TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs
March 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English
March 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English
Congratulations - you have completed March 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- உலகின் முதல் வேத கடிகாரம் நிறுவப்பட்டுள்ள இடம் எது?
- Where was the world’s first Vedic clock installed?
அ. உஜ்ஜயினி, மத்திய பிரதேசம் / Ujjain, Madhya Pradesh | |
ஆ. பிகானேர், இராஜஸ்தான் / Bikaner, Rajasthan | |
இ. அயோத்தி, உத்தரபிரதேசம் / Ayodhya, Uttar Pradesh | |
ஈ. கான்பூர், உத்தரபிரதேசம் / Kanpur, Uttar Pradesh |
Question 2 |
- ‘முதலீட்டாளர் தகவல் மற்றும் பகுப்பாய்வு தளத்தை’ உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
- Which institute developed the ‘Investor Information and Analytics Platform’?
அ. ஐஐடி மெட்ராஸ் / IIT Madras | |
ஆ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur | |
இ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee | |
ஈ. ஐஐடி பம்பாய் / IIT Bombay |
Question 3 |
- அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற நீல் வாக்னர் சார்ந்த நாடு எது?
- Neil Wagner, who recently retired from international cricket, is from which country?
அ. நியூசிலாந்து / New Zealand | |
ஆ. ஆஸ்திரேலியா / Australia | |
இ. தென்னாப்பிரிக்கா / South Africa | |
ஈ. இங்கிலாந்து / England |
Question 4 |
- அடுக்கு வளிமண்டலத் தூசுப்படல இடையீட்டின்போது (Stratospheric Aerosol Intervention) பொதுவாக அடுக்கு மண்டலத்தில் செலுத்தப்படும் பொருளின் பெயர் என்ன?
- What is the name of the substance which is generally injected into the stratosphere in Stratospheric Aerosol Intervention (SAI)?
அ. சல்பர் டை ஆக்சைடு / Sulfur dioxide | |
ஆ. கார்பன் டை ஆக்சைடு / Carbon dioxide | |
இ. நைட்ரஜன் டை ஆக்சைடு / Nitrogen dioxide | |
ஈ. கார்பன் மோனாக்சைடு / Carbon Monoxide |
Question 5 |
- 2024 - உலகளாவிய அறிவுசார் சொத்துக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
- What is the rank of India in the Global Intellectual Property Index 2024?
அ. 42ஆவது / 42nd | |
ஆ. 45ஆவது / 45th | |
இ. 44ஆவது / 44th | |
ஈ. 46ஆவது / 46th |
Question 6 |
- இசுலாமிய திருமணம் மற்றும் மணமுறிவுப் பதிவுச் சட்டம், 1935ஐ இரத்து செய்ய முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
- Recently, which state government has decided to repeal the Muslim Marriage and Divorce Registration Act, 1935?
அ. திரிபுரா / Tripura | |
ஆ. அஸ்ஸாம் / Assam | |
இ. கேரளா / Kerala | |
ஈ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh |
Question 7 |
- ரோன் ஓல்மி (டெர்மிடோமைசஸ் இனங்கள்) என்றால் என்ன?
- What is Roen olmi (Termitomyces species)?
அ. டெய்ஸி மலர் / Daisy flower | |
ஆ. சாதாரண சூரியகாந்தி / Common sunflower | |
இ. காட்டுக்காளான் / Wild mushroom | |
ஈ. இரப்பர் தாவரம் / Rubber Plant |
Question 8 |
- இந்தியாவுடனான இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தைத் திருத்த முடிவுசெய்துள்ள நாடு எது?
- Which country has decided to amend the Double Taxation Avoidance Agreement (DTAA) with India?
அ. மொரிஷியஸ் / Mauritius | |
ஆ. மாலத்தீவுகள் / Maldives | |
இ. ஆஸ்திரேலியா / Australia | |
ஈ. சிங்கப்பூர் / Singapore |
Question 9 |
- 21ஆவது பயோ-ஆசியா மாநாடு தொடங்கப்பட்ட இடம் எது?
- Where was the 21st edition of BioAsia started?
அ. ஹைதராபாத் / Hyderabad | |
ஆ. சென்னை / Chennai | |
இ. மும்பை / Mumbai | |
ஈ. பெங்களூரு / Bengaluru |
Question 10 |
- அகலேகா தீவு அமைந்துள்ள நாடு எது?
