TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs
February 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English
February 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English
Congratulations - you have completed February 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ‘Cuscuta dodder’ என்றால் என்ன?
- What is ‘Cuscuta dodder’?
அ. ஆக்கிரமிப்பு களை / Invasive weed | |
ஆ. மீன் / Fish | |
இ. தீ நுண்மம் / Virus | |
ஈ. சிலந்தி / Spider |
Question 2 |
- அண்மையில், 2024 - உலக அரசுகள் உச்சிமாநாட்டில், AI அடிப்படையில் இயங்கும் அரசு சேவைகளுக்கான 9ஆவது ‘GovTech’ பரிசை வென்ற நாடு எது?
- Recently, which country won the 9th GovTech Prize for AI Powered Government Services at the World Government Summit 2024?
அ. ஐக்கிய அரபு அமீரகம் / UAE | |
ஆ. இந்தியா / India | |
இ. கத்தார் / Qatar | |
ஈ. துருக்கி / Turkey |
Question 3 |
- காஜி நேமுவை (சிட்ரஸ் எலுமிச்சை) அதன் மாநிலப்பழமாக அறிவித்துள்ள மாநில அரசு எது?
- Which state government has officially declared kaji nemu (Citrus limon) as the state fruit?
அ. நாகாலாந்து / Nagaland | |
ஆ. மணிப்பூர் / Manipur | |
இ. அஸ்ஸாம் / Assam | |
ஈ. சிக்கிம் / Sikkim |
Question 4 |
- Automated Permanent Academic Account Registry (APAAR) உடன் தொடர்புடையது எது?
- Automated Permanent Academic Account Registry (APAAR) is associated with which initiative?
அ. பிரகதி உதவித்தொகை / Pragati Scholarship | |
ஆ. ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை / One nation, One Student ID | |
இ. ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம் / Ek Bharat Shreshtha Bharat | |
ஈ. சமர சிக்ஷா / Samara Siksha |
Question 5 |
- அண்மையில் காலமான உஷா கிரண் கானுடன் தொடர்புடைய துறை எது?
- Usha Kiran Khan, who passed away recently, was associated with which field?
அ. விளையாட்டு / Sports | |
ஆ. அரசியல் / Politics | |
இ. இலக்கியம் / Literature | |
ஈ. மருந்து / Medicine |
Question 6 |
- அண்மையில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி மேற்கூரை சூரியசக்தி மின்மயமாக்கல் திட்டத்தின்கீழ் மாதத்திற்கு எத்தனை அலகு இலவச மின்சாரம் வழங்கப்படும்?
- How many units of free electricity per month are provided under the recently launched PM Surya Ghar Muft Bijli Yojana?
அ. 300 | |
ஆ. 200 | |
இ. 400 | |
ஈ. 500 |
Question 7 |
- ஹோரி ஹப்பாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
- Hori Habba is associated with which state?
அ. இராஜஸ்தான் / Rajasthan | |
ஆ. கேரளா / Kerala | |
இ. மணிப்பூர் / Manipur | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 8 |
- போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா திருக்கோவிலானது ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
- The Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) temple was recently inaugurated in which city of UAE?
அ. அபுதாபி / Abu Dhabi | |
ஆ. துபாய் / Dubai | |
இ. அஜ்மான் / Ajman | |
ஈ. கல்பா / Kalba |
Question 9 |
- சமீபத்தில், புது தில்லியில் உள்ள AIIMSஉம் லிவர்பூல் பல்கலைக்கழகமும் எதன் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?
- Recently, AIIMS New Delhi and the University of Liverpool signed an agreement for which research?
அ. புற்றுநோய் / Cancer | |
ஆ. எய்ட்ஸ் / AIDS | |
இ. நீரிழிவு நோய் / Diabetes | |
ஈ. காசநோய் / Tuberculosis |
Question 10 |
- பின்வரும் எந்த நகரத்தில் உலகின் முதல் வான்வழி வாடகையுந்துச் சேவை வரவுள்ளது?
- Which one of the following city will have the world’s first air taxi?
அ. புது தில்லி / New Delhi | |
ஆ. துபாய் / Dubai | |
இ. லண்டன் / London | |
ஈ. அபுதாபி / Abu Dhabi |
Question 11 |
- தேசிய பொதுமை ஆவணப் பதிவு அமைப்பைத் தொடங்கிய அமைச்சகம் எது?
