Delhi Sultans

 அடிமை  வம்சம் 

ஆட்சியாளர்

ஆட்சிகாலம்

குத்புதீன் ஐபக்  1206–1210
ஆரம் ஷா 1210–1211
இல்துத்மிஷ் 1211–1236
ருக்னுதீன் பிரோஸ்  1236
சுல்தானா இரசியா  1236–1240
பக்ரம் ஷா 1240–1242
அலாவுதீன் மசூத் 1242–1246
நசீருதீன் மசூத்  1246–1266
கியாசுத்தீன் பால்பன் 1266–1286
முயிசுத்தீன் கைக்காபாத்  1286–1290
கையுமார் 1290

கில்ஜி வம்சம்

ஆட்சியாளர்

ஆட்சிகாலம்

ஜலானுதீன் பிரோஸ் கில்ஜி 1290–1296
அலாவுதீன் கில்ஜி 1296–1316
குத்புதீன் முபாரக் ஷா  1316–1320

துக்ளக் வம்சம் 

ஆட்சியாளர்

ஆட்சிகாலம்

கியாசுதீன் துக்ளக் 1321–1325
முகமது பின் துக்ளக்

[ ஜூனாகான்  ]

1325–1351
பெரோஷா துக்ளக் 1351–1388
கியாசுதீன் துக்ளக் ஷா – II 1388–1389
அபுபக்கர் ஷா துக்ளக் 1389–1390
நசீர் உத்தீன் மகமது ஷா துக்ளக் III 1390–1393
அலாவூதீன் சிக்கந்தர் ஷா I 1393 (March–April)
மகமது நசீர் உத்தீன் 1393–1394
நுஸ்ரத் ஷா  1394–1399
நசீர் உத்தீன் முகமது ஷா 1399–1413

சையது வம்சம் 

ஆட்சியாளர்

ஆட்சிகாலம்

கிசிர் கான் 1414–1421
முபாரக் ஷா 1421–1434
முகமது ஷா 1434–1445
அலாவுதீன் ஷா 1445–1451

லோடி வம்சம் 

ஆட்சியாளர்

ஆட்சிகாலம்

பஹ்லுல் லோடி  1451–1489
சிக்கந்தர் லோடி  1489–1517
இப்ராகிம் லோடி  1517–1526
Exit mobile version