Science Questions

7th Std Science Lesson Wise Questions in Tamil – Part 1

7th Std Science Lesson Wise Questions in Tamil

7th Science Lesson 1 Questions in Tamil

1] அளவீட்டியல்

1) கீழ்க்கண்டவற்றில் எது இயற்பியல் அலகு ஆகும்?

A) நிறை

B) எடை

C) தொலைவு

D) அனைத்தும்

2) இயற்பியல் அளவுகளில் வேறு எந்த அலகுகளாளும் குறிப்பிட இயலாத அலகு எவ்வாறு அழைக்கிறோம்?

A) அளவீட்டியல்

B) பயன்பாட்டு காரணி

C) அடிப்படை அளவுகள்

D) வழி அளவுகள்

3) SI அலகு முறையில் எத்தனை வகைப்படும்?

A) 5

B) 6

C) 7

D) 8

4) அடிப்படை அளவுகளில் மிக நீண்ட தொலைவினை அளக்க பயன்படும் அளவுகள்?

A) வானியல் அலகு

B) கிலோ மீட்டர்

C) ஒளியாண்டு

D) A&C

5) செவ்வகத்தின் பரப்பளவு ?

A) a X a

B) l X b

C) 1/2

D)

6) 1.நீளம் – வினாடி

2. மின்னோட்டம் – கெல்வின்

3. வெப்பநிலை – மீட்டர்

4. நேரம் – ஆம்பியர்

A) 2 1 4 3

B) 2 4 1 3

C) 4 3 1 2

D) 3 4 2 1

7) இயற்பியல் அளவுகள் எத்தனை வகைப்படும்?

A) 2

B) 3

C) 7

D) 8

8) வரைபட முறையை கொண்டு எதன் அளவுகளை துல்லியமாக அளவிட முடியும்?

A) சதுரம்

B) நீளம்

C) செவ்வகம்

D) A&C

9) ஒரு முப்பரிமாண பொருள் வெளியில் அல்லது சூழலை ஆக்கரமித்துக்கொள்ளும் இடம் எவ்வாறு அழைக்கிறோம்?

A) பரப்பளவு

B) பருமன்

C) கன அளவு

D) எடை

10) 1. கன சதுரம் – a X a X a

2. கன செவ்வகம் – h

3. கோளம் – l X b X h

4. உருளை – 4/3

A) 3 4 2 1

B) 1 4 3 2

C) 1 3 4 2

D) 2 1 4 3

11) ஒரு லிட்டர் என்பது எத்தனை கியூபிக் சென்டிமீட்டர்?

A) 100 கியூபிக் சென்டிமீட்டர்

B) 1000 கியூபிக் சென்டிமீட்டர்

C) 10000 கியூபிக் சென்டிமீட்டர்

D) 100000 கியூபிக் சென்டிமீட்டர்

12) திரவங்களின் பருமனை அளக்க பயன்படும் வேறு சில அலகுகள் எவை எவை?

A) கேலன்

B) அவுன்ஸ்

C) குவார்ட்ஸ்

D) அனைத்தும்

13) 1. பரப்பு – தூரம் X காலம்

2. அடர்த்தி – மின்னோட்டம் X நேரம்

3. மின்னுட்டம் – நீளம் X அகலம்

4. வேகம் – நிறை X கன அளவு

A) 3 4 2 1

B) 4 2 1 3

C) 3 4 1 2

D) 2 4 1 3

14) ஒரு வானியல் அளவு என்பது ?

A) 1.496 X 108 மீ

B) 9.496 X 109 மீ

C) 1496 X 107 மீ

D) 94.96 X 108 மீ

15) ஒரு அவுன்ஸ் என்பது எத்தனை மிலி ?

A) 3785 மிலி

B) 30 மிலி

C) 100 மிலி

D) 50 மிலி

16) பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான சராசரி தொலைவை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம்?

A) கிலோ மீட்டர்

B) வானியல் அலகு

C) ஒளியாண்டு

D) குவாண்டம்

17) 1. ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவு கொண்ட சதுரம் ஒன்றினுள் அடைபடும் பரப்பு ஆகும்.

2.பரப்பளவு சதுர மீட்டரில் குறிப்பிட்டாலும் சதுர வடிவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

3. பரப்பளவு என்பது அடிப்படை அளவாகும்.

4. பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு அதன் பரப்பளவு எனப்படும்.

A) 1 3 சரி

B) 1 2 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

18) ஒரு பொருள் லேசானதா இல்லை கனமானதா என தீர்மானிப்பது எது?

