TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs
March 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English
March 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English
Congratulations - you have completed March 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள நாடு எது?
- Presently, which country has emerged as the world’s second-largest producer of mobile phones?
அ. இந்தியா / India | |
ஆ. அமெரிக்கா / United States | |
இ. ஜெர்மனி / Germany | |
ஈ. வியட்நாம் / Vietnam |
Question 2 |
- அண்மையில், தேசிய பால் பண்ணை மற்றும் வேளாண் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
- Where was the National Dairy Mela & Agricultural Exhibition inaugurated?
அ. ஒடிசா / Odisha | |
ஆ. குஜராத் / Gujarat | |
இ. ஜார்கண்ட் / Jharkhand | |
ஈ. பீகார் / Bihar |
Question 3 |
- அண்மையில் 2024 - உலக அழகி பட்டத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா சார்ந்த நாடு எது?
- Krystyna Pyszkova, who recently won Miss World 2024 title, belongs to which country?
அ. போலந்து / Poland | |
ஆ. செக் குடியரசு / Czech Republic | |
இ. ஜமைக்கா / Jamaica | |
ஈ. மெக்சிகோ / Mexico |
Question 4 |
- இந்திய பாராலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
- Recently, who has been elected as the new President of the Paralympic Committee of India (PCI)?
அ. லலித் தாக்கூர் / Lalit Thakur | |
ஆ. சுனில் பிரதான் / Sunil Pradhan | |
இ. R சந்திரசேகர் / R Chandrasekhar | |
ஈ. தேவேந்திர ஜஜாரியா / Devendra Jhajharia |
Question 5 |
- அண்மையில், எந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டண வசூல்முறையை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது?
- Recently, the government is planning to implement a new highway toll collection system based on which technology?
அ. Radio-Frequency Identification | |
ஆ. Global Navigation Satellite System | |
இ. Near Field Communication | |
ஈ. Barcode Scanning |
Question 6 |
- அண்மையில், கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான வர்த்தகம் மற்றும் பொருளியல் கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?
- India recently signed a Trade and Economic Partnership Agreement (TEPA) with which organization?
அ. ஐரோப்பிய கட்டற்ற வர்த்தக சங்கம் (EFTA) / European Free Trade Association (EFTA) | |
ஆ. பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) / Organization of the Petroleum Exporting Countries (OPEC) | |
இ. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) / Asia-Pacific Economic Cooperation (APEC) | |
ஈ. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC) / South Asian Association for Regional Cooperation (SAARC) |
Question 7 |
- அண்மையில், பாகிஸ்தானின் 14ஆவது அதிபராகப் பதவியேற்றவர் யார்?
- Recently, who became the 14th president of Pakistan?
அ. அமீர் முகம் / Amir Muqam | |
ஆ. முசாதிக் மாலிக் / Musadik Malik | |
இ. மாமூது கான் அச்சக்சாய் / Mahmood Khan Achakzai | |
ஈ. ஆசிப் அலி சர்தாரி / Asif Ali Zardari |
Question 8 |
- அண்மையில், அனைத்து பெண்கள் கடல்சார் கண்காணிப்பு இயக்கத்தை நடத்திய மாநிலம்/UT எது?
- Recently, which state/UT conducted All-Women Maritime Surveillance Mission?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. அந்தமான் & நிக்கோபார் / Andaman & Nicobar | |
இ. இலட்சத்தீவுகள் / Lakshadweep | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 9 |
- அண்மையில், கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் திட்டம் தொடங்கப்பட்ட இடம் எது?
- Recently, where was the Khelo India Rising Talent Identification (KIRTI) programme inaugurated?
அ. போபால் / Bhopal | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. சண்டிகர் / Chandigarh | |
ஈ. லக்னோ / Lucknow |
Question 10 |
- திவ்யாஸ்திரம் திட்டத்துடன் தொடர்புடைய ஏவுகணை எது?
- Mission Divyastra is related to which one of the following missile system?
