Online TestTnpsc

History Online Model Test For Tnpsc Exams – Group 1 2 2A VAO CCSE

History Online Model Test For Tnpsc Exams – Group 1 2 2A VAO CCSE

History Online Model Test For Tnpsc Exams – Group 1 2 2A VAO CCSE Available here as online test & Pdf format. Check below Links and use it for your preparation. History is an important subject for Tnpsc exams, including Group 1, Group 2, Group 2A, VAO, and CCSE. To help aspirants prepare for the history section of these exams, many websites offer online model tests in Tamil and English.

These online model tests are designed based on the Tnpsc exam pattern and syllabus. They cover various topics in history, including ancient, medieval, and modern Indian history, as well as world history. The questions are multiple-choice type, with four options to choose from.

By taking these online model tests, aspirants can assess their knowledge of the subject and identify areas where they need improvement. They can also get an idea of the type of questions that can be asked in the actual exam and improve their speed and accuracy in answering them.

Moreover, winmeen.com offer history online model tests in pdf format, which can be downloaded and used for offline practice. Aspirants can solve these model tests and refer to the solutions to learn from their mistakes and improve their preparation.

In summary, history online model tests are an essential tool for aspirants preparing for Tnpsc exams. They help in assessing their knowledge, identifying areas of improvement, and improving their speed and accuracy in answering questions. Aspirants can also download pdf format model tests for offline practice and improve their preparation effectively.

History Model Test 1 in Tamil

History Model Test 1 in English

 

History Model Test 2 in Tamil

History Model Test 2 in English

 

History Model Test 3 in Tamil

History Model Test 3 in English

 

History Model Test 4 in Tamil

History Model Test 4 in English

 

History Model Test 5 in Tamil

History Model Test 5 in English

 

History Model Test 6 in Tamil

History Model Test 6 in English

 

History Model Test 7 in Tamil

History Model Test 7 in English

 

History Model Test 8 in Tamil

History Model Test 8 in English

 

History Model Test 9 in Tamil

History Model Test 9 in English

 

History Model Test 10 in Tamil

History Model Test 10 in English

 

Download History Model Questions as Pdf

History Model Test 11 in Tamil

History Model Test 11 in English

 

History Model Test 12 in Tamil

History Model Test 12 in English

 

History Model Test 13 in English

History Model Test 13 in Tamil

 

History Model Test 14 in English

History Model Test 14 in Tamil

 

History Model Test 15 in English

History Model Test 15 in Tamil

 

History Model Test 16 in Tamil

History Model Test 16 in English

 

History Model Test 17 in Tamil

History Model Test 17 in English

 

History Model Test 18 in Tamil

History Model Test 18 in English

 

History Model Test 19 in English

History Model Test 19 in Tamil

 

History Model Test 20 in Tamil

History Model Test 20 in English

 

History Model Test 21 in Tamil

History Model Test 21 in English

 

History Model Test 22 in English

History Model Test 22 in Tamil

 

History Model Test 23 in Tamil

History Model Test 23 in English

 

History Model Test 24 in Tamil

History Model Test 24 in English

 

History Model Test 25 in Tamil

History Model Test 25 in English

 

History Model Test 26 in Tamil

History Model Test 26 in English

 

History Model Test 27 in Tamil

History Model Test 27 in English

 

History Model Test 28 in Tamil

History Model Test 28 in English

 

History Model Test 29 in Tamil

History Model Test 29 in English

 

History Model Test 30 in Tamil

History Model Test 30 in English

 

