TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 22
Tnpsc Aptitude & Mental Ability Model Test 22
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 22.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ஆண்டிற்கு 10% வீதம் வட்டி தரும் ஒரு வங்கியில் லோகேஷ் ரூ.10, 000 வைப்பு நிதியாக செலுத்தினார். அத்தொகையை 2 ஆண்டுகள் 3 மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பப் பெறுகிறார். அவர் பெற்ற வட்டியைக் காண்க:
- Lokesh invested ₹.10, 000 in a bank that pays an interest of 10% per annum. He withdraw the amount after 2 years and 3 months. Find the interest he receives
(a) ₹.7, 750 | |
(b) ₹.2, 000 | |
(c) ₹.2, 250 | |
(d) ₹.2, 500 |
Question 2 |
- ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில் அதன் தனி வட்டி வீதத்தைக் காண்க:
- If a principal is getting doubled after 4 years, then calculate the rate of Simple interest
(a) 20% | |
(b) 25% | |
(c) 30% | |
(d) 50% |
Question 3 |
- எத்தனை ஆண்டுகளில் 8% வட்டி வீதத்தில் ரூ.5, 000 மானது ரூ.5, 800 ஆக மாறும்
- In how many years will a sum ₹.5, 000 amount to ₹. 5, 800 at the rate of 8% per annum?
(a) 2 ஆண்டுகள் / 2 years | |
(b) 2 1/2 ஆண்டுகள் / 2 1/2 years | |
(c) 3 ஆண்டுகள் / 3 years | |
(d) 1 ஆண்டுகள் / 1 year |
Question 4 |
- இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. இரண்டு முக மதிப்புகளும் சமமாக இருக்க அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 4 ஆக இருக்க நிகழ்தகவைக் காண்:
- Two dice are rolled together. Find the probability of getting a doublet or sum of faces as 4
(a) 1/9 | |
(b) 4/9 | |
(c) 5/9 | |
(d) 2/9 |
Question 5 |
- ஒருவருக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் ஏதாவது ஒரு குழந்தை பெண் குழந்தை, இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகளாக இருக்க நிகழ்தகவு என்ன?
- A man has two children and atleast one of them is a girl. What is the probability that both children are girls?
(a) 1/3 | |
(b) 1/2 | |
(c) 1/4 | |
(d) 3/3 |
Question 6 |
- ஆண்டுக்கு எந்த விகிதத்தில், கூட்டு வட்டி 3 ஆண்டுகளில் ரூ.10, 000 தொகை ரூ. 13, 310 ஆக இருக்கும்?
- At what rate perent per annum, compound interest will ₹.10, 000 amount to ₹.13, 310 in three years?
(a) 9% | |
(b) 7% | |
(c) 8 1/2 % | |
(d) 10 % |
Question 7 |
- ஒரு ஆய்வகத்தில் ஒரு குறிப்பிட்ட சோதனையில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை மணிக்கு 2.5% வீதம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை 5, 05, 600 ஆக இருந்தால் 2 மணி நேர முடிவில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
- In a Laboratory, the count of bacteria in a certain experiment was increasing at the rate of 2.5% per hour. Find the bacteria at the end of 2 hours if the count was initially 5, 05, 600
(a) 531196 | |
(b) 539611 | |
(c) 511396 | |
(d) 539116 |
Question 8 |
- ஒரு கன செவ்வகத்தின் நீள, அகல உயரங்கள் முறையே 10% அதிகரிக்கும் போது அதன் கன அளவு அதிகரிக்கும் சதவீதம் என்ன?
- The length, breadth and height of a cuboid are increased by 10%. Then the volume of the cuboid is increased by ----%
(a) 30% | |
(b) 33% | |
(c) 33.1% | |
(d) 33.3% |
Question 9 |
- ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச.மீ எனில் அதன் விட்டம் காண்க:
- The surface area of a sphere is 154 sq.m. Find its diameter.
(a) 7 m | |
(b) 10.5 m | |
(c) 14 m | |
(d) 21 m |
Question 10 |
- ஒரு உருளை வடிவ தண்ணீர் தொட்டியின் கன அளவு 1.078 X 106 லிட்டர் ஆகும். தொட்டியின் விட்டம் 7 மீ எனில் அதன் உயரம் காண்:
- The volume of a cylindrical water tank is 1.078 x 106 litres. If the diameter of the tank is 7 m find its height.
