TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 24
Tnpsc Aptitude & Mental Ability Model Test 24
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 24.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ஓர் அசல் ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10, 050 ஆக உயர்ந்தது எனில் அசல் எவ்வளவு?
- A principal becomes Rs.10, 050 at the rate of 10% in 5 years. Find the principal.
(a) Rs.7, 000 | |
(b) Rs.6, 500 | |
(c) Rs.6, 700 | |
(d) Rs.6, 900 |
Question 2 |
- ஓர் இரு சக்கர வாகனத்தின் விலை 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.70, 000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது எனில், அதன் தற்போதைய மதிப்பைக் காண்க:
- The value of a Motor Cycle 2 years ago was Rs. 70, 000. It depreciates at the rate of 4% p.a. Find the present value.
(a) Rs.64, 000 | |
(b) Rs. 64, 512 | |
(c) Rs.65, 512 | |
(d) Rs.64, 412 |
Question 3 |
- c = kd என்பதில் c-க்கும் d-க்கும் இடையேயான உறவு என்ன? (இங்கு k மாறிலி)
- What is the relation between c and d in c – kd, (k constant)?
(a) நேர்விகிதம் / Direct proportion | |
(b) எதிர் விகிதம் / Inverse proportion | |
(c) சம விகிதம் / Equal proportion | |
(d) சமமற்ற விகிதம் / Unequal proportion |
Question 4 |
- 1+2+3+…..+ n = 666 எனில் n-யின் மதிப்பு
- If 1 + 2 + 3 + ………. + n = 666. Then n.
(a) -37 | |
(b) -36 | |
(c) 37 | |
(d) 36 |
Question 5 |
- 1+3+5+………25 உறுப்புகள் வரை கூடுதல் காண்க:
- Find the sum of the series 1+ 3 + 5 + ………. 25 terms
(a) 325 | |
(b) 450 | |
(c) 575 | |
(d) 625 |
Question 6 |
- 5, 11, 23, 47, 95, --- அடுத்து வரும் எண் காணவும்
- Find out the next number in the following: 5, 11, 23, 47, 95, ----------
(a) 191 | |
(b) 171 | |
(c) 123 | |
(d) 106 |
Question 7 |
- 2/3, 5/9, 8/27, 11/81, 14/243, ---------?
- 2/3, 5/9, 8/27, 11/81, 14/243, --------?
(a) 42/329 | |
(b) 17/129 | |
(c) 17/729 | |
(d) 17/243 |
Question 8 |
- மோகன் என்பவர் ஒவ்வொரு சரியான பதிலுக்கு 3 மதிப்பெண்களை பெறுகிறார், தவறான பதிலுக்கு 2 மதிப்பெண்களை இழக்கிறார் அவர் 30 வினாக்களுக்கு விடையளித்து 40 மதிப்பெண்களை பெற்றார் எனில் சரியாக பதில் அளித்த வினாக்களின் எண்ணிக்கையை காண்க:
- Mohan gets 3 marks for each correct answer and loses 2 marks for each wrong answers. He attempts 30 questions and obtain 40 marks. Find the number of problems solved correctly.
(a) 10 | |
(b) 15 | |
(c) 20 | |
(d) 25 |
Question 9 |
- 42 : 56 : : 110 : ?
- 42 : 56: : 110 : ?
(a) 180 | |
(b) 132 | |
(c) 136 | |
(d) 140 |
Question 10 |
- A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாட்களிலும் B ஆனவர் தனியே 15 நாட்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ரூ.2, 00, 000 தொகைக்கு ஒப்புக்கொண்டனர் எனில், A பெறும் தொகை ---------- ஆகும்.
- A alone can do a work in 10 days and B alone in 15 days. They undertook the work for Rs.2, 00, 000. The amount that A will get is
(a) Rs.1, 00, 000 | |
(b) Rs.1, 20, 000 | |
(c) Rs.1, 50, 000 | |
(d) Rs.1, 02, 000 |
Question 11 |
- P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாட்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாட்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாட்களில் முடிப்பர்?
- P alone can do ½ of a work in 6 days and Q alone can do 2.3 of the same work in 4 days. In how many days working together, will they finish ¾ of the work?
(a) 2 நாட்கள் / 2 days | |
(b) 3 நாட்கள் / 3 days | |
(c) 4 நாட்கள் / 4 days | |
(d) 5 நாட்கள் / 5 days |
Question 12 |
- களிமண் கொண்டு செய்யப்பட்ட 18 செ.மீ உயரமுள்ள ஒரு கூம்பை ஒரு குழந்தை அதே ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றுகிறது எனில் உருளையின் உயரம் காண்க:
- A cone of height 18 cm is made up of modelling clay. A child reshapes it in the form of a cylinder of same radius as cone, then the height of the cylinder is
(a) 8 cm | |
(b) 6 cm | |
(c) 3 cm | |
(d) 18 cm |
Question 13 |
- ஒரு முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 360 மீ அதன் பக்கங்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவு --------- மீ2
- The perimeter of a triangular plot is 360m. The ratio of their sides is 3:4:5. Then the area of the plot is ---------- m2
(a) 30 m^2 | |
(b) 180 m^2 | |
(c) 3600 m^2 | |
(d) 5400 m^2 |
Question 14 |
- ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1997ஆம் ஆண்டு 24, 000. ஆண்டுக்கு 5% வீதம் மக்கள் தொகை அதிகரித்தால் 2000ம் ஆண்டு இறுதியில் அந்த நகரத்தின் மக்கள் தொகை எவ்வளவு?