History Model Test 31 in English

History Online Model Test

Congratulations - you have completed History Online Model Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • Where we can see the ‘Sigiriya Paintings’ which is highly influenced by the   Ajantha style?
  • அஜந்தா ஓவியங்களின் தாக்கத்தைப் பெற்றுள்ள “சிகிரியா” ஒவியங்கள் உள்ள இடம்
A
Burma- பர்மா
B
Sumatra- சுமத்ரா
C
China- சீனா
D
Sri Lanka- இலங்கை
Question 2
  • List out the five dynasties of Delhi sultanates in order
  • டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்த ஐந்து வம்சங்களை வரிசைப்படுத்துக.
A
Slave, Khilji, Tughlaq, Sayyids, Lodis- அடிமை, கில்ஜி, துக்ளக், சையது, லோடி
B
Khilji, Slave, Tughlaq, Lodis, Sayyids- கில்ஜி, அடிமை, துக்ளக், லோடி, சையது
C
Lodis, Sayyids, Tughlaq, Khilji, Slave- லோடி, சையது, துக்ளக், கில்ஜி, அடிமை
D
Slave, Lodis, Sayyids, Khilji, Tughlaq- அடிமை, லோடி, சையது, கில்ஜி, துக்ளக்
Question 3
  • The founder of the Bahmani kingdom was
  • பாமினி அரசை நிறுவியவர்
A
Muhammad Shah- முகமது ஷா
B
Firoz Shah- பிரோஸ் ஷா
C
Mahmud Gawan- முகமது காவன்
D
Alauddin Bahman Shah- அலாவுதீன் பாமன்ஷா
Question 4
  • “Doab” means
  • “தோ ஆப்” எனப்படுவது
A
The region between two cities- இரு நகரங்களுக்கு இடைப்பட்ட பகுதி
B
The region between two rivers- இரு நதிகளுக்கு இடைப்பட்ட பகுதி
C
The region between two mountains- இரு மலைகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி
D
None of these- இவற்றுள் எதுவுமில்லை.
Question 5
  • The First Secretary General of SAARC
  • சார்க் அமைப்பின் முதல் பொதுச் செயலாளர்
A
Jinnah- ஜின்னா
B
Abul Ahsan- அபுல் ஆஷான்
C
Kofi Annan- கோபி ஆனன்
D
Gandhiji- காந்திஜி
Question 6
  • Pt. Jawaharlal Nehru’s Five principles of peace are named as
  • பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கை
A
Swadeshi- சுதேசி
B
Apartheid- இன ஒதுக்கல்
C
New Deal- புதிய பயனுரிமை
D
Pancha Sheel- பஞ்ச சீலம்
Question 7
  • The 1857 Revolt was sparked off due to the reason
  • 1857-ஆம் ஆண்டு கலகத்துக்கு உடனடிக் காரணம்
A
New form of turban- புதிய வகை தலைப்பாகை
B
Greased Cartridges- கொழுப்பு தடவிய தோட்டாக்கள்
C
Doctrine of Lapse- வாரிசு இழப்புக் கொள்கை
D
Abolished the Bata- இரட்டைப்படி ரத்து செய்தல்
Question 8
  • Who repealed the Vernacular Press Act and earned much popularity among   India?
  • நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை ரத்து செய்து இந்திய மக்களிடையே பெரும் புகழ் பெற்றவர்
A
Lord Curzon- கர்சன் பிரபு
B
Lord Ripon- ரிப்பன் பிரபு
C
Lord Lytton- லிட்டன் பிரபு
D
Lord Maya- மேயோ பிரபு
Question 9
  • ‘Aryavarta’ referred to
  • ஆர்யவர்த்தம் எனப்படுவது
A
Central India- மத்திய இந்தியா
B
Srilanka- இலங்கை
C
South India- தென்னிந்தியா
D
North India- வட இந்தியா
Question 10
