TnpscTnpsc Weekly Current Affairs
February 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English
February 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English
Congratulations - you have completed February 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- ‘வயோமித்ரா’ ரோபோவுடன் தொடர்புடைய விண்வெளிப்பயணம் எது?
- ‘Vyommitra’ robot is associated with which space mission?
அ. ஆதித்யா L1 / Aditya L1 | |
ஆ. ககன்யான் / Gaganyaan | |
இ. சந்திரயான் 3 / Chandrayaan 3 | |
ஈ. சந்திரயான் 2 / Chandrayaan 2 |
Question 2 |
- அண்மையில், உயிர்கள்வாழ சாத்தியமிக்க, ‘சூப்பர் எர்த்’ஐ அடையாளம் கண்டுள்ள விண்வெளி நிறுவனம் எது?
- Recently, which space agency has identified a potential "super-Earth" that could harbor life?
அ. NASA | |
ஆ. ISRO | |
இ. ROSCOSMOS | |
ஈ. JAXA |
Question 3 |
- மின்னணு கழிவுமேலாண்மைக்கான சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
- Where was the Centre of Excellence (CoE) on E-waste Management inaugurated?
அ. C-MET, ஹைதராபாத் / C-MET, Hyderabad | |
ஆ. C-MET, மும்பை / C-MET, Mumbai | |
இ. C-MET, திருச்சூர் / C-MET, Thrissur | |
ஈ. C-MET, லக்னோ / C-MET, Lucknow |
Question 4 |
- டஸ்டட் அப்பல்லோ என்பது பின்வரும் எந்த இனத்தைச் சேர்ந்ததாகும்?
- Dusted Apollo belongs to which one of the following species?
அ. வண்ணத்துப்பூச்சி / Butterfly | |
ஆ. தவளை / Frog | |
இ. மீன் / Fish | |
ஈ. சிலந்தி / Spider |
Question 5 |
- ‘Thrips Parvispinus’ என்பது பின்வரும் எந்த இனத்தைச் சேர்ந்ததாகும்?
- Thrips Parvispinus belongs to which one of the following species?
அ. ஆக்கிரமிக்கும் பூச்சியினங்கள் / Invasive pest species | |
ஆ. வண்ணத்துப்பூச்சி / Butterfly | |
இ. சிலந்தி / Spider | |
ஈ. மீன் / Fish |
Question 6 |
- ‘இந்தியாவின் முதல் தேசிய டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?
- Where was the ‘India’s First Digital National Museum of Epigraphy’ inaugurated?
அ. ஹைதராபாத் / Hyderabad | |
ஆ. பெங்களூரு / Bengaluru | |
இ. சென்னை / Chennai | |
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur |
Question 7 |
- பின்வருவனவற்றில் எது, ‘அபியாஸ்’ குறித்த சிறந்த விளக்கமாக உள்ளது?
- Which one of the following is the best description of ‘ABHYAS’?
அ. கிரகங்களைக் கண்டறிவதற்கான ஒரு போக்குவரத்து முறை / A Transit method to detect planets | |
ஆ. வான் இலக்குகளை அதிவேகமாக தாக்கக்கூடியது / A high-speed expendable aerial target | |
இ. ஒரு செயற்கைக்கோள் / A Satellite | |
ஈ. அடுத்த தலைமுறை மறைந்திருந்து தாக்கும் விமானம் / A next generation Stealth aircraft |
Question 8 |
- ‘மேரா காவ்ன் மேரி தரோஹர்’ திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
- Mera Gaon Meri Dharohar programme comes under which ministry?
அ. நிதி அமைச்சகம் / Ministry of Finance | |
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
இ. கலாசார அமைச்சகம் / Ministry of Culture | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Question 9 |
- 2024 - தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 87 கிகிராம் கிரேகோ-ரோமன் பட்டத்தை வென்றவர் யார்?
- Who won the 87 kg Greco-Roman title at the National Wrestling Championships 2024?
அ. யோகேஷ்வர் தத் / Yogeshwar Dutt | |
ஆ. சுனில் குமார் / Sunil Kumar | |
இ. ரவி தஹியா / Ravi Dahiya | |
ஈ. சௌரவ் குர்ஜார் / Saurav Gurjar |
Question 10 |
- சமீபத்தில், 2024 - கிராமி விருதுகளில், ‘சிறந்த இசைத்தொகுப்பிற்கான’ விருதை வென்ற இசைத்தொகுப்பு எது?
- Recently, which album won the 'Best Global Music Album' award at the Grammy Awards 2024?
அ. This Moment | |
ஆ. Endless Summer Vacation | |
இ. The Record | |
ஈ. World Music Radio |
Question 11 |
- புதிய இராணுவத் துணைத்தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
- Who has been appointed as the new Army Vice Chief?
அ. உபேந்திர திவேதி / Upendra Dwivedi | |
ஆ பக்கவல்லி சோமசேகர் ராஜூ / Baggavalli Somashekar Raju | |
இ. சண்டி பிரசாத் மொகந்தி / Chandi Prasad Mohanty | |
ஈ. மனோஜ் பாண்டே / Manoj Pande |
Question 12 |
- 2024-25 நிதியாண்டிற்கு ஜம்மு & காஷ்மீருக்கென அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட் அளவு எவ்வளவு?
