Online TestTnpsc

General Science Online Model Test in Tamil & English for Tnpsc Exams

General Science Online Model Test in Tamil & English for Tnpsc Exams

General Science is an important subject in the Tnpsc (Tamil Nadu Public Service Commission) exam syllabus. It covers various topics such as physics, chemistry, biology, and environmental science. To help aspirants prepare for the General Science section of Tnpsc exams, many websites offer online model tests in General Science.

These online model tests for General Science cover various topics such as mechanics, optics, thermodynamics, chemical bonding, acids and bases, organic chemistry, cell structure, genetics, ecology, and environmental pollution. The questions are designed based on the Tnpsc exam pattern and syllabus, and they are objective-type questions with multiple-choice options to choose from.

By taking these online model tests, aspirants can assess their understanding of General Science concepts and identify areas where they need improvement. Moreover, these tests simulate the real-time exam environment, which helps aspirants to get a feel for the actual exam and manage their time effectively.

In addition to this, winmeen.com offer General Science study materials, notes, and questions in pdf format, which can be downloaded and used for offline practice. Aspirants can refer to these study materials and notes to improve their understanding of General Science concepts and prepare effectively for the exam.

It is essential for aspirants to have a good understanding of General Science concepts to score well in the Tnpsc exam. General Science online model tests are an excellent resource to help aspirants prepare for the exam effectively. By taking these tests and referring to study materials, aspirants can improve their knowledge and understanding of General Science concepts and perform well in the exam.

12th Std Science Online Test Quiz in Tamil & English

11th Std Science Online Test Quiz in Tamil & English

10th Std Science Online Test Quiz in Tamil & English

9th Std Science Online Test Quiz in Tamil & English

8th Std Science Online Test Quiz in Tamil & English

7th Std Science Online Test Quiz in Tamil & English

6th Std Science Online Test Quiz in Tamil & English

General Science Online Model test

Congratulations - you have completed General Science Online Model test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • A monochromatic light of wavelength 589 nm is incident on a water surface     having refractive index 1.33.  Find the velocity of light in water.
  • ஓளிவிலகல் எண் 1.33 உடைய நீரின் மீது 589 nஅ அலை நீளமுடைய ஒற்றை நிற ஒளி படுகிறது. நீரினுள் ஒளியின் திசைவேகத்தை கணக்கிடு.
 
