TnpscTnpsc Current AffairsTnpsc Weekly Current Affairs

April 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

April 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English

Congratulations - you have completed April 2nd Week Current Affairs 2024 Online Test in Tamil & English. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • பெருங்காமநல்லூர் படுகொலையுடன் தொடர்புடைய மாநிலம் எது?
  • Perungamanallur Massacre is associated with which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. மகாராஷ்டிரா / Maharashtra
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. ஒடிசா / Odisha
Question 2
  • அண்மையில், iOS சாதனங்களுக்காக, ‘myCGHS’ செயலியை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
  • Recently, which ministry launched the ‘myCGHS app’ for iOS devices?
A
அ. விவசாய அமைச்சகம் / Ministry of Agriculture
B
ஆ. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் / Ministry of Health and Family Welfare
C
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் / Ministry of Rural Development
D
ஈ. மின்சார அமைச்சகம் / Ministry of Power
Question 3
  • அண்மையில், டிஜி யாத்ரா அமைப்பை அறிமுகப்படுத்திய இந்தியாவின் 14ஆவது விமான நிலையம் எது?
  • Recently, which airport became the 14th airport in India to launch the Digi Yatra system?
A
அ. ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையம், பீகார் / Jay Prakash Narayan Airport, Bihar
B
ஆ. ஷஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம், சண்டிகர் / Shaheed Bhagat Singh International Airport, Chandigarh
C
இ. மனோகர் சர்வதேச விமான நிலையம், கோவா / Manohar International Airport, Goa
D
ஈ. தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம், மத்திய பிரதேசம் / Devi Ahilyabai Holkar Airport, Madhya Pradesh
Question 4
  • 2023-24இல் எவ்வளவுக்கு கடல்சார் பொருட்களை ஏற்றுமதிசெய்ய இந்தியா இலக்கை நிர்ணயித்துள்ளது?
  • Recently, what target has the India set for the export of marine products in 2023-24?
A
அ. $9.1 பில்லியன் / $9.1 billion
B
ஆ. $7.7 பில்லியன் / $7.7 billion
C
இ. $8.6 பில்லியன் / $8.6 billion
D
ஈ. $11.1 பில்லியன் / $11.1 billion
Question 5
  • 2023-24இல் எவ்வளவுக்கு கடல்சார் பொருட்களை ஏற்றுமதிசெய்ய இந்தியா இலக்கை நிர்ணயித்துள்ளது?
  • Recently, what target has the India set for the export of marine products in 2023-24?
A
அ. $9.1 பில்லியன் / $9.1 billion
B
ஆ. $7.7 பில்லியன் / $7.7 billion
C
இ. $8.6 பில்லியன் / $8.6 billion
D
ஈ. $11.1 பில்லியன் / $11.1 billion
Question 6
  • PRATUSH தொலைநோக்கியை உருவாக்கிய அமைப்பு எது?
  • PRATUSH telescope developed by which organization?
A
அ. DRDO
B
ஆ. ISRO
C
இ. NASA
D
ஈ. புவி அறிவியல் அமைச்சகம் / Ministry of Earth Sciences
Question 7
  • பொது சுகாதாரத்திற்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் விதமாக, ‘S.A.R.A.H’ என்ற டிஜிட்டல் சுகாதார ஊக்குவிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
  • Which organization recently introduced a digital health promoter prototype, 'SARAH', harnessing generative AI for public health?
A
அ. WHO
B
ஆ. WTO
C
இ. ILO
D
ஈ. UNDP
Question 8
  • அண்மையில், கீழ்காணும் எந்த இடத்தில் நஞ்சு நிறைந்த ஜெல்லிமீன் திரள்கள் காணப்பட்டன?
  • Recently, venomous jellyfish blooms have been sighted at which place?
