TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs
March 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English
March 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English
Congratulations - you have completed March 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- அண்மையில் தனது ஓய்வை அறிவித்த B சாய் பிரனீத் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
- B Sai Praneeth, who recently announced his retirement, is associated with which sports?
அ. கிரிக்கெட் / Cricket | |
ஆ. ஹாக்கி / Hockey | |
இ. கால்பந்து / Football | |
ஈ. பூப்பந்து / Badminton |
Question 2 |
- அண்மையில், ‘2024-அனைத்திந்திய ஆராய்ச்சி அறிஞர்கள்’ உச்சிமாநாட்டை (AIRSS) நடத்திய நிறுவனம் எது?
- Recently, which institute hosted the ‘All India Research Scholars’ Summit (AIRSS) 2024’?
அ. ஐஐடி சென்னை / IIT Madras | |
ஆ. IIM ஆமதாபாத் / IIM Ahmedabad | |
இ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur | |
ஈ. ஐஐடி பம்பாய் / IIT Bombay |
Question 3 |
- பீகார் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Who has been appointed as the new chief secretary of Bihar?
அ. பிரஜேஷ் மெரோத்ரா / Brajesh Mehrotra | |
ஆ. திரிபுராரி ஷரன் / Tripurari Sharan | |
இ. நிஷித் வர்மா / Nishith Verma | |
ஈ. அமீர் சுபானி / Aamir Subhani |
Question 4 |
- அண்மையில், DPIITஉம் கீழ்காணும் எந்த அமைப்பும் கூட்டாக இணைந்து, போக்குவரவு திறன்மேம்பாட்டிற்கான தேசிய பயிலரங்கை ஏற்பாடு செய்தது?
- Recently, National Workshop on Logistics Efficiency Enhancement has been jointly organized by the DPIIT and which organization?
அ. உலக வங்கி / World Bank | |
ஆ. IMF | |
இ. WTO | |
ஈ. UNICEF |
Question 5 |
- எல்லைப் பாதுகாப்புப் படையின் முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை யார்?
- Recently, who became the first woman sniper of the Border Security Force?
அ. மிதாலி மதுமிதா / Mitali Madhumita | |
ஆ. சுமன் குமாரி / Suman Kumari | |
இ. தனுஸ்ரீ பரீக் / Tanushree Pareek | |
ஈ. சோனாலி மிஸ்ரா / Sonali Mishra |
Question 6 |
- இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவாக, ‘MYUVA’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?
- Recently, which state government has launched an initiative to support young entrepreneurs called ‘MYUVA scheme’?
அ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
இ. பீகார் / Bihar | |
ஈ. ஒடிஸா / Odisha |
Question 7 |
- அண்மையில், ‘ஆசிய ஆற்றுச்சறுக்குப் படகுப்பயண சாம்பியன்ஷிப்’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
- Recently, where was the ‘Asian River Rafting Championship’ organized?
அ. சிம்லா / Shimla | |
ஆ. டேராடூன் / Dehradun | |
இ. வாரணாசி / Varanasi | |
ஈ. அயோத்தி / Ayodhya |
Question 8 |
- இந்தியாவின் மிகப்பெரிய கடற்படை உட்கட்டமைப்புத் திட்டமான, ‘சீபேர்ட் திட்டம்’ அமைந்துள்ள மாநிலம் எது?
- Project Seabird, India’s largest naval infrastructure project, is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கர்நாடகா / Karnataka | |
இ. கேரளா / Kerala | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 9 |
- இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
- Where was the India’s first National Dolphin Research Centre inaugurated?
அ. பாட்னா / Patna | |
ஆ. போபால் / Bhopal | |
இ. லக்னோ / Lucknow | |
ஈ. டேராடூன் / Dehradun |
Question 10 |
- உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிவேக ஈனுலைக்கான மைய-பளுவேற்றல் செயல்முறையின் தொடக்கத்தை இந்தியப் பிரதமர் எங்கு சென்று பார்வையிட்டார்?
- Where did the Prime Minister of India witness the initiation of the core-loading process for the indigenous Prototype Fast Breeder Reactor (PFBR)?
