TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs
March 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English
March 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English
Congratulations - you have completed March 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- மெட்ராஸ் இசை அகாதெமியால் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான, ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்றவர் யார்?
- Who has been conferred the Sangita Kalanidhi award in 2024 by the Madras Music Academy?
அ. அருணா சாய்ராம் / Aruna Sairam | |
ஆ. N G கணேசன் / N G Ganesan | |
இ. T M கிருஷ்ணா / T M Krishna | |
ஈ. ரீத்தா ராஜன் / Ritha Rajan |
Question 2 |
- எந்த மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையானது, ‘தென்மலைக் குள்ளன்’ என்ற குள்ள மாட்டினத்தை உள்நாட்டு இனமாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது?
- Which state’s Animal Husbandry department has announced to recognize the ‘Thenmala Kullan’ a dwarf cow, as an indigenous breed?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 3 |
- கல்கொத்தி-வாளையார் வழித்தடம் என்பது எந்த இருமாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள முதன்மையான யானை வழித்தடமாகும்?
- Kalkothy–Walayar Corridor is a critical route for elephants to move between which two states?
அ. தமிழ்நாடு மற்றும் கேரளா / Tamil Nadu and Kerala | |
ஆ. ஆந்திரா மற்றும் தெலுங்கானா / Andhra Pradesh and Telangana | |
இ. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா / Maharashtra and Karnataka | |
ஈ. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா / Tamil Nadu and Karnataka |
Question 4 |
- ULLAS முன்னெடுப்புடன் தொடர்புடைய துறை எது?
- ULLAS initiative is related to which one of the following sectors?
அ. கல்வித்துறை / Education sector | |
ஆ. சுகாதாரத் துறை / Health sector | |
இ. வேளாண் துறை / Agriculture sector | |
ஈ. நிதித்துறை / Finance sector |
Question 5 |
- பெட்ரோலிய அமைச்சகத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘எத்தனால்-100’ என்ற எரிபொருள், தற்போது எத்தனை மாநிலங்களில் கிடைக்கப்பெறுகிறது?
- Ethanol 100 fuel, recently launched by petroleum ministry, is currently accessible in how many states?
அ. 3 | |
ஆ. 4 | |
இ 5 | |
ஈ. 6 |
Question 6 |
- ஆண்டுதோறும், ‘படைக்கருவிகள் தொழிற்சாலைகள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as 'Ordnance Factories Day' annually?
அ. 17 மார்ச் / 17 March | |
ஆ. 18 மார்ச் / 18 March | |
இ. 19 மார்ச் / 19 March | |
ஈ. 20 மார்ச் / 20 March |
Question 7 |
- 2023 - உலக காற்று தர அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
- World Air Quality Report 2023 is published by which organization?
அ. உலக சுகாதார அமைப்பு / World Health Organization | |
ஆ. IQAir என்ற சுவிஸ் அமைப்பு / Swiss organisation IQAir | |
இ. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் / United Nations Environment Programme | |
ஈ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் / United Nations Development Programme |
Question 8 |
- பயிர் உருவகப்படுத்துதல் மாதிரி அடிப்படையிலான சாதனமான ‘e-crop’ஐ உருவாக்கிய நிறுவனம் எது?
- e-crop, a crop simulation model-based device, was developed by which one of the following institutes?
அ. மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், காசர்கோடு / Central Plantation Crops Research Institute, Kasargod | |
ஆ. மத்திய கிழங்குப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், கேரளா / Central Tuber Crops Research Institute, Kerala | |
இ. மத்திய தீவு வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், போர்ட் பிளேர் / Central Island Agricultural Research Institute, Port Blair | |
ஈ. தேசிய நெல்லாராய்ச்சி நிறுவனம், கட்டாக் / National Rice Research Institute, Cuttack |
Question 9 |
- ‘டைகர் டிரையம்ப்’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?
- Exercise ‘Tiger Triumph’ is conducted between which two countries?
அ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா / India and Australia | |
ஆ. இந்தியா மற்றும் சூடான் / India and Sudan | |
இ. இந்தியா மற்றும் இங்கிலாந்து / India and UK | |
ஈ. இந்தியா மற்றும் அமெரிக்கா / India and USA |
Question 10 |
- அண்மையில், நேபாளம் எந்த நகரத்தை அதன் சுற்றுலா தலைநகரமாக அறிவித்தது?
- Recently, Nepal has declared which city as its tourism capital?
அ. பரத்பூர் / Bharatpur | |
ஆ. பொக்காரா / Pokhara | |
இ. கைகாட் / Gaighat | |
ஈ. கோராஹி / Ghorahi |
Question 11 |
- சமிக்ஞைகள் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் ஏற்புக்குழு (Signals Technology Evaluation and Adaptation Group - STEAG) என்பதுடன் தொடர்புடையது எது?
- Signals Technology Evaluation and Adaptation Group (STEAG) is related to which one of the following?
அ. CISF | |
ஆ. இந்திய இராணுவம் / Indian Army | |
இ. NSG | |
ஈ. இந்திய கடலோர காவல்படை / Indian Coast Guard |
Question 12 |
- ‘கோவிந்த் குழுவுடன்’ தொடர்புடையது எது?
- 'Kovind Committee' is related to which one of the following?
அ. ஆளுநர் நியமனம் குறித்தது / Appointment of Governor | |
ஆ. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்புடையது / Simultaneous elections | |
இ. இட ஒதுக்கீடு / Reservation | |
ஈ. தேர்தல் பத்திரம் / Electoral Bond |
Question 13 |
- SAKHI என்ற செயலியுடன் தொடர்புடைய திட்டம் எது?
- SAKHI app is associated with which mission?
அ. சந்திரயான் - 2 திட்டம் / Chandrayaan 2 mission | |
ஆ. ககன்யான் திட்டம் / Gaganyaan mission | |
இ. சந்திரயான் - 3 திட்டம் / Chandrayaan 3 mission | |
ஈ. ஆதித்யா L1 திட்டம் / Aditya L1 mission |
Question 14 |
- 2024 அக்டோபரில் வியாழனின் நிலவுகளில் ஒன்றான யூரோபாவுக்கு, ‘message in a bottle’ என்ற செய்தியைக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ள விண்வெளி அமைப்பு எது?
- Recently, which space organization is planning to carry a ‘message in a bottle’ to Europa, one of Jupiter’s moons in October 2024?
அ. NASA | |
ஆ. ISRO | |
இ. JAXA | |
ஈ. ESA |
Question 15 |
- அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான, ‘நிருத்ய கலாநிதி விருது’ யாருக்கு வழங்கப்பட்டது?
- Recently, who has been conferred the Nritya Kalanidhi Award 2024?
அ. வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி / Vasanthalakshmi Narasimhachari | |
ஆ. ஜெயஸ்ரீ / Jayshree | |
இ. நீனா பிரசாத் / Neena Prasad | |
ஈ. வித் பிராகா பெஸ்ஸல் / Vid Bragha Bessell |
Question 16 |
- ஆண்டுதோறும், ‘உலக மகிழ்ச்சி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as 'International Day of Happiness' every year?
அ. 18 மார்ச் / 18 March | |
ஆ. 19 மார்ச் / 19 March | |
இ. 20 மார்ச் / 20 March | |
ஈ. 21 மார்ச் / 21 March |
Question 17 |
- அண்மையில், தேசிய பெண்கள் ஆணையமானது ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக கீழ்காணும் எந்தப் பாதுகாப்பு படையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
- Recently, National Commission for Women signed an MoU with which security force to control human trafficking?
அ. மத்திய ஆயுதமேந்திய காவலர் படை/ Central Armed Police Force | |
ஆ. மத்திய சேமக் காவல்படை / Central Reserve Police Force | |
இ. ரெயில்வே பாதுகாப்புப் படை / Railway Protection Force | |
ஈ. மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை Central Industrial Security Force |
Question 18 |
- 2024 - உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
- What is the rank of India in the World Happiness Report 2024?
அ. 125ஆவது / 125th | |
ஆ. 126ஆவது / 126th | |
இ. 127ஆவது / 127th | |
ஈ. 128ஆவது / 128th |
Question 19 |
- உலகளாவிய தட்பவெப்பநிலையின் நிலைகுறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
- State of Global Climate Report is released by which organization?
