TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 30

Tnpsc Aptitude & Mental Ability Model Test 30

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 30. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க
  • A sum of money triples itself at 8% per annum over a certain time. Find the number of years
A
(a) 5 ஆண்டுகள் / 5 years    
B
(b) 15 ஆண்டுகள் / 15 years 
C
(c) 25 ஆண்டுகள் / 25 years  
D
(d) 35 ஆண்டுகள் / 35 years
Question 2
  • கடனாக வழங்கப்பட்ட அசல் ரூ.48, 000க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.55, 560 ஆக இருந்தது எனில் வட்டி வீதத்தைக் காண்க:
  • A sum of Rs.48,000 was lent out at simple interest and at the end of 2 years and 3 months the total amount was Rs.55,560. Find the rate of interest per year.
A
(a) 6%   
B
(b) 8% 
C
(c) 7%
D
(d) 7.5%
Question 3
  • ரூ.6, 750க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனிவட்டி காண்க:
  • Find the simple interest and the amount due on Rs.6,750 for 219 days at 10% per annum
A
(a) Rs.415 
B
(b) Rs.395  
C
(c) Rs.425   
D
(d) Rs.405
Question 4
  • நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள் நீவிர் சந்தித்தவர்களின் ஒரு புதிய மனிதனைத் தோந்தெடுக்கவும். ஆந்த மனிதரின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன?
  • You are walking along a street. if you just choose a stranger crossing you, what is the probability that his birthday will fall on a Sunday?
A
(a) 5/7 
B
(b) 4/7
C
(c) 3/7    
D
(d) 1/7
Question 5
  • கணக்கிடுக: (100-1) (100-2) (100-3) ....... (100+1) (100+2) (100+3) ?
  • Compute: (100-1) (100-2) (100-3) ....... (100+1) (100+2) (100+3) ?
A
(a) 0   
B
(b) 1   
C
(c) 100
D
(d) 1000
Question 6
  • வட்டி அரை வருடமாக கூட்டப்படும்போது 18 மாதங்களுக்கு ஆண்டுக்கு 10% என்ற விகிதத்தில் ரூ.1,000 மீதான கூட்டு வட்டியைக் காண்க.
  • Find the compound interest on Rs.1,000 at the rate of 10% per annum for 18 months when interest is compounded half yearly
A
(a) Rs.1,157.63 
B
(b) Rs.157.63
C
(c) Rs.167.73
D
(d) Rs.157.36
Question 7
  • 2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ.1 எனில் அசல் ஆனது ---------- ஆகும்.
  • The difference between simple and compound interest on a certain sum of money for 2 years at 2% p.a. is Rs.1. The sum of money is
A
(a) Rs.2,000 
B
(b) Rs.1,500  
C
(c) Rs.3,000   
D
(d) Rs.2,500
Question 8
  • ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு 600 செமீ2 எனில் அதன் மொத்தப்பரப்பு யாது?
  • If the lateral surface area of a cube is 600 cm2. Find the total surface are of a cube
A
(a) 150 cm^2.  
B
(b) 400 cm^2.  
C
(c) 900 cm^2.  
D
(d) 300 cm^2.
Question 9
  • ஒரு கனசதுரத்தின் மொத்தப் புறப்பரப்பு 486 செமீ2 எனில் அதன் பக்கப்பரப்பைக் காண்க:
  • If total surface area of a cube is 486 cm2, then find its lateral surface area
A
(a) 234 cm^2
B
(b) 324 cm^2.
C
(c) 432 cm^2
D
(d) 342 cm^2.
Question 10
  • இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2 : 3 ஆகும். இலண்டாம் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இரு மடங்கு எனில் அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்:
  • The ratio of the volumes of two cones is 2:3. Find the ratio of their radii if the height of second cone is double the height of the first.
A
(a) 1:  √3 
B
(b) 2: √3  
C
(d) 3: √3    
D
(d) 2:3
Question 11
  • இரு சார்பகா எண்களின் மீ.பொ.ம 5005. இவற்றின் ஓர் எண் 65 எனில், மற்றொரு எண்
  • The LCM of two co-prime numbers is 5005. One of the numbers is 65, then the other number is
A
(a) 99       
B
(b) 88
C
(c) 77 
D
(d) 66
Question 12
  • 1, 8, 9, 64, 25, ....... எனற் தொடரின் அடுத்த உறுப்பு
  • The next term in the sequence 1,8,9,64,25, …. is
A
(a) 144
B
(b) 36 
C
(c) 169 
D
(d) 216
Question 13
  • 2, 4, 8, 16, ..........1024 என்ற தொடரில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன?