அ. கல்பாக்கம், தமிழ்நாடு / Kalpakkam, Tamil Nadu | |
ஆ. தாராபூர், மகாராஷ்டிரா / Tarapur, Maharashtra | |
இ. கைகா, கர்நாடகா / Kaiga, Karnataka | |
ஈ. நரோரா, உத்தர பிரதேசம் / Narora, Uttar Pradesh |
Question 11 |
- அண்மையில் புவிசார் குறியீடு பெற்ற, ‘ரிசா ஜவுளி’ சார்ந்த மாநிலம் எது?
- Risa Textile, which has recently received a Geographical Indication (GI) tag, belongs to which state?
அ. அஸ்ஸாம் / Assam | |
ஆ. மணிப்பூர் / Manipur | |
இ. மிசோரம் / Mizoram | |
ஈ. திரிபுரா / Tripura |
Question 12 |
- உலக வங்கியின் பெண்கள், வணிகம் மற்றும் சட்டக் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
- What is the rank of India in the World Bank’s Women, Business and Law index?
அ. 112 | |
ஆ. 113 | |
இ. 114 | |
ஈ. 115 |
Question 13 |
- அண்மையில் சஞ்சார் ஷாதி இணையதளத்தில், எண்ம நுண்ணறிவு தளம் மற்றும் ‘சாக்ஷு’ என்ற வசதியை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
- Recently, which ministry launched the Digital Intelligence Platform (DIP) and ‘Chakshu’ facility on Sanchar Saathi portal?
அ. எரிசக்தி அமைச்சகம் / Ministry of Power | |
ஆ. சிவில் வான்போக்குவரத்து அமைச்சகம் / Ministry of Civil Aviation | |
இ. தகவல் தொடர்பு அமைச்சகம் / Ministry of Communication | |
ஈ. புவி அறிவியல் அமைச்சகம் / Ministry of Earth Science |
Question 14 |
- அண்மையில் எந்த மாநிலத்தில், புதிய கற்காலத்திய குழந்தையின் எலும்புக்கூடு கண்டறியப்பட்டது?
- Which state recently discovered the Neolithic child burial site?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. பஞ்சாப் / Punjab | |
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh |
Question 15 |
- ஆண்டுதோறும், ‘சர்வதேச ஆயுத ஒழிப்பு & பரவல் தடுப்பு விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
- Which day is observed as ‘International Disarmament and Non-Proliferation Awareness Day’ every year?
அ. மார்ச்.04 / March.04 | |
ஆ. மார்ச்.05 / March.05 | |
இ. மார்ச்.06 / March.06 | |
ஈ. மார்ச்.07 / March.07 |
Question 16 |
- கெவ்ரா சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Gevra mine is located in which state?
அ. சத்தீஸ்கர் / Chhattisgarh | |
ஆ. ஜார்கண்ட் / Jharkhand | |
இ. ஒடிஸா / Odisha | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 17 |
- இந்தியாவின் முதல் நீரடி மெட்ரோ சேவை தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
- Where was the India’s first underwater metro service inaugurated?
அ. கொல்கத்தா / Kolkata | |
ஆ. சென்னை / Chennai | |
இ. ஐதராபாத் / Hyderabad | |
ஈ. பெங்களூரு / Bengaluru |
Question 18 |
- இந்திராகாந்தி பியாரி பேனா சுக் சம்மன் நிதி யோஜனா தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
- Indira Gandhi Pyari Behna Sukh Samman Nidhi Yojana is launched by which state?
அ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
ஆ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh | |
இ. பீகார் / Bihar | |
ஈ. ஒடிஸா / Odisha |
Question 19 |
- 2024 - தேசிய தோட்டக்கலை கண்காட்சிக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘National Horticultural Fair 2024’?
அ. Innovative Horticulture for self-reliance | |
ஆ. Start-Up & Stand-Up India | |
இ. Horticulture for Rural Prosperity | |
ஈ. Nextgen technology-led horticulture for sustainable development |
Question 20 |
- அண்மையில், பசுமை ஹைட்ரஜன் கொள்கைக்கு ஒப்புதல் அளித்த மாநில அரசு எது?
- Which state government recently approved the green hydrogen policy?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
இ. கேரளா / Kerala | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 21 |
- அண்மையில், நீரில் மூழ்குவதைக் கண்டறியும் ரோபோவை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
- Recently, which institute has developed a drowning detection robot?
அ. ஐஐடி மண்டி மற்றும் பாலக்காடு / IIT Mandi and Palakkad | |
ஆ. ஐஐடி பம்பாய் மற்றும் மண்டி / IIT Bombay and Mandi | |
இ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur | |
ஈ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee |
Question 22 |
- அண்மையில், US கோல்ஃப் சங்கத்தின் (USGA) உயரிய கௌரவமான, ‘2024 - பாப் ஜோன்ஸ் விருது’க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been selected for the Bob Jones Award 2024, the US Golf Association's (USGA) highest honour?