அ. உலக சுகாதார அமைப்பு / World Health Organization | |
ஆ. உலக வானிலையியல் அமைப்பு / World Meteorological Organization | |
இ. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் / United Nations Environment Programme | |
ஈ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் / United Nations Development Programme |
Question 20 |
- அண்மையில், ரஷ்யாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been appointed as the Ambassador of India to Russia?
அ. சௌரவ் குமார் / Saurabh Kumar | |
ஆ. வினய் குமார் / Vinay Kumar | |
இ. அமல் குமார் கோஸ்வாமி / Amal Kumar Goswami | |
ஈ. DB வெங்கடேஷ் வர்மா / DB Venkatesh Varma |
Question 21 |
- சமீபத்தில், ‘ரௌத்ர சாத்விகம்’ என்ற அவரது பணிக்காக, ‘சரஸ்வதி சம்மன்-2023’ விருதை வென்றவர் யார்?
- Recently, who won the ‘Saraswati Samman 2023’ for his work Roudra Sathwikam?
அ. விஜய் டெண்டுல்கர் / Vijay Tendulkar | |
ஆ. வாஸ்தேவ் மோஹி / Vasdev Mohi | |
இ. பிரபா வர்மா / Prabha Varma | |
ஈ. பத்மா சச்தேவ் / Padma Sachdev |
Question 22 |
- சமீபத்தில், நிலைத்தன்மை மற்றும் சுழற்சிப்பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பாக்சைட் மீதங்களிலிருந்து மதிப்புமிக்க கூறுகளைப் பிரித்தெடுக்கும் ஒரு முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
- Which institute recently developed a method to extract valuable components from bauxite residue, promoting sustainability and circular economy?
அ. ஐஐடி மெட்ராஸ் / IIT Madras | |
ஆ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur | |
இ. ஐஐடி பம்பாய் / IIT Bombay | |
ஈ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee |
Question 23 |
- ‘KKL (R) 3’ என்றால் என்ன?
- What is ‘KKL (R) 3’?
அ. உப்பைத் தாங்கி வளரக்கூடிய நெல் இரகம் / Salt tolerant paddy variety | |
ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தாவர நோய் / Newly discovered plant disease | |
இ. சிறுகோள் / Asteroid | |
ஈ. கருந்துளை / Black hole |
Question 24 |
- ஒவ்வோர் ஆண்டும், ‘உலக குருவிகள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as ‘World Sparrow Day’ every year?
அ. 20 மார்ச் / 20 March | |
ஆ. 21 மார்ச் / 21 March | |
இ. 22 மார்ச் / 22 March | |
ஈ. 23 மார்ச் / 23 March |
Question 25 |
- அண்மையில், மக்களாட்சிக்கான மூன்றாவது உச்சிமாநாட்டை நடத்திய நாடு எது?
- Recently, which country hosted the third summit for Democracy?
அ. இந்தியா / India | |
ஆ. தென் கொரியா / South Korea | |
இ. வியட்நாம் / Vietnam | |
ஈ. ஜெர்மனி / Germany |
Question 26 |
- அண்மையில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட, ‘பல்கேரிய ரூயென் கப்பலை’ மீட்ட இந்திய கடற்படைக் கப்பல் எது?
- Which Indian Naval Ship recently rescued the ‘Bulgarian Ruen vessel’, which had been hijacked by Somali pirates?
அ. INS கல்வாரி / INS Kalvari | |
ஆ. INS கொல்கத்தா / INS Kolkata | |
இ. INS கும்பீர் / INS Kumbhir | |
ஈ. INS கந்தேரி / INS Khanderi |
Question 27 |
- அண்மையில், மூன்றாவது வடகிழக்கு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்ட இடம் எது?
- Recently, where was the 3rd edition of the North East Games 2024 started?
அ. நாகாலாந்து / Nagaland | |
ஆ. அஸ்ஸாம் / Assam | |
இ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh | |
ஈ. மிசோரம் / Mizoram |
Question 28 |
- சமீபத்தில், யாருக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது?
- Recently, who has been given additional charge of Telangana Governor and Lieutenant Governor of Puducherry?
அ. தமிழிசை சௌந்தரராஜன் / Tamilisai Soundararajan | |
ஆ. CP இராதாகிருஷ்ணன் / CP Radhakrishnan | |
இ. பன்வாரிலால் புரோகித் / Banwarilal Purohit | |
ஈ. கல்ராஜ் மிஸ்ரா / Kalraj Mishra |
Question 29 |
- சமீபத்தில், நான்காவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) புத்தொழில் கருத்துக்களம் ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
- Recently, where was the 4th Shanghai Cooperation Organization (SCO) Startup Forum organized?
