TnpscTnpsc Current Affairs

April 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English

April 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English

Congratulations - you have completed April 4th Week Current Affairs 2024 Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • புதிய லான்செட் ஆணையத்தின் 2024 - அறிக்கையின்படி, 2040ஆம் ஆண்டுக்குள் மார்பகப் புற்றுநோயால் நிகழும் வருடாந்திர இறப்புகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்?
  • According to the 2024 report from the New Lancet Commission, what is the projected number of annual deaths from breast cancer by 2040?
A
அ. 1 மில்லியன் / 1 million
B
ஆ. 2 மில்லியன் / 2 million
C
இ. 3 மில்லியன் / 3 million
D
ஈ. 4 மில்லியன் / 4 million
Question 2
  • அண்மையில், ‘குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் இந்தியாவின் முன்னேற்றம்’ என்ற தலைப்பிலான மாநாட்டை ஏற்பாடு செய்த அமைச்சகம் எது?
  • Recently, which ministry organized the conference titled ‘India's Progressive Path in the Administration of Criminal Justice System’?
A
அ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
B
ஆ. வெளியுறவு அமைச்சகம் / Ministry of External Affairs
C
இ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் / Ministry of Corporate Affairs
D
ஈ. சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் / Ministry of Law and Justice
Question 3
  • அண்மையில், பையோல்ஜி-1-2 என்ற வானூர்தி-எதிர்ப்பு ஏவுகணையை சோதித்த நாடு எது?
  • Recently, which country has tested the Pyoljji-1-2 anti-aircraft missile?
A
அ. உக்ரைன் / Ukraine
B
ஆ. ஈரான் / Iran
C
இ. வட கொரியா / North Korea
D
ஈ. எகிப்து / Egypt
Question 4
  • அண்மையில், தேசிய பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the Director General of the National Security Guard (NSG)?
A
அ. நயி பங்கஜ் குமார் / Nayi Pankaj Kumar
B
ஆ. சுரேஷ் சந்த் யாதவ் / Suresh Chand Yadav
C
இ. கஜேந்தர் சிங் / Gajender Singh
D
ஈ. நளின் பிரபாத் / Nalin Prabhat
Question 5
  • அண்மையில், ‘ஆதர்ஷீலா’ என்ற தலைப்பில் தொடக்கநிலை குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்டம் – 2024ஐ வெளியிட்ட அமைச்சகம் எது?
  • Which ministry recently released the National Curriculum for Early Childhood Care and Education 2024 titled 'Aadharshila’?
A
அ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் / Ministry of Information and Broadcasting
B
ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் / Ministry of Health and Family Welfare
C
இ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
D
ஈ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women and Child Development
Question 6
  • Euvichol-S என்ற தடுப்பூசியுடன் தொடர்புடைய நோய் எது?
  • Euvichol-S vaccine is mainly used in the treatment of which disease?
A
அ. வயிற்றுப்போக்கு / Diarrhoea
B
ஆ. காலரா / Cholera
C
இ. மலேரியா / Malaria
D
ஈ. டெங்கு / Dengue
Question 7
  • ஷோம்பென் பழங்குடியினர் முதன்மையாக வசிக்கின்ற பகுதி எது?
  • The Shompen Tribe primarily resides in which region?
A
அ. டையூ தீவு / Diu Island
B
ஆ. நேத்ராணி தீவு / Netrani Island
C
இ. இலட்சத்தீவுகள் / Lakshadweep Island
D
ஈ. கிரேட் நிக்கோபார் தீவுகள் / Great Nicobar Island
Question 8
  • ஆண்டுதோறும், ‘தேசிய குடிமைப் பணிகள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as ‘National Civil Service Day’ every year?
A
அ. ஏப்ரல்.20 / April.20
B
ஆ. ஏப்ரல்.21 / April.21
C
இ. ஏப்ரல்.22 / April.22
D
ஈ. ஏப்ரல்.23 / April.23
Question 9
  • 2023-24 நிதியாண்டில் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் முதலிடம் பிடித்த இந்திய மாநிலம் எது?
  • Which Indian state topped in electronic exports in FY 2023-24?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. கேரளா / Kerala
Question 10
  • அண்மையில், உலகளாவிய நிதி நிலைத்தன்மை அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • Global Financial Stability Report, recently released by which organization?
A
அ. பன்னாட்டு செலவாணி நிதியம் / International Monetary Fund
B
ஆ. உலக வங்கி / World Bank
C
இ. உலக வர்த்தக அமைப்பு / World Trade Organization
D
ஈ. உலக சுகாதார அமைப்பு / World Health Organization
Question 11
  • அண்மைய அறிக்கையின்படி, இந்தியாவில் சாகுபடி செய்யக்கூடிய நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் அமில மண் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
  • According to recent report, what percentage of cultivable land in India is reported to have acidic soil?
A
அ. 30%
B
ஆ. 40%
C
இ. 20%
D
ஈ. 10%
Question 12
  • பன்ஹாலா கோட்டை அமைந்துள்ள மாநிலம் எது?
  • Panhala Fort is located in which state?
A
அ. மகாராஷ்டிரா / Maharashtra
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. கோவா / Goa
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 13
  • 2024 - உலக புவி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Earth Day 2024’?
A
அ. Invest in our Planet
B
ஆ. Planet vs Plastics
C
இ. Climate Action
D
ஈ. Restore Our Earth
Question 14
  • அண்மையில், உலக கைவினை கவுன்சிலால் மதிப்புமிக்க, ‘உலக கைவினை நகரம் (Craft City)’ பட்டத்திற்காக பரிசீலிக்கப்பட்டுள்ள இந்திய நகரம் எது?
  • Recently, which region of India is being considered for the prestigious World Craft City (WCC) title by the World Crafts Council International (WCCI)?
A
அ. கும்பகோணம் / Kumbakonam
B
ஆ. ஸ்ரீநகர் / Srinagar
C
இ. காஞ்சிபுரம் / Kanchipuram
D
ஈ. உதய்பூர் / Udaipur
Question 15
  • அண்மையில், அசுந்தா லக்ரா விருது பெற்றவர் யார்?
  • Recently, who received the Asunta Lakra Award?
A
அ. தீபிகா சோரெங் / Deepika Soreng
B
ஆ. நிக்கி பிரதான் / Nikki Pradhan
C
இ. நவ்நீத் கௌர் / Navneet Kaur
D
ஈ. ஷர்மிளா தேவி / Sharmila Devi
Question 16
  • சமீபத்தில், மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியாத மை என்பது கீழ்காணும் எந்த வேதிப்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது?
  • Indelible ink, recently seen in the Lok Sabha elections, is prepared by using which chemical?
A
அ. சோடியம் நைட்ரேட் (NaNO3) / Sodium Nitrate (NaNO3)
B
ஆ. சில்வர் நைட்ரேட் (AgNO3) / Silver Nitrate (AgNO3)
C
இ. பொட்டாசியம் நைட்ரேட் (KNO3) / Potassium Nitrate (KNO3)
D
ஈ. சோடியம் குளோரைடு (NaCl) / Sodium Chloride (NaCl)
Question 17
  • செங் கிலாங் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
  • Seng Khihlang festival is celebrated in which state?
A
அ. மேகாலயா / Meghalaya
B
ஆ. சிக்கிம் / Sikkim
C
இ. மிசோரம் / Mizoram
D
ஈ. நாகாலாந்து / Nagaland
Question 18
  • அண்மையில், FIDE கேண்டிடேட் செஸ் போட்டியை வென்ற இளம் வீரர் யார்?
  • Recently, who became the youngest male chess player to win the FIDE Candidate Tournament?
A
அ. டிங் லிரன் / Ding Liren
B
ஆ. D குகேஷ் / D Gukesh
C
இ. அர்ஜுன் எரிகைசி / Arjun Erigaisi
D
ஈ. நிஹால் சரின் / Nihal Sarin
Question 19
  • அண்மையில், கிழக்குக் கடற்கரையில், ‘பூர்வி லெஹர்’ என்ற பயிற்சியை நடத்திய ஆயுதப்படை எது?
  • Recently, which armed force conducted ‘Exercise Poorvi Lehar’ on East Coast?
A
அ. இந்தியக் கடற்படை / Indian Navy
B
ஆ. இந்திய வான்படை / Indian Air Force
C
இ. இந்திய இராணுவம் / Indian Army
D
ஈ. தேசிய பாதுகாப்புப் படை / National Security Guard
Question 20
  • திருச்சூர் பூரம் திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Thrissur Pooram festival is primarily associated with which state?
A
அ. TN (தமிழ்நாடு) / TN (Tamil Nadu)
B
ஆ. KA (கர்நாடகா) / KA (Karnataka)
C
இ. MH (மகாராஷ்டிரா) / MH (Maharashtra)
D
ஈ. KL (கேரளா) / KL (Kerala)
Question 21
  • அண்மையில், கீழ்காணும் எவ்விடத்தில் வைத்து இந்தியப்பிரதமரால் பகவான் மகாவீர் நிர்வாண மகோத்சவம் தொடங்கி வைக்கப்பட்டது?
  • Recently, Prime Minister of India inaugurated the Bhagwan Mahavir Nirvana Mahotsav at which place?
A
அ. புது தில்லி / New Delhi
B
ஆ. சென்னை / Chennai
C
இ. ஹைதராபாத் / Hyderabad
D
ஈ. புனே / Pune
Question 22
  • அண்மையில், சுழிய நிழல் நாள் (Zero Shadow Day) காணப்பட்ட இந்திய நிலப்பகுதி எது?
  • Recently, Zero Shadow Day was observed in which region of India?
A
அ. புதுச்சேரி / Puducherry
B
ஆ. கிரேட் நிக்கோபார் / Great Nicobar
C
இ. குமரி முனை / Cape Comorin
D
ஈ. கவரட்டி / Kavaratti
Question 23
  • ரேம்பேஜ் என்ற ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?
  • Rampage Missile is developed by which country?
A
அ. ஈரான் / Iran
B
ஆ. ஈராக் / Iraq
C
இ. இஸ்ரேல் / Israel
D
ஈ. இந்தோனேசியா / Indonesia
Question 24
  • 2024 செப்.22–23 அன்று எதிர்கால உச்சிமாநாட்டை (Summit of the Future) நடத்தவுள்ள அமைப்பு எது?
  • Which organization will host the Summit of the Future on September 22–23, 2024?
