TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 27

Tnpsc Aptitude & Mental Ability Model Test 27

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 27. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்வரும் தொடர் வரிசையின் அடுத்த எண்:
  • 4, 6, 12, 14, 28, 30, ?
The next term of the sequence
  • 4, 6, 12, 14, 28, 30, ?? is
A
(a) 32 
B
(b) 60
C
(c) 62
D
(d) 64
Question 2
  • SQUARE என்பது 1917211185 எனக் குறிக்கப்பட்டால் RECTANGLE என்பது எவ்வாறு குறிக்கப்படும்
  • If SQUARE is denoted by 1917211185, then RECTANGLE is denoted by
A
(a) 1753201147125
B
(b) 1853201114126
C
(c) 1853201147125
D
(d) 1953201147125
Question 3
  • ஒரு நெட்டாண்டில் 53 சனிக்கிழகைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க?
  • What is the probability that a leap year selected at random will contain 53 Saturday?
A
(a) 1/7  
B
(b) 2/7
C
(c) 3/7
D
(d) 4/7
Question 4
  • ஒரு வேலையை ஆகாஷ் 3 நாட்களில் முடிப்பார். அதே வேலையை ராதா முடிக்க 6 நாட்கள் ஆகும். இருவரும் சேர்ந்து செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
  • Akash can complete a work in 3 days, whereas Radha can complete it in only 6 days. If they work together, in how many days, can the work be completed?
A
(a) 1    
B
(b) 2    
C
(c) 3 
D
(d) 4
Question 5
  • ஒரு செங்கல்லின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 24 செ.மீ x 12 செ.மீ x 8 செ.மீ ஆகும். 20 மீ நீளம் 48 செ.மீ அகலம் மற்றும் 6 மீ உயரமுள்ள ஒரு சுவர் எழுப்புவதற்கு இது போன்ற எத்தனை செங்கற்கள் தேவை?
  • The Dimensions of a brick are 24 cm x 12 cm x 8 cm. How many such bricks will be required to build a wall of 20 m length, 48 cm breadth and 6 m height?
A
(a) 25, 000 
B
(b) 20, 000   
C
(c) 30, 000 
D
(d) 22, 500
Question 6
  • ரூ.4, 000க்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்படும் முறையில் 2 1/2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க:
  • Find the compound interest for 2 ½ years on Rs.4, 000 at 10% p.a. if the interest is compounded yearly.
A
(a) Rs.1, 024  
B
(b) Rs.1, 032   
C
(c) Rs.1, 050
D
(d) Rs.1, 082
Question 7
  • ரூ.35, 000க்கு வட்டி வீதம் 9% எனில், இரண்டு ஆண்டுகளுக்கான தனி வட்டியைக் காண்க:
  • Find the Simple Interest on Rs.35, 000 at 9% per annum for 2 years.
A
(a) Rs.6, 300
B
(b) Rs.6, 000     
C
(c) Rs.7, 400 
D
(d) Rs.6, 800
Question 8
  • ஒரு மன்றத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 3 : 2 எனில் பின்வருவனவற்றுள் எது உண்மையான எண்ணிக்கையுள்ள நபர்களைக் குறிக்கின்றது?
  • The ratio of boys and girls in a club is 3 : 2. Which one of the following could be the actual number of members?
A
(a) 16 
B
(b) 18    
C
(c) 24    
D
(d) 25
Question 9
  • 7 : 5 ஆனது x : 25க்கு விகித சமம் எனில் x-ன் மதிப்பு
  • If 7 : 5 is in proportion to x : 25 then the value of x is
A
(a) 35    
B
(b) 25  
C
(c) 175 
D
(d) 125
Question 10
  • ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்?
  • Pari needs 4 hours to complete a work. His friend Yuvan needs 6 hours to complete the same work. How long will it take to complete if they work together?
A
(a) 2 மணிகள் 20 நிமிடங்கள் / 2 hours 20 minutes 
B
(b) 2 மணிகள் 40 நிமிடங்கள் / 2 hours 40 minutes    
C
(c) 2 மணிகள் 24 நிமிடங்கள் / 2 hours 24 minutes     
D
(d) 2 மணிகள் 44 நிமிடங்கள் / 2 hours 44 minutes
Question 11
  • 10 நாற்காலிகளின் விலை 4 மேசைகளின் விலைக்குச் சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேசைகள் சேர்த்து விலை Rs.4, 000. 12 நாற்காலிகள் மற்றும் 3 மேசைகளின் மொத்த விலை என்ன?
  • The price of 10 chairs is equal to that of 4 tables. The price of 15 chairs and 2 tables together is Rs.4, 000. Find the total price of 12 chairs and 3 tables.
A
(a) Rs.3, 500  
B
(b) Rs.4, 750  
C
(c) Rs.3, 840 
D
(d) Rs.3, 900
Question 12
தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
  • 2 , 5, 9, 19, 37, ----
The next term in the sequences
  • 2, 5, 9, 19, 37, ----
A
(a) 74 
B
(b) 75    
C
(c) 76 
D
(d) 82
Question 13
  • STILL என்ற வார்த்தையின் கண்ணாடி பிம்பம்
  • The mirror image of the word “STILL”
A
(a)
B
(b)
C
(c)
D
(d)
Question 14
  • BAY = 28 எனில் WON = ?
