TnpscTnpsc Aptitude & Mental Ability Online Test
Tnpsc Aptitude & Mental Ability Model Test 1
Tnpsc Aptitude & Mental Ability Model Test 1
Congratulations - you have completed Tnpsc Aptitude & Mental Ability Model Test 1.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ராணி 100 வாழைப்பழங்களை ₹ 320 க்கு வாங்கினாள், அதனை ஒரு டஜன் ₹ 60க்கு விற்றாள் எனில், அதன் இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க.
- Rani bought 100 bananas at the rate of ₹.320 and sold at the rate of ₹.60 per dozen. Find the profit or loss percentage
(அ) 56 5/7 % | |
(ஆ) 87 ½ % | |
(இ) 87 ¼ % | |
(ஈ) 56 ¼ % |
Question 2 |
- a + b ன் கூட்டல் எதிர்மறை a + b எனில் α ன் கூட்டல் எதிர்மறை என்ன?
- If additive inverse of a + b is a + b. Then what is the additive inverse of a?
(அ) α | |
(ஆ) -b | |
(இ) b | |
(ஈ) a-b |
Question 3 |
- BDF, CFI, DHL, ……. என்ற தொடரில் அடுத்த உறுப்பு யாது?
- What will be the next term in BDF, CFI, DHL, ……. ?
(அ) CJM | |
(ஆ) EIM | |
(இ) EJO | |
(ஈ) EMI |
Question 4 |
- இரு சிகப்பு மற்றும் இரு நீல கட்டங்கள் இருக்கின்றன. இந்த நான்கு கட்டங்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினால் எத்தனை வித கோபுரங்கள் அமைக்கலாம்?
- How many different towers of 4 blocks can be built using 2 red and 2 blue blocks kept one over the other?
(அ) 4 | |
(ஆ) 2 | |
(இ) 8 | |
(ஈ) 6 |
Question 5 |
நிரப்புக:
- 5 நபர்கள் 5 வேலைகளை 5 நாள்களில் செய்து முடிப்பர் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ---------- நாட்களில் செய்து முடிப்பர்
- Fill in the blank: If 5 persons can do 5 jobs in 5 days then 50 persons can do 50 jobs in ---------- days
(அ) 5 | |
(ஆ) 6 | |
(இ) 50 | |
(ஈ) 10 |
Question 6 |
- ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின் அடிப்பக்கத்தை காண்க.
- The base of the parallelogram is thrice its height, if the area is 192 sq cm, find the base.
(அ) 8 செ.மீ / 8cm | |
(ஆ) 24 செ.மீ / 24 cm | |
(இ) 20 செ.மீ/ 20 cm | |
(ஈ) 34 செ.மீ / 34 cm |
Question 7 |
- 10% ஆண்டு வட்டியில் அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் ₹.4,400 ஆனது ₹.4,851 ஆக ---------- ஆகும்.
- The time taken for ₹.4,400 to become ₹.4,850 at 10 % compounded half yearly is
(அ) 6 (மாதங்கள்) / 6 months | |
(ஆ) 12 (மாதங்கள்) / 12 months | |
(இ) 18 (மாதங்கள்) / 18 months | |
(ஈ) 24 (மாதங்கள்) / 24 months |
Question 8 |
- சதீஸ் குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்தில் ரூ. 52,000 தனி வட்டி முறையில் கடன் வாங்கி, 4 ஆண்டுகள் கழித்து ரூ.79,040 திரும்பி கடனைச் செலுத்தினால் அவர் வாங்கிய கடனுக்குரிய வட்டி வீதம் எவ்வளவு?
- Sathish Kumar borrowed ₹.52,000 from a money lender at a particular rate of simple interest. After 4 years he paid ₹.79040 to settle his debt. At what rate of interest he borrowed the money?
(அ) 13% | |
(ஆ) 11% | |
(இ) 12% | |
(ஈ) 10% |
Question 9 |
- ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளில் விலை முறையே ₹.750 மற்றும் ₹.900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கிய மேசைகளில் விலையை விகிதத்தில் கூறுக:
- Ramu and Somu bought two tables for ₹750 and ₹.900 respectively. What is the ratio of the prices of tables bought by Somu and Ramu?
(அ) 6:5 | |
(ஆ) 5:6 | |
(இ) 2:3 | |
(ஈ) 3:2 |
Question 10 |
- 1 இலிருந்து 9 வரையிலான அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க:
- Find the smallest number which is exactly divisible by all the numbers from 1 to 9
(அ) 2510 | |
(ஆ) 2520 | |
(இ) 2530 | |
(ஈ) 2540 |
Question 11 |
- ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க:
- When a number is decreased by 25% it becomes 120. Find the number
(அ) 180 | |
(ஆ) 170 | |
(இ) 160 | |
(ஈ) 150 |
Question 12 |
- ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள், பள்ளியில் உள்ள மாணவர்களின் சதவீதம் காண்க:
- In a school of 1,400 student, there are 420 girls. Find the percentage of boys In the school?
(அ) 30% | |
(ஆ) 70% | |
(இ) 50% | |
(ஈ) 80% |
Question 13 |
- 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுத்தம் பருப்பின் விலை ₹.96 எனில் அதன் அசல் விலை என்ன?
- If the price of orid dhall after 20% increase is ₹.96 per kg, find the original price of orid dhall per kg.
(அ) ₹.100 | |
(ஆ) ₹.80 | |
(இ) ₹.60 | |
(ஈ) ₹.50 |
Question 14 |
- ₹.15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்குக் கூட்டு வட்டி காணவும்
- Find the C.I on ₹.15625 at 8% p.a. for 3 years compounded annually
(அ) ₹.4,000 | |
(ஆ) ₹.4,028 | |
(இ) ₹.4,058 | |
(ஈ) ₹.4,050 |
Question 15 |
- 1+4+16… என்ற தொடரின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்?
- How many terms of the series 1+4+16+…. make the sum 1365?
(அ) 4 | |
(ஆ) 6 | |
(இ) 8 | |
(ஈ) 16 |
Question 16 |
- கீழே எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க
- A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaningful word. Find out the code for the word so formed from the answers given
(அ) 234156 | |
(ஆ) 563421 | |
(இ) 613524 | |
(ஈ) 421356 |
Question 17 |
- சரியா? தவறா? கூறுக என 5 கேள்விகள் இருக்கின்றன. இந்த 5 கேள்விகளுக்கும் மொத்தமாக எத்தனை விதமான பதில்கள் தரமுடியும்?
- How many ways can you answer five TRUE or FALSE Questions?
(அ) 10 | |
(ஆ) 5 | |
(இ) 25 | |
(ஈ) 32 |
Question 18 |
- 210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாள்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை.
- 210 men working 12 hours a day can finish a job in 18 days. How many men are required to finish the same job in 20 days working 14 hours a day?
(அ) 160 | |
(ஆ) 162 | |
(இ) 164 | |
(ஈ) 169 |
Question 19 |
- ஒரு கோள வடிவ பலூனில் காற்று உந்தப்படும் போது அதன் ஆரம் 12 செ.மீ-லிருந்து 16 செ.மீ ஆக உயருகிறது. இரு புறப்பரப்புகளின் விகிதம் காண்க:
- The radius of a spherical balloon increases from 12 cm to 16 cm as air being pumped it. Find the ratio of the surface area of the balloons in the two cases.
(அ) 9:16 | |
(ஆ) 9:14 | |
(இ) 9:13 | |
(ஈ) 9:15 |
Question 20 |
- அசல் ₹.4,000 க்கு ஆண்டு வட்டி வீதம் r = 5% ல் ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க:
- Find the compound interest for the principal ₹.4,000 at rate of interest 5% p.a. for 2 years, interest compounded annually.
(அ) ₹.400 | |
(ஆ) ₹.441 | |
(இ) ₹.440 | |
(ஈ) ₹.410 |
Question 21 |
- ரூ. 5,600 க்கு 6% வட்டி வீதம் எத்தனை ஆண்டுகளில் ரூ.6,720 கிடைக்கும்?
- In what time will ₹.5,600 amount to ₹.6,720 at 6% per annum?
(அ) 2 ஆண்டுகள் / 2 years | |
(ஆ) 4 ஆண்டுகள் / 4 years | |
(இ) 4 1/3 ஆண்டுகள் / 4 1/3 years | |
(ஈ) 3 1/3 ஆண்டுகள் / 3 1/3 years |
Question 22 |
- A,B,C,D என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை 5:2:4:3 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இதில் C என்பவர் Dஐ விட 1000 அதிகம் பெறுகிறார். எனில் B ன் பங்கு என்ன?
- A sum of money is to be distributed among A,B,C,D in the proportion of 5:2:4:3. If C gets ₹.1,000 more than D.What is B’s share?
(அ) ₹.1,000 | |
(ஆ) ₹.3,000 | |
(இ) ₹.2,000 | |
(ஈ) ₹.4,000 |
Question 23 |
- ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கி. தாமிரத்தைப் பெற தேவையான உலோகக் கலவையின் அளவு
- An alloy contains 26% of copper. What quantity of alloy is required to get 260 g of copper?
(அ) 740 கி / 740 g | |
(ஆ) 2060 கி / 2060 g | |
(இ) 1000 கி / 1000 g | |
(ஈ) 10,000 கி / 10,000 g |
Question 24 |
- 35 a2c3b, 42 a3cb2 மற்றும் 30 ac2b3 இவற்றின் மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) காண்க:
- LCM of 35 a2c3b, 42a3cb2 and 30 ac2b3
(அ) 210 a^3c^3b^3 | |
(ஆ) 7 abc | |
(இ) 216 a^2c^3b | |
(ஈ) 441 a^3c^3b^2 |
Question 25 |
- (x+y)2, (y+z)3, (z+x)4 ன் மீ.பொ.வ
- H.C.F. of (x+y)2, (y+z)3, (z+x)4 is
(அ) 1 | |
(ஆ) x+y+z | |
(இ) (x+y+z)^2 | |
(ஈ) (x+y)^2(y+z)^3(z+x)^4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.