TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 17

Tnpsc Aptitude & Mental Ability Model Test 17

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 17. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஓர் எண்ணின் 75% உடன் 75ஐ கூட்டினால் முடிவு அதே எண். அந்த எண்ணைக் கண்டுபிடி.
  • If 75% of a number is added to 75, then the result is the number itself. Find the number
A
(a) 50
B
(b) 60
C
(c) 300   
D
(d) 400
Question 2
  • 400இன் 30% மதிப்பின் 25% என்ன?
  • What is 25% of 30% of 400?
A
(a) 25   
B
(b) 30
C
(c) 120
D
(d) 150
Question 3
  • கீழே உள்ளவைகளில், 21x2y, 35 xy2 ஆகியவற்றின் மீ.பொ.வ. காண்க
  • Find the H.C.F. of 21x2y, 35xy2 from the following.
A
(a) 7x    
B
(b) 7y  
C
(c) 7x^2y
D
(d) 7xy
Question 4
  • 4 √3செ.மீ ஐ மூலைவிட்டமாகக் கொண்ட கனசதுரத்தின் கனஅளவு என்ன?
  • What is the volume of a cube whose diagonal measures 4 √3cm?
A
(a) 8 cm^3
B
(b) 16 cm^3  
C
(c) 27 cm^3    
D
(d) 64 cm^3
Question 5
  • ஒரு சீரான நாணயம் இரண்டு முறை சுண்டப்படுகிறது. குறைந்தது ஒரு தலை கிடைக்க நிகழ்தகவினைக் காண்க:
  • In tossing a fair coin twice, find the probability of getting atleast one head.
A
(a) 1/4
B
(b) 1/2   
C
(c) 3/4 
D
(d) 1
Question 6
  • 32, 36, 45, 60 மற்றும் 80 ஆகிய எண்களால், மீதியின்றி வகுபடும் மிகச் சிறிய எண்
  • The least number which is exactly divisible by 32, 36, 45, 60 and 80 is
A
(a) 1444 
B
(b) 1440 
C
(c) 1404   
D
(d) 1430
Question 7
  • 8 நபர்கள் ஒரு வேலையை 16 நாட்களில் செய்து முடிப்பர். 4 நாட்கள் கழித்து மேலும் 8 நபர்கள் வந்து சேர்கிறார்கள் எனில், அவ்வேலையைச் செய்ய எடுத்துக் கொள்ளும் நாட்கள்
  • 8 men can complete a work in 16 days. 4 days later, 8 more men joined them. Then the number of days required to complete the remaining work is
A
(a) 4  
B
(b) 6
C
(c) 8    
D
(d) 10
Question 8
  • ஒரு மகிழுந்து 360 கி.மீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் மகிழுந்து செல்லும் பொழுது 6 மணி 30 நிமிடங்களில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும் எனக் காண்க:
  • A car travels 360 km in 4 hrs. Find the distance it covers in 6 hrs 30 minutes at the same speed.
A
(a) 400 கி.மீ / 400 km
B
(b) 585 கி.மீ / 585 km
C
(c) 600 கி.மீ / 600 km  
D
(d) 636 கி.மீ / 636 km
Question 9
  • ஒரு நீர்த்தொட்டியை 6 குழாய்களைக் கொண்டு நிரப்பினால் 1 மணி 20 நிமிடத்தில் அத்தொட்டி நிரம்பும் எனில் 5 குழாய்களைக் கொண்டு நிரப்பினால் எவ்வளவு நேரத்தில் அத்தொட்டி நிரம்பும்?
  • 6 pipes are required to fill a tank in 1 hour 20 minutes. How long will it take if 5 pipes of the same type are used?
A
(a) 96 நிமிடங்கள் / 96 minutes
B
(b) 98 நிமிடங்கள் / 98 minutes
C
(c) 94 நிமிடங்கள் / 94 minutes 
D
(d) 92 நிமிடங்கள் / 92 minutes
Question 10
  • A ஒரு வேலையை 10 நாட்களிலும் B அதே வேலையை 15 நாட்களிலும் முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ.1, 500ஐ ஈட்டினர், எனில் அத்தொகையை எவ்வாறு பிரித்து கொள்வர்?
  • A can do a piece of work in 10 days and B can do it in 15 days. How much does each of them get if they finish the work and earn Rs.1, 500?
A
(a) Rs.800, Rs.700 
B
(b) Rs.900, Rs.600 
C
(c) Rs.850, Rs.650  
D
(d) Rs.950, Rs.55
Question 11
  • 15968ஐ எந்த எண்ணால் வகுக்கும் போது ஈவு 89 மற்றும் மீதி 37 கிடைக்கும்?
  • On dividing 15968 by a certain number, the quotient is 89 and the remainder is 37. Find the divisor
A
(a) 169  
B
(b) 179
C
(c) 181 
D
(d) 189
Question 12
  • ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிறது எனில் அதன் வட்டி வீதம்
  • If certain sum of amount becomes doubled in 10 years. Then its rate of interest is
A
(a) 5%
B
(b) 10%   
C
(c) 15% 
D
(d) 20%
Question 13
  • ரூ.450 க்கு ஆண்டிற்கு 4.5% வட்டி வீதத்தில், தனிவட்டி முறையில், எத்தனை ஆண்டுகளில் ரூ.81 வட்டியாக கிடைக்கும்?
  • How much time will it take for an amount of Rs.450 to yield Rs.81 as interest at 4.5% per annum of simple interest?
A
(a) 3.5 ஆண்டுகள் / 3.5 years 
B
(b) 4 ஆண்டுகள் / 4 years 
C
(c) 4.5 ஆண்டுகள் / 4.5 years    
D
(d) 5 ஆண்டுகள் / 5 years
Question 14
  • x2-2xy+y2 மற்றும் x4-y4 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தி காண்க:
  • Find the H.C.F. of x2-2xy2+y and x4-y4
A
(a) 1
B
(b) x +y
C
 (c) x-y
D
(d) x^2-y^2
Question 15
  • (-5, 0), (0, -5) மற்றும் (5, 0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க:
  • Find the area of triangle formed by the points (-5, 0), (0, -8) and (5, 0).
A
(a) 0 ச.அலகுகள் / 0 Sq.Units
B
(b) 25 ச.அலகுகள் / 25 Sq.Units 
C
(c) 5 ச.அலகுகள் / 5 Sq.Units  
D
(d) 125 ச.அலகுகள் / 125 Sq.Units
Question 16
  • ஒரு வட்ட வடிவப் பூங்காவின் சுற்றளவு 352 மீ, பூங்காவின் பரப்பளவு காண்க:
  • The circumference of a circular park is 352m. Find the area of the park.
A
(a) 8956 மீ2 / 8956 m^2 
B
(b) 448 மீ2 / 448 m^2  
C
(c) 1452 மீ2 / 1452 m^2  
D
(d) 9856 மீ2 / 9856 m^2
Question 17
  • ஒரு மரம் வெட்டுபவர்க்கு ஒரு மரத்துண்டை 3 துண்டுகளாக்குவதற்கு 12 நிமிடங்கள் ஆகும் எனில் அதனை 5 துண்டுகளாக்க எவ்வளவு நேரம் தேவை?
  • A wood cutter took 12 minutes to make 3 pieces of a block of wood. How much time would be needed to make 5 such pieces?
A
(a) 12 நிமிடம் / 12 min 
B
(b) 24 நிமிடம் / 24 min 
C
(c) 30 நிமிடம் / 30 min   
D
(d) 36 நிமிடம் / 36 min
Question 18
  • 12, 16, 24 மற்றும் 36ஆல் வகுபடும்போது ஒவ்வொரு முறையும் 7ஐ மீதியாக தரக்கூடிய மிகச்சிறிய மதிப்புடைய எண் ------- ஆகும்.
  • The least number which when divided by 12, 16, 24 and 36 leaves a remainder 7 in each case is
A
(a) 151  
B
(b) 51   
C
(c) 36
D
(d) 144
Question 19
  • 382 என்பது 238 எனவும் 473 என்பது 347, ......... எனவும் எழுதப்பட்டால், பின்வரும் இரு எண்களில் எந்த இரு எண்களின் வித்தியாசம், மிகக் குறைவானதாக இருக்கும்
  • If 382 is written as 238, 473 as 347 and so on, then which of the following two numbers will have least difference between them
A
(a) 473 and 382
B
(b) 629 and 728  
C
(c) 629 and 568 
D
(d) 728 and 847
Question 20
  • REDன் குறியீடு 6720 எனில் GREENன் குறியீடு
  • If RED is coded as 6720. Then GREEN can be coded as
A
(a) 1677199
B
(b) 1677209
C
(c) 16717209
D
(d) 92077166
Question 21
  • ABCD : OPQR : : WXYZ : ?
  • ABCD : OPQR : : WXYZ : ?
A
(a) EFGH 
B
(b) KLMN   
C
(c) QRST
D
(d) STUV
Question 22
  • இரண்டு இலக்கங்களைக் கொண்ட ஓர் எண்ணின் இலக்ககங்களின் கூடுதல் 9. ஆந்த எண்ணிலிருந்து 27ஐக் கழிக்க அவ்வெண்களின் இலக்கங்கள் இடம் மாறிவிடும். ஏனில், அவ்வெண்ணைக் காண்க:
  • A number consists of two digit whose sum is 9. If 27 is subtracted from the original number, its digits are interchanged. Find the original number
A
(a) 36  
B
(b) 45   
C
(c) 54 
D
(d) 63
Question 23
  • சுருக்குக: 20 + [8x2+ {6x3-10/5}]
  • Simplify : 20 + [ 8x2+{6x3-10/5}]
A
(a) 40
B
(b) 57    
C
(c) 52  
D
(d) 48
Question 24
  • ரூ.640 ஆனது இரண்டு ஆண்டுகளில் கூட்டுத்தொகை ரூ.774.40 ஆகும். எனில் கூட்டு வட்டி விகிதம் காண்:
  • The rate of interest at which Rs.640 amount to Rs.774.40 in 2 years. Find the interest is compounded annually
A
(a) 10% 
B
(b) 12% 
C
(c) 12.5%   
D
(d) 14%
Question 25
  • ஓர் இரு சக்கர வாகனத்தின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.1, 00, 000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 5% வீதம் குறைகிறது எனில் அதன் தற்போதைய மதிப்பு
  • The value of a motor cycle 2 years ago is Rs.1, 00, 000. It depreciates at the rate of 5% p.a. Then the present value is
A
(a) Rs.80, 000
B
(b) Rs.80, 250    
C
(c) Rs.90, 250  
D
(d) Rs.95, 000
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!