A
அ. உலக வங்கி / World Bank
B
ஆ. ஐநா பொதுச்சபை / United Nations General Assembly
C
இ. சர்வதேச நாணய நிதியம் / International Monetary Fund
D
ஈ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் / United Nations Environment Programme
Question 25
  • அண்மையில், 2024 - உலக பத்திரிகை அறக்கட்டளையின் நிழற்பட விருதை வென்றவர் யார்?
  • Recently, who won the prestigious 2024 World Press Photo of the Year award?
A
அ. ரொனால்ட் ஸ்கீமிட் / Ronald Schemidt
B
ஆ. முகமது சலேம் / Mohammed Salem
C
இ. கயின் லூயிஸ் / Kayin Luys
D
ஈ. ரூபன் சோட்டோ / Ruben Soto
Question 26
  • சமீபத்தில், “உலக இராணுவ செலவினங்களின் போக்குகள் - 2023” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • Recently, which organization released the “Trends in World Military Expenditure, 2023 Report?
A
அ. நேட்டோ / NATO
B
ஆ. ஐக்கிய நாடுகள் / United Nations
C
இ. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் / Stockholm International Peace Research Institute
D
ஈ. உலக வங்கி / World Bank
Question 27
  • அண்மையில், 2024 – பெருங்கடல் தசாப்த மாநாடு நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the Ocean Decade Conference 2024 held?
A
அ. பார்சிலோனா, ஸ்பெயின் / Barcelona, Spain
B
ஆ. பாரிஸ், பிரான்ஸ் / Paris, France
C
இ. புது தில்லி, இந்தியா / New Delhi, India
D
ஈ. மாஸ்கோ, ரஷ்யா / Moscow, Russia
Question 28
  • 2024 - உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of World Book and Copyright Day 2024?
A
அ. Indigenous Languages
B
ஆ. Read Your Way
C
இ. To share a story
D
ஈ. Read, so you never feel low
Question 29
  • ஆசியாவின் காலநிலை - 2023 என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • State of the Climate in Asia 2023 report is released by which organization?
A
அ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு / International Labour Organization
B
ஆ. உணவு மற்றும் உழவு அமைப்பு / Food and Agriculture Organization
C
இ. உலக வானிலை அமைப்பு / World Meteorological Organization
D
ஈ. உலக சுகாதார நிறுவனம் / World Health Organization
Question 30
  • அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்த சௌரவ் கோசல் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
  • Saurav Ghosal, who recently announced his retirement, is associated with which sports?
A
அ. ஸ்குவாஷ் / Squash
B
ஆ. டேபிள் டென்னிஸ் / Table Tennis
C
இ. செஸ் / Chess
D
ஈ. பூப்பந்து / Badminton
Question 31
  • முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடம் எது?
  • Mullaperiyar dam is located in which state?
A
அ. கேரளா / Kerala
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. கோவா / Goa
D
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
Question 32
  • விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் புதுமைகளை அதிகரிக்கும் நோக்கத்திற்காக ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் அண்மையில் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
  • Rashtriya Raksha University recently signed an MoU with which country to boost innovation in aerospace, defence, and homeland security?
A
அ. ரஷ்யா / Russia
B
ஆ. இஸ்ரேல் / Israel
C
இ. பிரான்ஸ் / France
D
ஈ. ஜப்பான் / Japan
Question 33
  • அண்மையில், இந்திய விண்வெளி சங்கத்தின் (ASI) மதிப்புமிக்க ஆர்யபட்டா விருதைப் பெற்றவர் யார்?
  • Recently, who received the prestigious Aryabhatta Award from the Astronautical Society of India (ASI)?
A
அ. G சதீஷ் ரெட்டி / G Satheesh Reddy
B
ஆ. ராம் நரேன் அகர்வால் / Ram Narain Agarwal
C
இ. S சோம்நாத் / S Somnath
D
ஈ. பவுலூரி சுப்பா ராவ் / Pavuluri Subba Rao
Question 34
  • அண்மையில், எந்த நாட்டின் அறிவியலாளர்கள் நொடிகளில் மின்னேற்றம் செய்யக்கூடிய சோடியம்-அயன் மின்கலத்தை உருவாக்கியுள்ளனர்?
  • Which country's researchers recently developed a sodium-ion battery that can be charged in seconds?
A
அ. சீனா / China
B
ஆ. தென் கொரியா / South Korea
C
இ. இந்தியா / India
D
ஈ. ஜப்பான் / Japan
Question 35
  • அண்மையில், அலிகார் இசுலாமிய பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who became the first woman Vice Chancellor of Aligarh Muslim University?
A
அ. நைமா கதூன் / Naima Khatoon
B
ஆ. பாத்திமா ஷேக் / Fatima Sheikh
C
இ. ஃபர்ஹத் ஹாஷ்மி / Farhat Hashmi
D
ஈ. குஷ்பூ மிர்சா / Kushboo Mirza
Question 36
  • 2024 - ACC பரகானோ ஆசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற பிராச்சி யாதவ் சார்ந்த மாநிலம் எது?
  • Prachi Yadav, who recently won two gold medals in the ACC Paracanoe Asian Championship 2024, belongs to which state?
A
அ. ஜார்கண்ட் / Jharkhand
B
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
C
இ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
D
ஈ. ஹரியானா / Haryana
Question 37
  • ‘என்செலடஸ்’ என்றால் என்ன?
  • What is ‘Enceladus’?