அ. திரிசூலம் / Trishul | |
ஆ. அக்னி-5 / Agni-5 | |
இ. பிருத்வி / Prithvi | |
ஈ. ஆகாஷ் / Akash |
Question 11 |
- “கார்மோசைன், டார்ட்ராசைன் மற்றும் ரோடமைன்” என்றால் என்ன?
- What are “Carmoisine, Tartrazine, and Rhodamine”?
அ. தொற்றுநோய்கள் / Infectious diseases | |
ஆ. தொழிற்துறை மாசுபடுத்திகள் / Industrial pollutants | |
இ. உணவு நிறமூட்டிகள் / Food coloring agents | |
ஈ. மருத்துவத் தாவரங்கள் / Medicinal plants |
Question 12 |
- புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித்திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?
- Revamped Pharmaceuticals Technology Upgradation Assistance (RPTUAS) Scheme introduced by which ministry?
அ. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் / Ministry of Chemicals and Fertilizers | |
ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry | |
இ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் / Ministry of Road Transport and Highways | |
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development |
Question 13 |
- அண்மையில், எந்த மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக நயாப் சைனி பதவியேற்றார்?
- Recently, Nayab Saini was sworn in as the 11th chief minister of which state?
அ. பஞ்சாப் / Punjab | |
ஆ. உத்தரகாண்ட் / Uttarakhand | |
இ. ஹரியானா / Haryana | |
ஈ. இராஜஸ்தான் / Rajasthan |
Question 14 |
- அண்மையில், NTPC, CIL, NLC இந்தியா மற்றும் SJVN ஆகியவற்றுடன் 28.5 GW சூரிய மின்னுற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது?
- Recently, which state government has signed MoUs with NTPC, CIL, NLC India and SJVN for 28.5 GW of solar power capacity and green hydrogen production?
அ. ஒடிஸா / Odisha | |
ஆ. குஜராத் / Gujarat | |
இ. இராஜஸ்தான் / Rajasthan | |
ஈ. பீகார் / Bihar |
Question 15 |
- அண்மையில், இந்தியப் பிரதமரால் கோச்ராப் ஆசிரமம் திறந்து வைக்கப்பட்ட மாநிலம் எது?
- Recently, Prime Minister of India inaugurated the Kochrab Ashram in which state?
அ. இராஜஸ்தான் / Rajasthan | |
ஆ. பஞ்சாப் / Punjab | |
இ. குஜராத் / Gujarat | |
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh |
Question 16 |
- அண்மையில், மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சரால் எந்த இடத்தில், ‘தேசிய விரைவுப் பயிர்பெருக்க வசதி’ திறந்து வைக்கப்பட்டது?
- Recently, Union Minister of Science & Technology inaugurated the first-of-its-kind “National Speed Breeding Crop Facility” at which place?
அ. ஆடுதுறை, தமிழ்நாடு / Aduthurai, Tamil Nadu | |
ஆ. மொஹாலி, பஞ்சாப் / Mohali, Punjab | |
இ. வாரணாசி, உத்தரப் பிரதேசம் / Varanasi, Uttar Pradesh | |
ஈ. கோழிக்கோடு, கேரளா / Kozhikode, Kerala |
Question 17 |
- இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 அமல்படுத்தப்பட்ட தேதி எது?
- When was the Citizenship Amendment Act 2019 implemented in India?
அ. 10 மார்ச் 2024 / 10 March 2024 | |
ஆ. 11 மார்ச் 2024 / 11 March 2024 | |
இ. 12 மார்ச் 2024 / 12 March 2024 | |
ஈ. 13 மார்ச் 2024 / 13 March 2024 |
Question 18 |
- சமீபத்தில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ‘சிறந்த விமான நிலையம்’ என அறிவிக்கப்பட்ட விமான நிலையம் எது?
- Recently, which airport was given the title of 'Best Airport' in the Asia-Pacific region?
அ. சென்னை பன்னாட்டு விமான நிலையம் / Chennai International Airport | |
ஆ. இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் / Indira Gandhi International Airport | |
இ. சௌத்ரி சரண் சிங் பன்னாட்டு விமான நிலையம் / Chaudhary Charan Singh International Airport | |
ஈ. கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையம் / Kempegowda International Airport |
Question 19 |
- அண்மையில், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been appointed as the chairman of the National Commission for Scheduled Castes (NCSC)?
அ. விஜய் சாம்ப்லா / Vijay Sampla | |
ஆ. கிஷோர் மக்வானா / Kishor Makwana | |
இ. சுபாஷ் ராம்நாத் பார்தி / Subhash Ramnath Pardhi | |
ஈ. அஞ்சு பாலா / Anju Bala |
Question 20 |
- She Research Network in India (SheRNI) என்ற முன்னெடுப்பை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
- She Research Network in India (SheRNI) initiative is introduced by which organization?
அ. UGC | |
ஆ. UNESCO | |
இ. UNICEF | |
ஈ. WHO |
Question 21 |
- இந்தியாவின் விரைவான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட IP/MPLS (Multiprotocol Label Switching) திசைவி (router) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகரம் எது?
- India’s fastest and indigenously developed IP/MPLS (Multiprotocol Label Switching) router inaugurated in which city?
அ. சென்னை / Chennai | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. பெங்களூரு / Bengaluru | |
ஈ. லக்னோ / Lucknow |
Question 22 |
- வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி நிறுவப்பட்ட இடம் எது?
- Recently, where is North India’s first Government Homeopathic College being established?
அ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh | |
ஆ. ஜம்மு-காஷ்மீர் / Jammu and Kashmir | |
இ. ஹரியானா / Haryana | |
ஈ. உத்தரகாண்ட் / Uttarakhand |
Question 23 |
- அண்மையில், மத்திய பிரதேச மாநிலத்தின் லோக்ஆயுக்தாவாக நியமிக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been appointed as Lokayukta of Madhya Pradesh?
அ. கமலேஷ் குமார் இதவ்டியா / Kamlesh Kumar Itavdiya | |
ஆ. சத்யேந்திர குமார் சிங் / Satyendra Kumar Singh | |
இ. அருணா குப்தா / Aruna Gupta | |
ஈ. பூபேந்திர குமார் நிகாம் / Bhupendra Kumar Nigam |
Question 24 |
- இந்தியாவின் முதல், ‘FutureLABS’ மையம் திறக்கப்பட்ட இடம் எது?
- Recently, where was the India’s first FutureLABS center inaugurated?
அ. C-DAC ஹைதராபாத் / C-DAC Hyderabad | |
ஆ. C-DAC கொல்கத்தா / C-DAC Kolkata | |
இ. C-DAC திருவனந்தபுரம் / C-DAC Thiruvananthapuram | |
ஈ. C-DAC பெங்களூரு / C-DAC Bengaluru |
Question 25 |
- அண்மையில், இந்தியக் குடியரசுத்தலைவர் முர்முவுக்கு சிவில் சட்டத்தின் கௌரவ முனைவர் பட்டத்தை அளித்த பல்கலைக்கழகம் எது?
- Recently, which university conferred President Murmu with the Honorary Degree of Doctor of Civil Law?
அ. சிகாகோ பல்கலைக்கழகம் / University of Chicago | |
ஆ. மொரீஷியஸ் பல்கலைக்கழகம் / University of Mauritius | |
இ. மெல்போர்ன் பல்கலைக்கழகம் / University of Melbourne | |
ஈ. பென்சில்வேனியா பல்கலைக்கழகம் / University of Pennsylvania |
Question 26 |
- அண்மையில் வெளியிடப்பட்ட CEEWஇன் அறிக்கையின்படி, பின்வரும் எந்த மாநிலங்கள் நீர் மேலாண்மையில் முன்னணியில் உள்ளன?
- According to recent released CEEW’s report, which of the following states have been placed on the top in water management?
