TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs
February 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English
February 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English
Congratulations - you have completed February 1st Week Current Affairs 2024 Online Test in Tamil & English.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
- நான்காவது தேசிய சிலிகா பறவை திருவிழாவானது 2024 ஜனவரி 27–29 வரை நடைபெற்றது. சிலிகா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
- The 4th National Chilika Bird Festival was held from January 27–29, 2024. Chilika Lake is situated in which state?
அ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
ஆ. ஒடிசா / Odisha | |
இ. இராஜஸ்தான் / Rajasthan | |
ஈ. கேரளா / Kerala |
Question 2 |
- அண்மையில் தனது ஓய்வை அறிவித்த டீப் கிரேஸ் எக்காவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
- Deep Grace Ekka, who recently announced her retirement, is associated with which sports?
அ. ஹாக்கி / Hockey | |
ஆ. கிரிக்கெட் / Cricket | |
இ. கால்பந்து / Football | |
ஈ. டேபிள் டென்னிஸ் / Table Tennis |
Question 3 |
- கேரள மாநிலத்தின் எந்த மாவட்டம் சர்வதேச இலக்கிய விழாவை நடத்தவுள்ளது?
- Which district of Kerala is set to host the International Literature Festival?
அ. திருச்சூர் / Thrissur | |
ஆ. கொல்லம் / Kollam | |
இ. வயநாடு / Wayanad | |
ஈ. கண்ணூர் / Kannur |
Question 4 |
- அண்மையில் மஹ்தா, கைஹான்-2 மற்றும் ஹதேஃப்-1 ஆகிய செயற்கைக்கோள்களை ஏவிய மத்திய கிழக்கு நாடு எது?
- Which Middle Eastern country recently launched the satellites namely Mahda, Kayhan-2, and Hatef-1?
அ. ஈரான் / Iran | |
ஆ. ஈராக் / Iraq | |
இ. எகிப்து / Egypt | |
ஈ. ஜோர்டான் / Jordan |
Question 5 |
- குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவாக வகைப்படுத்தப்பட்ட, ‘குடியா கோண்டு பழங்குடியினர்’ வசிக்கும் மாநிலம் எது?
- Which state is home to the ‘Kutia Kondh Tribe’ classified as a Particularly Vulnerable Tribal Group?
அ. ஒடிசா / Odisha | |
ஆ. ஜார்கண்ட் / Jharkhand | |
இ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh | |
ஈ. சத்தீஸ்கர் / Chhattisgarh |
Question 6 |
- அண்மையில், முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் அடித்து வரலாறு படைத்த வீரர் யார்?
- Recently, which player made history by hitting the fastest triple-century in first-class cricket?
அ. தன்மை அகர்வால் / Tanmay Agarwal | |
ஆ. ஹர்திக் தாமோர் / Hardik Tamore | |
இ. சிவம் துபே / Shivam Dube | |
ஈ. அபிஷேக் ரெட்டி / Abhishek Reddy |
Question 7 |
- எந்த ஆற்றின்மீது ரேட்டில் புனல்மின்னுற்பத்தித் திட்டம் கட்டப்பட்டுள்ளது?
- Ratle Hydro Electric Project is built on which river?
அ. செனாப் ஆறு / Chenab River | |
ஆ. தாவி ஆறு / Tawi River | |
இ. சட்லஜ் ஆறு / Sutlej River | |
ஈ. காவேரி ஆறு / Kaveri River |
Question 8 |
- ‘INS சுமித்ரா’ என்பது என்ன வகையான கப்பலாகும்?
- ‘INS Sumitra’ is what kind of vessel?
அ. ரோந்துக்கப்பல் / Patrol vessel | |
ஆ. போர்க்கப்பல் / Frigate | |
இ. தாக்கியழிக்கும் கப்பல் / Destroyer | |
ஈ. விமானந்தாங்கிக் கப்பல் / Aircraft Carrier |
Question 9 |
- அண்மையில், வடகிழக்கு இந்தியாவின் முதல் இயற்கை மருத்துவ (Naturopathy) மருத்துவமனையின் அடிக்கல் எங்கு நாட்டப்பட்டது?
- Recently, where was the foundation stone of North-East India's first Naturopathy Hospital laid?
