TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 19

Tnpsc Aptitude & Mental Ability Model Test 19

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 19. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • 1, 9, 25, 49, 81, ---- என்ற தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்
  • Find the missing number in the series 1, 9, 25, 49, 81, ….
A
(a) 90   
B
(b) 121   
C
(c) 125 
D
(d) 135
Question 2
  • 1, 1, 2, 3, 5, 8, 12, --- என்ற தொடரியின் அடுத்த உறுப்பு
  • Next term of sequence 1, 1, 2, 3, 5, 8, 13 is
A
(a) 17    
B
(b) 21
C
(c) 23 
D
(d) 25
Question 3
  • ஓர் எண் மற்றும் அதன் வர்க்கத்தின் கூடுதல் 1122 எனில் அந்த எண் யாது?
  • If the sum of a number and its square is 1122. What is the number?
A
(a) 11
B
(b) 22 
C
(c) 33
D
(d) 44
Question 4
  • சாதாரண ஆண்டில் 53 சனிக்கிழகைகள் வருவதற்கான நிகழ்கதவு என்ன?
  • What will be the probability that a non-leap year will have 53 Saturday?
A
(a) 1/7
B
(b) 5/7 
C
(c) 2/7
D
(d) 1
Question 5
  • 3/16, 1/8, 1/12, 1/18--- என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
  • The next term of the sequence 3/16, 1/8, 1/12, 1/18…is
A
(a) 1/24  
B
(b) 1/27
C
(c) 1/81 
D
(d) 2/3
Question 6
  • a=1, b=2, ……., z=26 எனக் கொள்வோமானால் OWL என்ற வார்த்தையின் மதிப்பு எதற்கு சமமாக இருக்கும்?
  • If a=1, b=2, … z=26 then OWL = ?
A
(a) Fish   
B
(b) Pigeon 
C
(c) Snake 
D
(d) Bird
Question 7
  • A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிக்கிறார்கள். அதே வேலையை A மட்டும் தனியாக 18 நாளில் முடிப்பர் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாளில் முடிப்பர்
  • A and B together can complete a piece of work in 6 days. If A alone can complete the same work in 18 days, in how many days can B alone complete that work?
A
(a) 12 நாட்கள் / 12 days 
B
(b) 15 நாட்கள் / 15 days 
C
(c) 9 நாட்கள் / 9 days
D
(d) 10 நாட்கள் / 10 days
Question 8
  • 28 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்திலிருந்து 150O மையக்கோணம் கொண்ட ஒரு வட்ட கோணப்பகுதி வெட்டியெடுத்து அதன் ஆரங்களை ஒன்றிணைத்து ஒரு கூம்பாக்கினால் அதன் வளைபரப்பைக் காண்க: [π=22/7]
  • A sector containing an angle of 150o is cut off from a circle of radius 28 cm and folded into a cone. Find the curved surface area of the cone. [π = 22/7]
A
(a) 1026.67 ச.செ.மீ / 1026.6 sq.cm
B
(b) 987.76 ச.செ.மீ / 987.76 sq.cm
C
(c) 868.56 ச.செ.மீ / 868.56 sq.cm 
D
(d) 988.64 ச.செ.மீ / 988.64 sq.cm
Question 9
  • ஒரு மகிழுந்தின் சக்கரம் 20 சுற்றுகளில் 3520 செ.மீ தொலைவைக் கடக்கிறது எனில் அதன் ஆரம் காண்க:
  • If a wheel of a car can cover a distance of 3520 cm in 20 rotations, then find the radious of the wheel
A
(a) √56 cm  
B
(b) 56 cm    
C
(c) √28 cm   
D
(d) 28 cm
Question 10
  • ‘a’ இலகுகள் பக்கமுள்ள ஒரு சதுரத்தின் பரப்பளவானது ‘a’ அலகுகள் அடிப்பக்கமுள்ள ஒரு முக்கோணத்தின் பரப்பளவிற்குச் சமம் எனில் அம்முக்கோணத்தின் குத்துயரம்
  • If the area of a square with side ‘a’ units is equal to the area of a triangle with base ‘a’ units then the altitude is
A
(a) a/2 அலகுகள் / a/2 units  
B
(b) a அலகுகள்  / a units     
C
(c) 2a அலகுகள் / 2a units   
D
(d) 4a அலகுகள் / 4a units
Question 11
  • சமமான விட்டம் மற்றும் உயரம் உடைய ஓர் உருளைஇ ஓர் கோளம், ஒரு கூம்பு இவற்றின் கனஅளவுகளின் விகிதம்
  • The ratio of the volumes of a cylinder, a sphere and a cone if each has same diameter and same height is
A
(a) 1:2:3   
B
(b) 2:1:3   
C
(c) 3:2:1   
D
(d) 3:1:2
Question 12
  • ஓர் அரைவட்டத்தை அதன் விட்டத்தை அச்சாகக் கொண்டு ஒரு முழுச்சுற்று சுழற்றும் போது உண்டாகும் திண்ம உருவம்
  • What is the shape of the figure? If we rotate a hemisphere about its diameter in one full rotation.
A
(a) வட்டம் / Circle   
B
(b) உருளை / Cylinder  
C
(c) அரைக்கோளம் / Hemisphere
D
(d) கோளம் / Sphere
Question 13
  • 4% கூட்டு வட்டிக்கு 2 வருடத்தில் கிடைக்கும் மொத்த தொகை ரூ.1, 352 எனில் அசலைக் காண்க:
  • If a sum amounts to Rs.1, 352 in 2 yr at 4% compound interest then find the principal.