- What is the proposed interim budget for Jammu and Kashmir for the fiscal year 2024-25?
அ. $12 பில்லியன் / $12 billion | |
ஆ. $14 பில்லியன் / $14 billion | |
இ. $11 பில்லியன் / $11 billion | |
ஈ. $16 பில்லியன் / $16 billion |
Question 13 |
- முதலாவது BIMSTEC நீர் விளையாட்டுக்கள் சாம்பியன்ஷிப் நடைபெறும் இடம் எது?
- Where was the first BIMSTEC Aquatics Championship organized?
அ. லக்னோ / Lucknow | |
ஆ. சென்னை / Chennai | |
இ. புது தில்லி / New Delhi | |
ஈ. காந்தி நகர் / Gandhi Nagar |
Question 14 |
- தீனபந்து சோட்டு இராம் அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Deenbandhu Chhotu Ram Thermal Power Plant is located in which state?
அ. உத்தரகாண்ட் / Uttarakhand | |
ஆ. ஹரியானா / Haryana | |
இ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 15 |
- செபாஹிஜாலா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Sepahijala Wildlife Sanctuary is located in which state?
அ. மிசோரம் / Mizoram | |
ஆ. மணிப்பூர் / Manipur | |
இ. திரிபுரா / Tripura | |
ஈ. அஸ்ஸாம் / Assam |
Question 16 |
- SAMARTH திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary objective of SAMARTH scheme?
அ. கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குதல் / Providing scholarship to rural students for higher education | |
ஆ. உழவர்களுக்கு உதவுதல் / Providing assistance to farmers | |
இ. MSME-களுக்கு உதவுதல் / Providing assistance to the MSMEs | |
ஈ. குழந்தைகளுக்கு விரிவான மருத்துவ சேவையை வழங்குதல் / providing comprehensive medical care to children |
Question 17 |
- மூன்று மாநிலங்கள் இணைந்து மேற்கொண்ட முதலாவது பிணந்தின்னிக் கழகுகள் கணக்கெடுப்பின்போது, ‘இமயமலை பிணந்தின்னிக் கழுகுகள்’ கீழ்க்காணும் எந்த இடத்தில் காணப்பட்டன?
- Where was the 'Himalayan Griffon' vulture reported during the inaugural tri-state synchronized vulture survey?
அ. வயநாடு வனவிலங்கு சரணாலயம் / Wayanad Wildlife Sanctuary | |
ஆ. மலபார் வனவிலங்கு சரணாலயம் / Malabar Wildlife Sanctuary | |
இ. காவிரி தெற்கு வனவிலங்கு சரணாலயம் / Cauvery South Wildlife Sanctuary | |
ஈ. கோடியக்கரை வனவிலங்கு சரணாலயம் / Point Calimere Wildlife Sanctuary |
Question 18 |
- உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் 155 ஸ்மார்ட் வெடிமருந்துகளை உருவாக்க, மியூனிஷன்ஸ் இந்தியா நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?
- Recently, which institute has collaborated with Munitions India Limited to create the nation's first domestically designed 155 Smart Ammunition?
அ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur | |
ஆ. ஐஐடி சென்னை / IIT Chennai | |
இ. ஐஐடி தில்லி / IIT Delhi | |
ஈ. ஐஐடி மும்பை / IIT Mumbai |
Question 19 |
- உத்தர பிரதேச மாநிலத்தின் எந்த நகரம், நடுவணரசின், ‘நீர் போர்வீரர்’ விருது பெற்றுள்ளது?
- Which city of Uttar Pradesh received the Centre’s ‘Water Warrior Award’?
அ. லக்னோ / Lucknow | |
ஆ. நொய்டா / Noida | |
இ. அயோத்தி / Ayodhya | |
ஈ. சஹரன்பூர் / Saharanpur |
Question 20 |
- ஆறாவது, ‘உலக அரசாங்கங்கள் உச்சிமாநாடு’ நடைபெறுகிற இடம் எது?
- Where is the 6th 'World Government Summit' being held?
அ. துபாய் / Dubai | |
ஆ. பாரிஸ் / Paris | |
இ. பெல்ஜியம் / Belgium | |
ஈ. அபுதாபி / Abu Dhabi |
Question 21 |
- திவ்ய கலா மேளாவை நடத்துகிற அமைச்சகம் எது?
- Divya Kala Mela is organized by which ministry?
அ. நிதி அமைச்சகம் / Ministry of Finance | |
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
இ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice and Empowerment | |
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence |
Question 22 |
- 2024 - தேசிய கருப்பு HIV / AIDS விழிப்புணர்வு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of National Black HIV/AIDS Awareness Day 2024?
அ. Together for Love: Stop HIV Stigma | |
ஆ. To acknowledge how HIV disproportionately affects Black people | |
இ. Engage, Educate, Empower: Uniting to End HIV / AIDS in Black Communities | |
ஈ. Let communities’ lead |
Question 23 |
- வித்யாஞ்சலி உதவித்தொகை திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
- Vidyanjali Scholarship Programme launched by which ministry?