அ. ஜாக் நிக்லஸ் / Jack Nicklaus | |
ஆ. சே ரி பாக் / Se Ri Pak | |
இ. ஜூலி இன்க்ஸ்டர் / Julie Inkster | |
ஈ. டைகர் வூட்ஸ் / Tiger Woods |
Question 23 |
- மாநில கைம்பெண் மறுமண ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?
- Recently, which state has launched the State Widow Remarriage Promotion Scheme?
அ. அஸ்ஸாம் / Assam | |
ஆ. மணிப்பூர் / Manipur | |
இ. மிசோரம் / Mizoram | |
ஈ. ஜார்கண்ட் / Jharkhand |
Question 24 |
- இந்தியாவின் முதல் சிறிய அளவிலான LNG அலகு திறக்கப்பட்ட மாநிலம் எது?
- Where was the India's first small scale LNG unit inaugurated?
அ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
ஆ. இராஜஸ்தான் / Rajasthan | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 25 |
- UDGAM இணையதளத்தை உருவாக்கிய நிறுவனம் எது?
- UDGAM Portal is developed by which institution?
அ. RBI | |
ஆ. NABARD | |
இ. SIDBI | |
ஈ. SBI |
Question 26 |
- அண்மையில், இந்தியாவின் முதல் அரசாங்க ஆதரவுபெற்ற OTT தளத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
- Which state recently launched the India’s first government-backed OTT Platform?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. பஞ்சாப் / Punjab | |
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh |
Question 27 |
- முதல் 2024 - பாரத் கொதிநீராவிக்கலன் கண்காட்சி நடைபெற்ற இடம் எது?
- Where was the first Bharat Steam Boiler Expo 2024 held?
அ. கௌகாத்தி, அஸ்ஸாம் / Guwahati, Assam | |
ஆ. வாரணாசி, உத்தர பிரதேசம் / Varanasi, Uttar Pradesh | |
இ. புனே, மகாராஷ்டிரா / Pune, Maharashtra | |
ஈ. இந்தூர், மத்திய பிரதேசம் / Indore, Madhya Pradesh |
Question 28 |
- ‘உலக வறுமைக் கடிகாரத்தின்’படி, இந்திய மக்கள்தொகையில் எத்தனை சதவீதத்தினர் தீவிர வறுமையில் உள்ளனர்?
- India has successfully brought down the extreme rate of poverty below what percent of its population, according to ‘World Poverty Clock’?
அ. 3% | |
ஆ. 4% | |
இ. 5% | |
ஈ. 6% |
Question 29 |
- 2024 - தேசிய இளையோர் நாடாளுமன்ற விழாவில் முதல் பரிசை வென்றவர் யார்?
- Who won the first prize at the ‘National Youth Parliament Festival 2024’?
அ. வைஷ்ணா பிச்சை / Vaishna Pitchai | |
ஆ. யத்தின் பாஸ்கர் துக்கல் / Yatin Bhaskar Duggal | |
இ. கனிஷ்கா சர்மா / Kanishka Sharma | |
ஈ. ஆஸ்தா சர்மா / Aastha Sharma |
Question 30 |
- சமீபத்தில், அணைகளுக்கான சர்வதேச சிறப்பு மையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் ஜல் சக்தி அமைச்சகம் கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் கையெழுத்திட்டது?
- Recently, Ministry of Jal Shakti signed an agreement with which institute for the establishment of an International Centre of Excellence for Dams?
அ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur | |
ஆ. ஐஐஎம் அகமதாபாத் / IIM Ahmedabad | |
இ. ஐஐஎஸ்சி பெங்களூரு / IISc Bangalore | |
ஈ. ஐஐடி பம்பாய் / IIT Bombay |
Question 31 |
- 2024 – உலக பெண்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘International Women’s Day 2024’?
அ. Invest in Women: Accelerate Progress | |
ஆ. Gender equality today for a sustainable tomorrow | |
இ. DigitALL: Innovation and technology for gender equality | |
ஈ. Think equal, build smart, innovate for change |
Question 32 |
- அண்மையில், உலக பொருளாதார மன்றத்துடன் இணைந்து AI மையத்தை நிறுவிய மாநில அரசு எது?
