Online TestTnpsc

Economics Online Model Test Quiz For Tnpsc Exams

Economics Online Model Test Quiz For Tnpsc Exams

Economics Online Model Test Quiz For Tnpsc Exams and Economics Online Model Test Questions as Pdf format are available here. Click below links and Attend Online Tests. Economics is an important subject in the Tnpsc (Tamil Nadu Public Service Commission) exam syllabus. It covers topics such as microeconomics, macroeconomics, Indian economy, and international trade. To help aspirants prepare for the Economics section of Tnpsc exams, many websites offer online model tests in Economics.

These online model tests for Economics cover various topics such as demand and supply, national income, inflation, fiscal policy, monetary policy, balance of payments, and trade. The questions are designed based on the Tnpsc exam pattern and syllabus, and they are objective-type questions with multiple-choice options to choose from.

By taking these online model tests, aspirants can assess their understanding of Economics concepts and identify areas where they need improvement. Moreover, these tests simulate the real-time exam environment, which helps aspirants to get a feel for the actual exam and manage their time effectively.

In addition to this, some winmeen.com offer Economics study materials, notes, and questions in pdf format, which can be downloaded and used for offline practice. Aspirants can refer to these study materials and notes to improve their understanding of Economics concepts and prepare effectively for the exam.

In conclusion, Economics online model tests are essential resources for aspirants preparing for Tnpsc exams. They help in assessing their understanding of Economics concepts, identifying areas of improvement, and improving their preparation for the exam. Aspirants can also download pdf format study materials and notes for offline practice to improve their understanding of the subject.

Indian Economy Model Test 1 in Tamil

Indian Economy Model Test 1 in English

 

Indian Economy Model Test 2 in Tamil

Indian Economy Model Test 2 in English

 

Indian Economy Model Test 4 in Tamil

Indian Economy Model Test 4 in English

 

Indian Economy Model Test 5 in Tamil

Indian Economy Model Test 5 in English

 

Indian Economy Model Test 6 in Tamil

Indian Economy Model Test 6 in English

 

Indian Economy Model Test 7 in English

Indian Economy Model Test 7 in Tamil

 

Indian Economy Model Test 8 in English

Indian Economy Model Test 8 in Tamil

 

Indian Economy Model Test 9 in English

Indian Economy Model Test 9 in Tamil

 

Indian Economy Model Test 10 in Tamil

Indian Economy Model Test 10 in English

 

Download Indian Economy Questions as Pdf

Complete Online Test

Indian Economy Model Test 11 in English

Indian Economy Model Test 11 in Tamil

 

Indian Economy Model Test 12 in Tamil

Indian Economy Model Test 12 in English

 

Indian Economy Model Test 13 in Tamil

Indian Economy Model Test 13 in English

 

Indian Economy Model Test 14 in Tamil

Indian Economy Model Test 14 in English

 

Indian Economy Model Test 15 in Tamil

Indian Economy Model Test 15 in English

 

