TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs
February 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English
February 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English
Congratulations - you have completed February 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ASEAN-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின் (AITIGA) 3ஆவது கூட்டத்தை நடத்திய நாடு எது?
- Which country hosted the 3rd meeting of the ASEAN-India Trade in Goods Agreement (AITIGA)?
அ. இந்தோனேசியா / Indonesia | |
ஆ. இந்தியா / India | |
இ. மியான்மர் / Myanmar | |
ஈ. மலேசியா / Malaysia |
Question 2 |
- ஐரிஸ் மற்றும் மசாலியா என்றால் என்ன?
- What are Iris and Massalia?
அ. சிறுகோள்கள் / Asteroids | |
ஆ. கருந்துளைகள் / Black holes | |
இ. பனிப்பாறை ஏரிகள் / Glacial lakes | |
ஈ. ரோந்துக்கப்பல்கள் / Patrol vessels |
Question 3 |
- ‘ஆசியா மற்றும் பசிபிக் SDG முன்னேற்ற அறிக்கை – 2024’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
- Recently, which organization released the report titled ‘Asia and the Pacific SDG Progress Report 2024’?
அ. UNESCO | |
ஆ. UNESCAP | |
இ. UNDP | |
ஈ. IMF |
Question 4 |
- அண்மையில் கீழ்காணும் எந்த மாநிலத்தில், ‘மொரோதாரோ’ என்ற ஹரப்பன்கால கோட்டையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?
- Archaeologists recently discovered a Harappan-era fortified settlement named Morodharo in which state?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
இ. பீகார் / Bihar | |
ஈ. ஒடிசா / Odisha |
Question 5 |
- 2024 - உலக சமூக நீதி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of the ‘World Day of Social Justice 2024’?
அ. Bridging Gaps, Building Alliances | |
ஆ. Achieving Social Justice through Formal Employment | |
இ. Closing the Inequalities Gap to Achieve Social Justice | |
ஈ. Workers on the Move: The Quest for Social Justice |
Question 6 |
- மத்திய பிரதேச மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அண்மையில், ‘வாழைப்பழத் திருவிழா’ நடத்தப்பட்டது?
- Which district of Madhya Pradesh recently organized a 'Banana Festival'?
அ. புர்ஹான்பூர் / Burhanpur | |
ஆ. உஜ்ஜயினி / Ujjain | |
இ. பாலகாட் / Balaghat | |
ஈ. ரேவா / Rewa |
Question 7 |
- ‘வேம்பு உச்சிமாநாடு & உலகளாவிய வேம்பு வர்த்தக கண்காட்சி’ நடைபெற்ற இடம் எது?
- Where was the ‘Neem Summit & Global Neem Trade Fair’ held?
அ. சென்னை / Chennai | |
ஆ. மதுரை / Madurai | |
இ. புது தில்லி / New Delhi | |
ஈ. திருவனந்தபுரம் / Thiruvananthapuram |
Question 8 |
- 2024 - ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
- What is the rank of India in the Henley Passport Index 2024?
அ. 84ஆவது / 84th | |
ஆ. 85ஆவது / 85th | |
இ. 86ஆவது / 86th | |
ஈ. 87ஆவது / 87th |
Question 9 |
- INDUS-X முன்னெடுப்பின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary focus of INDUS-X initiative?
அ. வரலாற்று நினைவுச்சின்னங்களின் பாதுகாப்பு / Protection of historical monuments | |
ஆ. பாதுகாப்புத் துறையில் உயர் தொழில்நுட்ப கூட்டுறவை மேம்படுத்துதல் / Advancing of high-tech cooperation in the defense sector | |
இ. இணையவெளிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல் / Advancing of cyber security measures | |
ஈ. புத்தொழில்களுக்கான மென்பொருள் தீர்வுகளை உருவாக்குதல் / Developing software solutions for startups |
Question 10 |
- அண்மையில், உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அமையவுள்ள ஸ்ரீ கல்கி தாம் திருக்கோவிலுக்கு, பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்?
- Recently, Prime Minister Narendra Modi laid the foundation stone of Shri Kalki Dham Temple in which district of Uttar Pradesh?
அ. அயோத்தி / Ayodhya | |
ஆ. சஹரன்பூர் / Saharanpur | |
இ. வாரணாசி / Varanasi | |
ஈ. சம்பல் / Sambhal |
Question 11 |
- மாநிலத்தில் உள்ள இளையோருக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்காக, ‘ஸ்வயம்’ என்றவொரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
- Which state government recently launched the ‘Swayam scheme’ to empower its youth with interest free loans?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. ஒடிஸா / Odisha | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 12 |
- அண்மையில், ‘எண்ணிம சுகாதாரம் மீதான உலகளாவிய முன்னெடுப்பை’த் தொடங்கியுள்ள அமைப்பு எது?
