TnpscTnpsc Current Affairs

April 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

April 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

Congratulations - you have completed April 3rd Week Current Affairs 2024 Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • உலகளாவிய கல்லீரல் அழற்சி அறிக்கை – 2024இன்படி, 2022ஆம் ஆண்டில் உலக அளவில் கல்லீரல் அழற்சி B & C வகை நோயினால் பாதிக்கப்பட்டோரில் எத்தனை சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர்?
  • According to Global Hepatitis Report 2024, what percentage of the global Hepatitis B & C disease burden did India account for in 2022?
A
அ. 10.5%
B
ஆ. 11.6%
C
இ. 12.1%
D
ஈ. 9.5%
Question 2
  • அண்மையில், ‘விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (START)’ திட்டத்திற்கான மைய முகமையாக ISROஆல் நியமிக்கப்பட்ட அமைப்பு எது?
  • Recently, which organization has been designated as the Nodal Centre for the 'Space Science and Technology Awareness Training (START)' programme by the ISRO?
A
அ. குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (GUJCOST) / Gujarat Council on Science and Technology (GUJCOST)
B
ஆ. MP கவுன்சில் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (MPCST) / MP Council of Science and Technology (MPCST)
C
இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், லக்னோ / Council of Science and Technology, Lucknow
D
ஈ. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், புது தில்லி / Council of Scientific & Industrial Research, New Delhi
Question 3
  • குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் 2024 - உலக பல்கலைக்கழக தரவரிசையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் 45ஆவது இடத்தைப் பெற்றுள்ள நிறுவனம் எது?
  • Which institution secured the 45th rank in Engineering and Technology of Quacquarelli Symonds (QS) World University Rankings 2024?
A
அ. ஐஐடி பம்பாய் / IIT Bombay
B
ஆ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
C
இ. ஐஐடி மெட்ராஸ் / IIT Madras
D
ஈ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee
Question 4
  • அண்மையில், இலட்சத்தீவுகளில் கிளையைத் திறந்த முதல் தனியார் வங்கி எது?
  • Recently, which bank became the first private bank to open a branch in Lakshadweep?
A
அ. ஆக்சிஸ் வங்கி / Axis bank
B
ஆ. HDFC வங்கி / HDFC bank
C
இ. YES வங்கி / YES bank
D
ஈ. ICICI வங்கி / ICICI bank
Question 5
  • ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கையின்படி, 2024-25இல் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி வீதம் என்ன?
  • According to the recent Asian Development Bank report, what is the expected growth rate of the Indian economy in 2024-25?
A
அ. 8.1 %
B
ஆ. 7.8 %
C
இ. 7.0 %
D
ஈ. 6.9 %
Question 6
  • அண்மையில், அமெரிக்க அதிபரின், ‘தங்க தன்னார்வ சேவை’ விருதினைப் பெற்ற முதல் இந்திய துறவி யார்?
  • Recently, who has become the first Indian monk to be honoured with the American President’s Gold Volunteer Service award?
A
அ. ஆச்சார்யா லோகேஷ் முனி / Acharya Lokesh Muni
B
ஆ. இராகவேசுவர பாரதி / Raghaveshwara Bharathi
C
இ. விஜயேந்திர சரசுவதி / Vijayendra Saraswati
D
ஈ. பாரதி தீர்த்தா / Bharathi Tirtha
Question 7
  • உலக இணையவெளிக் குற்றங்கள் குறியீடு - 2024இன்படி, உலக அளவில் இணையவெளிக் குற்றங்களில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
  • According to World Cybercrime Index 2024, what is the rank of India in cybercrime globally?
A
அ. 8ஆவது / 8th
B
ஆ. 9ஆவது / 9th
C
இ. 10ஆவது / 10th
D
ஈ. 11ஆவது / 11th
Question 8
  • ‘சொறி ஒட்டுண்ணி நோய் (mange disease)’ என்றால் என்ன?
  • What is ‘Mange disease’?
