Tnpsc
Tnpsc Group 2A Political Science Online Mock Test 6
Tnpsc Group 2A Political Science Online Mock Test 6
Tnpsc aspirants utilize this opportunity to practice this Tnpsc Group 2A Political Science Online Mock Test 6 which is given in Tamil.
Tnpsc Group 2A Political Science Online Mock Test 6
Congratulations - you have completed Tnpsc Group 2A Political Science Online Mock Test 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தேசிய காங்கிரஸ் அல்லாத முதல் இந்திய பிரதம மந்திரி ?
வி.பி.சிங் | |
மொரார்ஜி தேசாய் | |
வாஜ்பாய் | |
ஐ.கே.குஜ்ரால் |
Question 2 |
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க காரணமாக இருந்தது?
இங்கிலாந்து அரசியலமைப்பு சட்டம் | |
அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் | |
அயர்லாந்து அரசியலமைப்பு சட்டம்
| |
கனடா அரசியலமைப்பு சட்டம் |
Question 3 |
இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை எந்த விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது?
20 | |
27 | |
30 | |
32 |
Question 4 |
பாராளுமன்றத்தின் கூட்டுத் தொடர் கூட்டப்படுவது
ஒரு மசோதா நிறைவேற்றுவதில் இரு அவைகளுக்கும் கருத்து வேறுபாடு எழும்போது | |
ஒரு பணமசோதா மீது இரு அவைகளுக்கும் கருத்து வேறுபாடு எழும்போது | |
1 மற்றும் 2 ஆகிய இரண்டிலும் கூறப்பட்டுள்ளவை களுக்கு | |
தேசீய நெருக்கடி நிலை எழும்போது மட்டும் |
Question 5 |
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?
விஜயலட்சுமி பண்டிட் | |
கிருபாளினி | |
சரோஜினி நாயுடு | |
இந்திராகாந்தி |
Question 6 |
வயது வந்தோர் வாக்குரிமை எந்த சட்ட திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்டது?
61 வது திருத்தம் | |
53 வது திருத்தம் | |
42 வது திருத்தம் | |
86 வது திருத்தம் |
Question 7 |
எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு லோக்சபாவில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன?
பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் | |
மக்கட்தொகை அடிப்படையில் | |
மாநிலங்களின் அளவின் அடிப்படையில் | |
இவை எதுவுமில்லை |
Question 8 |
சரத்து 368 -ன் படி உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்ய இயலாது என்று எந்த வழக்கில் கூறியுள்ளது?
கோபாலன் எதிராக மதராஸ் மாநிலம் | |
கேசவானந்த் எதிராக கேரளா மாநிலம் | |
கோலக்நாத் எதிராக பஞ்சாப் மாநிலம் | |
மேனகா எதிராக மத்திய அரசு |
Question 9 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று?
அரசு நெறிமுறைக் கொள்கை | |
நெகிழும் அரசியலமைப்பு | |
மதச் சார்பின்மை | |
ஒற்றைக் குடியுரிமை |
Question 10 |
பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்களில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
art 243 D | |
art 241 D | |
art 241 K | |
art 243 K |
Question 11 |
மக்களவை செயலக பணிகள் அனைத்தும் நேரடியாக கண்காணிப்பது
இந்திய ஜனாதிபதி
| |
பிரதம மந்திரி | |
சபா நாயகர் | |
பாராளுமன்ற விவகார அமைச்சர் |
Question 12 |
1993 மனித உரிமைச் சட்டத்தில் உள்ள கூற்றுகளை ஆய்க :
1. 1993 அக்டோபர் 12 தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.
2. தேசிய மனித உரிமை ஆணையம் தலைவர் உட்பட நான்கு பேர் கொண்ட அமைப்பு.
3. தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவார்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
அனைத்தும் |
Question 13 |
பின்வருவனவற்றுள் எந்த குழு பஞ்சாயத்துராஜ் நிறுவனங்களை அரசியல் அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தை சேர்ப்பதின் மூலம் அவற்றை அங்கீகரித்து, பாதுகாத்து, பண்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது ?
G.V.K. ராவ் குழு
| |
L.M. சிங்வி குழு | |
அசோக் மேத்தா குழு | |
நிர்வாக சீர்திருத்த ஆணையம் |
Question 14 |
கீழ்க்கண்டவற்றை பொருத்துக : | |
சட்டம் | ஆண்டு |
அ. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு | 1. 1986 |
ஆ. கொத்தடிமை ஒழிப்பு | 2. 1976 |
இ. NREP | 3. 1980 |
ஈ. RLEG | 4. 1983 |
அ1, ஆ2, இ4, ஈ3 | |
அ2, ஆ1, இ3, ஈ4 | |
அ2, ஆ1, இ4, ஈ3 | |
அ1, ஆ2, இ3, ஈ4 |
Question 15 |
எந்த இந்திய பிரதமரின் காலத்தில் தொங்கும் பாராளுமன்றம் ஏற்பட்டது?
ஜவஹர்லால் நேரு
| |
ஐ.கே.குஜ்ரால் | |
ராஜீவ் காந்தி | |
இந்திரா காந்தி |
Question 16 |
இந்திய பாராளுமன்றத்தின் எந்த அவை புதிய அகில இந்திய பணியை உருவாக்கலாம் ?
லோக்சபா
| |
ராஜ்ய சபா | |
பாராளுமன்ற இல்லம் | |
மேற்கூறிய ஏதுமில்லை |
Question 17 |
மத்திய அரசாங்கத்தின் முதன்மை சட்ட அதிகாரி
தலைமை வழக்கறிஞர்
| |
CAG | |
தலைமை சட்ட அதிகாரி | |
தலைமை செயலர் |
Question 18 |
தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு
அரசியலமைப்பு சட்ட அமைப்பு
| |
அமைச்சரவை குழுவின் தீர்மானத்தின் வடிவம் | |
சட்டமாக இயற்றப்பட்ட அமைப்பு | |
அரசியலமைப்பிற்கு மேற்பட்ட அமைப்பு
|
Question 19 |
அரசு வழிகாட்டி நெறிமுறை கோட்பாடு எதனை ஒற்றியது ?
ஜெர்மானிய அரசியலமைப்பு
| |
ஐரிஷ் அரசியலமைப்பு | |
ஆஸ்திரேலிய அரசியலமைப்பு | |
டென்மார்க் அரசியலமைப்பு |
Question 20 |
இந்திய தலைமை கணக்காயர் மற்றும் தணிக்கையாளரின் கடமைகள் மற்றும் அதிகாரங்களை விளக்குகின்ற விதி எது?
விதி 143 | |
விதி 153 | |
விதி 151 | |
விதி 147 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 20 questions to complete.