மின்னோட்டவியல் Online Test 7th Science Lesson 8 Questions in Tamil

மின்னோட்டவியல் Online Test 7th Science Lesson 8 Questions in Tamil

Time limit: 0

Quiz-summary

0 of 95 questions completed

Questions:

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  51. 51
  52. 52
  53. 53
  54. 54
  55. 55
  56. 56
  57. 57
  58. 58
  59. 59
  60. 60
  61. 61
  62. 62
  63. 63
  64. 64
  65. 65
  66. 66
  67. 67
  68. 68
  69. 69
  70. 70
  71. 71
  72. 72
  73. 73
  74. 74
  75. 75
  76. 76
  77. 77
  78. 78
  79. 79
  80. 80
  81. 81
  82. 82
  83. 83
  84. 84
  85. 85
  86. 86
  87. 87
  88. 88
  89. 89
  90. 90
  91. 91
  92. 92
  93. 93
  94. 94
  95. 95

Information

மின்னோட்டவியல் Online Test 7th Science Lesson 8 Questions in Tamil

You have already completed the quiz before. Hence you can not start it again.

Quiz is loading...

You must sign in or sign up to start the quiz.

You have to finish following quiz, to start this quiz:

Results

0 of 95 questions answered correctly

Your time:

Time has elapsed

You have reached 0 of 0 points, (0)

Average score
 
Your score
 
Categories

  1. Not categorized 0%
maximum of 95 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Your result has been entered into leaderboard
Loading
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  51. 51
  52. 52
  53. 53
  54. 54
  55. 55
  56. 56
  57. 57
  58. 58
  59. 59
  60. 60
  61. 61
  62. 62
  63. 63
  64. 64
  65. 65
  66. 66
  67. 67
  68. 68
  69. 69
  70. 70
  71. 71
  72. 72
  73. 73
  74. 74
  75. 75
  76. 76
  77. 77
  78. 78
  79. 79
  80. 80
  81. 81
  82. 82
  83. 83
  84. 84
  85. 85
  86. 86
  87. 87
  88. 88
  89. 89
  90. 90
  91. 91
  92. 92
  93. 93
  94. 94
  95. 95
  1. Answered
  2. Review
  1. Question 1 of 95
    1. Question

    1) கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானததக் கண்டுபிடி.

    Correct

    விளக்கம்:

    1899-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் முதல் அனல்மின் நிதையத்தத கல்கத்தாவின் மின் வினியயாக
    கழகம் யதாற்றுவித்தது.

    Incorrect

    விளக்கம்:

    1899-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் முதல் அனல்மின் நிதையத்தத கல்கத்தாவின் மின் வினியயாக
    கழகம் யதாற்றுவித்தது.

  2. Question 2 of 95
    2. Question

    2) அனைத்துப் பருப்பொருள்களும் கீழ்க்கண்ட எதனால் ஆனது.

    Correct

    விளக்கம்:

    அனைத்துப் பருப்பொருள்களும் சிறிய துகள்களான அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    அனைத்துப் பருப்பொருள்களும் சிறிய துகள்களான அணுக்களால் ஆக்கப்பட்டுள்ளது.

  3. Question 3 of 95
    3. Question

    3) கூற்று (A): அணுவின் மையப்பகுதியானது உட்கரு என அழைக்கப்படுகிறது.

    கூற்று (B): உட்கருவானது புரோட்டன்கள் மற்றும் எலக்ட்ரான்களை உள்ளடக்கியது.

    Correct

    விளக்கம்:

    உட்கருவானது புரோட்டன்கள் மற்றும் நியூட்ரான்களை உள்ளடக்கியது. புரோட்டான்கள் நேர் மின்சுமை கொண்டவை, நியூட்ரான்கள் மின்சுமையற்றவை.

    Incorrect

    விளக்கம்:

    உட்கருவானது புரோட்டன்கள் மற்றும் நியூட்ரான்களை உள்ளடக்கியது. புரோட்டான்கள் நேர் மின்சுமை கொண்டவை, நியூட்ரான்கள் மின்சுமையற்றவை.

  4. Question 4 of 95
    4. Question

    4) உட்கருவை வட்டப்பாதையில் சுற்றும் எலக்ட்ரான்கள் கீழ்க்கண்ட எந்த மின்சுமை கொண்டது.

    Correct

    விளக்கம்:

    உட்கருவைச் சுற்றி எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    உட்கருவைச் சுற்றி எதிர்மின்சுமை கொண்ட எலக்ட்ரான்கள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன.

  5. Question 5 of 95
    5. Question

    5) கூற்று (A): மின்சாரம் ஒரு வகையான ஆற்றலாகும்.

    கூற்று (B): அணுவினுள் உள்ள மின்னோட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரமாகும்.

    Correct

    விளக்கம்:

    அணுவினுள் உள்ள மின்னூட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரமாகும்

    Incorrect

    விளக்கம்:

    அணுவினுள் உள்ள மின்னூட்டங்களுடன் தொடர்புடைய ஆற்றலின் ஓர் வகையே மின்சாரமாகும்

  6. Question 6 of 95
    6. Question

    6) மின்னூட்டம் பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு.

    A) மின்னூட்டம் கூலும் என்ற அலகினால் அளவிடப்படுகிறது.

    B) ஓரலகு கூலும் என்பது தோராயமாக 6.242×1018 புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களுக்கு சமம்.

    C) மின்னூட்டம் பொதுவாக “Q” என்ற எழுத்தால் குறிக்கப்படும்.

    Correct

    விளக்கம்:

    மின்னூட்டம் பொதுவாக ‘q’ என்ற எழுத்தால் குறிக்கப்படும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்னூட்டம் பொதுவாக ‘q’ என்ற எழுத்தால் குறிக்கப்படும்.

  7. Question 7 of 95
    7. Question

    7) மின்னோட்ட்ம பற்றிய கூற்றுக்களில் தவறானவற்றை கண்டுபிடி.

    1) மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் எனப்படும்.

    2) மின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில், அச்சாதனங்கள் வழியே மின்னூட்டம் பாய வேண்டும்.

    3) ஒரு சுற்றில் பாயும் மின்னூட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.

    4) மின்னோட்டத்தின் குறியீடு ‘I’ (ஐ) ஆகும்.

    Correct

    விளக்கம்:

    மின்சாதனங்கள் இயங்க வேண்டும் எனில் அச்சாதனங்கள் வழியே மின்னோட்டம் பாய வேண்டும். ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டமானது ஒரு வினாடி நேரத்தில் கடத்தியின் ஏதேனும் ஓர் புள்ளி வழியே செல்லும் மின்னூட்டத்தின் அளவால் அளவிடப்படுகிறது.

  8. Question 8 of 95
    8. Question

    8) கீழ்க்கண்டவற்றுள் மின்னோட்டத்தின் பன்னாட்டு அலகை தேர்ந்தெடு.

    Correct

    விளக்கம்:

    மின்னோட்டத்தின் பன்னாட்டு அலகு ஆம்பியர் ஆகும். கடத்தியின் ஏதேனும் ஓர் குறுக்கு வெட்டுப் பரப்பில், ஓர் வினாடி நேரத்தில் ஒரு கூலும் மின்னூட்டம் பாய்ந்தால், அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் எனப்படும்.

  9. Question 9 of 95
    9. Question

    9) பொருத்துக

    A) மின்னூட்டம் – 1. வோல்ட்

    B) மின்தடை – 2. ஓம்

    C) மின்னழுத்த வேறுபாடு – 3. கூலும்

    D) அம்மீட்டர் – 4. தொடர் இணைப்பு

    Correct

    விளக்கம்:

    A) மின்னூட்டம் – 1. கூலும்

    B) மின்தடை – 2. ஓம்

    C) மின்னழுத்த வேறுபாடு – 3. வோல்ட்

    D) அம்மீட்டர் – 4. தொடர் இணைப்பு

    Incorrect

    விளக்கம்:

    A) மின்னூட்டம் – 1. கூலும்

    B) மின்தடை – 2. ஓம்

    C) மின்னழுத்த வேறுபாடு – 3. வோல்ட்

    D) அம்மீட்டர் – 4. தொடர் இணைப்பு

  10. Question 10 of 95
    10. Question

    10) ஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது?