அ. தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா / Tamil Nadu, Kerala and Maharashtra | |
ஆ. மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் / Madhya Pradesh, Bihar and Jharkhand | |
இ. ஹரியானா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் / Haryana, Karnataka and Punjab | |
ஈ. உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் இராஜஸ்தான் / Uttar Pradesh, Gujarat and Rajasthan |
Question 27 |
- அண்மையில், இந்தியப் பிரதமரால் கீழ்காணும் எந்த இடத்தில் பெட்ரோநெட் LNGஇன் பெட்ரோ கெமிக்கல்ஸ் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
- Prime Minister of India recently laid the foundation stone of Petronet LNG's Petrochemicals Complex at which place?
அ. நரிமணம், நாகப்பட்டினம் / Narimanam, Nagapattinam | |
ஆ. புனே, மகாராஷ்டிரா / Pune, Maharashtra | |
இ. தஹேஜ், குஜராத் / Dahej, Gujarat | |
ஈ. வாரணாசி, உத்தர பிரதேசம் / Varanasi, Uttar Pradesh |
Question 28 |
- SIPRI அறிக்கையின்படி, 2019-2023 வரை உலகின் முன்னணி ஆயுத இறக்குமதியாளராக உள்ள நாடு எது?
- According to the SIPRI report, which country ranked as the world’s leading arms importer from 2019 to 2023?
அ. ரஷ்யா / Russia | |
ஆ. உக்ரைன்/ Ukraine | |
இ. இஸ்ரேல் / Israel | |
ஈ. இந்தியா / India |
Question 29 |
- அண்மையில் எந்த நாட்டுடனான கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை (JETCO) நிறுவுவதற்கான நெறிமுறையில் இந்தியா கையெழுத்திட்டது?
- India has recently signed the protocol for the establishment of Joint Economic and Trade Committee (JETCO) with which country?
அ. கியூபா / Cuba | |
ஆ. டொமினிகன் குடியரசு / Dominican Republic | |
இ. ஜமைக்கா / Jamaica | |
ஈ. அங்கோலா / Angola |
Question 30 |
- அண்மையில், உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது?
- Recently, India signed an agreement with which country in the field of food security?
அ. பூடான் / Bhutan | |
ஆ. நேபாளம் / Nepal | |
இ. மியான்மர் / Myanmar | |
ஈ. இலங்கை / Sri Lanka |
Question 31 |
- பெரும்பாக்கம் ஈரநிலம் அமைந்துள்ள மாவட்டம் எது?
- Perumbakkam wetland is located in which district?
அ. சென்னை / Chennai | |
ஆ. செங்கல்பட்டு / Chengalpattu | |
இ. காஞ்சிபுரம் / Kanchipuram | |
ஈ. திருவள்ளூர் / Tiruvallur |
Question 32 |
- வஜ்ரா சென்டினல் அமைப்புடன் தொடர்புடையது எது?
- Vajra Sentinel System is related to which one of the following?
அ. டிரோன் எதிர்ப்பு அமைப்பு / Anti drone system | |
ஆ. பண்டைய நீர்ப்பாசன நுட்பம் / Ancient Irrigation Technique | |
இ. புதிய திடக்கழிவு மேலாண்மை நுட்பம் / New solid waste management technique | |
ஈ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் / Earth Observation Satellite |
Question 33 |
- 2019-22ஆம் ஆண்டிற்கான, ’இந்தியாவின் மீன்வளம், கால்நடைத்துறைகளில் AMR கண்காணிப்பு’ குறித்த முதல் தேசிய அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
- Which organization recently published a first national report on AMR surveillance in India’s fisheries, livestock sectors for 2019-22?
அ. WHO | |
ஆ. FAO | |
இ. UNESCO | |
ஈ. UNEP |
Question 34 |
- 2024 - உலக ஆறுகள் பாதுகாப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘International Day of Action for Rivers 2024’?
அ. The Importance of Rivers for Biodiversity | |
ஆ. Rights to Rivers | |
இ. Water for All | |
ஈ. Accelerating Change |
Question 35 |
- 2024 - மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
- Electric Mobility Promotion Scheme 2024 is introduced by which ministry?
அ. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் / Ministry of Petroleum and Natural Gas | |
ஆ. கனரக தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Heavy Industries | |
இ. மின்சார அமைச்சகம் / Ministry of Power | |
ஈ. புவி அறிவியல் அமைச்சகம் / Ministry of Earth Sciences |
Question 36 |
- அண்மையில், இந்தியா-இத்தாலி இராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 12ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- Recently, where was the 12th edition of India-Italy Military Cooperation Group meeting held?
அ. புது தில்லி / New Delhi | |
ஆ. சென்னை / Chennai | |
இ. சண்டிகர் / Chandigarh | |
ஈ. பெங்களூரு / Bengaluru |
Question 37 |
- ‘ஆக்ரே’ மற்றும் ‘அக்ஷய்’ என்றால் என்ன?
- What are ‘Agray’ and ‘Akshay’?
அ. நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள் / Anti-submarine warships | |
ஆ. காலநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் / Climate monitoring satellite | |
இ. முக்கியமாக தென்னிந்தியாவில் காணப்படும் மருத்துவத் தாவரங்கள் / Medicinal plant found mainly in South India | |
ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்கள் / Newly discovered Exoplanets |
Question 38 |
- PM-SURAJ வலைத்தளத்தை செயல்படுத்துகிற அமைச்சகம் எது?
- PM-SURAJ Portal is implemented by which ministry?
அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice and Empowerment | |
இ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் / Ministry of New and Renewable Energy | |
ஈ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Housing and Urban Affairs |
Question 39 |
- அண்மையில், உணவு சுகாதாரத்திற்கான கோடெக்ஸ் குழுமத்தின் 54ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?
- Recently, where was the 54th session of the Codex Committee on Food Hygiene (CCFH) held?
அ. சென்னை, இந்தியா / Chennai, India | |
ஆ. நைரோபி, கென்யா / Nairobi, Kenya | |
இ. மெல்போர்ன், ஆஸ்திரேலியா / Melbourne, Australia | |
ஈ. பாரிஸ், பிரான்ஸ் / Paris, France |
Question 40 |
- சூரியா திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?
- Project SOORYA is launched by which organization?
அ. ISRO | |
ஆ. DRDO | |
இ. WHO | |
ஈ. UNEP |
Question 41 |
- ‘ரைசிங் சன்’ நடவடிக்கையுடன் தொடர்புடையது எது?
- Operation Rising Sun is related to which one of the following?
அ. வெளிநாட்டு தங்கம் கடத்தல் / Smuggling of foreign-origin gold | |
ஆ. போதைப்பொருள் கடத்தல் / Smuggling of drugs | |
இ. புலித்தோல் கடத்தல் / Smuggling of Tiger's skin | |
ஈ. செஞ்சந்தனக் கடத்தல் / Smuggling of red sandalwood |
Question 42 |
- ஒவ்வோர் ஆண்டும் உலக கணித நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as International Day of Mathematics every year?
அ. 13 மார்ச் / 13 March | |
ஆ. 14 மார்ச் / 14 March | |
இ. 15 மார்ச் / 15 March | |
ஈ. 16 மார்ச் / 16 March |
Question 43 |
- ‘Vocal for Local’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கிய அமைப்பு எது?
- 'Vocal for Local' initiative launched by which one of the following?
அ. ஐஐடி சென்னை / IIT Chennai | |
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
இ. NITI ஆயோக் / NITI Aayog | |
ஈ. UGC |
Question 44 |
- டெவின் AI என்றால் என்ன?
- What is Devin AI?
அ. இந்தியாவின் முதல் அரசுக்குச் சொந்தமான OTT இயங்குதளம் / India's first government owned OTT platform | |
ஆ. அதிக ஒமேகா 3 செறிவுடைய மீன் வகைகள் / Species of Fish known for its high omega 3 content | |
இ. உலகின் முதல் முழு தன்னாட்சிமிக்க AI மென்பொருள் பொறியாளர் / World's first fully autonomous AI software engineer | |
ஈ. டிரோன் எதிர்ப்பு அமைப்பு / Anti-drone system |
Question 45 |
- ஐநா வளர்ச்சித் திட்டத்தால் வெளியிடப்பட்ட 2022-பாலின சமத்துவமின்மை குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
- What is the rank of India in Gender Inequality Index (GII) 2022 released by the United Nations Development Programme?
அ. 106 | |
ஆ. 107 | |
இ. 108 | |
ஈ. 110 |
Question 46 |
- அண்மையில், இந்தியப் பிரதமரால் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் முதல் பனையெண்ணெய் பதப்படுத்தும் ஆலை திறக்கப்பட்ட மாநிலம் எது?
- Recently, Prime Minister of India inaugurated the first Oil Palm Processing Mill under Mission Palm Oil in which state?
அ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh | |
ஆ. அஸ்ஸாம் / Assam | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 47 |
- அண்மையில், கீழ்க்கண்டவர்களில் புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?
- Recently, who among the following has been selected as the new election commissioner?
அ. ஞானேஷ் குமார் & சுக்பீர் சிங் சந்து / Gyanesh Kumar and Sukhbir Singh Sandhu | |
ஆ. அருண் கோயல் & அனுப் சந்திர பாண்டே / Arun Goel and Anup Chandra Pandey | |
இ. சுகுமார் சென் & R K திரிவேதி / Sukumar Sen and RK Trivedi | |
ஈ. K V K சுந்தரம் & S L ஷக்தர் / KVK Sundaram and SL Shakdhar |
Question 48 |
- UNDPஇன் அண்மைய அறிக்கையின்படி, உலகளாவிய மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
- What is the rank of India in the Global Human Development Index, according to UNDP’s latest report?
அ. 133 | |
ஆ. 134 | |
இ. 145 | |
ஈ. 140 |
Question 49 |
- ‘சாகர் பரிக்கிரமா’வின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary objective of ‘Sagar Parikrama’?
அ. கடல் பல்லுயிரியலை ஆராய / To explore marine biodiversity | |
ஆ. மீனவர்களின் தேவைகளையும் சவால்களையும் புரிந்துகொள்ளுதல் / To understand the needs and challenges of fishermen | |
இ. கடலோரப் பகுதிகளில் சுற்றுலாவை ஊக்குவித்தல் / To encourage tourism in coastal areas | |
ஈ. கடல்சார்பாதுகாப்பை மேம்படுத்துதல் / To enhance maritime security |
Question 50 |
- 2024 - உலக நுகர்வோர் உரிமைகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘World Consumer Rights Day 2024’?
அ. Fair digital finance | |
ஆ. Fair and responsible AI for consumers | |
இ. The Sustainable consumer | |
ஈ. Empowering consumers through clean energy transitions |
Question 51 |
- கழுவேலி நீர்பிடிப்புப் பகுதி அமைந்துள்ள மாநிலம் எது?
- Kazhuveli watershed region is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 52 |
- சங்கலன் செயலியுடன் தொடர்புடையது எது?
- Sankalan App is related to which one of the following?
அ. சுரங்கம் தொடர்பான சட்டங்கள் / Mining related laws | |
ஆ. புதிய குற்றவியல் சட்டங்கள் / New criminal laws | |
இ. புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள் / New environmental laws | |
ஈ. சுகாதார விழிப்புணர்வு சட்டங்கள் / Health awareness laws |
Question 53 |
- பின்வருவனவற்றில் எது, ‘மியாசைட் (Rh17S15)’ பற்றி சிறப்பாக விவரிக்கிறது?
- Which one of the following best describes about ‘Miassite (Rh17S15)’?
அ. உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி நிலையம் / World's largest solar power plant | |
ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கடல்சார் உயிரினங்கள் / Newly discovered marine species | |
இ. உலகின் முதல் வழக்கத்திற்கு மாறான மீ கடத்தி / World’s First Unconventional Superconductor | |
ஈ. பண்டையகால நீர்ப்பாசன நுட்பம் / Ancient Irrigation technique |
Question 54 |
- அண்மையில், 42ஆவது ரஞ்சிக்கோப்பையை வென்ற அணி எது?
