வளங்கள் மற்றும் தொழிலகங்கள் Notes 10th Social Science Lesson 5 Notes in Tamil

10th Social Science Lesson 5 Notes in Tamil

5. வளங்கள் மற்றும் தொழிலகங்கள்

அறிமுகம்

கனிம வளங்கள்

இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள்

  1. இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் – கொல்காத்தா
  2. இந்தியச் சுரங்கப் பணியகம் – நாக்பூர்
  3. இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் – ஹைதராபாத்
  4. இந்தியாவில் உள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்களின் நிர்வாகத்திற்கான பொறுப்பு சுரங்கப்பணி அமைச்சகத்திடம் உள்ளது. (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் , 1957)

கனிமங்களின் வகைகள்

வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை

அ. உலோகக் கனிமங்கள், ஆ. அலோகக் கனிமங்கள்

அ. உலோகக் கனிமங்கள்

உலோகக் கனிமங்கள் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களைக் கொண்டிருக்கும். உலோகக் கனிமங்கள் அரிதாகவும் இயற்கையான அடர்ந்த தாது படிவங்களாகவும் காணப்படுகின்றன. உலோகப் படிவுகளில் இரும்பு, மாங்கனீசு, தாமிரம், பாக்சைட், நிக்கல், துத்தநாகம், காரியம், தங்கம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்கள் காணப்படுகின்றன.

1. இரும்புத்தாது

பொதுவாக இரும்புத்தாது கீழ்க்கண்ட வடிவங்களில் காணப்படுகிறது.

இரும்புத்தாது படிவு இரும்பின் அளவு
மேக்னடைட் 72.4%
ஹேமடைட் 69.9%
கோதைட் 62.9%
லைமனைட் 55%
சிடரைட் 48.2%

இந்திய இரும்பு எஃகு ஆணையம் (SAIL)

இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றுகிறது.

2. மாங்கனீசு

3. தாமிரம்

4. பாக்சைட்

ஆ. அலோகக் கனிமங்கள்

இவ்வகைக் கனிமங்களில் உலோகத் தன்மை இருப்பதில்லை. மைக்கா, சுண்ணாம்பு, ஜிப்சம் நைட்ரேட், பொட்டாஷ் டோலமைட், நிலக்கரி, பெட்ரோலியம் முதலியன அலோகக் கனிமங்களாகும்.

மைக்கா

சுண்ணாம்புக்கல்

ஜிப்சம்

ஆற்றல் வளங்கள்

புதுபிக்க இயலா வளங்கள்

1. நிலக்கரி

ஆந்தரசைட் : 80 முதல் 90 சதவீதம்.

பிட்டுமினஸ் : 60 முதல் 80 சதவீதம்.

பழுப்பு நிலக்கரி : 40 முதல் 60 சதவீதம்

மரக்கரி : 40 சதவீதத்திற்கும் குறைவு.

2. பெட்ரோலியம் / கச்சா எண்ணெய்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MOP & NG)

இ. இயற்கை எரிவாயு

வ.எண் மேற்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள் கிழக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள எண்ணெய் வயல்கள்
1 மும்பை ஹை எண்ணெய் வயல் (65% மிகப்பெரியது) பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கு, (திப்ருகார், சில்சாகர், மாவட்டங்கள் அசாம்)
2 குஜராத் கடற்கரை (2வது பெரியது) திக்பாய் எண்ணெய் வயல் (நாட்டின் மிகப் பழமையான எண்ணெய் வயல்)
3 பேஸ்ஸைம் எண்ணெய் வயம் மும்பை ஹையின் தென்பகுதி நாகர்காட்டியா எண்ணெய் வயல் (திக்பாய்க்கு தென்மேற்கு பகுதி)
4 அலியாபெத் – எண்ணெய் வயல் (பவ் நகரின் தென்பகுதி) மோரான் ஹக்ரிஜன் – எண்ணெய் வயல் (நாகர்காட்டியாவின் தென்மேற்கு பகுதி)
5 அங்கலேஸ்வர் ருத்ரசாகர்-லாவா எண்ணெய் வயல்கள் (அசாம் மாநிலத்தில் சிப்சாகர் மாவட்டம்)
6 காம்பே-லூனி பகுதிகள் சர்மா பள்ளத்தாக்கு – (பதர்பூர் , மாசிம்பூர், பதாரியா)
7 அகமதாபாத் – கலோல் பகுதி அந்தமான் நிகோபரின் உட்பகுதிகள், மன்னார் வளைகுடா, பலேஷ்வர் கடற்கரை

மரபுசார் ஆற்றல் வளங்கள்

அ) அனல் மின்சக்தி

ஆ) அணுசக்தி

புதுப்பிக்கக்கூடிய வளங்கள்

அ) நீர்மின்சக்தி

ஆ) சூரிய ஆற்றல்/ சக்தி

இ) காற்று சக்தி

தேசிய காற்றாற்றல் நிறுவனம் (NIEW)

உயிரி சக்தி

உ) ஓத மற்றும் அலை சக்தி

தொழிற்சாலைகள்

மூலப்பொருட்கள் இயந்திரங்களின் மூலம் உற்பத்தி பொருட்களாக மாற்றப்படும் இடங்கள் தொழிலகங்கள் என்று பெயர். இத்துறை மதிப்புக் கூட்டுத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. மூலப்பொருட்களின் ஆதாரங்களின் அடிப்படையில் தொழிலகங்கள்

  1. வேளாண் சார்ந்த தொழிலகங்கள்
  2. காடுகள் சார்ந்த தொழிலகங்கள் மற்றும்
  3. கனிமம் சார்ந்த தொழிலகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

வேளாண் சார்ந்த தொழிலகங்கள்

அ) பருத்தி நெசவாலைகள்:

ஆ) சணல் ஆலைகள்

இந்தியாவில் உள்ள மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில் நுட்ப நிறுவனம், பட்டு வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் மத்திய பட்டு வளர்ப்பு வாரியத்தால் 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இ) பட்டு நெசவாலைகள்

ஈ) சர்க்கரை தொழிற்சாலை

காடு வளம் சார்ந்த தொழிற்சாலைகள்

அ) காகிதத் தொழிற்சாலைகள்

கனிமம் சார் தொழிற்சாலைகள்

இத்தொழிற்சாலைகள் உலோக மற்றும் உலோக மற்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இரும்பு எஃகு தொழிற்சாலை ஒரு முக்கியமான கனிமம் சார் தொழிற்சாலை ஆகும்.

ஆ) இரும்பு எஃகு தொழிற்சாலைகள்

வாகனத் தானியங்கி தொழிலகங்கள்

வ.எண் தொழிலகங்களின் பெயர்கள் இடம் மற்றும் மாநிலம் நிறுவப்பட்ட ஆண்டு உற்பத்தி பொருட்கள்
1 டாட்டா இரும்பு எஃகு நிறுவனம் (TISCO) ஜாம்ஷெட்பூர் – ஜார்க்கண்ட் 1911 தேனிம்பு
2 இந்தியா இரும்பு எஃகு நிறுவனம் (IISCO) பர்ன்பூர், ஹிராப்பூர், குல்டி- மேற்கு வங்காளம் 1972 தேனிரும்பு, கட்சா எஃகு
3 விஸ்வேஷ்வரியா இரும்பு எஃகு நிறுவனம் (VISL) பத்ராவதி, கர்நாடகா 1923 கலப்பு தேனிரும்பு மற்றும் கடல் பாசி எஃகு
4 இந்துஸ்தான் எஃகு நிறுவனம் ரஷ்யா தொழில்நுட்ப உதவுயுடன் (HSL) பிலாய் – சத்திஈஸ்கர் 1957 ரயில்வே மற்றும் கப்பல் கட்டும் உபகரணங்கள்
5 இந்துஸ்தான் எஃகு நிறுவனம் ஜெர்மனியின் தொழில்நுட்ப உதவியுடன் (HSL) ரூர்கேலா – ஒடிசா 1965 வெப்ப மற்றும் குளிர்ந்த உருளை தகடுகள் மின்முலாம் பூசப்பட்ட தகடுகள் மற்றும் மின்சாதன தகடுகள்
6 இந்துஸ்தான் எஃகு நிறுவனம் இங்கிலாந்தின் தொழில்நுட்ப உதவியுடன் (HSL) துர்காபூர், மேற்கு வங்காளம் 1959 உலோக கலவை, கட்டுமான பொருட்கள், இரயில்வே உபகரணங்கள்.
7 இந்துஸ்தான் எஃகு நிறுவன, ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் (HSL) பொகாரோ, ஜார்கண்ட் 1972 இரும்பு கழிவு மற்றும் இரும்பு உலோகம்.
8 சேலம் எஃகு ஆலை சேலம் – தமிழ்நாடு 1982 துருப்பிடிக்காத இரும்பு
9 விஜய நகர் எஃகு ஆலை டோர்நகல் கர்நாடகா 1994 நீண்ட மற்றும் பட்டை எஃகுகள்
10 விசாகப்பட்டினம் எஃகு ஆலை (VSP) விசாகப்பட்டினம், ஆந்திரப்பிரதேசம் 1981 வெப்ப உலோகம்

மின்னியல் மற்றும் மின்னணுவியல் தொழிலகங்கள்

மென்பொருள் தொழிலகம்

இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்

இந்தியத் தொழிலகங்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. அவற்றில் சில முக்கிய பிரச்சினைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Exit mobile version