A
3 x 10 8 ms -1
B
332 ms-1
C
280 ms-1
D
2.25 x 108 ms-1
Question 2
  • The colour light emitted by LED depends on
  • ஓளி உமிழ் டையோடில் உமிழப்படும் ஒளியின் நிறம் ------------------ சார்ந்தது.
A
its reverse bias- அதன் பின்னோக்கு சார்பு
B
its forward bias- அதன் முன்னோக்கு சார்பு
C
the amount of forward current- முன்னோக்கு மின்னோட்ட அளவு
D
type of semiconductor material- குறைகடத்தி பொருளின் வகை
Question 3
  • Which is called “Aqua tortis?”
  • “அகுவா டார்டிஸ்” என்றழைக்கப்படுவது எது?
A
H2SO4
B
HNO3
C
HCI
D
H3PO4
Question 4
  • Insectivorous plants not able to synthesize enough protein due to the definciency    of
  • பூச்சி உண்ணும் தாவரங்கள் ------------ பற்றாக்குறைவினால் புரதத்தை தயாரிக்க முடிவதில்லை.
A
Hydrogen- ஹைட்ரஜன்
B
Carbon- கார்பன்
C
Nitrogen- நைட்ரஜன்
D
Oxygen- ஆக்சிஜன்
Question 5
  • The total amount of energy release from one molecule of glucose on oxidation is   about
  • ஓர மூலக்கூறு குளுக்கோஸ் முழுமையான ஆக்சிஜனேற்றத்தின் போது வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு
A
2600 kJ
B
2300 kJ
C
2900 kJ
D
2500 kJ
Question 6
  • Which is known as “Sundew Plant?”
  • சூரிய பனித்துளித் தாவரம் என்று அழைக்கப்படுவது
A
Cuscuta- கஸ்குட்டா
B
Drosera- ட்ரஸீரா
C
Vanda- வாண்டா
D
Viscum- விஸ்கம்
Question 7
  • A Conductor of length 50 cm carrying of 5 A is placed perpendicular to a   magnetic field of induction 2 x 10-3 T. Find the force on the conductor
  • மின்னோட்டம் பாயும் 50 செ.மீ. நீளமுள்ள கடத்தி 2 ஒ10-3வு காந்த தூண்டல் கொண்ட காந்த புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தியின் மீது செயல்படும் விசையைக் காண்க.
A
5 x 10-3 N
B
3 x 103 N
C
4.9 x 103 N
D
5 x 103 N
Question 8
  • Which of the following weights the most?
  • கீழ்காண்பவற்றுள் எது கனமானது?
A
One mole of water- ஒரு மோல் நீர்
B
One mole of Sodium- ஒரு மோல் சோடியம்
C
One molecule of H2SO4- ஒரு மூலக்கூறு H2SO4
D
One gram-atom of nitrogen- ஒரு கிராம் அணு நைட்ரஜன்
Question 9
  • The elements like silicon, tellurium and germanium can be purified by
  • சிலிகன், டெலுரியம், ஜெர்மானியம் போன்ற தனிமங்களை தூய்மைபடுத்த பயன்படும் முறை
A
Electrolytic refining- மின்னாற் தூய்மையாக்கல்
B
Mond’s process- மாண்ட் முறை
C
Zone refining- துருவமுனைத் தூய்மையாக்கல்
D
Pattinson’s process- பாட்டின்சன் முறை
Question 10
  •  ------------- is the basic unit of classification.
  • வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு --------- ஆகும்.
A
Division- பிரிவு
B
Family- குடும்பம்
C
Class- வகுப்பு
D
Species- சிற்றினம்
Question 11
  • Who coined the term “Biosystematic?”
  • “பரிசோதனை வகைப்பாட்டியல்” என்ற சொற்களை புழக்கத்திற்கு கொண்டு வந்தவர்கள் யார்?
A
Bentham and Hooker- பெந்தம் மற்றும் ஹீக்கர்
B
Camp and Gily- கேம்ப் மற்றும் கில்லி
C
Watson and Crick- வாட்சன் மற்றும் கிரிக்
D