- Recently, which team won the 42nd Ranji Trophy title?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. மும்பை / Mumbai | |
இ. விதர்பா / Vidarbha | |
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh |
Question 55 |
- சுற்றுலாவுக்காக காஷ்மீரில் நிலம் வாங்கிய முதல் இந்திய மாநிலம் எது?
- Which state became the first Indian state to buy land in Kashmir for tourism?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. மேகாலயா / Meghalaya |
Question 56 |
- DHL 2024 - உலகளாவிய தொடர்புடைமை அறிக்கையின்படி, DHL தொடர்புடைமை குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
- According to the DHL Global Connectedness Report 2024, what is the rank of India on the DHL Connectedness Index?
அ. 61ஆவது / 61st | |
ஆ. 62ஆவது / 62nd | |
இ. 63ஆவது / 63rd | |
ஈ. 64ஆவது / 64th |
Question 57 |
- அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய எரிமலையான நோக்டிஸ் எரிமலை, கீழ்காணும் எந்தக் கோளில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்?
- Noctis Volcano, a recently discovered massive volcano, was found on which planet?
அ. செவ்வாய் / Mars | |
ஆ. வியாழன் / Jupiter | |
இ. நெப்டியூன் / Neptune | |
ஈ. சனி / Saturn |
Question 58 |
- TRAFFIC மற்றும் WWF-இந்தியாவின் அறிக்கையின்படி, சுறா உடல் உறுப்புகளை சட்டவிரோதமாக வர்த்தகம் செய்வதில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
- According to a report by TRAFFIC and WWF-India, which state has topped in the illegal trade of shark body parts?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. ஒடிசா / Odisha | |
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 59 |
- இந்திய கடற்படை தனது முதல் தன்னிச்சையான தலைமையகத்தை, ‘நௌசேனா பவன்’ என்ற பெயரில் கீழ்காணும் எந்த இடத்தில் நிறுவியுள்ளது?
- Recently, the Indian Navy has set up its first independent headquarters named ‘Nausena Bhawan’ at which place?
அ. தில்லி / Delhi | |
ஆ. மும்பை / Mumbai | |
இ. சென்னை / Chennai | |
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur |
Question 60 |
- 2024 - தேசிய தடுப்பூசி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘National Vaccination Day 2024’?
அ. Vaccine Prevents the Unwanted | |
ஆ. Protected Together: Vaccines Work | |
இ. Vaccines Work for All | |
ஈ. Close the immunization gap |
Question 61 |
- அண்மையில், இந்திய திட்ட நேரத்தை (IST) பரப்புவதற்கான தேசிய நேர நெறிமுறை தொடங்கப்பட்ட இடம் எது?
- Recently, where was the National Time Protocol (NTP) for dissemination of Indian Standard Time (IST) inaugurated?
அ. சென்னை / Chennai | |
ஆ. அலகாபாத் / Allahabad | |
இ. மும்பை / Mumbai | |
ஈ. நாக்பூர் / Nagpur |
Question 62 |
- ‘உடல்நலம் மற்றும் பராமரிப்புக்கான நியாயமான பங்கு’ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
- 'Fair share for health and care' report is launched by which organization?
அ. WHO | |
ஆ. UNEP | |
இ. UNICEF | |
ஈ. UNDP |
Question 63 |
- அண்மையில், பிரசார் பாரதியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been appointed as the new chairman of Prasar Bharti?
அ. கௌரவ் திவேதி / Gaurav Dwivedi | |
ஆ. நவ்நீத் குமார் சேகல் / Navneet Kumar Sehgal | |
இ. சசி சேகர் வேம்பதி / Shashi Shekhar Vempati | |
ஈ. ஜகத் சிங் சௌகான் / Jagat Singh Chauhan |
Question 64 |
- அண்மையில், அவரது தொண்டுப்பணிக்காக P V நரசிம்மராவ் நினைவு விருது பெற்றவர் யார்?
- Recently, who received the prestigious received the PV Narasimha Rao Memorial Award for his philanthropy work?