அ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh | |
ஆ. மணிப்பூர் / Manipur | |
இ. மிசோரம் / Mizoram | |
ஈ. அஸ்ஸாம் / Assam |
Question 10 |
- இந்தியக் கடற்படையில் 38 ஆண்டுகள் பணியாற்றியபிறகு அண்மையில் பணி ஓய்வுபெற்ற கப்பல் எது?
- Which naval ship was recently decommissioned after 38 years of service to the Indian Navy?
அ. INS சுவர்ணா / INS Suvarna | |
ஆ. INS நிரூபக் / INS Nirupak | |
இ. INS கப்ரா / INS Kabra | |
ஈ. INS ஆதித்யா / INS Aditya |
Question 11 |
- அண்மையில், புதுச்சேரியின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Recently, Who has been appointed as the new Chief Secretary of Puducherry?
அ. இராஜீவ் வர்மா / Rajeev Verma | |
ஆ அபிஜித் விஜய் சௌத்ரி / Abhijit Vijay Chaudhary | |
இ. சரத் சௌகான் / Sharat Chauhan | |
ஈ. ஆஷிஷ் மாதோராவ் / Ashish Madhaorao |
Question 12 |
- “ஏக் சமந்தர், மேரே அந்தர்” என்ற நூலை எழுதியவர் யார்?
- Who is the author of the book ‘Ek Samandar, Mere Andar’?
அ. சஞ்சீவ் ஜோஷி / Sanjeev Joshi | |
ஆ. விக்ரம் சேத் / Vikram Seth | |
இ. அரவிந்த் அடிகா / Aravind Adiga | |
ஈ. வினீத் பாஜ்பாய் / Vineet Bajpai |
Question 13 |
- கோவாவில் CSIR-NIOஆல் அறிமுகப்படுத்தப்பட்ட தானாகவே இயங்கக்கூடிய நீர்மூழ்கி கலமான, ‘C-bot’இன் நோக்கம் என்ன?
- What is the purpose of the C-bot, an autonomous underwater vehicle, launched by the CSIR- NIO in Goa?
அ. விண்வெளி ஆய்வு / Space Exploration | |
ஆ. பவளப்பாறைகளை கண்காணித்தல் / Monitoring coral reefs | |
இ. வேளாண் ஆராய்ச்சி / Agricultural Research | |
ஈ. காற்றின் தர அளவீடு / Air Quality Measurement |
Question 14 |
- Dr இராதாகிருஷ்ணன் குழுவானது பின்வரும் எந்தச் சீர்திருத்தத்துடன் தொடர்புடையது?
- Dr Radhakrishnan Committee is related to which one of the following reforms?
அ. வேளாண் சீர்திருத்தங்கள் / Agricultural Reforms | |
ஆ. கல்வி சீர்திருத்தங்கள் / Educational Reforms | |
இ. வரி சீர்திருத்தங்கள் / Tax Reforms | |
ஈ. வங்கி சீர்திருத்தங்கள் / Banking Reforms |
Question 15 |
- “பாரத்: மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளுடன் அமைந்த அலங்கார ஊர்தி 2024 - குடியரசு நாள் அணிவகுப்பில் முதலிடத்தைப் பிடித்தது. இது எந்த அமைச்சகத்துடன் தொடர்புடையது?
- The tableau themed “Bharat: Mother of Democracy” clinched 1st place at the Republic Day 2024. It was associated with which ministry?
அ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence | |
ஆ. கலாச்சார அமைச்சகம் / Ministry of Culture | |
இ. நிதி அமைச்சகம் / Ministry of Finance | |
ஈ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs |
Question 16 |
- 2023 - ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
- What is the rank of India in the Corruption Perceptions Index (CPI) 2023?
அ. 93 | |
ஆ. 83 | |
இ. 91 | |
ஈ. 81 |
Question 17 |
- உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் பெண் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
- Who has been appointed as the first woman chief secretary of Uttarakhand?
அ. இராதா ரதுரி / Radha Raturi | |
ஆ. குசும் காண்ட்வால் / Kusum Kandwal | |
இ. காமினி குப்தா / Kamini Gupta | |
ஈ. கீதா கண்ணா / Geeta Khanna |
Question 18 |
- இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் எண்ணிக்கை மதிப்பீட்டு அறிக்கையின்படி, எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான பனிச்சிறுத்தைகள் காணப்படுகின்றன?
- According to Snow Leopard Population Assessment in India (SPAI) report, which state/UT has the highest number of snow leopard?
அ. லடாக் / Ladakh | |
ஆ. ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir | |
இ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh | |
ஈ. சிக்கிம் / Sikkim |
Question 19 |
- சல்கேர் கோட்டை, சிவனேரிக்கோட்டை மற்றும் பன்காலா கோட்டை ஆகியவை அமைந்துள்ள மாநிலம் எது?
- Salher fort, Shivneri fort and Panhala fort are located in which Indian state?
அ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh | |
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. இராஜஸ்தான் / Rajasthan |
Question 20 |
- “இந்தியப் பொருளாதாரம்: ஓர் ஆய்வு” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டுள்ள அமைச்சகம் எது?
- Which ministry has released the report titled “The Indian Economy: A Review”?
அ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture | |
ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce & Industry | |
இ. நிதி அமைச்சகம் / Ministry of Finance | |
ஈ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs |
Question 21 |
- எரவிகுளம் தேசியப் பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
- Eravikulam National Park is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. ஒடிசா / Odisha | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 22 |
- அண்மையில், பசுமை ஹைட்ரஜன் (H) மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டிற்காக NTPC உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது?
- Recently, which state government has signed a MoU with NTPC for green hydrogen and renewable energy development?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. இராஜஸ்தான் / Rajasthan | |
இ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஈ. ஹரியானா / Haryana |
Question 23 |
- “பாரத் 5ஜி வலைத்தளம் – ஓர் ஒருங்கிணைந்த வலைத்தளம்” என்பதை தொடங்கிய அமைச்சகம் எது?
- “Bharat 5G Portal- an integrated portal” is launched by which ministry?
அ. தகவல்தொடர்பு அமைச்சகம் / Ministry of Communication | |
ஆ நிதி அமைச்சகம் / Ministry of Finance | |
இ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் / Ministry of Commerce and Industry | |
ஈ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் / Ministry of Information and Broadcasting |
Question 24 |
- கடற்களை சாகுபடியை ஊக்குவிப்பது தொடர்பான முதல் தேசிய மாநாடு நடைபெற்ற இடம் எது?
- Where was the first ‘National Conference on Promotion of Seaweed Cultivation’ held?
அ. இராமேஸ்வரம் / Rameshwaram | |
ஆ. கட்ச் / Kutch | |
இ. அகமதாபாத் / Ahmedabad | |
ஈ. திருவனந்தபுரம் / Thiruvananthapuram |
Question 25 |
- ‘Agasthyagama edge’ சார்ந்த இனம் எது?
- Agasthyagama edge belongs to which one of the following species?
அ. பாம்பு / Snake | |
ஆ. கங்காருப்பல்லி / Kangaroo lizard | |
இ. ஓநாய்ச்சிலந்தி / Wolf Spider | |
ஈ. தவளை / Frog |
Question 26 |
- “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
- “Ungalai Thedi, Ungal Ooril” (Come Look for You, In Your Village) scheme is launched by which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh |
Question 27 |
- அண்மையில் முதன்முறையாக, மனித மூளையில் கணினி சில்லைப் பதித்து சாதனை படைத்துள்ள நியூரோ டெக்னாலஜி நிறுவனம் எது?
- Recently, which neurotechnology company has embedded the first computer chip in a human brain?
அ. நியூராலிங்க் / Neuralink | |
ஆ. கர்னல் / Kernel | |
இ. பிளாக்ராக் நியூரோடெக் / Blackrock Neurotech | |
ஈ. நியூராபிள் / Neurable |
Question 28 |
- ‘குடவோலை முறை’ என்றால் என்ன?
- What is ‘Kudavolai System’?
அ. சாதிய முறை / Caste System | |
ஆ. தேர்தல் முறை / Electoral System | |
இ. நீர்ப்பாசன முறை / Irrigation System | |
ஈ. வரி முறை / Tax System |
Question 29 |
- அண்மையில், ‘ஸ்டார்ட்அப் இந்தியா’வின் முதன்மையான முடுக்கித் திட்டமான, ‘ஸ்டார்ட்அப்ஷாலா’வை அறிமுகப்படுத்திய துறை எது?