Garner and Allard- கார்னர் மற்றும் ஆலார்டு
Question 12
  • Bacterial diseases syphilis is caused by
  • சிபிலிஸ் என்ற பாக்டீரிய நோய் உருவாக காரணமான கிருமி
A
Vibrio Cholerae- விப்ரியோ காலரே
B
Treponema pallidium- டிரிபோனிமா பாலிடம்
C
Neisseria gonorrhoea- நிஸ்சேரியா கொனோரியா
D
Yersinia pestis- எர்சினியா பெஸ்டிஸ்
Question 13
  • Which hormone is called as fight, flight and fright hormone?
  • எந்த ஹார்மோன் கோபம், ஓட்டம் மற்றும் பயமுறத்தல் ஹார்மோன் என்று அழைக்கப்படுகிறது?
A
Epinepherine- எபிநெஃபரின்
B
Glucagon- குளுக்கோகான்
C
Thyroxine- தைராக்ஸின்
D
Vasopressin- வாஸோப்பிரஸ்ஸின
Question 14
  • Who has developed and demonstrated the first nuclear reactor in the year 1942?
  • 1942ம் ஆண்டில் முதன் முதலாக அணு உலையை அமைத்து செயல்படுத்தி காட்டியவர் யார்?
A
Bhor and Wheeler- போர் மற்றும் வீலர்
B
Enrico Fermi- என்ரிகோ ஃபெர்மி
C
Albert Einstein- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
D
Bhor and Mottleson- போர் மற்றும் மோட்டல்சன்
Question 15
  • The First ionization potential of Na, Mg, Al and Si are in the order
  • Na, Mg, Al மற்றும் Si இவற்றின் முதல் அயனியாக்கத்திறன் இந்த வரிசையில் அமைகிறது?
A
Na > Mg > Al > Si
B
Si > Al > Mg > Na
C
Na < Al < Mg < Si
D
Si > Mg > Al > Na
Question 16
  • In the given reaction, which one is conjugate acid of acetate ion?
  • கொடுக்கப்பட்டுள்ள வேதி வினையில், அசிட்டேட் அயனியின் இணை அமிலம் எது?
CH3COOH + H2O _________ H2O+ + CH3COO-  
A
H3O+
B
CH3COOH
C
H2O
D
Both H3O+ and CH3COOH
Question 17
  • Give an example for Non-Renewable Energy
  • புதுப்பிக்கதகாத ஆற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு தருக.
A
Wind- காற்று
B
Fossil fuels or coal- எரிபொருள் அல்லது தாது
C
Solar- சூரிய ஒளி
D
Water- நீர்
Question 18
  • Which one of the following is a common respiratory substrate in plants?
  • பின்வருவனவற்றுள் தாவரங்களின் பொதுவான சுவாசத் தளப் பொருளாவது யாது?
A
Proteins- புரதங்கள்
B
Lipids- லிபிடுகள்
C
Carbohydrates- கார்போஹைட்ரேடுகள்
D
Fatty acids- கொழுப்பு அமிலங்கள்
Question 19
  • Which organ or gland of the human body is secreting Insulin?
  • இன்சுலின் மனிதனின் எந்த உடல் உறுப்பு அல்லது சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகிறது?
A
Thyroid- தைராய்டு
B
Adrenal- அட்ரீனல்
C
Pancreas- கணையம்
D
Liver- நுரையீரல்
Question 20
  • Plasmids that carry genes coding for colicins
  • கோலிசின் உருவாக்கக்கூடிய ஜீன் தொகுப்பினை கொண்ட பிளாஸ்மிட்கள்
A
Fertility plasmids- கருவள பிளாஸ்மிட்கள் ஃ பெர்டிலிடி பிளாஸ்மிட்கள்
B
Resistance plasmids- எதிர்ப்பு ஃ ரெஸிஸ்டென்ஸ் பிளாஸ்மிட்கள்
C
Col plasmid- கோல் பிளாஸ்மிட்கள்
D
Virulence plasmid- விருலன்ஸ் ஃ நச்சுதன்மை பிளாஸ்மிட்கள்
Question 21
  • The Young’s modulus of Carbon Nanotubes (CNT) rages from
  • கார்பன் நேனா டீயூப்பின் (ஊNவு) யங் குணகத்தின் மதிப்பு -------------- ஆகும்.