- The population of a city was 24, 000 in the year 1997. It increased at the rate of 5% per annum. Find the population at the end of the year 2000.
(a) 27873 | |
(b) 27783 | |
(c) 28773 | |
(d) 28737 |
Question 15 |
- ஒரு தொகை கூட்டுவட்டியில் 45 வருடங்களில் 8 மடங்கு ஆகின்றது எனில் எத்தனை வருடங்களில் இரு மடங்கு ஆகும்
- A sum of money becomes eight times at compound interest in 45 years, the number of years required to have it doubled is
(a) 11 1/4 வருடங்கள் / 11 1/4 years | |
(b) 10 வருடங்கள் / 10 years | |
(c) 15 வருடங்கள் / 15 years | |
(d) 25 வருடங்கள் / 25 Years |
Question 16 |
- குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ரூ.750யை தனி வட்டியாகச் செலுத்தினால் அசலைக் காண்க:
- Kumaravel has paid simple interest on a certain sum for 2 years at 10% per annum is Rs.750. Find the principal
(a) Rs.3, 350 | |
(b) Rs.3, 450 | |
(c) Rs.3, 550 | |
(d) Rs.3, 750 |
Question 17 |
- எத்தனை ஆண்டுகளில் ரூ.5, 600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ரூ.6, 720 ஆக உயரும்?
- In what time will Rs.5, 600 amount to Rs.6, 720 on S.I. at 6% per annum?
(a) 3 1/4 ஆண்டுகள் / 3 1/4 years | |
(b) 31/2 ஆண்டுகள் / 3 1/2 years | |
(c) 3 1/3 ஆண்டுகள் / 3 1/3 years | |
(d) 3 1/5 ஆண்டுகள் / 3 1/5 years |
Question 18 |
- ஒரு எண் 42 ஆனது 3 :4 என்ற விகிதத்தில் இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இரு பாகங்களின் வர்க்கங்களின் கூடுதல் காண்க:
- A number 42 is divided into 2 parts in the ratio 3:4. Find the number wich is sum of the squares of the two parts.
(a) 1000 | |
(b) 900 | |
(c) 600 | |
(d) 500 |
Question 19 |
- A:B = 8 : 15, B : C = 5 : 8 எனில் C : D + 47 : 5என்ன?
- If A:B = 8 : 15, B : C = 5 : 8 and C : D + 47 : 5, then what is A : D?
(a) 8 :5 | |
(b) 4:8 | |
(c) 8:15 | |
(d) 4:15 |
Question 20 |
- AT = 20 என்றும் BAT = 40 என்றும் குறிக்கப்பட்டால் CAT எவ்வாறு குறிக்கப்படும்?
- If AT = 250 and BAT = 40 then CAT = ?
(a) 30 | |
(b) 50 | |
(c) 60 | |
(d) 70 |
Question 21 |
- 400க்கும் 500க்கும் இடையில் 12, 15 மற்றும் 20 ஆகிய எண்களால் வகுபடக்கூடிய எண்கள் எத்தனை உள்ளன.
- How many numbers between 400 and 500 are exactly divisible by 12, 15 and 20?
(a) ஒன்று / One | |
(b) இரண்டு / Two | |
(c) மூன்று / Three | |
(d) நான்கு / Four |
Question 22 |
- மீ.பொ.வ காண்க: x3-y3, x2 -y2, x4-y4
- Find HCF of x3-y3, x2 -y2, x4-y4
(a) (x-y) | |
(b) (x^2-y^2) | |
(c) (x^3-y^3) | |
(d) (x^4-y^4) |
Question 23 |
- 18 மற்றும் 30 என்ற எண்ணில் மீ.பொ.கா மற்றும் மீ.சி.ம இவற்றின் விகிதம் காண்க:
- Find the ratio of the HCF and LCM of the numbers 18 and 30
(a) 3 : 5 | |
(b) 1 : 15 | |
(c) 15 : 1 | |
(d) 5 : 3 |
Question 24 |
- ஓர் எண்ணின் 40% லிருந்து 40ஐக் கழித்தால் 40 கிடைக்கும் எனில், அந்த எண் ---- ஆகும்
- When 40 is subtracted from 40% of a numbers to give 40, the number is
(a) 60 | |
(b) 100 | |
(c) 150 | |
(d) 200 |
Question 25 |
- மழைக்காலத்தின் போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் ஒருவர் ஒரு மழைச்சட்டையின் விலையை ரூ.1, 060 இலிருந்து ரூ.901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க:
- The price of a rain coat was slashed from Rs.1060 to Rs.901. by a shopkeeper in the winter season to boost the sales. Find the rate of discount given by him.
(a) 10% | |
(b) 25% | |
(c) 30% | |
(d) 15% |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.