Aptitude & Mental Ability Online Model Test for Tnpsc Exams
Aptitude & Mental Ability Online Model Test for Tnpsc Exams
In today’s competitive world, aptitude and mental ability are critical skills for success. These skills are tested in various competitive exams, such as TNPSC, UPSC, and other government exams. To excel in these exams, candidates must have a solid understanding of aptitude and mental ability concepts and their applications. One way to test their knowledge is by taking online model tests, which simulate the actual exam and help candidates assess their preparation level.
Here are some benefits of taking online aptitude and mental ability model tests:
Time management: Online model tests are timed, which helps candidates learn to manage their time effectively during the exam. Since competitive exams have strict time limits, time management is critical for success.
Practice: Online model tests provide candidates with a realistic simulation of the actual exam. This helps candidates practice and become familiar with the exam format and type of questions asked.
Instant feedback: Online model tests provide instant feedback on the candidate’s performance. This helps candidates identify their strengths and weaknesses, allowing them to focus on areas that need improvement.
Flexibility: Online model tests offer flexibility in terms of when and where the test can be taken. Candidates can take the test from the comfort of their own homes, at any time that is convenient for them.
To prepare for aptitude and mental ability in competitive exams, candidates can take online model tests that cover topics such as numerical ability, logical reasoning, analytical ability, and data interpretation. These tests can be found on various online learning platforms, including winmeen.com
In addition to online model tests, candidates can also practice their aptitude and mental ability skills by solving previous year’s question papers and taking mock tests. Regular practice and dedication are the key to success in competitive exams.
In conclusion, taking online model tests is a great way for candidates to assess their aptitude and mental ability knowledge and prepare for competitive exams. With practice and dedication, candidates can excel in aptitude and mental ability and achieve their career goals.
Aptitude & Mental Ability Online Model Test
Question 1 |
- Paulson spends 75% of his income. His income is increased by 20% and he increased his expenditures by 10%. Find the Percentage increase in his savings.
- பால்சன் என்பவர் அவரது வருமானத்தில் 75% செலவு செய்கிறான். அவனது வருமானம் 20% அதிகரிக்கப்படுகிறது. அவன் தனது செலவை 10% அதிகரிக்கிறான் எனில் அவனது சேமிப்பில் எத்தனி விழுக்காடு அதிகரிக்கிறது?
27% | |
50% | |
30% | |
28% |
Question 2 |
- What is the Simple interest earned on Rs. 20,000 invested 3 month at a rate of 5% per annum?
- ரூ. 20,000 க்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில் 3 மாதங்களுக்கு தனி வட்டி யாது?
Rs. 250/-
ரூ. 250/- | |
Rs. 100/-
ரூ. 100/- | |
Rs. 125/-
ரூ. 125/- | |
Rs. 500/-
ரூ. 500/- |
Question 3 |
- x3 + x2 – 7x – 3 is divided by x – 3 then the value if remainder is
- x3 + x2 – 7x – 3 என்பதனை x – 3 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதியின் மதிப்பு
16 | |
14 | |
12 | |
13 |
Question 4 |
- What percentage of numbers from 1 to 50 have 0 or 5 in the unit’s digit?
- 1 முதல் 50 வரை உள்ள எண்களின் ஒன்றாம் இலக்கத்தில் 0 அல்லது 5 உள்ள எண்களின் சதவீதம் யாது?
5% | |
10% | |
15% | |
20% |
Question 5 |
- In a two digit number, the sum of digits is 11. If the digits are reversed then the new number is 9 less than the given number. The given number is
- ஒரு இரு இலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 11. அந்த எண்ணை இடமாற்றம் செய்யும் போது கிடைக்கும் புதிய எண், கொடுக்கப்பட்ட எண்ணை விட 9 குறைவு எனில் கொடுக்கப்பட்ட எண் யாது?
47 | |
29 | |
74 | |
65 |
Question 6 |
- A man earns Rs. 20 on the first day and spends Rs. 15 on the next day. He again earns Rs. 20 on the 3rd day and spends Rs. 15 on the fourth day. If he continues to save like this, how soon will he have Rs. 60 in hand?