அ. கல்வி அமைச்சகம் / Ministry of Education | |
ஆ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence | |
இ. திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் / Ministry of Skill Development and Entrepreneurship | |
ஈ. MSME அமைச்சகம் / Ministry of MSME |
Question 24 |
- கியாசனூர் வன நோய் பரவி வருகிற மாநிலம் எது?
- Kyasanur Forest Disease has emerged in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ கர்நாடகா / Karnataka | |
இ. கேரளா / Kerala | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 25 |
- தடுப்பூசி பாதுகாப்பு வலை (Vaccine Safety Net) என்ற முன்னெடுப்புடன் தொடர்புடைய அமைப்பு எது?
- Vaccine Safety Net is an initiative of which organisation?
அ. UNICEF | |
ஆ. WHO | |
இ. UNFPA | |
ஈ. UNDP |
Question 26 |
- AICTE அறிமுகப்படுத்திய, ‘Support to Students for Participating in Competitions Abroad - SSPCA’ திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary objective of the ‘Support to Students for Participating in Competitions Abroad’ (SSPCA) scheme introduced by AICTE?
அ. உள்நாட்டுப் போட்டிகளை ஊக்குவித்தல் / Encouraging domestic competitions | |
ஆ. தொழில்நுட்பக் கல்வியில் இந்திய மாணவர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துதல் / Enhancing global competitiveness of Indian students in technical education | |
இ. உள்ளூர் நிகழ்வுகளுக்கு நிதியுதவி வழங்குதல் / Providing financial aid for local events | |
ஈ. கலாச்சார பரிமாற்ற திட்டங்களை ஊக்குவித்தல் / Promoting cultural exchange programs |
Question 27 |
- ஆண்டுதோறும் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை நடத்துகிற நிறுவனம் எது?
- World Sustainable Development Summit is annually organized by which institute?
அ. ஆற்றல் மற்றும் வள நிறுவனம் / The Energy and Resources Institute | |
ஆ. உலக வங்கி / World Bank | |
இ. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிறுவனம் / Environmental Assessment Institute | |
ஈ. சுற்றுச்சூழல் கல்வி மையம் / Centre for Environment Education |
Question 28 |
- அண்மையில், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்த நகரம் எது?
- Recently, which city announced free bus travel for transgender community?
அ. லக்னோ / Lucknow | |
ஆ. இந்தூர் / Indore | |
இ. தில்லி / Delhi | |
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur |
Question 29 |
- 2024ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வாரத்தை, இந்தியப்பிரதமர், கீழ்காணும் எந்த மாநிலத்திலிருந்து தொடக்கிவைத்தார்?
- Prime Minister of India inaugurated the India Energy Week 2024 in which state?
அ. குஜராத் / Gujarat | |
ஆ. இராஜஸ்தான் / Rajasthan | |
இ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
ஈ. கோவா / Goa |
Question 30 |
- எந்த ஆற்றின் கரையில், 390 ஆண்டுகள் பழமையான தீபஸ்தம்பம் (விளக்குத்தூண்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
- Recently, 390-year-old Deepastambham (lamp post) was found on the edge of which river?
அ. கிருஷ்ணா ஆறு / River Krishna | |
ஆ. நொய்யல் ஆறு / River Noyyal | |
இ. காவேரி ஆறு / River Kaveri | |
ஈ. கோதாவரி ஆறு / River Godavari |
Question 31 |
- ஏழாவது, ‘இந்தியப் பெருங்கடல் மாநாடு’ நடைபெற்ற நாடு எது?
- Where was the 7th 'Indian Ocean Conference' held?
அ. நியூசிலாந்து / New Zealand | |
ஆ. ரஷ்யா / Russia | |
இ. இந்தியா / India | |
ஈ. ஆஸ்திரேலியா / Australia |
Question 32 |
- அண்மையில், மிகு குளிர் அணுக்களின் ஆய்வைக் கணிசமாக மேம்படுத்தும் புதிய பட-திருத்த வழிமுறையை வடிவமைத்துள்ள நிறுவனம் எது?
- Which institute recently designed a new image-correction algorithm that significantly enhances the study of ultracold atoms?
அ. வாழ்க்கை அறிவியல் நிறுவனம் / Institute of Life Sciences | |
ஆ. இராமன் ஆராய்ச்சி நிறுவனம் / Raman Research Institute | |
இ. உயிரி தொழில்நுட்ப நிறுவனம் / Institute of Biotechnology | |
ஈ. தேசிய வைராலஜி நிறுவனம் / National Institute of Virology |
Question 33 |
- அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் அமைந்துள்ள மாநிலம் எது?
- Ajanta and Ellora caves are located in which state?
அ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஆ. குஜராத் / Gujarat | |
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
ஈ. இராஜஸ்தான் / Rajasthan |
Question 34 |
- 2024 - தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘National Science Day’ 2024?
அ. Women in Science | |
ஆ. Future of STI: Impact on Education Skills and Work | |
இ. Integrated Approach in S&T for Sustainable Future | |
ஈ. Indigenous Technologies for Viksit Bharat |
Question 35 |
- அண்மையில் தொடங்கப்பட்ட, ‘சாரதி’ இணையதளத்துடன் தொடர்புடையது எது?
