TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 13
Tnpsc Aptitude & Mental Ability Model Test 13
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 13.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- 1+2+3+…+k = 55 எனில் 13+23+33+…k3 ன் மதிப்பு
- If 1+2+3+…+k = 55 then the value of 13+23+33+…k3
(a) 3025 | |
(b) 3125 | |
(c) 166375 | |
(d) 171875 |
Question 2 |
- ஒரு A.P.ன் 16 மற்றும் 26வது உறுப்புகள் முறையே 65, 105 எனில் முதல் 36 உறுப்புகளின் கூடுதல்
- The 16th term and 26th term of an A.P. are 65 and 105 respectively then the sum of first 36 terms is
(a) 2000 | |
(b) 2500 | |
(c) 2600 | |
(d) 2700 |
Question 3 |
- 20, 21, 25, 34, 50,… ? 111 தொடர் வரிசையில் கேள்விக்குறிக்கு பதிலாக என்ன வரவேண்டும்?
- What should come in the place of question mark in the series 20, 21, 25, 34, 50, ?, 111
(a) 75 | |
(b) 70 | |
(c) 65 | |
(d) 60 |
Question 4 |
- சீரான இரு பகடைகள் ஒரு முறை உருட்டபடுகிறது எனில் முதல் பகடையில் 3ன் மடங்கு எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
- Two dice are rolled once. What is the probability of getting a multiple of 3 in the first die
(a) 1/3 | |
(b) 1/2 | |
(c) 1/6 | |
(d) 2/9 |
Question 5 |
- பின்வரும் தொடர்வரிசையில் அடுத்து வருவது என்ன? B, C, E, G, ----
- Find the next term of series B, C, E, G, -------
(a) I | |
(b) J | |
(c) K | |
(d) H |
Question 6 |
- A மற்றும் B இணைந்து 12 நாட்களில் ஒரு வேலையை செய்கின்றனர். B மட்டும் தனியாக 30 நாட்களில் அந்த வேலையை முடிக்க முடியும் எனில் A மட்டும் தனியாக அவ்வேலையை முடிக்க ஆகும் நாட்கள் காண்க.
- A and B together can do a piece of work in 12 days. While B alone can finish it in 30 days. Find the number of days that A alone can finish the work
(a) 15 நாட்கள் / 15 days | |
(b) 18 நாட்கள் / 18 days | |
(c) 20 நாட்கள் / 20 days | |
(d) 25 நாட்கள் / 25 days |
Question 7 |
- 6 பெண்கள் அல்லது 8 ஆண்கள் ஓர் அறையை 86 நாட்களில் கட்டி முடிப்பர், அது போன்ற அறையை 7 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கட்டி முடிக்க எத்தனை நாள்கள் ஆகும்?
- 6 women or 8 men can construct a room in 86 days. How long will it take for 7 women and 5 men to do the same type of room?
(a) 35 நாட்கள் / 35 days | |
(b) 48 நாட்கள் / 48 days | |
(c) 30 நாட்கள் / 30 days | |
(d) 40 நாட்கள் / 40 days |
Question 8 |
- அரைக்கோளத்தின் வளைபரப்பு அதன் ஆரத்தின் வர்க்கத்திற்கு எத்தனை மடங்கு?
- The curved surface area of a hemisphere is how much times the square of its radius
(a) 3 π | |
(b) 4 π | |
(c) π | |
(d) 2 π |
Question 9 |
- ஒரு நேர்வட்டக் கூம்பில் எத்தனை இடைக்கண்டங்கள் உள்ளன?
- How many frustums can a right circular cone have?
(a) எண்ணிலடங்கா / infinitely | |
(b) 3 | |
(c) 2 | |
(d) 1 |
Question 10 |
- 484 செ.மீ அடிச் சுற்றளவுள்ள ஒரு மரக்கூம்பின் உயரம் 105 செ.மீ எனில், கூம்பின் கன அளவைக் காண்க:
- If the circumference of the base of a conical wooden piece is 484 cm then find its volume when its height is 105 cm
(a) | |
(b) | |
(c) | |
(d) |
Question 11 |
- ஒரு அரைக்கோளத்தின் மொத்த புறபரப்பு அதன் வளைபரப்பின் எத்தனை மடங்கு?
- Total surface area of a hemisphere is how much times its curved surface area
(a) 2 | |
(b) 3 | |
(c) 3/2 | |
(d) 2/3 |
Question 12 |
- ஒரு சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு 30 செ.மீ எனில் அதன் பரப்பு
- If the perimeter of an equilateral triangle is 30 cm then the area is
(a) | |
(b) | |
(c) | |
(d) |
Question 13 |
- ரூ.31, 250-க்கு ஆண்டுக்கு 16 என்ற வீதத்தில் 9 மாத காலாண்டின் கூட்டு வட்டி காண்க:
- Find the compound interest on Rs.31, 250 at 16% per annum compounded quarterly for 9 months
(a) Rs.3,500 | |
(b) Rs.3,902 | |
(c) Rs.4,000 | |
(d) Rs.4,200 |
Question 14 |
- ரூ.68, 000க்கு 9 மாதங்களில் வட்டி வீதம் 16 2/3% வீதம் கிடைக்கும் தனிவட்டி என்ன?