- ஒரு மனிதன் முதல் நாளில் ரூ. 20 சம்பாதித்து அடுத்த நாள் ரூ. 15 செலவு செய்கிறார். மீண்டும் மூன்றாம் நாள் ரூ. 20 சம்பாதித்து நான்காம் நாள் ரூ. 15 செலவிடுகிறார். இவ்வாறே அவர் சேமிப்பைத் தொடர்கிறார் எனில் ரூ. 60 எவ்வளவு சீக்கிரம் அவரது கையில் இருக்கும்?
On 17th day-
17வது நாளில் | |
On 22nd day-
22 வது நாளில் | |
On 30th day-
30 வது நாளில்
| |
On 40th day-
40 வது நாளில்
|
Question 7 |
- Angles of a triangle are in the ratio 1 : 2 : 3 then the triangle is
- ஒரு முக்கோணத்தின் கோணங்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் இருப்பின் அம் முக்கோணம் எவ்வகை முக்கோணம்?
Equilateral Triangle -
சமபக்க முக்கோணம் | |
Isosceles Triangle-
இருசமபக்க முக்கோணம் | |
Right Angle Triangle-
செங்கோண முக்கோணம் | |
Isosceles Right Angled Triangle -
இருசமபக்க செங்கோண முக்கோணம் |
Question 8 |
- A Rectangular courtyard 3.78 meters long and 5.25 metre wide is to be paved exactly with square tiles, all of the same size. What is the largest size of the tile which could be used for the purpose?
- 3.78 மீட்டர்கள் நீளமும் 5.25 மீ அகலமும் உடைய ஒரு பிரகாரம் ஒரே அளவுள்ள சரியான சதுர ஓடுகளைக்கொண்டு பரப்பப்பட வேண்டும். அந்நோக்கத்திற்காக உபயோகப்படுத்தக்கூடிய ஓட்டின் மிகப்பெரியா அளவு என்ன?
14 cms-
14 செ.மீ | |
21 cms-
21 செ.மீ | |
42 cms-
42 செ.மீ | |
None of these-
இவைகளில் ஒன்றுமில்லை |
Question 9 |
1 cm-
1 செ.மீ | |
2 cm-
2 செ.மீ
| |
4 cm-
4 செ.மீ | |
3 cm-
3 செ.மீ |
Question 10 |
40 m -
40 மீ | |
33 ½ m-
33 ½ மீ | |
50 m-
50 மீ | |
45 m-
45 மீ |
Question 11 |
- By selling 33 meters of cloth, one gains the selling price of 11 meters. Find the gain percent.
- ஓருவர் 33 மீட்டர் துணியை விற்பதன் மூலம் 11 மீட்டருக்கான விற்பனை விலையை இலாபமகப் பெறுகிறார், எனில் அவரது லாப விழுக்காட்டை கண்டுபிடி?
25% | |
30% | |
35% | |
50% |
Question 12 |
- Find the least number which when divided by 6, 7, 8, 9 and 12 leaves the same remainder 1 in each case
- 6, 7, 8, 9 மற்றும் 12 என்ற எண்களால் வகுக்கப்படும் பொழுது ஒவ்வொரு வகைக்கும் மீதி 1 வரும் மிகச் சிறிய எண்ணைக் காண்க
504 | |
505 | |
253 | |
167 |
Question 13 |
- The Traffic Lights at three different road crossings change after every 48 sec, 72 sec and 108 sec especially. If they all changes simultaneously at 8 : 20 : 00 hours, then at what time will they again change simultaneously?
- போக்குவரத்து சமிக்ஞ்சை விளக்குகள் மூன்று வெவ்வேறு சாலைச் சந்திப்புகளில் முறையே ஒவ்வொரு 48 வினாடிகள், 72 வினாடிகள் மற்றும் 108 விநாடிகளுக்குப் பின் மாறுகிறது. அவை எல்லாமே 8 : 20 : 00 மணிகளில் ஒரே நேரத்தில் மாறினால், மீண்டும் எப்போது அவை ஒரே நேரத்தில் மாறும்?