- Recently, which state government collaborated with World Economic Forum to establish AI centre?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கர்நாடகா / Karnataka | |
இ. கேரளா / Kerala | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 33 |
- தபால் வாக்குமூலம் வாக்களிக்க தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கான புதிய குறைந்தபட்ச வயது என்ன?
- What is the new minimum age for senior citizens eligible for voting by postal ballot?
அ. 83 | |
ஆ. 85 | |
இ. 87 | |
ஈ. 90 |
Question 34 |
- CSIR-இந்திய பெட்ரோலிய நிறுவனமானது முதிர்ந்த பைன் இலைகளிலிருந்து எரிபொருளை உருவாக்கும் தொழினுட்பத்தை பயன்படுத்துவதற்காக எம்மாநிலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
- CSIR-Indian Institute of Petroleum has signed an MoU with which state to deploy the technology of making fuel from Pine Needles?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. உத்தரகாண்ட் / Uttarakhand | |
இ. இராஜஸ்தான் / Rajasthan | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 35 |
- அண்மையில், 17ஆவது வருடாந்திர சர்வதேச உயிரியல் மாநாட்டை நடத்திய நாடு எது?
- Recently, which country hosted the 17th Annual International Biocuration Conference?
அ. மியான்மர் / Myanmar | |
ஆ. நேபாளம் / Nepal | |
இ. இந்தியா / India | |
ஈ. வங்காளதேசம் / Bangladesh |
Question 36 |
- ஒவ்வோர் ஆண்டும், ‘ஜன ஔஷாதி’ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as ‘Jan Aushadhi Day’ every year?
அ. மார்ச்.06 / March.06 | |
ஆ. மார்ச்.07 / March.07 | |
இ. மார்ச்.08 / March.08 | |
ஈ. மார்ச்.09 / March.09 |
Question 37 |
- குலசேகரப்பட்டினம் விண்வெளி கலத்துறை அமைந்துள்ள மாநிலம் எது?
- Kulasekarapattinam Spaceport is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கர்நாடகா / Karnataka | |
இ. மணிப்பூர் / Manipur | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 38 |
- பார்ஸ்-ஐ (Pars-I) என்ற செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
- Pars-I Satellite is launched by which country?
அ. ஈரான் / Iran | |
ஆ. ஈராக் / Iraq | |
இ. சீனா / China | |
ஈ. இஸ்ரேல் / Israel |
Question 39 |
- மஜூலி கையெழுத்துப் பிரதி ஓவியத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
- Majuli manuscript painting is associated with which state?
அ. அஸ்ஸாம் / Assam | |
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh |
Question 40 |
- கால்நடை கடத்தலைத் தடுப்பதற்காக, ‘ஆபரேஷன் காமதேனு’ என்ற நடவடிக்கையைத் தொடங்கிய மாநிலம் / / யூனியன் பிரதேசம் எது?
- Operation Kamdhenu is launched by which state/UT to curb cattle smuggling?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. ஜம்மு & காஷ்மீர் / Jammu & Kashmir | |
இ. தில்லி / Delhi | |
ஈ. கேரளா / Kerala |
Question 41 |
- உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கீழ்காணும் எந்த வங்கியுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் RBI கையெழுத்திட்டுள்ளது?
- RBI recently signed an MoU with which bank to promote use of local currencies?
அ. பஹ்ரைன் வங்கி / Bank of Bahrain | |
ஆ. பாங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப். (BAC) / Bank of America Corp. (BAC) | |
இ. இந்தோனேசியா வங்கி / Bank Indonesia | |
ஈ. நோவா ஸ்கோடியா வங்கி / Bank of Nova Scotia |
Question 42 |
- அண்மையில், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (NATO) 32ஆவது உறுப்பினரான நாடு எது?
- Recently, which country became the 32nd member of the North Atlantic Treaty Organization (NATO)?
அ. எகிப்து / Egypt | |
ஆ. சுவீடன் / Sweden | |
இ. இந்தியா / India | |
ஈ. மலேசியா / Malaysia |
Question 43 |
- ‘Sea Defenders-2024’ என்பது இந்தியாவிற்கும் கீழ்காணும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு கடலோரக் காவல்படை பயிற்சியாகும்?
- Sea Defenders-2024 is a joint coast guard exercise between India and which country?
அ. அமெரிக்கா / United States | |
ஆ. ஐக்கிய இராச்சியம் / United Kingdom | |
இ. ஆஸ்திரேலியா / Australia | |
ஈ. மாலத்தீவுகள் / Maldives |
Question 44 |
- பள்ளி மண் சுகாதாரத் திட்டம் என்பது எந்த அமைச்சகங்களின் கூட்டு முயற்சியாகும்?
- School Soil Health Programme is a joint initiative of which ministries?
அ. எரிசக்தி அமைச்சகம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் / Ministry of Power & Ministry of Panchayati Raj | |
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் & ஜல் சக்தி அமைச்சகம் / Ministry of Rural Development & Ministry of Jal Shakti | |
இ. பழங்குடியினர் விவகார அமைச்சகம் & சுரங்க அமைச்சகம் / Ministry of Tribal Affairs & Ministry of Mines | |
ஈ. கல்வி அமைச்சகம் & உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் / Ministry of Education & Ministry of Agriculture and Farmers Welfare |
Question 45 |
- ‘Taeniogonalos deepaki’ என்பது சார்ந்த இனம் எது?
- Taeniogonalos deepaki is belongs to which one of the following species?
அ. பூக்கும் தாவரம் / Flowering plant | |
ஆ. குளவி / Wasp | |
இ. தவளை / Frog | |
ஈ. பாம்பு / Snake |
Question 46 |
- அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் இணைந்த 97ஆவது உறுப்பு நாடு எது?
- Recently, which country has become the 97th member to ratify the International Solar Alliance?
அ. ஈரான் / Iran | |
ஆ. பனாமா / Panama | |
இ. எகிப்து / Egypt | |
ஈ. சிங்கப்பூர் / Singapore |
Question 47 |
- 2024 - பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசை வென்றவர் யார்?
- Recently, who was recently declared as the winner of the Pritzker Architecture Prize 2024?
அ. ரிகன் யமமோட்டோ / Riken Yamamoto | |
ஆ. டேவிட் சிப்பர்ஃபீல்ட் / David Chipperfield | |
இ. B V தோஷி / B V Doshi | |
ஈ. இவோன் ஃபாரெல் / Yvonne Farrell |
Question 48 |
- ’நீங்கள் நலமா?’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
- Neengal Nalama Scheme is launched by which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 49 |
- IRIS என்பதுடன் தொடர்புடையது எது?
- IRIS is related to which one of the following?
அ. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு ஆசிரியர் / India’s first generative Artificial Intelligence teacher | |
ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் / Newly discovered Asteroid | |
இ. ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் / Invasive plant species | |
ஈ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் / Earth observation satellite |
Question 50 |
- அண்மையில், பழங்குடியினர் கிராமங்களை இணைய சேவைகளுடன் இணைப்பதற்காக கீழ்காணும் எந்த நிறுவனத்துடன் நடுவணரசு கூட்டிணைந்துள்ளது?
- Recently, the Union Government partnered with which organization to connect tribal villages with internet services?
அ. ISRO | |
ஆ. ILO | |
இ. WTO | |
ஈ. UNESCO |
Question 51 |
- சமீபத்தில், ‘Viksit Bharat: Corporate Governance for 2047’ என்ற வலையரங்கை நடத்திய நிறுவனம் எது?
- Recently, which institute hosted the webinar on ‘Viksit Bharat: Corporate governance for 2047’?
அ. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) / Indian Agricultural Research Institute (IARI) | |
ஆ. இந்திய நிறுவன விவகாரங்களுக்கான நிறுவனம் (IICA) / Indian Institute of Corporate Affairs (IICA) | |
இ. இந்திய அறிவியல் கழகம் (IISc) / Indian Institute of Science (IISc) | |
ஈ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (IISERs) / Indian Institutes of Science Education & Research (IISERs) |
Question 52 |
- தகவல்தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பின் ஒருபகுதியாக இருக்கும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் பெட்டிகளின் முதல் தொகுப்பை பெற்ற நகரம் எது?
- Which city recently received the first set of driverless metro train coaches, which are part of the Communication-based Train Control (CBTC) system?
அ. சென்னை / Chennai | |
ஆ. பெங்களூரு / Bengaluru | |
இ. மும்பை / Mumbai | |
ஈ. புது தில்லி / New Delhi |
Question 53 |
- ஃபூரியர் விதியுடன் தொடர்புடையது எது?
- Fourier's Law is associated with which one of the following?
அ. நெகிழ்ச்சி விதி / Law of Elasticity | |
ஆ. வெப்பக்கடத்தல் விதி / Law of Heat Conduction | |
இ. பகுதி அழுத்த விதி / Law of Partial Pressures | |
ஈ. திரவ இயக்கவியல் சட்டம் / Law of Fluid Dynamics |
Question 54 |
- இந்திய அமைச்சரவையால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட, ‘IndiaAI இயக்கத்திற்காக’ ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு?
- What is the budget outlay for the 'IndiaAI mission' recently approved by the Cabinet of India?
அ. ரூ.18, 371.92 கோடி / Rs.18, 371.92 crore | |
ஆ. ரூ.10, 371.92 கோடி / Rs.10, 371.92 crore | |
இ. ரூ.16, 678.92 கோடி / Rs.16, 678.92 crore | |
ஈ. ரூ.11, 371.45 கோடி / Rs.11, 371.45 crore |
Question 55 |
- ‘UNNATI – 2024’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary objective of the ‘UNNATI – 2024 scheme’?
அ. வடகிழக்குப் பிராந்தியத்தில் சுற்றுலாவை மேம்படுத்துதல் / Promoting Tourism in North East region | |
ஆ. தென் பிராந்தியத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துதல் / Enhancing Agricultural Productivity in South Region | |
இ. வடகிழக்கு பிராந்தியத்தில் தொழிற்துறைகளை அபிவிருத்தி செய்தல் & வேலைவாய்ப்பை உருவாக்குதல் / Developing industries and generating employment in the North East Region | |
ஈ. இந்தியாவில் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவித்தல் / Encouraging International Trade in India |
Question 56 |
- உலகின் மிகப்பெரிய இலக்கிய விழாவான, ‘சாகித்யோத்சவத்தை’ நடத்தவுள்ள நகரம் எது?
- Which city is going to host the world's largest literary festival, Sahityotsav?
அ. புது தில்லி / New Delhi | |
ஆ. லக்னோ / Lucknow | |
இ. சென்னை / Chennai | |
ஈ. பெங்களூரு / Bengaluru |
Question 57 |
- போஷன் பக்வாடாவை நடத்துகிற அமைச்சகம் எது?
- Poshan Pakhwada is organized by which ministry?
அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice and Empowerment | |
ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women and Child Development | |
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
ஈ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் / Ministry of Agriculture & Farmers Welfare |
Question 58 |
- குறிப்பிடப்பட்ட இந்த நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முன்மாதிரியான முயற்சிகளுடன் விளங்கியதற்காக மதிப்புமிக்க, ‘தட்டம்மை மற்றும் ரூபெல்லா சாம்பியன்’ என்ற உலகளாவிய விருதைப் பெற்ற நாடு எது?
- Which country received the prestigious ‘Measles and Rubella Champion’ global award for its exemplary efforts in combating these diseases?
அ. இந்தியா / India | |
ஆ. மியான்மர் / Myanmar | |
இ. பூட்டான் / Bhutan | |
ஈ. வங்காளதேசம் / Bangladesh |
Question 59 |
- சமீபத்தில், ‘வேளாண்மைக்கான ஒருங்கிணைந்த கட்டளை & கட்டுப்பாட்டு மையம்’ திறக்கப்பட்ட இடம் எது?
- Recently, where was the ‘Agriculture Integrated Command and Control Centre’ inaugurated?
அ. புது தில்லி / New Delhi | |
ஆ. சென்னை / Chennai | |
இ. சண்டிகர் / Chandigarh | |
ஈ. போபால் / Bhopal |
Question 60 |
- ஒவ்வோர் ஆண்டும், ‘CISF எழுச்சி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as ‘CISF Raising Day’ every year?
அ. மார்ச்.09 / March.09 | |
ஆ. மார்ச்.10 / March.10 | |
இ. மார்ச்.11 / March.11 | |
ஈ. மார்ச்.12 / March.12 |
Question 61 |
- தட்பவெப்பநிலை மாற்ற நெருக்கடியை எடுத்துரைத்ததற்காக, 2024ஆம் ஆண்டுக்கான, ‘எராஸ்மஸ் பரிசு’ பெற்ற இந்திய எழுத்தாளர் யார்?
- Which Indian writer was awarded with the 'Erasmus Prize' 2024 for highlighting the climate change crisis?