Indian Economy Model Test 16 in Tamil

Indian Economy Model Test 16 in English

Economics Online Model Test

Congratulations - you have completed Economics Online Model Test. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • An entrepreneur is like
  • ஒரு தொழில்முனைவோர் என்பவர் யாரை போல உள்ளார்?
A
a crow- ஒரு காகம்
B
a duck- ஒரு வாத்து
C
a peacock- ஒரு மயில்
D
an eagle- ஒரு கழுகு
Question 2
  • How many people does each ration shop serve?
  • ஓவ்வொரு நியாய விலைக் கடையும் எவ்வளவு மக்களுக்கு உதவுகிறது
A
2000
B
2500
C
3000
D
3500
Question 3
  • Which Government started the Land reform legislation?
  • நிலச்சீர்திருத்த சட்டத்தை தொடங்கிய அரசு எது?
A
Panchayat- பஞ்சாயத்து
B
Local Government- உள்ளுர் அரசு
C
State Governemnt- மாநில அரசு
D
Central Government- மத்திய அரசு
Question 4
  • What was the fund limit of a small scale industry in the tenth five year plan?
  • பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் நிதி அளவு என்ன?
A
75 lakhs- 75 லட்சம்
B
100 lakhs- 100 லட்சம்
C
50 crores- 50 கோடி
D
75 crores- 75 கோடி
Question 5
  • In which years was the import of food grains in India is Nil?
  • இந்தியாவின் உணவு தானியங்களின் இறக்குமதி பூஜ்ஜியமாக இருந்த ஆண்டு எது?
A
1989 and 1990- 1989 மற்றும் 1990
B
1993 and 1994- 1993 மற்றும் 1994
C
1995 and 1996- 1995 மற்றும் 1996
D
1997 and 1998- 1997 மற்றும் 1998
Question 6
  • In which Agricultural crop production does India stand first in the world?
  • எந்த வேளாண்மைப் பயிர் உற்பத்தியில் இந்தியா உலகின் முதல் இடத்தில் நிற்கிறது?
A
Rice- அரிசி
B
Groundnuts- வேர்கடலை
C
Tobacco- புகையிலை
D
Sugar- சர்க்கரை
Question 7
  • How much does India contribute to the world sugar production?
  • உலக சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவின் பங்கு எத்தனை சதவீதம்?
A
15 %
B
20%
C
25%
D
30%
Question 8
  • Which one is not a factor influencing population?
  • பின்வருபவனுள் எது மக்கள் தொகையை தீர்மானிக்கும் காரணி அல்ல?
A
Birth rate- பிறப்பு வீதம்
B
Death rate- இறப்பு வீதம்
C
Migration- இடப்பெயர்ச்சி
D
Poverty- வறுமை
Question 9
  • The term “MIGA” refers to
  • "MIGA" என்ற சொல் எதற்கு பொருந்தும்
A
The Multinational Investment Guarantee Agency- பன்நாட்டு முதலீட்டு உறுதித் திட்ட முகமை
B
The Multi Indian Government Agency- இந்திய பன்முக அரசு முகமை
C
Migration of Government Agency- அரசின் இடப்பெயர்வு முகமை
D
Member In General Association- பொது கழகத்தின் உறுப்பினர்
Question 10
  • Who of the following is the final authority to approve the five year plans?
  • பின்வருபவனுள் யார் ஐந்தாண்டு திட்டங்களை இறுதியாக அங்கீகரிக்க முடியும்?
A
The Parliament- பாராளுமன்றம்
B
The Planning Commission- திட்டக்குழு
C
The Finance Commission- நிதிக்குழு
D
National Development Council- தேசிய வளர்ச்சி குழு
Question 11
  • When was the National Development Council was set up?
  • தேசிய வளர்ச்சி குழுமம் எப்பொழுது ஆரம்பிக்கப்ட்டது?
A
3rd March 1951- 3 மார்ச் 1951
B
2nd June 1952- 2 ஜீன் 1952
C
6th Aug 1952- 6 ஆகஸ்ட் 1952
D
5th Dec 1953- 5 டிசம்பர் 1953
Question 12
  • Which of them is caused as social overheads?
  • இவற்றில் எதை சமூக அவசியமானவைகள் என அழைப்பர்
A
Health hygiene and education- ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் கல்வி
B
Science and technology and education- அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கல்வி
C
Science and technology and communication- அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
D
Education, transport and banking- கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கியியல்
Question 13
  • Under the 13th Finance Commission, the highest fund transfer was made to which state?
  • 13-வது நிதிக் குழுவின் கீழ், அதிகபட்ச நிதி ஒதுக்கீடு எந்த மாநிலத்திற்கு தரப்பட்டது?
A
Andhra Pradesh- ஆந்திரப்பிரதேசம்
B
Bihar- பீகார்
C
Uttar Pradesh- உத்திரப்பிரதேசம்
D
Tamil Nadu- தமிழ்நாடு
Question 14
  • In which sector, Masani Committee was set up?
  • மாசாணிக் குழு எந்தத் துறையில் அமர்த்தப்பட்டது?
A
Railways- இரயில்வே
B
Sea Transport- கடல் போக்குவரத்து
C
Air Transport- வான் போக்குவரத்து
D
Road Transport- சாலை போக்குவரத்து
Question 15
  • Which programme was started with the objective of reducing scarcity in rural areas by the construction of civil works of permanent nature?
  • எந்தத் திட்டம், நிலையான கட்டுமானப் பணிகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புறங்களில் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் துவங்கப்பட்டது?
A
Small Farmers Development Agency- சிறு விவசாயிகள் முன்னேற்ற முகமை
B
Rural Works Programme- கிராமப்புற பணி திட்டம்
C
Integrated Rural Development Programme- ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்
D
Mahatma Gandhi National Rural Employment Guarantee programme
Question 16
  • Who advocated tax on expenditure?
  • செலவு வரியை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
Bimaljalan- பிமால்ஜலான்
B
N.Kalder- N. கால்டர்
C
Kenneth Arrow- கென்னத் ஆரோ
D
Paul Samuelson- பால் சாமுவேல்சன
Question 17
  • Non intervention of the Govt. in production activities – the policy is called
  • உற்பத்தி நடவடிக்கைகளில் அரசு பங்கு கொள்ளாமல் இருக்கும் கொள்கை
A
Laissez-Faire policy- தலையிடாக் கொள்கை
B
Macro Economic Policy- பேரியல் பொருளாதார கொள்கை
C
Monetary Policy- பணவியல் கொள்கை
D
Govt. Policy- அரசின் கொள்கை
Question 18
  • The scheduled banks are those which are entered in the
  • அட்டவணையில் சேர்க்கப்பட்ட வங்கிகள் எந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.
A
First Schedule of RBI Act 1934- முதல் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934
B
Second Schedule of RBI Act 1934- இரண்டாம் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934
C
Third Schedule of RBI Act 1934- மூன்றாம் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934
D
Fourth Schedule of RBI Act 1934- நான்காம் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934
Question 19
Match the following states with their Child Sex Ratio as per census 2011
  • States                         Child Sex Ratio
  • Kerala -                       1. 946
  • Haryana -                   2. 899
  • Tamil Nadu -             3. 959
  • Uttar Pradesh -         4. 830
கீழ்ககாணும் மாநிலங்களை அவற்றின் குழந்தை பாலின விகிதத்துடன் (2011 மக்கள் தொகைப்படி) பொருத்துக.
  • மாநிலம் குழந்தை  பாலின விகிதம்
  • கேரளா                          1. 946
  • ஹரியானா                 2. 899
  •  தமிழ்நாடு                   3. 959
  •  உத்தர பிரதேசம்     4. 830
 