8 : 20 : 48 hrs-
8 : 20 : 48 மணிகள் | |
8 : 21 : 12 hrs-
8 : 21 : 12 மணிகள் | |
8 : 21 : 48 hrs-
8 : 21 : 48 மணிகள் | |
8 : 27 : 12 hrs-
8 : 27 : 12 மணிகள் |
Question 14 |
- Find the missing number 5, 4, 8, 9, 11, 14, 14, ____
- விடுபட்ட எண்ணைக் காண்க 5, 4, 8, 9, 11, 14, 14, ____
19 | |
17 | |
21 | |
16 |
Question 15 |
- If √2116 = 46 then value of √21.16 + √0.2116 + √0.002116
- √2116 = 46 எனில் √21.16 + √0.2116 + √0.002116 – யின் மதிப்பு
5.106 | |
5.116 | |
5.122 | |
5.221 |
Question 16 |
- A can do a certain job in 12 days. B is 60% more effective than A. How many days does B alone take to do the same job?
- A என்பவர் ஒரு வேலையை 12 நாட்களில் செய்கிறார். B என்பவர் A யை விட 60% அதிக திறமையுடையவர். அதே வேலையை B மட்டும் முடிக்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்வார்?
8 days-
8 நாட்கள் | |
7 days-
7 நாட்கள் | |
7 1/2 days-
7 1/2 நாட்கள் | |
8 1/2 days-
8 1/2 நாட்கள் |
Question 17 |
- The least number of complete years in which a sum of money put out at 20% compound interest will be more than doubled is
- 20% கூட்டு வட்டி விகிதத்தில் வைக்கப்பட்ட ஒரு தொகை இருமடங்குக்கு மேல் ஆவதற்கு மீச்சிறு முழு ஆண்டுகள்?
3 | |
4 | |
5 | |
6 |
Question 18 |
A | |
B | |
C | |
D |
Question 19 |
62 | |
63 | |
64 | |
66 |
Question 20 |
- The number of horses on a farm is twice the number of ducks. The total number of feet of ducks and horses counted together is 70. The number of ducks is
- ஒரு பண்ணையில் உள்ள குதிரைகளின் எண்ணிக்கை வாத்துகளின் எண்ணிக்கையைப் போல இரு மடங்கு. வாத்து மற்றும் குதிரைகளின் மொத்த பாதங்களை எண்ணினால் 70. வாத்துகளின் எண்ணிக்கை என்ன?
5 | |
7 | |
14 | |
35 |
Question 21 |
- At present Abi is twice as old as Reeta. After seven years their age difference is 5 years. The present age of Reeta is
- இன்று அபியின் வயது ரீட்டாவின் வயதை போல இரு மடங்கு. 7 வருடங்களுக்கு பின்னர் அவர்களின் வயது வித்யாசம் 5, எனில் ரீட்டாவின் இன்றைய வயது என்ன?
5 | |
7 | |
9 | |
10 |
Question 22 |
- Which of these numbers does not remain the same when turned upside down?
- கீழே கானும் எண்களில் எது தலைகீழாக திருப்பி வாசித்தாலும் மாறாத தன்மை இல்லாத எண்?
689 | |
66166 | |
98186 | |
981186 |
Question 23 |
- If a : b is 2 : 3, b : c is 4 : 3 and c : d is 2 : 5 then a : d is
- a : b என்பது 2 : 3, b : c என்பது 4 : 3 மற்றும் c : d என்பது 2 : 5 எனில் a : d என்பதன் மதிப்பு யாது?
18 : 45 | |
16 : 45 | |
8 : 45 | |
16 : 18 |
Question 24 |
- Traffic lights at three diferent junctions change simultaneously at morning 8.00 am. The first light changes once in 30 seconds, the second once in 72 seconds, the third once in 45 seconds. After 8.00 am which is the next time they change simultaneously?
- முவ்வேறு சாலை சந்திப்புகளில் உள்ள சாலை பதுகாப்பு விளக்குகள் காலை 8.00 மணிக்கு ஒரே நேரத்தில் மாற்றமடைகின்றன. மூண்றாம் முறையே 30 விநாடிக்கு ஒரு முறை, 45 விநாடிக்கு ஒரு முறை மாறுகின்றன. 8.00 முபு. பின்பு மீண்டும் இம்மூன்றும் எப்பொழுது ஒரே சமயத்தில் மாறும்?