- National Generic Document Registration System is initiated by which ministry?
அ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
ஆ ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
இ. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் / Ministry of Corporate Affairs | |
ஈ. சுற்றுலா அமைச்சகம் / Ministry of Tourism |
Question 12 |
- புபோனிக் பிளேக் என்பது பின்வருவனவற்றில் எதனால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்?
- Bubonic Plague is an infectious disease caused by which one of the following?
அ. பாக்டீரியா / Bacteria | |
ஆ. வைரஸ் / Virus | |
இ. பூஞ்சை / Fungi | |
ஈ. புழுக்கள் / Helminths |
Question 13 |
- பசுமை ஹைட்ரஜனை (H) பின்வரும் எந்தத் துறைகளில் பயன்படுத்துவதற்கான முன்னோடித் திட்டங்களைத் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது?
- Recently, the government has released guidelines for starting pilot programmes to use green hydrogen in which of the following sectors?
அ. எஃகு துறை / Steel sector | |
ஆ. போக்குவரத்துத் துறை / Transportation sector | |
இ. தொழிற்துறை / Industrial sector | |
ஈ. கப்பற்துறை / Shipping sector |
Question 14 |
- காசினி-ஹியூஜென்ஸ் பணியின் முதன்மை நோக்கம் என்ன?
- What was the primary objective of the Cassini-Huygens Mission?
அ. சிறுகோள்களின் பொருட்கலவையைப் பகுப்பாய்வு செய்தல் / Analyzing the composition of Asteroids | |
ஆ. கருந்துளைகள்பற்றி ஆராய்தல் / Exploring about black holes | |
இ. சனியின் வளிமண்டலம் மற்றும் நிலவுகளை ஆய்வுசெய்தல் / Investigating the atmosphere and moons of Saturn | |
ஈ. புறக்கோள்களைத் தேடுவது / Searching for exoplanets |
Question 15 |
- தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் எந்த மாநிலத்தில் எட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த, ‘கொற்றவை சிற்பத்தைக்’ கண்டுபிடித்தனர்?
- Archaeologists recently discovered an eighth-century ‘Kotravai sculpture’ in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. குஜராத் / Gujarat | |
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
ஈ. கேரளா / Kerala |
Question 16 |
- நாஷா முக்த் பாரத் அபியான் வாகனம் வெளியிடப்பட்ட இடம் எது?
- Where was the Nasha Mukt Bharat Abhiyaan Vehicle launched?
அ. கேரளா / Kerala | |
ஆ. கர்நாடகா / Karnataka | |
இ. தில்லி NCR / Delhi NCR | |
ஈ. பீகார் / Bihar |
Question 17 |
- குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125, பின்வருவனவற்றில் எதை முதன்மையாகக் குறிக்கிறது?
- Section 125 of the Criminal Procedure Code primarily deals with which one of the following?
அ. வகுப்பினரிடையே வெறுப்பை ஊக்குவிப்பது / Promoting hatred among classes | |
ஆ. மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோரின் பராமரிப்பு / Maintenance of wives, children and parents | |
இ. மரணம் விளைவிக்கும் குற்றம் / Culpable homicide | |
ஈ. இளங்குற்றவியல் நீதிபதி / Juvenile Justice |
Question 18 |
- முதலாவது டிஜிட்டல் இந்தியா எதிர்கால திறன் உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
- Where was the first-ever Digital India Future Skills Summit held?
அ. ஜெய்ப்பூர் / Jaipur | |
ஆ. இந்தூர் / Indore | |
இ. சென்னை / Chennai | |
ஈ. கௌகாத்தி / Guwahati |
Question 19 |
- பன்னோக்கு ஆக்டோகாப்டரை உருவாக்கியதற்காக மதிப்புமிக்க விஷிஷ்ட் சேவா பதக்கம் பெற்றவர் யார்?
- Who has been honored with the prestigious Vishisht Seva Medal for developing multipurpose Octocopter?
அ. பவன் குமார் யாதவ் / Pawan Kumar Yadav | |
ஆ. வரீந்தர் சிங் / Varinder Singh | |
இ. இஷார் சிங் / Ishar Singh | |
ஈ. அமந்தீப் ஜாகர் / Amandeep Jakhar |
Question 20 |
- இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் அவசர மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ள மாநிலம் எது?
