TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 28
Tnpsc Aptitude & Mental Ability Model Test 28
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 28.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கும் நபரிடமிருந்து ரூ.52, 000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ரூ.79, 040ஐ மொத்த தொகையாக செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க:
- Sathish Kumar borrowed Rs.52.000 from a money lender at a particular rate of simple interest. After 4 years he paid Rs.79, 040 to settle his debt. At what rate of interest he borrowed the money?
(a) 13% | |
(b) 26% | |
(c) 23% | |
(d) 16% |
Question 2 |
- 219 நாட்கள் --------- ஆண்டு
- 219 Days = -------- years
(a) 73/4 | |
(b) 73/122 | |
(c) 5/3 | |
(d) 3/5 |
Question 3 |
- ஒரு குறிப்பிட்ட குறியீட்டு மொழியில், ரொட்டி வெண்ணெய் என்றும், வெண்ணெய் பால் என்றும், பால் சட்டை என்றும், சட்டை காலணி என்றும், காலணி சைக்கிள் என்றும், சைக்கிள் கைகடிகாரம் என்றும் கைகடிகாரம் விமானம் என்றும் விமானம் கப்பல் என்றும் அழைக்கப்படுகிறது. பின்வருபவையில் அந்த மொழியில் நேரத்தை குறிப்பது எது?
- In a certain code language, if Bread is called, Butter, Butter is called Milk, Milk is called Shirt, Shirt is called Shoe, Shoe is called Bicycle, Bicycle is called Watch, Watch is called Aeroplane, andAeroplane is called Ship. Then which of the following indicates time in that language?
(a) கைகடிகாரம் / Watch | |
(b) கப்பல் / Ship | |
(c) சைக்கிள் / Bicycle | |
(d) விமானம் / Aeroplane |
Question 4 |
- ஒரு பகடை உருட்டப்படும் போது 4 ஐ விட பெரிய எண் விழுவதற்கான நிகழ்தகவு
- What is the probability of getting more than 4. When a dice is thrown?
(a) ½ | |
(b) 1/3 | |
(c) 2/3 | |
(d) 1/6 |
Question 5 |
- கூட்டு வட்டிமுறையில் 2 ஆண்டுகளில் ரூ.5, 625 அசல் ரூ.6, 084 தருமானால் ஓர் ஆண்டுக்கு கூட்டு வட்டி வீதம் என்ன?
- At what rate percentage p.a. will Rs.5, 625 amount to Rs.6, 084 in 2 years at compound interest?
(a) 4% | |
(b) 6% | |
(c) 8% | |
(d) 10% |
Question 6 |
- ஒரு நேர்வட்ட உருளையின் வளைபரப்பு 704 ச.செ.மீ மற்றும் அதன் உயரம் 8 செ.மீ எனில் உருளையின் கன அளவை காண்க [ π= 22/7]
- If the curved surface area of a right circular cylinder is 704 sq.cm. and height is 8 cm, find the volume of the cylinder [ π= 22/7]
(a) 4928 க.செ.மீ / 4928 cu.cm | |
(b) 2464 க.செ.மீ / 2464 cu.cm | |
(c) 1088 க.செ.மீ / 1088 cu.cm | |
(d) 3646 க.செ.மீ / 3646 cu.cm |
Question 7 |
- ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 180 செ.மீ. எனில் அதன் பரப்பளவு காண்க:
- Find the area of an equilateral triangle whose perimeter is 180 cm.
(a) 15√3 cm^2 | |
(b) 600√3 cm^2 | |
(c) 900√3 cm^2 | |
(d) 3600√3 cm^2 |
Question 8 |
- ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது அதனுடைய பரப்பளவு --------- மடங்காகும்.
- If every side of a rectangle is doubled, then its area becomes -------- times.
(a) 2 | |
(b) 4 | |
(c) 6 | |
(d) 3 |
Question 9 |
- பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு
- The area of the rhombus is 128 sq.cm and the length of one diagonal is 32 cm. The length of the other diagonal is
(a) 12 cm | |
(b) 8 cm | |
(c) 4 cm | |
(d) 20 cm |
Question 10 |
- (5x-10), (5x2-20) மீச்சிறு பொது மடங்கைக் காண்க:
- Find the LCM of (5x-10), (5x2-20)
(a) 5 (x^2-4) | |
(b) 5 (x-2) | |
(c) 5 (x^2+4) | |
(d) 5 (x+2) |
Question 11 |
- தொடரை நிறைவு செய்க 4, 5, 9, 16, 26, --------
- Complete the series 4, 5, 9, 16, 26, --------
(a) 39 | |
(b) 28 | |
(c) 38 | |
(d) 58 |
Question 12 |
- 5+9+13+…என்ற தொடரில் எத்தனை உறுப்புக்கள் வரை கூட்டினால் கூடுதல் 189 கிடைக்கும்?