- Recently, which organization has launched the ‘Global Initiative on Digital Health (GIDH)’?
அ. உலக சுகாதார நிறுவனம் (WHO) / World Health Organization (WHO) | |
ஆ. UNICEF | |
இ. ஐக்கிய நாடுகள் / United Nations | |
ஈ. ஐரோப்பிய ஒன்றியம் / European Union |
Question 13 |
- ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ், கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டத்தினை (ஹர் கர் ஜல்) 100 சதவீதம் (%) நிறைவேற்றிய இந்தியாவின் முதல் வடகிழக்கு மாநிலம் எது?
- Which state has become the first north-eastern state in India to achieve 100% saturation of Har Ghar Jal under Jal Jeevan Mission?
அ. அஸ்ஸாம் / Assam | |
ஆ. மணிப்பூர் / Manipur | |
இ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh | |
ஈ. சிக்கிம் / Sikkim |
Question 14 |
- பன்னாட்டு இராணுவப் பயிற்சியான, ‘சாந்தி பிரயாஸ் - IV’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
- Where was the multinational military exercise ‘Shanti Prayas IV’ organised?
அ. விசாகப்பட்டினம் / Visakhapatnam | |
ஆ. டாக்கா / Dhaka | |
இ. காத்மாண்டு / Kathmandu | |
ஈ. மியான்மர் / Myanmar |
Question 15 |
- அண்மையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் ஆனது சுகோய் போர் விமானத்தை மேம்படுத்துவதற்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடன் கூட்டிணைந்தது?
- Recently, Hindustan Aeronautics Limited collaborated with which organization for the upgrade of Sukhoi Fighter Jet Fleet?
அ. DRDO | |
ஆ. ISRO | |
இ. UNESCO | |
ஈ. CSIR |
Question 16 |
- அண்மையில் யாருக்கு பிரான்ஸின் மிகவுயரிய குடிமக்கள் விருதான ‘செவாலியர் விருது’ வழங்கப்பட்டது?
- Who has been bestowed with the prestigious ‘Chevalier de la Légion d’Honneur’, France’s highest civilian honour?
அ. இராஜ்நாத் சிங் / Rajnath Singh | |
ஆ. சசி தரூர் / Shashi Tharoor | |
இ. நீரஜ் சோப்ரா / Neeraj Chopra | |
ஈ. L K அத்வானி / LK Advani |
Question 17 |
- ஃபைஸ் ஃபசல் என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
- Faiz Fazal is associated with which sports?
அ. மல்யுத்தம் / Wrestling | |
ஆ. பூப்பந்து / Badminton | |
இ. கால்பந்து / Football | |
ஈ. கிரிக்கெட் / Cricket |
Question 18 |
- கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமானது அண்மையில் எந்த மாநிலத்தில் நாட்டின் முதல் திறன் இந்தியா மையத்தை தொடக்கியது?
- Ministry of Education and Skill Development & Entrepreneurship recently inaugurated the country’s first Skill India Centre (SIC) in which state?
அ. ஒடிஸா / Odisha | |
ஆ. பீகார் / Bihar | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. கேரளா / Kerala |
Question 19 |
- உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as International Mother Language Day?
அ. 21 பிப்ரவரி / 21 February | |
ஆ. 22 பிப்ரவரி / 22 February | |
இ. 23 பிப்ரவரி / 23 February | |
ஈ. 25 பிப்ரவரி / 25 February |
Question 20 |
- ‘உலகின் மிகவுயரமான உறைந்த ஏரி தொடரோட்டம்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம் எது?
- Where has been ‘World’s highest frozen lake marathon’ organized?
அ. சிக்கிம் / Sikkim | |
ஆ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh | |
இ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh | |
ஈ. லடாக் / Ladakh |
Question 21 |
- கஜூராஹோ நடன விழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
- Khajuraho Dance Festival is associated with which state?
அ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh | |
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
ஈ. இராஜஸ்தான் / Rajasthan |
Question 22 |
- அண்மையில், ஜப்பான், இந்தியாவுக்கு எவ்வளவு வளர்ச்சி உதவிக் கடனைக் கொடுத்தது?
- Recently, how much amount of the development assistance loan has Japan committed to India?
அ. 232.2 பில்லியன் ஜப்பானிய யென் / 232.2 billion Japanese Yen | |
ஆ. 225.2 பில்லியன் ஜப்பானிய யென் / 225.2 billion Japanese Yen | |
இ. 230.3 பில்லியன் ஜப்பானிய யென் / 230.3 billion Japanese Yen | |
ஈ. 239.3 பில்லியன் ஜப்பானிய யென் / 239.3 billion Japanese Yen |
Question 23 |
- ‘TN கோதவர்மன் திருமால்பாட் எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்குடன் தொடர்புடையது எது?