A
அ. பண்டைய நீர்ப்பாசன முறை / Ancient irrigation system
B
ஆ. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் / Nuclear powered ballistic submarine
C
இ. சனியின் பெருங்கடல் நிலவு / Saturn's ocean moon
D
ஈ. ஆக்கிரமிப்பு தாவரம் / Invasive plant
Question 38
  • அண்மையில், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில், ‘சித்திரை தேர் திருவிழா’ விமரிசையாகக் கொண்டாடப்பட்டது?
  • Which district of Tamil Nadu recently celebrated the ‘Chithirai Car Festival’?
A
அ. மதுரை / Madurai
B
ஆ. விருதுநகர் / Virudhunagar
C
இ. திருச்சிராப்பள்ளி / Tiruchirappalli
D
ஈ. திருநெல்வேலி / Tirunelveli
Question 39
  • ‘கிரிஸ்டல் மேஸ் – 2’ என்றால் என்ன?
  • What is ‘Crystal Maze 2’?
A
அ. எறிகணை / Ballistic Missile
B
ஆ. சிறுகோள் / Asteroid
C
இ. புவி தகவல் தொடர்பு செயற்கைக்கோள் / Earth Communication Satellite
D
ஈ. ஆக்கிரமிப்பு திட்டம் /Invasive Plan
Question 40
  • தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as ‘National Panchayati Raj Day’?
A
அ. 22.ஏப்ரல் / 22.April
B
ஆ. 23.ஏப்ரல் / 23.April
C
இ. 24.ஏப்ரல் / 24.April
D
ஈ. 25.ஏப்ரல் / 25.April
Question 41
  • 2024 - உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Immunization Week’ 2024?
A
அ. Long Life for All
B
ஆ. Humanly Possible: Immunization for All
C
இ. Vaccines bring us closer
D
ஈ. Vaccines Work for All
Question 42
  • மியாவாக்கி முறை என்றால் என்ன?
  • What is the Miyawaki Method?
A
அ. உள்நாட்டுத் தாவரங்களைக்கொண்டு அடர்ந்த காடுகளை உருவாக்கும் நுட்பம் / Technique to create dense forests with native plants
B
ஆ. அயல்நாட்டு இனங்களைக் கொண்டு நகர்ப்புற தோட்டங்களை அமைத்தல் / To establish urban gardens with non-native species
C
இ. மரபணு மாற்றப்பட்ட தாவரங்களைப் பயன்படுத்தி தோட்டங்களை உருவாக்குதல் / Development of gardens using genetically modified flora
D
ஈ. பாதி வறண்ட பகுதிகளில் வணிக வேளாண்மையை ஊக்குவித்தல் / Promotion of commercial farming in semi-arid areas
Question 43
  • அண்மையில், ‘ASEAN எதிர்கால மன்றம்’ நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the ‘ASEAN Future Forum’ held?
A
அ. ஜகார்த்தா, இந்தோனேசியா / Jakarta, Indonesia
B
ஆ. புனோம் பென், கம்போடியா / Phnom Penh, Cambodia
C
இ. கோலாலம்பூர் மலேசியா / Kuala Lumpur, Malaysia
D
ஈ. ஹனோய், வியட்நாம் / Hanoi, Vietnam
Question 44
  • அண்மையில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்கீழ் கடன்களை வழங்குவதற்கு டாடா பவர் சோலார் சிஸ்டம்சுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கி எது?
  • Recently, which bank has signed an agreement with Tata Power Solar Systems to provide loans under the PM Surya Ghar Muft Bijli Yojana?
A
அ. NABARD
B
ஆ. இந்தியன் வங்கி / Indian Bank
C
இ. பாரத வங்கி / State Bank of India
D
ஈ. கரூர் வைஸ்யா வங்கி / Karur Vysya Bank
Question 45
  • புவி நாள் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலால், இந்தியாவின் மிகப்பெரிய தட்பவெப்பநிலை கடிகாரம் நிறுவப்பட்ட இடம் எது?
  • Council of Scientific & Industrial Research, as a part of the Earth Day Celebrations, recently installed India’s biggest Climate Clock at which place?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. புது தில்லி / New Delhi
C
இ. பிரயாக்ராஜ் / Prayagraj
D
ஈ. உஜ்ஜயினி / Ujjain
Question 46
  • வாயேஜர் - 1 விண்கலம் என்பது கீழ்காணும் எந்த விண்வெளி அமைப்பால் ஏவப்பட்ட விண்வெளி ஆய்வு விண்கலமாகும்?
  • Voyager 1 Spacecraft is a space probe launched by which space organization?
A
அ. ISRO
B
ஆ. NASA
C
இ. JAXA
D
ஈ. CNSA
Question 47
  • அண்மையில், “மீளுருவாக்க நீலப்பொருளாதாரத்தை நோக்கி - நீலப்பொருளாதாரத்தை வரைபடமாக்கல்” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • Which organization recently released a report titled “Towards a Regenerative Blue Economy – Mapping the Blue Economy”?
A
அ. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) / International Union for Conservation of Nature (IUCN)
B
ஆ. இயற்கை வள பாதுகாப்பு கவுன்சில் (NRDC) / Natural Resources Defense Council (NRDC)
C
இ. உலக வனவிலங்கு நிதியம் (WWF) / World Wildlife Fund (WWF)
D
ஈ. வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WCS) / Wildlife Conservation Society (WCS)
Question 48
  • அண்மையில், பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தின் கணிசமான பகுதியை மறுமதிப்பீடு செய்வதற்குத் திட்டமிட்டுள்ள மாநில அரசு எது?
  • Recently, which state government is planning to denotify a sizeable area of Pulicat Lake Bird Sanctuary?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 49
  • அண்மையில், கீழ்காணும் எந்த இந்தியக் கடற்படை பாய்மரக்கப்பலில், இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகள் கிட்டத்தட்ட இரண்டு மாதகால கடல்கடந்த பயணத்தை மேற்கொண்டனர்?
  • Which Indian Naval Sailing Vessel recently marked a historic transoceanic expedition of nearly 2 months by two women officers of the Indian Navy?
A
அ. INSV தாரிணி / INSV Tarini
B
ஆ. INSV சரயு / INSV Saryu
C
இ. INSV காவேரி / INSV Kaveri
D
ஈ. INSV கிர்பான் / INSV Kirpan
Question 50
  • அண்மையில், இந்தியாவின் முதல் பாதுகாப்பு ஆலோசகராக Col. எடிசன் நாப்யோவை நியமித்த நாடு எது?
  • Recently, which country has appointed Col.Edison Napyo as the first Defence Adviser of India?
A
அ. நியூசிலாந்து / New Zealand
B
ஆ. டோங்கா / Tonga
C
இ. பிஜி / Fiji
D
ஈ. பப்புவா நியூ கினியா / Papua New Guinea
Question 51
  • பசுமை நிதியளித்தலுக்கான இந்தியாவின் தேவையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட அதன் காலநிலை உத்தி - 2030 ஆவணத்தை வெளியிட்ட வங்கி எது?
  • Which bank recently unveiled its Climate Strategy 2030 document, which aims to address India’s need for green financing?
A
அ. NABARD
B
ஆ. SIDBI
C
இ. SBI
D
ஈ. PNB
Question 52
  • 2024 - உலக மலேரியா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of 'World Malaria Day 2024'?
A
அ. Zero Malaria starts with me
B
ஆ. Accelerating the fight against malaria for a more equitable world
C
இ. Harness innovation to reduce the malaria disease burden
D
ஈ. Zero Malaria - Draw the line against Malaria
Question 53
  • அண்மையில், இந்த ஆண்டின் சிறந்த பொதுத்துறை நிறுவனத்திற்கான விருது பெற்ற அமைப்பு எது?
  • Recently, which organization has been conferred the Outstanding Public Sector Undertaking (PSU) of the Year award?
A
அ. BHEL
B
ஆ. ONGC
C
இ. HAL
D
ஈ. IOCL
Question 54
  • Stellaria mcclintockiae’ என்றால் என்ன?
  • What is ‘Stellaria mcclintockiae’?
A
அ. ஒரு புதிய தாவர இனம் / A new plant species
B
ஆ. பாரம்பரிய நீர்ப்பாசன நுட்பம் / Traditional irrigation technique
C
இ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் / Earth observation satellite
D
ஈ. கருந்துளை / Black hole
Question 55
  • இராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதி (RAN) என்ற திட்டத்தை நிர்வகிக்கிற அமைச்சகம் எது?
  • Rashtriya Arogya Nidhi (RAN) scheme is administered by which ministry?
A
அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
B
ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் / Ministry of Health and Family Welfare
C
இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women and Child Development
D
ஈ. விவசாய அமைச்சகம் / Ministry of Agriculture
Question 56
  • நீலகிரி வரையாடு திட்டத்தின் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இரவிகுளம் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
  • Eravikulam National Park, recently seen in news due to project Nilgiri Tahr, is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. கோவா / Goa
Question 57
  • அண்மையில், வெவ்வேறு உணவு வகைகளுக்கான உலகளாவிய சோடியம் வரையறைகளின் இரண்டாவது பதிப்பை வெளியிட்ட அமைப்பு எது?
  • Which organization has recently released the 2nd edition of its global sodium benchmarks for different food categories?
A
அ. FAO
B
ஆ. WHO
C
இ. ILO
D
ஈ. WMO
Question 58
  • 2024 - சர்வதேச பிரதிநிதிகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of International Delegate's Day 2024?
A
அ. Make the World a better place
B
ஆ. Together, we challenge those in power
C
இ. People of the World
D
ஈ. Role of Delegates
Question 59
  • கோங்ஜோம் நாளுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Khongjom Day is observed in which state?
A
அ. ஜார்கண்ட் / Jharkhand
B
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
C
இ. மணிப்பூர் / Manipur
D
ஈ. ஹரியானா / Haryana
Question 60
  • அண்மையில், பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6ஆவது சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the 6th edition of International Conference on Disaster Resilient Infrastructure held?
A
அ. புது தில்லி / New Delhi
B
ஆ. சென்னை / Chennai
C
இ. ஹைதராபாத் / Hyderabad
D
ஈ. பெங்களூரு / Bengaluru
Question 61
  • இந்திய வரலாற்றுப் பதிவுகள் ஆணையத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
  • Indian Historical Records Commission (IHRC) is related to which ministry?