அ. கிரண் தேசாய் / Kiran Desai | |
ஆ. அரவிந்த் அடிகா / Arvind Adiga | |
இ. அருந்ததி ராய் / Arundhati Roy | |
ஈ. அமிதவ் கோஷ் / Amitav Ghosh |
Question 62 |
- அண்மையில், ‘ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்’ பிரச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
- Recently, where was the Hamara Samvidhan, Hamara Samman Campaign Event organized?
அ. அஜ்மீர் / Ajmer | |
ஆ. ஜெய்சால்மர் / Jaisalmer | |
இ. பிகானேர் / Bikaner | |
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur |
Question 63 |
- நமஸ்தே திட்டத்துடன் தொடர்புடைய தொழிலாளர் குழு எது?
- NAMASTE Scheme is related to which one of the following group of workers?
அ. தூய்மைப் பணியாளர்கள் / Sanitation workers | |
ஆ. உழவர்கள் / Agricultural workers | |
இ. மருத்துவப் பணியாளர்கள் / Health workers | |
ஈ. கட்டுமானத் தொழிலாளர்கள் / Construction workers |
Question 64 |
- சேலா சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் எது?
- Sela Tunnel is located in which state?
அ. அஸ்ஸாம் / Assam | |
ஆ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 65 |
- கிளிக்காய்ச்சல் என்பது பின்வரும் எதனால் ஏற்படுகிறது?
- Parrot fever caused by which one of the following agents?
அ. வைரஸ் / Virus | |
ஆ. பாக்டீரியா / Bacteria | |
இ. பூஞ்சை / Fungi | |
ஈ. புரோட்டோசோவா / Protozoa |
Question 66 |
- ‘Right to Repair’ வலைத்தளத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
- Right to Repair Portal is an initiative of which ministry?
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry | |
ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் / Ministry of New and Renewable Energy | |
இ. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Consumer Affairs | |
ஈ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs |
Question 67 |
- 2024 – ‘நீர்வள இயக்கம்: மழைநீர் சேகரிப்பு’ என்ற பிரச்சாரத்துக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘Jal Shakti Abhiyan: Catch the Rain 2024’ campaign?
அ. Valuing Water | |
ஆ. Jal Shakti se Vikas | |
இ. Nari Shakti se Jal Shakti | |
ஈ. Source Sustainability for Drinking Water |
Question 68 |
- மாதாரி வந்தனா யோஜனா தொடங்கப்பட்ட மாநிலம் எது?
- Mahtari Vandana Yojana is launched by which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. சத்தீஸ்கர் / Chhattisgarh | |
இ. கேரளா / Kerala | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 69 |
- 2024 - கட்லாஸ் எக்ஸ்பிரஸ் என்ற கடற்படைப் பயிற்சி நடைபெற்ற இடம் எது?
- Recently, where was the 'Naval Exercise Cutlass Express 2024' held?
அ. மொரீஷியஸ் / Mauritius | |
ஆ. மடகாஸ்கர் / Madagascar | |
இ. இந்தியா / India | |
ஈ. சீஷெல்ஸ் / Seychelles |
Question 70 |
- அண்மையில், எந்த இடத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவால் MSME-தொழில்நுட்ப மையம் திறந்து வைக்கப்பட்டது?
- Recently, where was the MSME-Technology Center inaugurated by Union Minister Narayan Rane?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra | |
இ. இராஜஸ்தான் / Rajasthan | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 71 |
- அண்மையில், தங்களின் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன் பட்டத்தை வென்ற வீரர்கள் யார்?
- Recently, which players have clinched their second French Open Men's doubles Badminton title?
அ. லக்ஷ்யா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் / Lakshya Sen and Kidambi Srikanth | |
ஆ. சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி / Satwiksairaj Rankireddy and Chirag Shetty | |
இ. ஆண்டர்ஸ் ஆண்டன்சன் மற்றும் விக்டர் ஆக்செல்சன் / Anders Antonsen and Viktor Axelsen | |
ஈ. வெங் ஹாங்யாங் மற்றும் லு குவாங்சு / Weng Hongyang and Lu Guangzu |
Question 72 |
- சப்ரூம் நிலத் துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Sabroom Land Port is located in which state?
அ. திரிபுரா / Tripura | |
ஆ. மணிப்பூர் / Manipur | |
இ. நாகாலாந்து / Nagaland | |
ஈ. மிசோரம் / Mizoram |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 72 questions to complete.