TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 12
Tnpsc Aptitude & Mental Ability Model Test 12
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 12.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- BAT = 23, CAT = 24 என்றால் BOY என்பது எதைக் குறிக்கும்?
- If BAT = 23, CAT = 24. Which number is denoted by BOY?
(a) 42 | |
(b) 24 | |
(c) 23 | |
(d) 41 |
Question 2 |
- A, B, C, D, E, F, G, H என்ற ஆங்கில எழுத்துக்கள் முறையே 2, 4, 6, 8, 10, 12, 14, 16 என்ற எண்களை குறிக்கின்றன எனில் ன் மதிப்பை காண்க:
- If A, B, C, D, E, F, G, H is equal to the numbers 2, 4, 6, 8, 10, 12, 14, 16 respectively then find the value of
(a) E | |
(b) F | |
(c) G | |
(d) H |
Question 3 |
- A ஆனவர் B-ஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும், நேரத்தை காண்க:
- A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by B. Find the time in which they can complete the work together.
(a) 9 நாட்கள் / 9 days | |
(b) 12 நாட்கள் / 12 days | |
(c) 3 நாட்கள் / 3 days | |
(d) 6 நாட்கள் / 6 days |
Question 4 |
- “ZGP” என்பது “WIN” என்ற வார்த்தையை குறித்தால், “VMR” என்பது குறிக்கும் சொல்
- If “ZGP” stands for “WIN” then “VMR” stands for
(a) WLS | |
(b) SOP | |
(c) UPQ | |
(d) TAP |
Question 5 |
- ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச.மீ எனில், அதன் விட்டம் காண்க:
- Find the diameter of a sphere whose surface area is 154 m2
(a) 7 மீ / 7 m | |
(b) 4 மீ / 4 m | |
(c) 6 மீ / 6 m | |
(d) 9 மீ / 9 m |
Question 6 |
- ரூ.15, 625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:
- Find the compound interest on Rs.15, 652 at the rate of 8% per annum for 3 years.
(a) Rs.4063 | |
(b) Rs.4508 | |
(c) Rs.4058 | |
(d) Rs.4085 |
Question 7 |
- a, b, c, d மற்றும் e-இன் சராசரி 28. a, c மற்றும் e-இன் சராசரி 24, எனில் b மற்றும் d-இன் சராசரி
- The mean of a, b, c, d and e is 28. If the mean of a, c and 3 is 24, then the mean of b and d is
(a) 24 | |
(b) 36 | |
(c) 26 | |
(d) 34 |
Question 8 |
- ரூ.16, 000 தற்போதைய மதிப்புள்ள ஓர் இயந்திரம் தன் மதிப்பில் ஆண்டுக்கு 10% குறைந்தால், எத்தனை ஆண்டுகளில் அது தற்போதைய மதிப்பில் பாதி மதிப்பாகும்?
- Value of a machine depreciates 10% p.a. If the present value is Rs.16, 000 after how many years t will worth half the present value.
(a) 2 ஆண்டுகள் / 2 years | |
(b) 3 ஆண்டுகள் / 3 years | |
(c) 4 ஆண்டுகள் / 4 years | |
(d) 5 ஆண்டுகள் / 5 years |
Question 9 |
- ரூ.1-க்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம்
- The ratio of Rs.1 to 20 paise is
(a) 1 : 5 | |
(b) 1 : 2 | |
(c) 2 : 1 | |
(d) 5 : 1 |
Question 10 |
- ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். அதன்பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும் இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும் மூன்றாவது அலைபேசியானது ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
- There are four mobile phones in a house. At 5.a.m. all the four mobile phones will ring together. Thereafter, the first one rings every 15 minutes, the second one rings every 15 minutes, the second one rings every 20 minutes, the third one rings every 25 minutes and the fourth one rings every 30 minutes. At what time, will the four mobile phones ring together again?
(a) காலை 7 மணி / 7 a.m. | |
(b) காலை 8 மணி / 8 a.m. | |
(c) காலை 9 மணி / 9 a.m. | |
(d) காலை 10 மணி / 10 a.m. |
Question 11 |
- இரண்டு பகா எண்களின் மீ.பொ.வ.
- GCD of any two prime numbers is
(a) -1 | |
(b) 0 | |
(c) 1 | |
(d) 2 |
Question 12 |
- 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் -------------க்குச் சமமாகும்.
- 12% of 250 litre is the same as ----------- of 150 litre
(a) 30% | |
(b) 20% | |
(c) 15% | |
(d) 10% |
Question 13 |
- ஒரு பள்ளிகளில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும்.
- There are 560 students in a school. Out of 560 students, 320 are boys. Find the percentage of girls in that school?