  • If BAY = 28 then WON = ?
A
(a) 46 
B
(b) 52
C
(c) 67
D
(d) 89
Question 15
  • ஒருவர் தான் பெற்ற ரூ.65, 000 கடனை திருப்பிச் செலுத்த முதல் மாதம் ரூ.400 செலுத்துகிறார். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதம் செலுத்தியதைவிட ரூ.300 கூடுதலாகச் செலுத்துகிறார். அவர் இந்தக் கடனை அடைக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?
  • A man repays a loan of Rs.65, 000 by paying Rs.400 in the first month and then increasing the payment by Rs.300 evrymonth. How long it will take for him to clear the loan?
A
(a) 10 மாதங்கள் / 10 months
B
(b) 15 மாதங்கள் / 15 months  
C
(c) 25 மாதங்கள் / 25 months
D
(d) 20 மாதங்கள் / 20 months
Question 16
  • 2 மீ ஆழம் மற்றும் 45 மீ அகலமுள்ள ஒரு ஆற்றிலிருந்து நீரானது 3 km/hr வேகத்தில் கடலில் கலக்கிறது எனில் ஒரு நிமிடத்தில் கடலில் கலக்கும் நீரின் அளவு
  • A river 2 metres deep and 45 metres wide is flowing at the rate of 3 km/hr, then the amount of water that runs into the sea per minute is
A
(a) 3000 m^3    
B
(b) 3500 m^3   
C
(c) 4500 m^3
D
(d) 27000 m^3
Question 17
  • 10 ஆண்டு வட்டியில், ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், 3 ஆண்டுகளில் எந்த அசலானது ரூ.2, 662 தொகையாகும்
  • Find the sum in which amounts to Rs.2, 662 at 10% p.a. in 3 years, compounded yearly
A
(a) Rs.1, 500  
B
(b) Rs.1, 800  
C
(c) Rs.2, 000 
D
(d) Rs.2, 500
Question 18
  • தனி வட்டியில் அசலானது n ஆண்டுகளில் இரட்டிப்பாகும் எனில், அது எத்தனை ஆண்டுகளில் m மடங்கு ஆகும்?
  • In simple interest, if a sum of money doubles in n years then in which year it will become m times?
A
(a) m   
B
(b) mn  
C
(c) (m-1) x n   
D
(d) mn-1
Question 19
  • 15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2 1/2 கி.கி எடையில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை
  • If 15 chart papers together weigh 50 grams then the number of same type of chart in a pack of 2 ½ kilogram is
A
(a) 750    
B
(b) 700
C
(c) 680  
D
(d) 720
Question 20
  • 48 வினாடிகள், 72 வினாடிகள் மற்றும் 108 வினாடிகளுக்குப் பிறகு மூன்று வெவ்வேறு சாலை குறுக்கு வெட்டுகளில் போக்குவரத்து விளக்குகள் மாறுகின்றன. காலை 7 மணிக்கு அவை ஒரே நேரத்தில் மாறினால், எந்த நேரத்தில் அவை மீண்டும் ஒரே நேரத்தில்மாறும்
  • The traffic lights at three different road crossings change after every 48 seconds, 72 seconds and 108 seconds respectively. If they change simultaneously at 7 a.m., at what time will they change simultaneously again?
A
(a) 07 : 12 
B
(b) 12 : 07  
C
(c) 07 : 12 : 07   
D
(d) 07 : 07 : 12
Question 21
  • ‘A’ என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாட்களில் முடிப்பார். ‘B’ ஆனவர், ‘A’-ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், ‘B’ ஆனவர் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
  • ‘A’ alone can do a piece of work in 35 days. If ‘B’ is 40% more efficient than ‘A’, then ‘B’ will finish the work in how many days?
A
(a) 15 நாட்கள் / 15 days  
B
(b) 25 நாட்கள் / 25 days       
C
(c) 35 நாட்கள் / 35 days
D
(d) 45 நாட்கள் / 45 days
Question 22
  • (P+Q) வின் 20% மற்றும் (P-Q) வின் 50% சமம் எனில் P : Q காண்க:
  • If 20% of (P + Q) = 50% of (P-Q) then find P : Q
A
(a) 2 : 5      
B
(b) 3 : 7 
C
(c) 7 : 3  
D
(d) 5 : 2
Question 23
  • 450 மற்றும் 216 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x - 51, என்ற வடிவில் எழுதினால் x-ன் மதிப்பு யாது?
  • If the H.C.F of 450 and 216 is expressible of the form 23x – 51 then find the value of x
A
(a) 2    
B
(b) 3 
C
(c) 4
D
(d) 5
Question 24
  • ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன் பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில் அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
  • There are four mobile phones in a house. At 5 am all the four mobile phones will ring together. Thereafter, the first one rings every 15 minutes, the second one rings every 20 minutes, the third one rings every 25 minutes and the fourth one rings every 30 minutes. At what time, will the four mobile phones ring together again?
A
(a) 7 மணி / 7 O’ Clock
B
(b) 1 மணி / 1 O’ Clock 
C
(c) 8 மணி / 8 O’ Clock   
D
(d) 10 மணி / 10 O’ Clock
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 24 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!