வெப்பம் மற்றும் வெப்பநிலை Online Test 7th Science Lesson 7 Questions in Tamil

வெப்பம் மற்றும் வெப்பநிலை Online Test 7th Science Lesson 7 Questions in Tamil

Time limit: 0

Quiz-summary

0 of 35 questions completed

Questions:

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35

Information

Tnpsc Online Test

You have already completed the quiz before. Hence you can not start it again.

Quiz is loading...

You must sign in or sign up to start the quiz.

You have to finish following quiz, to start this quiz:

Results

0 of 35 questions answered correctly

Your time:

Time has elapsed

You have reached 0 of 0 points, (0)

Average score
 
Your score
 
Categories

  1. Not categorized 0%
maximum of 35 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Your result has been entered into leaderboard
Loading
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  1. Answered
  2. Review
  1. Question 1 of 35
    1. Question

    1. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு ______________ என அழைக்கப்படுகிறது.

    Correct

    விளக்கம்:

    நமது உடல் இயக்க செயல்பாடுகள், காலநிலை மற்றும் உணவு சமைத்தல் போன்ற பல நிகழ்வுகள் வெப்பநிலையினை பொருத்து மாறுபடுகின்றன. ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.

    Incorrect

  2. Question 2 of 35
    2. Question

    2. ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி ______________ மதிப்பே வெப்பநிலை ஆகும்.

    Correct

    விளக்கம்:

    Incorrect

    விளக்கம்:

  3. Question 3 of 35
    3. Question

    3. வெப்பநிலையினை அளக்கும் அலகுகள்

    Correct

    விளக்கம்:

    வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தபடுகின்றன.
    செல்சியஸ் : oC
    பாரன்ஹீட் : oF
    கெல்வின் : K

    Incorrect

    விளக்கம்:

    வெப்பநிலையினை அளக்க மூன்று வகையான அலகுகள் பயன்படுத்தபடுகின்றன.
    செல்சியஸ் : oC
    பாரன்ஹீட் : oF
    கெல்வின் : K

  4. Question 4 of 35
    4. Question

    4. ஒரு பொருள் அதிக வெப்பநிலையினை கொண்டிருந்தால் அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் ____________ இயங்கிக் கொண்டிருக்கும்.

    Correct

    விளக்கம்:

    வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றது என்பதோடு தொடர்புடையது.

    Incorrect

    விளக்கம்:

    வெப்பநிலையானது ஒரு பொருளில் உள்ள அணுக்கள் எவ்வளவு வேகமாக இயங்குகின்றது என்பதோடு தொடர்புடையது.

  5. Question 5 of 35
    5. Question

    5. எல்லா பொருளின் மூலக்கூறுகளும் ____________

    Correct

    விளக்கம்:

    எந்த ஒரு பொருளின் மூலக்கூறுகளும் மிகச்சிறியதாகும். எனவே அவற்றினை பகுப்பாய்வு செய்து, இயக்கத்தினை (இயக்க ஆற்றல்) கணக்கிட்டு அதன்மூலம் வெப்பநிலையினை அளப்பது கடினமான ஒன்றாகும்.

    Incorrect

    விளக்கம்:

    எந்த ஒரு பொருளின் மூலக்கூறுகளும் மிகச்சிறியதாகும். எனவே அவற்றினை பகுப்பாய்வு செய்து, இயக்கத்தினை (இயக்க ஆற்றல்) கணக்கிட்டு அதன்மூலம் வெப்பநிலையினை அளப்பது கடினமான ஒன்றாகும்.

  6. Question 6 of 35
    6. Question

    6. திண்மப் பொருள்களுக்கு வெப்பத்தினை அளிக்கும்போது அவை ___________.

    Correct

    விளக்கம்:

    திண்மப் பொருள்களுக்கு வெப்பத்தினை அளிக்கும்போது அவை விரிவடையும் அதுபோல் திரவமும் வெப்பத்தினால் விரிவடையும்.

    Incorrect

    விளக்கம்:

    திண்மப் பொருள்களுக்கு வெப்பத்தினை அளிக்கும்போது அவை விரிவடையும் அதுபோல் திரவமும் வெப்பத்தினால் விரிவடையும்.

  7. Question 7 of 35
    7. Question

    7. வெப்ப நிலைமானியினியில் உள்ள திரவமானது வெப்பபடுத்தும்போது விரிவடைகிறது. குளிர்ச்சியடையும்போது _______________

    Correct

    விளக்கம்:

    வெப்ப நிலைமானியினியில் உள்ள திரவமானது வெப்ப படுத்தும்போது விரிவடைகிறது. குளிர்ச்சியடையும்போது சுருங்குகிறது.