8.03 AM-
8.03 முப | |
8.06 AM-
8.06 முப | |
8.10 AM-
8.10 முப | |
8.12 AM-
8.12 முப |
Question 25 |
- A sum of money triples itself at simple interest 8% per annum over a certain time. Find the number of years.
- ஒரு குறிப்பிட்ட தொகையானது எத்தனை வருடங்களில் 8% தனிவட்டி வீதத்தில் மூன்று மடங்காக அதிகரிக்கும்?
8 years-
8 வருடங்கள் | |
15 years-
15 வருடங்கள் | |
23 years-
23 வருடங்கள் | |
25 years-
25 வருடங்கள் |
Question 26 |
- The Percentage of literacy in a village is 49%. Find the number of illiterates in the village, if the population is 7600
- ஒரு கிராமத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 7600. அதில் கல்வி அறிவு பெற்றவர்கள் 49% எனில் கல்வி அறிவு பெறாதவர்களின் எண்ணிக்கை யாது?
3876 | |
3724 | |
3742 | |
3867 |
Question 27 |
- Calculate the radius of a sector whose area and arc length are 60 cm2 and 20 cm respectively
- ஒரு வட்டக்கோணப் பகுதியின் பரப்பு 60 செ.மீ 2. அதன் வில்லின் நீளம் 20 செ.மீ எனில் ஆரம் காண்க
3 cm-
3 செ.மீ | |
6 cm-
6 செ.மீ | |
4 cm-
4 செ.மீ | |
5 cm-
5 செ.மீ |
Question 28 |
- If an investor wants to receive Rs. 10,000 as simple interest every month and rate of interest is 8% per annum then the amount he should invest is
- ஒரு முதலீட்டாளர் பிரதி மாதம் தனி வட்டியாக ரூ. 10,000 பெற விரும்புகிறார். வட்டி வீதம் ஆண்டுக்கு 8% எனில் அவர் முதலீடு செய்ய வேண்டிய தொகை என்ன?
Rs. 25 lakhs-
ரூ. 25 லட்சம் | |
Rs. 20 lakhs-
ரூ. 20 லட்சம் | |
Rs. 15 lakhs-
ரூ. 15 லட்சம் | |
Rs. 8 lakhs-
ரூ. 8 லட்சம் |
Question 29 |
- If interest is compounded every six months a principal of Rs. 8,000 at 10% rate of interest will amount to ________________ at the end of 18 months.
- அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 8,000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்கு பின் இறுதி கூட்டுத் தொகை
Rs. 9,000-
ரூ. 9,000 | |
Rs. 9,156-
ரூ. 9,156 | |
Rs. 9,261-
ரூ. 9,261 | |
Rs. 9,282-
ரூ. 9,282 |
Question 30 |
- First pipe can fill a tank in 30 minutes. Second pipe can fill the same tank in 60 minutes. A third pipe can empty the same tank if it is full in 45 minutes. If the tank is empty and all three pipes are open in how many minutes will the tank fill?
- முதல் குழாய் ஒரு தொட்டியை 30 நிமிடங்களில் நிரப்பும். இரண்டாவது குழாய் அதே தொட்டியை நிரப்ப 60 நிமிடம் ஆகும். மூன்றாவது குழாய் நிரப்பிய தொட்டியை காலி செய்ய 45 நிமிடம் ஆகும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?
30 | |
36 | |
42 | |
50 |
Question 31 |
- The Binary number 1011 is equivalent to the decimal number
- 1011 என்ற இருமக் குறியீட்டு எண்ணிற்கு இணையான தசம எண்
10 | |
11 | |
12 | |
13 |
Question 32 |
- A, B together do a job in 6 days, B, C together do the same job in 10 days, C, A together do the same job in 7.5 days. If all three work together in how many days will they complete the job?