A
அ. பூச்சித்தொல்லையால் விலங்குகளில் ஏற்படும் தோல் நோய் / Skin disease of animals caused by mite infestations
B
ஆ. பாதிக்கப்பட்ட விலங்கு கடிப்பதால் ஏற்படும் வைரஸ் தொற்று / Viral infection caused by the bite of an infected animal
C
இ. முதன்மையாக கால்நடைகளைப் பாதிக்கும் தொற்றுநோய் / Communicable disease that primarily affects cattle
D
ஈ. தாவரங்களின் வாழிடத்தைப் பாதிக்கும் பூஞ்சை நோய் / Fungal disease that affects landscape of plants
Question 9
  • அண்மையில், இந்திய கடற்படைக் கப்பல்களுக்கான முதல் எஃகு வெட்டு விழா நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the first steel cutting ceremony of the Fleet Support Ships (FSS) for the Indian Navy held?
A
அ. சென்னை, தமிழ்நாடு / Chennai, Tamil Nadu
B
ஆ. விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம் / Visakhapatnam, Andhra Pradesh
C
இ. விழிஞ்சம், கேரளா / Vizhinjam, Kerala
D
ஈ. கொல்கத்தா, மேற்கு வங்கம் / Kolkata, West Bengal
Question 10
  • 2024 - ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்ற இடம் எது?
  • Where was the ‘Asian Wrestling Championship 2024’ held?
A
அ. பிஷ்கெக், கிர்கிஸ்தான் / Bishkek, Kyrgyzstan
B
ஆ. பெய்ஜிங், சீனா / Beijing, China
C
இ. புது தில்லி, இந்தியா / New Delhi, India
D
ஈ. துஷான்பே, தஜிகிஸ்தான் / Dushanbe, Tajikistan
Question 11
  • அண்மையில், 2024 - நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலக கழிவு மேலாண்மைத்திறனை விஞ்சும் நாள் அறிக்கையை வெளியிட்ட இலாப நோக்கற்ற அமைப்பு எது?
  • Plastic Overshoot Day 2024 report, recently released by which Non- profit organization?
A
அ. எர்த் ஆக்ஷன் / Earth Action
B
ஆ. அமெரிக்க தேசிய செஞ்சிலுவை சங்கம் / American National Red Cross
C
இ. யுனைடெட் வே / United Way
D
ஈ. INSO
Question 12
  • 2024 - நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலக கழிவு மேலாண்மைத்திறனை விஞ்சும் நாள் அறிக்கையின்படி, உலகளவில் தனிநபர் நெகிழிக்கழிவு உற்பத்தி விகிதங்களில் மிகக்குறைந்த நாடுகளுள் ஒன்றாக உள்ள நாடு எது?
  • According to Plastic Overshoot Day Report, which country has one of the lowest per capita plastic waste production rates globally?
A
அ. இந்தியா / India
B
ஆ. இலங்கை / Sri Lanka
C
இ. மியான்மர் / Myanmar
D
ஈ. பிலிப்பைன்ஸ் / Philippines
Question 13
  • உலகின் மிகப்பெரிய கலப்பு முறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா நிறுவப்படவுள்ள மாநிலம் எது?
  • Where is the world's largest hybrid renewable energy park being established?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. குஜராத் / Gujarat
C
இ. இராஜஸ்தான் / Rajasthan
D
ஈ. ஒடிசா / Odisha
Question 14
  • பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் $375 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?
  • Which country has signed USD 375 million deal with India in defence sector?
A
அ. பிலிப்பைன்ஸ் / Philippines
B
ஆ. வியட்நாம் / Vietnam
C
இ. எகிப்து / Egypt
D
ஈ. மலேசியா / Malaysia
Question 15
  • 2024 - மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of 'International Day of Human Space Flight 2024'?
A
அ. Encouraging Scientific Curiosity
B
ஆ. Way for Space
C
இ. Conservation of Outer Space
D
ஈ. Beginning of the Space Era for Mankind
Question 16
  • அண்மையில், பிரித்தானியாவால் இந்தியாவுக்கான முதல் பெண் உயராணையராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the first woman high commissioner to India by Britain?
A
அ. லில்லி குணசேகர் / Lilly Gunasekar
B
ஆ. லிண்டி கேமரூன் / Lindy Cameron
C
இ. அலிசியா ஹெர்பர்ட் / Alicia Herbert
D
ஈ. கில் அட்கின்சன் / Gill Atkinson
Question 17
  • எந்த இருநாடுகளுக்கு இடையே, ‘டஸ்ட்லிக்’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சி நடத்தப்பட்டது?
  • ‘Dustlik’ joint military exercise conducted between which two countries?
A
அ. இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் / India and Uzbekistan
B
ஆ. இந்தியா மற்றும் ரஷ்யா / India and Russia
C
இ. இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் / India and Tajikistan
D
ஈ. உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் / Uzbekistan and Kazakhstan
Question 18
  • அண்மையில், ‘Queqiao-2’ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
  • Queqiao-2, a relay satellite, recently launched by which country?
A
அ. உருசியா / Russia
B
ஆ. ஜப்பான் / Japan
C
இ. இந்தியா / India
D
ஈ. சீனா / China
Question 19
  • கௌதா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
  • Khavda Renewable Energy Park is located in which state?
A
அ. குஜராத் / Gujarat
B
ஆ. இராஜஸ்தான் / Rajasthan
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 20
  • PACE செயற்கைக்கோளை ஏவிய விண்வெளி நிறுவனம் எது?
  • PACE Satellite was launched by which space agency?
A
அ. NASA
B
ஆ. ISRO
C
இ. JAXA
D
ஈ. CNSA
Question 21
  • நீரிலிருந்து நுண் நெகிழித்துகள்களை அகற்றுவதற்காக அண்மையில் ஒரு நிலையான நீரேறிய களியை (hydro gel) உருவாக்கிய அமைப்பு எது?
  • Which organization recently developed a sustainable hydrogel to remove microplastics from water?
A
அ. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் / Defence Research and Development Organization
B
ஆ. இந்திய அறிவியல் கழகம் / Indian Institute of Science
C
இ. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் / Council of Scientific & Industrial Research
D
ஈ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் / Indian Space Research Organization
Question 22
  • அண்மையில், அழற்சி எதிர்ப்புமருந்தான, ‘Nimesulide’ஐ பயன்படுத்துவதுகுறித்து மருந்து பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்ட நிறுவனம் எது?
  • Recently, which institution has issued a drug safety alert over the use of the anti-inflammatory drug Nimesulide?
A
அ. ICMR
B
ஆ. இந்திய மருந்தக ஆணையம் / Indian Pharmacopoeia Commission
C
இ. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் / Indian Veterinary Research Institute
D
ஈ. தகவல்தொடர்பு மற்றும் அறிவாற்றல் நரம்பியல் நிறுவனம் / Institute for Communicative and Cognitive Neurosciences
Question 23
  • அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்னெடுப்பின் (SBTi) முதன்மை நோக்கம் என்ன?
  • What is the primary objective of Science Based Targets initiative (SBTi)?
A
அ. புவி வெப்பமடைதலை தொழிற்துறைக்கு முந்தைய நிலையைவிட 2°C-க்குக் குறைவாகக் கட்டுப்படுத்துதல் / Limiting global warming to well below 2°C above pre-industrial levels
B
ஆ. வட இந்தியாவில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல் / Promoting organic farming in North India
C
இ. கடல் வளங்களின் நிலையான ஆய்வை ஊக்குவித்தல் / Promoting sustainable exploration of marine resources
D
ஈ. பெருநிறுவன சமூகப்பொறுப்பை ஊக்குவித்தல் / To promote corporate social responsibility
Question 24
  • குளோபல் பாரஸ்ட் வாட்ச் கண்காணிப்புத் திட்டத்தின் அண்மைய தரவுகளின்படி, 2000ஆம் ஆண்டிலிருந்து இந்தியா எவ்வளவு பரப்பில் அமைந்த மரங்களை இழந்துள்ளது?
  • How much tree cover has India lost since 2000, according to the latest data from the Global Forest Watch monitoring project?
A
அ. 3.13 மில்லியன் ஹெக்டேர் / 3.13 million hectares
B
ஆ. 1.23 மில்லியன் ஹெக்டேர் / 1.23 million hectares
C
இ. 3.25 மில்லியன் ஹெக்டேர் / 3.25 million hectares
D
ஈ. 2.33 மில்லியன் ஹெக்டேர் / 2.33 million hectares
Question 25
  • ஒவ்வோர் ஆண்டும், ‘உலக கலை நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as ‘World Art Day’ every year?
A
அ. 13 ஏப்ரல் / 13 April
B
ஆ. 14 ஏப்ரல் / 14 April
C
இ. 15 ஏப்ரல் / 15 April
D
ஈ. 16 ஏப்ரல் / 16 April
Question 26
  • MSC ARIES கப்பலுடன் தொடர்புடைய நாடு எது?