- TN Godavarman Thirumalpad vs Union of India Case is associated with which one of the following?
அ. இட ஒதுக்கீடு / Reservation | |
ஆ. வனப் பாதுகாப்பு / Forest conservation | |
இ. LGBTQ உரிமைகள் / LGBTQ rights | |
ஈ. தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு / Privacy and Data protection |
Question 24 |
- அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் இணைந்த 119ஆவது நாடு எது?
- Recently, which country has become the 119th country to join the International Solar Alliance?
அ. மால்டா / Malta | |
ஆ. எகிப்து / Egypt | |
இ. வியட்நாம் / Vietnam | |
ஈ. உக்ரைன் / Ukraine |
Question 25 |
- 9ஆவது ரைசினா உரையாடல் தொடங்கப்பட்ட இடம் எது?
- Where was the 9th edition of Raisina Dialogue inaugurated?
அ. புது தில்லி / New Delhi | |
ஆ. கிரேக்கம் / Greece | |
இ. சுவிட்சர்லாந்து / Switzerland | |
ஈ. பாரிஸ் / Paris |
Question 26 |
- கடல்சார் தொழில்நுட்ப கண்காட்சியான, ‘MTEX-24’ தொடங்கப்பட்ட இடம் எது?
- Where was the Maritime Technical Exposition MTEX-24 inaugurated?
அ. விசாகப்பட்டினம் / Visakhapatnam | |
ஆ. டாக்கா / Dhaka | |
இ. காத்மாண்டு / Kathmandu | |
ஈ. மியான்மர் / Myanmar |
Question 27 |
- நீலகிரி கரும்வெருகு (Nilgiri marten) என்பது இந்தியாவில் பின்வரும் எந்தப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது?
- The Nilgiri marten is endemic to which one of the following regions in India?
அ. மேற்குத் தொடர்ச்சி மலைகள் / Western Ghats | |
ஆ. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் / Eastern ghats | |
இ. ஈரநிலங்கள் / Wetlands | |
ஈ. புல்வெளிகள் / Grasslands |
Question 28 |
- மாநிலத்தின் முதல் சிறப்பு புலிகள் பாதுகாப்புப் படையை நிறுவுவதற்காக NTCA உடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகிழக்கு மாநிலம் எது?
- Which north-eastern state recently signed an MoU with NTCA to establish the state’s first Special Tiger Protection Force?
அ. மணிப்பூர் / Manipur | |
ஆ. அஸ்ஸாம் / Assam | |
இ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh | |
ஈ. மிசோரம் / Mizoram |
Question 29 |
- அண்மையில், T20இல் விரைவாக 10000 இரன்களை எட்டிய கிரிக்கெட் வீரர் யார்?
- Recently, which cricketer made fastest 10000 runs in T20?
அ. ரோஹித் சர்மா / Rohit Sharma | |
ஆ. பாபர் அசாம் / Babar Azam | |
இ. டிராவிஸ் ஹெட் / Travis Head | |
ஈ. ரிஷப் பந்த் / Rishabh Pant |
Question 30 |
- அரசாங்கத்தின் எந்தத் திட்டத்தின்கீழ் அண்மையில் AIIMS ஜம்மு நிறுவப்பட்டது?
- AIIMS Jammu was recently established under which government scheme?
அ. பிரதம மந்திரி சுவஸ்திய சுரக்ஷா யோ/ Pradhan Mantri Swasthya Suraksha Yojana | |
ஆ. மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் / Central Government Health Scheme | |
இ. ஆயுஷ்மான் பாரத் யோஜனா / Ayushman Bharat Yojana | |
ஈ. அனைவருக்கும் சுகாதார காப்பீடு திட்டம் / Universal Health Insurance Scheme |
Question 31 |
- ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?
- How many gold medals did India win in the Asian Indoor Athletics Championships?
அ. மூன்று / Three | |
ஆ. நான்கு / Four | |
இ. ஐந்து / Five | |
ஈ. ஒன்று / One |
Question 32 |
- எதிர்கால ஆயுதங்கள் மற்றும் தேஜஸ் உணரிகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்திற்காக, கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் இந்திய வான்படை கையெழுத்திட்டுள்ளது?
- Indian Air Force recently signed an agreement with which agency for the purpose of integration of future weapons and sensors for Tejas?
அ. வானூர்தியியல் மேம்பாட்டு நிறுவனம் (ADA) / Aeronautical Development Agency (ADA) | |
ஆ. இராணுவ இணைவெளி முகமை / Defence Cyber Agency | |
இ. பாதுகாப்பில் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் நிறுவனம் / Defence Advanced Research Projects Agency | |
ஈ. வானூர்தியியல் ஆராய்ச்சி மையம் / Aviation Research Centre |
Question 33 |
- விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்காக, ‘கல்பனா பெல்லோஷிப்பை’ அறிமுகப்படுத்திய இந்திய தனியார் விண்வெளி உற்பத்தி நிறுவனம் எது?