- Find simple interest on Rs. 68, 000 at 16 2/3% per annum for 9 months.
(a) Rs.8,500 | |
(b) Rs.7,500 | |
(c) Rs.6,500 | |
(d) Rs.8,000 |
Question 15 |
- 2x : y = 8 : 5 எனில் (3x + 3y) : (4x – 2y) ன் மதிப்பு யாது?
- If 2x : y = 8 : 5, find (3x + 3y) : (4x – 2y)
(a) 6 : 2 | |
(b) 2 : 6 | |
(c) 9 : 2 | |
(d) 2 : 9 |
Question 16 |
- இரு எண்களின் விகிதம் 3 : 4 மற்றும் அவைகளின் பெருக்கற்பலன் 432 எனில் பெரிய எண் எது?
- If two numbers are in the ratio 3 : 4 and its product is 432 then the largest number is
(a) 15 | |
(b) 20 | |
(c) 24 | |
(d) 30 |
Question 17 |
- ஒரு வரைபடத்தின் அளவு 1 : 30000000 என வழங்கப்படுகிறது. வரைபடத்தில் இரு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவு 4 செ.மீ எனில் உண்மையில் அவ்விரு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவை காண்.
- The scale of a map is given as 1 : 30000000. Two cities are 4 cm apart on the map. Find the actual distance between them
(a) 120 கி.மீ / 120 km | |
(b) 1, 200 கி.மீ / 1, 200 km | |
(c) 12, 000 கி.மீ / 12, 000 km | |
(d) 520 கி.மீ / 520 km |
Question 18 |
- இரு எண்களின் பெருக்கற்பலன் 1320, மீ.பொ.வ. 6 எனில் மீ.சி.ம
- The product of two numbers is 1320 and their H.C.F. is 6. Then the L.C.M of the numbers
(a) 220 | |
(b) 1314 | |
(c) 1326 | |
(d) 7920 |
Question 19 |
- 24, 15 மற்றும் 26 ஆல் வகுபடும் 6 இலக்க மிகப்பெரிய எண்
- The greatest number consisting of 6 digits which is exactly divisible by 24, 15, 36 is
(a) 999700 | |
(b) 999720 | |
(c) 999780 | |
(d) 999999 |
Question 20 |
- ஒரு எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க:
- When a number is decreased by 25% it becomes 120, find the number
(a) 160 | |
(b) 120 | |
(c) 180 | |
(d) 150 |
Question 21 |
- இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு சமமான தள்ளுபடி சதவீதம்
- The single discount which is equivalent to two successive discount of 20% and 25% is
(a) 40% | |
(b) 5% | |
(c) 45% | |
(d) 22.5% |
Question 22 |
- சுருக்குக: [ma/mb] (a+b) x [mb/mc](b+c) x [mc/ma](c+a) x 1/m
- Simplify : [ma/mb] (a+b) x [mb/mc](b+c) x [mc/ma](c+a) x 1/m
(a) 1/m | |
(b) m | |
(c) 1 | |
(d) m^(a+b+c) |
Question 23 |
- ஒருவரின் வருமானம் 10% அதிகரிக்கிறது. பின்பு 10% குறைகிறது எனில் அவரது வருமானத்தில் என்ன மாற்றம் நிகழும்?
- The income of a person is increase by 10% and then decreased by 10% Find the change in his income.
(a) 1 அதிகரிக்கும் / Increase 1% | |
(b) 1 குறையும் / Reduced 1% | |
(c) எந்த மாற்றமுமில்லை / NO Change | |
(d) 10 அதிகரிக்கும் / Increase 10% |
Question 24 |
- ஒரு கடைக்காரர் ஒவ்வொன்றும் ரூ.10 என 200 பல்புகளை வாங்கினார். அவற்றில் 5 பல்புகள் பழுது என்று கண்டறியப்பட்டு, தூக்கி எறியப்பட்டது. மீதியை ஒவ்வொன்றும் ரூ.12க்கு விற்றால், அவர் பெற்ற லாப அல்லது நஷ்ட சதவீதத்தைக் காண்க:
- A shopkeeper purchased 200 bulbs for Rs.10 each. However 5 bulbs were fused and had to be thrown away. The remaining were sold at Rs.12 each. Find the gain or loss%
(a) நஷ்டம் 14.53% / Loss 14.53% | |
(b) இலாபம் 15.43% / Profit 15.43% | |
(c) இலாபம் 17% / Profit 17% | |
(d) நஷ்டம் 18% / Loss 18% |
Question 25 |
- a=3 1/2 , b = 5 3/4 , c = 4 3/5, d = 4 3/8 எனில் ab/cd ன் மதிப்பு யாது?
- If a=3 1/2 , b = 5 3/4 , c = 4 3/5, d = 4 3/8 then ab/cd = ?
(a) 0 | |
(b) 1 | |
(c) 1/2 | |
(d) 2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.