  • The last Mauryan king was
  • மௌரிய வம்சத்தின் கடைசி அரசன்
A
Kunala- குணாளன்
B
Dasaratha- தசரதன்
C
Samprati- சாம்பிரதி
D
Brihatratha- பிருகத்ரதன்
Question 11
  • Bimbisara belongs to which dynasty?
  • பிம்பிசாரன் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
A
Haryanka Dynasty- ஹர்யங்கா வம்சம்
B
Shisunaga Dynasty- சிசுநாக வம்சம்
C
Nanda Dynasty- நந்த வம்சம்
D
Mourya Dynasty- மௌரிய வம்சம்
Question 12
  • In the procession against the Simon Commission he received fatal injury and   died  later
  • சைமன் குழுவிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு காயமடைந்து பின்னர் உயிர் நீத்தவர்
A
Bal Gangadhar Tilark- பால கங்காதர திலகர்
B
Lala Lajpat Raj- லாலா லஜ்பதி ராய்
C
Tiruppur Kumaran- திருப்பூர் குமரன்
D
Gokhale- கோகலே
Question 13
  • In 1928 a committee consisting of eight, was  constituted to draw up a blue print   for the future constitution of India. It was headed by
  • 1928-ல் எதிர்கால இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் ஒன்றை வரைவதற்கு எட்டு பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவர்
A
C.R. Doss- ஊ.சு. தாஸ்
B
Lal Bahadur Shastri- லால் பகதூர் சாஸ்திரி
C
Mothilal Nehru- மோதிலால் நேரு
D
Mohammad Ali Jinnah- முகமது அலி ஜின்னா
Question 14
Which of the following statement is not correct? கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
A
Lord Mount Batten was made the first Governor General of Independent India- சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் மௌண்ட் பேட்டன்
B
Mohammad Ali Jinnah Became the first Governor General of Pakistan- பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் முகமது அலி ஜின்னா
C
On 15th Aug 1947 India became an independent state- 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்தது.
D
On 16th Aug 1947 Pakistan became an independent state- 1947 ஆகஸ்ட் 16-ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்தது.
Question 15
  • Asvamedha yaga means
  • அஸ்வமேத யாகம் என்பது
A
Elephant Sacrifice- யானை பலியிடுதல்
B
Human Sacrifice- நரபலியிடுதல்
C
Horse Sacrifice- குதிரையை பலியிடுதல்
D
Lion Sacrifice- சிங்கத்தை பலியிடுதல்
Question 16
  • Who established tattavabodhini sabha for philosophical and religious discussion and started tattavabodhini patrika propagate Brahmoism
  • தத்துவ போதினி சபையை நிறுவி, தனது தத்துவ போதினி பத்திரிகா மூலம் பிரம்பயிசத்தின் சமயம் மற்றும் தத்துவார்த்த நிலைகளை பரப்பியவர்
A
Ram Mohan Roy- ராம் மோகன் ராய்
B
Raj Narayan Bose- ராஜ் நாராயன் போஸ்
C
Debedranath Tagore- தேபேந்திரநாத் தாகூர்
D
Keshab Chandra Sen- கேசப சந்தர சென்
Question 17
  • Kalinga war of Asoka and the propagation of Buddhism was mentioned in Asoka’s inscription in