A
1.68 to 2 Tpa
B
1.28 to 1.8 Tpa
C
0.168 to 0.2 Tpa
D
0.128 to 0.18 Tpa
Question 22
  • The telescope used for the research of supernovae is
  • மீள் தொலைவிலுள்ள பேரொளிர் முகில் பற்றிய ஆய்வுகளுக்குப் பயன்படும் தொலைநோக்கியின் பெயர்
A
Hubble space telescope- ஹப்புள் வான் தொலைநோக்கி
B
Chandrasekar space telescope- சந்திரசேகர் வான் தொலைநோக்கி
C
Hertzberg space telescope- ஹெர்ட்ஸ்பர்க் வான் தொலைநோக்கி
D
Russel space telescope- ரஸ்ஸல் வான் தொலைநோக்கி
Question 23
  • The ratio of the intensity of magnetization to the applied magnetic field strength     is known as magnetic
  • காந்தவர்க்கச் செறிவிற்கும், செலுத்தப்பட்ட காந்தப்புலச் செறிவிற்கும் இடைப்பட்ட விகிதம் எவ்வாறு அழைக்கப்படும்?
A
Susceptibility- ஏற்புத்திறன்
B
Co-erivity- நீக்கம்
C
Retentivity- நினைவு
D
Permeability- உட்புகுதிறன்
Question 24
  • The Ore, (CaCo3.MgCO3) is known as
  • CaCo3.MgCOஎன்ற தாது கீழே உள்ளவற்றில் எந்த பெயரால் அறியப்படுகின்றது?
A
Magnesite- மேக்னசைட்
B
Siderite- சிடரைட்
C
Dolomite- டோலமைட்
D
Calamine- காலமைன்
Question 25
  • Which of the following is used as an ingredient of cockroach repellant?
  • கரப்பான் பூச்சி விரட்டியில் கூட்டுப் பொருளாக பயன்படும் அமிலம்
A
Acetic acid- அசிட்டிக் அமிலம்
B
Boric acid- போரிக் அமிலம்
C
Oxalic Acid- ஆக்ஸாலிக் அமிலம்
D
Benzoic acid- பென்சோயிக் அமிலம்
Question 26
  • Who introduced the binomial system for naming the plants?
  • தாவரங்களுக்கு இரு சொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
Adolf Engler- ஆடால்ஃப் எங்ளா
B
Carolus Linnaeus- கரோலஸ் லினேயஸ்
C
Dalton Hooker- டால்டன் ஹ{க்கர்
D
George Bentham- ஜார்ஜ் பெந்தம்
Question 27
Match the following :
  •    Thymosin                    1. Control BMR
  •    Calcitonin                    2. Muscle elasticity
  •    Thyroxine                    3. Maturation of T-Cell
  •   Relaxin                          4. Regulation of minerals
கீழ்கண்டவற்றை பொருத்துக :
  • தைமோஸின்           1. BMR கட்டுபாடு
  • கால்சிடோனின்    2. தசை விலகல்
  •  தைராக்ஸின்         3. T-செல் வளர்ச்சி
  • ரிலாக்ஸின்              4. தாதுக்கள் வரையறைப்படுத்துதல்
A
4 1 2 3
B
3 4 1 2
C
4 2 1 3
D
2 3 4 1
Question 28
  • Diastole and Systole are generally of equal duration, each lasting about
  • டையஸ்டோலும், ஸிஸ்டோலும் பொதுவாக ஒரே சமகால அளவில் நடைபெறுகின்றது. இவற்றுள் ஒவ்வொன்றின் காலமானது
A
0.2 sec- 0.2 நொடி
B
0.4 sec- 0.4 நொடி
C
0.5 sec- 0.5 நொடி
D
0.6 sec- 0.6 நொடி
Question 29
  • Faraday’s laws of electrolysis are related to
  • பாரடே மின்னாற்பகுப்பு விதிகளுடன் தொடர்புடையது
A
Atomic number of the cation- நேர்மின் அயனியின் அணு எண்
B
Atomic number of the anion- எதிர்மின் அயனியின் அணு எண்
C
Equivalent weight of the electrolyte- மின்பகுளியின் சமான எடை
D
Speed of the cation- நேர்மின் அயனியின் வேகம
Question 30
 
A
3 4 1 2
B
1 2 4 3
C
4 3 2 1
D
2 1 4 3
Question 31
  • Parasitic plants obtain the required food through special roots called
  • ஓட்டுண்ணித் தாவரங்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை உறிஞ்சிக்கொள்ள பெற்றுள்ள சிறப்பான வேர்களின் பெயர் என்ன?
A
Tentacles- உணர்நீட்சி
B
Clinging roots - பற்றுவேர்
C
Haustoria- ஹாஸ்டோரியா
D
Saprophytes- மடகுண்ணித் தாவரங்கள்
Question 32
  • Consider the following statements and choose the correct answer
  •  (a) Peroxisome and glyoxisome are microbodies.
  •   (b) Peroxisome is present in the castor seed.
  • கீழ்கண்ட கூற்றுகளைக் கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
  • (a) பெராக்ஸிசோம் மற்றும் கிளையாஸிசோம் மைக்ரோபடீஸ் எனப்படும்.
  • (b) பேராக்ஸிசோம் ஆமணக்கு வித்தில் உள்ளது.
A
(a) is correct (b) is wrong- (a)சரி (b) தவறு
B
(b) is correct (a) is wrong- (b) சரி (a) தவறு
C
(a) and (b) are correct- (a) மற்றும் (b) இரண்டும் சரி
D
(a) and (b) are wrong- (a) மற்றும் (b) இரண்டும் தவறு
Question 33
  • Dopamine is a
  • டோப்பமைன் என்பது ஒரு
A
Protein- புரதம்
B
Carbohydrate- கார்போஹைட்ரேட்
C
Nutrient- சத்துப்பொருள்
D
Drug- போதைப்பொருள்
Question 34
  • If the earth stops rotating, the value of g at the equator
  • புவி சுழல்வது நின்றுவிட்டால், நில நடுக்கோட்டுப் பகுதியில் ப-இன் மதிப்பு
A
increases- அதிகமாகும்
B
decreases- குறையும்
C
remains constant- மாறாமலிருக்கும்
D
becomes zero- சுழியாகிவிடும்
Question 35
  • The principle of gravitational lenses is
  • ஈர்ப்பு வில்லைகளின் தத்துவம்
A
reflection of light- ஒளி எதிரொளிப்பு
B
refraction of light- ஒளி விலகல்
C
Polarisation of light - ஒளி தளவிளைவு
D
bending of light around masses- நிறைகளை சுற்றி ஒளி வளைதல்
Question 36
  • The acid strength of halogen acids is one of the following order
  • ஹாலஜனிடை அமிலங்களின் அமிலத் தன்மையை கீழ்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்
A
HCI > HBr > HF > HI
B
HI > HBr > HCI > HF
C
HI > HF > HBr > HCI
D
HCI > HI > HF > HBr
Question 37
The health is affected by the
  1. Genetic disorders only
  2. Deficiency of vitamins and minerals
  3. Infections only
  4. Life style of an individual
ஒருவருடைய உடல் சுகாதாரம் பாதிப்படைய காரணம்
  1. மரபியல் கோளாறுகள்
  2.  விட்டமின் மற்றும் மினரல்கள் குறைபாடு
  3.  தொற்றுகள் மட்டும்
  4.  ஒருவருடைய வாழ்க்கை முறைகள்
 
A
1,2,3 only- 1,2,3 மட்டும்
B
2,3,4 only- 2,3,4 மட்டும்
C
3, 4 only- 3, 4 மட்டும்
D
1,2 3 and 4 correct- 1,2,3,4 சரியானது
Question 38
  • Which one of the following is not a halide ore?
  • கீழ்கண்டவற்றுள் எவை ஒன்று ஹாலைடு தாது கிடையாது?
A
Rock salt - உப்புக்கல்
B
Horn silver- ஹார்ன் சில்வர்
C
Cryolite- கிரையோலைட்
D
Barytes- பாரைட்ஸ்
Question 39
  • Projectile motion is a combination of horizontal motion with constant -------------    --- and vertical motion with constant --------------
  • எறிபொருள் இயக்கம் என்பது மாறாத ---------- கொண்ட கிடைமட்ட இயக்கம் மற்றும் மாறாத ---------- கொண்ட செங்குத்து இயக்கம் ஆகியவற்றின் கலவை ஆகும்.
A
Acceleration, Velocity- முடுக்கம், திசைவேகம்
B
Velocity, Acceleration- திசைவேகம், முடுக்கம்
C
Displacement, velocity- இடப்பெயர்ச்சி, திசைவேகம்
D
Velocity, displacement- திசைவேகம், இடப்பெயர்ச்சி
Question 40
  • Nuclear force is
  • அணுக்கரு விசையானது
A
charge depended- மின்னூட்டத்தை சார்ந்துள்ளது
B
spin independent- சுழற்சியை சார்ந்திராது
C
both charge and spin independent- மின்னூட்டம் மற்றும் சுழற்சியை சார்ந்திராது
D
spin dependent but charge independent- சுழற்சியை சார்ந்துள்ளது ஆனால் மின்னூட்டம் சார்ந்திராது
Question 41
  • The area of a semi-circle of radius 7 c.m. is
  • 7 செ.மீ ஆரம் உள்ள அரை வட்டத்தின் பரப்பு
A
7 cm2- 7 செ.மீ2
B
777 cm2- 777 செ.மீ 2
C
77 cm2- 77 செ.மீ 2
D
7777 cm2- 7777 செ.மீ 2
Question 42
  • The oxidation of SO to SO ion by oxygen
  •  SO + O  SO, in this reaction which is Lewis acid and Lewis base?
  • ஆக்சிஜனைக் கொண்டு ளுழு முதல் ளுழு ஆக்சிஜனேற்றம் செய்யும் கீழ்காணம் வினையில்,
  • SO + O  SO
  • எது லூயிஸ் அமிலமாகவும் எது லூயிஸ் காரமாகவும் செயல்படுகிறது?
A
SO is Lewis acid and Oxygen is Lewis base- SO லூயிஸ் அமிலம் மற்றும் ஆக்சிஜன் லூயிஸ் காரம்
B
Oxygen is Lewis acid and SO is Lewis base- ஆக்சிஜன் லூயிஸ் அமிலம் மற்றும் ளுழு லூயிஸ் காரம்
C
Both are Lewis acids- இரண்டும் லூயிஸ் அமிலங்கள்
D
Both are Lewis Bases- இரண்டும் லூயிஸ் காரங்கள்
Question 43
  • Cyanide resistant respiration is found in
  • சுவாசித்தலின் சயனைட் எதிர்ப்புத்திறன் இவற்றில் காணப்படுகிறது.
A
Plants only- தவாரங்களில் மட்டும்
B
Animals only- விலங்குகளில் மட்டும்
C
Both plants and animals- தாவரங்கள் மற்றும் விலங்குகளில்
D
Plants and Microbes- தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளில்
Question 44
  • Male sex hormone ‘testosterone’ is produced by
  • ஆண் பாலின ஹார்மோன் ‘டெஸ்டோஸ்டீரோனை’ உற்பத்தி செய்வது
A
Leydig cells- லெய்டிச் செல்கள்
B
Sertoli cells- செர்டோலை செல்கள்
C
Germinal epithelial cells- ஜெர்மினல் எபிதீலியல் செல்கள்
D
Spermatogonial cells- ஸ்பெர்மெட்டோகோனியல் செல்கள்
Question 45
  • Calculate the dimensions of Planck’s constant ‘h’, using the equation E = hy,     where E energy and y frequency
  • E=hy என்ற சமன்பாட்டை பயன்படுத்தி, பிளாங்க் மாறிலி ‘h’ ன் பரிமாணத்தைக் கணக்கிடுக. இங்கு E ஆற்றல் y அதிர்வெண்
A
MLT-1
B
ML2T-1
C
ML-1T-2
D
ML-2 T-1
Question 46
  • Which one of the organic pesticides that contain phosphorous?
  • கீழே உள்ளவைகளில் எது பாஸ்பரஸ் உள்ள பூச்சிக்கொல்லி?
A
DDT- டி.டி.டி. (DDT)
B
BHC- பி.எச்.சி. (BHC)
C
2, 4-D- 2, 4 -டி (2, 4-D)
D
Parathion- பாராத்தியான்
Question 47
  • In Transmission Electron Microscope (TEM) ------------ is used to magnify the   objects.
  • ஊடுருவல் மின்னணு நுண்ணோக்கியில் (வுநுஆல்) ----------- பொருட்களை பெரிதுப்படுத்த பயன்படுகிறது.
A
Light- ஓளி
B
Optical lenses- ஆப்டிகல் லென்ஸ்கள்
C
Electrons- எலக்ட்ரான்கள் (மின்னணுக் கதிர்கள்)
D
Scanner- ஸ்கேனர்கள்
Question 48
  • The Respiratory quotient value for glucose is
  • குளுக்கோசின் சுவாச ஈவு மதிப்பு
A
0.5
B
1.0
C
1.5
D
2.0
Question 49
  • Which of the following hormone stimulates contraction of uterine smooth   muscle?
  • கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹார்மோன் கருப்பையின் மெது   தசைகளைச் சுருக்க உந்துகிறது?
A
Epinephrin- எபிநெப்ரின்
B
Insulin- இன்சுலின்
C
Oxytocin- ஆக்ஸிடோசின்
D
Glucagon- குளுக்ககான்
Question 50
  • Dimensional formula for work done is
  • வேலையின் பரிமாண வாய்ப்பாடு
A
ML2T-2
B
ML-2 T2
C
ML-1 T2
D
MLT-1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!