A
அ. கலாச்சார அமைச்சகம் / Ministry of Culture
B
ஆ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
C
இ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
D
ஈ. மின்சார அமைச்சகம் / Ministry of Power
Question 62
  • 2024 - உலக அறிவுசார் சொத்துரிமை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Intellectual Property Day 2024’?
A
அ. Women and IP: Accelerating innovation and creativity
B
ஆ. IP and the SDGs: Building our common future with innovation and creativity
C
இ. IP and Youth Innovating for a Better Future
D
ஈ. Taking your ideas to the market
Question 63
  • அண்மையில், சமீபத்தில், 26ஆவது உலக ஆற்றல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம் எது?
  • Recently, 26th World Energy Congress is organized in which country?
A
அ. பெல்ஜியம் / Belgium
B
ஆ. நெதர்லாந்து / Netherlands
C
இ. ஜெர்மனி / Germany
D
ஈ. டென்மார்க் / Denmark
Question 64
  • அண்மையில், இந்தியாவின் முதல் பன்னோக்கு பசுமை ஹைட்ரஜன் சோதனை திட்டம் தொடங்கப்பட்ட மாநிலம் எது?
  • Recently, India’s first multipurpose Green Hydrogen Pilot Project was inaugurated in which state?
A
அ. ஹிமாச்சல பிரதேசம் / Himachal Pradesh
B
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
C
இ. ஒடிஸா / Odisha
D
ஈ. அருணாச்சல பிரதேசம் / Aunachal Pradesh
Question 65
  • எண்மமயமாக்கல்மூலம் விவசாயக்கடன் வழங்குவதில் புரட்சியை ஏற்படுத்துவதற்காக அண்மையில் RBIஉடன் கூட்டிணைந்த வங்கி எது?
  • Which bank has recently collaborated with RBI to revolutionize agricultural lending through digitalization?
A
அ. NABARD
B
ஆ. SBI
C
இ. SIDBI
D
ஈ. HDFC
Question 66
  • செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள நாடு எது?
  • Chernobyl nuclear power plant is located in which country?
A
அ. ரஷ்யா / Russia
B
ஆ. இஸ்ரேல் / Israel
C
இ. உக்ரைன் / Ukraine
D
ஈ. ஈராக் / Iraq
Question 67
  • அண்மையில், இந்தியாவில் நிலையான திட்டங்களை மேற்கொள்வதற்காக ஜப்பானிய யென் தொகையான 60.536 பில்லியனை பசுமைக்கடனாகப் பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனம் எது?
  • Recently, which Central Public Sector Enterprise secured a Green Loan of Japanese Yen (JPY) 60.536 billion for sustainable projects in India?
A
அ. ஊரக மின்மயமாக்கல் கழகம் (REC) / Rural Electrification Corporation Ltd (REC)
B
ஆ. கனரக பொறியியல் கழகம் (HEC) / Heavy Engineering Corporation Ltd (HEC)
C
இ. பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) / Bharat Heavy Electricals Ltd (BHEL)
D
ஈ. HMT லிட் (HMTL) / HMT Ltd (HMTL)
Question 68
  • அண்மையில், ஷென்சோ-18 விண்கலத்தை அதன் விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக செலுத்திய நாடு எது?
  • Recently, which country successfully launched Shenzhou-18 spacecraft to its Space Station?
A
அ. ரஷ்யா / Russia
B
ஆ. இஸ்ரேல் / Israel
C
இ. சீனா / China
D
ஈ. ஜப்பான் / Japan
Question 69
  • அண்மையில், “Gender report – Technology on her terms” என்ற தலைப்பிலான 2024 - உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • Recently, which organization released the 2024 Global Education Monitoring Report namely "Gender report – Technology on her terms" in France?
A
அ. UNDP
B
ஆ. IMF
C
இ. UNESCO
D
ஈ. UNICEF
Question 70
  • அண்மையில், எந்த விண்வெளி அமைப்பு, நியூசிலாந்தில் இருந்து அதன் ‘Advanced Composite Solar Sail System’ விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது?
  • Recently, which space organization successfully launched its Advanced Composite Solar Sail System spacecraft from New Zealand?
A
அ. JAXA
B
ஆ. NASA
C
இ. ISRO
D
ஈ. CNSA
Question 71
  • அண்மையில், கொரியாவின் சாங்வோனில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடுதல் பாரா ஸ்போர்ட் போட்டியில் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?
  • Recently, who secured a gold medal in women’s 10m Air Rifle at World Shooting Para Sport tournament in Changwon, Korea?
A
அ. ஈஷா சிங் / Esha Singh
B
ஆ. அவனி லேகரா / Avani Lekhara
C
இ. மோனா அகர்வால் / Mona Aggarwal
D
ஈ. சிப்ட் கௌர் ஷர்மா / Sift Kaur Sharma
Question 72
  • நீலகிரி வரையாடு திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Project Nilgiri Tahr is an initiative launched by which state government?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. தெலங்கானா / Telangana
Question 73
  • அழகர் திருக்கோவிலானது தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
  • Alagar Temple is located in which district of Tamil Nadu?
A
அ. மதுரை / Madurai
B
ஆ. தேனி / Theni
C
இ. திண்டுக்கல் / Dindigul
D
ஈ. தென்காசி / Tenkasi
Question 74
  • 21ஆவது U20 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற ஹர்ஷித் குமார் சார்ந்த விளையாட்டு எது?