A
அ. பாரதீப் கடற்கரை, ஒடிஸா / Paradip Coast, Odisha
B
ஆ. விசாகப்பட்டினம் கடற்கரை, ஆந்திர பிரதேசம் / Visakhapatnam coast, Andhra Pradesh
C
இ. உத்கல கடற்கரை, ஒடிஸா / Utkal Coast, Odisha
D
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை / None of the above
Question 9
  • அண்மையில், இந்தியாவில் லித்தியம்-அயன் மின்கலங்ககளை உற்பத்தி செய்வதற்கான கூட்டு முயற்சியை உருவாக்குவதற்காக, கீழ்காணும் எந்த அமைப்பு பானாசோனிக் எனர்ஜி நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது?
  • Recently, which organization has partnered with Panasonic Energy to create a joint venture for producing lithium-ion cells in India?
A
அ. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) / Oil and Natural Gas Corporation (ONGC)
B
ஆ. சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) / International Atomic Energy Agency (IAEA)
C
இ. இந்தியன் எண்ணெய் நிறுவனம் (IOCL) / Indian Oil Corporation Ltd (IOCL)
D
ஈ. பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL) / Bharat Heavy Electricals Ltd (BHEL)
Question 10
  • ஆண்டுதோறும், ‘சர்வதேச மனச்சான்று நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
  • Which day is celebrated as 'International Day of Conscience' every year?
A
அ. ஏப்ரல்.05 / April.05
B
ஆ. ஏப்ரல்.06 / April.06
C
இ. ஏப்ரல்.07 / April.07
D
ஈ. ஏப்ரல்.08 / April.08
Question 11
  • அண்மையில், நடுத்தர தொலைவு செல்லும் எறிகணையான, ‘அக்னி பிரைம்’இன் பறப்புச்சோதனையை வெற்றிகரமாக நடத்திய அமைப்பு எது?
  • Recently, which organization have successfully conducted a flight test of 'Agni Prime', a medium range ballistic missile (MRBM)?
A
அ. DRDO
B
ஆ. ISRO
C
இ. NASA
D
ஈ. CNSA
Question 12
  • அண்மையில், கேரள பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 5200 ஆண்டுகள் பழமையான ஹரப்ப குடியேற்றத்தை, கீழ்காணும் எந்த இடத்தில் கண்டுபிடித்தனர்?
  • Recently, archaeologists from Kerala University unearthed a 5,200-year old Harappan settlement at which place?
A
அ. பத்தா பெட், குஜராத் / Padta Bet, Gujarat
B
ஆ. பிர்ரானா, ஹரியானா / Bhirrana, Haryana
C
இ. தேசல்பூர், குஜராத் / Desalpur, Gujarat
D
ஈ. ஹிசார், ஹரியானா / Hisar, Haryana
Question 13
  • 2024 - தேசிய கடல்சார் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘National Maritime Day 2024’?
A
அ. Navigating the Future: Safety First
B
ஆ. Amrit Kaal in shipping
C
இ. Sustainable Shipping
D
ஈ. New technologies for greener shipping
Question 14
  • அண்மையில், உலகின் மிகவும் ஆற்றல்வாய்ந்த லேசரை உருவாக்கிய நாடு எது?
  • Recently, which country developed the world’s most powerful laser?
A
அ. பல்கேரியா / Bulgaria
B
ஆ. எஸ்டோனியா / Estonia
C
இ. ருமேனியா / Romania
D
ஈ. சுவீடன் / Sweden
Question 15
  • பாபிகொண்டா தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
  • Papikonda National Park is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. ஆந்திர பிரதேசம் / Andhra Pradesh
C
இ. குஜராத் / Gujarat / Kerala
D
ஈ. கேரளா
Question 16
  • ஆகாசதீரன் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ள அமைப்பு எது?
  • Akashteer Air Defence System developed by which organization?
A
அ. ஹிந்துஸ்தான் கப்பல்கட்டும் நிறுவனம் / Hindustan Shipyard Ltd
B
ஆ. பாரத் மின்னணு நிறுவனம் / Bharat Electronics Limited
C
இ. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா / Power Grid Corporation of India
D
ஈ. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் / Oil and Natural Gas Corporation Ltd
Question 17
  • அண்மையில், தேசிய பேரிடர் நிவாரண நிதியை நடுவணரசு நிறுத்தி வைத்திருப்பதாகக்கூறி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாநிலம் எது?
  • Recently, which state has filed a suit at the Supreme Court claiming that the Centre is withholding national disaster relief funds?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. கர்நாடகா / Karnataka
D
ஈ. மகாராஷ்டிரா / Maharashtra
Question 18
  • அண்மையில், நிலவு மற்றும் பிற வான் பொருட்களுக்கான ஓர் ஒருங்கிணைந்த நிலவு நேரத்தை நிறுவப்போகிற விண்வெளி அமைப்பு எது?
  • Recently, which space organization is going to establish a Coordinated Lunar Time for the moon and other celestial bodies?
A
அ. JAXA
B
ஆ. ISRO
C
இ. NASA
D
ஈ. ROSCOSMOS
Question 19
  • அண்மையில், பெருநிறுவன சமூகப்பொறுப்பு பங்களிப்புக்காக, 15ஆவது CIDC விஸ்வகர்மா விருது-2024 பெற்ற நிறுவனம் எது?
  • Recently, who was awarded the 15th CIDC Vishwakarma Award 2024 for Corporate Social Responsibility (CSR) Contribution?
A
அ. NHPC
B
ஆ. பவர்கிரிட் / POWERGRID
C
இ. SJVN லிட் / SJVN Limited
D
ஈ. NTPC
Question 20
  • எந்த மொழியிலும் எந்தக் குரலையும் நகலெடுக்கக்கூடிய, ‘குரல் இயந்திரம் – Voice Engine’ எனப்படும் புதிய AI மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
  • Which organization has recently introduced a new AI model known as Voice Engine that can replicate any voice in any language?
A
அ. டீப் மைண்ட் / Deep Mind
B
ஆ. OpenAI
C
இ. இயந்திர நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் / Machine Intelligence Research Institute
D
ஈ. IBM
Question 21
  • பழங்கால பாறை ஓவியங்களைக் கொண்டுள்ளமையால் அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பதிமலை குகை அமைந்துள்ள மாநிலம் எது?
  • Pathimalai Cave, recently seen in news due to ancient rock paintings, is located in which state?
A
அ. தமிழ்நாடு / Tamil Nadu
B
ஆ. கேரளா / Kerala
C
இ. குஜராத் / Gujarat
D
ஈ. கர்நாடகா / Karnataka
Question 22
  • “டிராகன்களின் தாய்” வால் விண்மீன் என்பது என்ன வகை வால் விண்மீனாகும்?
  • What type of comet is the "Mother of Dragons" comet?
A
அ. ஹேலி வால் விண்மீன் / Halley Comet
B
ஆ. டெம்பல் வால் விண்மீன் / Tempel Comet
C
இ. என்கே வால் விண்மீன் / Encke Comet
D
ஈ. குய்ப்பர் பெல்ட் வால் விண்மீன் / Kuiper Belt Comet
Question 23
  • “டிராகன்களின் தாய்” வால் விண்மீன் என்பது என்ன வகை வால் விண்மீனாகும்?
  • What type of comet is the "Mother of Dragons" comet?
A
அ. ஹேலி வால் விண்மீன் / Halley Comet
B
ஆ. டெம்பல் வால் விண்மீன் / Tempel Comet
C
இ. என்கே வால் விண்மீன் / Encke Comet
D
ஈ. குய்ப்பர் பெல்ட் வால் விண்மீன் / Kuiper Belt Comet
Question 24
  • அண்மையில், 114 வயதில் மரணித்த உலகின் மிகவும் வயதான மனிதரின் பெயர் என்ன?
  • What is the name of the world's oldest man that died at the age of 114 recently?
A
அ. ஜான் டினிஸ்வுட் / John Tinniswood
B
ஆ. ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா / Juan Vicente Perez Mora
C
இ. யூகிச்சி சுகன்ஜி / Yukichi Chuganji
D
ஈ. யூஜெனி பிளான்சார்ட் / Eugenie Blanchard
Question 25
  • அண்மையில், குழந்தைப்பேறு பதிவுக்கான மாதிரி விதிகளை உருவாக்கியுள்ள அமைச்சகம் எது?
