அரசு Online Test 11th Political Science Lesson 2 Questions in Tamil
அரசு Online Test 11th Political Science Lesson 2 Questions in Tamil
Question 1 |
மக்களை அரசுடன் இணைப்பது கீழ்க்கண்டவற்றுள் எது?
- சாலை வசதிகள்
- மருத்துவ சேவை
- மின்சாரம்
- குடிநீர் மற்றும் சுகாதாரம்
I, II மட்டும் | |
I, II, III மட்டும் | |
I, III, IV மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 2 |
" ஒரு மனிதன் அரசு எனும் அமைப்பிற்குள் வாழ்வது, அவன் மனிதத் தன்மையுடன் வாழ்வது, இவை இரண்டும் ஒன்றே" எனும் கூற்று கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்?
பிளாட்டோ | |
அரிஸ்டாட்டில் | |
மாக்கியவல்லி | |
கௌடில்யர் |
Question 3 |
நவீன சொல்லான அரசு (State) என்னும் சொல் கீழ்க்காணும் எந்த சொல்லிலிருந்து உருவானதாகும்?
ஸ்டேட்ஸ் (States) | |
ஸ்டேட்டஸ் (Status) | |
ஸ்டேட்டை (Statei) | |
ஸ்டேடம் (Statum) |
Question 4 |
முதன் முதலில் அரசு என்னும் சொற்பிரயோகத்தை தமது படைப்புகளில் பயன்படுத்தியவர் யார்?
பிளாட்டோ | |
அரிஸ்டாட்டில் | |
மாக்கியவல்லி | |
கௌடில்யர் |
Question 5 |
சமூக ஒப்பந்த சிந்தனையாளர்கள் என்று அறியப்படுபவர்களுள் அல்லாதவர் கீழ்க்கண்டவர்களில் யார்?
தாமஸ் ஹாப்ஸ் | |
ஜான் லாக் | |
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ | |
பேராசிரியர் லாஸ்கி |
Question 6 |
மனிதனுக்கு முழுமையான சுதந்திரம் உண்டு என்று மனிதனின் இயல்பினை கூறும் அரசியல் சிந்தனையாளர் யார்?
தாமஸ் ஹாப்ஸ் | |
ஜான் லாக் | |
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ | |
பேராசிரியர் லாஸ்கி |
Question 7 |
அரசு எனப்படுவது யாதெனில், ஓர் குறிப்பிட்ட எல்லைக்குள் சட்டத்தின் மாட்சிமையின் கீழ் ஒளுங்க அமைக்கப்பட்ட மக்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும், எனும் கூற்று யாருடையது?
உட்ரோ வில்சன் (Woodrow Wilson) | |
அரிஸ்டாட்டில் (Aristotle) | |
கார்னர் (Garner) | |
ஹாலந்து (Holland) |
Question 8 |
அரசுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளின் மீதான மாநாடு மான்டிவீடியோ எனும் இடத்தில் எந்த ஆண்டு நடைபெற்றது?
1930 இல் | |
1931 இல் | |
1932 இல் | |
1933 இல் |
Question 9 |
அரசு என்பதனைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- அரசு என்பது ஒரு நிரந்தர மக்கள் தொகையை கொண்டிருக்க வேண்டும்.
- அரசு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் நிலப்பரப்பின் மீது ஆளுமை செலுத்தும் அரசாங்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
- அரசு அதன் மக்களை கட்டுப்படுத்தவல்லது ஆகும்
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 10 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - ஒரு அரசு என்பது பிற நாடுகளுடன் பன்னாட்டு உறவுகளையும் நடத்தவல்லது.
- கூற்று 2 - ஒரு அரசினை பிற அரசுகள் அங்கீகரித்தல் என்பது ஒரு அரசின் சட்டபூர்வ தன்மைக்கு மிக முக்கியமாகும்.
கூற்று 1 மட்டும் சரி | |
கூற்று 2 மட்டும் சரி | |
இரண்டு கூற்றுகளும் சரி | |
இரண்டு கூற்றுகளும் தவறு |
Question 11 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - இந்தியா உலக அரங்கில் ஒரு தகுந்த நிலையுடன் சுதந்திரமாக உள்ளது.
- கூற்று 2 - இந்தியா பிற அரசுகளின் ஆதிக்கத்திற்கு உட்படாதது
- கூற்று 3 - இந்தியா பிற அரசுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளலாம்
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 12 |
ஒரு அரசு கொண்டிருக்க வேண்டியவைகளில் கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
- மக்கள் அல்லது மக்கள் தொகை
- நிலப்பரப்பு
- அரசாங்கம்
- இறையாண்மை
I, II மட்டும் | |
I, II, III மட்டும் | |
I, III, IV மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 13 |
2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையானது?
120 கோடி | |
121 கோடி | |
122 கோடி | |
123 கோடி |
Question 14 |
முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எந்த ஆண்டில் நடத்தப்பட்டது?
1870 இல் | |
1872 இல் | |
1874 இல் | |
1876 இல் |
Question 15 |
2011ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரப்பட்டியல் எத்தனை மொழிகளில் தயாரிக்கப்பட்டது?
16 மொழிகளில் | |
18 மொழிகளில் | |
20 மொழிகளில் | |
22 மொழிகளில் |
Question 16 |
2001ஆம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகை எத்தனை கோடி அதிகரித்துள்ளது?
18 கோடி | |
20 கோடி | |
22 கோடி | |
24 கோடி |
Question 17 |
முந்தைய கணக்கெடுப்புகளை காட்டிலும் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தினை பதிவு செய்த முதல் 10 ஆண்டு கணக்கெடுப்பு எது?
1951 - 1961 | |
1991 - 2001 | |
2001 - 2011 | |
1981 - 1991 |
Question 18 |
ஒட்டுமொத்த ஆண் பெண் பாலின விகிதம் 2001ம் ஆண்டில் இருந்து 2011ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் எத்தனை புள்ளிகள் அதிகரித்தன?
5 புள்ளிகள் | |
7 புள்ளிகள் | |
9 புள்ளிகள் | |
11 புள்ளிகள் |
Question 19 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
1948 இல் | |
1950 இல் | |
1952 இல் | |
1954 இல் |
Question 20 |
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது கீழ்க்கண்டவற்றில் எது கணக்கெடுப்பில் கொண்டு வரப்பட்டது?
- வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை
- மக்களின் வங்கி பயன்பாடுகள்
- கணிப்பொறி, வலைத்தள இணைப்பு
- மிதிவண்டி, உந்து வண்டி, மகிழுந்து
I, II, III மட்டும் | |
II, III, IV மட்டும் | |
I, III, IV மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 21 |
ஒரு லட்சிய அரசில் 5040 குடிமக்கள் வாழ்வது போதுமானது எனக் குறிப்பிட்டவர் யார்?
பிளாட்டோ | |
அரிஸ்டாட்டில் | |
நிக்கோலோ மாக்கியவல்லி | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 22 |
ஒரு லட்சிய அரசு என்பது 10, 000 மக்கள் தொகையை உடையதாக இருத்தல் வேண்டும் என்று கூறியவர் யார்?
பிளாட்டோ | |
அரிஸ்டாட்டில் | |
நிக்கோலோ மாக்கியவல்லி | |
ஜீன் ஜாக்குவஸ் ரூசோ |
Question 23 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - நிலப்பரப்பு இல்லாமல் ஒரு அரசு இருக்க முடியாது. நிலப்பகுதி என்பது அந்த நாட்டின் நிலம் நீர் மற்றும் ஆகாயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
- கூற்று 2 - மக்கள் தொகை என்ற கூற்றினை போல் நிலப்பகுதி என்பதற்கு குறிப்பிட்ட அளவு என்பது கிடையாது.
- கூற்று 3 - குடியுரிமைக்கு நிலப்பகுதி முக்கியமானதாகும்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 24 |
இந்திய அரசமைப்பின் எந்த உறுப்பு இந்திய நிலப்பரப்பை பற்றி குறிப்பிடுகிறது?
முதல் உறுப்பு | |
இரண்டாம் உறுப்பு | |
மூன்றாம் உறுப்பு | |
நான்காம் உறுப்பு |
Question 25 |
உலக அளவில் இந்தியாவின் நிலப்பரப்பு சதவீதம் எவ்வளவு?
1.5% | |
2.4% | |
3.7% | |
4.2% |
Question 26 |
அரசாங்கம் என்பதற்குரிய சரியான விளக்கம் கீழ்கண்டவற்றுள் எது?
- அரசாங்கம் என்பது ஒரு அரசின் செயல்படக்கூடிய ஓர் முகமையாகும்.
- அரசாங்கம் என்பது அரசின் அரசியல் அடிப்படையிலான ஒருங்கிணைப்பு ஆகும்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 27 |
"அரசின் விருப்பங்களை உருவாக்கி வெளிப்படுத்தி உடன் நிறைவேற்றும் ஒரு முகமையாக அரசாங்கம் விளங்குகிறது" கூற்று யாருடையதாகும்?
பேராசிரியர் அப்பாதுரை | |
சி.எப்.ஸ்ட்ராங் | |
ஜீன் போடின் | |
ஹெரால்டு லாஸ்கி |
Question 28 |
இறையாண்மை என்பதன் பொருள் கீழ்க்கண்டவற்றுள் எது?
