TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 23
Tnpsc Aptitude & Mental Ability Model Test 23
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 23.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ரூ.100 அசலானது 4 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் இரண்டு மடங்காகிறது எனில் வட்டி வீதத்தைக் காண்க:
- If a principal of Rs.100 is getting doubled in 4 years at S.I, then calculate the rate of interest.
(a) 28% | |
(b) 25% | |
(c) 17% | |
(d) 21% |
Question 2 |
- சதுரங்கப் பலகையில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன?
- How many squares are three in a standard chess board?
(a) 118 | |
(b) 216 | |
(c) 204 | |
(d) 264 |
Question 3 |
- PHONE என்ற வார்த்தை ‘SKRQH’ என குறிக்கப்ட்டால் ‘RADIO’ என்ற வார்த்தை எவ்வாறு குறிக்கப்படும்?
- If the word PHONE is coded as “SKRQH”, how will “RADIO” be coded?
(a) SCGNH | |
(b) VRGNG | |
(C) UDGLG | |
(d) SDHKQ |
Question 4 |
- ஒரு நகைக்கடையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்திற்கான திறவுக்கோல் எண் 4 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான எண்ணாக அமைப்பதற்கு ஒவ்வொரு இடமதிப்பிலும் 0 முதல் 9 வரையிலான பத்து எண்களை கொண்டு உருவாக்க வேண்டுமெனில், ஒரு தனித்துவமானத் திறவுக்கோல் எண் அமைப்பதற்கு எத்தனை விதமான வழிகள் உள்ளது?
- A safety locker in a jewel shop requires a 4 digit unique code. The code has the digits from 0 to 9. How many unique codes are possible?
(a) 10, 000 | |
(b) 1, 000 | |
(c) 100 | |
(d) 10 |
Question 5 |
- ஒரு வேலையை Aயும் Bயும் சேர்ந்து முடிக்க 10 நாட்கள் ஆகிறது என்க. அதே வேலையை A மட்டும் தனித்து 15 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனித்து எத்தனை நாட்களில் முடிப்பார்?
- A and B together can do a piece of work in 10 days, but A alone can do it in 15 days. How many days would B alone take to do the same work?
(a) 14 days | |
(b) 16 days | |
(c) 26 days | |
(d) 30 days |
Question 6 |
- ஒரு வேலையை யும் யும் சேர்ந்து 10 நாட்களிலும் யும் யும் சேர்ந்து 15 நாட்களிலும் யும் யும் சேர்ந்து 18 நாட்களிலும் முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
- A and B can do a piece of work in 10 days, B and C in 15 days, C and A in 18 days. In how many days will they finish it together and separately?
(a) 8 நாட்கள் / 8 days | |
(b) 9 நாட்கள் / 9 days | |
(c) 10 நாட்கள் / 10 days | |
(d) 11 நாட்கள் / 11 days |
Question 7 |
- மகேஷ் என்பவர் ரூ.5, 000 ஐ 12 % வட்டி வீதத்தில் ஓர் ஆண்டுக்கு முதலீடு செய்தார். அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், அவர் பெறும் தொகை
- Magesh invested Rs.5, 000 at 12% p.a. for one year. If the interest is compounded half yearly. Then the amount he gets at the end of the year is
(a) Rs.5, 698 | |
(b) Rs.5, 718 | |
(c) Rs.5, 608 | |
(d) Rs.5, 618 |
Question 8 |
- 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ரூ.4, 400 ஆனது ரூ.4, 851 ஆக எடுத்துக்கொள்ளும் காலம்
- The time taken for Rs.4, 400 to become Rs.4, 851 at 10%, compounded half yearly
(a) 6 மாதங்கள் / 6 months | |
(b) 1 ஆண்டு / 1 years | |
(c) 1 1/2 ஆண்டுகள் / 1 1/2 years | |
(d) 2 ஆண்டுகள்/ 2 years |
Question 9 |
- A : B = 5:9 மற்றும் B : C = 4 : 7 எனில் A : B : C என்பது
- If A:B = 5:9 and B:C = 4:7, then A:B:C is
(a) 20:36:63 | |
(b) 63:36:20 | |
(c) 63:20:36 | |
(d) 36:63:20 |
Question 10 |
- இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில், அவற்றின் கன அளவுகளின் விகிதம்
- If the ratio of radii of two spheres is 4:7, then the ratio of their volumes is
(a) 16 : 49 | |
(b) 64 : 343 | |
(c) 4 : 7 | |
(d) 4 :√7 |
Question 11 |
- 1 மீ 20 செ.மீ, 3 மீ 60 செ.மீ மற்றும் 4 மீ அளவுகளைக் கொண்ட கயிறுகளின் நீளங்களைச் சரியாக அளக்கப் பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம் என்ன?
- Find the length of the longest rope that can be used to measure exactly the ropes of length 1 m 20 cm, 3 m 60 cm and 4 m.