A
1 3 4 2
B
1 2 3 4
C
3 2 1 4
D
3 4 1 2
Question 20
  • In the system of currency notes, which system is followed in India?
  • பண நோட்டுகள் வழங்குதலில், இந்தியாவில் எந்த முறை பின்பற்றப்படுகிறது?
A
Proportional reserve system- விகிதாசார காப்பு முறை
B
Minimum reserve system- குறைந்தபட்ச காப்பு முறை
C
Maximum reserve system- அதிகபட்ச காப்பு முறை
D
Fixed reserve system- நிலையான காப்பு முறை
Question 21
  • Which market is an ideal form of organization which by providing easy liquidity encourages the public to invest and this brings out the latent surplus in the economy?
  • பொருளாதாரத்தில் எந்த சந்தை எளிதான நீர்மையை ஊக்குவித்து பொதுமக்களை முதலீடு செய்ய தூண்டி மறைந்துள்ள உபரியை வெளி கொணர்கின்ற அமைப்பு?
A
Commodity market- பொருள் சந்தை
B
Money Market- பணச் சந்தை
C
Stock market- பங்கு சந்தை
D
Exchange market- செலாவணி மாற்று சந்தை
Question 22
  • Who was the Chairman of 1st Finance Commission?
  • முதலாவது நிதி ஆணையத்தின் தலைவர் யார்?
A
V.Carnol- V. கர்னல்
B
S.Benjamin- S. பென்ஜமின்
C
K.C.Neogy- மு.ஊ. நியோகி
D
H.T. Riyog- ர்.வு. ரியோக்
Question 23
  • The term “PMAY” relates to
  • "PMAY" என்ற சொல் எதைக் குறிக்கிறது?
A
Fisheries- மீன் சம்பந்தப்பட்ட தொழில்
B
Housing- வீடு உருவாக்குதல்
C
Housing- பங்கு வர்த்தகம்
D
Diamond market- வைர வர்த்தகம்
Question 24
  • Tax is charged on some items which are manufactured in the country. This is collected by the Government of India. This tax is
  • நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் சிலவற்றின் மீது வரி விதிக்கப்படுகின்றது. இது மைய அரசுக்குச் செல்கின்றது. அந்த வரி
A
Direct Tax- நேர்முக வரி
B
Indirect Tax- மறைமுக வரி
C
Excise Duty- கலால் வரி
D
Service Tax- சேவை வரி
Question 25
  • --------marked the beginning of census taking in India.
  • ----------- லிருந்து இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது.
A
The year 1862 1862ம் வருடம்
B
The year 1872 1872ம் வருடம்
C
The year 1882 1882ம் வருடம்
D
The year 1892 1892ம் வருடம்
Question 26
  • The MRTP Act, 1969 has been repealed and replaced by the competition Act, 2002 with effect from
  • வாணிப நடவடிக்கையில் முற்றுரிமை தடைச்சட்டம் (MRTP Act), 1969 ஆனது ரத்து செய்;யப்பட்டு போட்டிச் சட்டம் 2002ற்கு இக்காலத்திலிருந்து நடைமுறைபடுத்தப்பட்டது.
A
2002
B
2009
C
2013
D
2016
Question 27
  • The basic objective of Gandhian plan brought out by S.N. Agarwala was
  • S.N. அகர்வாலா உருவாக்கிய காந்திய திட்டத்தின் அடிப்படை நோக்கமானது
A
Agricultural development வேளாண்மை வளர்ச்சி
B
Growth of cottage and village industries குடிசை மற்றும் கிராமிய தொழிலகங்களின் வளர்ச்சி
C
To achieve equality
D
To raise the material as well as the cultural level of Indian masses ஒட்டுமொத்த இந்தியாவின் மூலம் மற்றும் கலாச்சார நிலையினை உயர்த்துதல
Question 28
  • The last Deputy Chairman of Planning Commission of India was
  • இந்திய திட்டக்குழுவின் இறுதியான துணைத் தலைவர்
A
Manmohan singh மன்மோகன் சிங்
B
Narendra Modi நரேந்திர மோடி
C
Arun Jaitley அருண் ஜேட்லி
D
Montek Singh Ahluwalia மான்டேக் சிங் அலுவாலியா
Question 29
  • The first stage of the strategy related to Intensive Agricultural District Programme was started in the year
  • தீவிர மாவட்ட வேளாண் திட்டம் தொடர்பான முதல் படிநிலை இந்த ஆண்டு துவங்கப்பட்டது
A
1951-52
B
1960-61
C
1965-66
D
1990-91
Question 30
  • Multinational Corporations are also known as
  • பன்னாட்டு கழகங்களை மற்றொரு வகையில் எவ்வாறு அழைக்கலாம்?
A
Foreign Direct Investment- அந்நிய நேரடி முதலீடு
B
International Corporations- பன்னாட்டு கழகம்
C
Transactional Corporations- நாடுகளுக்கிடையேயான கழகங்கள்
D
Multilateral Corporations- பன்முக முறை
Question 31
Which of the following statements are correct with regard to Tamil Nadu Pudhu Vaazhvu Project?
  • (i) It was launched in 2005
  • (ii) It is aided by World Bank
  • (iii) The total outlay is Rs.1,667 crores
  • (iv) It is being implemented in 26 districts
தமிழ்நாடு அரசின் ‘புது வாழ்வு திட்டம்’ தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
  • (i) இத்திட்டம் 2005-ல் தொடங்கப்பட்டது.
  • (ii) உலக வங்கி இதற்கு நிதி உதவி வழங்குகிறது
  • (iii) இதற்கான திட்ட செலவு 1,667 கோடி ரூபாய்
  • (iv) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது
A
All are correct statement [ அனைத்து கூற்றுகளும் சரி ]
B
(i), (ii), (iii) are correct [ (i), (ii) மற்றும் (iii) சரியானவை ]
C
(ii), (iii), (iv) are correct [ (ii), (iii) மற்றும் (iv) சரியானவை ]
D
(i), (ii) and (iv) are correct [ (i), (ii) மற்றும் (iv) சரியானவை ]
Question 32
  • A scheme to provide Support to Training and Employment of Women (STEP) was launched in the year
  • பெண்களின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பிற்கான ஆதரவு (ளுவுநுP) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1986-87
B
1990-91
C
1995-96
D
1996-97
Question 33
  • Planning Commission was set up in the year
  • திட்டக்குழு நிறுவிய ஆண்டு
A
1950
B
1947
C
1955
D
1958
Question 34
  • Which Bank was called Imperial Bank?
  • இம்பீரியல் வங்கி என்று அழைக்கப்பட்ட வங்கி எது?
A
State Bank of India பாரத ஸ்டேட் வங்கி
B
Reserve Bank of India ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா
C
Bank of India பாங்க் ஆப் இந்தியா
D
Indian Bank இந்தியன் வங்கி
Question 35
  • Second Five Year Plan was formulated based on the ---------- model
  • இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கியவர்
A
Mahalanobis மெகலனோபிஸ்
B
Rudra ருத்ரா
C
Myrdal மிர்டால்
D
A.K.Sen A.K. சென