  • MSC ARIES ship is associated with which country?
A
அ. மாலத்தீவுகள் / Maldives
B
ஆ. இந்தியா / India
C
இ. இஸ்ரேல் / Israel
D
ஈ. ஈராக் / Iraq
Question 27
  • Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) என்ற ஆயுத அமைப்பை உருவாக்கிய அமைப்பு எது?
  • Man-Portable Anti-Tank Guided Missile (MPATGM) weapon system is developed by which organization?
A
அ. ISRO
B
ஆ. DRDO
C
இ. CSIR
D
ஈ. IEA
Question 28
  • ஜியாதால் ஆறானது கீழ்காணும் எந்த ஆற்றின் கிளையாறாகும்?
  • Jiadhal River is the tributary of which river?
A
அ. கங்கை / Ganges
B
ஆ. பிரம்மபுத்திரா / Brahmaputra
C
இ. காவேரி / Kaveri
D
ஈ. கோதாவரி / Godavari
Question 29
  • அண்மையில், உலகின் முதல் செயற்கைக்கோள் தொடரை (டியான்டாங்-1) உருவாக்கிய நாடு எது?
  • Recently, which country developed the world’s first satellite series (Tiantong-1)?
A
அ. ஜப்பான்/ Japan
B
ஆ. ரஷ்யா / Russia
C
இ. சீனா / China
D
ஈ. இஸ்ரேல் / Israel
Question 30
  • சிறப்பு ஒலிம்பிக் பாரத் என்பது கீழ்காணும் எந்த அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ஆகும்?
  • Special Olympics Bharat (SOB) is a National Sports Federation recognized by which ministry?
A
அ. இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் / Ministry of Youth Affairs & Sports
B
ஆ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
C
இ. மின்சார அமைச்சகம் / Ministry of Power
D
ஈ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
Question 31
  • நிஷி பழங்குடியினரால் கொண்டாடப்படுகிற லாங்டே திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Longte Festival is celebrated by the Nyishi tribe of which state?
A
அ. அருணாச்சல பிரதேசம் / Arunachal Pradesh
B
ஆ. இராஜஸ்தான் / Rajasthan
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 32
  • சமீபத்தில் தனது முதல் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்ற ஜொனாதன் கிறிஸ்டி சார்ந்த நாடு எது?
  • Jonatan Christie, who recently won his first Asian Badminton Championship, belongs to which country?
A
அ. வியட்நாம் / Vietnam
B
ஆ. இந்தோனேசியா / Indonesia
C
இ. தாய்லாந்து / Thailand
D
ஈ. சிங்கப்பூர் / Singapore
Question 33
  • குச்சிப்புடி நடனம் என்பது கீழ்காணும் எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனமாகும்?
  • Kuchipudi dance is a classical dance form of which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
C
இ. தெலுங்கானா / Telangana
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 34
  • ‘ஆபரேஷன் மேகதூதத்தின்’ முதன்மை நோக்கம் என்ன?
  • What was the primary objective of 'Operation Meghdoot'?
A
அ. லடாக்கில் இராணுவ தளம் அமைப்பது / To establish a military base in Ladakh
B
ஆ. இமயமலையில் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை கைப்பற்றுவது / To capture strategic heights in the Himalayas
C
இ. அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுவது / To engage in a peacekeeping mission
D
ஈ. சியாச்சின் பனிப்பாறையை தக்கவைப்பது / To secure the Siachen Glacier
Question 35
  • ‘குத்சியா பாக்’ அமைந்துள்ள மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?
  • 'Qudsia Bagh' is located in which state/UT?
A
அ. இராஜஸ்தான் / Rajasthan
B
ஆ. உத்தர பிரதேசம் / Uttar Pradesh
C
இ. தில்லி / Delhi
D
ஈ. ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
Question 36
  • அண்மையில், பன்னிரண்டாவது முறையாக தேசிய மகளிர் கேரம் பட்டத்தை வென்றவர் யார்?
  • Recently, who won the National Women’s Carrom title for the twelfth time?
A
அ. ராஷ்மி குமாரி / Rashmi Kumari
B
ஆ. N நிர்மலா / N Nirmala
C
இ. காஜல் குமாரி / Kajal Kumari
D
ஈ. ஷர்மிளா சிங் / Sharmila Singh
Question 37
  • பாரத மின்னணு நிறுவனமானது (BEL) அண்மையில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்காக கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
  • Bharat Electronics Limited (BEL) recently signed an MoU with which institution for co-operation in research and technology?
A
அ. ஐஐடி மண்டி / IIT Mandi
B
ஆ. ஐஐடி மெட்ராஸ் / IIT Madras
C
இ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
D
ஈ. ஐஐடி பம்பாய் / IIT Bombay
Question 38
  • டைகர் ஹில் என்பது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எந்த வனவிலங்கு சரணாலயத்தின் ஒருபகுதியாகும்?
  • Tiger Hill is a part of which wildlife sanctuary in West Bengal?
A
அ. செஞ்சல் வனவிலங்கு சரணாலயம் / Senchal Wildlife Sanctuary
B
ஆ. சஜ்நேகாலி வனவிலங்கு சரணாலயம் / Sajnekhali Wildlife Sanctuary
C
இ. ஜோர் போக்ரி வனவிலங்கு சரணாலயம் / Jore Pokhri Wildlife Sanctuary
D
ஈ. ராம்நாபகன் வனவிலங்கு சரணாலயம் / Ramnabagan Wildlife Sanctuary
Question 39
  • டைகர் ஹில் என்பது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எந்த வனவிலங்கு சரணாலயத்தின் ஒருபகுதியாகும்?
  • Tiger Hill is a part of which wildlife sanctuary in West Bengal?
A
அ. செஞ்சல் வனவிலங்கு சரணாலயம் / Senchal Wildlife Sanctuary
B
ஆ. சஜ்நேகாலி வனவிலங்கு சரணாலயம் / Sajnekhali Wildlife Sanctuary
C
இ. ஜோர் போக்ரி வனவிலங்கு சரணாலயம் / Jore Pokhri Wildlife Sanctuary
D
ஈ. ராம்நாபகன் வனவிலங்கு சரணாலயம் / Ramnabagan Wildlife Sanctuary
Question 40
  • ஒவ்வோர் ஆண்டும், ‘உலக இரத்தம் உறையா நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
  • Which day is observed as 'World Hemophilia Day' every year?
A
அ. ஏப்ரல்.16 / April.16
B
ஆ. ஏப்ரல்.17 / April.17
C
இ. ஏப்ரல்.18 / April.18
D
ஈ. ஏப்ரல்.19 / April.19
Question 41
  • புளூ ஆர்ஜின் NS-25 திட்டத்தின்கீழ் சுற்றுலாப் பயணியாக விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியர் யார்?
  • Who becomes the first Indian to venture into space as a tourist on the NS-25 mission of Blue Origin?
A
அ. கோபி தோட்டக்குரா / Gopi Thotakura
B
ஆ. சந்தோஷ் குளங்கரா / Santosh Kulangara
C
இ. ராஜீவ் அகர்வால் / Rajeev Aggarwal
D
ஈ. சஞ்சய் சின்ஹா / Sanjay Sinha
Question 42
  • அண்மையில், ஏவுகல எஞ்சின்களுக்கான கார்பன்-கார்பன் (C-C) முனையை (nozzle) உருவாக்கிய அமைப்பு எது?
  • Recently, which organization has developed Carbon-Carbon (C-C) nozzle for rocket engines?
A
அ. ISRO
B
ஆ. DRDO
C
இ. BHEL
D
ஈ. HAL
Question 43
  • IMFஇன்படி, 2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பு என்ன?
  • According to IMF, what is the GDP growth projection of India for FY 2024-25?
A
அ. 5.1%
B
ஆ. 6.8%
C
இ. 7.1%
D
ஈ. 4.5%
Question 44
  • எந்த ஆண்டுக்குள் குப்பைகள் இல்லாத விண்வெளி என்ற நிலையை அடைய ISRO முடிவுசெய்துள்ளது?
  • Recently, ISRO has decided to achieve debris-free space by which year?
A
அ. 2025
B
ஆ. 2027
C
இ. 2030
D
ஈ. 2035
Question 45
  • எந்த ஆண்டுக்குள் குப்பைகள் இல்லாத விண்வெளி என்ற நிலையை அடைய ISRO முடிவுசெய்துள்ளது?
  • Recently, ISRO has decided to achieve debris-free space by which year?
A
அ. 2025
B
ஆ. 2027
C
இ. 2030
D
ஈ. 2035
Question 46
  • ‘கையா-BH3 (Gaia-BH3)’ என்றால் என்ன?
  • What is ‘Gaia-BH3’?
A
அ. தகவல் தொடர்பு செயற்கைக்கோள் / Communication satellite
B
ஆ. அணுவாற்றல் திறனுடைய நீர்மூழ்கிக்கப்பல் / Nuclear ballistic submarine
C
இ. ஆக்கிரமிப்பு களை / Invasive weed
D
ஈ. மிகப்பெரிய விண்மீன்சார் கருந்துளை / Massive stellar black hole
Question 47
  • அண்மையில், கீழ்காணும் எவ்விடத்தில், ‘Emerging Technologies and Challenges for Exoskeleton’ என்ற முதல் சர்வதேச பயிலரங்கை DRDO ஏற்பாடு செய்தது?
  • Recently, DRDO organized the first international workshop on ‘Emerging Technologies and Challenges for Exoskeleton’ at which place?
A
அ. பெங்களூரு / Bengaluru
B
ஆ. சென்னை/ Chennai
C
இ. ஹைதராபாத் / Hyderabad
D
ஈ. பம்பாய் / Bombay
Question 48
  • அண்மையில், ஒருங்கிணைந்த கடல்சார் படைகள் (CMF) தலைமையிலான நடவடிக்கையின் ஒருபகுதியாக அரபிக்கடலில் 940 கிகி போதைப்பொருட்களை கைப்பற்றிய இந்திய கடற்படைக் கப்பல் எது?
  • Recently, which Indian Naval Ship seized 940 kgs of narcotics in the Arabian Sea as part of an operation led by the Combined Maritime Forces (CMF)?
A
அ. INS காவேரி / INS Kaveri
B
ஆ. INS சக்தி / INS Shakti
C
இ. INS தல்வார் / INS Talwar
D
ஈ. INS வீர் / INS Veer
Question 49
  • தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் வீராணம் ஏரி அமைந்துள்ளது?
  • Veeranam Lake is located in which district of Tamil Nadu?
A
அ. சென்னை / Chennai
B
ஆ. செங்கல்பட்டு / Chengalpattu
C
இ. கடலூர் / Cuddalore
D
ஈ. திருநெல்வேலி / Tirunelveli
Question 50
  • KAVACH அமைப்பை உருவாக்கிய அமைப்பு எது?
  • Which organization developed the KAVACH system?
A
அ. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா / Power Grid Corporation of India
B
ஆ. ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு / Research Design and Standards Organisation
C
இ. தேசிய நீர்மின்னுற்பத்திக் கழகம் / National Hydroelectric Power Corporation
D
ஈ. NTPC லிட் / NTPC Ltd
Question 51
  • சமீபத்தில், கடும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
  • Recently, which state holds the top position among Indian states for economic complexity?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. குஜராத் / Gujarat
C
இ. கேரளா / Kerala
D
ஈ. தெலுங்கானா / Telangana
Question 52
  • ‘புரோபா-3’ திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?
  • ‘Probe 3 Mission' is related to which space agency?
A
அ. CNSA
B
ஆ. ISRO
C
இ. JAXA
D
ஈ. ESA
Question 53
  • அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நாட்டின் இறையாண்மைமிக்க பசுமைப் பத்திரங்களில் முதலீடுகளைச் செய்ய ஒப்புதல் அளித்துள்ள நிறுவனம் எது?
  • Which institution recently green lighted investments in the country's Sovereign Green Bonds (SGrBs) by Foreign Institutional Investors (FIIS)?
A
அ. RBI
B
ஆ. SIDBI
C
இ. நிதி அமைச்சகம் / Ministry of Finance
D
ஈ. NABARD
Question 54
  • அண்மையில், உலக எழுத்தாளர்கள் அமைப்பால் (WOW) உலக இலக்கியப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who was honored with the World Literary Prize for her contribution to literature by the World Organization of Writers (WOW)?
A
அ. மஹாஸ்வேத தேவி / Mahasweta Devi
B
ஆ. மம்தா ஜி சாகர் / Mamta Ji Sagar
C
இ. அனிதா தேசாய் / Anita Desai
D
ஈ. மஞ்சித் சிங் / Manjit Singh
Question 55
  • நொய்யல் ஆறு என்பது எந்த ஆற்றின் துணையாறாகும்?
