அரசாங்கத்தின் வகைப்பாடுகள் Online Test 11th Political Science Lesson 6 Questions in Tamil
அரசாங்கத்தின் வகைப்பாடுகள் Online Test 11th Political Science Lesson 6 Questions in Tamil
Question 1 |
கீழ்க்கண்டவற்றில் எது அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்த துறைகளில் உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும்?
நீதித்துறை | |
அரசு | |
அரசாங்கம் | |
இது எதுவும் இல்லை |
Question 2 |
அரசாங்கத்தின் பணிகளாவன கீழ்க்கண்டவற்றுள் எது?
- கொள்கை உருவாக்கம்
- சட்டம் இயற்றுதல்
- நீதி வழங்குதல்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
இவை அனைத்தும் |
Question 3 |
அரசாங்கத்தின் அடிப்படை அங்கம் அல்லாதது எது?
சட்டமன்றம் | |
நீதிமன்றம் | |
காவல்துறை | |
செயலாட்சி துறை |
Question 4 |
அரசாங்கத்தின் வகைகளுள் சரியானது எது?
- ஒற்றையாட்சி
- கூட்டாட்சி
- நாடாளுமன்ற முறை
- குடியரசு தலைவர் முறை
I, II, III மட்டும் சரி | |
I, III, IV மட்டும் சரி | |
I, II, IV மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 5 |
அரசாங்கத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான அணுகுமுறைகளுள் தவறானது எது?
ஒப்பீட்டு மற்றும் வரலாற்று அணுகுமுறை | |
சட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த அணுகுமுறை | |
அரசியல் நிறுவன அணுகுமுறை | |
அரசியல் சமூகவியல் அணுகுமுறை |
Question 6 |
ஒப்பீட்டு மற்றும் வரலாற்று அணுகுமுறையை கையாண்டவர்களில் அல்லாதவர் யார்?
அரிஸ்டாட்டில் | |
மாண்டெஸ்கியூ | |
லாக் | |
ஆஸ்டின் |
Question 7 |
அரசியல் என்னும் படைப்பு கீழ்கண்டவர்களில் யாருடையதாகும்?
அரிஸ்டாட்டில் | |
மாண்டெஸ்கியூ | |
சாக்ரடீஸ் | |
ஆஸ்டின் |
Question 8 |
இங்கிலாந்து அரசமைப்பின் உறுதி தன்மைக்கு அதிகாரங்களின் பிரிவினையே காரணம் என்று கண்டறிந்தவர் யார்?
அரிஸ்டாட்டில் | |
மாண்டெஸ்கியூ | |
சாக்ரடீஸ் | |
ஆஸ்டின் |
Question 9 |
சட்ட மற்றும் நிறுவனம் சார்ந்த அணுகு முறையை கையாண்டவர்களில் அல்லாதவர் யார்?
ஆஸ்டின் | |
லாக் | |
பெந்தம் | |
டைசி |
Question 10 |
இங்கிலாந்து சட்டத்தினை சீரமைத்தவர் யார்?
ஆஸ்டின் | |
லாக் | |
பெந்தம் | |
டைசி |
Question 11 |
அரசியல் மற்றும் பொருளாதார அணுகுமுறை கீழ்க்கண்டவற்றில் எதைப் பற்றி விவாதிக்கிறது?
சந்தையின் பங்களிப்பு | |
உற்பத்தி வழிமுறைகள் | |
சமூகத்திற்கு உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லுதல் | |
இவை அனைத்தும் |
Question 12 |
அரசாங்கத்தை மூன்று வகைப்படுத்தியவர் யார்?
மாண்டெஸ்கியூ | |
அரிஸ்டாட்டில் | |
ஆஸ்டின் | |
டைசி |
Question 13 |
கீழ்க்கண்டவற்றில் இது ஒரு தனி மனிதனின் ஆட்சியாகும்?
குடியரசு அரசாங்கம் | |
கொடுங்கோல் அரசாங்கம் | |
முடியாட்சி அரசாங்கம் | |
இது எதுவும் இல்லை |
Question 14 |
ஒரு அரசு தொடர்ந்து நீடித்திருப்பதற்கு உறுதியான சமுதாயத்தினுடைய குறிப்பிட்ட உத்வேகத்தின் பண்பியல் வடிவத்தை சார்ந்து இருக்கிறது என்பது யாருடைய கூற்றாகும்?
மாண்டெஸ்கியூ | |
அரிஸ்டாட்டில் | |
பெந்தம் | |
லாக் |
Question 15 |
அரசாங்கம் என்பது கீழ்க்கண்டவற்றில் எவைகளுக்கு சட்டமியற்றி செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பினை குறிப்பதாகும்?
குடிமை | |
பெரு நிறுவனம் | |
மதம், கல்வி, பிற குழுக்கள் | |
இவை அனைத்திற்கும் |
Question 16 |
அரசாங்கம் என்னும் சொல் கீழ்க்காணும் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்?
ஆங்கிலம் | |
பிரெஞ்ச் | |
லத்தீன் | |
கிரேக்கம் |
Question 17 |
கீழ்க்காணும் எந்த நாட்டின் முடியாட்சி மிகப்பழமை வாய்ந்த அரசாங்க வடிவமாகும்?
இங்கிலாந்து | |
ஸ்வீடன் | |
ருமேனியா | |
ஸ்பெயின் |
Question 18 |
ஆளுநர் என்னும் சொல் கீழ்காணும் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டதாகும்?
ஆங்கிலம் | |
பிரெஞ்ச் | |
லத்தீன் | |
கிரேக்கம் |
Question 19 |
அரசாங்கத்தின் வகைப்பாடுகளை இரண்டு அடிப்படைகளின் இணைவில் பகுப்பாய்ந்தவர் கீழ்க்கண்டவற்றில் யார்?
அரிஸ்டாட்டில் | |
சாக்ரடீஸ் | |
பெந்தம் | |
டைசி |
Question 20 |
கீழ்க்காணும் எந்த ஆட்சிமுறையில் மத்திய அரசாங்கமே அனைத்து அதிகாரத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்?
குடியரசு ஆட்சி முறை | |
ஒற்றையாட்சி முறை | |
முடியாட்சி முறை | |
கொடுங்கோல் ஆட்சி முறை |
Question 21 |
ஒற்றை ஆட்சி முறை அரசாங்கங்கள் நடைபெறும் நாடுகளில் தவறானது எது?
இங்கிலாந்து | |
பிரான்ஸ் | |
சுவிட்சர்லாந்து | |
ஜப்பான் |
Question 22 |
ஒரு மத்திய அமைப்பிடம் அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களும் அரசமைப்பு மூலம் வழங்கப்பட்டிருப்பது ஒற்றையாட்சி முறை என்பது கீழ்க்கண்டவரில் யாருடைய கூற்றாகும்?
சி.எப்.ஸ்ட்ராங் | |
கார்னர் | |
ஏ.வி.டைசி | |
ஏ.வி.டைசி |
Question 23 |
ஒற்றையாட்சி அரசாங்கத்திற்கு தேவையான இரண்டு முக்கிய தகுதிகளாக கருதப்படுபவற்றில் சரியானது எது?
- மத்திய அரசாங்கத்தின் மேலான தன்மை
- இறையாண்மை உடைய துணை அமைப்புகள் இல்லாதிருத்தல்.
- துணை சட்டமியற்றும் அமைப்பு இல்லாதிருத்தல்.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
இவை அனைத்தும் |
Question 24 |
ஒற்றை ஆட்சி முறை அரசாங்கத்தின் நிறைகளுள் அல்லாதது கீழ்க்கண்டவற்றில் எது?
இது சிறிய நாடுகளுக்கு உகந்தது | |
அதிகாரம் மற்றும் பொறுப்பு சார்ந்த மோதல்கள் ஏற்படாது. | |
செயல்பாடுகள் விரைவாக இருக்கும். | |
அதிக செலவீனம் கொண்டதாகும் |
Question 25 |
கீழ்காணும் கூற்றுகளில் சரியானது எது?
