Tnpsc Tamil News

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அபீசியல் ஆன்சர் கீ வெளியானது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 அபீசியல் ஆன்சர் கீ வெளியானது: டிஎன்பிஎஸ்சி பயிலும் மாணவர்கள், கீழ்கண்ட லிங்கில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ப்ரீலிம்ஸ் தேர்வுக்கான அதிகாரபூர்வ விடைத்தாளை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

முன்னதாக மே 21 2022 குரூப் 2 ப்ரீலிம்ஸ் தேர்வினை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தி முடித்தது. தற்போது மே 27 2022 அன்று டிஎன்பிஎஸ்சி, குரூப் 2 அபீசியல் ஆன்சர் கீயினை வெளியிட்டுள்ளது. விடை தெரியாத கேள்விக்கெல்லாம் நீங்கள் இந்த விடைத்தாளில் விடைகளை பார்த்து உங்கள் மெய்ன்ஸ் தேர்வுக்கான வாய்ப்பினை உறுதி படுத்திக்கொள்ளலாம்.

Tnpsc Group 2 Official Answer Key 2022

General Studies Tnpsc Group 2 Official Answer Key 2022

General English Tnpsc Group 2 Official Answer Key 2022

General Tamil Tnpsc Group 2 Official Answer Key 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin