TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 16

Tnpsc Aptitude & Mental Ability Model Test 16

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 16. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒரு தேர்வை 900 மாணவர்களும் 600 மாணவிகளும் எழுதினார்கள். அந்தத்தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க:
  • 900 boys and 600 girls appeared in an examination of which 70% of the boys and 85% of the girls passed in the examination. Find the total percentage of students who did not pass.
A
(a) 24% 
B
(b) 25% 
C
(c) 28%
D
(d) 30%
Question 2
  • 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40க்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80க்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில் அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்?
  • Ramu scored 40 out of 50 marks in Tamil, 20 out of 25 marks in English, 30 out of 40 marks, in Science and 68 out of 80 marks in Mathematics. In which subject his percentage of marks is best?
A
(a) தமிழ் / Tamil 
B
(b) ஆங்கிலம் / English   
C
(c) அறிவியல் / Science 
D
(d) கணிதம் / Mathematics
Question 3
  • ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு?
  • In a leadership election between two persons A and B, A wins by a margin of 192 votes. If a gets 58% of the total votes, find the total votes polled.
A
(a) 1000 வாக்குகள் / 1000 votes
B
(b) 1050 வாக்குகள் / 1050 votes
C
(c) 1100 வாக்குகள் / 1100 votes
D
(d) 1200 வாக்குகள் / 1200 votes
Question 4
  • இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கற்பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பொ.கா 5 எனில் அவ்வெண்கள் யாவை?
  • The product of 2 two digit numbers is 300 and their H.C.F. is 5 then the two numbers are
A
(a) 30, 20   
B
(b) 25, 12 
C
(c) 10, 30 
D
(d) 15, 20
Question 5
  • ஒரு மிகை முழுவை 88 ஆல் வகுக்கும் போது மீதி 61 கிடைக்கிறது. அதே மிகை முழுவை 11ஆல் வகுக்கும்போது கிடைக்கும் மீதி யாது?
  • A positive integer when divided by 88 gives the remainder 61. When the same number is divided by 11 its remainder is
A
(a) 0  
B
(b) 2
C
(c) 4 
D
(d) 6
Question 6
  • மீ.பொ.ம.காண்க:     5x – 10 and 5x2 – 20
  • Find the LCM of 5x – 10 and 5x2 – 20
A
(a) 5 (x-2) 
B
(b) 5(x+2)  
C
(c) (x-2) (x+2)  
D
(d) 5 (x-2) (x+2)
Question 7
  • மீ.பொ.ம காண்க:   16m, -12m2n2, 8n2
  • Find the LCM: 16m, -12m2n2, 8n2
A
(a) -16mn 
B
(b) -16 m^2n^2   
C
(c) -48 m^2n^2   
D
(d) 48 m^2n^2
Question 8
  • ஒரு சூடேற்றி 40 நிமிடங்களில் 3 அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இரண்டு மணி நேரத்தில் எத்தனை அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தும்?
  • A heater uses 3 units of electricity in 40 minutes. How many units does it consume in 2 hours?
A
(a) 9 அலகுகள் / 9 units 
B
(b) 10 அலகுகள் / 10 units 
C
(c) 11 அலகுகள் / 11 units 
D
(d) 12 அலகுகள் / 12 units
Question 9
  • 25% இன் 255 என்பது
  • 25% of 255 is
A
(a) 6.25 
B
(b) 0.625 
C
(c) 0.0625
D
(d) 0.00625
Question 10
  • ஆண்டுக்கு 13% தனிவட்டி வீதத்தில் ஒரு தொகை ரூ.16, 500/-ல் இருந்து எத்தனை ஆண்டுகளில் ரூ.22, 935/- ஆக உயரும்?
  • Calculate the number of years on which the amount Rs.16,500/- is matured to Rs.22,935/- at the rate of simple interest 13% per annum.
A
(a) 2
B
(b) 3    
C
(c) 4
D
(d) 5
Question 11
  • ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனி வட்டி வீதத்தில் தொகை ரூ.17, 000/- ஆகக் கிடைக்கிறது. எனில் அந்த அசலைக் காண்க:
  • An amount at the rate of simple interest 12% per annum matured to Rs.17,000/- in 3 years then find out the principal amount
A
(a) Rs.12,500/-
B
(b) Rs.13,000/-  
C
(c) Rs.14,500/- 
D
(d) Rs.13,300/-
Question 12
  • ஒரு தொகை தனிவட்டியில் 4 ஆண்டுகளில் 50% அதிகரித்தால், ரூ.10, 000க்கு 3 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி யாது?
  • There is 50% increase in an amount in 4 years at simple interest. What will be the compound interest of Rs.10,000 after 3 years?
A
(a) Rs.3,842
B
(b) Rs.4,238 
C
(c) Rs.2,438
D
(d) Rs.3,482
Question 13
  • ஒரு மரத்தின் தற்போதைய உயரம் 847 செ.மீ அது ஆண்டுக்கு 10% வீதம் வளர்கிறது எனில், 2 ஆண்டுகளுக்கு முன் அதன் உயரத்தைக் காண்க:
  • The present height of a tree is 847 cm if its height increases at 10% per annum. The height of the tree two years ago is
A
(a) 770 cm
B
(b) 700 cm
C
(c) 630 cm   
D
(d) 560 cm
Question 14
  • ஓர் உருளையின் உயரம் 35 செ.மீ மற்றும் அதன் அடிப்பரப்பு 70 மீ2. ஏனில் அதன் கன அளவு யாது?
  • Find the volume of a cylinder whose height is 35 cm and whose base are is 170m2
A
(a) 200 cm^2   
B
(b) 200 cm^3  
C
(c) 2450 m^3 
D
 (d) 24.5 m^3
Question 15
  • ஒரு சதுரம் வட்டத்தினுள் அதன் நான்கு முனைகளும் தொடுமாறு அமைந்துள்ளது. அவ்வட்டத்தின் பரப்பு 110 ச.செ.மீ எனில் அதனுள் அமைந்த சதுரத்தின் பரப்பளவு யாது?
  • The area of a circle is 110 sq.cm. The area of a square inscribed in this circle will be?
A
(a) 77 cm^2 
B
(b) 35 cm^2  
C
(c) 70 cm^2  
D
(d) 2  cm^2
Question 16
  • கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு 9856 சதுர மீட்டர் எனில் கயிற்றின் நீளம்
  • The length of the rope by which a cow must be tethered in order that it may be able to graze an area of 9856 square metre is
A
(a) 7 மீட்டர் / 7 Metres 
B
(b) 8 மீட்டர் / 8 Metres 
C
(c) 15 மீட்டர் / 15 Metres
D
 (d) 56 மீட்டர் / 56 Metres
Question 17
  • A என்பவர் ஐப் போல் இரு மடங்கு வேலை செய்பவர், மேலும் அவர்கள் இருவரும் இணைந்து ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில் மட்டும் அவ்வேலையை முடிக்க எத்தனை நாட்களாகும்?
  • A is twice as good a workman as B and together they finish a piece of work in 24 days. In how many days will A alone finish the work?
A
(a) 36 நாட்கள் / 36 days
B
(b) 48 நாட்கள் / 49 days
C
(c) 30 நாட்கள் / 30 days 
D
(d) 32 நாட்கள் / 48 days
Question 18
  • 4 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ரூ.12, 500ஐ 5 நாட்களில் வருமானம் ஈட்டுகிறார்கள். 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் ரூ.17, 400-ஐ 3 நாட்களில் வருமானம் ஈட்டுகிறார்கள், எனில் 5 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் ரூ. 35,000/-ஐ வருமானமாக ஈட்ட எத்தனை நாட்களாகும்?
  • 4 men and 3 women can earn Rs.12,500 in 5 days. 10 men and 6 women can earn Rs.17,400 in 3 days. In what time will 5 men and 5 women earn Rs.35,000/-?
A
(a) 6 நாட்கள் / 6 days  
B
(b) 8 நாட்கள் / 8 days
C
(c) 10 நாட்கள் / 10 days  
D
(d) 12 நாட்கள் / 12 days
Question 19
  • ஒரு தேர்வில் 10 வினாக்கள் சரியா? தவறா? ஏன்ற வகையில் உள்ளது எனில், அவ்வினாக்களுக்கு எத்தனை வகையில் விடையளிக்க முடியும்?
  • There are 10 true or false questions in an examination, then these question can be answer in
A
(a) 120 வழிகள் / 120 ways 
B
(b) 240 வழிகள் / 240 ways   
C
(c) 1024 வழிகள் / 1024 ways
D
(d) 512 வழிகள் / 512 ways
Question 20
  • கீழ்கண்ட பட்டியலின் விவரங்களைக் கொண்டு அதன் வீச்சைக் காண்க:
வயது (ஆண்டுகளில்) 16-18 18-20 20-22 22-24 24-26 26-28
மாணவர்களின் எண்ணிக்கை 0 4 6 8 2 2
  • Find the range of the following distribution
Age (in yrs) 16-18 18-20 20-22 22-24 24-26 26-28
No.of Students 0 4 6 8 2 2
 