- Which one of the following best describes about recently launched ‘Sarathi Portal’?
அ. பயிர்க்காப்பீடு தொடர்பான குறைகளைத் தீர்வு வழங்கும் ஹெல்ப்லைன் / A helpline to resolve crop insurance-related grievance | |
ஆ. விவசாயப் பயிர்களை ஏற்றுமதி செய்யும் வசதி / Facilitate export of agricultural crops | |
இ. நிலப்பதிவு / Land Registration | |
ஈ. புதிய விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குதல் / Providing information to farmers about new agricultural techniques |
Question 36 |
- கோக்போரோக் மொழியானது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
- Kokborok language is recognized as one of the official state languages of which state?
அ. மிசோரம் / Mizoram | |
ஆ. மணிப்பூர் / Manipur | |
இ. அஸ்ஸாம் / Assam | |
ஈ. திரிபுரா / Tripura |
Question 37 |
- தச்சிகம் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
- Dachigam National Park is located in which state/UT?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ ஜம்மு & காஷ்மீர் / Jammu & Kashmir | |
இ. கேரளா / Kerala | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 38 |
- மீயொலி வேகத்தில் செல்லும் சிர்கான் எறிகணையை ஏவிய நாடு எது?
- Zircon Missile, a supersonic ballistic missile, launched by which country?
அ. ரஷ்யா / Russia | |
ஆ. இஸ்ரேல் / Israel | |
இ. உக்ரைன் / Ukraine | |
ஈ. சீனா / China |
Question 39 |
- அண்மையில், எந்த இசைக்கலைஞருக்கு இலக்ஷ்மிநாராயண் சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது?
- Recently, which musician has been honored with the Laxminarayan International Award?
அ. சந்தோஷ் நாராயணன் / Santhosh Narayanan | |
ஆ. பியாரேலால் சர்மா / Pyarelal Sharma | |
இ. AR இரஹ்மான் / AR Rahman | |
ஈ. VM பட் / VM Bhatt |
Question 40 |
- உலக வங்கியின், ‘2023 - போக்குவரவு செயல்திறன் குறியீட்டு’ அறிக்கையில் இந்தியாவின் தரநிலை என்ன?
- What is the rank of India in the World Bank’s ‘Logistics Performance Index Report (2023)?
அ. 38ஆவது / 38th | |
ஆ. 36ஆவது / 36th | |
இ. 35ஆவது / 35th | |
ஈ. 39ஆவது / 39th |
Question 41 |
- ஆண்டுதோறும், ‘உலக பருப்புவகைகள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
- When is the ‘World Pulses Day’ observed every year?
அ. 10 பிப்ரவரி / 10 February | |
ஆ. 9 பிப்ரவரி / 9 February | |
இ. 8 பிப்ரவரி / 8 February | |
ஈ. 11 பிப்ரவரி / 11 February |
Question 42 |
- ஆதி மகோத்சவத்தை நடத்துகிற கூட்டுறவு அமைப்பு எது?
- Aadi Mahotsav is organized by which Cooperative body?
அ. இந்திய தேசிய கூட்டுறவு சங்கம் லிட் / National Cooperative Union of India Ltd | |
ஆ. இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டு கூட்டமைப்பு லிட் / Tribal Cooperative Marketing Development Federation of India Ltd | |
இ. தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிட் / National Cooperative Exports Ltd | |
ஈ. தேசிய அங்கக கூட்டுறவு லிட் / National Cooperative Organics Ltd |
Question 43 |
- 2026 - FIFA உலகக்கோப்பைப் போட்டிகளானது பின்வரும் எந்தெந்த நாடுகளில் நடத்தப்படவுள்ளது?
- FIFA World Cup 2026 will be hosted by which one of the following countries?
அ. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா / Canada, Mexico, and the United States | |
ஆ. இத்தாலி மற்றும் பிரான்ஸ் / Italy and France | |
இ. ஸ்பெயின் மற்றும் ரஷ்யா / Spain and Russia | |
ஈ. ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென்னமெரிக்கா / Africa, Europe and South America |
Question 44 |
- ‘மீன்பிடி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்துக்கு’ எவ்வளவு நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது?
- How much budgetary support has the government constituted for 'Fisheries Infrastructure Development Fund'?
அ. ரூ. 830.57 கோடி / Rs. 830.57 crore | |
ஆ. ரூ. 939.48 கோடி / Rs. 939.48 crore | |
இ. ரூ. 935.55 கோடி / Rs. 935.55 crore | |
ஈ. ரூ. 955.68 கோடி / Rs. 955.68 crore |
Question 45 |
- அண்மையில், “LNG as a Transportation Fuel in Medium and Heavy Commercial Vehicles” என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டது எது?
- Recently, who released the report titled 'LNG as a transportation fuel in medium and heavy commercial vehicles'?
அ. NITI ஆயோக் மற்றும் நெதர்லாந்து தூதரகம் / NITI Aayog and Netherlands Embassy | |
ஆ. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் நெதர்லாந்து தூதரகம் / Ministry of Renewable Energy & Netherlands Embassy | |
இ. NITI ஆயோக் மற்றும் ரஷ்ய தூதரகம் / NITI Aayog and Russian Embassy | |
ஈ. வேளாண் அமைச்சகம் மற்றும் NITI ஆயோக் / Ministry of Agriculture and NITI Aayog |
Question 46 |
- ‘பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழா’ என்ற கலாச்சார விழா நடத்தப்பட்ட இடம் எது?
- Where was the cultural festival ‘Vividhta ka Amrit Mahotsav’ organized?
அ. சென்னை / Chennai | |
ஆ. போபால் / Bhopal | |
இ. புது தில்லி / New Delhi | |
ஈ. ஜெய்சால்மர் / Jaisalmer |
Question 47 |
- பன்னர்கட்டா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
- Bannerghatta National Park is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கர்நாடகா / Karnataka | |
இ. கேரளா / Kerala | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 48 |
- மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதல் பெற்ற புதிய திட்டத்தின் பெயர் என்ன?
- What is the name of the new scheme approved by the Union Cabinet to improve the fisheries sector?
அ. பிரதம மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா / Pradhan Mantri Matsya Kisan Samridhi Sah-Yojana | |
ஆ. பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா / Pradhan Mantri Matsya Sampada Yojana | |
இ. சாகர் பரிக்ரமா திட்டம் / Sagar Parikrama Scheme | |
ஈ. பாக் விரிகுடா திட்டம் / Palk Bay Scheme |
Question 49 |
- ‘சதுப்புநிலங்களைக் காப்போம்’ என்ற பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சகம் எது?
- Save Wetlands Campaign is launched by which ministry?
அ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் / Ministry of Environment, Forest and Climate Change | |
ஆ வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture | |
இ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
ஈ. ஜவுளி அமைச்சகம் / Ministry of Textiles |
Question 50 |
- காளிங்கராயன் தடுப்பணை அமைந்துள்ள மாநிலம் எது?
- Kalingarayan Anicut barrage is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra | |
இ. கேரளா / Kerala | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 51 |
- ‘FAST’ என்ற தொலைநோக்கியை உருவாக்கிய நாடு எது?
- FAST Telescope is developed by which country?
அ. ரஷ்யா / Russia | |
ஆ. அமெரிக்கா / USA | |
இ. சீனா / China | |
ஈ. இந்தியா / India |
Question 52 |
- அண்மையில், எந்த அமைப்பால், “Road to Paris 2024: Championing Clean Sports and Uniting for Anti-Doping” என்ற மாநாடு நடத்தப்பட்டது?
- “Road to Paris 2024: Championing Clean Sports and Uniting for Anti-Doping” conference is recently hosted by which organization?
அ. தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) / National Anti-Doping Agency (NADA) | |
ஆ. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் / National Forensic Science University | |
இ. இந்திய விளையாட்டு ஆணையம் / Sports Authority of India | |
ஈ. இந்திய தேசிய விளையாட்டு கூட்டமைப்பு / National Sports Federation of India |
Question 53 |
- பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வுசெய்வதற்காக அண்மையில் NASAஆல் ஏவப்பட்ட செயற்கைக் கோளின் பெயரென்ன?
- What is the name of the satellite recently launched by NASA to survey oceans and atmosphere?
அ. STARS-1 | |
ஆ. ROSAT | |
இ. PACE | |
ஈ. ASTRO A |
Question 54 |
- புது தில்லியில் நடைபெறும் 2024 - உலக புத்தகக் கண்காட்சிக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of New Delhi World Book Fair 2024?
அ. Azadi ka Amrit Mahotsav | |
ஆ. Books for Readers with Special Needs | |
இ. Indigenous Voices: Mapping India's Folk & Tribal Literature | |
ஈ. Multilingual India: A Living Tradition |
Question 55 |
- அண்மையில், தனது மாநில அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திய முதல் வடகிழக்கு மாநிலம் எது?
- Recently, which Northeastern state becomes first to reinstate Old Pension Scheme for employees?
அ. மிசோரம் / Mizoram | |
ஆ. சிக்கிம் / Sikkim | |
இ. மணிப்பூர் / Manipur | |
ஈ. அஸ்ஸாம் / Assam |
Question 56 |
- அண்மையில், அஸ்ஸாமில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா நதி திட்டத்திற்கு, $200 மில்லியன் டாலர் மதிப்பில் கடன் வழங்க ஒப்புதல் அளித்த வங்கி எது?
- Recently, which bank has approved a $200 million loan for Brahmaputra River Project in Assam?
அ. ICICI வங்கி / ICICI Bank | |
ஆ. ஆசிய வளர்ச்சி வங்கி / Asian Development Bank | |
இ. உலக வங்கி / World Bank | |
ஈ. HDFC வங்கி / HDFC Bank |
Question 57 |
- ‘மிமாஸ்’ என்பது கீழ்காணும் எந்தக் கோளின் இயற்கைச் செயற்கைக்கோளாகும்?
- Mimas is a natural satellite of which planet?
அ. சனி / Saturn | |
ஆ. நெப்டியூன் / Neptune | |
இ. செவ்வாய் / Mars | |
ஈ. வெள்ளி / Venus |
Question 58 |
- ஆரல் கடலானது கீழ்காணும் எந்த இரு நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது?
- Aral Sea stands at the boundary between which two countries?
அ. கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் / Kazakhstan and Uzbekistan | |
ஆ. உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் / Uzbekistan and Turkmenistan | |
இ. கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் / Kyrgyzstan and Uzbekistan | |
ஈ. துர்க்மெனிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் / Turkmenistan and Kazakhstan |
Question 59 |
- ‘கட்டுடல் இந்தியா’ இயக்கத்தின் புதிய விளம்பரத்தூதர் யார்?
- Who is the new brand ambassador of ‘Fit India Movement’?
அ. நீரஜ் சோப்ரா / Neeraj Chopra | |
ஆ. நரேந்திர குமார் யாதவ் / Narendra Kumar Yadav | |
இ. ஜோகிந்தர் சர்மா / Joginder Sharma | |
ஈ. சுனில் குமார் / Sunil Kumar |
Question 60 |
- விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து துணைப்பொருள்களின் சோதனைக்கான சிறப்பு மையம் (CoE-NSTS) தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
- Where was the Centre for Excellence in Nutritional Supplements Testing for Sportspersons (CoE-NSTS) inaugurated?
அ. கோயம்புத்தூர் / Coimbatore | |
ஆ. காந்திநகர் / Gandhinagar | |
இ. போபால் / Bhopal | |
ஈ. இம்பால் / Imphal |
Question 61 |
- WHOஆல் 2024ஆம் ஆண்டுக்கான, ‘நெல்சன் மண்டேலா விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள நிறுவனம் எது?
- Which institute has been honored with the Nelson Mandela Award 2024 by the WHO?
அ. AIIMS, தில்லி / AIIMS, Delhi | |
ஆ. AIIMS, மதுரை / AIIMS, Madurai | |
இ. மனநலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான தேசிய நிறுவனம் / National Institute of Mental Health and Neurosciences | |
ஈ. தேசிய ஆயுர்வேத நிறுவனம் / National Institute of Ayurveda |
Question 62 |
- 67ஆவது அகில இந்திய காவல்துறை பணித்திறன் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- Where was the 67th All India Police Duty Meet (AIPDM) held?
அ. சென்னை / Chennai | |
ஆ. லக்னோ / Lucknow | |
இ. பெங்களூரு / Bengaluru | |
ஈ. பாளையங்கோட்டை / Palayamkottai |
Question 63 |
- பின்வருவனவற்றில் எது, ‘infexnTM’ என்பதை விளக்குகிறது?
- Which one of the following is the best description of term ‘infexnTM’?
அ. புத்தொழில் வளர்ச்சித் திட்டம் / Startup growth program | |
ஆ. மரபணுத் தொகுதி அடிப்படையிலான தொற்றுநோய் சோதனை / Genomics-based infectious diseases test | |
இ. மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் சுவையைக் கூட்டும் செயல்முறை / Enhancing the flavor of genetically modified crops | |
ஈ. MSME–களுக்கான கடனளி சாளரம் / Loan window for MSMEs |
Question 64 |
- பின்வருவனவற்றில் எது, ‘infexnTM’ என்பதை விளக்குகிறது?
- Which one of the following is the best description of term ‘infexnTM’?
அ. புத்தொழில் வளர்ச்சித் திட்டம் / Startup growth program | |
ஆ. மரபணுத் தொகுதி அடிப்படையிலான தொற்றுநோய் சோதனை / Genomics-based infectious diseases test | |
இ. மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் சுவையைக் கூட்டும் செயல்முறை / Enhancing the flavor of genetically modified crops | |
ஈ. MSME–களுக்கான கடனளி சாளரம் / Loan window for MSMEs |
Question 65 |
- இந்தியாவின் எந்த நகரத்தில், ‘தக்ஷின பாரத சமற்கிருதிக் கேந்திரம்’ நிறுவப்பட்டுள்ளது?
- ‘Dakshin Bharat Sanskritik Kendra’ was established in which city of India?
அ. ஹைதராபாத் / Hyderabad | |
ஆ. சென்னை / Chennai | |
இ. பெங்களூரு / Bengaluru | |
ஈ. கொச்சின் / Kochi |
Question 66 |
- அண்மையில், எந்த இரு நாடுகளில் UPI கொடுப்பனவு முறை தொடங்கப்பட்டது?
- Recently, UPI payment system has been launched in which two countries?
அ. இலங்கை மற்றும் மொரிஷியஸ் / Sri Lanka and Mauritius | |
ஆ. ஆஸ்திரேலியா மற்றும் எகிப்து / Australia and Egypt | |
இ. சிலி மற்றும் பெரு / Chile and Peru | |
ஈ. ஈரான் மற்றும் இஸ்ரேல் / Iran and Israel |
Question 67 |
- துபாயில் நடந்த 2024 - உலக அரசாங்கங்களின் உச்சிமாநாட்டில், கெளரவ விருந்தினர்களாக அறிவிக்கப்பட்ட நாடுகள் எவை?