மேலான சட்ட அதிகாரம் | |
மேலான மற்றும் இறுதியான சட்ட அதிகாரம் | |
உயர்ந்த சட்ட அதிகாரம் | |
இது எதுவும் அல்ல |
Question 29 |
இறையாண்மை என்னும் சொல் கீழ்காணும் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
அரேபிய | |
பிரெஞ்ச் | |
இலத்தீன் | |
கிரேக்கம் |
Question 30 |
இறையாண்மை என்பது கீழ்கண்ட எந்த பண்புகளை உள்ளடக்கியது ஆகும்?
- முழுமையானது
- நிரந்தரமானது
- பிரிக்கக்கூடியது
- தனித்துவமானது
I, II, III மட்டும் சரி | |
I, III, IV மட்டும் சரி | |
I, II, IV மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 31 |
நவீன இறையாண்மை கோட்பாட்டின் தந்தையாக கருதப்படுபவர் யார்?
ஹெரால்டு லாஸ்கி | |
ஜீன் போடின் | |
சி.எப்.ஸ்ட்ராங் | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 32 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - குடும்பங்கள், தங்கள் பாதுகாப்பிற்காகவே சமூகம் எனும் கட்டமைப்பின் கீழ் வந்தன.
- கூற்று 2 - சமூகங்கள் தங்களின் மேம்பட்ட பாதுகாப்பிற்காக சமுதாயம் எனும் அமைப்பினை தோற்றுவித்தன.
- கூற்று 3 - தனிநபர்கள் தங்கள் உலகியல் தேவைக்காக மற்றவரைச் சார்ந்து இருந்ததினால் குடும்பம் எனும் அமைப்பில் வாழ்ந்து வந்தனர்.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 33 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- சமுதாயம் சீரழிந்து போகும் போது அதன் தாக்கம் சமூகக் குழுக்களின் மீதும் ஏற்படும்.
- சமூகங்கள் சிதைவு பெறும்போது குடும்பங்களும் சிதைய தொடங்கும்.
- குடும்பங்கள் சிதையத் துவங்கினால் ஒவ்வொருவரும் துன்புற நேரிடும்.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 34 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - மக்களாட்சியில் சட்டங்கள் சட்டமன்றத்தில் இயற்றப்படும்.
- கூற்று 2 - இயற்றப்பட்ட சட்டங்கள், செயலாட்சி துறை மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டும், நீதிமன்றத்தால் சட்டங்களின் சட்டப்பூர்வ தன்மை ஆய்வு செய்யப்படுகிறது.
- கூற்று 3 - சட்டம் இயற்றுதல், இயற்றிய சட்டத்தை அமலாக்கம் செய்தல் மற்றும் அதற்கு விளக்கம் அளித்தல் ஆகியன அரசாங்கத்தின் பணிகளாகும்.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 35 |
சமுதாயம் என்பது கீழ்கண்டவைகளில் எதை உள்ளடக்கியதாகும்?
- தனிநபர்கள்
- குடும்பங்கள்
- குழுக்கள் மற்றும் அமைப்புகள்
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 36 |
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் கீழ்க்காணும் எந்த ஆண்டில் நடைபெற்றது?
2011 இல் | |
2013 இல் | |
2016 இல் | |
2018 இல் |
Question 37 |
அரசு என்பதன் சரியான விளக்கம் கீழ்க்கண்டவற்றில் எது?
- அரசின் எல்லை வரையறுக்கப்பட்டது.
- அரசு என்பது அரசியல் சார்ந்த அமைப்பாகும்
- அரசருக்கு சட்டங்களை நடைமுறைப் படுத்தும் அதிகாரம் இல்லை.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 38 |
சமுதாயம் என்பதற்கான கீழ்காணும் விளக்கங்களில் சரியானது எது?
- சமுதாயமானது அரசு தோன்றுவதற்கு முன்னரே தோன்றியது.
- சமுதாயத்தின் பரப்பெல்லை பரந்ததாகும்.
- சமுதாயம் என்பது ஓர் சமூக அமைப்பாகும்.
I, II மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 39 |
அரசு என்பதற்கான சரியான விளக்கம் எது?
- அரசு என்பது மக்கள் தொகை, நிலப்பரப்பு, அரசாங்கம் மற்றும் இறையாண்மை ஆகிய நான்கு கூறுகளைக் கொண்டது ஆகும்.
- அரசு என்பது நிரந்தரமானது என்பதுடன் என்றைக்கும் நீடித்திருப்பதாகும்.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 40 |
அரசாங்கம் என்பதற்கான விளக்கங்களில் எது தவறானது?
அரசாங்கம் என்பது அரசின் நான்கு கூறுகளில் ஒன்றாகும். | |
அரசாங்கத்தின் அதிகாரங்கள் அரசிடமிருந்து பெற்றவையாகும். | |
அரசாங்கம் என்பது நிரந்தரமானது ஆகும். | |
அரசாங்கம் என்பது உறுதியானது மட்டும் காணக் கூடியது ஆகும். |
Question 41 |
மேலைநாட்டு பழக்கவழக்கங்கள் தொடர்பான நூல்களை இயற்றியவர் கீழ்க்கண்டவர்களில் யார்?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
அவிஸாய் மர்காலித் | |
ஜீன் போடிங் |
Question 42 |
வெஸ்ட் பாலியா உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்திடப்பட்டது?
1640 இல் | |
1644 இல் | |
1646 இல் | |
1648 இல் |
Question 43 |
நிரந்தர அமைதி எனும் சிந்தனை கீழ்க்கண்டவரில் யாருடையதாகும்?
இமானுவேல் | |
அரிஸ்டாட்டில் | |
பிளாட்டோ | |
சாக்ரடீஸ் |
Question 44 |
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை கீழ்க்கண்டவரில் யார்?
சர் சி வி ராமன். | |
அமர்த்தியா சென் | |
சந்திரசேகர பட்டாச்சார்யா | |
சுரேந்திரநாத் பானர்ஜி |
Question 45 |
மதிய உணவுத் திட்டம், சத்துணவு திட்டம் ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
மகாராஷ்டிரம் | |
கேரளா | |
தமிழ்நாடு | |
ஒடிசா |
Question 46 |
மக்கள் நல அரசு மாதிரியின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணங்களாக விளங்குவது எது?
- குறைந்தபட்சம் மக்கள் தொகை
- மிகுதியான வளம்
- வருமானம்
I, II மட்டும் | |
I, III மட்டும் | |
II, III மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 47 |
மக்கள் நல அரசு என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எந்த இடத்தில் ஏற்பட்டது?
ஐரோப்பா | |
ஆசியா | |
ஆப்பிரிக்கா | |
அமெரிக்கா |
Question 48 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- ஸ்கண்டிநேவிய நாடுகள் மக்கள் நல அரசு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.
- இந்தியாவின் வளங்கள் போதாமை, பெருகும் மக்கள் தொகை ஆகியவை மக்கள் நல அரசின் இலக்குகளை எட்ட தடையாக உள்ளது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 49 |
குடி மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலன் கீழ்காணும் எதன் அடிப்படையிலானதாகும்?
வாய்ப்புகளில் சமத்துவம் எனும் கொள்கை | |
பொருளாதார வளங்களை சமமாக வழங்குவதற்கான கொள்கை. | |
குறைந்தபட்ச நல்வாழ்க்கையை தங்களால் ஏற்படுத்திக் கொள்ள இயலாதவர்களுக்கு ஏற்படுத்தித் தருதல். | |
இவை அனைத்தும். |
Question 50 |
மேற்கத்திய அரசுகளுடன் ஆசிய அரசுகளை ஒப்பிடும்போது ஆசிய அரசுகளில் நிலவும் சமுதாய ஒழுங்கீனங்கள் ஆசிய அரசுகளை மென்மை அரசுகளாக ஆக்குவதை கண்டறிந்தவர் யார்?
அமர்த்தியா சென் | |
குன்னர் மிர்டால் | |
மார்த்தா நூசுபாம் | |
ஜே.எஸ்.மில் |
Question 51 |
இந்தியாவை மென்மை அரசாக மாற்றுவது கீழ்க்கண்டவற்றுள் எது?
- தரநிலைகளை கடைபிடிக்காமை
- சட்ட அமலாக்கம் செய்ய இயலாமை.
- ஒழுக்கத்தை பராமரிக்க இயலாமை
I, II மட்டும் | |
II, III மட்டும் | |
I, III மட்டும் | |
இவை அனைத்தும் |
Question 52 |
கீழ்க்கண்டவற்றில் சரியான கூற்று எது?
- கூற்று 1 - இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அதன் பாலினத்தை தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும்.
- கூற்று 2 - மேற்கத்திய நாடுகளில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்ளுதல் சட்டப்படி குற்றமல்ல.
- கூற்று 3 - PCPNDT Act எனும் சட்டம், இந்தியாவில் சிசுவின் பாலினத்தை குழந்தையின் பிறப்பிற்கு முன்னர் தெரிவிப்பதற்கான தடைச்சட்டம் ஆகும்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 53 |
ஸ்கண்டிநேவியா நாடுகளில் அல்லாதது எது?
டென்மார்க் | |
நார்வே | |
இத்தாலி | |
ஸ்வீடன் |