(a) 28 m | |
(b) 7m | |
(c) 78 m | |
(d) 18 m |
Question 11 |
- 36, 156 என்ற இரு எண்களின் மி.பொ.வ 12 எனில் அவற்றின் மீ.பொ.ம
- If the HCF of two numbers 36 and 156 is 12, then its LCM is
(a) 468 | |
(b) 452 | |
(c) 152 | |
(d) 156 |
Question 12 |
- tn என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் n-வது உறுப்பு எனில், t2n-tn யின் மதிப்பு ------
- If tn is the nth term of A.P., then t2n – tn is --------
(a) nd | |
(b) (n+1)d | |
(c) (n-1)d | |
(d) nd +1 |
Question 13 |
- 3, 7, 13, 21, 31 என்ற தொடரில் அடுத்த உறுப்பு
- Next term in the sequence 3, 7, 13, 21, 31, is
(a) 39 | |
(b) 41 | |
(c) 43 | |
(d) 45 |
Question 14 |
- மதிப்பு காண்க: (13 +23 +33 ….+153 )-(1+2+3+…+15)
- Find the value of (13+23+33….+153)-(1+2+3+…+15)
(a) 14400 | |
(b) 14200 | |
(c) 14280 | |
(d) 14520 |
Question 15 |
- (x3-27), (x-3) 2, (x2-9) இவற்றின் மீ.பொ.வ காண்க:
- Find the GCD of the following: (x3-27), (x-3)2, (x2-9)
(a) (x-3) | |
(b) (x+3) | |
(c) (x-3) ^2 | |
(d) (x-9) |
Question 16 |
- இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பெ.கா. 5 எனில் அவ்வெண்கள் யாவை?
- The product of 2 two digit numbers is 300 and their HCF is 5. What are the numbers?
(a) (15, 20) | |
(b) (10, 30) | |
(c) (50, 60) | |
(d) (25, 12) |
Question 17 |
கீழ்கண்டவற்றை கவனித்து விடையளிக்கவும்:
- [4-1/32x2+10] / [7/3-8x4-7] =
- Study the following and answer: [ 4-1/32x2+10] / [7/3-8x4-7] = ?
(a) 210 | |
(b) 260 | |
(c) 300 | |
(d) 840 |
Question 18 |
- AT = 20, BAT = 40 எனில் CAT என்பது எதற்கு சமம்?
- If AT=20, BAT = 40 then What will be equal to CAT?
(a) 30 | |
(b) 50 | |
(c) 60 | |
(d) 70 |
Question 19 |
- X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாள்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால், அதற்காக அவர்களுக்கு ரூ.3, 100/- வழக்கப்படும். அவர்கள் தனித்தனியே பெறும் பங்குகளைக் காண்க:
- X, Y and Z can do a piece of work in 4, 6 and 10 days respectively. If X, Y and Z work together to complete the work, then find their separate shares if they will be paid ₹.3, 100/- for completing the job.
(a) 1500:1000:600 | |
(b) 600:1000:1500 | |
(c) 700:1100:1300 | |
(d) 1300:1100:700 |
Question 20 |
- மாதவியும் அன்புவும் இரண்டு மேசைகளை முறையே ரூ.750 மற்றும் ரூ.900க்கு வாங்கினார்கள், அன்புவும் மாதவியும் வாங்கிய மேசைகளின் விலைகளின் விகிதத்தை எளிய வடிவில் கூறு:
- Madhavi and Anbu bought two tables for ₹, 750 and ₹.900 respectively. What is the ratio of the Prices of tables bought by Anbu and Madhavi?
(a) 3:4 | |
(b) 4:3 | |
(c) 5:6 | |
(d) 6:5 |
Question 21 |
- ஒரு பையில் பச்சை : மஞ்சள் : கருப்பு நிற பந்துகள் 4 : 3 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. அதில் கருப்பு பந்துகளின் எண்ணிக்கை 40 எனில் பையில் உள்ள மொத்த பந்துகளின் எண்ணிக்கை?
- If the ratio of Green:Yellow:Black balls in a bag is 4:3:5, then how many balls in total are there in the bag, if you have 40 black balls in it?
(a) 12 | |
(b) 56 | |
(b) 64 | |
(d) 96 |
Question 22 |
- 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 ஆட்கள் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
- 60 workers can spin a bale of cotton in 7 days, In how many days will 42 workers spin it?
(a) 11 | |
(b) 15 | |
(c) 12 | |
(d) 10 |
Question 23 |
- 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால் அதே வேலையை -------- நாள்களில் செய்து முடிப்பர்.
- 4 typists are employed to complete a work in 12 days. If two more typists are added, they will finish the same work in ------- days.
(a) 7 | |
(b) 8 | |
(c) 9 | |
(d) 10 |
Question 24 |
- ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க:
- A number when decreased by 20% gives 80. Find the number.
(a) 200 | |
(b) 100 | |
(c) 300 | |
(d) 400 |
Question 25 |
சுருக்குக:
- 14p5q3/2p2q – 12p3q4/3q2
- 14p5q3/2p2q – 12p3q4/3q2
(a) 11p^3q^2 | |
(b) 3 p^6q^4 | |
(c) 3 p^3q^2 | |
(d) 11 p^6q^4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.