  • Harshit Kumar, who recently won a gold medal in the 21st U-20 Asian Athletics Championship 2024, belongs to which sports?
A
அ. ஈட்டியெறிதல் / Javelin throw
B
ஆ. சுத்தியெறிதல் / Hammer throw
C
இ. டென்னிஸ் / Tennis
D
ஈ. செஸ் / Chess
Question 75
  • சிறுநீரகிய இணைப்போக்கு (Nephrotic Syndrome) என்றால் என்ன?
  • What is nephrotic syndrome?
A
அ. ஒரு தோல் கோளாறு / A skin disorder
B
ஆ. சிறுநீரில் அதிகப்படியான புரதத்தை உண்டுபண்ணும் ஒரு சிறுநீரக கோளாறு / A kidney disorder causing excessive protein in urine
C
இ. ஒரு சுவாச நிலை / A respiratory condition
D
ஈ. ஒரு நரம்பியல் கோளாறு / A neurological disorder
Question 76
  • அறிவுசார் குறைபாடுகள் உள்ளோரின் அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனம் (NIEPID) சார்ந்த அமைச்சகம் எது?
  • National Institute for the Empowerment of Persons with Intellectual Disabilities (NIEPID) functions under which ministry?
A
அ. பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Women & Child Development
B
ஆ. சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சகம் / Ministry of Social Justice & Empowerment
C
இ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
D
ஈ. வேளாண் அமைச்சகம் / Ministry of Agriculture
Question 77
  • UNCTAD அறிக்கையின்படி, 2023இல் இந்திய சேவைத்துறை ஏற்றுமதியின் வளர்ச்சி வீதம் என்ன?
  • According to UNCTAD report, what was the growth rate of the Indian Service Sector export in 2023?
A
அ. 11.4%
B
ஆ. 9.2%
C
இ. 8.1%
D
ஈ. 10.7%
Question 78
  • சமீபத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the meeting of Defense Ministers of Shanghai Cooperation Organization (SCO) held?
A
அ. புது தில்லி, இந்தியா / New Delhi, India
B
ஆ. அஸ்தானா, கஜகஸ்தான் / Astana, Kazakhstan
C
இ. பெய்ஜிங், சீனா / Beijing, China
D
ஈ. தெஹ்ரான், ஈரான் / Tehran, Iran
Question 79
  • அண்மையில், ‘இந்தியாவில் காப்புரிமைப் போக்குகள்’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • Patenting Trends in India report, recently released by which organization?
A
அ. NASSCOM
B
ஆ. CSIR
C
இ. IRDAI
D
ஈ. நிதி அமைச்சகம் / Ministry of Finance
Question 80
  • அண்மையில், உணவுப்பொருட்களில் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து அறிவித்த மாநில அரசு எது?
  • Recently, which state government's food safety department has imposed a ban on using Liquid Nitrogen in food items?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கர்நாடகா / Karnataka
C
இ. கேரளா / Kerala
D
ஈ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
Question 81
  • ‘பாம்பி பக்கெட்’ என்றால் என்ன?
  • What is ‘Bambi Bucket’?
A
அ. வான்வழியாகத் தீயை அணைக்கும் கருவி / Aerial firefighting tool
B
ஆ. பாரம்பரிய நீர்ப்பாசன நுட்பம் / Traditional Irrigation Technique
C
இ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் / Earth Observation Satellite
D
ஈ. கருந்துளை / Black hole
Question 82
  • இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் நிகர குடும்ப சேமிப்பு வீதம் என்ன?
  • According to recent data from the Reserve Bank of India, what was India's net household savings rate for the fiscal year 2023?
A
அ. 4.5%
B
ஆ. 5.3%
C
இ. 6.7%
D
ஈ. 7.1%
Question 83
  • அண்மையில், 2024 - கேம்பிரிட்ஜ் அர்ப்பணிப்பு ஆசிரியர் விருதுகளில் மத்திய கிழக்கு & வட ஆப்பிரிக்காவின் (MENA) பிராந்திய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been named as the regional winner for the Middle East and North Africa (MENA) in the 2024 Cambridge Dedicated Teacher Awards?
A
அ. ஜினா ஜஸ்டஸ் / Gina Justus
B
ஆ. ரேவதி அத்வைதி / Revathi Advaithi
C
இ. சுப்ரியா சாஹு / Supriya Sahu
D
ஈ. மிருதுளா கர்க் / Mridula Garg
Question 84
  • அண்மையில், ICC ஆடவர் T20 உலகக்கோப்பை-2024இன் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யார்?
  • Recently, which former Indian cricketer has been appointed as the ambassador of ICC Men’s T20 World Cup 2024?
A
அ. யுவராஜ் சிங் / Yuvraj Singh
B
ஆ. ஹர்பஜன் சிங் / Harbhajan Singh
C
இ. சுரேஷ் ரெய்னா / Suresh Raina
D
ஈ. இர்பான் பதான் / Irfan Pathan
Question 85
  • 2024 - உலக கால்நடை மருத்துவ நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of World Veterinary Day 2024?
A
அ. Value of Vaccination
B
ஆ. Veterinarians are essential health workers
C
இ. Promoting Diversity, Equity, and Inclusiveness in the Veterinary Profession
D
ஈ. Environmental protection for improving animal and human health
Question 86
  • அண்மையில், வில்வித்தை உலகக்கோப்பையில் ஆடவருக்கான ரீகர்வ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நாடு எது?