- A,B ஆகிய இருவரும் ஒரு வேலையை 6 நாட்களில் செய்து முடிப்பர். B, C ஆகிய இருவரும் அதே வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். C, A ஆகிய இருவரும் சேர்ந்து அந்த வேலையை 7.5 நாட்களில் செய்து முடிப்பர் எனில் மூவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
5 days-
5 நாட்கள் | |
4 1/2 days -
4 1/2 நாட்கள் | |
4 days-
4 நாட்கள் | |
3 days-
3 நாட்கள் |
Question 33 |
- Find the average (mean) of ‘n’ natural numbers from 1 to n
- 1 முதல் n வரையுள்ள ‘n’ இயல் எண்களின் கூட்டு சராசரி
n/2 | |
(n-1)/2 | |
(n^2)/2 | |
(n+1)/2 |
Question 34 |
- 400 square metres have to be painted. 1 litre of paint A costs Rs. 150 and can be used to paint 4 sq.m. 1 litre of paint B costs Rs. 200 and can paint 6 sq.m. least cost of painting 400 sq.m. is
- 400 சதுர மீட்டர் பரப்பளவு வர்ணம் பூச வேண்டியுள்ளது. A வகை பெயின்ட் லிட்டருக்கு 150 ரூபாய்; 1 லிட்டர் கொண்டு 4 சதுர மீட்டர் பூசலாம். B வகை பெயின்ட் லிட்டர் 200 ரூபாய்; லிட்டருக்கு 6 சதுர மீட்டர் பூசலாம். C வகை பெயின்ட் லிட்டர் ரூபாய் 250; லிட்டருக்கு 8 சதுர மீட்டர் பூசலாம். மிக குறைந்த விலையில் 400 சதுர மீட்டரை வர்ணம் பூச ஆகும் செலவு
Rs. 10,000-
ரூ. 10,000 | |
Rs. 12,500-
ரூ. 12,500 | |
Rs. 15,000-
ரூ. 15,000 | |
Rs. 16,250-
ரூ. 16,250 |
Question 35 |
- What is next?
- *!+?$, $?!+ *, * + ?!$, $!+?*,……...
- அடுத்து வருவது என்ன?
- *!+?$, $?!+ *, * + ?!$, $!+?*,……...
$! ?+ * | |
$?!+ * | |
*!?+ $ | |
* ?!+$ |
Question 36 |
- If the distance from A to B is 600 km and Akbar goes from A to B at a speed 40 km per hour and returns from B to A at a speed of 60 km per hour the overall average speed is
- A என்ற இடத்தில் இருந்து B 600 கி.மீ. தூரத்தில் உள்ளது. அக்பர் A யிலிருந்து B எனும் இடத்திற்கு மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும், B யிலிருந்து A எனும் இடத்திற்கு மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் சென்றால், சராசரி வேகம் என்ன?
45 km per hour-
45 கி.மீ./ மணி நேரம் | |
48 km per hour-
48 கி.மீ./ மணி நேரம் | |
50 km per hour-
50 கி.மீ./ மணி நேரம் | |
52 km per hour-
52 கி.மீ./ மணி நேரம் |
Question 37 |
- Find the GCD of 15x4y3z5 , 12x2y7z2
- மீப்பெரு பொது வகுத்தி காண்க: 15x4y3z5 , 12x2y7z2
170x4y7z5 | |
3x2y3z2 | |
3x4y7z5 | |
170x2y3z2 |
Question 38 |
- A Cone, a Hemisphere and Cylinder have equal bases. If the heights of the cone and the cylinder are equal and equal to their common radius, then find the ratio of their respective volumes.
- ஒரு கூம்பு, ஒரு அரைக்கோளம் மற்றும் ஒரு உருளை ஆகியன சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளான. கூம்பின் உயரம், உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்வுயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் முறையே இம்மூன்றின் கன அளவுகளுக்கு இடையே உள்ள விகிதம் யாது?
1 : 3 : 2 | |
3 : 2 : 1 | |
1 : 2 : 3 | |
3 : 1 : 2 |
Question 39 |
- Find the missing term:
- 17, 19, 23, 29, ?, 37
- விடுபட்ட எண்ணைக் காண்க:
- 17, 19, 23, 29, ?, 37
31 | |
33 | |
35 | |
36 |
Question 40 |
- If f : A à B is a bijective function and if n(A) = 5, then n(B) is equal to
- f : A à B ஒரு இருபுறச் சார்பு மற்றும் n(A) = 5, n(B) = ?