அ. சென்னை / Chennai | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. பெங்களூரு / Bengaluru | |
ஈ. ஹைதராபாத் / Hyderabad |
Question 30 |
- ஒவ்வோர் ஆண்டும், ‘சர்வதேச இனப்பாகுபாடு ஒழிப்பு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as ‘International Day for the Elimination of Racial Discrimination’ every year?
அ. 20 மார்ச் / 20 March | |
ஆ. 21 மார்ச் / 21 March | |
இ. 22 மார்ச் / 22 March | |
ஈ. 23 மார்ச் / 23 March |
Question 31 |
- ‘Brucethoa isro’ என்றால் என்ன?
- What is Brucethoa isro?
அ. தாவர நோய் / Plant disease | |
ஆ. புதிய வகை சிலந்தி / New species of spider | |
இ. புதிய வகை ஆழ்கடல் ஏழிணைக்காலி (isopod) / New species of deep sea isopod | |
ஈ. சிறுகோள் / Asteroid |
Question 32 |
- தனியாரால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் இரண்டாவது ஏவுகலமான, ‘அக்னிபான் SORTeD’ஐ ஏவுவதற்குத் தயாராகவுள்ள விண்வெளிசார் புத்தொழில் நிறுவனம் எது?
- Recently, which space startup is preparing to launch India's second privately developed rocket, Agnibaan SOrTeD?
அ. கேலக்ஸை ஸ்பேஸ் / GalaxEye Space | |
ஆ. அக்னிகுல் காஸ்மோஸ் / Agnikul Cosmos | |
இ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் / Bellatrix Aerospace | |
ஈ. துருவா விண்வெளி / Dhruva Space |
Question 33 |
- 2024 - உலக தண்ணீர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is theme of 'World Water Day 2024'?
அ. Groundwater: Making the invisible visible | |
ஆ. Leveraging Water for Peace | |
இ. Water and Climate Change | |
ஈ. Leaving No One Behind |
Question 34 |
- சமீபத்தில், வான்பயண வார வெற்றியாளர் (Aviation Week Laureates) விருதைப் பெற்ற இந்திய அமைப்பு எது?
- Recently, which organization of India has received the Aviation Week Laureates Award?
அ. ISRO | |
ஆ. DRDO | |
இ. ICAR | |
ஈ. CSIR |
Question 35 |
- 2024 - உலக காடுகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘World Forestry Day 2024’?
அ. Forests and innovation: new solutions for a better world | |
ஆ. Forests restoration: The path to recovery and welfare | |
இ. Forests and Biodiversity | |
ஈ. Learn to Love Forests |
Question 36 |
- உலக காற்றுத் தர அறிக்கையின்படி, கடந்த 2023இல் எந்த நாடு 3ஆவது மாசுபட்ட நாடாக இருந்தது?
- According to the World Air Quality Report, which country was the 3rd most polluted country in 2023?
அ. நேபாளம் / Nepal | |
ஆ. எகிப்து / Egypt | |
இ. இந்தியா / India | |
ஈ. பின்லாந்து / Finland |
Question 37 |
- ஹைட்டியிலிருந்து இந்திய மக்களை மீட்பதற்காக அண்மையில் இந்தியாவால் தொடங்கப்பட்ட நடவடிக்கையின் பெயர் என்ன?
- What is the name of the operation recently launched by India to evacuate Indian Nationals from Haiti?
அ. ஆபரேஷன் மேகதூதம் / Operation Meghdoot | |
ஆ. ஆபரேஷன் சக்தி / Operation Shakti | |
இ. ஆபரேஷன் ராகத் / Operation Raahat | |
ஈ. ஆபரேஷன் இந்திராவதி / Operation Indravati |
Question 38 |
- ‘ஆர்டர் ஆஃப் தி டுருக் கியால்போ’ விருது என்பது கீழ்காணும் எந்த நாட்டின் மிகவுயரிய குடிமக்கள் விருதாகும்?
- ‘Order of the Druk Gyalpo’ Award is the highest civilian honour award of which country?