- Which countries have been declared as guests of honor at the 2024 World Government Summit in Dubai?
அ. எகிப்து மற்றும் ஈராக் / Egypt and Iraq | |
ஆ. சீனா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா / China, France and Russia | |
இ. இந்தியா, கத்தார் மற்றும் துருக்கி / India, Qatar, and Turkey | |
ஈ. இந்தியா, உக்ரைன் மற்றும் ஆஸ்திரேலியா / India, Ukraine and Australia |
Question 68 |
- SWATI வலைத்தளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary objective of the SWATI Portal?
அ. STEMMஇல் இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்கப்படுத்துவது / Creating a single online portal representing Indian Women and Girls in STEMM | |
ஆ. அறிவியலில் பெண்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குதல் / To develop a new technology for women in science | |
இ. பெண் தொழில்முனைவோருக்கு நிதியுதவி வழங்குதல் / To provide financial support to women entrepreneurs | |
ஈ. மூத்த குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல் / Improving the lives of senior citizens |
Question 69 |
- 2024-அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான சர்வதேச நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of ‘International Day of Women and Girls in Science 2024?
அ. Innovate, Demonstrate, Elevate, Advance | |
ஆ. Women and Girls in Science Leadership, a New Era for Sustainability | |
இ. Investment in Women and Girls | |
ஈ. Equality and Parity in Science |
Question 70 |
- எந்த நோய்க்கான, ‘மக்கள் பங்கேற்புடன்கூடிய மருந்து நிர்வாக’ இயக்கத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது?
- Government recently launched a ‘Mass Drug Administration’ campaign for which disease?
அ. டெங்கு / Dengue | |
ஆ. காசநோய் / Tuberculosis | |
இ. நிணநீர் யானைக்கால்நோய் / Lymphatic Filariasis | |
ஈ. சின்னம்மை / Chickenpox |
Question 71 |
- ‘துல்லிய அணுகுமுறை ரேடார்’ என்ற புதிய பாதுகாப்பு அமைப்பானது எங்கு வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது?
- Where was a new defense system ‘Precision Approach Radar’ inaugurated?
அ. அந்தமான் & நிக்கோபார் தீவுகள் / Andaman and Nicobar Island | |
ஆ. கேரளா / Kerala | |
இ. இலட்சத்தீவுகள் / Lakshadweep | |
ஈ. சென்னை / Chennai |
Question 72 |
- 2024 – ICC U-19 உலகக்கோப்பையை வென்ற நாடு எது?
- Which country won the 2024 ICC Under-19 World Cup?
அ. இந்தியா / India | |
ஆ. ஆஸ்திரேலியா / Australia | |
இ. தென்னாப்பிரிக்கா / South Africa | |
ஈ. நியூசிலாந்து / New Zealand |
Question 73 |
- CM ELEVATE தொழில்முனைவோர் திட்டத்தைத் தொடங்கிய மாநில அரசு எது?
- CM ELEVATE Entrepreneurship Programme launched by which state government?
அ. சிக்கிம் / Sikkim | |
ஆ. மேகாலயா / Meghalaya | |
இ. அஸ்ஸாம் / Assam | |
ஈ. மணிப்பூர் / Manipur |
Question 74 |
- ஒவ்வோர் ஆண்டும், ‘உலக யுனானி நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
- When is the 'World Unani Day' observed every year?
அ. 11 பிப்ரவரி / 11 February | |
ஆ. 12 பிப்ரவரி / 12 February | |
இ. 16 பிப்ரவரி / 16 February | |
ஈ. 17 பிப்ரவரி / 17 February |
Question 75 |
- GROW அறிக்கை மற்றும் இணையதளத்துடன் தொடர்புடையது எது?
- GROW report and portal is launched by which one of the following?
அ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture | |
ஆ. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம் / Council of Scientific and Industrial Research | |
இ. NITI ஆயோக் / NITI Aayog | |
ஈ. ஜவுளி அமைச்சகம் / Ministry of Textiles |
Question 76 |
- உலகளாவிய பல்லுயிர் கட்டமைப்பு நிதியத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
- Where was the first council meeting of the Global Biodiversity Framework Fund held?
அ. அமெரிக்கா / United States | |
ஆ. ஐக்கிய இராச்சியம் / United Kingdom | |
இ. ரஷ்யா / Russia | |
ஈ. இந்தியா / India |
Question 77 |
- ‘Fire Capped Tit’ சார்ந்த இனம் எது?
- Fire Capped Tit belongs to which one of the following species?
அ. பறவை / Bird | |
ஆ. மீன் / Fish | |
இ. தாவரம் / Plant | |
ஈ. சிலந்தி / Spider |
Question 78 |
- அண்மையில் காலமான தத்தாஜிராவ் கிருஷ்ணா ராவ் கெய்க்வாட்டுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
- Dattajirao Krishna Rao Gaekwad, who passed away recently, was associated with which sport?
