TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 11

Tnpsc Aptitude & Mental Ability Model Test 11

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 11. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • இரு ஒத்த கம்பிகள் சம அளவுள்ள எடையால் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. அவற்றின் மீட்சியியல் குணகங்களின் விகிதம் 5 : 3 எனில் கம்பிகளின் நீட்சி விகிதம் என்ன?
  • Two exactly similar wires are stretched by the same load. Their elasticities are in the ration 5 : 3. The ratio of their elongations are
A
(a) 3 : 5 
B
(b) 5 : 3    
C
(c) 9 : 25   
D
(d) 25 : 9
Question 2
  • 2 P J @ 8 $ L B 1 V # Q 6 ϑ GW 9 KC D 3 © . £ 5 F R 7 A Y 4 P @ L என்பது Y 7 5 என்று குறிக்கப்பட்டால் $ 1 # என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
  • 2 P J @ 8 $ L B 1 V # Q 6 ϑ GW 9 KC D 3 © . £ 5 F R 7 A Y 4 P @ L is Y 7 5 in the same way as $ 1 # is to
A
(a) R £ ©   
B
(b) F £ 3  
C
(c) F , 3
D
(d) 5 . D
Question 3
  • x என்பது +, - என்பது x, ÷ என்பது + மற்றும் + என்பது -, எனில் (3-15÷19) x 8+6 இன் மதிப்பு என்ன?
  • If x means ÷, - means x , ÷ means + and + means - , what is the value of (3-115÷19)x8+6?
A
(a) 8    
B
(b) 4      
C
(c) 2   
D
(d) -1
Question 4
  • கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது?
  • Which number replaces the question mark for the following numbers?
A
(a) 21   
B
(b) 23
C
(c) 25
D
(d) 27
Question 5
  • 10 மீ x 5 மீ x 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது?
  • Find the volume of water tank measured 10 m x 5 m x 1.5 m.
A
(a) 75 லிட்டர் / 75 litre
B
(b) 750 லிட்டர் / 750 litre 
C
(c) 7500 லிட்டர் / 7500 litre  
D
(d) 75000 லிட்டர் / 75000 litre
Question 6
  • 12 செ.மீ ஆரமுள்ள ஓர் அலுமினியக் கோளம் உருக்கப்பட்டு 8 செ.மீ ஆரமுள்ள ஓர் உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க:
  • An aluminium sphere of radius 12 cm is melted to make a cylinder of radius 8 cm. Find the height of the cylinder.
A
(a) 24 செ.மீ / 24 cm
B
(b) 30செ.மீ / 30 cm   
C
(c) 36செ.மீ / 36 cm   
D
(d) 40செ.மீ / 40 cm
Question 7
  • பின்வருவனவற்றில் எது ரூ.1, 000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்?
  • Which among the following is the simple interest for the principal of Rs.1, 000 for one year at the rate of 10% interest per annum?                     
A
(a) Rs.700
B
(b) Rs.500
C
(c) Rs.150 
D
(d) Rs.100
Question 8
  • ஓர் ஆண்டிற்கு x % வட்டி வீதத்தில் x-ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹.x எனில் அசலின் மதிப்பு --------- ஆகும்.
  • If the simple interest at the rate of x % per annum, for x years, is Rs. X, then the principal amountis
A
(a) Rs.x 
B
(b) Rs.(100/x)  
C
(c) Rs. 100x 
D
(d) Rs.100/x^2
Question 9
  • 2x + 3y : 3x + 5y = 18 : 29 எனில் x : y என்பது
  • If 2x + 3y : 3x + 5y = 18 : 29 then x : y is
A
(a) 4 : 3    
B
(b) 3 : 4 
C
(c) 2 : 3
D
(d) 3 : 5
Question 10
  • 5 : 6 = x : 12 எனில் x-ன் மதிப்பு
  • If 5 : 6 = x : 12. Then the value of x is
A
(a) 10
B
(b) 6  
C
(c) 12     
D
(d) 5
Question 11
  • முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர், 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலன்களில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்சக் கொள்ளளவு எவ்வளவு?
  • What is the greatest possible volume of a vessel that can be used to measure exactly the volume of milk in cans (in full capacity) of 80 litres, 100 litres and 120 litres?
A
(a) 20 லிட்டர்கள் / 20 litres
B
(b) 25 லிட்டர்கள் / 25 litres 
C
(c) 30 லிட்டர்கள் / 30 litres   
D
(d) 40 லிட்டர்கள் / 40 litres
Question 12
  • a3-9ax2, (a-3x) 2 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை காண்க:
  • Find the HCF of a3-9ax2, (a-3x) 2
               
A
(a)
B
(b)
C
(c)
D
(d)
Question 13
  • குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ரூ.52, 000 கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கடனுக்காக ரூ.79, 000-ஐச் செலுத்தினார் எனில், என்ன வட்டிவீதத்தில் அவர் கடன் பெற்றுள்ளார்.
  • Kumar borrowed Rs.52, 000 from a money lender at a particular rate of simple interest. After 4 years, he paid Rs.79, 040 to settle his debt. At what rate of interest, he borrowed the money?
A
(a) 12%  
B
(b) 13%
C
(c) 15%  
D
(d) 11%
Question 14
  • 1+2+3+ …. என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 1296 கிடைக்கும்?
  • How many terms of the series 13+23+33+ ….. should be taken to get the sum 1296?
A
(a) 6    
B
(b) 7 
C
(c) 8  
D
(d) 9
Question 15
  • மதிப்பு காண்க:
  • Find the value of
  •                            
A
(a)
B
(b)
C
(c)
D
(d)
Question 16
  • 25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இங்கு 96 என்ற மதிப்பானது 69 எனத் தவறுதலாக எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க:
  • The average mark of 25 students was found to be 78.4 Later on, it was found that score of 96 was misread as 69. Find the correct mean of the marks.
A
(a) 77.32
B
(b) 79.48  
C
(c) 79.84
D
(d) 97.84
Question 17
  • 5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை, எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
  • If 5 persons can do 5 jobs in 5 days then how many days will it take for 50 persons to finish 50 jobs?
A
(a) 5 
B
(b) 7 
C
(c) 9
D
(d) 11
Question 18
  • ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தைப் படிக்கும் ஒருவர் 20 பக்கங்களைப் படிக்க 2 மணி நேரமாகிறது எனில் அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களைப் படிக்க எவ்வளவு நேரமாகும்?
  • A reader reads 20 pages of a book in 2 hours in an uniform speed. How much time will it take to read 50 pages of the same book in the same speed?
A
(a) 3 மணி / 3 hours      
B
(b) 4 மணி / 4 hours
C
(c) 5 மணி  / 5 hours
D
(d) 4 1/2 மணி / 4 ½ Hours
Question 19
  • ₹.5, 000க்கு 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்
  • The difference between the S.I. and C.I. for 2 years for a principal of Rs.5, 000 at the rate of interest 8% p.a. is
A
(a) Rs.32  
B
(b) Rs.35 
C
(c) Rs.38
D
(d) Rs.42
Question 20
  • ₹.5, 000க்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது.
  • The compound interest on Rs.5, 000 at 12% p.a. for 2 years compounded annually is
A
(a) Rs.1, 072    
B
(b) Rs.1, 172  
C
(c) Rs.1, 272
D
(d) Rs.1, 372
Question 21
  • அசல் ₹.48, 000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதகாலத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹.55, 560 ஆக உயர்ந்தது எனில் வட்டி வீதம் காண்க:
  • At what rate of simple interest, the principle Rs. 48, 000 will amount to Rs.55, 560 in 2 years 3 months.
A
(a) 5%   
B
(b) 6%
C
(c) 7%   
D
(d) 8%
Question 22
  • 3 கி.மீக்கும் 300 மீட்டருக்கும் இடையே உள்ள விகிதம் காண்க:
  • Find the ration of 3 km to 300 m?
A
(a) 3 : 10 
B
(b) 10 : 3    
C
(c) 1 : 10  
D
(d) 10 : 1
Question 23
  • ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஓர் ஆண்டில் 20, 000 லிருந்து 25, 000ஆக அதிகரித்துள்ளது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க:
  • If the population in town has increased from 20, 000 to 25, 000 in a year find the percentage increase in population.   
A
(a) 50%
B
(b) 25%
C
(c) 75% 
D
(d) 100%
Question 24
  • A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளி தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதத்தைக் காண்க:
  • If three candidates A, B and C in a school election got 153, 245 and 102 votes respectively, find the percentage of votes got by the winner?
A
(a) 48%   
B
(b) 49%  
C
(c) 50% 
D
(d) 55%
Question 25
  • இரு எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம. முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில், ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க:
  • HCF and LCM of two numbers are 16 and 240 respectively. If one of the number is 48, then the other number is
A
(a) 80  
B
(b) 60  
C
(c) 70
D
(d) 90
Question 26
  • வில்சன், மதன், குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப் புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்?
  • Wilson, Mathan, Guna can complete one round of a circular track in 10, 15 and 20 minutes respectively. If they start together at 7 am from the starting point at what time will they meet together again at the starting point?
A
(a) 8 மு.ப / 8 am
B
(b) 8 பி.ப / 8 pm
C
(c) 5 பி.ப / 5 pm
D
(d) 9 மு.ப / 9 am
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 26 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!