TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 15
Tnpsc Aptitude & Mental Ability Model Test 15
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 15.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ல் அடுத்த உறுப்பு
- Next term in is
(a) 10/ 27 | |
(b) 9/ 26 | |
(c) 9/28 | |
(d) 11/26 |
Question 2 |
- 7 x 5 x 3 x 2 + 3 என்பது ஒரு பகு எண்ணா? பகா எண்ணா? ஒரு முழுவா?
- 7 x 5 x 3 x 2 + 3 is a prime or composite number or integer?
(a) பகு எண் / Composite number | |
(b) பகா எண் / Prime number | |
(c) முழு எண் / Whole number | |
(d) முழுக்கள் / Integer |
Question 3 |
- ஒரு கோளத்தில் எத்தனை மீப்பெரு வட்டங்கள் உள்ளன?
- How many great circles can a sphere have?
(a) இரண்டு / Two | |
(b) மூன்று / Three | |
(c) பத்து / Ten | |
(d) எண்ணிலடங்கா / Infinitely many |
Question 4 |
- ஒரு குறிப்பிட் குறியீடு மொழியில் “MEDICINE” என்ற வார்த்தை “EOJDJEFM”, என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் “COMPUTER” என்ற வார்த்தைக்கான குறியீடு எது எனக் காண்க.
- In a certain code “MEDICINE” is coded as “EOJDJEFM”, then how is “COMPUTER” written in the same code?
(a) CMNQTUDR | |
(b) CNPRVUFQ | |
(c) RNVFTUDQ | |
(d) RFUVQNPC |
Question 5 |
- ஒரு கனச் செவ்வகத்தின் நீளம், அகலம் மற்றும் உயரத்தின் விகிதம் 7:5:2 மற்றும் கன அளவு 35840 செ.மீ3 எனில் உயரத்தின் அளவு
- The length, breadth and height of a cuboid are in the ratio 7:5:2 Its volume is 35840 cm then height is
(a) 8 cm | |
(b) 16 cm | |
(c) 24 cm | |
(d) 32 cm |
Question 6 |
- ஒரு திண்ம நேர்வட்டக் கூம்பின் கன அளவு 4928 க.செ.மீ மற்றும் அதன் உயரம் 24 செ.மீ. எனில் அக்கூம்பின் ஆரத்ததைக் காண்க: (π = 22/7)
- The volume of a solid right circular cone is 4928 cu. Cm. If its height is 24 cm, find the radius of the cone. (π = 22/7)
(a) 14 cm | |
(b) 15 cm | |
(c) 16 cm | |
(d) 17 c.m |
Question 7 |
- கூட்டு வட்டி காண்க: 1 1/2ஆண்டுகளுக்கு அசல் ரூ.5,000, 20% ஆண்டு வட்டி வீதம் அரையாண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது.
- If the interest is compounded half yearly find the compound interest for Rs.5, 000 at 20% p.a. for 1 1/2
(a) Rs.6, 655 | |
(b) Rs.1, 655 | |
(c) Rs.2, 655 | |
(d) Rs.1, 665 |
Question 8 |
- ஆண்டுக்கு 13 1/2% வீதம் தனி வட்டிக்கு 4 ஆண்டுகளில் கிடைக்கும் மொத்த தொகை ரூ.3,080 எனில் அசலைக் காண்க:
- A sum at simple interest of 13 1/2% per annum amounts to Rs. 3,080 in 4 yrs. Find the Principal
(a) Rs.2, 000 | |
(b) Rs.1, 850 | |
(c) Rs.1, 650 | |
(d) Rs.1, 550 |
Question 9 |
- ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 30 பேர் மாணவர்கள் எனில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு இடையேயான விகிதம்
- Out of 50 students in a class, 30 are boys, then the ratio of number of boys to number of girls
(a) 2 :3 | |
(b) 2 : 5 | |
(c) 5 : 3 | |
(d) 3 : 2 |
Question 10 |
- X, Y என்ற இரு எண்களின் மீ.பொ.வ (X, Y) = 4 மற்றும் மீ.பொ.ம. (X, Y) = 9696, X = 96 எனில், Yன் மதிப்பை காண்க:
- Given that HCF (X, Y) = 4 and LCM (X, Y) = 9696, If X = 96, Find Y
(a) 101 | |
(b) 404 | |
(c) 9212 | |
(d) 24 |
Question 11 |
- ஓர் ஆடையின் விலை ரூ.2, 100 லிருந்து ரூ.2, 520 ஆக அதிகரித்தால், அதிகரிப்பு சதவீதம்
- Cost of dress increases from Rs.2, 100 to Rs. 2, 520. Percentage increase in price is
(a) 15 | |
(b) 18 | |
(c) 20 | |
(d) 25 |
Question 12 |
- ஒரு எண்ணில் 16% என்பது 40 எனில் அந்த எண் யாது?
- If 16% of a number is 40 then the number is
(a) 220 | |
(b) 240 | |
(c) 420 | |
(d) 520 |
Question 13 |
- 0.07%ஐ பின்னமாக மாற்றுக:
- Write 0.07% as a fraction
(a) 7/10 | |
(b) 7/10000 | |
(c) 7/100 | |
(d) 7/1000 |
Question 14 |
- F1 = 1, F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனில் F5 ஆனது
- Given F1=1, F2 = 3 and Fn = Fn-1 + Fn-2 then F5 is
(a) 3 | |
(b) 5 | |
(c) 8 | |
(d) 11 |
Question 15 |
- இரண்டு பகடைகளில் ஒன்றில் 1, 2, 3, 4, 5, 6 என்றும் மற்றொரு பகடையில் 1, 1, 2, 2, 3, 3 என்றும் முக மதிப்புகள் குறிக்கப்பட்டுள்ளன. ஆவை இரண்டும் உருட்டப்படும் போது கிடைக்கும் முக மதிப்புகளின் கூடுதல் 4 கிடைப்பதற்கான நிகழ்தகவை காண்:
- Two dice are numbered 1, 2, 3, 4, 5, 6 and 1, 1, 2, 2, 3, 3, respectively. They are rolled and the sum of the numbers on them is noted. Find the probability of getting sum 4
(a) 3/36 | |
(b) 4/36 | |
(c) 8/36 | |
(d) 6/36 |
Question 16 |
- Aஆனவர் Bஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க:
- A works 3 times as fast as B and is able to complete a task in 24 days taken by B. Find the time in which they can compete the work together.
(a) 36 நாட்கள் / 36 days | |
(b) 27 நாட்கள் / 27 days | |
(c) 18 நாட்கள் / 18 days | |
(d) 9 நாட்கள் / 9 days |
Question 17 |
- முக்கோண வடிவிலான மனையின் சுற்றளவு 60 மீ. அதன் பக்கங்கள் 5:12:13 என்ற விகிதத்தில் உள்ளன எனில் அந்த மனையின் பரப்பளவைக் காண்க:
- Perimeter of a triangular plot is 60m. Find the area of the plot if the sides are in the ratio 5:12:13
(a) 130 m^2 | |
(b) 120 m^2 | |
(c) 110 m^2 | |
(d) 100 m^2 |
Question 18 |
- இரு கூம்புகளின் கன அளவுகள் சமம் எனில் அவற்றின் ஆரம் மற்றும் உயரம் ஆகியவற்றின் விகிதம்
- There are two cones with equal volumes. What will be the ratio of their radius and height?
(a) 1 : 1 | |
(b) 1 : 2 | |
(c) 2 : 1 | |
(d) 1 : 3 |
Question 19 |
- 7 செ.மீ ஆரமுள்ள ஒரு கூம்பின் மொத்த பரப்பளவு 704 செ.மீ2 எனில் சாயுயரம்
- The total surface area of a cone of radius 7 cm is 704 cm2, then slant height of cone is
(a) 20 cm | |
(b) 25 cm | |
(c) 28 cm | |
(d) 30 cm |
Question 20 |
- 6 : X : : Y : 15 கீழ்காணும் விடைகளில் எந்த விடை Xக்கும், Yக்கும் முறையே பொருந்தாது?
- 6 : x :: y : 15 of the following answers which cannot be the value of x and y respectively
(a) 9, 10 | |
(b) 3, 30 | |
(c) 2, 45 | |
(d) 10, 10 |
Question 21 |
- செல்வன் ரூ.5, 000 மூன்று மாதத்திற்கு ஒரு முறை சேமிக்கிறார் எனில் ரூ.1, 50, 000ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்?
- Selvan saves Rs.5, 000 every 3 months. How many years will it take for him to save Rs.1, 50, 000?
(a) 90 வருடங்கள் / 90 years | |
(b) 7 1/2 வருடங்கள் / 7 1/2 years | |
(c) 9 வருடங்கள் / 9 years | |
(d) 30 வருடங்கள் / 30 years |
Question 22 |
- இரு எண்களின் மீ.பொ.வ. மதிப்பு 1 எனில் அவ்விரு எண்களை அழைக்கும் முறை
- If the H.C.F of two numbers is 1 then the numbers are called
(a) சார்பகா எண்கள் / Co prime numbers | |
(b) பகா எண்கள் / Prime numbers | |
(c) இரட்டை எண்கள் / Even integers | |
(d) ஒற்றை எண்கள் / Odd integers |
Question 23 |
- ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்ற விலை 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் இலாப சதவீதம் காண்க:
- The ratio of the cost price and the selling price is 4 : 5. The profit percent
(a) 10% | |
(b) 20% | |
(c) 25% | |
(d) 30% |
Question 24 |
- ஒரு குடும்பம் உணவகத்திற்குச் சென்று உணவுக்காக ரூ.350 செலவு செய்து கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தினார்கள் எனில் மத்திய மற்றும் மாநில சரக்கு சேவை வரியைக் கணக்கிடுக:
- A family went to a hotel and spent Rs.350 for the food and paid 5% GST extra. Calculate the CGST and SGST.
(a) Rs. 87.5, Rs.85.7 | |
(b) Rs.8.75, Rs.8.75 | |
(c) Rs.85.7, Rs.87.5 | |
(d) Rs.7.85, Rs.7.85 |
Question 25 |
- ஒரு தேர்வில் உள்ள மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 455 பேர் தேர்ச்சி பெறாதவர்கள் எனில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை.
- In an examination 35% of the students passed and 455 failed. How many students appeared for the Examination?
(a) 490 | |
(b) 700 | |
(c) 845 | |
(d) 1300 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.