- Recently, which department launched the ‘StartupShala’, a flagship accelerator program of startup India?
அ. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை / Department of Agriculture and Farmers Welfare | |
ஆ. தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை / Department for Promotion of Industry and Internal Trade | |
இ. பொருளாதார விவகாரங்கள் துறை / Department of Economic Affairs | |
ஈ. வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை / Department of Agricultural Research and Education |
Question 30 |
- நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சிகுறித்த IMFஇன் கணிப்பு யாது?
- What is the IMF’s estimated forecast for India’s GDP growth in the current financial year?
அ. 6.1% | |
ஆ. 6.2% | |
இ. 6.4% | |
ஈ. 6.7% |
Question 31 |
- 2024 - கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுக்கான சின்னம் எது?
- Which one of the following is the mascot for the Khelo India Winter Games 2024?
அ. வங்கப்புலி / Bengal Tiger | |
ஆ. பனிச்சிறுத்தை / Snow Leopard | |
இ. பருந்து / Falcon | |
ஈ. ஆர்க்டிக் நரி / Arctic Fox |
Question 32 |
- கரைவெட்டி பறவைகள் சரணாலயமும் லாங்வுட் சோலை காப்புக்காடுகளும் அமைந்துள்ள மாநிலம் எது?
- Karaivetti Bird Sanctuary and Longwood Shola Reserve Forest are located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh |
Question 33 |
- இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்களைக் கொண்டுள்ள மாநிலம் எது?
- Which state of India has recorded the highest number of Ramsar sites?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. ஒடிசா / Odisha | |
ஈ. கர்நாடகா / Karnataka |
Question 34 |
- 2024 - ஆஸ்திரேலிய ஓபனில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்ற வீராங்கனை யார்?
- Which player won the Women’s singles title at the Australian Open, 2024?
அ. அங்கிதா ரெய்னா / Ankita Raina | |
ஆ. அரினா சபலெங்கா / Aryna Sabalenka | |
இ. ஜெங் கின்வென் / Zheng Qinwen | |
ஈ. பார்போரா கிரெஜ்சிகோவா / Barbora Krejcikova |
Question 35 |
- ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் – Kalaignar Sports Kit’ திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
- ‘Kalaignar Sports Kit’ scheme is launched by which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ கேரளா / Kerala | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 36 |
- 2024 - இடைக்கால பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற அமைச்சகம் எது?
- Which ministry has received the highest budgetary allocation in the Interim Budget 2024?
அ. ரெயில்வே அமைச்சகம் / Ministry of Railways | |
ஆ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence | |
இ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development |
Question 37 |
- அண்மையில், BRICS குழுமத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்த ஐந்து நாடுகள் எவை?
- Recently, which five countries officially joined the BRICS group?
அ. சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் & எத்தியோப்பியா / Saudi Arabia, Egypt, UAE, Iran & Ethiopia | |
ஆ. அர்ஜென்டினா, சிலி, ஈராக், சூடான் & சோமாலியா / Argentina, Chile, Iraq, Sudan & Somalia | |
இ. பெரு, நமீபியா, கயானா, பல்கேரியா & துருக்கி / Peru, Namibia, Guyana, Bulgaria & Turkey | |
ஈ. மாலி, தாய்லாந்து, மியான்மர், லாவோஸ் & பூடான் / Mali, Thailand, Myanmar, Laos & Bhutan |
Question 38 |
- 2023-2024-க்கான தேசிய நல்லாட்சி 20ஆவது இணையவழிக் கருத்தரங்குத் தொடரின் கருப்பொருள் என்ன?
- What was the theme of the 20th National Good Governance Webinar Series for 2023-2024?
அ. Advancing Agricultural Practices for Sustainable Growth | |
ஆ. Enhancing Educational Opportunities through Digital Initiatives | |
இ. Promoting Excellence in Sports and Wellness through Khelo India Scheme | |
ஈ. Strenghthening Healthcare Infrastructure for Public Welfare |
Question 39 |
- “Economics of the Food System Transformation” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
- ‘Economics of the Food System Transformation’ report is released by which organization?