A) பரப்பு

B) அடர்த்தி

C) கனஅளவு

D) நிறை

19) வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?

A) 1.496 X 108 மீ /நொடி

B) 3 X 108 மீ/நொடி

C) 3.9 X 106 மீ/நொடி

D) 9.496 X 108 மீ/நொடி

20) 1. சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயுள்ள தொலைவு ஒரு வானியல் அலகு ஆகும்.

2. ஒளியானது ஒரு ஆண்டுக்கு பயணிக்கும் தொலைவு ஒளியாண்டு எனப்படும்.

3. இவை இரண்டு அலகுகளும் விணிவெளித்துறையில் பயன்படுத்தப்படுகிறது.

4. பூமியானது அண்டத்தின் மையத்திலிருந்து 25000 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.

A) 1 3 சரி

B) 1 2 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

21) சூரிய குடும்பத்திற்கு அருகில் உள்ள விண்மீன் எது?

A) ஆல்பா சென்டாரி

B) பிராக்சிமா சென்டாரி

C) நெபுலா

D) கெப்ளர் 495

22) பின்வருவனவற்றில் எது வழி அளவு?

A) நிறை

B) நேரம்

C) பரப்பு

D) நீளம்

23) ஒளியாண்டு என்பது எதன் அளவு?

A) தொலைவு

B) நேரம்

C) அடர்த்தி

D) நீளம் மற்றும் நேரம்

24) சமநிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில் அவற்றின் அடர்த்தியின் விகிதம் என்ன?

A) 1:2

B) 2:1

C) 4:1

D) 1:4

25) ஒளியாண்டு என்பது எவ்வளவு தொலைவு கொண்டது?

A) 1.496 X 108 மீ

B) 9.46 X 1015 மீ

C) 1496 X 107 மீ

D) 94.96 X 108 மீ

26) ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க பயன்படும் விதி—?

A) பாஸ்கல் விதி

B) ஆர்கிமிடிஸ் விதி

C) பெர்னாலி தத்துவம்

D) நியூட்டன் விதி

27) 1. பரப்பு – ஒளியாண்டு

2. தொலைவு – மீ3

3. அடர்த்தி – மீ2

4.கன அளவு – கிகி

5. நிறை – கிகி/மி3

A) 2 5 4 1 3

B) 1 5 2 4 3

C) 3 1 5 2 4

D) 5 2 1 4 3

28) பாதரசத்தின் அடர்த்தி _______?

A) 13600 கிகி/மி3

B) 1000 கிகி X மி3

C) 800 கிகி X மி3

D) 17500 கிகி X மி3

29) கூற்று: கல்லின் கன அளவை அளவிடும் முகவையின் மூலம் அளவிடலாம்.

காரணம்: கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

30) ஓர் இலையின் பரப்பை — பயன்படுத்தி அளவிடலாம்.

A) பாஸ்கல் விதி

B) ஆர்கிமிடிஸ் விதி

C) பெர்னாலி தத்துவம்

D) வரைபட முறை

31) 1. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.

2. திரவங்களின் கனஅளவை அளவிடும் முகமை மூலம் அளவிடலாம்.

3. நீர் மண்ணெண்னையை விட அடர்த்தி அதிகம் கொண்டது.

4. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

5. ஓரலகு பருமனில் குறைந்த மூலக்கூறுகளை கொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்ட பொருள் எனப்படும்.

A) 2 3 சரி

B) 1 2 4 சரி

C) 1 3 4 சரி

D) அனைத்தும் சரி

32) கூற்று: மரக்கட்டை நீரில் மிதக்கும்

காரணம்: நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம் ஆகும்.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

33) 1. பரப்பு – கி/செமீ3

2. நீளம் – அளவிடும் முகவை

3. அடர்த்தி – பொருளின் அளவு

4. கன அளவு – கயறு

5. நிறை – தளவடிவ பொருள்

A) 5 4 2 1 3

B) 5 2 4 3 1

C) 2 5 3 1 4

D) 1 5 2 4 3

34) ஒரு கன மீட்டர் என்பது எத்தனை கன சென்டிமீட்டரை கொண்டது?

A) 10 கனசென்டிமீட்டர்

B) 100 கனசென்டிமீட்டர்

C) 1000 கனசென்டிமீட்டர்

D) 10000 கனசென்டிமீட்டர்

35) கூற்று: ஒரு இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.

காரணம்: நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

A) கூற்று காரணம் இரண்டும் சரி

B) கூற்று சரி

C) காரணம் சரி

D) கூற்று காரணம் இரண்டும் தவறு

1 2 3 4 5 6 7 8Next page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin