TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 3

Tnpsc Aptitude & Mental Ability Model Test 3

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 3. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒரு A.P. ல் 10 மற்றும் 14வது உறுப்புகளின் விகிதம் 8 : 11 எனில் அக்கூட்டு தொடரில் 6 மற்றும் 16வது உறுப்புகளில் விகிதம்
  • The ratio of 10th and 14th term of an A.P. is 8 : 11 then the ratio of 6th term to 16th term is
A
(a) 3 :8  
B
(b) 5 : 7  
C
(c) 3 : 7  
D
(d) 2 : 5
Question 2
  • 200 இல் ½% ஐக் காண்க
  • Find the value of 1/2 % of 200
A
(a) 1   
B
(b) 20 
C
(c) 50
D
(d) 100
Question 3
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடரில் பொருந்தாத உறுப்பைக் காண்க:
  • 1CV, 5FU, 9IT, 15LS, 17OR
Find the term which does not fit into the series below:
  • 1CV, 5FU, 9IT, 15LS, 17OR
A
(a) 5 FU
B
(b) 15 LS
C
(c) 9 IT
D
(d) 17 OR
Question 4
  • A இக்குப் பதில் + எனவும் B இக்குப் பதில் - எனவும் C இக்குப் பதில் X எனவும்  D இக்குப் பதில் % எனவும் எடுத்துக்கொண்டால் 4B3C5A30D2 என்ற அமைப்பின் விடையைக் காண்க:
  • Replace the letter by symbols as + for A, - for B, x for C, + for D. find the answer for the patern 4B3C5A2OD2 by doing the given operations.
A
(a) 3  
B
(b) 4    
C
(c) 5   
D
(d) 0
Question 5
  • A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹.2, 00, 000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை ----------------ஆகும்.
  • A alone can do a piece of work in 10 days. If B alone in 15 days. They undertook the work for ₹. 2, 00, 000. The amount that A will get it
A
(a) ₹.1, 20, 000  
B
(b) ₹.90, 000
C
(c) ₹.60, 000   
D
(d) ₹.40, 000
Question 6
  • A மற்றும் B ஒரு வேலையை 12 நாட்களில் செய்ய முடியும். B மற்றும் C 15 நாட்களிலும், C மற்றும் A 20 நாட்களிலும் செய்ய முடியுமென்றால் அவர்கள் எத்தனை நாட்களில் அதை ஒன்றாகச் செய்து முடிப்பார்கள்.
  • A and B can do a piece of work in 12 days; B and C in 15 days; C and A in 20 days. In how many days will finish it together.
A
(a) 47 நாட்கள் / 47 days
B
(b) 10 நாட்கள்  / 10 days
C
(c) 23 நாட்கள்  / 23 days 
D
(d) 360 நாட்கள் / 360 days
Question 7
  • அசல் ₹.1, 000-க்கு 10% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:
  • Find the compound interest on ₹.1, 000 at 10% per annum for 2 years
A
(a) ₹. 190
B
(b) ₹ 210 
C
(c) ₹.1210
D
(d) ₹.200
Question 8
  • ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018-ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765-ஆக இருந்தது எனில் 2020-ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க:
  • The population of a town is increasing at the rate of 6 % p.a. It was 238765 in the year 2018. Find the population in the year 2020.
A
(a) 296276 
B
(b) 268276
C
(c) 248274  
D
(d) 268876
Question 9
  • y : 36 = 2 : x = 8 : 12 எனில் x மற்றும் y மதிப்புகளைக் காண்க:
  • y : 36 = 2 : x = 8 : 12. Find x, y respectively.
A
(a) 24, 3
B
(b) 3, 24
C
(c) 3, 54 
D
(d) 54, 3
Question 10
  • 1/2, 2/3, ¾ என்ற விகித சமத்தில் ₹.782 ஆனது பிரிக்கப்படுகிறது எனில், முதல் பகுதியின் தொகை என்ன?
  • If ₹.782 be divided into three parts proportional to 1/2, 2/3 and 3/4 then the first part is
A
(a) 205
B
(b) 105
C
(c) 200
D
(d) 204
Question 11
  • மீப்பெரு பொதுக் காரணி காண்க: x3 – x2 + x – 1, x4 - 1
  • Find GCD of x3 – x2 + x -1, x4 – 1
A
(a) x^2 + 1      
B
(b) (x – 1) (x^2 +1) 
C
(c) (x + 1) (x^2 + 1)  
D
(d) x^2 – 1
Question 12
  • 3 மற்றும் 9 ஆகிய எண்களின் மீ.சி.ம 9 எனில் அவற்றின் மீ.பெ.வ
  • If the LCM of 3 and 9 is 9 then H.C.F. is
A
(a) 1   
B
(b) 3
C
(c) 9   
D
(d) 27
Question 13
  • எத்தனை ஆண்டுகளில் ரூ.5, 600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ரூ.6, 720 ஆக உயரும்?
  • In what time will ₹.5, 600 amount to ₹.6, 720 at 6% simple interest per annum?
A
(a) 3 1/2 வருடங்கள் / 3 ½ Years
B
(b) 3 1/3 வருடங்கள் / 3 1/3 Years
C
(c) 2 ½ வருடங்கள் / 2 ½ Years
D
(d) 2 1/3 வருடங்கள் / 2 1/3 Years
Question 14
  • 11 செமீ, 12 செமீ, 13 செமீ ........... 24 செமீ பக்க அளவுகளைக் கொண்ட 14 சதுரங்களின் மொத்தப் பரப்பளவு காண்க:
  • Find the total area of 14 squares whose sides are 11 cm, 12 cm, 13 cm …. 24 cm.
A
(a) 5975 செமீ^2 / 5976 cm^2 
B
(b) 3818 செமீ^2 / 3818 cm^2 
C
(c) 4515 செமீ^2 / 4515 cm^2 
D
(d) 3939 செமீ^2 / 3939 m^2
Question 15
  • மூன்று பகா எண்களின் கூடுதல் 80, அவற்றுள் இரு எண்களின் வேறுபாடு 4 எனில் அந்த மூன்று எண்கள்
  • If sum of the three prime numbers are 80 and the difference between any two numbers are 4. Find the numbers.
A
(a) 2, 31, 47
B
(b) 2, 37, 41  
C
(c) 2, 11, 67
D
(d) 2, 11, 67
Question 16
  • [p/q] 1-3x = [q/p] 1/2 எனில் X-ன் மதிப்பு காண்க:
  • If [p/q]1-3x         = [q/p] 1/2  then find the value of x
A
(a) 4^-2
B
(b) 3^-1  
C
(c) 2^-1 
D
(d) 1^-1
Question 17
  • ஒரு சதுரங்க பலகையில் எத்தனை சதுரங்கள் இருக்கும்?
  • How many squares are there in a standard chess board?
A
(a) 64   
B
(b) 128  
C
(c) 204
D
(d) 256
Question 18
  • 45 செ.மீ உயரமுள்ள ஓர் இடைக் கண்டத்தின் இரு புற ஆரங்கள் முறையே 28 செ.மீ மற்றும் 7 செ.மீ எனில், இடைக்கண்டத்தின் கன அளவைக் காண்க:
  • If the radii of the circular ends of a frustum which is 45 cm high are 28 cm and 7 cm. Find the volume of the frustum.
A
(a) 48510 செ.மீ^3 /48510 cm^3
B
(b) 48501 செ.மீ^3 /48501 cm^3  
C
(c) 48105 செ.மீ^3 /48105 cm^3   
D
(d) 48511 செ.மீ^3 / 48511 cm^3
Question 19
  • ஒரு கனசதுரர வடிவ நீர்த் தொட்டியானது 64, 000 லிட்டர் நீர் கொள்ளும் எனில் அந்த தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க
  • A cubical tank can hold 64, 000 litres of water. Find the length of its side in metres.
A
(a) 6 மீ / 6 metres
B
(b) 5 மீ / 5 metres 
C
(c) 4 மீ  / 4 metres
D
(d) 7 மீ /7 metres
Question 20
  • ஒரு குறிப்பிட்ட தொகையானது 10% வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10, 050 கிடைக்கிறது எனில் அசல் எவ்வளவு?
  • A principal becomes ₹.10, 050 at the rate of 10% in 5 years. Find the principal
A
(a) ₹.6, 500  
B
(b) ₹. 6, 700
C
(c) ₹.6, 000
D
(d) ₹.3, 350
Question 21
  • ரூ 7, 200-க்கு ஆண்டு வட்டி 12 3/4% என்ற வீதத்தில் 9 மாதங்களுக்கான தனி வட்டி காண்க:
  • Calculate the simple interest on ₹.7, 200 at 12 ¾ % per annum for 9 months.
A
(a) ₹.962.4
B
(b) ₹.800.3 
C
(c) ₹.784.2 
D
(d) ₹.688.5
Question 22
  • 96 மற்றும் 120 ஆகிய எண்களால் சரியாக வகுபடக்கூடிய மிகச்சிறிய 5 இலக்க எண் என்ன?
  • What is the smallest 5 digit number that is exactly divisible by 96 and 12?
A
(a) 10608 
B
(b) 16008
C
(c) 10080  
D
(d) 18600
Question 23
  • மீ.சி.ம. காண்க: : (2x2 – 3xy) 2 , (4x – 6 y) 3 , 8x3 – 27 y3
  • Find the L.CM. : (2x2 – 3xy) 2 , (4x – 6 y) 2 , 8x3 – 27 y3
A
(a) 23 x^3 (2x^2 – 3y)^2    
B
(b) 23 x^2 (4x^2 + 6xy + 9 y^2 )  
C
(c) 23 x^2 (2x – 3y)^3 (4x^2 + 6xy + 9y^2)    
D
(d) 22x^2 (2x – 3y)^3 (4x^2 + 6xy + 9y^2)
Question 24
  • 10, 000 இன் 25% மதிப்பின் 15% என்பது ---------- ஆகும்
  • 15% of 25% of 10, 000 is
A
(a) 375   
B
(b) 400
C
(c) 425
D
(d) 475
Question 25
  • ஒருவருடைய வருமானம் 10% அதிகரித்து அதன் பின் 10% குறைந்தது. அவருடைய வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன சதவீதம்?
  • The income of a person is increased by 10 % and then decreased by 10%. Find the change in his income.
A
(a) 0% 
B
(b) 1%  
C
(c) 10%
D
(d) 100 %
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!