அ. பன்னாட்டு செலவாணி நிதியம் / International Monetary Fund | |
ஆ. உணவு மற்றும் உழவு அமைப்பு / Food and Agricultural Organization | |
இ. உணவுமுறை பொருளாதார ஆணையம் (FSEC) / Food System Economics Commission (FSEC) | |
ஈ. உலக வங்கி / World Bank |
Question 40 |
- ‘ஆபரேஷன் கருப்புத்தங்கம் (Black Gold)’ என்பதுடன் தொடர்புடையது எது?
- ‘Operation Black Gold’ is related to which one of the following?
அ. கச்சா எண்ணெய் கடத்தல் / Crude oil Smuggling | |
ஆ. தங்கம் கடத்தல் / Gold Smuggling | |
இ. கருப்புப்பணம் கடத்தல் / Black Money Smuggling | |
ஈ. போதைப்பொருள் கடத்தல் / Drugs Smuggling |
Question 41 |
- அண்மையில், இந்திய அரசால், ‘பன்னாட்டு விமான நிலையமாக’ அறிவிக்கப்பட்ட விமான நிலையம் எது ?
- Recently, the Government of India has declared which airport as an 'International Airport'?
அ. சூரத் விமான நிலையம் / Surat Airport | |
ஆ. சிம்லா விமான நிலையம் / Shimla Airport | |
இ. கோரக்பூர் விமான நிலையம் / Gorakhpur Airport | |
ஈ. ஜோர்ஹட் விமான நிலையம் / Jorhat Airport |
Question 42 |
- அண்மையில், எந்தக் கொடுப்பனவு வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கட்டுப்பாடுகளை விதித்தது?
- Recently, the Reserve Bank of India (RBI) has imposed restrictions on which payment bank?
அ. ஏர்டெல் கொடுப்பனவு வங்கி / Airtel Payments Bank | |
ஆ. Paytm கொடுப்பனவு வங்கி / Paytm Payment Bank | |
இ. ஜியோ கொடுப்பனவு வங்கி / Jio Payment Bank | |
ஈ. இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கி / India Post Payment Bank |
Question 43 |
- சென்னையில் நடந்த 2023 - கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த மாநிலம் எது?
- Which state has secured the first position in the medal tally at the Khelo India Youth Games 2023 in Chennai?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra | |
இ. குஜராத் / Gujarat | |
ஈ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh |
Question 44 |
- ‘eROSITA’ என்றால் என்ன?
- What is ‘eROSITA’?
அ. டிரோன் / Drone | |
ஆ. X–கதிர் தொலைநோக்கி / X-ray telescope | |
இ. செயற்கை நுண்ணறிவுக் கருவி / Artificial Intelligence tool | |
ஈ. நீர்மூழ்கிக்கப்பல் / Submarine |
Question 45 |
- ’Sphaerotheca varshaabhu’ என்பது சார்ந்த இனம் எது?
- ‘Sphaerotheca varshaabhu’ belongs to which one of the following species?
அ. தவளை / Frog | |
ஆ. மீன் / Fish | |
இ. சிலந்தி / Spider | |
ஈ. பாம்பு / Snake |
Question 46 |
- ‘தீர்வுகாணும் மையம் – One Stop Centre’ என்ற திட்டத்தை உருவாக்கிய அமைச்சகம் எது?
- ‘One Stop Centre scheme’ is formulated by which ministry?
அ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women and Child Development | |
ஆ. நிதி அமைச்சகம் / Ministry of Finance | |
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development | |
ஈ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture |
Question 47 |
- தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Thanthai Periyar Wildlife Sanctuary is located in which state?
அ. தமிழ்நாடு / Tamil Nadu | |
ஆ. கேரளா / Kerala | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra |
Question 48 |
- C-CARES இணையதளத்துடன் தொடர்புடைய துறை எது?
- C- CARES web portal is associated with which sector?
அ. பெட்ரோலிய துறை / Petroleum sector | |
ஆ புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை / Renewable energy sector | |
இ. நிலக்கரி துறை / Coal sector | |
ஈ. வேளாண் துறை / Agriculture sector |
Question 49 |
- ‘சக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0’ என்ற திட்டத்தைச் செயல்படுத்திய அமைச்சகம் எது?