- Recently, India's first Helicopter Emergency Medical Service (HEMS) is launched in which state?
அ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
ஆ. உத்தரகாண்ட் / Uttarakhand | |
இ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh | |
ஈ. இராஜஸ்தான் / Rajasthan |
Question 21 |
- ‘SUFALAM’ என்றால் என்ன?
- What is ‘SUFALAM’?
அ. கிராமப்புறங்களில் தொழில்முனைவை ஊக்குவித்தல் / Promoting entrepreneurship in rural areas | |
ஆ. அரசு நிறுவனங்களில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் / Implementing cybersecurity measures for government agencies | |
இ. உணவு பதப்படுத்தும் துறைசார் தொழில்முனைவோருக்கான நிகழ்வு / Start-up conclave for food processing entrepreneurs | |
ஈ. புத்தொழில்களுக்கான மென்பொருள்களை உருவாக்குதல் / Developing software solutions for startups |
Question 22 |
- உலக நீர்யானை நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as World Hippo Day?
அ. 15 பிப்ரவரி / 15 February | |
ஆ. 16 பிப்ரவரி / 16 February | |
இ. 17 பிப்ரவரி / 17 February | |
ஈ. 18 பிப்ரவரி / 18 February |
Question 23 |
- ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பானது எந்த நாட்டின் மல்யுத்த சம்மேளனத்தின் மீதான தடையை நீக்கியுள்ளது?
- United World Wrestling lifted suspension on the Wrestling Federation of which country?
அ. ஆஸ்திரேலியா / Australia | |
ஆ. சீனா / China | |
இ. இந்தியா / India | |
ஈ. வியட்நாம் / Vietnam |
Question 24 |
- பார்சிங்சர் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Barsingsar Solar Power Plant is located in which state?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. இராஜஸ்தான் / Rajasthan | |
இ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
ஈ. ஒடிசா / Odisha |
Question 25 |
- 16ஆவது உலக சமூக மன்றக் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- Where was the 16th World Social Forum 2024 meeting held?
அ. பூடான் / Bhutan | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. காத்மாண்டு / Kathmandu | |
ஈ. வங்காளதேசம் / Bangladesh |
Question 26 |
- ‘ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வங்கி’ என்ற விருதை வென்றுள்ள வங்கி எது?
- Recently, which bank has clinched the title of ‘Best Technology Bank of the Year Award’?
அ. பாரத ஸ்டேட் வங்கி / State Bank of India | |
ஆ. சௌத் இந்தியன் வங்கி / South Indian Bank | |
இ. HDFC / HDFC Bank | |
ஈ. பிராந்திய கிராமப்புற வங்கிகள் / Regional Rural Banks |
Question 27 |
- மத்திய கிழக்கில், ‘Dream of the Desert’ என்ற ரெயிலை அறிமுகப்படுத்தவுள்ள நாடு எது?
- Recently, which country is launching the ‘Dream of the Desert’ train in the Middle East?
அ. சவூதி அரேபியா / Saudi Arabia | |
ஆ. ஈராக் / Iraq | |
இ. ஈரான் / Iran | |
ஈ. ஓமன் / Oman |
Question 28 |
- ஒலி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும், ‘டிரோன்-எதிர்ப்பு அமைப்பை’ உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
- Recently, which institute has created an anti-drone system that relies on sound technology?
அ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee | |
ஆ. ஐஐடி பம்பாய் / IIT Bombay | |
இ. ஐஐடி ஜம்மு / IIT Jammu | |
ஈ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur |
Question 29 |
- வனப்பரப்பை அதிகரிப்பதற்காக, ‘வன மித்ரா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
- Recently, which state government launched ‘Van Mitra’ Scheme to boost green cover?
அ. ஹரியானா / Haryana | |
ஆ. இராஜஸ்தான் / Rajasthan | |
இ. குஜராத் / Gujarat | |
ஈ. ஒடிசா / Odisha |
Question 30 |
- தொண்டை அடைப்பான் நோயை உண்டாக்கும் காரணி எது?
- Diphtheria is caused by which one of the following agents?
அ. பாக்டீரியா / Bacteria | |
ஆ. வைரஸ் / Virus | |
இ. பூஞ்சை / Fungi | |
ஈ. புரோட்டோசோவா / Protozoa |
Question 31 |
- இளம் அறிவியலாளர் திட்டத்துடன் (YUVIKA) தொடர்புடையது எது?
- Young Scientist Programme (YUVIKA) is conducted by which one of the following?
அ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence | |
ஆ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur | |
இ. ISRO | |
ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் / Ministry of Science & Technology |
Question 32 |
- UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கிகள் எவை?
- Which one of the following banks signed a pact for UPI-NPI linkage?
அ. இந்திய ரிசர்வ் வங்கி & நேபாள ராஸ்ட்ரா வங்கி / Reserve Bank of India & Nepal Rastra Bank | |
ஆ. இந்திய ரிசர்வ் வங்கி & நேபாள முதலீட்டு மெகா வங்கி / Reserve Bank of India & Nepal Investment Mega Bank | |
இ. பாரத வங்கி & நேபால் ராஸ்ட்ரா வங்கி / State Bank of India & Nepal Rastra Bank | |
ஈ. பாரத வங்கி & நபில் வங்கி / State Bank of India & Nabil Bank |
Question 33 |
- சிக்கிமின் INSPIRES திட்டத்திற்கு ஆதரவாக உள்ள பன்னாட்டு நிறுவனம் எது?
- Sikkim’s INSPIRES programme is assisted by which multinational institutions?
அ. சர்வதேச நாணய நிதியம் / International Monetary Fund | |
ஆ. உலக வங்கி / World Bank | |
இ. உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி / Global Environment Facility | |
ஈ. ஆசிய வளர்ச்சி வங்கி / Asian Development Bank |
Question 34 |
- IRCTCஇன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Who has been appointed as the Chairman and Managing Director of IRCTC?
அ. சஞ்சய் குமார் ஜெயின் / Sanjay Kumar Jain | |
ஆ. நீரஜ் சர்மா / Neeraj Sharma | |
இ. KK மிஸ்ரா / KK Mishra | |
ஈ. அஜித் குமார் / Ajit Kumar |
Question 35 |
- எந்த நாட்டின் உடனடி கொடுப்பனவு தளமான AANI, இந்தியாவின் UPIஉடன் இணைக்கப்பட்டுள்ளது?
- Which country's instant payment platform AANI was linked with India's UPI?
அ. கத்தார் / Qatar | |
ஆ. நேபாளம் / Nepal | |
இ. ஐக்கிய அரபு அமீரகம் / UAE | |
ஈ. மியான்மர் / Myanmar |
Question 36 |
- BSE EXPO-2024ஐ நடத்திய அமைப்பு எது?
- Which organisation has recently conducted the BSE EXPO-2024?
அ. பிராட்காஸ்ட் எஞ்சினியரிங் சொசைட்டி / Broadcast Engineering Society | |
ஆ. SEBI | |
இ. பொருளாதார விவகார அமைச்சகம் / Ministry of Economic Affairs | |
ஈ. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் / Ministry of Information & Broadcasting |
Question 37 |
- பண்டாரம் நிலம் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
- Pandaram land is located in which state/UT?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. இலட்சத்தீவுகள் / Lakshadweep | |
இ. புதுச்சேரி / Puducherry | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 38 |
- ஒடிஸா மாநிலத்தில் உள்ள எந்த ஏரியில், ஒரு புதிய கடல்வாழ் பன்முகக்காலி உயிரினத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்?
- Researchers have recently discovered a new species of marine amphipod in which lake of Odisha?
அ. தாம்பரா ஏரி / Tampara lake | |
ஆ. கஞ்சியா ஏரி / Kanjia lake | |
இ. சிலிகா ஏரி / Chilika lake | |
ஈ. சார் ஏரி / Sar lake |
Question 39 |
- 11ஆவது சர்வதேச பொம்மலாட்ட விழா தொடங்கப்பட்ட இடம் எது?
- Where was the 11th International Puppet Festival inaugurated?
அ. திருநெல்வேலி / Tirunelveli | |
ஆ. சண்டிகர் / Chandigarh | |
இ. போபால் / Bhopal | |
ஈ. சென்னை / Chennai |
Question 40 |
- பொதுவள டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பைப் பகிர்ந்துகொள்வதற்காக, இந்தியா, கீழ்காணும் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
- India signed a Memorandum of Understanding with which country for sharing open-sourced digital public infrastructure?