- How many terms of the series 5+9+13+… must be taken so that their sum is 189?
(a) 8 | |
(b) 9 | |
(c) 10 | |
(d) 11 |
Question 13 |
- 2, 5, 10, 17, 26, 37, 50 என்ற தொடரின் அடுத்து உறுப்பு
- The next term of the series 2, 5, 10, 17, 26, 37, 50 is
(a) 65 | |
(b) 43 | |
(c) 54 | |
(d) 72 |
Question 14 |
- மீ.பொ.வ காண்க: a2-8a + 16, (a+3) (a-4) (a2-a-12)
- Find the HCF: a2-8a + 16, (a+3) (a-4) (a2-a-12)
(a) (a-3)^2 | |
(b) (a-4)^2 | |
(c) (a+3)^2 | |
(d) (a+4)^2 |
Question 15 |
- 400 மற்றும் 560 க்கு மீப்பெரு பொது வகுத்தி காண்
- Find the HCF of the numbers 400 and 560
(a) 40 | |
(b) 50 | |
(c) 60 | |
(d) 80 |
Question 16 |
- தொடரில் அடுத்து வருவதை காண்க:
- Find the next term in the series BMO, EOQ, HQS, ---------?
(a) LMN | |
(b) SOV | |
(c) SOW | |
(d) KSU |
Question 17 |
- T 49 S64, R 81 Q 100, P 121 O 144 , ----?
(a) N 169 M 196 | |
(b) N 160 M 190 | |
(c) N 164 M 194 | |
(d) U 36 T 46 |
Question 18 |
- a : b = 2 : 5, எனில் 5a-b : a+b - ன் மதிப்பு
- If a : b = 2 : 5, then the value of 5a-b : a+b
(a) 1 : 1 | |
(b) 5 : 2 | |
(c) 5 : 7 | |
(d) 7 : 5 |
Question 19 |
- 1மீ க்கும் 50 செ.மீ க்கும் உள்ள விகிதம்
- The ratio of 1 m to 50 cm is
(a) 1 : 50 | |
(b) 50 : 1 | |
(c) 2 : 1 | |
(d) 1 : 2 |
Question 20 |
- P என்பவர் தனியே ஒரு வேலையின் ½ பகுதியை 6 நாட்களிலும் Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?
- P alone can do 1/2 of a work in 6 days and Q alone can do 2/3 of the same work in 4 days. How many days will they finish ¾ of the work, working together?
(a) 2 நாட்கள் / 2 days | |
(b) 3 நாட்கள் / 3 days | |
(c) 4 நாட்கள் / 4 days | |
(d) 5 நாட்கள் / 5 days |
Question 21 |
- A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாட்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாட்களிலும் முடிப்பர். ஒவ்வொருவரும் தனித்தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
- A and B can do a piece of work in 12 days, while B and C can do it in 15 days, whereas A and C can do it in 20 days. How long eah take to do the same work?
(a) ) A-20 நாட்கள், B-30 நாட்கள், C-60 நாட்கள் / A-20 days, B-20 days, C-60 days | |
(b) A-30 நாட்கள், B-60 நாட்கள், C-30 நாட்கள் / A-30 days, B-60 days, C-60 days | |
(c) A-30 நாட்கள், B-20 நாட்கள், C-60 நாட்கள் / A-30 days, B-20 days, C-60 days | |
(d) A-60 நாட்கள், B-20 நாட்கள், C-30 நாட்கள் / A-60 days, B-20 days, C-30 days |
Question 22 |
சுருக்குக:
- [ 1 - 1/2] x [ 1/2 – 1/4 ] / [3/4 – 1/2]
- [ 1-1/2] x [ 1/2 – 1/4 ] / [3/4 – 1/2]
(a) 1/2 | |
(b) 3/4 | |
(c) 1/4 | |
(d) -1/2 |
Question 23 |
- 80 இன் 75% இல் 25% = ?
- 25% of 75% of 80 =?
(a) 15 | |
(b) 20 | |
(d) 60 | |
(d) 80 |
Question 24 |
- 7500 மக்கள் தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எத்தனை பேர்?
- The percentage of literacy in a village is 47%. Find the number of illiterates in the village if the population is 7500.
(a) 3975 | |
(b) 3925 | |
(c) 3775 | |
(d) 3525 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 24 questions to complete.