Question 36
  • The new agricultural technology was tried as a pilot project and was called as
  • புதிய விவசாய தொழில் நுட்பத்தை ஒரு முன்னோடி திட்டமாக நடைமுறைபடுத்தினர் மற்றும் அவற்றினை எவ்வாறு அழைப்பர்?
A
Integrated Rural Development Programme [IRDP] ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி திட்டம்
B
Integrated District Development Programme [IDDP] ஒருங்கிணைந்த மாவட்ட வளர்ச்சி திட்டம்
C
Intensive Agricultural Development Programme [IADP] ஆழ்ந்த விவசாய வளர்ச்சி திட்டம்
D
Intensive Agricultural District Programme [IADP] ஆழ்ந்த விவசாய மாவட்ட திட்டம்
Question 37
  • The Union Government is planning to launch Rastriya Aviskar Abhiyan to create awareness among the students in
  • மத்திய அரசின் ‘ராஷிட்ரீய ஆவிஷ்கார் அபியான்’ மாணவர்களுக்கு எந்த வகை விழிப்புநிலையை உருவாக்க இலக்கிட்டுள்ள திட்டமாகும்?
A
Classic music புகழ் சான்ற இசை
B
Ancient history தொன்மை வரலாறு
C
Science and arts அறிவியல் மற்றும் கலை
D
Science and mathematics அறிவியல் மற்றும் கணிதம்
Question 38
  • What is the ranking of nuclear power among the various sources of electricity in India in 2013-14?
  • இந்தியாவில் 2013-14 ஆம் ஆண்டில் அணு ஆற்றல் பல்வேறு மின்சார ஆதாரங்களில் பெற்ற தரம் வரிசை என்ன?
A
Third மூன்று
B
Fourth நான்கு
C
Fifth ஐந்து
D
Sixth ஆறு
Question 39
  • Fill up the blanks :
  • National population policy adopted in 2000 with a view to encourage ___________ and aim at stabilizing the population by _____________
  • காலியிடங்களை நிரப்புக : குடும்பத்திற்கு -------------- என்பதை ஊக்குவிக்கவும் மக்கள் தொகையை ---------------ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கையில் ஏற்றுகொள்ளப்பட்டது.
A
Two child norm, 2020- இரண்டு குழந்தை திட்டம், 2020
B
One child norm, 2030- ஒரு குழந்தை திட்டம், 2030
C
Two children norm, 2046- இரண்டு குழந்தை திட்டம், 2046
D
One child norm, 2050- ஒரு குழந்தை திட்டம், 2050
Question 40
Match the following and select the correct answer
  •  Taxes revenue                   1. Provided funds
  •  Capital receipts                 2. Taxes on income and expenditure
  •  Non-plan expenditure     3. Sales tax
  • Value added tax                 4. Interest payments
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க.
  •  வரி வருவாய்                        1. வருங்கால வைப்பு நிதி
  •  மூலதன வருவாய்             2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்
  •  திட்டமில்லா செலவு         3. விற்பனை வரி
  • மதிப்பு கூட்டிய வரி           4. வட்டி செலுத்துதல்கள்
A
4 3 2 1
B
1 3 4 2
C
2 1 4 3
D
2 3 4 1
Question 41
  • The National Statistical Commission of India was healed by
  • இந்தியாவின தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது.
A
Monteck Singh Ahulwaliya மான்டெக் சிங் அலுவாலியா
B
C. Rengarajan சி. ரெங்கராஜன்
C
Development finance ரகுராம் ராஜன்
D
V.K.R.V. Rao வி.கே.ஆர்.வி.ராவ்.
Question 42
  • The structure of Indian Financial System does not included
  • இந்திய நிதி முறையின் கட்டமைப்பு இதனை உள்ளடக்கியது அல்ல
A
Industrial finance தொழில் நிதி
B
Agricultural finance வேளாண் நிதி
C
Development finance வளர்ச்சி நிதி
D
Deficit finance பற்றாக்குறை நிதி
Question 43
The MGNREGS differs from other poverty alliviation measures in the following respects
  1.  It focuses on income generation to the targeted poor.
  2.  It is built around the nations of citizenship and entitlement.
  3.  It facilitates disclosure by means of regular and social audict.
  4.  It opens as per the dirctions of the State/Central Governments/
MGNREGS பிற ஏழ்மை நீக்கும் திட்டங்களிலிருந்து கீழ்க்கண்ட விதத்தில் வேறுபடுகிறது.
  1.  MGNREGS குறிப்பிட்ட ஏழைகளின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கமுடையது.
  2. இது குடிமக்கள் மற்றும் அடிப்படை உரிமையை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுது.
  3.  தோடர்ந்த மற்றும் சமுதாய கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்கிறது.
  4.  மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆணைகளுக்கிணங்க செயல்படுகிறது.
A
I and II
B
II and III
C
I and IV
D
II and IV
Question 44
  • Justice D.P. Wadhwa committee was appointed by the Supreme Court to examine
  • உச்ச நீதிமன்றத்தால் இதை ஆராய்வதற்காக நீதியரசர் D.P. வாத்வா குழு அமைக்கப்பட்டது.
A
Insurance schemes காப்பீட்டுத் திட்டங்கள்
B
The level of black money in the country நாட்டின் கருப்புப் பணத்தின் அளவு
C
The functioning of rural development programmes கிராம வளர்ச்சித் திட்டங்களின் செயல்வாடுகள்
D
The Public Distribution System பொது விநிகோக முறை
Question 45
The Nutrient Based Subsidy(NBS) policy for fertilizers was implemented in India in இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியக் கொள்கை துவங்கிய ஆண்டு
A
1996
B
1977
C
1991
D
2010
Question 46
Which of the following is/are incorrectly matched? Select your answer using the codes given below.
  1. Credit creation -                     I. Reserve Bank of India
  2. Comerical Bank -               II. Accepting deposits
  3. Reserve bank of India -        III. Control of credit
  4. Quantitative Control -          IV. Scheduled Banks
பின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி உங்கள் விடையை தேர்ந்தெடுக்க.
  1. கடன் உருவாக்கம் -               I.  இந்தியன் ரிசர்வ் வங்கி
  2. வணிக வங்கிகள் -                 II. வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல்
  3. இந்தியன் ரிசர்வ் வங்கி -   III. கடன் கட்டுப்படுத்தல்