    Incorrect

    விளக்கம்:

    வெப்ப நிலைமானியினியில் உள்ள திரவமானது வெப்ப படுத்தும்போது விரிவடைகிறது. குளிர்ச்சியடையும்போது சுருங்குகிறது.

  8. Question 8 of 35
    8. Question

    8. திண்மம் மற்றும் திரவங்களில் வெபத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் ____________ காணமுடியும்.

    Correct

    விளக்கம்:

    திண்மம் மற்றும் திரவங்களில் வெப்பத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் வாயுக்களில் காணமுடியும்.

    Incorrect

    விளக்கம்:

    திண்மம் மற்றும் திரவங்களில் வெப்பத்தினால் ஏற்படும் விளைவுகளை நாம் வாயுக்களில் காணமுடியும்.

  9. Question 9 of 35
    9. Question

    9. வெப்பநிலையினை அளக்கப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும்.

    Correct

    விளக்கம்:

    வெப்பநிலையினை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும். பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    வெப்பநிலையினை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி வெப்பநிலைமானியாகும். பெரும்பாலும் பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் வெப்பநிலைமானிகளில் பயன்படுகின்றன.

  10. Question 10 of 35
    10. Question

    10. ஏன் பாதரசம் அல்லது ஆல்கஹால் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தபடுகிறது?

    Correct

    விளக்கம்:

    பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவநிலையிலே தொடர்ந்து காணப்படுகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    பாதரசம் அல்லது ஆல்கஹால் ஆகிய திரவங்கள் அவற்றின் வெப்பநிலைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் அவை திரவநிலையிலே தொடர்ந்து காணப்படுகின்றன.

  11. Question 11 of 35
    11. Question

    11. ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் _________ ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.

    Correct

    விளக்கம்:

    பாதரசம் சீராக விரிவடைகிறது மேலும் ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் நீளத்தில் ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.

    Incorrect

    விளக்கம்:

    பாதரசம் சீராக விரிவடைகிறது மேலும் ஒரே அளவு வெப்ப மாற்றத்திற்கு அதன் நீளத்தில் ஏற்படும் மாற்றமும் ஒரே அளவுடையதாக இருக்கிறது.

  12. Question 12 of 35
    12. Question

    12. ஒளி _________ மற்றும் பளபளப்பானது.

    Correct

    விளக்கம்:

    ஒளி ஊடுருவாது மற்றும் பளபளப்பானது. இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது.

    Incorrect

    விளக்கம்:

    ஒளி ஊடுருவாது மற்றும் பளபளப்பானது. இது கண்ணாடி குழாயின் சுவர்களில் ஒட்டாது.

  13. Question 13 of 35
    13. Question

    13. பாதரசத்தின் அதிக பட்ச கொதிநிலை _______

    Correct

    விளக்கம்

    Incorrect

    விளக்கம்

  14. Question 14 of 35
    14. Question

    14. மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படும் திரவம்.

    Correct

    விளக்கம்:

    ஆல்கஹால் -100oC க்கும் குறைவான உறைநிலையை கொண்டுள்ளது. மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க பயன்படுகிறது. இதனை அதிக அளவிற்கு வண்ணமூட்ட முடியும். ஆதலால், கண்ணாடி குழாய்க்குள் இத்திரவத்தினை தெளிவாக காண இயலும்.

  15. Question 15 of 35
    15. Question

    15. மருத்துவ வெப்பநிலைமானியில் குறைந்தபட்ச வெப்பநிலையின் அளவு ______________

    Correct

    விளக்கம்:

    மருத்துவ வெப்பநிலைமானியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 35oC அல்லது 94oF வெப்பநிலையையும் அதிகபட்ச வெப்பநிலையாக 42oC அல்லது 108oC வெப்பநிலையையும் அளக்கக்கூடியது.

    Incorrect

    விளக்கம்:

    மருத்துவ வெப்பநிலைமானியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 35oC அல்லது 94oF வெப்பநிலையையும் அதிகபட்ச வெப்பநிலையாக 42oC அல்லது 108oC வெப்பநிலையையும் அளக்கக்கூடியது.

  16. Question 16 of 35
    16. Question

    16. ஆய்வக வெப்பநிலைமானியில் ___________ வரையிலான செல்சியஸ் பயன்படுத்தப்படுகிறது.

    Correct

    விளக்கம்:

    ஆய்வக வெப்பநிலைமானியில் -10oC முதல் 110oC வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    ஆய்வக வெப்பநிலைமானியில் -10oC முதல் 110oC வரையிலான செல்சியஸ் அளவுகோலினைக் கொண்டுள்ளது.

  17. Question 17 of 35
    17. Question

    17. மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை ______ அல்லது 98.6oF ஆகும்.

    Correct

    விளக்கம்:

    மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை 37oC அல்லது 98.6oF ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை 37oC அல்லது 98.6oF ஆகும்.

  18. Question 18 of 35
    18. Question

    18. செல்சியஸ் என்ற சொல் எவ்வாறு இதற்கு முன் அழைக்கப்பட்டது?

    Correct

    விளக்கம்:

    சுவீடன் நாட்டு வானியலளாளர் ஆண்ட்ரஸ் செல்சியஸ் என்பவரின் பெயரினால் 1742 முதல் இந்த அலகீட்டு முறையானது செல்சியஸ் என அழைக்கப்படுகிறது. அதற்கு முன்னால் சென்டிகிரேடு என அழைக்கப்பட்டது.

    Incorrect

    விளக்கம்:

    சுவீடன் நாட்டு வானியலளாளர் ஆண்ட்ரஸ் செல்சியஸ் என்பவரின் பெயரினால் 1742 முதல் இந்த அலகீட்டு முறையானது செல்சியஸ் என அழைக்கப்படுகிறது. அதற்கு முன்னால் சென்டிகிரேடு என அழைக்கப்பட்டது.

  19. Question 19 of 35
    19. Question

    19. நீரின் உறைநிலை வெப்பநிலையின் ஆரம்ப மதிப்பு ________

    Correct

    விளக்கம்:

    நீரின் உறைநிலை வெப்பநிலையினை 0oC ஆரம்ப மதிப்பாகவும் நீரின் கொதிநிலை வெப்பநிலையினை 100oC இறுதி மதிப்பாகவும் கொண்டு அளவிடப்பட்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    நீரின் உறைநிலை வெப்பநிலையினை 0oC ஆரம்ப மதிப்பாகவும் நீரின் கொதிநிலை வெப்பநிலையினை 100oC இறுதி மதிப்பாகவும் கொண்டு அளவிடப்பட்டுள்ளது.

  20. Question 20 of 35
    20. Question

    20. கிரேட்ஸ் என்பது _________ என்பதனை குறிக்கும்.

    Correct

    விளக்கம்:

    கிரேக்க மொழியில் சென்டம் என்பது 100 என்ற மதிப்பினையும் கிரேட்ஸ் என்பது படிகள் என்பதனையும் குறிக்கும்.

    Incorrect

    விளக்கம்:

    கிரேக்க மொழியில் சென்டம் என்பது 100 என்ற மதிப்பினையும் கிரேட்ஸ் என்பது படிகள் என்பதனையும் குறிக்கும்.

  21. Question 21 of 35
    21. Question

    21. __________ என்பவரின் பெயரினால் பாரன்ஹீட் அழைக்கப்படுகிறது.

    Correct

    விளக்கம்:

    ஜெர்மன் மருத்துவர் டேனியல் பாரன்ஹீட் என்பவரின் பெயரினால் அழைக்கப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    ஜெர்மன் மருத்துவர் டேனியல் பாரன்ஹீட் என்பவரின் பெயரினால் அழைக்கப்படுகிறது.

  22. Question 22 of 35
    22. Question

    22. பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை மற்றும் கொதிநிலை ஆகும்?

    Correct

    விளக்கம்:

    பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை 32oF மற்றும் கொதிநிலை 212oF ஆகும்

    Incorrect

    விளக்கம்:

    பாரன்ஹீட் அளவீட்டு முறையில் நீரின் உறைநிலை 32oF மற்றும் கொதிநிலை 212oF ஆகும்

  23. Question 23 of 35
    23. Question

    23. _______________ என்பவரின் பெயரினால் கெல்வின் அளவீட்டு முறை அழைக்கப்படுகிறது.

    Correct

    விளக்கம்:

    வில்லியம் லார்டு கெல்வின் என்பவரின் பெயரினால் இந்த அளவீட்டு முறை அழைக்கப்படுகிறது. இது வெப்பநிலையினை அளக்கக்கூடிய SI அளவீட்டு முறையாகும். இது K என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    வில்லியம் லார்டு கெல்வின் என்பவரின் பெயரினால் இந்த அளவீட்டு முறை அழைக்கப்படுகிறது. இது வெப்பநிலையினை அளக்கக்கூடிய SI அளவீட்டு முறையாகும். இது K என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.

  24. Question 24 of 35
    24. Question

    24. ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப்பயன்படும் வெப்பநிலைமானி?

    Correct

    விளக்கம்:

    ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப்பயன்படுத்தபடும் வெப்பநிலைமானி பெரும சிறும வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    ஒரு நாளின் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையினை அளக்கப்பயன்படுத்தபடும் வெப்பநிலைமானி பெரும சிறும வெப்பநிலைமானி என அழைக்கப்படுகிறது.