- கூற்று 1- ஒற்றையாட்சி அரசாங்கத்தில் திருத்தங்கள் கொண்டு வருவது எளிதானது அல்ல.
- கூற்று 2 - ஒற்றையாட்சி அரசாங்கத்தில் நாடு முழுவதற்குமான ஒரே சீரான சட்டங்கள் கொள்கைகள் மற்றும் நிர்வாகம் ஆகியவை இருக்கும்.
- கூற்று 3 - இது குறைந்த செலவீனம் கொண்டதாகும்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 26 |
- கூற்று 1 - ஒற்றையாட்சி அரசாங்க முறை சிறிய நாடுகளுக்கு பொருந்தாது.
- கூற்று 2 - ஒற்றையாட்சி முறை அரசாங்கத்தில் பல சிக்கலான பிரச்சனைகளை சமாளிக்க நேர்வதால் நிர்வாக ரீதியான தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
- கூற்று 3 - ஒற்றையாட்சி முறையில் மத்திய அரசாங்கத்திடம் அதிக அதிகாரங்கள் குவிந்துள்ளதால் மத்திய அரசு எதேச்சதிகார போக்கை
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 27 |
இந்திய அரசமைப்பின் ஒற்றையாட்சி இயல்புகளில் தவறானது எது?
அதிகாரப் பகிர்வு அல்லது மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கும். | |
இந்தியாவில் மத்திய பட்டியலானது மாநில பட்டியலை விட அதிக அதிகாரங்களை கொண்டிருக்கிறது. | |
முக்கியமான அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கிறது. | |
பொதுப்பட்டியலில் மாநில அரசின் அதிகாரமே மேலோங்கியிருக்கிறது. |
Question 28 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- இந்தியாவில் மாநில அரசுகளுக்கு தங்களது நிலப்பரப்பிற்கு உட்பட்ட பகுதிகளின் மீது அதிகாரம் கிடையாது.
- இந்திய அரசமைப்பானது மத்திய அரசாங்கத்தினை அதிக வலிமையானதாக உருவாக்கியுள்ளது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 29 |
கீழ்காணும் கூற்றுகளில் எது சரியானது ?
- இந்திய அரசமைப்பின் பெரும்பான்மையான பகுதியை நாடாளுமன்றம் தன்னிச்சையாக அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக மாற்றலாம்
- அரசமைப்பு சட்ட திருத்தத்திற்கு ஆனது பக்கத்தினை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே உள்ளது.
- அமெரிக்காவில் மாநிலங்களுக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை துவக்க உரிமை உண்டு.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 30 |
இந்தியாவில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் பற்றிய கூற்றுகளில் எது சரியானது?
- கூட்டாட்சித் தத்துவத்தின் படி நாடாளுமன்றத்தின் மேலவையில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் அளித்தல் வேண்டும்.
- இந்தியாவில் மேலவையில் மாநிலங்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
I மட்டும் சரி | |
II மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 31 |
கீழ்காணும் கூற்றுகளில் எது தவறானது?
இந்தியா ஒற்றைக் குடியுரிமை என்னும் முறையினை ஏற்றுக்கொண்டுள்ளது. | |
இந்தியாவில் மாநிலங்களுக்கு தனி குடியுரிமை கிடையாது. | |
அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற கூட்டாட்சி அரசுகளில் குடிமக்கள் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளனர். | |
நம் நாட்டில் எந்த மாநிலத்திலும் பிறந்த குடிமக்கள் மாநில வேறுபாடின்றி நாடு முழுவதும் ஒரே மாதிரியான உரிமைகளை கொண்டிருக்க முடியாது. |
Question 32 |
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
குடியரசு தலைவர் | |
பிரதமர் | |
முதல்வர் | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 33 |
கீழ்க்காணும் நாடுகளில் கூட்டாட்சி முறையிலான அரசாங்கம் நாடு எது?
பிரேசில் | |
ஆஸ்திரேலியா | |
கனடா | |
இந்தியா |
Question 34 |
இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி இயல்புகளுள் அல்லாதவை எது?
இரட்டை அரசாங்கம் | |
எழுதப்பட்ட அரசமைப்பு | |
நெகிழும் அரசமைப்பு | |
சுதந்திரமான நீதித்துறை |
Question 35 |
இந்தியாவில் அதிகாரப் பங்கீடு என்பவற்றில் கீழ்க்கண்டவற்றில் எது இல்லை?
மத்திய பட்டியல் | |
மாநிலபட்டியல் | |
பொதுப்பட்டியல் | |
மேலவை பட்டியல் |
Question 36 |
கூட்டாட்சி முறையில் நிறைகள் அல்லாதது எது?
உள்ளாட்சினுடைய தன்னாட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு இடையே சமரச ஏற்படுத்துகிறது | |
மத்திய மாநில அரசாங்கங்களுக்கு இடையே அதிகாரம் பகிரபடுவதால் நிர்வாகத் திறன் மேம்படுகிறது | |
மிக சிறிய நாடுகளுக்கு கூட்டாட்சி அரசாங்கம் மிகவும் பொருத்தமானதாகும் | |
பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிகளுக்கு இது மிகவும் நன்மையாகும். |
Question 37 |
கீழ்காணும் கூட்டாட்சி முறை அரசாங்கத்தின் குறைகளுள் தவறானது எது?
கூட்டாட்சி அரசாங்கள் அதிக செலவினங்களை கொண்டதாகும் | |
பிரிவினைவாத மனப்போக்கு உருவாக பொதுவான வாய்ப்புகள் உள்ளன | |
தேசியவாத ஒருமைப்பாட்டிற்கு இது வழிவகுக்கிறது | |
சிலசமயங்களில் மாநில அரசாங்கங்கள் அயலுறவுக் கொள்கையில் தடையை ஏற்படுத்துகின்றன |
Question 38 |
- ஜெர்மனி - a) டூமா
- ஜப்பான் - b) தேசிய சபை
- பாகிஸ்தான் - c) டயட்
- ரஷ்யா - d) பன்டஸ்டாக்
I-d, II-c, III-b, IV-a | |
I-d, II-b, IIi-a, IV-c | |
I-c, II-a, III-d, IV-b | |
I-d, II-a, III-c, IV-b |
Question 39 |
- குடியரசு தலைவர் முறை - a) இந்தியா
- நாடாளுமன்ற முறை - b) அமெரிக்கா
- நேரடி மக்களாட்சி - c) இங்கிலாந்து
- மறைமுக மக்களாட்சி - d) சுவிட்சர்லாந்து
I-b, II-c, III-d, IV-a | |
I-d, II-b, IIi-a, IV-c | |
I-c, II-a, III-d, IV-b | |
I-d, II-a, III-c, IV-b |
Question 40 |
- எழுதப்படாத அரசமைப்பு - a) அமெரிக்கா
- நெகிழாத அரசமைப்பு - b) இந்தியா
- ஓரவை சட்டமன்றம் - c) இங்கிலாந்து
- மதச்சார்பின்மை - d) சீனா
I-b, II-a, III-d, IV-b | |
I-d, II-b, IIi-a, IV-c | |
I-c, II-a, III-d, IV-b | |
I-d, II-a, III-c, IV-b |
Question 41 |
சமய ஆட்சி நடைபெறும் நாடுஅல்லாதவை எது?
வாடிகன் | |
ஈரான் | |
பாகிஸ்தான் | |
ஜப்பான் |
Question 42 |
பொதுவுடைமை கொள்கை அல்லாத நாடு எது?
கியூபா | |
சீனா | |
வடகொரியா | |
அமெரிக்கா |
Question 43 |
முடியாட்சி முறை அரசாங்கம் நடைபெறும் நாடுகளில் அல்லாதது எது?
பக்ரைன் | |
ஜப்பான் | |
இங்கிலாந்து | |
ஆஸ்திரேலியா |
Question 44 |
நாடாளுமன்ற முறை அரசாங்கத்தை அமைச்சர் குழு முறை என்று அழைத்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
டைசி | |
லாக் | |
ஐவர் ஜென்னிங்ஸ் |
Question 45 |
நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் வேறு பெயர்கள் ஆவன கீழ்க்கண்டவற்றுள் எது?