A
(a) Rs.1, 200   
B
(b) Rs.1, 250
C
(c) Rs.1.260  
D
(d) Rs.1.300
Question 14
  • 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மோட்டார் வாகனத்தின் விலை ரூ.80, 000 இது ஒவ்வொரு வருடமும் 4% குறைகிறது எனில் அதன் தற்போதைய விலை யாது?
  • The value of a motor cycle 2 years ago was Rs.80, 000. It depreciates at the rate of 4% p.a. Find its present value.
A
(a) Rs.72, 000
B
(b) Rs.72, 738
C
(c) Rs.73, 728 
D
(d) Rs.72, 728
Question 15
  • 6 நபர்கள் ஒரு வேலையை 12 நாள்களில் செய்து முடிக்கின்றனர். 2 நாள்கள் கழித்து மேலும் 6 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில் அவ்வேலையைச் செய்ய எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்வார்கள்?
  • 6 persons complete a work in 12 days After 2 days, 6 more persons join the work. How long will it take to complete the work?
A
(a) 3 நாட்கள் / 3 days   
B
(b) 4 நாட்கள் / 4 days 
C
(c) 6 நாட்கள் / 6 days  
D
(d) 5 நாட்கள் / 5 days
Question 16
  • a:b = b:c எனில் a4 : b4 =
  • a:b = b:c then a4:b4 =
A
(a) ac : b^2  
B
(b) a^2 : c^2    
C
(c) c^2 : a^2  
D
(d) b^2 : ac
Question 17
  • 15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில்இ அதை அளவுடைய 2 1/4 கிகி. ஏடையில் எத்தனை அட்டைகள் இருக்கும்?
  • Weight of 15 charts is 50 grams. How many charts will be there in 2 1/4  kg weight of same chart?
A
(a) 675   
B
(b) 625   
C
(c) 765   
D
(d) 725
Question 18
  • 6 மணிகள் ஒன்றாக மணி ஒலிக்க தொடங்குகின்றன மற்றும் மணி ஒலிக்கும் இடைவெளிகள் முறையே 2, 4, 6, 8, 10 மற்றும் 12 நொடி. 1 மணி நேரத்தில் மணிகள் எத்தனை முறை ஒன்றாக ஒலிக்கும்?
  • 6 bells commence tolling together and toll of the intervals are 2, 4, 6, 8, 10 and 12 sec respectively. In 1 hr, how many times do they toll together?
A
(a) 35  
B
(b) 31      
C
(c) 21  
D
(d) 16
Question 19
  • (x4-y4) மற்றும் x2-y2இன் மீ.பொ.வ
  • The G.C.D of x4-y4 and x2-y2 is
A
(a) x^4-y^4  
B
(b) x^2-y^2  
C
(c) (x+y)^2  
D
(d) (x+y)^4
Question 20
  • x+1/x=2 எனில் x-1/x ன் மதிப்பு என்ன?
  • If x + 1/x = 2 then what is the value of x – 1/x=?
A
(a) -2   
B
(b) 0  
C
(c) 1
D
(d) 2
Question 21
  • ஒரு நபரின் மாத வருமானம் ரூ.5, 000. அவரது வருமானம் 30% அதிகரித்தால்இ அவரது புதிய மாத வருமானம் என்ன?
  • The monthly income of a person is Rs.5, 000. If his income is increase by 30% then what is his new monthly income?
A
(a) Rs.3, 500 
B
(b) Rs.4.500
C
(c) Rs.5, 500 
D
(d) Rs.6, 500
Question 22
  • x ன் மதிப்பைக் காண்க:
2 1/3 + 1 5/6 -x + 20/3 = 7 1/3
  • Find x?
2 1/3 + 1 5/6 -x + 20/3 = 7 1/3
A
(a) -3 1/2 
B
(b) 3 1/2   
C
(c) 4 1/2  
D
(d) -4 ½
Question 23
  • மதிப்பு காண்க: 750ன் 45%-480ன் 25%
  • Find the Value of 45% of 750-25% of 480
A
(a) 216
B
(b) 217.50  
C
(c) 236.5  
D
(d) 245
Question 24
  • ஒரு பெட்டியில் சிவப்பு மற்றும் நீல நிறப் பந்துகள் மொத்தமாக 75 இருக்கின்றன. அவற்றுள் 18 சிவப்பு பந்துகள் இருக்குமெனில் நீல நிறப் பந்துகளின் எண்ணிக்கையை சதவீதத்தில் காண்க:
  • A box contains 75 balls of red or blue colour. If there are 18 red balls find the percentage of blue balls in the box.
A
(a) 24% 
B
(b) 50%   
C
(c) 76%
D
(d) 67%
Question 25
  • ஒரு தொலைக்காட்சி வாங்கிய விலையிலிருந்து ஒவ்வொரு வருடமும் 10% குறைகிறது. அத்தொலைக்காட்சியின் தற்போதைய மதிப்பு ரூ.83, 835 எனில்இ 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய விலை யாது?
  • The depreciation of a television is 10% every year. It was purchase 3 years ago. If its present value is Rs.83, 835, its purchase price was
A
(a) Rs.1, 00, 000    
B
 (b) Rs.1, 12, 500
C
(c) Rs.1, 15, 000      
D
(d) Rs.1, 17, 500
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!