- Recently, which Indian private aerospace manufacturer has launched the Kalpana fellowship for women interested in space tech?
அ. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் / Skyroot Aerospace | |
ஆ. துருவ் ஸ்பேஸ் / Dhruva Space | |
இ. பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ் / Bellatrix Aerospace | |
ஈ. திகந்தரா / Digantara |
Question 34 |
- நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுமத்தின் 28ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- Where was the 28th Meeting of the Financial Stability and Development Council (FSDC) held?
அ. சென்னை / Chennai | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. லக்னோ / Lucknow | |
ஈ. பெங்களூரு / Bengaluru |
Question 35 |
- 2024 - உலக சிந்தனை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is theme of the ‘World Thinking Day 2024’?
அ. Stand Together for Peace | |
ஆ. Our World, Our Thriving Future | |
இ. Our Planet, Our Peaceful Future | |
ஈ. Living Threads |
Question 36 |
- அண்மையில், ‘சர்வதேச சுவை விருதை’ வென்ற முதல் இந்திய உணவு பிராண்ட் எது?
- Recently, which Indian food brand became the first to win an International Taste Award?
அ. பார்லே / Parle | |
ஆ. ஹல்திராம் / Haldiram | |
இ. அமுல் / Amul | |
ஈ. பிரசுமா / Prasuma |
Question 37 |
- பின்வரும் நாடுகளில், ‘தோஸ்தி’ என்ற பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் எவை?
- Which of the following countries participated in ‘Exercise Dosti’?
அ. இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் / India, Sri Lanka & Maldives | |
ஆ. மியான்மர், இலங்கை மற்றும் நேபாளம் / Myanmar, Sri Lanka & Nepal | |
இ. இந்தியா, வங்காளதேசம் & மியான்மர் / India, Bangladesh & Myanmar | |
ஈ. பூட்டான், நேபாளம் & மியான்மர் / Bhutan, Nepal & Myanmar |
Question 38 |
- பழங்கால பாதாமி சாளுக்கியர் காலத்திய திருக்கோவில்கள் எந்த ஆற்றின் கரையோரம் உள்ள முடிமாணிக்யம் கிராமத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன?
- Ancient Badami Chalukya temples were recently discovered in Mudimanikyam village along the banks of which river?
அ. கோதாவரியாறு / River Godavari | |
ஆ. காவேரியாறு / River Kaveri | |
இ. கிருஷ்ணா ஆறு / River Krishna | |
ஈ. தபியாறு / River Tapi |
Question 39 |
- இராணி சென்னம்மாவுடன் தொடர்புடைய நிகழ்வு எது?
- Rani Chennamma is related to which one of the following events?
அ. மோப்லா கிளர்ச்சி / Moplah Rebellion | |
ஆ. அஹோம் கிளர்ச்சி / Ahom Revolt | |
இ. கிட்டூரு கலகம் / Kittur Rebellion | |
ஈ. சன்யாசி கலகம் / Sanyasi Revolt |
Question 40 |
- உத்தர பிரதேச மாநில அரசு தனது முதல், ‘ஆமைகள் காப்பகத்தை’ எந்த ஆற்றில் நிறுவவுள்ளது?
- Uttar Pradesh government will establish its first ‘Turtle Conservation Reserve’ in which river?
அ. சர்ஜு ஆறு / River Sarju | |
ஆ. சாரதா ஆறு / River Sharda | |
இ. கோமதியாறு / River Gomti | |
ஈ. பெலனாறு / River Belan |
Question 41 |
- அண்மையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமனம் செய்யப்பட்டவர் யார்?
- Recently, who has been appointed as Vigilance Commissioner in the Central Vigilance Commission (CVC)?
அ. சுரேஷ் N படேல் / Suresh N Patel | |
ஆ. A S இராஜீவ் / A S Rajeev | |
இ. பிரவீன் குமார் ஸ்ரீவஸ்தவா / Praveen Kumar Srivastava | |
ஈ. அரவிந்த குமார் / Arvinda Kumar |
Question 42 |
- 2024இல் ஐந்தாவது சர்வதேச கீதை மகோத்சவத்தை நடத்துகிற நாடு எது?
- Which country is hosting the 5th edition of the International Gita Mahotsav (IGM) 2024?
அ. இந்தியா / India | |
ஆ. மியான்மர் / Myanmar | |
இ. இலங்கை / Sri Lanka | |
ஈ. நேபாளம் / Nepal |
Question 43 |
- பழங்குடியின மாணவர்களின் நலத்தை மையமாகக்கொண்ட ஒரு முன்னெடுப்பைத் தொடங்குவதற்காக கீழ்காணும் எந்த இரண்டு அமைச்சகங்கள் கூட்டிணைந்துள்ளன?