அ. ரத்தன் டாடா / Ratan Tata | |
ஆ. முகேஷ் அம்பானி / Mukesh Ambani | |
இ. கௌதம் அதானி / Gautam Adani | |
ஈ. ஷிவ் நாடார் / Shiv Nadar |
Question 65 |
- ஹீமோகுளோபின் A1C சோதனையானது பின்வரும் எந்த நோயை கண்டறிவதற்குப் பயன்படுகிறது?
- Hemoglobin A1C Test is used to test which one of the following diseases?
அ. நீரிழிவு நோய் /Diabetes | |
ஆ. டெங்கு / Dengue | |
இ. காசநோய் / Tuberculosis | |
ஈ. இரத்த சோகை / Anaemia |
Question 66 |
- அண்மையில், எந்த வங்கிக்கு `1.40 கோடி அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்தது?
- Recently, RBI has imposed a penalty of Rs 1.40 crore on which bank?
அ. பேங்க் ஆஃப் இந்தியா / Bank of India | |
ஆ. PayTM கொடுப்பனவு வங்கி (வரை) / PayTM Payments Bank Ltd | |
இ. பரோடா வங்கி / Bank of Baroda | |
ஈ. கனரா வங்கி / Canara Bank |
Question 67 |
- ‘LAMITIYE’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இருநாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?
- Exercise "LAMITIYE" is conducted between which two countries?
அ. இந்தியா மற்றும் ஜப்பான் / India and Japan | |
ஆ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா / India and Australia | |
இ. இந்தியா மற்றும் எகிப்து / India and Egypt | |
ஈ. இந்தியா மற்றும் சீஷெல்ஸ் / India and Seychelles |
Question 68 |
- அண்மையில், கல்வி அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, ‘PM SHRI பள்ளிகள்’ திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக்கொண்ட மாநில அரசு எது?
- Recently, which state government has agreed to implement the PM SHRI Schools scheme by signing an MoU with the Ministry of Education?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra | |
இ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 69 |
- அண்மையில் பதவி விலகுவதாக அறிவித்த தமிழிசை சௌந்தரராஜன், எந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்தார்?
- Tamilisai Soundararajan, who announced her resignation recently, was the governor of which state?
அ. கர்நாடகா / Karnataka | |
ஆ. கேரளா / Kerala | |
இ. தெலுங்கானா / Telangana | |
ஈ. ஒடிசா / Odisha |
Question 70 |
- அண்மையில், ‘ஸ்டார்ட்அப் மகாகும்பமேளா’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
- Recently, 'Startup Mahakumbh' is being organized at which place?
அ. புது தில்லி / New Delhi | |
ஆ. சென்னை / Chennai | |
இ. பிரயாக்ராஜ் / Prayagraj | |
ஈ. லக்னோ / Lucknow |
Question 71 |
- அண்மையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய மாற்றுத்திறனாளர் அடையாளமாக அறிவிக்கப்பட்ட பாரா -வில்வித்தையாளர் யார்?
- Recently, which Para-archer was announced as the National Disability Icon of the Election Commission of India?
அ. இராகேஷ் குமார் / Rakesh Kumar | |
ஆ. ஷீத்தல் தேவி / Sheetal Devi | |
இ. அதிதி சுவாமி / Aditi Swami | |
ஈ. பூஜா ஜத்யன் / Pooja Jatyan |
Question 72 |
- பழங்குடியினர் நலத்துறை அமைச்சகமானது கீழ்காணும் எந்த மாநிலத்தில், ‘பழங்குடியினர் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான மையத்திற்கான’ அடிக்கல்லை நாட்டியது?
- Ministry of Tribal Affairs laid the foundation stone of ‘Centre for Preservation and Promotion of Tribal Culture and Heritage’ in which state?
அ. ஒடிசா / Odisha | |
ஆ. சத்தீஸ்கர் / Chhattisgarh | |
இ. ஜார்கண்ட் / Jharkhand | |
ஈ. பீகார் / Bihar |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 72 questions to complete.