Aptitude and Mental Ability

9. ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளில் விலை முறையே ₹.750 மற்றும் ₹.900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கிய மேசைகளில் விலையை விகிதத்தில் கூறுக:

Ratio Problem

Question:

9. ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளில் விலை முறையே ₹.750 மற்றும் ₹.900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கிய மேசைகளில் விலையை விகிதத்தில் கூறுக:
Ramu and Somu bought two tables for ₹750 and ₹.900 respectively. What is the ratio of the prices of tables bought by Somu and Ramu?
(அ) 6:5 (ஆ) 5:6 (இ) 2:3 (ஈ) 3:2

Solution (Tamil):

சோமு வாங்கிய மேசையின் விலை = ₹900
ராமு வாங்கிய மேசையின் விலை = ₹750

விலைகளின் விகிதம் = சோமு வாங்கிய விலை : ராமு வாங்கிய விலை
= ₹900 : ₹750
= 900 ÷ 150 : 750 ÷ 150
= 6 : 5

சரியான பதில்: (அ) 6:5

Solution (English):

Price of the table bought by Somu = ₹900
Price of the table bought by Ramu = ₹750

The ratio of the prices = Price of Somu’s table : Price of Ramu’s table
= ₹900 : ₹750
= 900 ÷ 150 : 750 ÷ 150
= 6 : 5

Correct Answer: (அ) 6:5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!