அ. பூடான் / Bhutan | |
ஆ. நேபாளம் / Nepal | |
இ. மியான்மர் / Myanmar | |
ஈ. வங்காளதேசம் / Bangladesh |
Question 39 |
- IMT முத்தரப்புப் பயிற்சியானது பின்வரும் எந்தெந்த நாடுகளுக்கிடையே நடத்தப்படுகிறது?
- IMT Trilateral Exercise is conducted between which one of the following countries?
அ. இந்தியா, மலேசியா மற்றும் துருக்கி / India, Malaysia and Turkey | |
ஆ. இந்தியா, மொசாம்பிக் மற்றும் தான்சானியா / India, Mozambique and Tanzania | |
இ. ஈரான், மியான்மர் மற்றும் தாய்லாந்து / Iran, Myanmar and Thailand | |
ஈ. அயர்லாந்து, மால்டா மற்றும் துர்க்மெனிஸ்தான் / Ireland, Malta and Turkmenistan |
Question 40 |
- அண்மையில், ஐரோப்பிய விண்வெளி முகமையின் கையா விண்வெளி தொலைநோக்கிமூலம் விண்வெளியில் காணப்படும் எந்த இரண்டு விண்மீன் கூட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன?
- Recently, which two-star clusters have been discovered in space by European Space Agency's Gaia space telescope?
அ. ஆதித்யா மற்றும் விக்ரம் / Aditya and Vikram | |
ஆ. அஜய் மற்றும் புஷ்ப் / Ajay and Pushp | |
இ. சிவம் மற்றும் சக்தி / Shiva and Shakti | |
ஈ. துருவ் மற்றும் கங்கா / Dhruv and Ganga |
Question 41 |
- ISRO ஆனது அண்மையில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தரையிறங்கு வாகனத்திற்கான (RLV) LEX 02 என்ற தரையிறங்கு பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த RLVஇன் பெயர் என்ன?
- Recently, ISRO successfully conducted the Reusable Landing Vehicle (RLV) LEX 02 Landing Experiment. What is the name of RLV?
அ. ரிஷபம் / Rishabam | |
ஆ. ஆகாஷ் / Akash | |
இ புஷ்பகம் / Pushpak | |
ஈ. கதாயுதம் / Gadayuddha |
Question 42 |
- ANAGRANINF திட்டத்துடன் தொடர்புடையது எது?
- Project ANAGRANINF is related to which one of the following?
அ. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்களை உருவாக்குதல் / Development of nuclear powered submarines | |
ஆ. புதிய வகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உருவாக்குதல் / Development of a novel class of antibiotics | |
இ. நக்சல் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான புதிய உத்தி / New strategy to combat naxal attacks | |
ஈ. கிராமப்புறங்களில் நோய் பரவலை ஆய்வு செய்வது / To study the prevalence of disease in rural areas |
Question 43 |
- அண்மையில், ‘நியோஸ்டாண்ட்’ என்ற பெயரில் மின்சாரத்தின்மூலம் தானாகவே எழுந்து நிற்க வைக்கக்கூடிய சக்கர நாற்காலியை உருவாக்கிய நிறுவனம் எது?
- Recently, which institute has developed an indigenous electric standing wheel chair named ‘NeoStand’?
அ. ஐஐடி மெட்ராஸ் / IIT Madras | |
ஆ. ஐஐடி கரக்பூர் / IIT Kharagpur | |
இ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee | |
ஈ. ஐஐடி தில்லி / IIT Delhi |
Question 44 |
- அண்மையில், பின்வரும் எந்த நிறுவனத்திற்கு மினிரத்னா வகை-I மத்திய பொதுத்துறை நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டது?
- Recently, which one of the following companies has been awarded the status of Miniratna Category-I Central Public Sector Enterprise (CPSE)?
அ. பாரத் பெட்ரோலியம் / Bharat Petroleum | |
ஆ. NTPC லிட் / NTPC Ltd | |
இ. GRID-இந்தியா / GRID-INDIA | |
ஈ. இந்தியன் ஆயில் நிறுவனம் / Indian Oil Corporation |
Question 45 |
- அண்மையில், எந்தெந்த பயிர்களை அதன் விலை நிலைப்படுத்துதல் நிதியத்தின்கீழ் சேர்க்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது?