10 | |
4 | |
5 | |
25 |
Question 41 |
- Slope of a atraight line parallel to “Y” axis is
- “Y” அச்சுக்கு இணையான நேர்க்கோட்டின் சாய்வு?
0 | |
1 | |
∞ | |
-1 |
Question 42 |
- Find The number that must be subtracted from each term of ratio 27 : 43 to make it 7 : 15
- 27 : 43 என்ற விகிதத்திலிருக்கும் உறுப்புகளிலிருந்து எந்த எண்ணை கழிக்க 7 : 15 என்கின்ற விகிதம் கிடைக்கும்
17 | |
20 | |
27 | |
13 |
Question 43 |
- The Compound interest on Rs. 8,000 at 5% p.a. for 3 years is
- கூட்டு வட்டி முறையில் ரூ. 8,000, 3 ஆண்டுகளில் 5% வருட வட்டி வீதப்படி கிடைக்கும் வட்டி யாது?
Rs. 1251-
ரூ. 1251 | |
Rs. 1871-
ரூ. 1871 | |
Rs. 1361-
ரூ. 1361 | |
Rs. 1261-
ரூ. 1261 |
Question 44 |
- If the of function is a Singleton set, then it is
- ஒரு சார்பின் வீச்சகம் ஓருறுப்புக் கணமானால், அது ஒரு
A Constant Function-
மாறிலிச் சார்பு | |
An Identity Function -
சமனிச் சார்பு | |
A Bijective Function-
இருபுறச் சார்பு | |
An One – one Function -
ஒன்றுக்கு ஒன்றான சார்பு |
Question 45 |
- A Solid having six equal square faces is called a
- ஆறு சமசதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம்
Cube-
கனசதுரம் | |
Cuboid-
கனசெவ்வகம் | |
Square-
சதுரம்
| |
Rectangle-
செவ்வகம் |
Question 46 |
- If p, q, r, s, t are in A.P. then the value of p – 4q + 6r – 4s + t is
- p, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் இருப்பின் p – 4q + 6r – 4s + t = என்பதன் மதிப்பு
1 | |
2 | |
3 | |
0 |
Question 47 |
- A book contains 120 pages. Each page has 30 lines. How many pages will the same matter of the book contain if every pages has 25 lines?
- ஒவ்வொரு பக்கத்திலும் 30 வரிகள் கொண் ஒரு புத்தகத்தின் மொத்த பக்கங்கள் 120. அதே செய்தி ஒவ்வொரு பக்கத்திலும் 25 வரிகளாக் இருந்தால் புத்தகத்தின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை யாது?
175 | |
150 | |
164 | |
144 |
Question 48 |
- A man white washes 96 sq.m of a compound wall in 8 days. How many sq.m will be white washed in 18 days?
- ஒரு நபர் 96 ச.மீ பரப்பளவை 8 நாட்களில் வெள்ளை அடித்தார் எனில் 18 நாட்களில் எவ்வளவு பரப்பளவை வெள்ளை அடிக்க முடியும்?
216 sq.m-
216 ச.மீ | |
218 sq.m -
218 ச.மீ | |
198 sq.m-
198 ச.மீ | |
220 sq.m-
220 ச.மீ
|
Question 49 |
- The mean of the 5 numbers is 32. If one of the numbers is excluded, then the mean is reduced by 4. Find the excluded numbe
- 5 எண்களின் சராசரி 32. அவ்வெண்களில் இருந்து ஒன்றை நீக்கும்போது, சராசரியில் 4 குறைந்தால் நீக்கப்பட்ட எண்ணைக் காண்க?
40 | |
44 | |
52 | |
48 |
Question 50 |
- A Sector containing an angle of 180o is cut off from a circle of radius 7 cm and folded into a cone. Find the curved surface area of the cone (Take π = 22/7)
- 7 செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத்தின் 180o மைய கோணம் கொண்ட ஒரு வட்டக் கோணப்பகுதியை வெட்டியெடுத்து, அதன் ஆரங்களை ஒன்றினைத்து ஒரு கூம்பக்கினால், கிடைக்கும் கூம்பின் வளைபரப்பை காண்க (π = 22/7)
77 | |
22 | |
88 | |
66 |
Super test