  • Noyyal River is the tributary of which river?
A
அ. காவேரியாறு / River Kaveri
B
ஆ. வைகையாறு / River Vaigai
C
இ. தாமிரபரணி ஆறு / River Thamirabarani
D
ஈ. பாலாறு / River Palar
Question 56
  • 2024 – உலக பாரம்பரிய நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Heritage Day 2024’?
A
அ. Discover and Experience Diversity
B
ஆ. Heritage Changes
C
இ. Complex Pasts: Diverse Futures
D
ஈ. Heritage and Climate
Question 57
  • அண்மையில், நாட்டின் முதல் ஒலியியல் தன்மை மற்றும் மதிப்பீட்டிற்கான அதிநவீன நீர்மூழ்கித்தளம் (SPACE) திறக்கப்பட்ட மாநிலம் எது?
  • Recently, a state-of-the-art Submersible Platform for Acoustic Characterization and Evaluation (SPACE) was inaugurated in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 58
  • அண்மையில், பின்வரும் எந்த மாநிலத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவால் ஒரு தனித்துவமான இரும்புக் காலத்திய பெருங்கற்காலத்து தளம் கண்டுபிடிக்கப்பட்டது?
  • Recently, a team of archaeologists discovered a unique Iron Age megalithic site in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. தெலுங்கானா / Telangana
C
இ. திரிபுரா / Tripura
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 59
  • அண்மையில், விண்வெளித் துறைக்கான புதிய அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
  • Recently, which ministry has issued new Foreign Direct Investment (FDI) regulations for the space sector?
A
அ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
B
ஆ. பாதுகாப்பு அமைச்சகம் / Ministry of Defence
C
இ. நிதி அமைச்சகம் / Ministry of Finance
D
ஈ. மின்சார அமைச்சகம் / Ministry of Power
Question 60
  • அண்மையில் உலக மக்கள்தொகை நிலை - 2024 என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • State of World Population 2024 report, recently released by which organization?
A
அ. உலக வங்கி / World Bank
B
ஆ. ஐநா மக்கள்தொகை நிதியம் (UNFPA) / United Nations Population Fund (UNFPA)
C
இ. ஐநா சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (UNICEF) / United Nations International Children's Emergency Fund (UNICEF)
D
ஈ. ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP) / United Nations Development Programme (UNDP)
Question 61
  • அண்மையில், உலக எதிர்கால ஆற்றல் உச்சிமாநாடு - 2024 நடத்தப்பட்ட இடம் எது?
  • Recently, where was the World Future Energy Summit 2024 organized?
A
அ. அபுதாபி / Abu Dhabi
B
ஆ. லண்டன் / London
C
இ. பாரிஸ் / Paris
D
ஈ. புது தில்லி / New Delhi
Question 62
  • சமீபத்தில், நாட்டின் முதல் நடமாடும் மருத்துவ சாதனங்களின் அளவுத்திருத்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ள ஐஐடி நிறுவனம் எது?
  • Recently, which IIT has launched India's first medical devices calibration facility “on wheels”?
A
அ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
B
ஆ. ஐஐடி மெட்ராஸ் / IIT Madras
C
இ. ஐஐடி பாம்பே / IIT Bombay
D
ஈ. ஐஐடி ரூர்க்கி / IIT Roorkee
Question 63
  • UNCTAD அறிக்கையின்படி, 2024இல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் என்னவாக இருக்கும்?
  • According to UNCTAD report, what is the estimated growth rate of India’s economy in 2024?
A
அ. 6.3%
B
ஆ. 6.5%
C
இ. 6.7%
D
ஈ. 6.9%
Question 64
  • அண்மையில், DRDOஆல் கீழ்காணும் எந்த இடத்தில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எறிகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது?
  • Recently, DRDO conducted a successful flight test of the Indigenous Technology Cruise Missile (ITCM) at which place?
A
அ. சந்திப்பூர், ஒடிசா / Chandipur, Odisha
B
ஆ. விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம் / Visakhapatnam, Andhra Pradesh
C
இ. பொக்ரான், இராஜஸ்தான் / Pokhran, Rajasthan
D
ஈ. ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திர பிரதேசம் / Sriharikota, Andhra Pradesh
Question 65
  • 2024 - உலக கல்லீரல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Liver Day 2024’?