- Agalega Island is located in which country?
அ. மொரீஷியஸ் / Mauritius | |
ஆ. மாலத்தீவுகள் / Maldives | |
இ. இந்தோனேசியா / Indonesia | |
ஈ. ஐஸ்லாந்து / Iceland |
Question 11 |
- NSSOஇன் ஓர் அண்மைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் நிலவும் வறுமை வீதம் யாது?
- According to latest NSSO survey, what is the poverty rate in India?
அ. 4% | |
ஆ. 5% | |
இ. 6% | |
ஈ. 10% |
Question 12 |
- பே ஜல் சர்வேக்ஷன் விருதுகளுடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
- Pey Jal Survekshan Awards is an initiative of which ministry?
அ. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் / Ministry of Housing & Urban Affairs | |
ஆ. ஜல் சக்தி அமைச்சகம் / Ministry of Jal Shakti | |
இ. வேளாண்மை அமைச்சகம் / Ministry of Agriculture | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Question 13 |
- இந்திய தேர்தல் ஆணையமானது, ‘மேரா பேலா வோட் தேஷ் கே லியே’ என்ற பரப்புரையை கீழ்காணும் எந்த அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது?
- Recently, Election Commission of India started the ‘Mera Pehla Vote Desh Ke Liye’ campaign with which ministry?
அ. கல்வி அமைச்சகம் / Ministry of Education | |
ஆ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Question 14 |
- குலசேகரப்பட்டினம் விண்வெளி கலத்துறை அமைந்துள்ள மாநிலம் எது?
- Kulasekarapattinam Spaceport is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கர்நாடகா / Karnataka | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 15 |
- ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய தாய் மருத்துவத்தை மேம்படுத்துவதற்காக கீழ்காணும் எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் தேசிய ஆயுர்வேத நிறுவனம் (NIA) கையெழுத்திட்டுள்ளது?
- Recently, the National Institute of Ayurveda (NIA) signed an agreement with which country to promote Ayurveda & Thai traditional medicine?
அ. சிங்கப்பூர் / Singapore | |
ஆ. வியட்நாம் / Vietnam | |
இ. தாய்லாந்து / Thailand | |
ஈ. ஜப்பான் / Japan |
Question 16 |
- அண்மையில், லோக்பால் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been appointed as the chairperson of Lokpal?
அ. அஜய் மாணிக்கராவ் கான்வில்கர் / Ajay Manikrao Khanwilkar | |
ஆ. சதீஷ் சந்திர சர்மா / Satish Chandra Sharma | |
இ. சூர்யா காந்த் / Surya Kant | |
ஈ. சஞ்சீவ் கண்ணா / Sanjiv Khanna |
Question 17 |
- அண்மையில், 2024 - ஆசிய டிராக் சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்ட இடம் எது?
- Recently, where was the Asian Track Cycling Championships 2024 organized?
அ. லக்னோ / Lucknow | |
ஆ. போபால் / Bhopal | |
இ. புது தில்லி / New Delhi | |
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur |
Question 18 |
- ’ஸ்வயம் பிளஸ்’ என்ற தளத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
- Recently, which ministry launched the 'SWAYAM Plus Platform'?
அ. கல்வி அமைச்சகம் / Ministry of Education | |
ஆ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Question 19 |
- அண்மையில், எந்தப் புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியில், முதல் ஊர்வனக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது?
- Recently, the first herpetofaunal survey was conducted in the Core Area of which tiger reserve?
அ. முதுமலை புலிகள் காப்பகம் / Mudumalai Tiger Reserve | |
ஆ. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் / Sathyamangalam Tiger Reserve | |
இ. களக்காடு புலிகள் காப்பகம் / Kalakkad Tiger Reserve | |
ஈ. திருவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் / Srivilliputhur-Megamalai Tiger Reserve |
Question 20 |
- இந்தியாவுக்கான உலக தங்க குழுமத்தின் புதிய தலைமைச் செயலதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been appointed as the new CEO of the World Gold Council for India?
அ. சச்சின் ஜெயின் / Sachin Jain | |
ஆ. ஆர்த்தி சக்சேனா / Arti Saxena | |
இ. தர்மேஷ் சோடா / Dharmesh Sodah | |
ஈ. ஷீலா குல்கர்னி / Sheela Kulkarni |
Question 21 |
- 2024 – அரிய நோய்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘Rare Disease Day 2024’?