  • அசோகரது கலிங்கப்போர் பற்றியும் அவர் புத்தமதத்தை பரப்ப மேற்கொண்ட செயல்கள் பற்றியும் குறிப்பிடும் கல்வெட்டு
A
6th Rock Edict- 6வது பாறைக் கல்வெட்டு
B
13th Rock Edict- 13 வது பாறைக் கல்வெட்டு
C
8th Rock Edict- 8 வது பாறைக் கல்வெட்டு
D
Bhabru Rock Edict- பாபுரு பாறைக் கல்வெட்டு
Question 18
  • Direct Action Day was observed by the Muslim League on
  • முஸ்லீம் லீக் நேரடி நடவடிக்கை தினத்தை கடை பிடித்த நாள்
A
15th August 1945- ஆகஸ்ட் 15, 1945
B
26th August 1946- ஆகஸ்ட் 26, 1946
C
16th August 1946- ஆகஸ்ட் 16, 1946
D
16th September 1946- செப்டம்பர் 16, 1946
Question 19
  • Which one of the following is not one of the Tri-ratna of Jainism?
  • சமண சமயத்தின் மூன்று ரத்தினங்களில் உட்படாதது எது?
A
Right Faith- நன்னம்பிக்கை
B
Right knowledge- நல் அறிவு
C
Right action- நன்னடத்தை
D
Right effort- நல்ல முயற்சி
Question 20
  • Krishnadevaraya belong to which dynasty
  • கிருஷ்ணதேவராயர் எந்த வம்சத்தை சேர்ந்தவர்
A
Sangama dynasty- சங்கம வம்சம்
B
Aravidu dynasty- அரவீடு வம்சம்
C
Tuluva dynasty- துளுவ வம்சம்
D
Saluva dynasty- சளுவ வம்சம
Question 21
  • Which Charter Act gave Rupees one lakh every year for the development   education in India?
  • எந்த பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் ஒரு இலட்சம் ஒதுக்க வழிவகுத்தது?
A
Charter Act – 1833- பட்டயச்சட்டம் – 1833
B
Charter Act – 1813- பட்டயச்சட்டம்– 1813
C
Charter Act – 1793- பட்டயச்சட்டம் – 1793
D
Charter Act – 1853- பட்டயச்சட்டம்– 1853
Question 22
  • The Dutch East India company setup their head quarters at
  • டச்சு கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தலைமையத்தை நிறுவிய இடம்
A
Goa- கோவா
B
Nagapatnam- நாகப்பட்டினம்
C
Bombay- பம்பாய்
D
Daman- டாமன்
Question 23
  • Who among the following is called as Grand Old Lady of Indian Nationalism?
  • கீழே கொடுக்கப்பட்டவர்களில் இந்திய தேசியத்தின் பழம்பெரும் பெண்மணி என்றழைக்கபட்டவர் யார்?
A
Vijayalakshmi Pandit- விஜயலட்சுமி பண்டிட்
B
Sarojini Naidu- சரோஜினி நாயுடு
C
Annie Besant- அன்னி பெசன்ட்
D
Ambujammal- அம்புஜம்மாள்
Question 24
  • Who among the following first conceived the idea of the formation of Indian   National Army?
  • கீழ்காண்பவர்களுள் “இந்திய தேசிய இராணுவம்” அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தவர் யார்?
A
Rash Behari Bose- ராஷ் பெஹரி போஸ்
B
Mohan Singh- மோகன் சிங்
C
Subash Chandra Bose- சுபாஷ் சந்திர போஸ்
D
Niranjan Singh Gill- நிரஞ்சன் சிங் கில்
Question 25
Kanthaka was the name of
  1. Buddha’s Charioteer
  2. Buddha’s Horse
  3. A sage who taught Buddha about Meditation
  4. One of the favourite disciple of Buddha
கந்தகா எனப்படுவது
  1.  புத்தரின் தேரோட்டி
  2.  புத்தரின் குதிரை
  3.  புத்தரின் தியானம் செய்ய கற்று கொடுத்த ஞானி
  4.  புத்தரின் பிரியமான ஒரு சீடர்
 
A
I
B
II
C
III
D
IV
Question 26
  • Which Deccan King had the title of “Abla baba” or “Friend of the poor?”
  • எந்த தக்காண அரசர் “அப்லா பாபா” (அ) “ஏழைகளின் நண்பர்” என்ற பட்டத்தை பெற்றிருந்தார்?
A
Quli Qutb Shah- குலி குதுப் ஷா
B
Ibrahim Adil Shah II- இப்ராஹிம் அடில் ஷா II
C
Nizam Shah- நைசாம் ஷா
D
Ali Adil Shah- அலி அடில் ஷா
Question 27
  • The textile dealers of Tamilnadu were known as
  • தமிழகத்தைச் சேர்ந்த துணி வணிகர்கள் ------------- எனப்பட்டனர்
A
Vanigar- வணிகர்
B
Umanar- உமணர்
C
Aruvai Vanigar- அறுவை வணிகர்
D
Yavanas- யவனர்கள்
Question 28
  • The “Queen of Arabian Sea Port” is
  • “அரபிக்கடலின் ராணித் துறைமுகம்” எனப்படுவது
A
Kandla- கண்ட்லா
B
Mumbai- மும்பை
C
Kochi- கொச்சி
D
Marma Goa- மர்மகோவா
Question 29
  • What is special about the following personalities?
  • V.D. Savarkar, Hardayal and Madan Lal Dhingra
  • கீழ்க்கண்ட சிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பு அம்சம் என்ன?
  • ஏ.னு. சவார்கர், ஹர்தயாள் மற்றும் மதன்லால் திங்ரா
A
Congress Members- காங்கிரஸ் உறுப்பினர்கள்
B
Members of the India House- இந்தியா ஹவுசின் உறுப்பினர்கள்
C
Participated in Khilafat Movement- கிலாபத் இயக்கத்தில் பங்கு பெற்றவர்கள்
D
Social Reformists- சமுதாய சீர்திருத்தவாதிகள்
Question 30
  • Who was called ‘The Father of Modern India’?
  • ‘நவீன இந்தியாவின் தந்தை’ என்றழைக்கப்படுபவர் யார்?
A
Ambedhkar- அம்பேத்கார்
B
‘Periyar’ E.V.R.- ‘பெரியார்’ ஈ.வெ.ரா
C
Gandhiji- காந்திஜி
D
Rajaram Mohan Roy- இராஜாராம் மோகன் ராய்
Question 31
  • Tambapanni is the old name of
  • தம்மபாணி எவ்விடத்தின் பழையபெயர்?
A
Tamil Nadu- தமிழ்நாடு
B
Kerala- கேரளம்
C
Srilanka- ஸ்ரீலங்கா
D
Karnataka- கர்நாடகம்
Question 32
  • Name the journal which declared ‘Swami Vivekanand the Greatest figure in the   Parliament’.
  • ‘பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்’ என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர்
A
Young India- யங் இந்தியா
B
Samachar Darpan- சமாச்சர் தர்பன்
C
Swadeshi Mitran- சுதேசி மித்ரன்
D
New York Herald- நியூயார்க் ஹெரால்ட்
Question 33
  • The number of delegates who attended the first session of the Indian National   Congress was
  • இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
A
25
B
100
C
72
D
2000
Question 34
  • The revolutionary nationalist Nelakanda Brahmachari was born at
  • புரட்சிகரமான தேசியவாதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த இடம்
A
Thirunelveli- திருநெல்வேலி
B
Madurai- மதுரை
C
Sirkali- சீர்காழி
D
Chennai- சென்னை
Question 35
Arrange the following in chronological order :
  1. Senkuttuvan
  2. Emayavaramban
  3. Kanaikal Irumporai
  4. Kuttuvan Cheral
பின்வருவனற்றை கால வரைமுறைபடுத்துக :
  • 1. செங்குட்டுவன்
  • 2. இமயவரம்பன்
  • 3. கணைகால் இரும்போறை
  • 4. குட்டுவன் சேரல்
A
2,1,4,3
B
4,2,3,1
C
2,1,3,4
D
3,2,4,1
Question 36
  • In Chola kingdom the revenue department was called as
  • சோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
Perumtharam- பெரும்தாரம்
B
Utan Kuttam- உடன் கூட்டம்
C
Puravuvari- புரவுவரி
D
Olai Nayagam- ஓலை நாயகம்
Question 37
  • Where the All India Muslim League was formed in 1906?
  • எங்கு அகில இந்திய முஸ்லீம் லீக் 1906-ல் ஏற்படுத்தப்பட்டது?
A
Mumbai- மும்பை
B
Uttar Pradesh- உத்தர பிரதேசம்
C
Chennai- சென்னை
D
Dhaka- டாக்கா
Question 38
  • When ‘Swadeshi day’ was celebrated in India?
  • எப்பொழுது ‘சுதேசி நாள்’ இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
A
27 May, 1932- மே 27இ 1932
B
28 May, 1932- மே 28இ 1932
C
29 May, 1932- மே 29இ 1932
D
30 May, 1932- மே 30இ 1932
Question 39
  • Who was the first ruler in the Chola-Chalukya line?
  • சோழ – சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?
A
Raja Raja II- இரண்டாம் இராஜ ராஜன்
B
Vikrama Chola- விக்ரம் சோழன்
C
Kulothunga I- முதலாம் குலோத்துங்கன்
D
Adhi Rajendran- ஆதி ராஜேந்திரன்
Question 40
  • The Vaikam Satyagraha arose in Keral in the year
  • கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
A
1918
B
1924
C
1913
D
1928
Question 41
  • Periyar incorporated the ideas of the justice party and formed a new party called
  • பெரியார் நீதிக்கட்சியின் கருத்துகளை ஒன்றிணைத்து எந்த புதிய கட்சியை ஆரம்பித்தார்.
A
Dravida Kazhagam- திராவிட கழகம்
B
Dravida Munnetra Kazhagam- திராவிட முன்னேற்ற கழகம்
C
Swantara  Party- சுதந்திரா கட்சி
D
Anna Dravida Munnetra Kazhagam- அண்ணா திராவிட முன்னேற்ற கழகம
Question 42
  • The reign of Shah Jahan is regarded as the Golden Age of Mughals because of
  • ஷாஜஹானின் ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது ஏனென்றால்
A
Economic prosperity- பொருளாதார செழுமை
B
Religious Toleration- சமய சகிப்புத் தன்மை
C
Construction of Taj Mahal- தாஜ்மஹால் கட்டப்பட்டது
D
Development of Mughal Art and Architecture- முகலாய கலை, கட்டிடக் கலை முன்னேற்றம்
Question 43
  • Against whom did Shivaji launch his initial campaigns
  • சிவாஜி தனது முதல் படையெடுப்புகளை யார் மீது மேற்கொண்டார்
A
The ruler of Bejapur- பிஜப்பூர் அரசு
B
The Mughal emperor- மொகலாய பேரரசர்
C
The ruler of Ahmadnagar- அகமத் நகர் அரசு
D
The hereditary owner of forts and local officers of Bejapur- பிஜப்பூர் ஆட்சிக்குட்பட்ட வழி வழி உரிமையாளர்களின் கோட்டைகளையும் மற்றும் ஸ்தல அரசுகளையும்
Question 44
  • Where did the English set up their first factory of trading depot in India
  • இந்தியாவில் ஆங்கிலேயர் எவ்விடத்தில் தங்களது முதல் வர்த்தக சாலையை நிறுவினார்
A
Bombay- பம்பாய்
B
Madras- சென்னை
C
Hughli- ஹீக்ளி
D
Surat- சூரத்
Question 45
  • Mother Therasa belonged to which country?
  • அன்னை தெரஸா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
England- இங்கிலாந்து
B
Germany- ஜெர்மனி
C
Rumenia- ருமேனியா
D
Yugoslavia- யூகோஸ்லேவியா
Question 46
  • Point out the incorrect statement about Rajaram Mohan Roy.
  • ராஜாராம் மோகன் ராய் பற்றிய தவறான வாசகத்தை சுட்டிக் காட்டவும்
A
He was given the title of Raja in 1831- 1831-ல் அவருக்கு ராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது
B
He wrote a pamphlet in Bengali against idol worship- சிலை வழிபாட்டிற்கு எதிராக வங்காள மொழியில் துண்டறிக்கை எழுதினார்
C
‘Go back to Vedas’ was his slogan- வேதத்துக்கு திரும்புங்கள் என்பது அவரது வாசகம்
D
He died at Bristol in 1833- 1833-ல் பிரிஸ்டலில் இறந்தார்.
Question 47
  • Among the following who was known as the ‘Political Sage’?
  • கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள் ‘அரசியல் முனிவர்’ என்று அறியப்பட்வர் யார்?
A
W.C. Benerjee- W.C. பானர்ஜி
B
Justice Ranade- ஜஸ்டிஸ் ரானடே
C
Gopala Krishna Gokhale- கோபால கிருஷ்ண கோகலே
D
Balagangadhar Tilak- பாலகங்காதர திலகர்
Question 48
  • Who embraced the gallows with the slogan “I wish the downfall of the british     Empire”?
  • “பிரிட்டிஷ் அரசின் வீழ்ச்சியையே நான் விரும்புகிறேன்” என்ற முழக்கத்துடன் தூக்குமேடையை தழுவியவர் யார்?
A
Bhagat Singh- பகத்சிங்
B
Lalalajpat Rai- லாலாலஜ்பதி ராய்
C
Roshanlal- ரோஷன்லால்
D
Ramprasad Bismil- ராம்பிரசாத் பிஸ்மில்
Question 49
  • Who among the following freedom fighter participated in the Vedaranyam March   of Rajaji and then arrested and imprisoned for one year?
  • கீழ்காண்பவர்களில் ராஜாஜியின் வேதாரண்யம் யாத்திரையில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுதலைப் போராளி யார்?
A
Dr.Muthulakshmi- மருத்துவர். முத்துலட்சுமி
B
Mrs. Rukmini Lakshmipathi- திருமதி. ருக்மினி லட்சுமிபதி
C
Mrs. Sarojini Naidu- திருமதி. சரோஜினி நாயுடு
D
Mrs. Annie Beasant- திருமதி. அன்னிபெசண்ட்
Question 50
  • The battle of Talaikota took place on
  • தலைக் கோட்டைப் போர் ---------- ல் நடைபெற்றது.
A
27th October 1565- 27 அக்டோபர் 1565
B
12th December 1565- 12 டிசம்பர் 1565
C
23rd January 1565- 23 ஜனவரி 1565
D
13th June 1565- 13 ஜீன் 1565
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

8 Comments

  1. in history online test question no 14 the ans is option d but you have given as c correct option which you had given

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!