  • Find the number of terms in the progression 2,4,8,16, ….. 1024
A
(a) 9
B
(b) 11
C
(c) 12
D
(d) 10
Question 14
  • 1, 2, 3, 5, 8, ?, 21 என்ற தொடரின் விடுபட்ட உறுப்பைக் காண்க:
  • The missing term of the series 1,2,3,5,8,?,21 is
A
(a) 9 
B
(b) 11 
C
(c) 13
D
(d) 15
Question 15
  • 1 மீ 20 செ.மீ, 3 மீ 60 செ.மீ, மற்றும் 4 மீ அளவுகளை கொண்ட கயிறுகளின் நீளங்களை சரியாக அளக்க பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம்
  • Find the length of the longest rope that can be used to measure exactly the ropes of length 1m 20cm, 3m 60cm, and 4m.
A
(a) 40 cm 
B
(b) 4 m
C
(c) 20 cm  
D
(d) 2m
Question 16
  • (a-b) 2, (b-c) 3, (c-a)4 ன் மீ.பொ.வ. காண்க:
  • Find the G.C.D. of (a-b) 2, (b-c) 3, (c-a)4
A
(a) (c-a)^4  
B
(b) (a-b)^2    
C
(c) 0  
D
(d) 1
Question 17
  • கொடுக்கப்பட்ட எண்களின் இலக்கங்களை தங்களுக்குள் பெருக்கும்போது கிடைக்கும் தொகையில் எந்த எண்ணின் தொகை மிகச் சிறியதாக இருக்கும்? 728, 412, 901, 632
  • When the digits within the number are multiplied with each other then the product of which number set is the lowest? 728, 412, 901, 632
A
(a) 412   
B
(b) 632 
C
(c) 728  
D
(d) 901
Question 18
  • “GIVE” என்பதன் குறியீடு 5137 மற்றும் “BAT” என்பதன் குறியீடு 924 எனில் “GATE” என்பது எப்படி குறிக்கப்படும்?
  • If “GIVE” is coded as 5137 and “BAT” is coded as 924. How is “GATE” coded?
A
(a) 2547 
B
(b) 5247   
C
(c) 5427   
D
(d) 5724
Question 19
  • ஒரு சமையல் குறிப்பில், ஒவ்வொரு 1 1/2 கோப்பை அரிசிக்கு, 2 3/4 கோப்பைகள் தண்ணீர் தேவைப்படுகிறது என கூறப்பட்டுள்ளது எனில், அரிசி மற்றும் தண்ணீருக்கு இடையேயான விகிதத்தை எழுதுக:
  • In a recipe making, every 1 1/2  cup of rice requires 2 3/4  cups of water. Express this in the ratio of rice to water
A
(a) 1:2
B
(b) 3:11   
C
(c) 6:11 
D
(d) 3:8
Question 20
  • ஒரு கோடு நான்கு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது அதன் விகிதங்கள் முறையே 1:2:3:6, கோட்டின் நீளம் 960 மி.மீ. எனில் ஒவ்வொரு பாகத்தின் அளவைக் காண்க:
  • A line is to divided into 4 sections in the ratio of 1:2:3:6. If the line is 960 mm long, Find the length of each part.
A
(a) 100mm : 140 mm : 240 mm : 480mm
B
(b) 100mm : 160mm : 260mm : 440mm
C
(c) 80mm : 160mm : 240mm : 480mm 
D
(d) 80mm : 200mm : 240mm : 440mm
Question 21
  • இரு கனச்சதுரங்களின் பக்கங்களின் விகிதம் 2:3 எனில் புறப்பரப்புகளின் விகிதம்
  • The ratio of sides of two cubes is 2:3, then the ratio of surface area is (Lateral Surface Area)
A
(a) 4:6     
B
(b) 4:9
C
(c) 6 : 9  
D
(d) 16:36
Question 22
  • ஒரு நாளில் 14 தொழிலாளர்கள் 42 அடுக்குகளை அமைகின்றனர், எனில் 23 தொழிலாளர்கள் எத்தனை அடுக்குகளை அமைப்பார்கள்?
  • In a day 14 workers assemble 42 units. How many units would 23 workers assemble?
A
(a) 60 
B
(b) 65
C
(c) 69   
D
(d) 68
Question 23
  • A-யின் 25% என்பது B-யின் 40% க்குச் சமம் எனில், B என்பது A-வில் எத்தனை சதவீதம்?
  • If 25% of A is equal to 40% of B. What percent of A is B?
A
(a) 65% 
B
(b) 15%  
C
(c) 67.5%   
D
(d) 62.5%
Question 24
  • அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க:
  • Akila scored 80% in an examination. If her score was 576 marks, find the maximum marks of the examination
A
(a) 750 
B
(b) 830
C
(c) 720
D
(d) 870
Question 25
  • x-y=5 மற்றும் xy=14 எனில் x3-y3ன் மதிப்பைக் காண்க:
  • Find x3-y3, if x-y=5 and xy = 14
A
(a)225
B
(b) 335      
C
(c) 325
D
(d) 330
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!