TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 2

Tnpsc Aptitude & Mental Ability Model Test 2

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ரூ.32,000 அசலுக்கு 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ.20 எனில் வட்டிவீதம் எவ்வளவு?
  • If difference between compound interest and simple interest for Rs.32,000 for 2 years in Rs.20 then the rate of interest is
A
(a) 2 1/3 %  
B
(b) 2 ½ %
C
(c) 6 ¼ %
D
(d) 4 ½ %
Question 2
 
  •                    
A
(a)
B
(b)
C
(c)
D
(d)
Question 3
ஆல் வகுக்கும் போதுகிடைக்கும் ஈவு     then quotient is
A
(a) (x-5) (x+3)  
B
(b) (x-5) (x-3)  
C
(c) (x + 5) (x – 3)   
D
(d) (x + 5) (x+3)
Question 4
  • +16-48 + 144 – 432 + …. என்ற பெருக்குத் தொடர் வரிசையின் முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல் காண்க:
  • Find the sum of infinite terms of the geometric series +16-48 + 144 – 432 + ….
A
(a) 4 
B
(b) -8 
C
(c) -3   
D
(d) -4
Question 5
  • A முதல் N வரையிலான ஆங்கில எழுத்துக்கள் முறையே 14 முதல் 1 வரை குறிக்கப்படுகிறது. ஆங்கில எழுத்து O என்பது பூஜ்யத்தில் குறிக்கப்படுகிறது மேலும் P முதல் Z வரையிலான ஆங்கில எழுத்துக்கள் -1 முதல் -11 வரையிலான முழு எண்களால் குறிக்கப்பட்டால் SUCCESS என்ற ஆங்கில வார்த்தையில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும் முழு எண்களின் கூடுதல் காண்க?
  • If the consecutive English alphabets A to N are represented respectively by the integers from 14 to 1 and alphabet O is represented by zero and the alphabets P to Z are represented from -1 to -11 then find the sum of integers representing SUCCESS?
A
(A) 16 
B
(B) 20
C
(c) 2   
D
(d) 18
Question 6
  • ஒரு வெற்றுத் தொட்டியை குழாய் A 6 மணி நேரத்திலும் குழாய் B, 8 மணி நேரத்திலும் நிரப்ப முடியும். இரு குழாய்களும் திறக்கப்பட்டு, 2 மணி நேரத்திற்குப் பின் குழாய் A மூடப்பட்டால், மீதமுள்ள தொட்டியை நிரப்ப குழாய் B எவ்வளவு மணி நேரம் எடுத்துக் கொள்ளும்?
  • Pipe A can fill an empty tank in 6 hours and pipe B in 8 hours. If both the pipes are opened and after 2 hours pipe A is closed, how much time B will take to fill the remaining tank?
A
(a) 7 மணிகள் / 7 Hrs
B
(b) 5 மணிகள் / 5 Hrs 
C
(c) 5/96 மணிகள் / 5/96 Hrs  
D
(d) 3 1/3 மணிகள் / 3 1/3 Hrs
Question 7
  • A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க
  • A is thrice as fast as B. If B can do piece of work in 24 days then find the number of days they will take to complete the work together.
A
(a) 5 நாட்கள் / 5 days
B
(b) 6 நாட்கள் / 6 days     
C
(c) 8 நாட்கள் / 8 days   
D
(d) 9 நாட்கள் / 9 days
Question 8
  • ரூ.500 க்கு 8% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்
  • The difference between the CI and SI for 2 years for a principal of Rs.500 at the rate of interest 8% p.a. is
A
(a) Rs.32
B
(b) Rs.38    
C
(c) Rs.48  
D
(d) Rs.50
Question 9
  • 10% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொருமுறை வட்டி கணக்கிடப்பட்டால், 3 ஆண்டுகளில் --------- என்ற அசலானது ரூ.2,662 தொகையாக ஆகும்.
  • A sum of money amounts to Rs.2,662 at the rate of 10% comounded annually for 3 yr. The sum of money is
A
(a) Rs.2,000   
B
(b) Rs.1,800  
C
(c) Rs.1,500
D
(d) Rs.2,500
Question 10
  • 1000:10 = x:1/1000 எனில் x-ன் மதிப்பைக் காண்க:
  • If 1000 : 10 = x:1/1000 find x
A
(a) 10  
B
(b) 1/10  
C
(c) 1000  
D
(d) 1/1000
Question 11
கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய விகிதத்தைக் காண்க:
  • 5:7,    1:2,      3:5,    7:10
Which is the largest ration?
  • 5:7, 1:2, 3:5, 7:10
A
(a) 5:7   
B
(b) 1:2  
C
(c) 3:5   
D
(d) 7:10
Question 12
  • 21x2y, 35 xy2 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி (மீ.பொ.வ) காண்க:
  • Find the Highest common Factor (HCF) of 21x2y, 35 xy2
A
(a) 3x^3y^3
B
(b) 5x^3y^3
C
(c) 7 xy
D
(d) 9 xy^2
Question 13
  • 408, 170 என்ற எண்களின் மீப்பெரு வகுத்தியை காண்க (மீ.பொ.வ) காண்க:
  • Find the Highest Common Factor (HCF) of 408, 170
A
(a) 36  
B
(b) 34 
C
(c) 33         
D
(d) 30
Question 14
  • 600 ன் x% ஆனது 450 எனில் x-ன் மதிப்பென்ன?
  • Of x% of 600 is 450, then find the value of x
A
(a) 75
B
(b) 100
C
(c) 125  
D
(d) 150
Question 15
பின்வரும் தொடரின் கூடுதலைக் காண்க:
  • 122 + 132  + 142 + ------------  + 352
Find the sum of the series
  • 122 + 132  + 142 + ------------  + 352
A
(a) 14404 
B
(b) 14104  
C
(c) 14204
D
(d) 14304
Question 16
  • ஆண்டுக்கு x% வட்டி வீதம் x ஆண்டுகளுக்கு ரூ.x தனிவட்டியாக கிடைக்க பெறும் அசல் (தொகை) எவ்வளவு?
  • The simple Interest at x% for x years will be Rs.x on a sum of
A
(a) Rs.X   
B
(b) Rs.. [100/x]   
C
(c) Rs.100 x 
D
(d) Rs.{100/x^2}
Question 17
அடுத்த உறுப்பைக் காண்க:
  • 1/2, 1/3, 5/6, 7/6, 2, ?-------
Find next term
  • 1/2, 1/3, 5/6, 7/6, 2, ?-------
A
(a) – 5/6  
B
(b) 7/3
C
(c) 4
D
(d) 19/6
Question 18
  • இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
  • Two coins are tossed together. What is the probability of getting different faces on the coins?
A
(a) 1   
B
(b) 1/4
C
(c) 1/2
D
(d) 3/4
Question 19
  • IS = 26 மற்றும் WAS = 38 எனில் AREன் மதிப்பு எதற்கு சமம்?
  • If IS = 26 and WAS = 38 then ARE will be equal to ?
A
(a) 60  
B
(b) 63
C
(c) 57
D
(d) 58
Question 20
  • 20 சிவப்பு நிறப் பந்துகள் அடங்கிய பையிலிருந்து ஒரு சிவப்பு நிறப் பந்து கிடைப்பதற்கான நிகழ்தகவு காண்க:
  • Find the probability of getting a red ball from a bag containing 20 red balls.
A
(a) 0
B
(b) 1 
C
(c) 1/20  
D
(d) 1/2
Question 21
  • ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டம் செமீ மற்றும் அதன் பரப்பு 20 ச.செமீ எனில் செவ்வகத்தின் சுற்றளவுஎன்ன?
  • The diagonal of a rectangle is cm and its area is 20 Sq c.m. What is the perimeter of the rectangle?
A
(a) 9 செமீ / 9 cm
B
(b) 18 செ.மீ / 18 cm
C
(c) 20 செமீ / 20 cm
D
(d) 41 செமீ / 41 cm
Question 22
  • ஒரு திண்ம அரைக் கோளத்தின் அடிப்பரப்பு 1386 ச.மீ எனில், அதன் மொத்தப் புறப்பரப்பைக் காண்க:
  • If the base are of a hemispherical solid is 1386 sq. metres, then find its total surface area.
A
(a) 4158 மீ^3 / 4158 m^3
B
(b) 4158மீ^2 / 4158 m^2   
C
(c) 4185மீ^2 / 4185 m^2 
D
(d) 4185 மீ / 4185 m
Question 23
  • ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ரூ.10,080 ஆகிறது. அசலைக் காண்க:
  • A certain sum of money amounts to Rs.10,080 in 5 years at 8%. Find the principal
A
(a) Rs.7,000
B
(b) Rs.7,200  
C
(c) Rs.7,100 
D
(d) Rs.7,300
Question 24
  • எத்தனை ஆண்டுகளில் ரூ.5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ரூ.6,720 ஆக உயரும்?
  • In what time will Rs.5,600 amount to Rs.6,720 at 6% per annum?
A
(a) 3 ஆண்டுகள் / 3 Years
B
(b) 4 ஆண்டுகள் / 4 Years
C
(c) 3 1/3ஆண்டுகள் / 3 1/3 Years 
D
(d) 2 ஆண்டுகள் / 2 Years
Question 25
  • சுருக்குக: x+2/x2+3x+2 + x-3/x2-2x-3
  • Simplify : x+2/x2+3x+2 + x-3/x2-2x-3
A
(a) 1/x+1  
B
(b) -1/x+1     
C
(c) 2 /x+1   
D
(d) -2/x+1
Question 26
சுருக்குக:
  • [-1/3] – {1/(2/3 x 5/7)} +8-[5-1/2 – ¼]}
Simplify:
  • [-1/3] – {1/(2/3 x 5/7)} + 8 - [5 - 1/2 – 1/4] }
A
(a) -5 41/60
B
(b) -5 1/60
C
(c) 5 41/60
D
(d) -3 41/60
Question 27
  • 12 மற்றும் 18 ஆகியஎண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க:
  • Find the ratio of H.C.F and the L.C.M. of the numbers 12 and 18
A
(a) 1 : 6      
B
(b) 2 : 3  
C
(c) 3 : 4 
D
(d) 4 : 5
Question 28
  • இருசார் பகா எண்களின் மீ.சி.ம 6006. ஓர் எண் 66 எனில் மற்றோர் எண் என்ன?
  • The L.C.M. of two Co-Prime number is 6006. One of them is 66. Then find the order number
A
(a) 1001 
B
(b) 101
C
(c) 91   
D
(d) 6
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 28 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!