  • Recently, which ministry has drafted model rules for childbirth registration?
A
அ. வெளியுறவு அமைச்சகம் / Ministry of External Affairs
B
ஆ. உள்துறை அமைச்சகம் / Ministry of Home Affairs
C
இ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் / Ministry of Health and Family Welfare
D
ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் / Ministry of Urban Development
Question 26
  • 2024 - உலக சுகாதார நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Health Day 2024’?
A
அ. Building a fairer, healthier world
B
ஆ. My Health, My Right
C
இ. Our planet, our health
D
ஈ. Support nurses and midwives
Question 27
  • பாரிசில் நடைபெறவுள்ள 33ஆவது கோடைகால ஒலிம்பிக்–2024இல் நடுவர்மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
  • Who has become the first Indian to be appointed a jury member at the 33rd Summer Olympics 2024 to be held in Paris?
A
அ. பில்கிஸ் மிர் / Bilquis Mir
B
ஆ. மதுமிதா பிஷ்ட் / Madhumita Bisht
C
இ. இராஜ்யலட்சுமி சிங் / Rajyalaksmi Singh
D
ஈ. சானியா மிர்சா / Sania Mirza
Question 28
  • அண்மையில், இந்திய கடலோர காவல்படை நீர்வாழ் மையம் திறக்கப்பட்ட இடம் எது?
  • Recently, Indian Coast Guard Aquatic Centre has been inaugurated at which place?
A
அ. தூத்துக்குடி, தமிழ்நாடு / Tuticorin, Tamil Nadu
B
ஆ. சென்னை, தமிழ்நாடு / Chennai, Tamil Nadu
C
இ. இராமேசுவரம், தமிழ்நாடு / Rameswaram, Tamil Nadu
D
ஈ. தேங்காய்ப்பட்டினம், தமிழ்நாடு / Thengai Pattinam, Tamil Nadu
Question 29
  • Lunar Polar Exploration Mission (LUPEX) என்பது கீழ்காணும் எந்த இரண்டு விண்வெளி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுத் திட்டமாகும்?
  • Lunar Polar Exploration Mission (LUPEX) is a joint mission between which two space agencies?
A
அ. ISRO & JAXA
B
ஆ. NASA & ISRO
C
இ. CNSA & ROSCOSMOS
D
ஈ. ESA & NASA
Question 30
  • அண்மையில், இந்திய கடலோர காவல்படையின் எந்தக் கப்பல் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு 27 வங்கதேச மீனவர்களை பாதுகாப்பாக மீட்டது?
  • Which Indian Coast Guard ship has recently conducted a prompt operation and safely rescued 27 Bangladeshi fishermen?
A
அ. விக்ரம் / Vikram
B
ஆ. அமோக் / Amogh
C
இ. சாகர் / Sagar
D
ஈ. தல்வார் / Talwar
Question 31
  • ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, 2024-25 நிதியாண்டில் நுகர்வோர் விலைக்குறியீட்டு பணவீக்கத்தின் சதவீதம் என்னவாக இருக்கும்?
  • According to RBI, what is the projected Consumer Price Index (CPI) inflation for the fiscal year 2024-25 (FY25)?
A
அ. 3.2%
B
ஆ. 4.5%
C
இ. 5.1%
D
ஈ. 5.5%
Question 32
  • அண்மையில், “ஆசியா மற்றும் பசிபிக் - 2024 பொருளாதார மற்றும் சமூக ஆய்வு” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • “Economic and Social Survey of Asia and the Pacific 2024” report, recently released by which organization?