  4.  எண்ணளவு கட்டுப்பாட்டு முறைகள் -   IV.பட்டியல் வங்கிகள்
A
I Only ஐ மட்டும்
B
I and II I மற்றும் II
C
II and IV II மற்றும் IV
D
I and IV I மற்றும் IV
Question 47
  • The phase of rapid growth of population in India falls.
  • இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டது இக்காலக் கட்டத்தில் ஆகும்.
A
between 1891 – 1921 1891 – 1921 ஆண்டுகளில்
B
between 1921 – 1951 1921 – 1951 ஆண்டுகளில்
C
between 1951 – 1981 1951 – 1981ஆண்டுகளில்
D
between 1981 - 2001 1981 – 2001 ஆண்டுகளில்
Question 48
  • Selling equity shares of public sector enterprises refers to
  • பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதை குறிப்பது
A
Bull market காளை அங்காடி
B
Exchange of shares பங்குகள் பரிமாற்றம்
C
Disinvestment முதலீட்டு கலைப்பு
D
Open market operations திறந்த அங்காடி நடவழக்கைகள்
Question 49
  • In calculating the country’s GNP at market prices which one  of the following is not included?
  • சந்தை விலைகள் அடிப்படையில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை கணக்கீடு செய்யும் பொழுது, கீழவருவனவற்றில் எந்த ஒன்று சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை?
A
subsidies மானியங்கள்
B
wages and salaries before tax வரிக்கு முந்தைய சம்பளம் மற்றும் ஊதியம்
C
indirect taxes மறைமுக வரிகள்
D
depreciation allowance தேய்மான படி
Question 50
  • National Small Industries Corporation (NSIC) was established in the year
  • தேசிய சிறுதொழில்கள் கழகம் (NSIC) உருவாக்கப்பட்ட வருடம்
A
1950
B
1955
C
1960
D
1965
Question 51
  • The basic aim of economic planning in India is promoting
  • இந்தியாவில் பொருளாதார திட்டமிடுதலின் அடிப்படை நோக்கம்
A
economic development பொருளாதார முன்னேற்றம்
B
increasing national income தேசிய வருவாயை அதிகரித்தல்
C
economic growth பொருளாதார வளர்ச்சியை கொண்டுவருதல்
D
increasing employment opportunities வேலைவாய்ப்பை அதிகரித்தல்
Question 52
  • SAKSHAT was launched in Oct, 2006
  • OCT 2006-ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட ளுயுமுளுர்யுவு என்பத எதனோடு தொடர்புடையது.
A
To facilitate life long learning of student, teachers and those in employment- ஆசிரியர், மாணவர் மற்றும் கல்வியாளர்களின் வாழ்நாள் கற்றல் தொடற்கற்றலை மேம்படுத்த
B
To facilitate the requirement is the agricultural sector- வேளாண் துறையில் தேவைகளை கண்டறிந்து மேம்படுத்த
C
To facilitate marine requirement- கடல்வாழ் உயிரின தேவைகளை கண்டறிந்து மேம்படுத்த
D
It is a satellite for telecommunication- தொலைதொடர்பிற்கு தேவைப்படும் செயற்கை கோள்.
Question 53
  • C + I + G + (X - M) – formula is used to calculate
  • C + I + G + (X - M) என்ற சூத்திரத்திலிருந்து இதனை கண்கிடலாம்
A
GDP – Gross Domestic Product GDP- மொத்த உள்நாட்டு உற்பத்தி
B
NNP – Net National Product NNP- நிகர தேசிய உற்பத்தி
C
PI – Personal Income PI- தனிநபர் வருவாய்
D
GNP – Gross National Product GNP- மொத்த தேசிய உற்பத்தி
Question 54
The approach followed by PURA model is PURA மாதிரியில் பின்பற்றப்படும் அணுகுமுறை
A
Neo Gandhian approach புதிய காந்தி அணுகுமுறை
B
Neo Nehruvian approach புதிய நேரு அணுகுமுறை
C
Gandhian – Nehru Compromise approach காந்தி நேரு சமரச அணுகுமுறை
D
Socialistic approach சமதர்ம அணுகுமுறை
Question 55
  • Match the following :
  • Initiatives for women empowerment                           Purpose
  • Rashtriya Mahila Kosh                  1. Women in villages and slum work in Angan  Wadi centres
  •  Swadhar                                           2. Upgrade skills of poor and asset less women
  •  Training and employment            3. Credit facilities to women                                                                                                                                                        programme for women
  •  Indira Mahila Yojna                       4. Address to the need of women in difficult   circumstances
  • பின்வருவனவற்றை பொருத்துக :
  • பெண்கள் அதிகாரத்திற்கான முன்முயற்சிகள்    குறிக்கோள்கள்
  • I. ராஷ்டிரிய மஹிலா கோஷ்           1. அங்கன்வாடி  மையங்களில் பணிபுரியும் கிராமங்கள் மற்றும் குடிசையிலிருக்கும் பெண்கள்
  • II. சுவதார்                                                      2. ஏழை மற்றும் சொத்து இல்லாத பெண்களின் திறமைகளை   உயர்த்துவது.
  • III. பெண்களுக்கான பயிற்சி மற்றும்   3.பெண்களுக்கான கடன் வசதிகள் வேலைவாய்ப்பு திட்டம்
  • IV. இந்திரா மஹிலா யோஜ்னா    4. கடினமான சந்தர்ப்ப நிலைகளில் பெண்களின் தேவைகளை பூர்த்தி செய்வது.
A
2 3 1 4
B
3 4 2 1
C
1 2 4 3
D
4 1 3 2
Question 56
  • In India, the contribution of agricultural sector towards the Gross Domestic Product in 2012-13 is
  • இந்தியாவின் தேசீய வருமானத்தின் வேளாண் துறையில் மொத்த வீட்டிற்கான உற்பத்திப்பொருள் பங்கு 2012-13 ல் ------------ ஆகும்
A
55.0 percent - 55.0 விழுக்காடு
B
38.0 percent- 38.0 விழுக்காடு
C
13.7 percent- 13.7 விழுக்காடு
D
31.7 percent- 31.7 விழுக்காடு
Question 57
  • Which one of the following is not the feature of democratic socialism?
  • பொதுவுடைமை ஜனநாயகம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் தவறான கூற்றினை சுட்டிக் காண்பிக்கவும்
A
A socialist society aims at the removal of poverty- பொதுவுடைமை ஜனநாயகத்தின் நோக்கம் வறுமையை ஒழிப்பது.
B
No faith in a mixed economy- கலப்பு பொருளாதாரத்தில் நம்பிக்கையின்மை
C
Aims at the reduction of inequalities of income and wealth- சமுதாயத்திலுள்ளவர்களின் செல்வம், வருமானம் இவற்றின் சமமற்ற நிலையினை குறைத்தல்
D
Aims at the provision of equal opportunities to all- அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளித்தல்.