அ. கொலம்பியா / Colombia | |
ஆ. சிலி / Chile | |
இ. பிரேசில் / Brazil | |
ஈ. கயானா / Guyana |
Question 41 |
- உலகளாவிய சுற்றுலா நெகிழ்திறன் (Tourism Resilience) நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
- Which day is celebrated as Global Tourism Resilience Day?
அ. 17 பிப்ரவரி / 17 February | |
ஆ. 18 பிப்ரவரி / 18 February | |
இ. 19 பிப்ரவரி / 19 February | |
ஈ. 20 பிப்ரவரி / 20 February |
Question 42 |
- 12ஆவது மிலன் கடற்படை பயிற்சி நடைபெற்ற இடம் எது?
- Where was the 12th edition of MILAN naval exercise held?
அ. கட்ச் / Kutch | |
ஆ. கொச்சி / Kochi | |
இ. ஜெய்சால்மர் / Jaisalmer | |
ஈ. விசாகப்பட்டினம் / Visakhapatnam |
Question 43 |
- அண்மையில், ஜப்பானை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறிய நாடு எது?
- Recently, which country has overtaken Japan as the world’s third largest economy?
அ. இந்தியா / India | |
ஆ. ஜெர்மனி / Germany | |
இ. பிரான்ஸ் / France | |
ஈ. கனடா / Canada |
Question 44 |
- டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் யார்?
- Who became the second Indian bowler to take 500 wickets in test matches?
அ. இரவீந்திர ஜடேஜா / Ravindra Jadeja | |
ஆ. ஜஸ்பிரித் பும்ரா / Jasprit Bumrah | |
இ. இரவிச்சந்திரன் அஸ்வின் / Ravichandran Ashwin | |
ஈ. Md சிராஜ் / Md Siraj |
Question 45 |
- பின்வருவோருள் 58ஆவது ஞானபீட விருதைப் பெற்றவர்கள் யார்?
- Which of the following litterateurs have been named the recipients of the 58th Jnanpith Award?
அ. கிரண் தேசாய் மற்றும் அரவிந்த் அடிகா / Kiran Desai and Arvind Adiga | |
ஆ. கேதார்நாத் சிங் மற்றும் விக்ரம் சேத் / Kedarnath Singh and Vikram Seth | |
இ. குல்சார் மற்றும் ஜகத்குரு இராமபத்ராச்சாரியார் / Gulzar and Jagadguru Rambhadracharya | |
ஈ. விக்ரம் சேத் மற்றும் அரவிந்த் அடிகா / Vikram Seth and Arvind Adiga |
Question 46 |
- ‘பாரதிய பாஷா சமிதி’யின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary objective of ‘Bharatiya Bhasha Samiti’?
அ. கல்வியில் இந்திய மொழிகளை ஊக்குவித்தல் / Promotion of Indian languages in education | |
ஆ. வெளிநாட்டு மொழிகளை ஊக்குவித்தல் / Promotion of Foreign Languages | |
இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல் / Promotion of Science and Technology | |
ஈ. கலை மற்றும் அறிவியலை ஊக்குவித்தல் / Promotion of Arts and Science |
Question 47 |
- கீழ்காணும் எந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி முதன்முறையாக இரண்டு சிறுகோள்களின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்?
- Scientists recently detected water molecules on the surface of two asteroids for the first time ever by using which telescope?
அ. SOFIA | |
ஆ. HEAO 3 | |
இ. HETE 2 | |
ஈ. CHIPS |
Question 48 |
- மரத்தாலான உலகின் முதல் செயற்கைக்கோளை ஏவுவதற்கு NASAஉம் கீழ்காணும் எந்த நாட்டு விண்வெளி முகமையும் கூட்டிணைந்துள்ளன?
- Recently, NASA and which country’s space agency have joined to launch the world’s first wooden satellite?
அ. ஜப்பான் / Japan | |
ஆ. ரஷ்யா / Russia | |
இ. இந்தியா / India | |
ஈ. இங்கிலாந்து / UK |
Question 49 |
- முதல், ‘சிறார் தோழமையான காவல் நிலையம்’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?