(a) 41% | |
(b) 42.86% | |
(c) 43.8% | |
(d) 44% |
Question 14 |
- 12 செ.மீ, 13 செ.மீ. ..., 23 செ.மீ. ஆகியனவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 12 சதுரங்களின் மொத்தப் பரப்பளவு காண்க:
- Find the total area of 12 squares whose sides are given as 12 cm, 13 cm, -------, 23 cm respectively.
(a) 3818 ச.செ.மீ / 3818 sq.cm. | |
(b) 650 ச.செ.மீ / 650 sq.cm. | |
(c) 4324 ச.செ.மீ / 4324 sq.cm. | |
(d) 506 ச.செ.மீ / 506 sq.c, m |
Question 15 |
பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக்காண்க:
- 7, 26, 63, 124, 215, 342, ----------
- 7, 26, 63, 124, 215, 342, ----------
(a) 391 | |
(b) 421 | |
(c) 471 | |
(d) 511 |
Question 16 |
- 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்?
- If 48 men working 7 hours a day can do a work in 24 days then in how many days will 28 men working 8 hours a day can complete the same work?
(a) 36 நாட்கள் / 36 days | |
(b) 46 நாட்கள் / 46 days | |
(c) 38 நாட்கள் / 38 days | |
(d) 40 நாட்கள் / 40 days |
Question 17 |
- இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில், குறைந்தது ஒரு பெண்ணாவது இருப்பதற்கான நிகழ்தகவு
- In a two children family, find the probability that there is atleast one girl in a family
(a) 3/4 | |
(b) 1/2 | |
(c) 1/4 | |
(d) 1 |
Question 18 |
- A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
- A and B together can do a piece of work in 16 days and A alone can do it in 48 days. How long will B take to complete the work?
(a) 3 நாட்கள் / 3 days | |
(b) 12 நாட்கள் / 12 days | |
(c) 24 நாட்கள் / 24 days | |
(d) 32 நாட்கள் / 32 days |
Question 19 |
- ஒரு சாய் சதுரத்தின் ஒரு மூலைவிட்டம் மற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு மூலை விட்டங்களின் கூடுதல் 52 செ.மீ. எனில், சாய்சதுரத்தின் பரப்பளவு?
- One of the diagonals of a rhombus is thrice as the other. If the sum of the length of the diagonals is 52 cm then are of the rhombus is
(a) | |
(b) | |
(c) | |
(d) |
Question 20 |
- 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், ரூ.4400 ஆனது ரூ.4851 ஆக எடுத்து கொள்ளும் நேரம் --------------- ஆகும்.
- The time taken for Rs.4400 to become Rs.4851 at 10% compounded half yearly is
(a) 6 மாதங்கள் / 6 months | |
(b) 1 ஆண்டு / 1 Year | |
(c) 1 1/2 ஆண்டுகள் / 1 1/2 years | |
(d) 2 ஆண்டுகள் / 2 years |
Question 21 |
- ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் ரூ.2028 ஆக ஆகிறது. எனில், அசலைக் காண்க:
- The principal becomes rs.2028 in 2 years at 4% p.a. compound interest. Find the principal.
(a) Rs.1775 | |
(b) Rs.1785 | |
(c) Rs.1875 | |
(d) Rs.1885 |
Question 22 |
- 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
- A mat of length 180 m is made by 15 women in 12 days. How long will it take for 32 women to make a mat of length of 512 m?
(a) 16 | |
(b) 18 | |
(c) 14 | |
(d) 12 |
Question 23 |
- இரு எண்கள் 2 : 5 எனும் விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணுடனும் 4-ஐக் கூட்டினால் அவற்றின் விகிதம் 4 : 9 என அமையும் எனில் அவ்விரு எண்கள்
- Two numbers are in the ration 2 : 5. If 4 is added to each, they would be in the ratio 4 : 9, then the numbers are
(a) 16 மற்றும் 40 / 16 and 40 | |
(b) 18 மற்றும் 45 / 18 and 45 | |
(c) 20 மற்றும் 50 / 20 and 50 | |
(d) 22 மற்றும் 55 / 22 and 55 |
Question 24 |
- 8, 9, 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன?
- The greatest 4 digit number which is exactly divisible by 8, 9 and 12 is
(a) 9999 | |
(b) 9996 | |
(c) 9696 | |
(d) 9936 |
Question 25 |
- 101, 126 மற்றும் 152-ஐ வகுக்கும் போது முறையே 5, 6 மற்றும் 8-ஐ மீதிகளாகக் கொடுக்கும் மிகப்பெரிய எண் யாது?
- What is the greatest number that will divide 101, 126 and 152 leaving remainders 5, 6 and 8 respectively?
(a) 18 | |
(b) 24 | |
(c) 26 | |
(d) 25 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.