அ. கால்பந்து / Football | |
ஆ. கிரிக்கெட் / Cricket | |
இ. ஹாக்கி / Hockey | |
ஈ. குத்துச்சண்டை / Boxing |
Question 79 |
- அண்மையில், IEEE கேரளா பிரிவானது KPP நம்பியார் விருதை யாருக்கு வழங்கியுள்ளது?
- Recently, IEEE Kerala Section has given the KPP Nambiar Award to whom?
அ. S சோமநாத் / S Somnath | |
ஆ. பழனிவேல் வீரமுத்துவேல் / Palanivel Veeramuthuvel | |
இ. M சங்கரன் / M Sankaran | |
ஈ. ரிது கரிதல் ஸ்ரீவஸ்தவா / Ritu Karidhal Srivastava |
Question 80 |
- நாட்டில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிப்பதற்காக, எந்த சர்வதேச நிர்வாகக் குழுவுடனான ஓர் ஒப்பந்தத்தில் மத்திய கல்வி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது?
- Ministry of Education recently signed an agreement with which International governing body to promote football in the country?
அ. FIFA | |
ஆ. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் / World Anti-doping Agency | |
இ. சர்வதேச கால்பந்து சங்க வாரியம் / International Football Association Board | |
ஈ. சர்வதேச ஒலிம்பிக் குழுமம் / International Olympic Committee |
Question 81 |
- ஹஸ்ட்சல் மினார் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
- Hastsal Minar is located in which state/UT?
அ. ஜம்மு & காஷ்மீர் / Jammu & Kashmir | |
ஆ. இராஜஸ்தான் / Rajasthan | |
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
ஈ. தில்லி / Delhi |
Question 82 |
- இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத்தலைவரான காலஞ்சென்ற ஜெனரல் பிபின் இராவத்தின் சிலை எங்கு திறக்கப்பட்டுள்ளது?
- Where was the statue of India’s first Chief of Defence Staff, Late Gen Bipin Rawat, unveiled?
அ. காந்தி நகர் / Gandhi Nagar | |
ஆ. உதகமண்டலம் / Udagamandalam | |
இ. டேராடூன் / Dehradun | |
ஈ. சண்டிகர் / Chandigarh |
Question 83 |
- தேசிய பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
- When is the National Women’s Day observed every year in India?
அ. 13 பிப்ரவரி / 13 February | |
ஆ. 15 பிப்ரவரி / 15 February | |
இ. 16 பிப்ரவரி / 16 February | |
ஈ. 17 பிப்ரவரி / 17 February |
Question 84 |
- அண்மையில், பீகார் மாநிலத்தில் உள்ள பாப்ரூர் கிராமப் பஞ்சாயத்தில், ‘ஸ்மார்ட் கிராமப் பஞ்சாயத்து’ என்ற சோதனை அடிப்படையிலான திட்டத்தை தொடக்கிய மத்திய அமைச்சகம் எது?
- Recently, which ministry inaugurated the pilot project titled ‘Smart Gram Panchayat’ at Paprour Gram Panchayat, Bihar?
அ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture | |
ஆ. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் / Ministry of Rural Development and Panchayati Raj | |
இ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
ஈ. சுற்றுலா அமைச்சகம் / Ministry of Tourism |
Question 85 |
- பத்து நகரங்கள் மேம்பாட்டுக் கருத்துருவைத் (Ten Cities Development Concept) தொடங்கியுள்ள மாநிலம் எது?
- Ten Cities Development Concept is launched by which state government?
அ. சிக்கிம் / Sikkim | |
ஆ. மேகாலயா / Meghalaya | |
இ. அஸ்ஸாம் / Assam | |
ஈ. மணிப்பூர் / Manipur |
Question 86 |
- ’பிரபவ்’ என்ற CRISIL ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள வங்கி எது?
- Which bank has released the CRISIL study report named ‘Prabhaav’?
அ. SIDBI | |
ஆ. NABARD | |
இ. HDFC | |
ஈ. SBI |
Question 87 |
- அண்மையில், இந்தியாவும் வங்காளதேசமும் தங்களது எந்த இரு துறைமுகங்களுக்கு இடையே கப்பல்களின் தொடக்க சோதனை ஓட்டத்தைத் தொடங்கின?
- Recently, India and Bangladesh launched the inaugural trial movement of vessels between which two ports?
அ. பெட்ராபோல் லேண்ட் போர்ட் & கோஜடங்கா லேண்ட் போர்ட் / Petrapole Land Port & Ghojadanga Land Port | |
ஆ மையா துறைமுகம் & சுல்தான்கஞ்ச் துறைமுகம் / Maia Port & Sultanganj Port | |
இ. பங்களாபந்தா லேண்ட் போர்ட் & மோங்லா துறைமுகம் / Banglabandha Land Port & Mongla Port | |
ஈ. அசுகஞ்ச் துறைமுகம் & மோங்லா துறைமுகம் / Ashuganj Port & Mongla Port |
Question 88 |
- 2024 - உலக வானொலி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of World Radio Day 2024?
அ. Radio: A century informing, entertaining and educating | |
ஆ. Radio and Trust | |
இ. Radio and Diversity | |
ஈ. Dialogue, Tolerance and Peace |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 88 questions to complete.