General Tamil

6th Tamil Unit 2 Questions

91. விடுபட்டதை நிரப்புக.

இனிய உளவாக இன்னாத கூறல் _______________ _______________ _______________?

A) பகவன் முதற்றே உலகு

B) கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

C) எடுப்பதூஉம் எல்லாம் மழை

D) செயற்கரிய செய்கலா தார்

92. _______________, _______________ ஒருவருக்கு மிகச்சிறந்த அணிகலன்கள் ஆகும். மற்றவை அணிகலன்கள் ஆகா.

A) அழகு, செல்வம்

B) அறிவு, அன்பு

C) செல்வம், அன்பு

D) பணிவும், இன்சொல்லும்

93. _______________ இருப்பதுதான் உயிருள்ள உடல். அது இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான், என்று வள்ளுவர் கூறுகிறார்.

A) செல்வம்

B) கல்வி

C) அன்பு

D) அறிவு

94. _______________ இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பார்கள். அது உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள், என்று வள்ளுவர் கூறுகிறார்.

A) செல்வம்

B) அன்பு

C) கல்வி

D) அறிவு

95. முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் _______________; முடியாது என்பவர் _______________.

A) பெரியோர், சிறியோர்

B) அறிவுடையவர், அறிவில்லாதவர்

C) செல்வமுடையவர், செல்வமில்லாதவர்

D) வீரமுடையோர், வீரமில்லாதவர்

 

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin