22.06.2018 Tamil Current Affairs நடப்பு நிகழ்வுகள்

22.06.2018 Tamil Current Affairs நடப்பு நிகழ்வுகள்

1.நிகழாண்டின் சர்வதேச யோகா தினத்தின் (IYD) கருப்பொருள் என்ன?

[A] Yoga for Peace [B] Yoga for Health

[C] Yoga for Harmony and Peace

[D] Yoga for Peaceful Mind

2.ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) 3வது வருடாந்தர கூட்டத்தை நடத்தும் நாடு எது?

[A] சீனா

[B] இந்தியா

[C] பிரேசில்
[D] நியூசிலாந்து
  1. 2017-ம் ஆண்டிற்கான Sports Illustrated’ன் ‘ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்’ விருதை வென்ற இந்திய விளையாட்டு வீரர் யார்?

[A] கிடாம்பி ஸ்ரீகாந்த்

[B] மனவ்  தாக்கர் [C] ஜித்து ராய் [D] சுபாங்கர் சர்மா

4.எந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ், இந்திய அரசானது இந்திய துணை கண்டத்தின் அல்கொய்தா (AQIS) மற்றும் ஈராக்கின் இஸ்லாமிய அரசு மற்றும் ஷாம் கொராசன் (ISKP) அமைப்புகளை தடைசெய்துள்ளது?

[A] சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1968

[B] சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967

[C] சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1966 [D] சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1965

5.எந்த மாநிலத்தில், அம்புபச்சி திருவிழா தொடங்கியுள்ளது?

[A] மணிப்பூர் [B] மிசோரம் [C] அருணாச்சலப்பிரதேசம்

[D] அசாம்

6.அண்மையில் காலமான பிரபாகர் சௌபே, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?

[A] விளையாட்டுத்துறை

[B] பத்திரிகை

[C] அரசியல் [D] அறிவியல்

7.அண்மையில் காலமான புலிட்சர் பரிசு வென்ற கட்டுரையாளர் சார்லஸ் கிராத்ஹாமர், எந்த நாட்டவராவார்?

[A] இத்தாலி [B] ஜெர்மனி [C] ஜப்பான்

[D] அமெரிக்கா

8.எந்த தேதியில், உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது?

[A] ஜூன் 19 [B] ஜூன் 20

[C] ஜூன் 21

[D] ஜூன் 22

9.அண்மையில் காலமான புகழ்பெற்ற உருது நையாண்டி எழுத்தாளர் முஸ்தக் அஹ்மத் யூசுபி, இந்தியாவின் எந்த அண்டை நாட்டைச் சேர்ந்தவராவார்?

[A] ஆப்கானிஸ்தான் [B] மியான்மர் [C] வங்கதேசம்

[D] பாகிஸ்தான்

  1. SKOCH–ன் ‘சிறப்பாகச் செயல்பட்ட சமூகத்துறை அமைச்சகம்’ விருதைப்பெற்ற மத்திய அமைச்சகம் எது?
[A] வெளியுறவுத்துறை அமைச்சகம் [B] மனிதவள மேம்பாட்டமைச்சகம்

[C] பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

[D] சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

June 22nd Tamil Current Affairs 2018

June 22nd English Current Affairs 2018

Exit mobile version