- Which two ministries have recently collaborated to launch an initiative focused on the health of tribal students?
அ. கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் / Ministry of Education and Ministry of Health | |
ஆ. ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் / Ministry of AYUSH and Ministry of Tribal Affairs | |
இ. பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் / Ministry of Tribal Affairs and Ministry of Home Affairs | |
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் விவசாய அமைச்சகம் / Ministry of Rural Development and Ministry of Agriculture |
Question 44 |
- இராஷ்ட்ரிய உத்யமித விகாஸ் பரியோஜனாவின் பயனாளிகள் யார்?
- Government has recently launched Rashtriya Udyamita Vikas Pariyojana for which one of the following?
அ. AB PM-JAY பயனாளிகள் / AB PM-JAY beneficiaries | |
ஆ. PM SVANidhi பயனாளிகள் / PM SVANidhi beneficiaries | |
இ. PM சுரக்ஷா பீமா யோஜனா பயனாளிகள் / PM Suraksha Bima Yojana beneficiaries | |
ஈ. PM விஸ்வகர்மா யோஜனா பயனாளிகள் / PM Vishwakarma Yojana beneficiaries |
Question 45 |
- 2024 - 8ஆவது ஆசிய பொருளாதார உரையாடலின் கருப்பொருள் என்ன?
- What is theme of the 8th Asia Economic Dialogue 2024?
அ. Asia and the Emerging World Order | |
ஆ. Global Trade and Finance Dynamics | |
இ. Geo-economic Challenges in an Era of Flux | |
ஈ. Sustainable Economic Development |
Question 46 |
- துர்கா-2 என்ற லேசர் ஆயுதத்தை உருவாக்கவுள்ள அமைப்பு எது?
- DURGA 2, a laser weapon, recently developed by which one of the following?
அ. DRDO | |
ஆ. ISRO | |
இ. IIT மெட்ராஸ் / IIT Madras | |
ஈ. NTRO |
Question 47 |
- நரம்பு சிலந்தி நோயை ஏற்படுத்தும் நோய்க்காரணி எது?
- Guinea worm disease is caused by which one of the following agents?
அ. பாக்டீரியா / Bacteria | |
ஆ. வைரஸ் / Virus | |
இ. ஒட்டுண்ணி / Parasite | |
ஈ. பூஞ்சை / Fungi |
Question 48 |
- 2024-25 சர்க்கரைப் பருவத்திற்கு கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை (Fair and Remunerative Price) எவ்வளவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?
- What is the revised Fair and Remunerative Price of sugarcane for the Sugar Season 2024-25?
அ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340 / Rs 340 per quintal | |
ஆ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.320 / Rs 320 per quintal | |
இ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.310 / Rs 310 per quintal | |
ஈ. குவிண்டால் ஒன்றுக்கு ரூ.360 / Rs 360 per quintal |
Question 49 |
- 2023 - உலகளாவிய சைபர் கிரைம் அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
- What was India’s ranking in the global cybercrime report for 2023?
அ. 79ஆவது / 79th | |
ஆ. 80ஆவது / 80th | |
இ. 85ஆவது / 85th | |
ஈ. 84ஆவது / 84th |
Question 50 |
- எந்த நிறுவனத்தில், இந்தியாவின் முதல், ‘கதி சக்தி ஆராய்ச்சி இருக்கை’ நிறுவப்பட்டுள்ளது?
- India’s first ‘Gati Shakti Research Chair’ has been established at which institute?
அ. IIM அகமதாபாத் / IIM Ahmedabad | |
ஆ. IIM ஷில்லாங் / IIM Shillong | |
இ. IIT கான்பூர் / IIT Kanpur | |
ஈ. IIT பம்பாய் / IIT Bombay |
Question 51 |
- எந்த ஆற்றின் கரையில், ‘ஒற்றுமை சிலை’ அமைந்துள்ளது?
- Statue of Unity is located on the banks of which river?
அ. நர்மதை ஆறு / River Narmada | |
ஆ. தபி ஆறு / River Tapi | |
இ. சபர்மதி ஆறு / River Sabarmati | |
ஈ. லூனி ஆறு / River Luni |
Question 52 |
- இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 11ஆவது இருதரப்பு தூதரக பேச்சுவார்த்தை நடைபெற்ற இடம் எது?
- Recently, where was the 11th bilateral Consular Dialogue between India and the US held?
அ. புது தில்லி / New Delhi | |
ஆ. கலிபோர்னியா / California | |
இ. பெங்களூரு / Bengaluru | |
ஈ. சென்னை / Chennai |
Question 53 |
- 2024 – உலக மொபைல் மாநாடு நடத்தப்பட்ட நாடு எது?
- Mobile World Congress 2024 is recently hosted by which country?
அ. இந்தியா / India | |
ஆ. ஸ்பெயின் / Spain | |
இ. இத்தாலி / Italy | |
ஈ. பிரான்ஸ் / France |
Question 54 |
- இந்தியாவில் மத்திய கலால் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as Central Excise Day in India?
அ. பிப்ரவரி 23 / 23rd February | |
ஆ. பிப்ரவரி 24 / 24th February | |
இ. பிப்ரவரி 25 / 25th February | |
ஈ. பிப்ரவரி 26 / 26th February |
Question 55 |
- பணியிட வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ILO தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட முதல் ஆசிய நாடு எது?
- Recently, which country became the first Asian country to ratify ILO convention to end workplace violence and harassment?
அ. மியான்மர் / Myanmar | |
ஆ. பிலிப்பைன்ஸ் / Philippines | |
இ. இந்தோனேசியா / Indonesia | |
ஈ. லாவோஸ் / Laos |
Question 56 |
- ‘Agasthyagama beddomii’ என்றால் என்ன?
- What is Agasthyagama beddomii?
அ. ஓநாய் சிலந்தி / Wolf Spider | |
ஆ. கங்காருப்பல்லி / Kangaroo lizard | |
இ. தவளை / Frog | |
ஈ. ஆக்கிரமிப்புகளை / Invasive weed |
Question 57 |
- எந்த ஆற்றின்மீது ஷாபூர் கண்டி அணைத் திட்டம் அமைந்துள்ளது?
- Shahpur Kandi Dam Project is located on which river?
அ. ராவி / Ravi | |
ஆ. பியாஸ் / Beas | |
இ. தபி / Tapi | |
ஈ. கிருஷ்ணா / Krishna |
Question 58 |
- மகா பூஜை விழாவுடன் தொடர்புடையது எது?
- Makha Bucha ceremony is associated with which one of the following?
அ. வைஷ்ணவம் / Vaishnavism | |
ஆ. சமணம் / Jainism | |
இ. பௌத்தம் / Buddhism | |
ஈ. சைவம் / Shaivism |
Question 59 |
- எந்த நாட்டின், ‘KAAN’ என்ற முதல் ஐந்தாம் தலைமுறை விமானம் தனது முதல் பறப்புச் சோதனையை நிறைவு செய்தது?
- Which country’s first fifth-generation aircraft, the KAAN, completed its maiden flight?
அ. துருக்கி / Turkey | |
ஆ. ஈரான் / Iran | |
இ. ஈராக் / Iraq | |
ஈ. மலேசியா / Malaysia |
Question 60 |
- ஓர் அண்மைய அறிக்கையின்படி, 2023 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் கனிம உற்பத்தி எவ்வளவு சதவீதம் அதிகரித்தது?
- As per the recent report, what was the percentage increase in India’s mineral production in December 2023?
அ. 5.1% | |
ஆ. 5.2% | |
இ. 5.3% | |
ஈ. 5.4% |
Question 61 |
- எந்த இருநாடுகளுக்கு இடையே, ‘தர்மா கார்டியன்’ என்ற பயிற்சி நடத்தப்படுகிறது?
- ‘DHARMA GUARDIAN’ exercise is conducted between which two countries?
அ. இந்தியா & ஜப்பான் / India & Japan | |
ஆ. இந்தியா & இலங்கை / India & Sri Lanka | |
இ. இந்தியா & எகிப்து / India & Egypt | |
ஈ. இந்தியா & ஆஸ்திரேலியா / India & Australia |
Question 62 |
- ஆற்றுக்கால் பொங்கல் விழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
- Attukal Pongal festival is celebrated in which state?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. கேரளா / Kerala | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 63 |
- இந்திய சூரிய மின்னாற்றல் கழகமானது (SECI) இந்தியாவின் மிகப்பெரிய மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பை கீழ்காணும் எந்த மாநிலத்தில் வெற்றிகரமாக தொடக்கியுள்ளது?
- Solar Energy Corporation of India Limited (SECI) has successfully commissioned India’s largest Battery Energy Storage System in which state?
அ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
ஆ. ஜார்கண்ட் / Jharkhand | |
இ. சத்தீஸ்கர் / Chhattisgarh | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 64 |
- சமீபத்தில், மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் கேழல்மூக்கனை (Purple Frog) காப்பதற்காக சிறப்பு நிதியத்தை நிறுவிய மாநிலம் எது?
- Recently, which state established a special fund to save Purple Frog in the Western Ghats?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. ஒடிசா / Odisha | |
இ. கேரளா / Kerala | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 65 |
அ. பெயர்ச்சி சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (THSTI) / Translational Health Science and Technology Institute (THSTI) | |
ஆ. IIM அகமதாபாத் / IIM Ahmedabad | |
இ. IISc பெங்களூர் / IISc Bangalore | |
ஈ. IIT பம்பாய் / IIT Bombay |
Question 66 |
- உலக வர்த்தக அமைப்பின் (WTO) 13ஆவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம் எது?