A
அ. உலக வங்கி / World Bank
B
ஆ. ஆசியா & பசிபிக் பகுதிக்கான ஐநா பொருளாதார & சமூக ஆணையம் (UNESCAP) / United Nations Economic and Social Commission for Asia and the Pacific (UNESCAP)
C
இ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP) / United Nations Development Programme (UNDP)
D
ஈ. உலக சுகாதார அமைப்பு / World Health Organization
Question 33
  • அண்மையில், தொலைதொடர்பு செயலரால் கீழ்காணும் எந்த IITஇல், “100 5G ஆய்வகங்களுக்கான பரிசோதனை உரிமத்தொகுதி” தொடங்கி வைக்கப்பட்டது?
  • Recently, Telecom Secretary virtually launched an “Experimental Licence Module for 100 5G Labs" at which IIT?
A
அ. ஐஐடி மும்பை / IIT Mumbai
B
ஆ. ஐஐடி சென்னை / IIT Chennai
C
இ. ஐஐடி ஐதராபாத் / IIT Hyderabad
D
ஈ. ஐஐடி கான்பூர் / IIT Kanpur
Question 34
  • விண்வெளியில் உள்ள ஓர் இரட்டை மடல்கொண்ட வான்பொருளான, ‘அர்ரோகோத்’, சூரிய மண்டலத்தின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது?
  • Arrokoth, a double-lobed object in space, is located in which region of solar system?
A
அ. குய்ப்பர் பட்டை / Kuiper Belt
B
ஆ. ஊர்த் மேகம் / Oort Cloud
C
இ. வெளிப்புற சூரியக்குடும்பம் / The outer Solar System
D
ஈ. உட்புற சூரியக்குடும்பம் / The inner Solar System
Question 35
  • மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, எந்த ஆண்டுக்குள் யூரியா இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த இந்தியா இலக்கு வைத்துள்ளது?
  • By what year does India aim to end urea imports according to the Union Minister for Chemicals and Fertilizers?
A
அ. 2024
B
ஆ. 2025
C
இ. 2030
D
ஈ. 2050
Question 36
  • 2024 - ‘மேம்பாடு மற்றும் அமைதிக்கான பன்னாட்டு விளையாட்டு நாளுக்கானக்’ கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘International Day of Sports for Development and Peace 2024’?
A
அ. Scoring for People and the Planet
B
ஆ. Sport for the Promotion of Peaceful and Inclusive Societies
C
இ. Securing a Sustainable and Peaceful Future for All
D
ஈ. The power of sport values
Question 37
  • பீட்டர் பெல்லெக்ரினி என்பவர் அண்மையில் எந்த நாட்டின் புதிய அதிபரானார்?
  • Peter Pellegrini recently became the new president of which country?
A
அ. நார்வே / Norway
B
ஆ. ஸ்லோவாக்கியா / Slovakia
C
இ. டென்மார்க் / Denmark
D
ஈ. ருமேனியா / Romania
Question 38
  • இசைக்கருவிகளில் அதன் கைவினைத்திறனுக்காக அண்மையில் புவிசார் குறியீடு (GI) பெற்ற மிராஜ் நகரம் அமைந்துள்ள மாநிலம் எது?
  • The city of Miraj, recently awarded a GI tag for its craftsmanship in musical instruments, is located in which state?
A
அ. இராஜஸ்தான் / Rajasthan
B
ஆ. மத்திய பிரதேசம் / Madhya Pradesh
C
இ. மகாராஷ்டிரா / Maharashtra
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 39
  • அண்மையில், ‘சாகர் கவாச்’ பயிற்சி நடைபெற்ற இடம் எது?
  • Recently, where was the 'Sagar Kavach' exercise held?
A
அ. இலட்சத்தீவுகள் / Lakshadweep
B
ஆ. கோவா / Goa
C
இ. சென்னை / Chennai
D
ஈ. புதுச்சேரி / Puducherry
Question 40
  • ஐஐடி சென்னையின் ஓர் அண்மைய ஆய்வின்படி, கீழ்காணும் எந்தெந்த நீர்நிலைகளில் PFAS விரவியுள்ளது?
  • Recently, which water bodies were found to have pervasive presence of PFAS according to the study by IIT Chennai?
A
அ. பக்கிங்காம் கால்வாய், அடையாறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி / Buckingham Canal, River Adyar and Chembarambakkam Lake
B
ஆ. காவேரியாறு, அமராவதி ஆறு மற்றும் பவானி ஆறு / River Kaveri, River Amravati and River Bhavani
C
இ. பாலாறு, தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறு / River Palar, River Thenpennai and River Kedilam
D
ஈ. தாமிரபரணி ஆறு, கடனாநதி ஆறு மற்றும் பச்சையாறு / River Thamirabharani, River Kadana Nathi and River Pachaiyar
Question 41
  • சபகருக்குப்பிறகு, கீழ்காணும் எந்த அயல்நாட்டு துறைமுகத்தில் செயல்படும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது?
  • After Chabahar, India has recently secured the right to operate at which overseas port?
A
அ. சிட்வே துறைமுகம் / Sittwe Port
B
ஆ. கொழும்பு துறைமுகம் / Colombo Port
C
இ. யங்கோன் துறைமுகம் / Yangon Port
D
ஈ. பங்கான் துறைமுகம் / Pangaon Port
Question 42
  • கங்கௌர் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
  • Gangaur festival is celebrated in which state?
A
அ. உத்தரபிரதேசம் / Uttar Pradesh
B
ஆ. குஜராத் / Gujarat
C
இ. இராஜஸ்தான் / Rajasthan
D
ஈ. ஒடிஸா / Odisha
Question 43
  • ‘TSAT-1A’ என்பது என்ன வகையான செயற்கைக்கோளாகும்?
  • What kind of satellite is ‘TSAT-1A’?
A
அ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் / Earth observation satellite
B
ஆ. தட்பவெப்பநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் / Climate monitoring satellite
C
இ. தகவல் தொடர்பு செயற்கைக்கோள் / Communication satellite
D
ஈ. வழிசெலுத்தல் செயற்கைக்கோள் / Navigation satellite
Question 44
  • அண்மையில், சீனியர் தேசிய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the coach of the senior national women’s hockey team?
A
அ. PR ஸ்ரீஜேஷ் / PR Sreejesh
B
ஆ. அமித் ரோஹிதாஸ் / Amit Rohidas
C
இ. ஹரேந்திர சிங் / Harendra Singh
D
ஈ. ஹர்மன்பிரீத் சிங் / Harmanpreet Singh
Question 45
  • அண்மையில், ஐநா முன்னெடுப்பின்கீழ் நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, வங்கதேசம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா என்ன வகையான உதவிகளை வழங்குகிறது?
  • Recently, what forms of assistance is India providing to Nepal, Maldives, Sri Lanka, Bangladesh, and Mauritius under the United Nations' initiative?
A
அ. வானிலை முன்னறிவிப்பு அமைப்பு / Early warning weather system
B
ஆ. அறிவியல் ஆராய்ச்சி வசதி / Scientific research facility
C
இ. கல்வி உள்கட்டமைப்பு / Educational infrastructure
D
ஈ. சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் / Cybersecurity measures
Question 46
  • அங்காரா A5 என்ற விண்வெளி ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?
  • Angara A5 Space Rocket is developed by which country?
A
அ. ரஷ்யா / Russia
B
ஆ. உக்ரைன் / Ukraine
C
இ. ஜப்பான் / Japan
D
ஈ. சீனா / China
Question 47
  • அண்மையில், 2024 - ஜான் எல் ‘ஜாக்’ ஸ்விகர்ட் ஜூனியர் விருதைப்பெற்ற விண்வெளி ஆய்வுத்திட்டம் எது?
  • Recently, which mission received the 2024 John L ‘Jack’ Swigert Jr Award for space exploration?
A
அ. சந்திரயான்-3 திட்டம் / Chandrayaan-3 Mission
B
ஆ. சந்திரயான்-2 திட்டம் / Chandrayaan-2 Mission
C
இ. செவ்வாய் சுற்றுகலன் திட்டம் / Mars Orbiter Mission
D
ஈ. ககன்யான் திட்டம் / Gaganyaan Mission
Question 48
  • அண்மையில், களிமண் களத்தில் நடந்த மாஸ்டர்ஸ் 1000 போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் யார்?
  • Recently, who became the first Indian to win a match in a Masters 1000 tournament on clay courts?
A
அ. சாகர் காஷ்யப் / Sagar Kashyap
B
ஆ. சுமித் நாகல் / Sumit Nagal
C
இ. நிதின் கீர்த்தனே / Nitin Kirtane
D
ஈ. ரமேஷ் கிருஷ்ணன் / Ramesh Krishnan
Question 49
  • 2024 - உலக ஹோமியோபதி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
  • What is the theme of ‘World Homeopathy Day 2024’?
A
அ. Homeoparivar: One Health, One Family
B
ஆ. Homeopathy: People’s Choice for Wellness
C
இ. Homeopathy – Roadmap for Integrative Medicine
D
ஈ. Homoeopathy in public health
Question 50
  • அண்மையில் காலஞ்சென்ற பீட்டர் ஹிக்ஸ் என்பவர் தனது எந்த ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றார்?
  • Peter Higgs, who recently passed away, received a Nobel Prize for which research?
A
அ. குவாண்டம் இயக்கவியல் / Quantum mechanics
B
ஆ. கதிரியக்கத்தின் கண்டுபிடிப்பு / Discovery of radioactivity
C
இ. ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களின் கண்டுபிடிப்பு / Discovery of the elements radium and polonium
D
ஈ. கடவுள் துகளைக் கண்டுபிடித்ததற்காக / Discovery of God Particle
Question 51
  • உலகளாவிய 2024 - கல்லீரல் அழற்சி அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
  • Global Hepatitis Report 2024, recently released by which organization?
A
அ. WHO
B
ஆ. UNICEF
C
இ. UNDP
D
ஈ. WTO
Question 52
  • அண்மையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியா-கஜகஸ்தான் கூட்டுப்பணிக்குழுவின் கூட்டம் நடத்தப்பட்ட இடம் எது?
  • Recently, where was the India-Kazakhstan Joint Working Group on Counter Terrorism organized?
A
அ. அஸ்தானா / Astana
B
ஆ. புது தில்லி / New Delhi
C
இ. அல்மாட்டி / Almaty
D
ஈ. சென்னை / Chennai
Question 53
  • புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயான காலா அசாருக்குக் காரணமானது எது?
  • Kala azar is a neglected tropical disease caused by which agent?
A
அ. வைரஸ் / Virus
B
ஆ. பாக்டீரியா / Bacteria
C
இ. புரோட்டோசோவான் ஒட்டுண்ணி / Protozoan parasite
D
ஈ. பூஞ்சை / Fungus
Question 54
  • ஜெனு குருபா பழங்குடியினர் முதன்மையாக இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிக்கின்றனர்?
  • Jenu Kuruba tribe primarily resides in which region of India?
A
அ. இமயமலைப்பகுதி / Himalayan Region
B
ஆ. மேற்குத்தொடர்ச்சி மலைகள் / Western ghats
C
இ. அந்தமான் & நிக்கோபார் தீவு / Andaman & Nicobar Island
D
ஈ. வடகிழக்குப்பகுதி / North Eastern Region
Question 55
  • 2024 – உலகளாவிய புத்தொழில் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?
  • Global Unicorn Index 2024, recently released by which organization?
A
அ. ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் / Hurun Research Institute
B
ஆ. ஐநாவின் தொழில் வளர்ச்சி அமைப்பு / UNs Industrial Development Organization
C
இ. உலக அறிவுசார் சொத்து அமைப்பு / World Intellectual Property Organization
D
ஈ. வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த ஐநா கூட்டமைப்பு / UNs Conference on Trade and Development
Question 56
  • பலாவுவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தியதற்காக சென்னையில், 2024 - தூதரக நாளில் மதிப்புமிக்க, ‘மெடல் ஆஃப் ஹானர்’ வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?
  • Who received the prestigious “Medal of Honor” at Consular Day 2024 in Chennai for promoting bilateral relations between Palau and India?
A
அ. சஞ்சீவ் ஜெய் நரேன் / Sanjeev Jai Narain
B
ஆ. சசி குருமாயும் / Sachi Gurumayum
C
இ. நீரஜ் சர்மா / Neeraj Sharma
D
ஈ. அமித் சர்மா / Amit Sharma
Question 57
  • அண்மையில், சிறுமிகள் அதிகாரமளிப்புத் திட்டத்தின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
  • Recently, which organization launched a new edition of the Girl Empowerment Mission?
A
அ. DRDO
B
ஆ. ISRO
C
இ. NTPC
D
ஈ. BHEL
Question 58
  • 2024 - தூய்மைப் பொருளாதார முதலீட்டாளர் மன்றமானது, ஜூன் மாதத்தில், எந்த நாட்டில், செழுமைக்கான இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பால் (IPEF) ஏற்பாடு செய்யப்படவுள்ளது?
  • Clean Economy Investor Forum will be organized by the Indo-Pacific Economic Framework for Prosperity (IPEF) in which country in June 2024?
A
அ. இந்தியா / India
B
ஆ. சிங்கப்பூர் / Singapore
C
இ. பிரான்ஸ் / France
D
ஈ. இத்தாலி / Italy
Question 59
  • அண்மையில், மறதிநோய்குறித்த பிரிட்டனின் ஆராய்ச்சிக் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been selected to be part of Britain’s research team on dementia?
A
அ. சாந்த் நாக்பால் / Chaand Nagpaul
B
ஆ. கைலாஷ் சந்த் / Kailash Chand
C
இ. அஷ்வினி கேசவன் / Ashvini Keshavan
D
ஈ. கமலேஷ் குந்தி / Kamlesh Khunti
Question 60
  • ‘CDP-SURAKSHA’ தளத்தின் முதன்மை நோக்கம் என்ன?
  • What is the primary objective of ‘CDP-SURAKSHA’ platform?
A
அ. தோட்டக்கலை விவசாயிகளுக்கு மானியம் வழங்க / To disburse subsidies to horticulture farmers
B
ஆ. பேரண்டத்தில் மிகப்பெரிய முப்பரிமாண வரைபடத்தை உருவாக்க / To create the largest 3D map in universe
C
இ. வாக்காளர் பதிவு செயல்முறைகளை எளிதாக்க / To facilitate voter registration processes
D
ஈ. தேர்தல் முடிவுகள் குறித்த நிகழ்நேர அறிவிப்புகளை வழங்க / To provide real time updates on election results
Question 61
  • அண்மையில், US-India Strategic and Partnership Forum (USISPF)மூலம் US-India Tax Forumஇன் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
  • Recently, who has been appointed as the head of the US-India Tax Forum by US-India Strategic and Partnership Forum (USISPF)?
A
அ. MN ஸ்ரீனிவாசு / MN Srinivasu
B
ஆ. தருண் பஜாஜ் / Tarun Bajaj
C
இ. நவீன் அகர்வால் / Naveen Aggarwal
D
ஈ. அஜித் சக்சேனா / Ajit Saxena
Question 62
  • அண்மையில் ISRO தலைவர் S சோம்நாத் அறிவித்தபடி, இந்தியாவின் சந்திரயான்-4 திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
  • What is the main objective of India's Chandrayaan-4 mission, as announced by ISRO Chief S Somnath recently?
A
அ. நிலவின் பாறை மற்றும் மண்ணைச் சேகரித்து அவற்றை அறிவியல் ஆய்வுக்காக மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவது / To collect moon rocks and soil and bring them back to Earth for scientific analysis
B
ஆ. நிலவில் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவுவது / To establish a research station on moon
C
இ. நிலவில் நீர் உள்ளதா என்பதை ஆராய்வது / To explore water on the moon
D
ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை / None of the above
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 62 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!