(a) 30 cm | |
(b) 40 cm | |
(c) 120 cm | |
(d) 360 cm |
Question 12 |
- 18, 24 மற்றும் 30 ஆகிய எண்களின் மீப்பெரு பொதுக்காரணி காண்க:
- Find the HCF of 18, 24 and 30
(a) 6 | |
(b) 7 | |
(c) 8 | |
(d) 9 |
Question 13 |
- ரூ.1600ஐ A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக் கொடுத்தால், B-க்குக் கிடைக்கும் தொகை
- If Rs.1600 is divided among A and B in the ration 3 : 5 then, B’s share is
(a) Rs.200 | |
(b) Rs.480 | |
(c) Rs.800 | |
(d) Rs.1000 |
Question 14 |
பின்வரும் எண் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க:
- 2, 3, 4, 9, 3, 4, 5, 12, 4, 5, 6, 15, 2, ?, 7, 18
- 2, 3, 4, 9, 3, 4, 5, 12, 4, 5, 6, 15, 2, ?, 7, 18
(a) 6 | |
(b) 7 | |
(c) 8 | |
(d) 9 |
Question 15 |
- 15, 17, 20, 22, 25, ---------- என்ற தொடர் வரிசையில் அடுத்த எண்ணைக் காண்க:
- Find the next term in the sequence: 15, 17, 20, 22, 25, ----------
(a) 30 | |
(b) 29 | |
(c) 27 | |
(d) 26 |
Question 16 |
- கமலம், குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை யாது?
- Kamalam went to play a lucky draw contest. 135 tickets of the lucky draw were sold. If the probability of Kamalam winning is 1/9, then find the number of tickets bought by Kamalam
(a) 5 | |
(b) 10 | |
(c) 15 | |
(d) 20 |
Question 17 |
- நாளைய மழை பொழிவிற்கான நிகழ்தகவு 91/100 எனில், மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
- The probability that it will rain tomorrow is 91/100. What is the probability that it will not rain tomorrow?
(a) 0.07 | |
(b) 0.09 | |
(c) 1.03 | |
(d) 1.09 |
Question 18 |
- 14 செ.மீ விட்டமுள்ள ஒரு உருளை வடிவ குழாய் வழியே தண்ணீரை மணிக்கு 15 கி.மீ வேகத்தில், 50 மீ நீளமும், 44 மீ அகலமும் உள்ள ஒரு செவ்வக வடிவத் தொட்டிக்குள் செலுத்தினால், தொட்டியில் 21 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் நிரப்ப எத்தனை மணி நேரமாகும் (Take = 22/7)
- Water is flowing at the rate of 15 km/hr through a cylindrical pipe of diameter 14 cm into a rectangular tank which is 50 m long and 44 m wide. In how many will the water level in the tank raise by 21 cm? (Take = 22/7)
(a) 1 மணி நேரம் / 1 hour | |
(b) 2 மணி நேரம் / 2 Hours | |
(c) 3 மணி நேரம் / 3 hours | |
(d) 4 மணி நேரம் / 4 hours |
Question 19 |
- கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 ச.மீ. எனில், கயிற்றின் நீளம் காண்க:
- Find the length of the rope by which a cow must be tethered in order that it may be able to graze an area of 9856 sq.m.
(a) 56 m | |
(b) 52 m | |
(c) 48 m | |
(d) 46 m |
Question 20 |
- ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும்?
- In how many years will a principal becomes triple at 8% per annum?
(a) 20 ஆண்டுகள் / 20 years | |
(b) 25 ஆண்டுகள் / 25 years | |
(c) 30 ஆண்டுகள் / 30 years | |
(d) 32 ஆண்டுகள் / 32 years |
Question 21 |
- ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ரூ.8, 800 ஆகவும், 4 ஆண்டுகளில் ரூ.7, 920 ஆகவும் மாறுகிறது எனில் வட்டி வீதத்தை காண்க:
- Find the rate of interest at which a principal becomes Rs.8, 800 in 6 years and Rs.7, 920 in 4 years
(a) 4% | |
(b) 6% | |
(c) 8% | |
(d) 10% |
Question 22 |
- 35568 ÷? % of 650 = 456
- 35568 ÷? % of 650 = 456
(a) 12 | |
(b) 14 | |
(c) 16 | |
(d) 18 |
Question 23 |
- 1.25% என்பதன் தசம எண் காண்க:
- Find the decimal of 1.25% is
(a) 0.0125 | |
(b) 0.125 | |
(c) 0.025 | |
(d) 0.1025 |
Question 24 |
- 15, 18, 20 ஆல் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய நான்கு இலக்க எண் யாது?
- What is the 4 digit greatest number which is exactly divisible by 15, 18, 20?
(a) 9000 | |
(b) 9500 | |
(c) 9900 | |
(d) 9990 |
Question 25 |
- p2 = 3p + 2, p2 -4 இவற்றின் மீ.பொ.ம
- The LCM of p2 = 3p + 2, p2 -4
(a) (p-1)(p^2-4) | |
(b) (p+1)(p^2-4) | |
(c) (p-1) (p^2+4) | |
(d) (p+1) (p^2+4) |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.