- அமைச்சரவை முறை அரசாங்கம்
- கடமைப்பாடு உடைய அரசாங்கம்
- வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 46 |
நாடாளுமன்ற முறை அரசாங்கம் அல்லாத நாடு கீழ்கண்டவற்றுள் எது?
இந்தியா | |
அமெரிக்கா | |
இங்கிலாந்து | |
கனடா |
Question 47 |
நாடாளுமன்ற முறை அரசாங்கம் கீழ்க்காணும் எந்த நாட்டில் தோன்றியது?
இந்தியா | |
அமெரிக்கா | |
இங்கிலாந்து | |
கனடா |
Question 48 |
நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் இயல்புகளுள் தவறானது எது?
குடியரசு தலைவர் பெயர் அளவு அதிகாரம் கொண்ட செயலாட்சி ஆவார். | |
நாடாளுமன்றத்தின் கீழவையில் பெரும்பான்மை பெற்ற கட்சியே ஆட்சி அமைகின்றது. | |
பிரதம மந்திரி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். | |
நாடாளுமன்ற முறை அரசாங்கத்தில் குடியரசு தலைவரே தலைமை பொறுப்பு வகிக்கிறார். அவரே அனைத்து அமைச்சர்களுக்கும் தலைவராவார். |
Question 49 |
நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் பற்றிய தவறான கூற்று எது?
நாடாளுமன்ற முறையானது நிலைத் தன்மை உடைய அரசாங்கத்தை தராது. | |
நீண்டகால கொள்கைகளையும் திட்டங்களையும் அரசாங்கத்தின் மூலம் உருவாக்கி செயல்படுத்துவது கடினமாகும். | |
நாடாளுமன்ற அமைச்சரவையானது எல்லையற்ற அதிகாரம் பெற்று ஒரு சர்வாதிகார தன்மையுடன் செயல்பட வாய்ப்புகள் உண்டு | |
நாடாளுமன்ற முறை அரசாங்கம் அதிகாரப் பிரிவினை அடிப்படையிலான கோட்பாட்டிற்கு ஆதரவாக செயல்படுகிறது. |
Question 50 |
நாடாளுமன்ற முறை அரசாங்கத்தினை அமைச்சர் குழுவின் சர்வாதிகாரம் என்று குற்றம் சாட்டுபவர் யார்?
ராம்சே மூர் | |
ஹரால்டு J.லாஸ்கி | |
ஐவர் ஜென்னிங்ஸ் | |
இவர்கள் யாரும் அல்ல |
Question 51 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- கூற்று 1 - அமெரிக்க அதிபர் ஆட்சி முறையில் நாட்டின் நிர்வாக அதிகாரம் அனைத்தும் ஒரு தனி நபரின் கையில் குவிகிறது.
- கூற்று 2 - நாடாளுமன்ற ஆட்சி முறையில் பிற அமைச்சர்களுக்கு சமமான முதலாமவர் என்ற அந்தஸ்து மட்டும் பிரதமருக்கு வழங்கப்படுகிறது.
- கூற்று 3 - அதிபர் ஆட்சி முறையில் அமைச்சராக நியமிக்கப்பட்டவர் தன்னை நியமித்தவருக்கு மட்டும் பதில் சொல்லக்கடமைப்பட்டவராக இருப்பார்.
கூற்று 1, 2 மட்டும் சரி | |
கூற்று 2, 3 மட்டும் சரி | |
கூற்று 1, 3 மட்டும் சரி | |
எல்லா கூற்றுகளும் சரி |
Question 52 |
இந்தியா ஒரு நாடாக தொடர்ந்து நீடிக்க___________ அவசியமாகிறது.
முடியாட்சி | |
அரசாட்சி | |
மக்களாட்சி | |
அதிபராட்சி |
Question 53 |
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
- அமெரிக்க அதிபர் முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக விளங்குகிறார்.
- நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை கொண்டு ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு உள்ளது.