  • Recently, which country won the gold medal in the Archery World Cup in the men’s recurve event?
A
அ. இந்தியா / India
B
ஆ. தென் கொரியா / South Korea
C
இ. மலேசியா / Malaysia
D
ஈ. இந்தோனேசியா / Indonesia
Question 87
  • பசுமை வகைப்பாட்டியல் என்றால் என்ன?
  • What is a green taxonomy?
A
அ. சுற்றுச்சூழலுக்குகந்த முதலீடுகளை வகைப்படுத்துவதற்கான ஓர் அமைப்பு / A system for categorizing environmentally friendly investments
B
ஆ. நிதி சொத்துக்களை அவற்றின் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்துவதற்கான ஒரு கட்டமைப்பு / A framework for classifying financial assets based on their color
C
இ. சுற்றுச்சூழல் திட்டங்கள் தொடர்பான அரசாங்க வரவு செலவுத்திட்டங்களை ஒழுங்கமைப்பதற்கான ஒரு முறை / A method for organizing government budgets related to environmental projects
D
ஈ. வெப்பமண்டல மழைக்காடுகளில் காணப்படும் ஒரு வகை தாவர இனம் / A type of plant species found in tropical rainforests
Question 88
  • இராஜா இரவிவர்மாவுடன் தொடர்புடைய துறை எது?
  • Raja Ravi Varma was associated with which field?
A
அ. விளையாட்டு / Sports
B
ஆ. மருத்துவம் / Medicine
C
இ. இசை / Music
D
ஈ. ஓவியம் மற்றும் கலை / Painting and art
Question 89
  • அண்மையில், 2024 - ‘முக்கிய கனிமங்கள் தொடர்பான உச்சிமாநாடு’ நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the ‘Critical Minerals Summit 2024’ held?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. புது தில்லி / New Delhi
C
இ. ஹைதராபாத் / Hyderabad
D
ஈ. போபால் / Bhopal
Question 90
  • அண்மையில், புத்தொழில் நிறுவனங்களுக்கான பெருநிறுவன ஆளுகை சாசனத்தை அறிமுகப்படுத்தியுள்ள வர்த்தக சங்கம் எது?
  • Recently, which trade association has launched a corporate governance charter for startups?
A
அ. இந்திய வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (ITPO)
B
ஆ. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII)
C
இ. ASSOCHAM
D
ஈ. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு (FICCI)
Question 91
  • அண்மையில், “உடல்சார் தண்டனை முறைகளை ஒழிப்பதற்கான வழிகாட்டுதல்களை (GECP)” வெளியிட்ட மாநிலம் எது?
  • Which state’s education department recently released the ‘Guidelines for Elimination of Corporal Punishment (GECP)’?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. தெலுங்கானா / Telangana
C
இ. கேரளா / Kerala
D
ஈ. மேகாலயா / Meghalaya
Question 92
  • அண்மையில், 2024 - ‘கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசுக்குத்’ தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?
  • Recently, which Indian has been selected for the ‘Goldman Environmental Prize 2024’?
A
அ. இராஜேந்திர சிங் / Rajendra Singh
B
ஆ. துளசி கவுடா / Tulsi Gowda
C
இ. அலோக் சுக்லா / Alok Shukla
D
ஈ. இரமேஷ் அகர்வால் / Ramesh Agrawal
Question 93
  • INS விக்ராந்த் என்றால் என்ன?
  • What is INS Vikrant?
A
அ. நீர்மூழ்கிக்கப்பல் / Submarine
B
ஆ. விமானந்தாங்கிக்கப்பல் / Aircraft carrier
C
இ. பீரங்கிகள் / Tankers
D
ஈ. போர்க்கப்பல்கள் / Frigates
Question 94
  • அண்மையில், இந்திய இமயமலை ஆற்றுப்படுகைகளின் நீர்ப்பிடிப்புகளில் பனிப்பாறை ஏரிகளின் விரிவாக்கம் குறித்த செயற்கைக்கோள் தரவு அடிப்படையிலான பகுப்பாய்வை வெளியிட்ட அமைப்பு எது?
  • Which organization recently released a satellite-data-based analysis on the expansion of glacial lakes in the catchments of Indian Himalayan river basins?
A
அ. ISRO
B
ஆ. DRDO
C
இ. CSIR
D
ஈ. NDMA
Question 95
  • அண்மையில், ஓரினச்சேர்க்கை உறவுகளைக் குற்றமாக அறிவிக்கும் சட்டத்தை நிறைவேற்றிய நாடு எது?
  • Which country's parliament recently passed a law criminalizing same-sex relationships?
A
அ. ஈரான் / Iran
B
ஆ. ஈராக் / Iraq
C
இ. வியட்நாம் / Vietnam
D
ஈ. எகிப்து / Egypt
Question 96
  • அண்மையில், முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் வாக்களித்த புரூ பழங்குடியினம் சார்ந்த மாநிலம் எது?
  • Recently, Bru community participated in Lok Sabha elections for the first time as voters from which state?
A
அ. மிசோரம் / Mizoram
B
ஆ. திரிபுரா / Tripura
C
இ. நாகாலாந்து / Nagaland
D
ஈ. கர்நாடகா / Karnataka
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 96 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!