A
(a) 8 ஆண்டுகள் / 8 years 
B
(b) 6 ஆண்டுகள் / 6 years
C
(c) 12 ஆண்டுகள் / 12 years 
D
(d) 10 ஆண்டுகள் / 10 years
Question 21
  • STOP=24; PEN=10; NEAR=12 எனக் குறிப்பிட்டால் ROSE என்பதை எவ்வாறு குறிப்போம்?
  • If the words STOP, PEN and NEAR indicate 24, 10, 12. Then how will the word “ROSE” be indicated?
A
(a) 19  
B
(b) 20
C
(c) 18
D
(d) 22
Question 22
  • ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் “LIFE” என்ற வார்த்தைக்கு “2965” என்று குறயீடுச் செய்யப்பட்டால் “SAVE” என்ற வார்த்தையின் குறியீடு யாது?
  • If “LIFE” is coded as “2965” then “SAVE” will be coded as
A
(a) 1912
B
(b) 1901   
C
(c) 9125    
D
(d) 9120
Question 23
  • கூடுதல் காண்க:   3 + 5 + 7 +…+ 71
  • Find the sum of 3 +5+7+…+71
A
(a) 1296  
B
(b) 1295 
C
(c) 1294
D
(d) 1286
Question 24
  • 13+23+33+…k3 = 44100 எனில் 1+2+3+…+k ன் மதிப்புக் காண்க:
  • If 13+23+33+…k3 = 44100 then find 1+2+3+…+k
A
(a) 210  
B
(b) 220 
C
(c) 225
D
(d) 230
Question 25
  • கீழ்காணும் மாயச் சதுரத்தில் நிரை, நிரல், மற்றும் மூலை விட்டத்தில் உள்ள எண்களின் கூடுதல் சமம் எனில், X, Y மற்றும் Zன் மதிப்புகளைக் காண்க:
1 -10 X
Y -3 -2
-6 4 Z
  • In a magic square given below each row, column and diagonal should have the same sum, find the values of x, y and z
1 -10 X
Y -3 -2
-6 4 Z
A
(a)  x=-7, y=-4, z = 0  
B
(b) x=0 y=-7, z=-4 
C
(c) x=0, y=-4, z=-7   
D
(d) x=-7, y=0, =-7
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!