A
அ. Keep your liver healthy and disease-free
B
ஆ. Be Vigilant, Get Regular Liver Check-Ups
C
இ. Keep your liver healthy and Spread awareness
D
ஈ. Spreading awareness about liver-related issues
Question 66
  • லக்ஷ்மண தீர்த்த ஆறானது கீழ்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?
  • Lakshmana Tirtha River is tributary of which river?
A
அ. கோதாவரி / Godavari
B
ஆ. கிருஷ்ணா / Krishna
C
இ. நர்மதா / Narmada
D
ஈ. காவேரி / Kaveri
Question 67
  • டிராகன்ஃபிளை சுற்றகவூர்தி திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?
  • Dragonfly rotorcraft mission is associated with which space organization?
A
அ. NASA
B
ஆ. ISRO
C
இ. CNSA
D
ஈ. JAXA
Question 68
  • அண்மையில், கடற்படையின் அடுத்த தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the next Chief of the Naval Staff?
A
அ. அட்மிரல் கரம்பீர் சிங் / Admiral Karambir Singh
B
ஆ. அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி / Admiral Dinesh Kumar Tripathi
C
இ. அட்மிரல் சுனில் லம்பா / Admiral Sunil Lanba
D
ஈ. அட்மிரல் தினேஷ் திரிபாதி / Admiral Dinesh Tripathi
Question 69
  • அண்மையில், பிரம்மோஸ் சூப்பர்சோனிக் எறிகணைகளை கீழ்காணும் எந்த நாட்டிற்கு இந்தியா வழங்கியது?
  • Recently, India delivered BrahMos supersonic cruise missiles to which country?
A
அ. சுவீடன் / Sweden
B
ஆ. பிலிப்பைன்ஸ் / Philippines
C
இ. எகிப்து / Egypt
D
ஈ. வியட்நாம் / Vietnam
Question 70
  • Directionally Unrestricted Ray Gun Array (DURGA) அமைப்பு உருவாக்கிய அமைப்பு எது?
  • Directionally Unrestricted Ray Gun Array (DURGA) system is developed by which organization?
A
அ. DRDO
B
ஆ. HAL
C
இ. ISRO
D
ஈ. BHEL
Question 71
  • அண்மையில், உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய வெள்ளி உற்பத்தியாளராக மாறியுள்ள நிறுவனம் எது?
  • Recently, which company has become the third-largest silver producer globally?
A
அ. இந்துஸ்தான் ஜிங்க் லிட் / Hindustan Zinc Limited
B
ஆ. சில்வர் ஜிங்க் கார்ப்பரேஷன் / Silver Zinc Corporation
C
இ. சன்ரைஸ் ஜிங்க் லிட் / Sunrise Zinc Limited
D
ஈ. மேவாட் ஜிங்க் லிட் / Mewat Zinc Limited
Question 72
  • உலக சுகாதார அமைப்பு (WHO) காற்றின்மூலம் பரவும் நோய்க்கிருமிகளை என்னவென்று அழைக்கிறது?
  • Recently, what does World Health Organization (WHO) term pathogens that transmit through air?
A
அ. நீரில் பரவும் நோய்க்கிருமிகள் / Waterborne pathogens
B
ஆ. தொற்று சுவாச துகள்கள் / Infectious respiratory particles
C
இ. பன்றிக்காய்ச்சல் / Swine Flu
D
ஈ. பார்கின்சன் நோய்க்குறி / Parkinson syndrome
Question 73
  • அண்மையில், ‘Vasuki Indicus’ என்ற மிகப்பெரிய பாம்பின் புதைபடிவம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
  • Recently, fossil of largest snake named ‘Vasuki Indicus' discovered in which state?
A
அ. கேரளா / Kerala
B
ஆ. குஜராத் / Gujarat
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
Question 74
  • அண்மையில் வெளியான, ‘India - the Road to Renaissance: A Vision and an Agenda’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
  • Who is the author of the recently released book ‘India - the Road to Renaissance: A Vision and an Agenda’?
A
அ. அமிஷ் திரிபாதி / Amish Tripathi
B
ஆ. பீமேஸ்வரா சல்லா / Bhimeswara Challa
C
இ. பாவிக் சர்கெடி / Bhavik Sarkhedi
D
ஈ. விக்ரம் சேத் / Vikram Seth
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 74 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!