- Which Union Ministry implemented the 'Saksham Anganwadi and Poshan 2.0 scheme'?
அ. ரெயில்வே அமைச்சகம் / Ministry of Railways | |
ஆ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women and Child Development | |
இ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs | |
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development |
Question 50 |
- 2024-25 இடைக்கால பட்ஜெட்டில், ‘ஆத்மநிர்பார் எண்ணெய் வித்துக்கள் அபியானுக்காக’ கருத்தில்கொள்ளப் -படுகின்ற பயிர்கள் எவை?
- In the interim budget 2024-25, which of the following crops are taken into consideration for ‘Atmanirbhar Oil Seeds Abhiyan’?
அ. கடுகு, நிலக்கடலை, எள், சோயாபீன் & சூரியகாந்தி / Mustard, Groundnut, Sesame, Soybean & Sunflower | |
ஆ. பனை, தேங்காய், கனோலா & ஆமணக்கு / Palm, Coconut, Canola & Castor | |
இ. வேர்க்கடலை, பருத்தி & ஆளி / Peanuts, Cotton & Flax | |
ஈ. காட்டுக்கடுகு & பனை / Rapeseed & Palm |
Question 51 |
- டார்லிபாலி அனல்மின் நிலையம் அமைந்துள்ள மாநிலம் எது?
- Darlipali thermal power plant is located in which state?
அ. ஒடிசா / Odisha | |
ஆ. குஜராத் / Gujarat | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh |
Question 52 |
- ‘மின்சாரம் – 2024’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
- ‘Electricity 2024’ report is released by which organization?
அ. பன்னாட்டு எரிசக்தி முகமை / International Energy Agency | |
ஆ. பன்னாட்டு மேம்பாட்டு சங்கம் / International Development Association | |
இ. பொருளாதார வளர்ச்சிக்கான அமைப்பு / Organization for Economic Development | |
ஈ. உலக வங்கி / World Bank |
Question 53 |
- 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட மொத்த செலவு எவ்வளவு?
- What is the total estimated expenditure in the Budget for FY 2024-25?
அ. ரூ.47.66 இலட்சம் கோடி / Rs 47.66 lakh crore | |
ஆ. ரூ.33.56 இலட்சம் கோடி / Rs 33.56 lakh crore | |
இ. ரூ.48.20 இலட்சம் கோடி / Rs 48.20 lakh crore | |
ஈ. ரூ.45.15 இலட்சம் கோடி / Rs 45.15 lakh crore |
Question 54 |
- அண்மையில், ‘தேசிய ஆரோக்கிய கண்காட்சி’ நடைபெற்ற இடம் எது?
- Recently, where was the ‘National Arogya Fair’ inaugurated?
அ. காந்தி நகரம் / Gandhi Nagar | |
ஆ. புது தில்லி / New Delhi | |
இ. சண்டிகர் / Chandigarh | |
ஈ. ஜெய்ப்பூர் / Jaipur |
Question 55 |
- 2024 - உலக ஈரநிலங்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of 'World Wetland Day' 2024?
அ. Wetlands and Human Wellbeing | |
ஆ. Wetlands for a Sustainable Urban Future | |
இ. Wetlands and Climate Change | |
ஈ. Wetlands and Water |
Question 56 |
- 2024-25 இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற, ‘நீலப்பொருளாதாரம்-2.0’ என்ற சொல்லாடலைப் பின்வரும் எது சிறப்பாக விவரிக்கிறது?
- Which one of the following best describes the term ‘Blue Economy 2.0’, seen in the budget 2024?
அ. பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடற்கரைகள் தொடர்பான நிலையான வளர்ச்சி / Sustainable development related to oceans, seas, and coasts | |
ஆ. புதிய வேளாண் நடைமுறை முறைகளை வழங்குதல் / Providing New Agricultural Practice methods | |
இ. நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் / Improving Urban Infrastructure | |
ஈ. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் / Renewable Energy Sources |
Question 57 |
- கோதுமை பயிரில் ஏற்படும், ‘கோதுமை எரிபந்த’ நோயானது, பின்வருவனவற்றில் எதனால் ஏற்படுகிறது?
- Wheat Blast is a disease of wheat crop, caused by which one of the following?