- அமெரிக்காவில் அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நாடாளுமன்ற நடைமுறைகள் மிகவும் எளிதானவை.
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 54 |
குடியரசுத் தலைவர் முறை அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டு அல்லாதது எது?
ரஷ்யா | |
இலங்கை | |
பாகிஸ்தான் | |
பிரேசில் |
Question 55 |
அமெரிக்க குடியரசு தலைவரின் பதவிகாலம் எத்தனை ஆண்டுகள் ஆகும்?
மூன்று ஆண்டுகள் | |
நான்கு ஆண்டுகள் | |
ஐந்து ஆண்டுகள் | |
ஆறு ஆண்டுகள் |
Question 56 |
உலக வங்கியின் " மாறிவரும் சூழலில் அரசின் நிலை " என்னும் உலக மேம்பாட்டு அறிக்கை கீழ்க்காணும் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?
1991இல் | |
1993இல் | |
1995இல் | |
1997 இல் |
Question 57 |
உலக மேம்பாட்டு அறிக்கை 1997ஆம் ஆண்டின் படி ஒரு அரசாங்கத்தின் அடிப்படை பணிகளாக கூறப்பட்டுள்ளவை எது?
- நாட்டில் அடிப்படை சட்டத்தை நிறுவுதல்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு
- அடிப்படை கட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பில் முதலீடு செய்தல்
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 58 |
அரசாங்கம் என்பதைக் குறிக்கும் வேறு சொல் எது?
அரசு | |
ஆட்சி | |
ஆளுகை | |
அதிகாரம் |
Question 59 |
புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக 200 நாடுகளின் பிரதிநிதிகள் சந்தித்து பசுமை வாயுக்களை படிப்படியாக நீக்குவதற்கு எந்த இடத்தில் ஒப்பந்தம் மேற்கொண்டனர்?
பிரேசில் | |
கனடா | |
ருவாண்டா | |
நைஜீரியா |
Question 60 |
ஒரு நல்ல அரசாங்கத்தின் பண்புகளாக கருதப்படுபவை எது?
- சட்டத்தின் ஆட்சியை பின்பற்றுவது
- நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவது
- ஒருமித்த கருத்திலான திசைப்போக்கு
I, II மட்டும் சரி | |
I, III மட்டும் சரி | |
II, III மட்டும் சரி | |
எல்லாமே சரி |
Question 61 |
- சமூக பண்பாட்டு காரணிகள் - a) சுதந்திரமான பத்திரிக்கைகள்
- அரசியல் காரணிகள் - b) மொத்த உள்நாட்டு உற்பத்தி
- பொருளாதார காரணிகள் - c) மத சுதந்திரம்
- சுற்றுச்சூழல் காரணிகள் - d) பேரிடர் மேலாண்மை
I-c, II-a, III-b, IV-d | |
I-d, II-b, IIi-a, IV-c | |
I-c, II-a, III-b, IV-d | |
I-d, II-a, III-c, IV-b |
Question 62 |
அரசாங்கத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்யும் அரசியல் காரணிகளுள் அல்லாதது கீழ்கண்டவற்றுள் எது?
நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை | |
மனித உரிமைகள் | |
மத சுதந்திரம் | |
சுதந்திரமான பத்திரிக்கைகள் |
Question 63 |
தேசிய ஒட்டுமொத்த மகிழ்ச்சி குறியீடு எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது?
2002ஆம் ஆண்டு | |
2004ஆம் ஆண்டு | |
2006ஆம் ஆண்டு | |
2008ஆம் ஆண்டு |
Question 64 |
ஒட்டு மொத்த தேசிய மகிழ்ச்சி என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்திய பூட்டான் மன்னர் யார்?
இரண்டாம் மன்னர் | |
மூன்றாம் மன்னர் | |
நான்காம் மன்னர் | |
ஐந்தாம் மன்னர் |
Question 65 |
அரசுகளால் உருவாக்கப்படும் தன்விருப்ப சங்கமாக கருதப்படுவது எது?
கூட்டாட்சி | |
கூட்டமைவு | |
கூட்டரசு | |
இது எதுவும் இல்லை |