- Where was the first ‘Child-Friendly Police Station’ inaugurated?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra | |
இ. புதுச்சேரி / Puducherry | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 50 |
- தி சார்ஸ் என்பது கீழ்காணும் எந்த ஆறுடன் தொடர்புடைய ஆற்றங்கரையோரப் பகுதிகள்?
- The Chars are riverine areas associated with which river?
அ. கங்கையாறு / River Ganga | |
ஆ. பிரம்மபுத்திரா ஆறு / River Brahmaputra | |
இ. காவேரியாறு / River Kaveri | |
ஈ. கோதாவரியாறு / River Godavari |
Question 51 |
- இந்திய துறைமுக செயல்திறன் குறியீட்டிற்கான, ‘சாகர் ஆங்கலன்’ வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைச்சகம் எது?
- Which ministry released the ‘Sagar Aankalan’ guidelines for Indian Port Performance Index?
அ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் / Ministry of Ports, Shipping & Waterways | |
ஆ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence | |
இ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs |
Question 52 |
- நாகி பறவை திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
- Nagi Bird Festival is associated with which state?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
இ. பீகார் / Bihar | |
ஈ. ஒடிசா / Odisha |
Question 53 |
- ‘அனுவாதினி’ என்றால் என்ன?
- What is ‘ANUVADINI’?
அ. செயற்கைக்கோள் / Satellite | |
ஆ. பழங்குடியினரது மொழி / Tribal Language | |
இ. AI கருவி / AI tool | |
ஈ. பழங்குடியினர் திருவிழா / Tribal Festival |
Question 54 |
- பின்வருவனவற்றில், ‘ரோடமைன்-B’ பற்றி சிறப்பாக விவரிப்பது எது?
- Which among the following best describes about Rhodamine B?
அ. சாயமிடுவதற்கும் வண்ணந்தீட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதி / Toxic and carcinogenic chemical used in various industries for dyeing and coloring | |
ஆ. மூட்டுவலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிற ரோடோடென்ட்ரான் பூவில் காணப்படும் புரதம் / Protein found in the flower Rhododendron, used in treating in joint pain | |
இ. கீல்வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசி / Recently developed vaccine against arthritis | |
ஈ. சிறுகோள்களின் மேற்பரப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் / Water molecules on the surface of asteroids |
Question 55 |
- PM விஸ்வகர்மா யோஜனாவைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
- PM Vishwakarma Yojana is launched by which ministry?
அ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
இ. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறைகள் அமைச்சகம் / Ministry of MSME | |
ஈ. சுற்றுலா அமைச்சகம் / Ministry of Tourism |
Question 56 |
- ஆலமையில், பாட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில், கீழ்காணும் எந்த நாட்டின் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது?
- Recently, which country's women's team clinched the gold medal in the Badminton Asia Team Championship?
அ. தாய்லாந்து / Thailand | |
ஆ. இந்தியா / India | |
இ. மலேசியா / Malaysia | |
ஈ. சீனா / China |
Question 57 |
- அண்மையில், பன்னாட்டு நீதிமன்றத்தின் (ICJ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
- Recently, who has been elected as the new president of the International Court of Justice (ICJ)?
அ. நவாப் சலாம் / Nawaf Salam | |
ஆ. தல்வீர் பண்டாரி / Dalveer Bhandari | |
இ. ஜோன் டோனோகு / Joan Donoghue | |
ஈ. ரோனி ஆபிரகாம் / Ronny Abraham |
Question 58 |
- 60ஆவது முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற இடம் எது?
- Where was the 60th Munich Security Conference held?
அ. ஜெர்மனி / Germany | |
ஆ. ரஷ்யா / Russia | |
இ. சீனா / China | |
ஈ. பிரான்ஸ் / France |
Question 59 |
- பொன்முடி மலை அமைந்துள்ள மாநிலம் எது?
- Ponmudi hills is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. குஜராத் / Gujarat | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 60 |
- PM உச்சதர் சிக்ஷா அபியான் (PM-USHA) திட்டத்தின்கீழ், `740 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற மாநிலம் எது?
- Recently, which state has secured ₹740 crore under the Pradhan Mantri Uchchatar Shiksha Abhiyan (PM-USHA) Scheme?
அ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
இ. பீகார் / Bihar | |
ஈ. ஒடிசா / Odisha |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 60 questions to complete.