  25. Question 25 of 35
    25. Question

    25. 1oC வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் 1K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும் வகையில் ___________ அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    Correct

    விளக்கம்:

    1oC வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டால் 1K வெப்பநிலை மாறுபாடு ஏற்படும் வகையில் கெல்வின் அளவீட்டு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 273.15 என்ற மதிப்பினை செல்சியஸ் அளவீட்டுடன் கூட்டுவதன் மூலமாகவோ அல்லது கழிப்பதன் மூலமாகவோ மிக எளிமையாக செல்சியஸ் அளவீட்டு முறையினை தனிச்சுழி அளவீட்டு மாற்றிக்கொள்ள இயலும்.

  26. Question 26 of 35
    26. Question

    26. கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலைகளை அவற்றின் சரியான இணையுடன் பொருத்தவும்.
    1.45oC = a) oF
    2.68oF = b) oC
    3.0oC = c) K
    4.100 K = d) oC

    Correct

    விளக்கம்:

    செல்சியஸ் : செல்சியஸ் அலகானது °C என எழுதப்படுகிறது.
    பாரன்ஹீட் : பாரன்ஹீட் அலகானது °F என எழுதப்படுகிறது.
    கெல்வின் : கெல்வின் அலகானது K என எழுதப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    செல்சியஸ் : செல்சியஸ் அலகானது °C என எழுதப்படுகிறது.
    பாரன்ஹீட் : பாரன்ஹீட் அலகானது °F என எழுதப்படுகிறது.
    கெல்வின் : கெல்வின் அலகானது K என எழுதப்படுகிறது.

  27. Question 27 of 35
    27. Question

    27. எந்த வெப்பநிலையில் செல்சியஸ் மற்றும் பாரன்ஹீட் அளவீடுகள் ஒரே மதிப்பினை கொண்டிருக்கும்.

    Correct

    விளக்கம்:

    Incorrect

    விளக்கம்:

  28. Question 28 of 35
    28. Question

    28. 68 °F வெப்பநிலை மதிப்பினை செல்சியஸ் மற்றும் கெல்வின் மதிப்பிற்கு மாற்றுக. வெப்பநிலையின் மதிப்பானது பாரன்ஹீட்டில் = F = 68, செல்சியஸ் அளவீட்டு முறையில் வெப்பநிலையின் மதிப்பு = C = ?

    Correct

    விளக்கம்:

    Incorrect

    விளக்கம்:

  29. Question 29 of 35
    29. Question

    29. 20°C வெப்பநிலை கெல்வின் மதிப்பிற்கு மாற்றுக. கெல்வின் அளவீட்டு முறையில் வெப்பநிலையின் மதிப்பு = K = ?

    Correct

    விளக்கம்:

    Incorrect

    விளக்கம்:

  30. Question 30 of 35
    30. Question

    30. கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவீட்டு முறைகளில் நீரின் சரியான உறைநிலை வெப்பநிலையை தேர்ந்தெடுக்க.

    Correct

    விளக்கம்

    Incorrect

    விளக்கம்

  31. Question 31 of 35
    31. Question

    31. புவியில் பதிவு செய்யப்பட்ட மிக உயர் இயற்கை வெப்பநிலை என்ன?

    Correct

    விளக்கம்:

    புவியில் பதிவு செய்யப்பட்ட மிக உயர் இயற்கை வெப்பநிலை 56.7°C, 329.85 கெல்வின், 134.06oF

    Incorrect

    விளக்கம்:

    புவியில் பதிவு செய்யப்பட்ட மிக உயர் இயற்கை வெப்பநிலை 56.7°C, 329.85 கெல்வின், 134.06oF

  32. Question 32 of 35
    32. Question

    32. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது
    K (கெல்வின்) = °C – (செல்சியஸ்) + 273.15°C) K
    a) – 273.15 – 0
    b) – 123 – +150.15
    c) + 127 – +400.15
    d) + 450 – +733.15

    Correct

    விளக்கம்:

    Incorrect

    விளக்கம்:

  33. Question 33 of 35
    33. Question

    33. பொருத்துக.

    Correct

    விளக்கம்:

    1. பாதரசத்தின் திரவத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை உதற வேண்டும்.
    2. சராசரி உடல் வெப்பநிலை 37°C (98.6°F) ஆகும்.
    3. ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலின் மதிப்பே வெப்பநிலை ஆகும்.
    4.

  34. Question 34 of 35
    34. Question

    34. புவியில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த இயற்கை வெப்ப நிலை.

    Correct

    விளக்கம்:

    Incorrect

    விளக்கம்:

  35. Question 35 of 35
    35. Question

    35. தனிச்சுழி வெப்பநிலையின் மதிப்பு யாது?

    Correct

    விளக்கம்:

    Incorrect

    விளக்கம்:

Leaderboard: வெப்பம் மற்றும் வெப்பநிலை Online Test 7th Science Lesson 7 Questions in Tamil

maximum of 35 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Exit mobile version