TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test

Tnpsc Aptitude & Mental Ability Model Test 10

Tnpsc Aptitude & Mental Ability Model Test 10

Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 10. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • மாலாவிடம் 10 செ.மீ., 11 செ.மீ., 12 செ.மீ……, 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
  • Mala has 15 square colour papers of sizes are 10cm, 11 cm, 12cm, … 24 cm. How many area can be decorated with these colour papers?
A
(a) 4615 செ.மீ^2  / 4615 cm^2 
B
(b) 4625 செ.மீ^2 / 4625 cm^2     
C
(c) 4635 செ.மீ^2 / 4635 cm^2  
D
(d) 4600 செ.மீ^2 / 4600 cm^2.
Question 2
  • இரண்டு தொடர் தள்படிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம்
  • The single discount which is equivalent to two successive discount of 20% and 25% is
A
(a) 40% 
B
(b) 45%    
C
(c) 5%   
D
(d) 22.5%
Question 3
  • ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்?
  • What is the percentage of 10 hours in a day?
A
(a) 16 1/3 %    
B
(b) 41 2/3 % 
C
(c) 12 2/5 %  
D
(d) 10 2/5 %
Question 4
  • ஒரு கலையரங்கத்தில் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையை விட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன எனில் கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் உள்ளன?
  • In a Auditorium there are 20 seats in the front row and 30 rows were allotted. Each successive row contains two additional seats than its front row. How many seats are in the last row?
A
(a) 600 
B
(b) 60          
C
(c) 78
D
(d) 18
Question 5
  • 9, 3, 1, ... என்ற பெருக்குத் தொடர் வரிசையின் 8வது உறுப்பைக் காண்க.
  • Find the 8th term of Geometric Progression (G.P) 9, 3, 1, ---------
A
(a) 1/27  
B
(b) 1/81 
C
(c) 1/243
D
(d) 1/729
Question 6
  • A என்பது +, B என்பது -, C என்பது x மற்றும் D என்பது ÷ எனில், ன்2C15B7A100D10 மதிப்பு என்ன?
  • If A denotes +, B denotes -, C denotes x and D denotes ÷ then, what is the value of 2C15B7A100D10?
A
(a) 24    
B
(b) 26      
C
(c) 33  
D
(d) 36
Question 7
  • EXAMINATION என்ற வார்த்தை FYBNJOBUJPO என்ற குறியீட்டால் குறிக்கப்பட்டால் CERTIFICATE என்ற வார்த்தை எவ்வாறு குறிப்பிடப்படும்?
  • If the word EXAMINATION IS denoted by FYBNJOBUJPO then the word CERTIFICATE is denoted by
A
(a) DFSUJHJDBUF 
B
(b) DFSUJGJDBUF  
C
(c) DFSJUGJDBUF
D
(d) DFSUJGIDBUF
Question 8
  • ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன?
  • What is the probability of throwing an even number with a single standard die of six faces?
A
(a) 1/2
B
(b) 1/3    
C
 (c) 5/6 
D
(d) 2/3
Question 9
  • நாளைய மழை பொழிவிற்கான, நிகழ்தகவு 0.91 எனில் மழை பொழியாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
  • The probability that it will rain tomorrow is 0.91. What is the probability that it will not rain tomorrow?
A
(a) 0.09     
B
(b) 1.09  
C
(c) 0.90  
D
(d) 1.90
Question 10
  • A என்பவர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B என்பவர் அதே வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார் எனில் Aயும் Bயும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
  • A can do a piece of work in 30 days. While B can do it in 40 days. In how long will they take to do the work together?
A
(a) 18  
B
(b) 17 1/7
C
(c) 20
D
(d) 16 1/6
Question 11
  • A ஆனவர் Bஐக் காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தைக் காண்க
  • A works 3 times as fast as B and is able to complete a task in 24 days less than the days taken by find the time in which they can complete the work together?
A
(a) 8 நாட்கள் / 8 days  
B
(b) 9 நாட்கள் / 9 days     
C
(c) 16 நாட்கள் / 16 days  
D
(d) 7 நாட்கள் / 7 days
Question 12
  • ஒரு கூம்பின் அடிப்புற ஆரம் மும்மடங்காகவும் உயரம் இரு மடங்காகவும் மாறினால் கனஅளவு எத்தனை மடங்காக மாறும்?
  • If the radius of the base of a cone is tripled and the height is doubled then the volume is
A
(a) Made 6 times / 6 மடங்கு
B
(b) Made 18 times / 18 மடங்கு 
C
(c) Made 12 times / 12 மடங்கு
D
(d) unchanged/ மாற்றமில்லை
Question 13
  • ஒரு விட்டமும், உயரமும், உடைய உருளை, கூம்பு, கோளம் ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம்
  • The ratio of the volumes of a cylinder, a cone and a sphere if each has the same diameter and same height is
A
(a) 1 : 2 : 3
B
(b) 2 : 1 : 3 
C
(c) 1 : 3 : 2
D
(d) 3 : 1 : 2
Question 14
  • P = ரூ.5, 000 ஆண்டு வட்டி வீதம் R = 4%, N = 2 ஆண்டுகள் எனில், தனிவட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண்க:
  • Find the difference between simple interest and compound interest, if P = Rs.5, 000, Rate of interest r = 4% and n = 2 years
A
(a) Rs.8   
B
(b) Rs.16
C
(c) Rs.24  
D
(d) Rs.32
Question 15
  • ஓர் இயந்திரத்தின் விலை ரூ.18, 000. அது ஆண்டுக்கு 16 2/3% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு ------------ ஆக இருக்கும்.
  • The cost of a machine is Rs.18, 000and it depreciates at 16 2/3% annually. Its value after two years will be
A
(a) Rs.12, 000
B
(b) Rs.12, 500 
C
(c) Rs.15, 000 
D
(d) Rs.16, 500
Question 16
  • ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதத்தில் தொகை ரூ.17, 000 ஆகக் கிடைக்கிறது எனில் இந்தத் தொகையைக் காண்க
  • A principal becomes Rs.17, 000 at the rate of 12% in 3 years, Find the principle.
A
(a) Rs.6120 
B
(b) Rs.12, 500
C
(c) Rs.4500  
D
(d) Rs.10, 620
Question 17
  • ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளவு 50 லி ஆகும். தற்போது 30% தண்ணீர் நிரம்பியுள்ளது. எனில் அதில் 50% தண்ணீர் நிறைய இனனும் எத்தனை லிட்டர்கள் தேவை?
  • A tank can hold 50 litres of water. At presents it is only 30% full. How many litres of water will fill the tank, so that it is 50% full?             
A
(a) 15 லி / 15 litres
B
(b) 40 லி / 40 litres 
C
(c) 10 லி / 10 litres  
D
(d) 25 லி / 25 litres
Question 18
  • x : y = 2 : 3, எனில் 3x + 2y : 2x + 5y.ன் மதிப்பு காண்க:
  • If x : y = 2 : 3, find the value of 3x + 2y : 2x + 5y.
A
(a) 5 : 2   
B
(b) 12 : 19   
C
(c) 10 : 13
D
(d) 3 : 2
Question 19
  • y ஆனது x +3 க்கு நேர்விகிதத்தில் அமைகிறது. மேலும் x = 1, y = 8, x = 3 எனில், எனில், y ன் மதிப்பு என்ன?
  • y is directly proportional to x + 3 when x = 1 then y = 8. What is the value of y when x = 3?
A
(a) 3 
B
(b) 5 
C
(c) 10   
D
(d) 12
Question 20
  • (x4-1) and (x2-2x+1) ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.சி.ம.காண்க:
  • Find the LCM of the polynomials  (x4-1) and (x2-2x+1)
A
(a) (x+1)^2 (x^2+1) (x-1)    
B
(b) (x^2-1) (x-1)^2 (x-1)    
C
(c) (x^2 +1) (x-1)^2 (x+1)    
D
(d) (x^2+1) (x^2-1) (x-1)^2
Question 21
  • இரு எண்களின் பெருக்கல் பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 12 எனில் அவற்றின் மீ.பொ.ம. காண்க:
  • The product of two numbers is 2160 and their HCF is 12. Find their LCM.
A
(a) 210
B
(b) 180   
C
(c) 150 
D
(d) 120
Question 22
  • (-16) ÷ 4 க்கு சமமானது எது?
  • (-16) ÷ 4 is the same as
A
(a) – (-16) ÷ 4
B
(b) (-16) + (-4)
C
(c) 16 ÷ (-4)
D
(d) (-4) ÷ (-16)
Question 23
மீ.பொ.வ.காண்க:
  • x4-1, x4+5x3 -5x2 + 5x-6
Find the G.C.D of
  • x4-1, x4+5x3 -5x2 + 5x-6
A
(a) (x^4+1) (x-1)
B
(b) (x^2+1) (x-6)
C
(c) (x^4+1) (x+6)  
D
(d) x^4-1
Question 24
  • ஓர் எண்ணில் 60% இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண்
  • When 60 is subtracted from 60% of a number to give 60, then the number is
A
(a) 60  
B
(b) 100
C
(c) 150  
D
(d) 200
Question 25
  • ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவரது வருமானம்
  • The income of a person increased by 10% and decreased by 10%. Then percentage change in his income
A
(a) 2% குறைகிறது / decreases by 2%  
B
(b) 1% குறைகிறது / decreases by 1% 
C
(c) 1% அதிகரிக்கிறது / increases by 1%
D
(d) 2% அதிகரிக்கிறது / increases by 2%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 25 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!