- Recently, where was the 13th Ministerial Conference of the World Trade Organization (WTO) held?
அ. புது தில்லி / New Delhi | |
ஆ. கலிபோர்னியா / California | |
இ. அபுதாபி / Abu Dhabi | |
ஈ. பாரிஸ் / Paris |
Question 67 |
- நாட்டின் மிகநீளமான வடங்கள்-தாங்கு பாலமான, ‘சுதர்சன சேது’ திறக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
- ‘Sudarshan Setu’, the nation’s longest cable-stayed bridge, recently inaugurated in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. குஜராத் / Gujarat | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. கோவா / Goa |
Question 68 |
- மிகப்பெரிய உலகளாவிய ஜவுளிக் கண்காட்சியான, ‘பாரத் டெக்ஸ் – 2024’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
- Where was the largest-ever global textile event ‘Bharat Tex 2024’ organized?
அ. மதுரை / Madurai | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. ஜெய்ப்பூர் / Jaipur | |
ஈ. போபால் / Bhopal |
Question 69 |
- ‘சவேரா’ என்ற பெயரில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திட்டம் தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
- Savera’, a program for early breast cancer detection, recently launched by which state?
அ. பீகார் / Bihar | |
ஆ. கேரளா / Kerala | |
இ. ஹரியானா / Haryana | |
ஈ. இராஜஸ்தான் / Rajasthan |
Question 70 |
- பேட் தீவு அமைந்துள்ள மாநிலம் எது?
- Beyt Island is located in which state?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
இ. கோவா / Goa | |
ஈ. கேரளா / Kerala |
Question 71 |
- 2030-க்குள் ஆண்டுக்கு 1-5 இலட்சம் டன் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ள நாடு எது?
- Recently, which country aims to produce 1-5 lakh tonnes of hydrogen a year by 2030?
அ. ஈரான் / Iran | |
ஆ. மலேசியா / Malaysia | |
இ. வியட்நாம் / Vietnam | |
ஈ. ஈராக் / Iraq |
Question 72 |
- NTPC புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமானது அண்மையில் கீழ்காணும் எந்த மாநிலத்தில் தனது முதலாவது சூரியவொளி மின்னாற்றல் உற்பத்தித் திட்டத்தைத் தொடக்கியது?
- TPC Renewable Energy Ltd recently inaugurated its first solar project in which state?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. இராஜஸ்தான் / Rajasthan | |
இ. ஒடிசா / Odisha | |
ஈ. பீகார் / Bihar |
Question 73 |
- ஆதித்யா L1 செயற்கைக்கோளின் எந்த ஆய்வுக்கருவி, சூரியக்காற்றில் ஒளிவட்ட நிறை வெளியேற்றங்களின் தாக்கத்தைக் கண்டறிந்தது?
- What is the name of the payload by which Aditya L1 satellite detected solar wind impact of Coronal Mass Ejections?
அ. Visible Emission Line Coronagraph (VELC) | |
ஆ. Plasma Analyser Package for Aditya (PAPA) | |
இ. Solar Ultra-violet Imaging Telescope (SUIT) | |
ஈ. Aditya Solar wind Particle Experiment (ASPEX) |
Question 74 |
- இந்தியப் பிரதமர் அண்மையில் எந்த நகரத்தில், ‘நிசார்க் கிராம்’ என்ற தேசிய இயற்கை மருத்துவ நிறுவனத்தை (NIN) திறந்து வைத்தார்?
- Prime Minister of India recently inaugurated National Institute of Naturopathy (NIN) named ‘Nisarg Gram’ in which city?
அ. புனே / Pune | |
ஆ. போபால் / Bhopal | |
இ. மதுரை / Madurai | |
ஈ. தென்காசி / Tenkasi |
Question 75 |
- அழிந்துவரும் முதலை இனமான இந்திய சொம்புமூக்கு முதலையானது அண்மையில் எந்தத் தேசியப்பூங்காவில் காணப்பட்டது?
- Recently, Indian Gharial, a critically endangered crocodile species, has been sighted in which National Park?
அ. நம்தபா தேசியப்பூங்கா / Namdapha National Park | |
ஆ. காசிரங்கா தேசியப்பூங்கா / Kaziranga National Park | |
இ. மானஸ் தேசியப்பூங்கா / Manas National Park | |
ஈ. நோக்ரெக் தேசியப்பூங்கா / Nokrek National Park |
Question 76 |
- இந்திய சுற்றுலாப் பயணிகளின் பயண மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காக ஐந்தாண்டு கால பல-நுழைவு விசாவை அறிமுகப்படுத்திய நகரம் / நாடு எது?