Question 58
  • ‘Devaluation is a measure of monetary authority’
  • Which of the following item does match the below statement?
  • ‘பணமதிப்பு குறைப்பு நாணய ஆணையுரிமைக்கு உட்பட்ட முறை’ இந்த கூற்று கீழ்கொடுக்கப்பட்டுள்ள எந்த கருத்துக்கு பொருத்தமுடையதாகும்
A
To reduce the foreign value of the domestic currency mainly to increase exports- ஒரு நாட்டின் ஏற்றுமதி அளவினை அதிகரிப்பதற்காக அந்நாடு தனது உள்நாட்டு பணத்திற்கான மதிப்பினை குறைக்கும் செயல் நடவடிக்கை
B
To increase money supply- உள்நாட்டு பண அளவினை அதிகரிக்கும் முயற்சி
C
To increase the current account deficit- நடப்பு கணக்கு பற்றாக்குறையினை அதிகரிக்கும் முயற்சி
D
To contain inflation- பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சி
Question 59
  • Proposal to setup India’s first women bank was mooted in union budget
  • இந்தியாவின் முதல் “மகளிர் வங்கி” என்ற யோசனை ----------- மத்திய வரவு-செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்டது.
A
2013-14
B
2012-13
C
2011-12
D
2010-11
Question 60
  • Choose the following item that does not comprise under food subsidy in India
  • இந்தியாவில் உணவிற்கான மானிய வகைகளில் உள்படாததை தேர்ந்தெடு.
A
Subsidies to farmers through Support Price- மானியமாக விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் ஊக்க விலை
B
Subsidies to consumers through Public Distribution System- மானியமாக பொது வினியோகத்திட்டத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு அளிப்பது.
C
Subsidies to the Food Corporation of India- மானியமாக உணவுப் பாதுகாப்பு கழகத்திற்கு வழங்குவது.
D
Subsidies to fertilizer- நல்வள உரத்துக்கான மானியம்
Question 61
  • Estimates of physical capital formation in India is done by
  • மூலதன ஆக்க அமைவு அளவை இந்தியாவில் எந்த நிறுவனம் மேற்கொள்கிறது?
A
Central Statistical Organisation- மத்திய புள்ளியியல் நிறுவனம்
B
Reserve Bank of India- இந்திய ரிசர்வ் வங்கி
C
State Treasury- மாநில பணபெட்டகம்
D
Regional Banks- வட்டார வங்கிகள்
Question 62
  • Human Development Report of the world prepared and released by
  • உலகளவில் மனித வள மேம்பாடு அறிக்கையைத் தயாரித்து வெளியிடுகின்ற நிறுவனம்
A
UNDP யுஎன்டிபி
B
UNEP- யுஎன்யிபி
C
IBRD- ஐபிஆர்டி
D
ADB- ஏடிபி
Question 63
Match List I with List II and select your answer using the codes given below
  1. WTO                      1. National Leprosy Eradication Programme
  2.  FAO                      2. United Nations Human Rights council
  3.  UNHRC               3. Food and Agricultural Organisation
  4.  NLEP                   4. World Trade Organisation
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  1.  WTO                     1. தேசிய தொழு நோய் ஒழிப்புத் திட்டம்
  2.  FAO                      2. ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கழகம்
  3.  UNHRC               3. உணவு மற்றும் விவசாய அமைப்பு
  4. NLEP                    4. ஊலக வர்த்தக அமைப்பு
A
3 2 1 4
B
4 3 2 1
C
1 3 2 4
D
4 1 3 2
Question 64
  • Which of the following pair is not correctly matched?
  • கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது பொருத்தமானது இல்லை?
A
TRAI         -        June 2008 TRAI         -       ஜீன் 2008
B
NTP-99    -      July 2001 NTP-99    -     ஜீலை 2001
C
PMRTS    -      November 2001 PMRTS     -       நவம்பர் 2001
D
GMPCS   -       November 2002 GMPCS   -       நவம்பர் 2002
Question 65
  • The outlines of second five year plan was  made by
  • இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் கடைபிடிக்கப்பட்ட யுக்தி முறை யாரால் உருவாக்கப்பட்டது?
A
B.N. Godgil B.N. காட்கில்
B
V.K.R.V Rao V.K.R.V ராவ்.
C
P.C. Mahalanobis P.C. மகலாநோபிஸ்
D
C.N. Vakil C.N. வக்கீல்
Question 66
  • The NDC decided to launch a programme to incentive the states to increase the share to investment in agriculture in their state plans. This programme is called as
  • NDC நிறுவனம், வேளாண்மையை ஊக்கப்படுத்தவும், வேளாண்மையை அதிகமான முதலீட்டை தூண்டவும் மாநிலங்களில் ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. அதன் பெயர்
A
RKVY
B
PMGY
C
CDB
D
MIDH
Question 67
In India the level of consumer expenditure is desirable which secure a diet adaptation at least in terms of calories is said by இந்தியாவில் நுகர்வோரின் விரும்பத்தக்க செலவானது எந்த அளவு உணவின் அளவை எடுப்பதற்கு பாதுகாப்பு கொடுக்கிறது என்று கூறியவர்
A
Dr.Minhas Dr. மின்ஹாஸ்
B
P.K. Bardhan P.K. பர்தான்
C
Dandekar and Rath டன்டேகர் மற்றும் ராத்
D
V.K.R.V. Rao and Ashok Mitra V.K.R.K ராவ் மற்றும் அசோக் மித்ரா
Question 68
  • Recently CSO has changed the base year for National income estimates. The new base year is
  • தேசிய வருமானம் கணக்கிடப்படுவதற்கு அடிப்படை ஆண்டு ஊளுழு மாற்றியமைத்திருக்கும் ஆண்டு
A
1993-1994
B
1994-1995
C
1999-2000
D
2004-2005
Question 69
  • The Government of Tamilnadu has introduced an insurance scheme for life savaing treatments for the families having an annual income of less than
  • தமிழக அரசு பொதுமக்களின் உயிர்காக்கும் மருத்துவ செலவிற்காக காப்பீட்டு வசதி ------------- கீழ் வருட வருவாய் பெறும் குடும்பங்களுக்கு அளித்துள்ளது
A
Rs.15,000 - ரூ. 15,000
B
Rs.24,000- ரூ. 24,000
C
Rs.25,000- ரூ. 25,000
D
Rs.20,000- ரூ. 20,000
Question 70
  • The National Afforestation and Eco-Development Board was set up in India on
  • இந்தியாவில் தேசிய காடுகள் வளர்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்ற வாரியம் நிறுவப்பட்டது.
A
August 1990- ஆகஸ்ட் 1990
B
August 1991- ஆகஸ்ட் 1991
C
August 1992- ஆகஸ்ட் 1992
D