- Recently, the government has approved inclusion of which crops under its price stabilization fund (PSF)?
அ. பருத்தி மற்றும் காபி / Cotton and Coffee | |
ஆ. கோதுமை மற்றும் அரிசி / Wheat and Rice | |
இ. சணல் மற்றும் தேநீர் / Jute and Tea | |
ஈ. பருப்பு மற்றும் பார்லி / Pulses and Barley |
Question 46 |
- சமீபத்தில், பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான சர்வதேச கூட்டாண்மையின் (IPHE) 41ஆவது வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- Recently, where was the 41st Steering Committee Meeting of the International Partnership for Hydrogen and Fuel Cells in the Economy (IPHE) held?
அ. சென்னை / Chennai | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. ஹைதராபாத் / Hyderabad | |
ஈ. பெங்களூரு / Bengaluru |
Question 47 |
- 2024 - WTT ஃபீடர் பெய்ரூட் டேபிள் டென்னிஸ் போட்டிக்கான பட்டத்தை வென்றவர் யார்?
- Which player won WTT Feeder Beirut Table Tennis 2024 title?
அ. மௌமா தாஸ் / Mouma Das | |
ஆ. G சத்தியன் / G Sathiyan | |
இ. சரத் கமல் / Sharath Kamal | |
ஈ. மானவ் தக்கர் / Manav Thakkar |
Question 48 |
- அண்மையில், பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களுக்கான வழிகாட்டுதல்களை அறிவித்த அமைச்சகம் எது?
- Which ministry has recently announced guidelines for betting and gambling platforms?
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry | |
ஆ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் / Ministry of Information and Broadcasting | |
இ. தகவல் தொடர்பு அமைச்சகம் / Ministry of Communications | |
ஈ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs |
Question 49 |
- 2024 - உலக காசநோய் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of World TB Day 2024?
அ. Invest to End TB. Save lives | |
ஆ. Yes! We Can End TB! | |
இ. The clock is Ticking | |
ஈ. Wanted: Leaders for a TB-free World |
Question 50 |
- 2024 - பாரிஸ் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தவுள்ளவர் யார்?
- Recently, who has been appointed as the flag bearer of the Indian contingent at the Paris Olympics 2024?
அ. G சத்தியன் / G Sathiyan | |
ஆ. சரத் கமல் / Sharath Kamal | |
இ. அங்கிதா தாஸ் / Ankita Das | |
ஈ. சௌம்யஜித் கோஷ் / Soumyajit Ghosh |
Question 51 |
- அண்மையில், பசிபிக் பெருங்கடலில் உள்ள அணுக முடியாத பெருங்கடல் துருவமான நீமோ புள்ளியை அடைந்த முதல் நபர் யார்?
- Recently, who has become the first person to reach Point Nemo, the oceanic pole of inaccessibility in the Pacific Ocean?
அ. கிறிஸ் பிரவுன் / Chris Brown | |
ஆ. ஹ்ர்வோஜே லுகாடேலா / Hrvoje Lukatela | |
இ. ஜூல்ஸ் வெர்ன் / Jules Verne | |
ஈ. வில்ஜல்மூர் ஸ்டீபன்சன் / Vilhjalmur Stefansson |
Question 52 |
- இந்தியா அணுசக்திக் கழகமானது சமீபத்தில் அணுசக்தியின் அமைதியான பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கீழ்காணும் எதனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது?
- Nuclear Power Corporation of India Limited (NPCIL) recently signed an MoU with whom to enhance peaceful use of nuclear energy?
அ. ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) / Railway Protection Force (RPF) | |
ஆ. தேசிய மாணவர் படை (NCC) / National Cadet Corps (NCC) | |
இ. மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை (CISF) / Central Industrial Security Force (CISF) | |
ஈ. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (CSIR) / Council of Scientific and Industrial Research (CSIR) |
Question 53 |
- 2024 - உலக வானிலை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme for World Meteorological Day 2024?
அ. At the frontline of climate action | |
ஆ. Early Warning and Early Action | |
இ The Ocean, Our Climate and Weather | |
ஈ. Climate and Water |
Question 54 |
- அண்மையில், 2024 - மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
- Recently, which ministry launched the Electric Mobility Promotion Scheme (EMPS), 2024?
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry | |
ஆ. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் / Ministry of Petroleum and Natural Gas | |
இ. மின்துறை அமைச்சகம் / Ministry of Power | |
ஈ. கனரக தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Heavy Industries |
Question 55 |
- அண்மையில், முதல் ‘உலகளாவிய சமத்துவமின்மை ஆராய்ச்சி விருதுகள் – 2024’ஐ வென்றவர் யார்?
- Recently, who won the first ‘Global Inequality Research Awards 2024’?
அ. அபர்ணா மெஹ்ரோத்ரா மற்றும் மசூத் கரிமிபூர் / Aparna Mehrotra and Masood Karimipour | |
ஆ. சில்வி பெர்ட்ராண்ட் மற்றும் கரின் எஸ்போசிட்டோ / Sylvie Bertrand and Karin Esposito | |
இ. பினா அகர்வால் மற்றும் ஜேம்ஸ் பாய்ஸ் / Bina Agarwal and James Boyce | |
ஈ. மைக்கேல் மார்ட்டின் மற்றும் கு டோங்யு / Micheal Martin and Qu Dongyu |
Question 56 |
- 2024 - உலகளாவிய மின்னணுக் கழிவு கண்காணிப்பு அறிக்கையை வெளியிடும் அமைப்பு எது?
- Global E-waste Monitor 2024 report is released by which one of the following?
அ. UNEP | |
ஆ. UNDP | |
இ. UNITAR | |
ஈ. உலக வங்கி / World Bank |
Question 57 |
- அண்மையில், சிறைப்பிடிக்கப்பட்ட யானை (இடமாற்றம் செய்தல்) விதிகள், 2024ஐ அறிவித்துள்ள அமைச்சகம் எது?
- Recently, which ministry has notified the Captive Elephant (Transfer or Transport) Rules, 2024?
அ. சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் / Ministry of Road Transport and Highways | |
ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் / Ministry of Environment, Forest and Climate Change | |
இ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Question 58 |
- கோக்ரஜார்-கெலேபு ரெயில் வழித்தடமானது பின்வரும் எந்த நாட்டை இந்தியாவுடன் இணைக்கிறது?
- Kokrajhar-Gelephu rail link is connected with which one of the following countries?
அ. நேபாளம் / India and Nepal | |
ஆ. பூடான் / India and Bhutan | |
இ. மியான்மர் / India and Myanmar | |
ஈ. வங்காளதேசம் / India and Bangladesh |
Question 59 |
- அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான முதல் உலகளாவிய தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?
- Which organization recently adopted the first global resolution on Artificial Intelligence (AI)?
அ. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை / United Nations General Assembly | |
ஆ. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை / United Nations Human Rights Council | |
இ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் / United Nations Development Programme | |
ஈ. உலக சுகாதார அமைப்பு / World Health Organisation |
Question 60 |
- அண்மையில், இந்திய தேர்தல் ஆணையம் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40% இயலாமை உள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் எந்தச் செயலியை அறிமுகப்படுத்தியது?
- Recently, the Election Commission of India launched which app to facilitate easier voting for persons above 85 years of age and PWDs with 40%?
அ. மதத் செயலி / Madad App | |
ஆ. சங்கல்ப் செயலி / Sankalp App | |
இ. சக்ஷம் செயலி / Saksham App | |
ஈ. கவாச் செயலி / Kavach App |
Question 61 |
- ICGS சமுத்ரா பஹேர்தார் என்பது என்ன வகையான கப்பல்?
- What kind of vessel is ICGS Samudra Paheredar?
அ. எண்ணெய் ஆய்வுக் கப்பல் / Oil exploration vessel | |
ஆ. மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல் / Pollution control vessel | |
இ. மீன்பிடிக் கப்பல் / Fishing vessel | |
ஈ. ஆராய்ச்சிக் கப்பல் / Research vessel |
Question 62 |
- 2024 - உலக கபடி நாளன்று, 128 வீரர்களின் பங்கேற்புடன் கின்னஸ் உலக சாதனை படைத்து வரலாறு படைத்த நாடு எது?
- On World Kabaddi Day 2024, which country created history by creating a Guinness World Record with the participation of 128 players?
அ. இந்தியா / India | |
ஆ. ஜப்பான் / Japan | |
இ. மலேசியா / Malaysia | |
ஈ. வங்காளதேசம் / Bangladesh |
Question 63 |
- தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புடன் (NOTTO) தொடர்புடைய அமைச்சகம் எது?
- National Organ and Tissue Transplant Organisation (NOTTO) is comes under which ministry?
அ. நீர்வள அமைச்சகம் / Ministry of Water Resources | |
ஆ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Urban Development | |
இ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் / Ministry of Health and Family Welfare | |
ஈ. மின்சார அமைச்சகம் / Ministry of Power |
Question 64 |
- அண்மையில், இந்திய தொல்லியல் துறை எத்தனை, ‘மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களை’ நீக்க முடிவுசெய்துள்ளது?
- Recently, the Archeological Survey of India has decided to delist how many 'centrally protected monuments'?
அ. 16 | |
ஆ. 17 | |
இ. 18 | |
ஈ. 20 |
Question 65 |
- அண்மையில் இந்திய மாஸ்டர்ஸ் தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற நஹீத் திவேச்சா சார்ந்த மாநிலம் எது?
- Naheed Divecha, who recently won two gold medals in the Indian Masters National Badminton Championship, belongs to which state?
அ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஆ. கர்நாடகா / Karnataka | |
இ குஜராத் / Gujarat | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 66 |
- ஒவ்வோர் ஆண்டும், ‘உலக நாடக நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as 'World Theatre Day' every year?
அ. 26 மார்ச் / 26 March | |
ஆ. 27 மார்ச் / 27 March | |
இ. 28 மார்ச் / 28 March | |
ஈ. 29 மார்ச் / 29 March |
Question 67 |
- உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலைகுறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?
- Global Trade Update report is released by which organization?
அ. UNCTAD | |
ஆ. ILO | |
இ. WHO | |
ஈ. WTO |
Question 68 |
- cVIGIL செயலி அல்லது விஜிலண்ட் சிட்டிசன் செயலியை உருவாக்கிய அமைப்பு எது?
- cVIGIL app, or Vigilant Citizen app, recently seen in the news, is developed by which constitutional body?
அ. இந்தியாவின் தலைமைக் கட்டுப்பாட்டு மற்றும் தணிக்கையாளரகம் / Comptroller and Auditor General of India | |
ஆ. இந்திய தேர்தல் ஆணையம் / Election Commission of India | |
இ. நிதி ஆணையம் / Finance Commission | |
ஈ. மத்திய தகவல் ஆணையம் / Central Information Commission |
Question 69 |
- அண்மையில், START – 2024 என்ற விண்வெளித்திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?
- START 2024, a space program, recently launched by which organization?
அ. ISRO | |
ஆ. DRDO | |
இ. CSIR | |
ஈ. அறிவியல் & தொழில்நுட்பத் துறை / Department of Science & Technology |
Question 70 |
- ‘கல்ப சுவர்ணா’ என்பது கீழ்காணும் எந்தத் தோட்டப்பயிரின் புதிய குட்டை வகையாகும்?
- Kalpa Suvarna is a new dwarf variety of which plantation crop?
அ. தென்னை / Coconut | |
ஆ. தேக்கு மரம் / Teak wood | |
இ. மூங்கில் / Bamboo | |
ஈ. வாழைமரம் / Plantain |
Question 71 |
- அப்னசி நிகிடின் கடல்மலை அமைந்துள்ள கடல் எது?
- Afanasy Nikitin Seamount lies in which ocean?
அ. பசிபிக் பெருங்கடல் / Pacific Ocean | |
ஆ. இந்தியப் பெருங்கடல் / Indian Ocean | |
இ. அட்லாண்டிக் பெருங்கடல் / Atlantic Ocean | |
ஈ. ஆர்க்டிக் பெருங்கடல் / Arctic Ocean |
Question 72 |
- அண்மையில், G20இன் இரண்டாவது வேலைவாய்ப்பு பணிக்குழு கூட்டத்தை நடத்திய நாடு எது?
- Recently, which country hosted the G20 second Employment Working Group meeting?
அ. பிரேஸில் / Brazil | |
ஆ. சீனா / China | |
இ. தென்னாப்பிரிக்கா / South Africa | |
ஈ. இந்தியா / India |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 72 questions to complete.