- Which one of the following recently introduced a 5 year multiple entry visa for Indian tourists to enhance travel and economic ties?
அ. ஓமன் / Oman | |
ஆ. துபாய் / Dubai | |
இ. பாரிஸ் / Paris | |
ஈ. ஈராக் / Iraq |
Question 77 |
- இந்தியக் குடியரசுத்தலைவரால் அண்மையில் தொடங்கப்பட்ட, ‘ஊதா திருவிழா’வின் நோக்கம் என்ன?
- What is the purpose of the ‘Purple Fest’ recently inaugurated by President of India?
அ. பெண்கள் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக / To promote women entrepreneurship | |
ஆ. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்காக / To empower the persons with disabilities | |
இ. பண்டைய கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்காக / To showcase ancient culture | |
ஈ. லாவெண்டர் விழாவைக் கொண்டாடுவதற்காக / To celebrate lavender festival |
Question 78 |
- ‘ஹோமோசெப் ஆட்டம் – Homosep Atom’ என்றால் என்ன?
- What is ‘Homosep Atom’?
அ. பண்டைய நீர்ப்பாசன நுட்பம் / Ancient irrigation technique | |
ஆ. மலம் மக்கும் தொட்டியைச் சுத்தம் செய்யும் ரோபோ / Septic tank/manhole cleaning robot | |
இ. அணுவெறியும் நீர்மூழ்கிக்கப்பல் / Nuclear ballistic submarine | |
ஈ. பண்டைய மருத்துவ நடைமுறை / Ancient medicinal practice |
Question 79 |
- 2024 – உலக NGO நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘World NGO Day 2024?
அ. Building a Sustainable Future: The Role of NGOs in Achieving the SDGs | |
ஆ. Building a More Equitable World | |
இ. Empowering Communities for Sustainable Development | |
ஈ. Celebrating Community Heroes |
Question 80 |
- அண்மையில் இந்தியப் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட சிக்கிமின் முதல் ரெயில் நிலையத்தின் பெயர் என்ன?
- What is the name of the Sikkim's first railway station, recently inaugurated by Prime Minister of India?
அ. காங்டாக் ரெயில் நிலையம் / Gangtok Railway Station | |
ஆ. ரங்போ ரெயில் நிலையம் / Rangpo Railway Station | |
இ. நாம்ச்சி ரெயில் நிலையம் / Namchi Railway Station | |
ஈ. பெல்லிங் ரெயில் நிலையம் / Pelling Railway Station |
Question 81 |
- பாகிஸ்தானின் மேற்குப் பஞ்சாப் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக ஆனவர் யார்?
- Who has become the first woman Chief Minister of West Punjab in Pakistan?
அ. மரியம் நவாஸ் / Maryam Nawaz | |
ஆ. மஹிரா கான் / Mahira Khan | |
இ. பாத்திமா பூட்டோ / Fatima Bhutto | |
ஈ. முனிபா மசாரி / Muniba Mazari |
Question 82 |
- பாகிஸ்தானின் மேற்குப் பஞ்சாப் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராக ஆனவர் யார்?
- Who has become the first woman Chief Minister of West Punjab in Pakistan?
அ. மரியம் நவாஸ் / Maryam Nawaz | |
ஆ. மஹிரா கான் / Mahira Khan | |
இ. பாத்திமா பூட்டோ / Fatima Bhutto | |
ஈ. முனிபா மசாரி / Muniba Mazari |
Question 83 |
- ‘உத்கர்ஷ்’ திட்டத்துடன் தொடர்புடைய நோய் எது?
- Mission Utkarsh is associated with which one of the following disease?
அ. டைபாய்டு / Typhoid | |
ஆ. காலரா / Cholera | |
இ. இரத்த சோகை / Anaemia | |
ஈ. ஜப்பானிய மூளையழற்சி / Japanese Encephalitis |
Question 84 |
- ‘INDRA RV25: 240N’ என்றால் என்ன?
- What is ‘INDRA RV25: 240N’?
அ. நுண் சுழல் தாரை இயந்திரம் / Micro turbojet engine | |
ஆ. செயற்கைக்கோள் / Satellite | |
இ. சிறுகோள் / Asteroid | |
ஈ. புறக்கோள் / Exoplanet |
Question 85 |
- நொய்டாவில் மேல் யமுனை ஆற்று வாரியத்தின் கட்டிடத்தை திறந்துள்ள அமைச்சகம் எது?
- Which ministry has recently inaugurated the Upper Yamuna River Board building at Noida?
அ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
ஆ. ஜல் சக்தி அமைச்சகம் / Ministry of Jal Shakti | |
இ. வேளாண்மை அமைச்சகம் / Ministry of Agriculture | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 85 questions to complete.