August 1993- ஆகஸ்ட் 1993
Question 71
  • The million wells scheme was launched in the year
  • மில்லியன் கிணறுகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A
1988 – 89
B
1990 – 91
C
1991 – 92
D
1993 – 94
Question 72
  • Which year the National Health Programme was started in India ?
  • இந்தியாவில் எந்த வருடம் தேசிய மனநோய் சுகாதாரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது?
A
1980
B
1981
C
1982
D
1983
Question 73
  • The book “Public finance” was written by
  • பொருளாதாரத்தில் “பொது நிதி” என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
A
J.M.Keynes- ஜே.எம் கீன்ஸ்
B
J.S.Mill- ஜே.எஸ்.மில்
C
A.C.Pigou- ஏ.சி.பிகு
D
A.R.Prest- ஏ.ஆர்.பிரஸ்ட்
Question 74
  • The chairman of the 14th Finance commission is
  • 14-வது நிதி குழுவின் தலைவர் யார்?
A
C.Rangarajan- ஊ. ரங்கராஜன்
B
Y.B.Chavan- லு.டீ. சவான்
C
Y.V.Reddy- லு.ஏ. ரெட்டி
D
Vijay Khelhar- விஜெய் கெல்கா
Question 75
  • Which are the “Four factors of production”?
  • “நான்கு உற்பத்திக் காரணிகள்” என அழைக்கப்படுவது எது?
A
Rupee – Dollars – Euro – Yen - ரூபாய் - டாலர் - ஈரோ – யெண்
B
GNP – NNP – GDP – NDP - GNP – NNP – GDP – NDP
C
Land – Labour – Capital – Organization - நிலம் - உழைப்பு - மூலதனம் - தொழில் முனைவேர்
D
Rent – Wage – Interest – Profit - வாரம் - ஊதியம் - வட்டி - இலாபம்
Question 76
  • Education is
  • கல்வி என்பது ஒரு
A
Consumption good- நுகர்வுப் பண்டம்
B
Investment good- மூலதனப் பண்டம்
C
None- எதுவுமில்லை
D
Both- இரண்டுமே
Question 77
  • In many countries ‘Poverty Lines’ are measured through the level of
  • அநேக நாடுகளில் “வறுமைக்கோடு” இதனை அடிப்படையாகக் கொண்டு அளவிடப்படுகிறது
A
Nutrition- ஊட்டச்சத்து
B
Population- மக்கள் தொகை
C
Per capita Income- தனிநபர் வருமானம்
D
National income- நாட்டு வருமானம்
Question 78
  • ‘DANDEHAR and RATH’ estimate the value of the diet with minimum level of consumption
  • ‘தண்டேகர் மற்றும் இராத்’ அவர்களின் கணக்கீட்டின்படி அன்றாட குறைந்தளவு நுகர்வு
A
2000 calories- 2000 கலோரி
B
2250 calories- 2250 கலோரி
C
2500 calories- 2500 கலோரி
D
2750 calories- 2750 கலோரி
Question 79
Match the following :
  • Jawahar Gram Samriddhi Yojana               1. 2000 – 2001
  •  National Social Assistance Programme    2. 1993
  •  Employment Assurance Scheme                3. 1999
  •  Pradhanmantri Gramodaya Yojana           4. 1995
பொருத்துக :
  • ஜவகர் கிராம வேலைவாய்ப்புத் திட்டம்       1. 2000-2001
  •  நாட்டு சமூக உதவித் திட்டம்                              2. 1993
  •  வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்                      3. 1999
  •  பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம்            4. 1995
A
3 1 2 4
B
4 3 1 2
C
3 4 2 1
D
2 3 1 4
Question 80
Find among the sets of projects given below, fully supported by Japan International Cooperation Agency in Tamil Nadu
  • i. Metro Rail Phase I, Hogenakkal water supply and Urban Health Care
  •  ii. Metro Rail Phase II, Kaveri Drinking Water supply, and transmission system improvement
  •  iii. Investment promotion programme, Urban Infrastructure and Chennai – Bangalore Industrial corridor
  •  iv. De-Salination plant, classical Tamil Etymological project and Chennai Peripheral Ring Road project
Find the answers from the options given below. கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களின் தொகுப்புகளில் ஜப்பான் நாட்டு
  • i. பன்னாட்டு ஒத்துழைப்பு முகமையில் முழு உதவியையும் பெறும் தொகுப்புகளை கண்டுபிடிக்க மெட்ரோ ரயில் திட்டம் - I, ஹொகேனக்கல் நீர் அளிப்பு, நகர்ப்புற உடல் நலப்பாதுகாப்பு
  • ii. மெட்ரோ ரயில் திட்டம்-II, காவேரி குடிநீர் அளிப்பு, நகர்ப்புற உடல் நலப்பாதுகாப்பு
  • iii. முதலீடு வளர்ச்சித் திட்டம், நகர்ப்புற கட்டமைப்பு, சென்னை-பெங்களுர் தொழிற்புற வழி
  • iv.  கடல் நீரை குடி நீராக்கும் திட்டம், செவிவழித் தமிழ் சொல்லியல் ஆய்வுத் திட்டம், சென்னை சுற்று வட்ட சாலை. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.
A
(i) (ii) and (iii)- (i) (ii) மற்றும் (iii)
B
(i) and (iii)- (i) மற்றும் (iii)
C
(i) (iii) and (iv)- (i) (iii) மற்றும் (iV)
D
(iii) and (iv)- (iii) மற்றும் (iv)
Question 81
  • K. Kamaraj tendered regisnation of chief ministership in 1963 due to
  • 1963-ல் கே.காமராஜ --------------- க்கிணங்க தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.
A
K. Kamaraj Plan K. காமராஜ் திட்டம்
B
C.N. Annadurai Plan C.N. அண்ணாதுரை திட்டம்
C
M. Karunanidi Plan M. கருணாநிதி திட்டம்
D
M.G. Ramachandran Plan M.G. இராமசந்திரன் திட்டம்
Question 82
  • Swachh Bharat Abhiyan is a Campaign by the India towards what ?
  • சுவட்ச் பாரத் அபியான் என்ற பிரச்சாரம் இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது எதற்காக?
A
Cleaning the streets and Road- தெருக்கள் மற்றும் சாலைகளை சுத்தம் செய்தல்
B
Electrification of villages- கிராமத்தில் தெருவிளக்கு போடுதல்
C
Literacy to all- அனைவருக்கும் கல்வி அளித்தல்
D
Women employment- மகளிருக்கு வேலை வாய்ப்பு அளித்தல்
Question 83
  •  In which year Reserve Bank of India was established?
  •  இந்திய ரிசர்வ் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு?
A
1934
B
1933
C
1935
D
1937
Question 84
  • In which year the Indira Priyadarshini Vriksha Mitra Award was instituted in the field of afforestation in India?
  • இந்தியாவில் காடு வளர்க்கும் திட்டத்திற்காக கொடுக்கப்படும் இந்திரா பிரியதர்ஷினி விருக்க்ஷ மித்ரா விருது நிறுவப்பட்ட ஆண்டு எது?
A
1984
B
1933
C
1986
D
1987
Question 85
  • National Income in India is estimated by
  • இந்திய தேசிய வருவாயை கணக்கிடும் அமைப்பு யாது?
A
Planning Commission- திட்டக் குழு
B
Finance Commission - நிதிக் குழு
C
Indian Statistical Institute- இந்திய புள்ளியல் நிறுவனம்
D
Central Statistical Organization- மத்திய புள்ளியல் அமைப்பு
Question 86
  • “Taxable capacity refers the tax burden which the people can bear in a country” was given by
  • “வரி தாங்கும் திறன் என்பது நாட்டில் உள்ள மக்களால் ஏற்றுக் கொள்கின்ற வரிச் சுமையாகும்” என்பதை விளக்கியவர்?
A
Prof. Musgrave - பேராசிரியர். மஸ்கிரேவ்
B
Prof. Josiah Stamp - பேராசிரியர். ஜோசையா ஸ்டாம்ப்
C
Prof. Shirras - பேராசிரியர். ஷிராஸ்
D
Prof. Adam Smith - பேராசிரியர். ஆடம் ஸ்மித்
Question 87
  • NTCP Refers to
  • NTCP என்பது
A
National Tuberculosis Control Programme - தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்
B
National Tobacco Control Programme - தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டம்
C
National Thyroid Control Programme - தேசிய தைராய்டு கட்டுப்பாட்டுத் திட்டம்
D
National Thermal Power Control Programme - தேசிய அனல் மின்சார கட்டுப்பாட்டுத் திட்டம்
Question 88
  • Mahatma Gandhi National Rural Employment Guarantee Act was implemented with effect from
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்?
A
2nd February 2006- 2 பிப்ரவரி 2006
B
2nd February 2007- 2 பிப்ரவரி 2007
C
2nd February 2008- 2 பிப்ரவரி 2008
D
2nd February 2009- 2 பிப்ரவரி 2009
Question 89
  • The Amnesty International was established in 1961 by a British lawyer
  • அம்னேஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பை அமைப்பை 1961 ல் ஒரு ஆங்கில (பிரிட்டிஷ்) வழக்கறிஞரால் நிறுவப்பட்டது அவர் யார்?
A
John Harrington - ஜான் ஹாரிங்டன்
B
George Bilkinson - ஜியார்ஜ் பில்கின்சன்
C
Peter Beneson - பீட்டர் பெனிசன்
D
Bernard Fernandes - பெர்னர்ட் பெர்னான்டஸ்
Question 90
  • Which Bank was the first to introduce ATM to the world and when?
  • எந்த வங்கி முதன் முதலில் ATM ஐ உலகிற்கு அறிமுகப்படுத்தியது?
A
Standard Chartered Bank, 1978 - ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி, 1978
B
Bank of America, 1968 - பாங்க் ஆப் அமேரிக்கா, 1968
C
Citibank, 1970- சிட்டி வங்கி, 1970
D
Hongkong Bank, 1972- ஹாங்காங் வங்கி, 1972
Question 91
  • The data structure required to evaluate a postfix expression is
  • பின்குறி கோவையின் மதிப்பினை காண உதவும் தரவு அமைப்பு?
A
Queue - சாரை
B
Stack- அடுக்கு
C
Array- கோவை
D
Linked List- இணைப்பு பட்டி
Question 92
  • “Bad money drives out Good money” was stated by
  • “நல்ல பணம் கெட்ட பணத்தினால் விரட்டப்படுகிறது” என்ற கூற்று யாரால் சொல்லப்பட்டது?
A
Queen Elizabeth - எலிசபத் ராணி
B
Alfred Marshall - ஆல்பிரட் மார்ஷல்
C
Sir Thomas Gresham- சர் தாமஸ் கிரஷம்
D
Joan Robinson - ஜோன் ராபின்சன்
Question 93
  • Which of the following is a direct tax?
  • கீழ் கண்டவற்றில் எது நேரடி வரியாகும்?
A
Wealth Tax- சொத்து வரி
B
Income Tax- வருமான வரி
C
Gift Tax- தான வரி
D
All the above - மேற்கண்ட அனைத்தும்
Question 94
  • The Planning Commission was set up in the year
  • திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
A
1947
B
1948
C
1950
D
1951
Question 95
  • RLEGP Means
  • RLEGP என்பது?
A
Rural Labourers Employment Guarantee Programme - கிராம தொழிலாளர்கள் வேலை உறுதித் திட்டம்
B
Rural Landless Employment Guarantee Programme- கிராம நிலமற்றோர் வேலை உறுதித் திட்டம்
C
Rural Land Owners Employment Guarantee Programme - கிராம நில சொந்தக்காரர்கள் வேலை உறுதித் திட்டம்
D
Rural Landless Labourers Employment Guarantee Programme- கிராம நிலமற்ற தொழிலாளர்கள் வேலை உறுதித் திட்டம்
Question 96
  • The Universal Immunization Programme was introduced in India, in the year
  • பரவலாக்கப்பட்ட நோய் எதிர்ப்புத் திட்டம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?
A
1975
B
1976
C
1977
D
1978
Question 97
  • Which of the following is not the other name for New Agricultural Strategy?
  • புதிய வேளாண்மை நுட்பத்திற்கு மறுபெயராக பின்வருவற்றில் எது இல்லை?
A
Modern Agricultural Strategy- நவீன வேளாண்மை நுட்பம்
B
Seed – Fertilizer – Water Technology - விதை – உரம் – தண்ணீர் நுட்பம்
C
Green Revolution- பசுமைப் புரட்சி
D
New Revolution- புதிய புரட்சி
Question 98
  • Which of the following scheme aims at providing dwelling units free of cost to the poor families of Scheduled Castes and Scheduled Tribes?
  • கீழ்க்கண்ட திட்டங்களில், எது வறுமையில் வாடும் ஆதி திராவிட மக்களுக்கும், பழங்குடியினருக்கும் இலவச வீடுகள் அளிக்கின்றது?
A
Indira Awas Yojana- இந்திரா ஆவாஸ் யோஜனா
B
Antyodaya Anna Yojana- அந்த்யோதா அன் யோஜனா
C
Gram Sadak Yojana - கிராம் சடாக் யோஜனா
D
Ambedkar Awas Yojana - அம்பேத்கர் அவாஸ் யோஜனா
Question 99
  • The Uruguay Round Agreement was associated with the setting up of
  • உருகுவே வட்ட ஒப்பந்திற்கும் இந்த நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டதற்கும் தொடர்பு உண்டு?
A
WHO
B
WTO
C
WIPO
D
World Bank
Question 100
  • In India, the proceeds of disinvestment have been put into consolidated fund which is used for
  • இந்தியாவில், மூலதன வெளியீட்டின் மூலம் கிடைக்கும் பணத்தை, ஒருங்கிணைந்த நிதியில் சேர்க்கப்பட்டு, அது கீழ்க்கண்டவற்றிற்கு பயன்படுத்தப்படுகின்றது
A
Transport development and Social Sector Schemes- போக்குவரத்து வளர்ச்சிக்கு மற்றும் சமூக துறை திட்டம்
B
Poverty Alleviation - வருமை ஒழிப்பிற்கு
C
Employment Generation - வேலை வாய்ப்பை அதிகரிப்பு
D
Meeting Budget Deficit - நிதிப் பற்றாக்குறையை சரிசெய்ய
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin