TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 14

Tnpsc Aptitude & Mental Ability Model Test 14

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 14. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க:
  • There are 50 students in a class. If 14% are absent on a particular day, find the number of students present in the class
A
(a) 41
B
(b) 42
C
(c) 43
D
(d) 44
Question 2
  • (y3+1) மற்றும் (y2-1) ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியைக் காண்க:
  • Find the GCD of : (y3+1) and y2-1)
  •          
A
(a)
B
(b)
C
(c)
D
(d)
Question 3
  • ஒரு உள்ளீடற்ற கோளத்தின் கன அளவு 11352/7 க.செ.மீ மற்றும் அதன் வெளி ஆரம் 8 செ.மீ எனில் அக்கோளத்தின் உள்விட்டத்தின் அளவு காண்க: (π= 22/7 என்க)
  • Volume of a hollow sphere is 11352/7 cm3. If the outer radius is 8 cm, Find the inner diameter of the sphere (Take π= 22/7)
A
(a) 5 செ.மீ / 5 cm 
B
(b) 10 செ.மீ / 10 cm 
C
(c) 15 செ.மீ / 15 cm 
D
(d) 20 செ.மீ / 20 cm
Question 4
  • மேரி, நந்தினியின் வயதைப் போல் மும்மடங்கு மூத்தவர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 ஆக இருக்கும் எனில், மேரியின் தற்போதைய வயதினைக் காண்க:
  • Mary is three times older than Nandhini. After 10 years, the sum of their ages will be 80, Find Mary’s present age.
A
(a) 45  
B
(b) 35 
C
(c) 25   
D
(d) 15
Question 5
  • இராஜீவின் தந்தை வயதானது, இராஜீவின் வயதைப் போல் 3 மடங்கை விட 5 அதிகம். இராஜீவின் தந்தை வயது 44 எனில், இராஜீவின் வயது என்ன?
  • Raju’s father’s age is 5 years more than three times Raju’s age. Find Raju’s age if his father is 44 years old?
A
(a) 10
B
(b) 11 
C
(c) 13 
D
(d) 18
Question 6
  • 72 மற்றும் 108 ஆகிய எண்களால் மிகச் சரியாக வகுபடக்கூடிய, மிகச்சிறிய 5 இலக்க எண் ---------- ஆகும்.
  • The smallest 5 digit number which is exactly divisible by 72 and 108 is
A
(a) 10152
B
(b) 11052 
C
(c) 15052 
D
(d) 09936
Question 7
  • எனில் 
  • If  then  is equal to
A
(a) 7 
B
(b) 2 
C
(c) 1/2
D
(d) 1/7
Question 8
  • P என்பது ÷ என்பதையும், Q என்பது x என்பதையும், R என்பது + என்பதையும், S என்பது - என்பதையும் 18Q12P4R5S6 குறித்தால், என்பதன் மதிப்பு
  • If P denotes ÷, Q denotes x, R denotes +, S denotes -, then the value of 18Q12P4R5S6 is
A
(a) 50
B
(b) 53   
C
(c) 54     
D
(d) 59
Question 9
  • 4 P + S r q B # A 3 ? 7 C > Z % 6 d & Q @ 1 தொடரில் 16வது உறுப்பிற்கு இடதுபுறமுள்ள 7வது உறுப்பு என்ன?
4 P + S r q B # A 3 ? 7 C > Z % 6 d & Q @ 1
  • Which element is seventh to the left of sixteenth element from the left in the above series?
A
(a) A  
B
(b) C  
C
(c) Z 
D
(d) S
Question 10
  • A என்பவர் B என்பவரைக் காட்டிலும் வேலை செய்வதில் மூன்று மடங்கு வேகமானவர். B ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார் எனில், இருவரும் இணைந்து அந்த வேலையை முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வர் எனக் காண்க:
  • A is thrice as fast as B. If B can do a piece of work in 24 days, then find the number of days they will take to complete the work together.
A
(a) 6 நாட்கள் / 6 days
B
(b) 7 நாட்கள் / 7 days
C
(c) 8 நாட்கள் / 8 days
D
(d) 9 நாட்கள் / 9 days
Question 11
  • 81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஓர் ஓவியத்தை 56 நாட்களில் வண்ணமிடுவர். 160 மீ நீளமுள்ள அது போன்ற சுவரில் 27 நாட்களில் வரைய தேவைப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை காண்.
  • If 81 students can do a painting on a wall of length 448 m in 56 days. Find the number of students required to do painting on a similar type of wall of length 160 m in 27 days
A
(a) 40
B
(b) 50 
C
(c) 55  
D
(d) 60
Question 12
  • சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வழங்கு நபரிடமிருந்து ரூ.52, 000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ரூ.79, 040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க:
  • Sathish Kumar borrowed Rs.52, 000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid Rs.79, 040 to settle his debt. At what rate of interest he borrowed the money?
A
(a) 10%   
B
(b) 11%
C
(c) 12%  
D
(d) 13%
Question 13
  • ராமன் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 8% வட்டிவீதம் 4 ஆண்டுகள் கழித்து ரூ.800 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால் அத்தொகையின் மதிப்பு
  • Raman has paid Rs.800 as a simple interest on certain sum of amount for 4 years at the rate of 8 % per Annum. Then the sum of amount is
A
(a) Rs.2, 000  
B
(b) Rs.2, 100    
C
(c) Rs. 2, 400 
D
(d) Rs.2, 500
Question 14
  • 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ரூ.96 எனில் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க:
  • If the price of Orid dhall after 20% increase is Rs.96 per kg. Then find the original price of Orid dhall per kg
A
(a) Rs.86  
B
(b) Rs.84  
C
(c) Rs.78
D
(d) Rs.80
Question 15
  • 60, 75 மற்றும் 90 ஆகிய மூன்று எண்களின் மீச்சிறு பொதுமடங்கு மற்றும் மீப்பெரு பொது வகுத்தி இவற்றிற்கிடையெயான வித்தியாசம் என்ன?
  • What is the difference between the L.C.M and H.C.F of the three numbers 60, 75 and 90?
A
(a) 895    
B
(b) 899  
C
(c) 845   
D
(d) 885
Question 16
  • ஒரு நேர்வட்டக் கூம்பின் கனஅளவு 11088 செ.மீ3 ஆகும் கூம்பின் உயரம் 24 செ.மீ எனில், அதன் ஆரம் காண்க:
  • The volume of a solid right circular cone is 11088 cm3. If it’s height is 24 cm then find the radius of the cone.
A
(a) 20 செ.மீ / 20 cm   
B
(b) 21 செ.மீ / 21 cm 
C
(c) 19 செ.மீ / 19 cm        
D
(d) 18 செ.மீ / 18 cm
Question 17
  • நீளம் 3 மீ மற்றும் விட்டம் 2.8 மீ உடைய ஒரு சமன்படுத்தும் உருளையைக் கொண்டு ஒரு தோட்டம் சமன்படுத்தப்படுகிறது. 8 சுற்றுகளில் எவ்வளவு பரப்பை உருளை சமன் செய்யும்?
  • A garden roller whose length is 3 m long and whose diameter is 2.8m is rolled to level a garden. How much are will it cover in 8 revolutions?
  •      
A
(a)
B
(b)
C
(c)
D
(d)
Question 18
  • ஒரு கடிகாரத்தை கண்ணாடியில் பார்க்கும்போது 12 : 15 எனக் காட்டுகிறது. ஏனில் கடிகாரத்தின் சரியான நேரம் எவ்வளவு?
  • When seen through a mirror, a watch shows 12 : 15. The correct time is
A
(a) 1 : 15  
B
(b) 11 : 45
C
(c) 12 : 30  
D
(d) 12 : 45
Question 19
  • கொடுக்கப்பட்ட, இரு எண்களானது 13 : 15 என்ற விகிதத்தில் உள்ளது மற்றும் அவற்றின் மீ.பொ.ம 39, 780 எனில் அவ்விரு எண்கள் ---------- ஆகும்
  • If, given two numbers are in the ration 13 : 15 and their LCM is 39, 780 then the numbers are
A
(a) 670, 1340        
B
(b) 884, 1020    
C
(c) 884, 1040    
D
(d) 2652, 3060
Question 20
  • கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். இன்று எனது பிறந்த நாள் எனக் கலா கூறினாள். வாணியிடம் "உன் பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடினாய்" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கள் கிழமை, நான் என்னுடைய பிறந்தநாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன் எனப் பதிலளித்தாள்". வாணியின் பிறந்தநாள் எந்த கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க:
  • Kala and Vani are friends. Kala says “Today is my birthday” and she asks Vani “When will you celebrate your Birth Day”? Vani replies “Today is Monday and I celebrated my birthday 75 days ago”. Find the day when Vani celebrated her Birthday.
A
(a) வியாழக்கிழமை / Thursday 
B
(b) செவ்வாய்கிழமை / Tuesday     
C
(c) புதன்கிழமை / Wednesday       
D
(d) வெள்ளிகிழமை / Friday
Question 21
  • அமுதா ஒரு சேலையை 18 நாள்களில் நெய்வார், அஞ்சலி, அமுதாவை விட நெய்வதில் இருமடங்கு திறமைசாலி. இருவரும் இணைந்து நெய்தால், அந்தச் சேலையை எத்தனை நாட்களில் நெய்து முடிப்பர்?
  • Amutha can weave a Saree in 18 days. Anjali is twice as good weaver as Amutha. If both of them weave together, then in how many days can they complete weaving the saree?
A
(a) 9 நாட்கள் / 9 days     
B
(b) 6 நாட்கள் / 6 days   
C
(c) 5 நாட்கள் / 5 days   
D
(d) 4 நாட்கள் / 4 days
Question 22
  • பதினெட்டாவது மற்றும் பதினேழாவது பிபனோசி எண்களுக்கிடையேயான வித்தியாசம்
  • The difference between the 18th and 17th Fibonacci number is
A
(a) 233  
B
(b) 377
C
(c) 610 
D
(d) 987
Question 23
  • ஒருவரிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ ... செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ண காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
  • A person has 15 square colour papers of sizes 10 cm, 11 cm, 12 cm, ----, 24 cm. How much area can be decorated with these colour papers?
                     
A
(a)
B
(b)
C
(c)
D
(d)
Question 24
  • ஒரு குறிப்பிட்ட அசலானது கூட்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்யும் போது 2 ஆண்டுகளில் ரூ.4.624, 3 ஆண்டுகளில் ரூ.4, 913ம் தொகையாக கிடைக்கிறது எனில் அசல்
  • A sum of money invested at compound interest amounts to Rs.4, 624 in 2 years and to Rs.4, 913 in 3 years. Then the amount is
A
(a) Rs.4, 096 
B
(b) Rs.4, 260  
C
(c) Rs.4.335 
D
(d) Rs.4.360
Question 25
  • ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. இப்பொழுது அதன் மக்கள் தொகை 238765 எனில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை
  • The population of a town has a constant growth of 6% every year. If its present population is 238765. Then the population after two years is
A
(a) 248276
B
(b) 268276      
C
(c) 348176  
D
(d) 368276
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!