அ. பூஞ்சை / Fungus | |
ஆ. பாக்டீரியா / Bacteria | |
இ. புழுக்கள் / Helminths | |
ஈ. தீ நுண்மம் / Virus |
Question 58 |
- ‘GHAR’ இணையதளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary objective of ‘GHAR Portal’?
அ. வரலாற்று நினைவுச்சின்னங்களின் மறுசீரமைப்பை கண்காணித்தல் / Monitor and track the restoration of historical monuments | |
ஆ. வழிதவறிய குழந்தைகளை மீட்டு, அவர்கள் வீட்டில் சேர்ப்பதை டிஜிட்டல் முறையில் கண்காணித்தல் / Digitally track and monitor the restoration and repatriation of children | |
இ. குழந்தைகளுக்குச் சுகாதார சேவைகளை வழங்குதல் / To offer healthcare services to children | |
ஈ. வரவிருக்கும் பேரழிவுகள் பற்றிய நிகழ்நேர அறிவிப்புகளை வழங்குதல் / To provide real time updates about upcoming disasters |
Question 59 |
- ‘INS சந்தாயக்’ என்பது என்ன வகையான கப்பலாகும்?
- ‘INS Sandhayak’ is what kind of vessel?
அ. ஆய்வுக்கப்பல் / Survey vessel ship | |
ஆ. போர்க்கப்பல் / Frigate | |
இ. தாக்கியழிப்பான் / Naval Destroyer | |
ஈ. விமானந்தாங்கிக் கப்பல் / Aircraft Carrier |
Question 60 |
- 2024 - உலக புற்றுநோய் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of World Cancer Day 2024?
அ. Close the Care Gap | |
ஆ. Not Beyond Us | |
இ. Together let’s do something | |
ஈ. We can I can |
Question 61 |
- சிக்னஸ் X-1 என்றால் என்ன?
- What is Cygnus X-1?
அ. சிறுகோள் / Asteroid | |
ஆ கருந்துளை / Black hole | |
இ. AI கருவி / AI tool | |
ஈ. நீர்மூழ்கிக்கப்பல் / Submarine |
Question 62 |
- அண்மையில், இந்திய அரசின் முதன்மை நீர்வியலாளர் பொறுப்பை ஏற்றவர் யார்?
- Recently, who has taken charge as the Chief Hydrographer to the Government of India?
அ. ஆதிர் அரோரா / Adhir Arora | |
ஆ. கரம்பீர் சிங் / Karambir Singh | |
இ. லோச்சன் சிங் பதானியா / Lochan Singh Pathania | |
ஈ. சுனில் லம்பா / Sunil Lamba |
Question 63 |
- ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், வட இந்தியாவின் முதல் மனித DNA வங்கியை தொடங்கியுள்ள நிறுவனம் எது?
- Which institution launched North India’s first Human DNA Bank under 'Make in India' initiative?
அ. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் / Banaras Hindu University | |
ஆ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur | |
இ. தில்லி பல்கலைக்கழகம் / Delhi University | |
ஈ. ஐஐடி டெல்லி / IIT Delhi |
Question 64 |
- 2024 - பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான ஜோதியை ஏந்தவுள்ளவர் யார்?
- Who has been selected as torchbearer for the 2024 Paris Olympics?
அ. சாய்னா நேவால் / Saina Nehwal | |
ஆ. நீரஜ் சோப்ரா / Neeraj Chopra | |
இ. அபினவ் பிந்த்ரா / Abhinav Bindra | |
ஈ. P V சிந்து / P V Sindhu |
Question 65 |
- ‘டிரைக்கோகுளோசம்’ என்றால் என்ன?
- What is ‘Trichoglossum’?
அ. பண்டைய நீர்ப்பாசன அமைப்பு / Ancient Irrigation System | |
ஆ. கப்பல் எதிர்ப்பு எறிகணைகள் / Anti ship missiles | |
இ. ஒரு வகை பூஞ்சை / A genus of fungus | |
ஈ. சிறுகோள் / Asteroid |
Question 66 |
- காமாக்யா திவ்யலோக் பரியோஜனாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
- Kamakhya Divyalok Pariyojana is associated with which state?
அ. மணிப்பூர் / Manipur | |
ஆ. மிசோரம் / Mizoram | |
இ. அஸ்ஸாம் / Assam | |
ஈ. சிக்கிம் / Sikkim |
Question 67 |
- மசாலா மற்றும் சமையல்சார் மூலிகைகள் மீதான CODEX குழுமத்தின் 7ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?
- Where was the 7th session of the CODEX Committee on Spices and Culinary Herbs (CCSCH) held?
அ. கொச்சி / Kochi | |
ஆ. திருவனந்தபுரம் / Thiruvananthapuram | |
இ. ஜெய்சால்மர் / Jaisalmer | |
ஈ. கட்ச் / Kutch |
Question 68 |
- Gamma Ray Astronomy PeV EnergieS phase-3 (GRAPES-3) திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
- What is the primary focus of the Gamma Ray Astronomy PeV EnergieS phase-3 (GRAPES-3) project?
அ. அண்டக்கதிர்களை ஆராய்வது / To study cosmic rays | |
ஆ. புறக்கோளை ஆராய்வது / To study exoplanet | |
இ. இருண்ட பருப்பொருளை ஆராய்வது / Investigating dark matter | |
ஈ. பூமியின் இயற்கை வளங்களை அளவிடுதல் / Measuring Earth’s natural resources |
Question 69 |
- அண்மையில், பொது சிவில் சட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த மாநில அமைச்சரவை எது?
- Which state cabinet approved the Uniform Civil Code (UCC) report?
அ. இராஜஸ்தான் / Rajasthan | |
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh | |
இ. உத்தரகாண்ட் / Uttarakhand | |
ஈ. இமாச்சல பிரதேசம் / Himachal Pradesh |
Question 70 |
- அண்மையில், ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம் (UPI) என்ற கொடுப்பனவு முறையை ஏற்றுக்கொண்ட முதல் ஐரோப்பிய நாடு எது?
- Recently, which country has become the first European country to accept Unified Payment Interface (UPI) payment system?
அ. ஜெர்மனி / Germany | |
ஆ. இத்தாலி / Italy | |
இ. பிரான்ஸ் / France | |
ஈ. ஸ்பெயின் / Spain |
Question 71 |
- ‘வாயு சக்தி – 24’ பயிற்சி நடைபெறும் இடம் எது?
- Where will the ‘Exercise Vayu Shakti 24’ be held?
அ. ஜோத்பூர் / Jodhpur | |
ஆ. பொக்ரான் / Pokhran | |
இ. பாலசோர் / Balasore | |
ஈ. அஜ்மீர் / Ajmer |
Question 72 |
- அண்மையில், பார்வையற்றோருக்கான ஆடவர் தேசிய T20 கிரிக்கெட் போட்டியில், ‘நாகேஷ் கோப்பை’யை வென்ற மாநிலம் எது?
- Recently, which state won the Nagesh Trophy in the Men’s National T20 Cricket for the Blind?
அ. மகாராஷ்டிரா / Maharashtra | |
ஆ. கேரளா / Kerala | |
இ. கர்நாடகா / Karnataka | |
ஈ. குஜராத் / Gujarat |
Question 73 |
- 2024 - சர்வதேச பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எதிர்ப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
- What is the theme of International Day of Zero Tolerance for Female FGM 2024?
அ. Unleashing Youth Power | |
ஆ. Achieving the new Global Goals through eliminating FGM | |
இ. Her Voice, Her Future | |
ஈ. Unite, Fund and Act |
Question 74 |
- உண்ணி முள்ளுச்செடி (Lantana Camara) என்பது பின்வரும் எவ்வினத்தைச் சேர்ந்ததாகும்?
- Lantana Camara (Lantana) is belongs to which one of the following species?
அ. பூக்கும் தாவரம் / Flowering plant | |
ஆ. பட்டாம்பூச்சி / Butterfly | |
இ. மீன் / Fish | |
ஈ. தவளை / Frog |
Question 75 |
- உத்தரகாண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
- Who has been appointed as the first woman Chief Justice of Uttarakhand High Court?
அ. ரிது பஹ்ரி / Ritu Bahri | |
ஆ. ஹிமா கோலி / Hima Kohli | |
இ. இந்திரா பானர்ஜி / Indira Banerjee | |
ஈ. ரூமா பால் / Ruma Pal |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 75 questions to complete.