அ. Rare is many, rare is strong, rare is proud | |
ஆ. Share Your Colours | |
இ. Reframe Rare for Rare Disease Day | |
ஈ. Bridging health and Social Care |
Question 22 |
- தாவி பண்டிகை கொண்டாடப்படுகிற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
- Tawi festival is celebrated in which state/UT?
அ. கேரளா / Kerala | |
ஆ. ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir | |
இ. தில்லி / Delhi | |
ஈ. கோவா / Goa |
Question 23 |
- சமீபத்தில், இந்தியப் பிரதமர், நாட்டின் முதல் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலன் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை கீழ்காணும் எந்த மாநிலத்தில் தொடக்கினார்?
- Recently, Prime Minister of India launched the country's first indigenous green hydrogen fuel cell inland waterway vessel in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh |
Question 24 |
- ஆண்டுதோறும் நடைபெறும் நிதிசார்ந்த கல்வியறிவு வாரப் பிரச்சாரத்துடன் தொடர்புடையது எது?
- ‘Annual Financial Literacy’ week campaign, is recently organized by which one of the following?
அ. IIT சென்னை / IIT Madras | |
ஆ. இந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India | |
இ. பாரத வங்கி / State Bank of India | |
ஈ. ISRO |
Question 25 |
- டிஜிட்டல் பொருளாதார நிதியத்தில் (WEIDE) பெண் ஏற்றுமதியாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக அண்மையில் கூட்டிணைந்த நிறுவனங்கள் எவை?
- Which organizations recently collaborated to launch the Women Exporters in the Digital Economy (WEIDE) Fund?
அ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி / International Monetary Fund (IMF) and World Bank | |
ஆ. பன்னாட்டு வர்த்தக மையம் (ITC) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) / International Trade Centre (ITC) and World Trade Organization (WTO) | |
இ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் உலக வங்கி / International Labour Organization (ILO) and World Bank | |
ஈ. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF) / World Health Organization (WHO) and International Monetary Fund (IMF) |
Question 26 |
- பஞ்சேஷ்வர் பல்நோக்கு திட்டம் என்பது எந்த இருநாடுகளுக்கு இடையேயான இருநாட்டு நீர்மின் திட்டமாகும்?
- Pancheshwar Multipurpose Project is a bi-national hydropower project between which two countries?
அ. இந்தியா மற்றும் பூட்டான் / India and Bhutan | |
ஆ. இந்தியா மற்றும் நேபாளம் / India and Nepal | |
இ. இந்தியா மற்றும் வங்கதேசம் / India and Bangladesh | |
ஈ. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் / India and Afghanistan |
Question 27 |
- எத்தனை ஆற்றுப்படுகைகளின் மேலாண்மைக்காக, பன்னிரண்டு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுடனான ஓர் ஒப்பந்தத்தில், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?
- Recently, Jal Shakti Ministry has signed an agreement with 12 technical education institutions for basin management of how many rivers?
அ. 5 | |
ஆ. 6 | |
இ. 7 | |
ஈ. 8 |
Question 28 |
- சமீபத்தில், ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்லஸிடமிருந்து கௌரவ வீரத்திருமகன் பட்டம் பெற்ற இந்தியர் யார்?
- Recently, which Indian received an Honorary Knighthood from United Kingdom's King Charles III?
அ. ராஜன் பார்தி மிட்டல் / Rajan Bharti Mittal | |
ஆ. சுனில் பார்தி மிட்டல் / Sunil Bharti Mittal | |
இ. சுஷில் குமார் சாயல் / Sushil Kumar Sayal | |
ஈ. அகில் குப்தா / Akhil Gupta |
Question 29 |
- ‘விக்ரமாதித்யா’ என்ற பெயருடைய வேத கடிகாரம் அமைந்துள்ள நகரம் எது?
- Vikramaditya Vedic Clock is located in which city?
அ, உஜ்ஜயினி / Ujjain | |
ஆ. இந்தூர் / Indore | |
இ. பிகானேர் / Bikaner | |
ஈ. லக்னோ / Lucknow |
Question 30 |
- 2024 - உலகளாவிய கழிவு மேலாண்மை கண்ணோட்டத்தை வெளியிடுகிற நிறுவனம் எது?
- Global Waste Management Outlook - 2024 is published by which organization?
அ. UNEP | |
ஆ. UNDP | |
இ. UNESCO | |
ஈ. IMF |
Question 31 |
- மதிப்புமிக்க, ‘சரியான உணவு வசதிகொண்ட ரெயில் நிலையம்’ என்ற சான்றிதழைப் பெற்றுள்ள ரெயில் நிலையங்கள் எண்ணிக்கை என்ன?
- How many railway stations have successfully achieved the prestigious “Eat Right Station” certification?
அ. 157 | |
ஆ. 154 | |
இ. 152 | |
ஈ. 150 |
Question 32 |
- ‘Melanochlamys Droupadi’ என்பது சார்ந்த இனம் எது?
- Melanochlamys Droupadi belongs to which one of the following species?
அ. ஆக்டோபஸ் /Octopus | |
ஆ. கடலட்டை / Sea slug | |
இ. நண்டு / Crab | |
ஈ. ஆமை / Turtle |
Question 33 |
- அண்மையில், தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been appointed as the Director General (DG) of the National Security Guard (NSG)?
அ. அனுப் குமார் சிங் / Anup Kumar Singh | |
ஆ. சுதிர் பிரதாப் சிங் / Sudhir Pratap Singh | |
இ. தல்ஜித் சிங் சவுத்ரி / Daljit Singh Chaudhary | |
ஈ. சுபாஷ் ஜோஷி / Subhash Joshi |
Question 34 |
- அண்மையில், வளர்ச்சிக்கான முதலீட்டு வசதி உடன்படிக்கையை முறையாக எதிர்த்த நாடுகள்?
- Recently, which two countries formally opposed the adoption of Investment Facilitation for Development (IFD) agreement?
அ. இந்தியா மற்றும் சிங்கப்பூர் / India and Singapore | |
ஆ. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா / India and South Africa | |
இ. இந்தியா மற்றும் சீனா / India and China | |
ஈ. இந்தியா மற்றும் ரஷ்யா / India and Russia |
Question 35 |
- உலக கடற்புல் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
- Which day is observed as ‘World Seagrass Day’?
அ. 01 மார்ச் / 01 March | |
ஆ. 02 மார்ச் / 02 March | |
இ. 03 மார்ச் / 03 March | |
ஈ. 04 மார்ச் / 04 March |
Question 36 |
- 2024 - பாகுபாடுகள் ஒழிப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘Zero Discrimination Day 2024’?
அ. Remove laws that harm, create laws that empower | |
ஆ. Save lives: Decriminalise | |
இ. To protect everyone's health, protect everyone's rights | |
ஈ. Open Up, Reach Out |
Question 37 |
- அண்மையில், மாநில நீர் தகவல் மையத்தை நிறுவ முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
- Recently, which state government has decided to establish a State Water Information Centre (SWIC)?
அ. பீகார் / Bihar | |
ஆ. ஒடிஸா / Odisha | |
இ. குஜராத் / Gujarat | |
ஈ. ஜார்கண்ட் / Jharkhand |
Question 38 |
- சிந்திரி உர ஆலை அமைந்துள்ள மாநிலம் எது?
- Sindri Fertiliser Plant is located in which state?
அ. ஜார்கண்ட் / Jharkhand | |
ஆ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh | |
இ. இராஜஸ்தான் / Rajasthan | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 39 |
- அண்மையில், AB-PMJAYஇன்கீழ் ஐந்து கோடி ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கிய முதல் மாநிலம் எது?
- Recently, which state became the first state to issue five crore Ayushman cards under AB-PMJAY?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
இ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 40 |
- அம்ராபாத் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Amrabad Tiger Reserve is located in which state?
அ. தெலுங்கானா / Telangana | |
ஆ. கேரளா / Kerala | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. ஒடிஸா / Odisha |
Question 41 |
- கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 66ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- Where was the 66th meeting of Network Planning Group held?
அ. சென்னை / Chennai | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. பெங்களூரு / Bengaluru | |
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur |
Question 42 |
- கட்டமைப்புத் திட்டமிடல் குழுவின் 66ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- Where was the 66th meeting of Network Planning Group held?
அ. சென்னை / Chennai | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. பெங்களூரு / Bengaluru | |
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur |
Question 43 |
- ‘VSHORADS’ என்றால் என்ன?
- What is ‘VSHORADS’?
அ. மனிதனால் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய வான்பாதுகாப்பு அமைப்பு (MANPAD) / Man Portable Air Defence System (MANPAD) | |
ஆ. இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையேயான இராணுவ பயிற்சி / Military exercise between India and Europe | |
இ. ஐரோப்பாவில் நடத்தப்படும் அமைதிகாக்கும் நடவடிக்கைகள் / Peacekeeping Operations in Europe | |
ஈ. எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய குறுகிய தூர வான்பாதுகாப்பு அமைப்பு / Mobile Short Range Air Defence System |
Question 44 |
- அண்மையில், ‘உலகளாவிய நற்பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்திற்கான கூட்டணி’யை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சகம் எது?
- Which ministry recently launched the ‘Alliance for Global Good-Gender Equity and Equality’?
அ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence | |
ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women & Child Development | |
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
ஈ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs |
Question 45 |
- பன்னாட்டு பெரும்பூனைகள் கூட்டணிக்கு மத்திய அமைச்சரவை எவ்வளவு நிதியுதவி அளித்துள்ளது?
- How much funding has the Union Cabinet approved for the International Big Cat Alliance?
அ. ரூ.250 கோடி / Rs 250 crore | |
ஆ. ரூ.150 கோடி / Rs 150 crore | |
இ. ரூ.100 கோடி / Rs 100 crore | |
ஈ. ரூ.110 கோடி / Rs 110 crore |
Question 46 |
- ISRO உடன் இணைந்து புவனைப் பயன்படுத்தி நகர்ப்புற கட்டமைப்பு ஆய்வுமேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த மத்திய அமைச்சகம் எது?
- Recently, which ministry signed an MoU with ISRO on Urban Framed Survey using Bhuvan?
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry | |
ஆ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice & Empowerment | |
இ. புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் / Ministry of Statistics and Programme Implementation | |
ஈ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் / Ministry of Ports, Shipping and Waterways |
Question 47 |
- சமுத்திர லட்சமணப் பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?
- Exercise Samudra Laksamana is conducted between which two countries?
அ. இந்தியா மற்றும் சிங்கப்பூர் / India and Singapore | |
ஆ. இந்தியா மற்றும் மலேசியா / India and Malaysia | |
இ. இந்தியா மற்றும் சீனா / India and China | |
ஈ. இந்தியா மற்றும் ரஷ்யா / India and Russia |
Question 48 |
- இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் செல் படகானது உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த இடத்தில் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது?
- India’s first indigenously developed hydrogen fuel cell ferry was deployed for service at which place of Uttar Pradesh?
அ. லக்னோ / Lucknow | |
ஆ. கான்பூர் / Kanpur | |
இ. வாரணாசி / Varanasi | |
ஈ. அயோத்தி / Ayodhya |
Question 49 |
- இந்தியாவில் சிறுத்தைகளின் கணக்கெடுப்பு - 2022 என்ற அறிக்கையின்படி, எந்த மாநிலத்தில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன?
- According to Status of Leopards in India 2022 report, which state has the largest population of leopards?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
இ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 50 |
- போஷான் உற்சவத்தை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
- Poshan Utsav is organized by which ministry?
அ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture | |
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women and Child Development | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Question 51 |
- 2024 - தேசிய பிறவிக்குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதத்திற்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of the National Birth Defects Awareness Month 2024?
அ. Breaking Barriers: inclusive support for children with birth defects | |
ஆ. Healthy Communities, Healthy Babies | |
இ. Best for You. Best for Baby | |
ஈ. Prevent to Protect: Prevent Infections for Baby Protection |
Question 52 |
- INS ஜடாயு என்ற இந்தியக்கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதி எது?
- INS Jatayu is the Indian Naval base located in which region?
அ. டாமன் & டையூ / Daman & Diu | |
ஆ. இலட்சத்தீவுகள் / Lakshadweep | |
இ. அந்தமான் & நிக்கோபார் / Andaman & Nicobar | |
ஈ. புதுச்சேரி / Puducherry |
Question 53 |
- நைனாதீவு அமைந்துள்ள நீரிணை எது?
- Nainativu Island is located in which one of the following straits?
அ. பாலி நீரிணை / Bali Strait | |
ஆ. மலாக்கா நீரிணை / Malacca Strait | |
இ. பாக் நீரிணை / Palk Strait | |
ஈ. பாஸ் நீரிணை / Bass Strait |
Question 54 |
- சப்சார் குட் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
- Chapchar Kut festival is celebrated in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. அஸ்ஸாம் / Assam | |
இ. மிசோரம் / Mizoram | |
ஈ. கேரளா / Kerala |
Question 55 |
- அண்மையில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்கீழ் சூரிய தகடுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது?
- Recently, how much funding has the government approved for the installation of solar plants under the 'PM-Surya Ghar: Muft Bijli Yojana'?
அ. ரூ.55,023 கோடி / Rs 55,023 crore | |
ஆ. ரூ.75,021 கோடி / Rs 75,021 crore | |
இ. ரூ.85,021 கோடி / Rs 85,021 crore | |
ஈ. ரூ.65,021 கோடி / Rs 65,021 crore |
Question 56 |
- உலக வனவிலங்குகள் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as World Wildlife Day?
அ. மார்ச்.03 / March.03 | |
ஆ. மார்ச்.04 / March.04 | |
இ. மார்ச்.05 / March.05 | |
ஈ. மார்ச்.06 / March.06 |
Question 57 |
- அண்மையில், இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவானது பின்வரும் எந்தக் கொடுப்பனவு வங்கிக்கு `5.49 கோடி அபராதம் விதித்தது?
- Recently, Financial Intelligence Unit-India has imposed a penalty of Rs 5.49 crore on which one of the following payment banks?
அ. PayTM கொடுப்பனவு வங்கி / Paytm Payments Bank | |
ஆ. ஏர்டெல் கொடுப்பனவு வங்கி / Airtel Payments Bank | |
இ. ஜியோ கொடுப்பனவு வங்கி / Jio Payments Bank | |
ஈ. ஃபினோ கொடுப்பனவு வங்கி / Fino Payments Bank |
Question 58 |
- யார்ஸ் ஏவுகணை என்பது கீழ்காணும் எந்நாடு உருவாக்கிய கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாகும்?
- Yars Missile is an intercontinental ballistic missile developed by which country?
அ. ரஷ்யா / Russia | |
ஆ. சீனா / China | |
இ. இஸ்ரேல் / Israel | |
ஈ. இந்தியா / India |
Question 59 |
- ‘MH 60R சீஹாக்’ என்றால் என்ன?
- What is ‘MH 60R Seahawk’?
அ. அணுவாற்றலால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் / Nuclear-powered submarine | |
ஆ. பிளாக்ஹாக் ஹெலிகாப்டரின் கடல்சார் வகை / Maritime variant of the Blackhawk helicopter | |
இ. போக்குவரத்து போர்க்கப்பல் / Amphibious assault ship | |
ஈ. மறைந்திருந்து தாயககும் கப்பல் / Stealth Attack Craft |
Question 60 |
- ‘ADITI’ திட்டத்துடன் தொடர்புடைய துறை எது?
- ‘ADITI scheme’ is associated with which sector?
அ. பாதுகாப்பு துறை / Defence sector | |
ஆ. சுகாதாரத் துறை / Health sector | |
இ. கல்வித்துறை / Education Sector | |
ஈ. நிதித்துறை / Financial sector |
Question 61 |
- 2023-24 நிதியாண்டில் கணக்குப் பராமரிப்பில் சிறந்த செயல்திறனுக்கான விருதைப் பெற்ற அமைச்சகம் எது?
- Recently, which ministry has been honored with the award for Best Performance in Accounts during the Financial Year 2023-24?
அ. நிதி அமைச்சகம் / Ministry of Finance | |
ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry | |
இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் / Ministry of Information & Broadcasting | |
ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs |
Question 62 |
- இந்திரம்மா வீட்டுவசதித் திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
- Indiramma Housing Scheme is associated with which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. தெலுங்கானா / Telangana | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. கேரளா / Kerala |
Question 63 |
- 2024 - உலக செவித்திறன் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘World Hearing Day 2024’?
அ. Ear and hearing care for all! Let's make it reality | |
ஆ. Changing mindsets: Let’s make ear and hearing care a reality for all | |
இ. To hear for life, listen with care | |
ஈ. Action for hearing loss: make a sound investment |
Question 64 |
- ஓக்லா பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Okhla Bird Sanctuary is located in which state?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
இ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
ஈ. பீகார் / Bihar |
Question 65 |
- இந்தியாவில் தேசிய பாதுகாப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
- Which day is observed as National Safety Day in India?
அ. மார்ச்.04 / March.04 | |
ஆ. மார்ச்.05 / March.05 | |
இ. மார்ச்.06 / March.06 | |
ஈ. மார்ச்.07 / March.07 |
Question 66 |
- அண்மையில் புவிசார் குறியீடுபெற்ற ரூபா தர்காஷி (வெள்ளிச்சரிகை சித்திரவேலை) என்பதுடன் தொடர்புடைய மாநிலம் எது?
- Rupa Tarkashi (Silver Filigree), which has recently received a Geographical Indication (GI) tag, belongs to which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. அஸ்ஸாம் / Assam | |
இ. ஒடிஸா / Odisha | |
ஈ. கேரளா / Kerala |
Question 67 |
- அண்மையில், புது தில்லியில் பெருங்கடல் குறித்த, ‘நீலப்பேச்சுகள்’ கூட்டத்தை நடத்திய அமைச்சகம் எது?
- Recently, which ministry hosted the first "Blue Talks" meeting on the ocean in New Delhi?
அ. புவி அறிவியல் அமைச்சகம் / Ministry of Earth Sciences | |
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
இ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Question 68 |
- அண்மையில், இந்திய அறிவியலாளர்கள் பின்வருவனவற்றில் எதில் இருந்து ஒரு சுற்றுச்சூழலுக்குகந்த ஒரு காயக்கட்டுத்துணியை உருவாக்கியுள்ளனர்?
- Recently, Indian scientists have developed an eco wound dressing from which one of the following?
அ. வாழை நார் / Banana fiber | |
ஆ. பருத்தியிழை / Cotton fiber | |
இ. மென்மர நார் / Bast fiber | |
ஈ. சணல் நார் / Jute fiber |
Question 69 |
- அண்மையில், மீளாக்க மருத்துவத்துறையில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, யாருக்கு 2024ஆம் ஆண்டுக்கான, ‘மகாராஷ்டிர பூஷன் விருது’ வழங்கப்பட்டுள்ளது?
- Recently, who has received the 'Maharashtra Bhushan Award 2024' in recognition of his contributions to the field of regenerative medicine?
அ. பிரதீப் மகாஜன் / Pradeep Mahajan | |
ஆ. அசோக் சரஃப் / Ashok Saraf | |
இ. பாபாசாகேப் புரந்தரே / Babasaheb Purandare | |
ஈ. அனில் ககோட்கர் / Anil Kakodkar |
Question 70 |
- நவா ஷேவா துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Nhava Sheva Port is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra | |
இ. குஜராத் / Gujarat | |
ஈ. கேரளா / Kerala |
Question 71 |
- ஹஜ் யாத்ரீகர்களுக்காக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால் அறிமுகப்படுத்தப்பட்ட திறன்பேசி செயலியின் பெயர் என்ன?
- What is the name of the mobile app recently launched by Minority Affairs Minister Smriti Irani for Hajj pilgrims?
அ. ஹஜ் பில்கிரிம்ஸ் செயலி / Haj Pilgrims App | |
ஆ. ஹஜ் சுவிதா செயலி / Haj Suvidha App | |
இ. ஹஜ் சேவா செயலி / Haj Sewa App | |
ஈ. ஹஜ் யாத்ரா செயலி / Haj Yatra App |
Question 72 |
- துருப்பிடிக்காத எஃகு துறைக்கான நாட்டின் முதல் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
- Recently, India’s first Green Hydrogen Plant in the Stainless Steel Sector has been inaugurated in which state?
அ. ஹரியானா / Haryana | |
ஆ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh | |
இ. குஜராத் / Gujarat | |
ஈ. ராஜஸ்தான் / Rajasthan |
Question 73 |
- தனது அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை உள்ளடக்கிய முதல் நாடு எது?
- Recently, which country became the first country to include the right to abortion in its constitution?
அ. ஜெர்மனி / Germany | |
ஆ. பிரான்ஸ் / France | |
இ. போலந்து / Poland | |
ஈ. மலேசியா / Malaysia |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 73 questions to complete.