    Correct

    விளக்கம்:

    ஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு:

    Incorrect

    விளக்கம்:

    ஒரு கம்பியின் வழியே 30 கூலும் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு:

  11. Question 11 of 95
    11. Question

    11) கீழ்க்கண்டவற்றுள் மரபு மின்னோட்டத்தை குறிப்பிடுவது.

    Correct

    விளக்கம்:

    நகரும் நேர் மின்னூட்டங்களே மின்னோட்டத்திற்கு காரணம் என அறிவியல் அறிஞர்கள் நம்பினர். நேர் மின்னூட்டங்களின் இந்த இயக்கம் மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    நகரும் நேர் மின்னூட்டங்களே மின்னோட்டத்திற்கு காரணம் என அறிவியல் அறிஞர்கள் நம்பினர். நேர் மின்னூட்டங்களின் இந்த இயக்கம் மரபு மின்னோட்டம் என்று அழைக்கப்படுகிறது.

  12. Question 12 of 95
    12. Question

    12) மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எந்த திசையில் அமையும்.

    Correct

    விளக்கம்:

    மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் அமையும்.

    Incorrect

    விளக்கம்:

    மரபு மின்னோட்டம் எலக்ட்ரான்களின் ஓட்டத்திற்கு எதிர் திசையில் அமையும்.

  13. Question 13 of 95
    13. Question

    13) மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை வரை நடைபெறும் ஓட்டம்.

    Correct

    விளக்கம்:

    எலக்ட்ரான்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, எலக்ட்ரான்களின் ஓட்டம் உண்மையில் மின்கலத்தின் எதிர் முனையில் இருந்து நேர் முனை வரை நடைபெறுகிறது என அறியப்பட்டது. இவ்வியக்கம் எலக்ட்ரான் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.

  14. Question 14 of 95
    14. Question

    14) மின்னோட்டத்தை அளக்க பயன்படும் கருவி.

    Correct

    விளக்கம்:

    மின்னோட்டமானது அம்மீட்டர் என்ற கருவியால் அளிவிடப்படுகிறது. அம்மீட்டரின் முனைகள் ‘+’ மற்றும் ‘-‘ குறியீட்டால் குறிக்கப்பட்டிருக்கும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்னோட்டமானது அம்மீட்டர் என்ற கருவியால் அளிவிடப்படுகிறது. அம்மீட்டரின் முனைகள் ‘+’ மற்றும் ‘-‘ குறியீட்டால் குறிக்கப்பட்டிருக்கும்.

  15. Question 15 of 95
    15. Question

    15) ஒரு சுற்றில் அம்மீட்டர் ஆனது கீழ்க்கண்ட எந்த இணைப்பில் இணைக்கப் பட வேண்டும்.

    Correct

    விளக்கம்:

    ஒரு சுற்றில் அம்மீட்டரானது தொடர் இணைப்பில் மட்டும் இணைக்கப்பட வேண்டும். மில்லி ஆம்பியர் அல்லது மைக்ரோ ஆம்பியர் வரம்பில், மின்னோட்டங்களை அளவிட பயன்படும் கருவிகள், மில்லி அம்மீட்டர் அல்லது மைக்ரோ அம்மீட்டர்களாக குறிப்பிடப்படுகின்றன.

  16. Question 16 of 95
    16. Question

    16) ஒரு மில்லி ஆம்பியர் என்பது_____________

    1) 10-3

    2) 1/1000

    3) 1/10000

    4) 10-4

    Correct

    விளக்கம்:

    1 மில்லி ஆம்பியர் (mA) =10-3 ஆம்பியர் அதாவது 1/1000 ஆம்பியர் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    1 மில்லி ஆம்பியர் (mA) =10-3 ஆம்பியர் அதாவது 1/1000 ஆம்பியர் ஆகும்.

  17. Question 17 of 95
    17. Question

    17) 1 மைக்ரோ ஆம்பியர் என்பது

    1) 10-6

    2) 106

    3) 1/1000000

    4) 1/100000

    Correct

    விளக்கம்:

    1 மைக்ரோ ஆம்பியர் (µA) = 10-6 ஆம்பியர் அதாவது 1/1000000 ஆம்பியர் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    1 மைக்ரோ ஆம்பியர் (µA) = 10-6 ஆம்பியர் அதாவது 1/1000000 ஆம்பியர் ஆகும்.

  18. Question 18 of 95
    18. Question

    18) ஓர் சுற்றின் வழியே 0.002 A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக?

    Correct

    விளக்கம்:

    ஓர் சுற்றின் வழியே 0.002 A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக?

    Incorrect

    விளக்கம்:

    ஓர் சுற்றின் வழியே 0.002 A மின்னோட்டம் பாய்கிறது எனில், அச்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மைக்ரோ ஆம்பியரில் கூறுக?

  19. Question 19 of 95
    19. Question

    19) கீழ்க்கண்டக் கூற்றுக்களில் தவறானதை கண்டுபிடி.

    Correct

    விளக்கம்:

    ஓர் மின்சுற்றில் மின்சுற்றின் வழியே மின்னூட்டங்கள் நகர ஆற்றல் தேவை.

    Incorrect

    விளக்கம்:

    ஓர் மின்சுற்றில் மின்சுற்றின் வழியே மின்னூட்டங்கள் நகர ஆற்றல் தேவை.

  20. Question 20 of 95
    20. Question

    20) ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவு.

    Correct

    விளக்கம்:

    இரு புள்ளிகளுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு என்பது ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவாகும்.

    Incorrect

    விளக்கம்:

    இரு புள்ளிகளுக்கிடையேயான மின்னழுத்த வேறுபாடு என்பது ஓரலகு மின்னூட்டத்தை ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு நகர்த்த தேவைப்படும் ஆற்றலின் அளவாகும்.

  21. Question 21 of 95
    21. Question

    21) நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும் பண்புடையது எது.

    Correct

    விளக்கம்:

    மின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்னோட்டமானது நீரோட்டம் போல் அதிக மின்னழுத்த மட்டத்தில் இருந்து குறைந்த மின்னழுத்த மட்டத்தை நோக்கி பாயும்.

  22. Question 22 of 95
    22. Question

    22) இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை அளவிட உதவும் கருவி.

    Correct

    விளக்கம்:

    இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை வோல்ட்மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.

    Incorrect

    விளக்கம்:

    இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை வோல்ட்மீட்டர் என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்.

  23. Question 23 of 95
    23. Question

    23) ஓர் மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு எது.

    Correct

    விளக்கம்:

    ஒரு மின்சுற்றில் இணைக்கப்படும் மின்தடையானது அந்த மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    ஒரு மின்சுற்றில் இணைக்கப்படும் மின்தடையானது அந்த மின்சுற்றில் பாயக்கூடிய மின்னூட்டத்தின் இயக்கத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஓர் மின் உறுப்பு ஆகும்.

  24. Question 24 of 95
    24. Question

    24) ஒரு மின் உறுப்பின் மின்தடை மதிப்பு அதிகம் எனில் அம்மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னூட்டங்களை இயங்கச் செய்ய தேவைப்படும் மின்னழுத்தமானது.

    Correct

    விளக்கம்:

    ஒரு மின் உறுப்பின் மின்தடை மதிப்பு அதிகம் எனில் அம்மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னூட்டங்களை இயங்கச் செய்ய அதிக மின்னழுத்த வேறுபாடு தேவைப்படுகிறது. ஒரு மின் உறுப்பின் மின்தடை என்பது மின் உறுப்பிற்கு இடையே செயல்படும் மின்னழுத்த வேறுபாட்டிற்கும். மின் உறுப்பின் வழியே செல்லும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்.

  25. Question 25 of 95
    25. Question

    25) மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பு

    Correct

    விளக்கம்:

    மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பு அதிகம் ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பு அதிகம் ஆகும்.

  26. Question 26 of 95
    26. Question

    26) கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு என்பது

    Correct

    விளக்கம்:

    கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின்கடத்துத்திறன் அல்லது தன் மின் கடத்துத்திறன் எனப்படும்.

    Incorrect

    விளக்கம்:

    கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின்கடத்துத்திறன் அல்லது தன் மின் கடத்துத்திறன் எனப்படும்.

  27. Question 27 of 95
    27. Question

    27) மின்கடத்துத்திறனின் அலகு

    Correct

    Incorrect

  28. Question 28 of 95
    28. Question

    28) பொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பானது அப்பொருளின்

    Correct

    விளக்கம்:

    பொருள் ஒன்று தன் வழியே மின்னோட்டம் பாய்வதை எவ்வளவு வலிமையாக எதிர்க்கும் என அளவிட்டுக் கூறும் பொருளின் அடிப்படை பண்பானது அப்பொருளின் மின்தடை எண் எனப்படும். மின்தடை எண்ணை தன் மின் தடை எண் எனவும் குறிப்பிடுவர்.

  29. Question 29 of 95
    29. Question

    29) மின்தடை எண்ணின் பன்னாட்டு அலகு

    Correct

    Incorrect

  30. Question 30 of 95
    30. Question

    30) பொருத்துக

    பொருள்கள் மின்தடை எண் (200C)

    A) வெள்ளி – 1) 2.82×10-8

    B) தாமிரம் – 2) 1.72×10-8

    C) துண்டாக்கப்பட்ட

    தாமிரம் – 3) 1.68×10-8

    D) அலுமினியம் – 4) 1.59×10-8

    Correct

    விளக்கம்:

    பொருள்கள் மின்தடை எண் (200C)

    A) வெள்ளி – 1) 1.59×10-8

    B) தாமிரம் – 2) 1.68×10-8

    C) துண்டாக்கப்பட்ட

    தாமிரம் – 3) 1.72×10-8

    D) அலுமினியம் – 4) 2.82×10-8

    Incorrect

    விளக்கம்:

    பொருள்கள் மின்தடை எண் (200C)

    A) வெள்ளி – 1) 1.59×10-8

    B) தாமிரம் – 2) 1.68×10-8

    C) துண்டாக்கப்பட்ட

    தாமிரம் – 3) 1.72×10-8

    D) அலுமினியம் – 4) 2.82×10-8

  31. Question 31 of 95
    31. Question

    31) பொருத்துக

    பொருள்கள் மின்கடத்துத்திறன் (200C)

    A) வெள்ளி – 1) 5.80×107

    B) தாமிரம் – 2) 3.5×107

    C) துண்டாக்கப்பட்ட

    தாமிரம் – 3) 5.98×107

    D) அலுமினியம் – 4) 6.30×107

    Correct

    விளக்கம்:

    பொருள்கள் மின்கடத்துத்திறன் (200C)

    A) வெள்ளி – 1) 6.30×107

    B) தாமிரம் – 2) 5.98×107

    C) துண்டாக்கப்பட்ட

    தாமிரம் – 3) 5.80×107

    D) அலுமினியம் – 4) 3.5×107

    Incorrect

    விளக்கம்:

    பொருள்கள் மின்கடத்துத்திறன் (200C)

    A) வெள்ளி – 1) 6.30×107

    B) தாமிரம் – 2) 5.98×107

    C) துண்டாக்கப்பட்ட

    தாமிரம் – 3) 5.80×107

    D) அலுமினியம் – 4) 3.5×107

  32. Question 32 of 95
    32. Question

    32) தாமிரக் கம்பி போன்ற ஓர் கடத்தியின் வழியே பாயும் எலக்ட்ரான்களின் ஓட்டம் என்பது

    Correct

    விளக்கம்:

    தாமிரக் கம்பி போன்ற ஓர் கடத்தியின் வழியே பாயும் எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும். நம்மால் எலக்ட்ரான்களின் ஓட்டத்தை கண்டுணர முடியாது, ஆனால் ஒரு கம்பியின் வழியே பாயும் மின்னோட்டத்தை ஒரு குழாயின் வழியே பாயும் நீரோட்டத்தைப்போல் நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலும்.

  33. Question 33 of 95
    33. Question

    33) மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனம்_____________

    Correct

    விளக்கம்:

    மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே மின்கலனாகும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்சாரத்தை நேரடியாகவோ அல்லது எளிதாகவோ பெற முடியாத மின் சாதனங்களுக்கு மின்சாரத்தை அளிக்கவல்ல சாதனமே மின்கலனாகும்.

  34. Question 34 of 95
    34. Question

    34) பயன்பாட்டின் அடிப்படையில் மின்கலன்களின் வகை எத்தனை.

    Correct

    விளக்கம்:

    பயன்பாட்டின் அடிப்படையில் மின்கலன்கள் முதன்மை மின்கலன் மற்றும் துணைமின்கலன் என இரு வகைப்படும்.

    Incorrect

    விளக்கம்:

    பயன்பாட்டின் அடிப்படையில் மின்கலன்கள் முதன்மை மின்கலன் மற்றும் துணைமின்கலன் என இரு வகைப்படும்.

  35. Question 35 of 95
    35. Question

    35) கீழ்க்கண்டவற்றில் முதன்மை மின்கலனை சார்ந்தது எது

    Correct

    விளக்கம்:

    டார்ச் விளக்கில் பயன்படும் உலர் மின்கலன் முதன்மை மினகலனிற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.

    Incorrect

    விளக்கம்:

    டார்ச் விளக்கில் பயன்படும் உலர் மின்கலன் முதன்மை மினகலனிற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். இவற்றின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது.

  36. Question 36 of 95
    36. Question

    36) முதன்மை மின்கலன்களின் உபகரணங்களில் பொருந்தாதது.

    Correct

    விளக்கம்:

    இவற்றின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது

    Incorrect

    விளக்கம்:

    இவற்றின் பயன்பாட்டிற்கு பிறகு இவற்றை மீண்டும் மின்னேற்றம் செய்ய இயலாது

  37. Question 37 of 95
    37. Question

    37) துணை மின்கலன்கள் கீழ்க்கண்டவற்றில் எவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

    Correct

    விளக்கம்:

    துணை மின்கலன்கள் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

    Incorrect

    விளக்கம்:

    துணை மின்கலன்கள் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னியற்றிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

  38. Question 38 of 95
    38. Question

    38) கீழ்க்கண்டவற்றில் துணை மின்கலனை சாராதது எது.

    Correct

    விளக்கம்:

    உலர் மின்கலன் முதன்மை மின்கலன்கள் வகையை சார்ந்தது. மற்றவை துணைமின்கலன்கள் வகையை சார்ந்தவையாகும்.

    Incorrect

    விளக்கம்:

    உலர் மின்கலன் முதன்மை மின்கலன்கள் வகையை சார்ந்தது. மற்றவை துணைமின்கலன்கள் வகையை சார்ந்தவையாகும்.

  39. Question 39 of 95
    39. Question

    39) முதன்மை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர்___________

    Correct

    விளக்கம்:

    முதன்மை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீளாவினையாகும்.

    Incorrect

    விளக்கம்:

    முதன்மை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீளாவினையாகும்.

  40. Question 40 of 95
    40. Question

    40) துணை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர்_____________

    Correct

    விளக்கம்:

    துணை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீள்வினையாகும்.

    Incorrect

    விளக்கம்:

    துணை மின்கலனிற்குள் நடைபெறும் வேதிவினையானது ஓர் மீள்வினையாகும்.

  41. Question 41 of 95
    41. Question

    41) கீழ்க்கண்டவற்றில் பொருந்தாதது எது.

    Correct

    விளக்கம்:

    எளிய வோல்டா மின்கலன் முதன்மை மின்கலன்கள் வகையை சார்ந்தது. மற்றவை துணைமின்கலன்கள் வகையை சார்ந்தவையாகும்.

    Incorrect

    விளக்கம்:

    எளிய வோல்டா மின்கலன் முதன்மை மின்கலன்கள் வகையை சார்ந்தது. மற்றவை துணைமின்கலன்கள் வகையை சார்ந்தவையாகும்.

  42. Question 42 of 95
    42. Question

    42) கூற்று (A): உலர் மின்கலன் ஆனது பெரும்பாலான் மின் சாதனங்களில் பொதுவாகப் பயன்படும் வேதி மின்கலன்களின் ஓர் சாதாரண வகையாகும்.

    கூற்று (B): இது பெரிய வடிவிலான எளிதில் எடுத்துச் செல்லமுடியாத ஓர் மின்கலமாகும்.

    Correct

    விளக்கம்:

    கூற்று (B): இது சிரிய வடிவிலான எளிதில் எடுத்துச் செல்லத்தக்க ஓர் மின்கலமாகும்.

    Incorrect

    விளக்கம்:

    கூற்று (B): இது சிரிய வடிவிலான எளிதில் எடுத்துச் செல்லத்தக்க ஓர் மின்கலமாகும்.

  43. Question 43 of 95
    43. Question

    43) உலர்மின்கலனை 1887-ம் ஆண்டு உருவாக்கிய யேய் சுகியோவ் எந்த நாட்டைச் சார்ந்தவர்.

    Correct

    விளக்கம்:

    1887-ம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யேய் சுகியோவால் உருவாக்கப்பட்டது.

    Incorrect

    விளக்கம்:

    1887-ம் ஆண்டில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த யேய் சுகியோவால் உருவாக்கப்பட்டது.

  44. Question 44 of 95
    44. Question

    44) கீழ்க்கண்டவற்றில் லெக்லாஞ்சி மின்கலத்தின் எளிய வடிவ மின்கலனை தேர்ந்தெடு.

    Correct

    விளக்கம்:

    உலர்மின்கலன்கள் எடுத்துச் செல்லத்தக்க வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஓர் எளிய வடிவம் ஆகும். இது எதிர் மின்வாய் அல்லது ஆனோடாகச் செயல்படும் துத்துநாக மின்தகட்டை உள்ளடக்கியது.

    Incorrect

    விளக்கம்:

    உலர்மின்கலன்கள் எடுத்துச் செல்லத்தக்க வடிவிலான லெக்லாஞ்சி மின்கலத்தின் ஓர் எளிய வடிவம் ஆகும். இது எதிர் மின்வாய் அல்லது ஆனோடாகச் செயல்படும் துத்துநாக மின்தகட்டை உள்ளடக்கியது.

  45. Question 45 of 95
    45. Question

    45) கீழ்க்கண்டவற்றில் உலர் மின்கலனில் மின்பகுளியாக செயல்படுவது எது.

    Correct

    விளக்கம்:

    உலர் மின்கலனில் அம்மோனியம் குளோரைடு மின்பகுளியாக செயல்படுகிறது. துத்தநாக குளோரைடானது அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    உலர் மின்கலனில் அம்மோனியம் குளோரைடு மின்பகுளியாக செயல்படுகிறது. துத்தநாக குளோரைடானது அதிக அளவு நீர் உறிஞ்சும் தன்மை கொண்டதால் பசையின் ஈரப்பதத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது.

  46. Question 46 of 95
    46. Question

    46) கலனின் நடுவில் காணப்படும் தண்டானது எவ்வாறு செயல்படுகிறது.

    Correct

    விளக்கம்:

    கலனின் நடுவில் ஒரு வெண்கல மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும் கார்பன் தண்டானது வைக்கப்பட்டுள்ளது. இத்தண்டு நேர் மின்வாய் அல்லது கேதோடாக செயல்படுகிறது.

    Incorrect

    விளக்கம்:

    கலனின் நடுவில் ஒரு வெண்கல மூடி கொண்டு மூடப்பட்டிருக்கும் கார்பன் தண்டானது வைக்கப்பட்டுள்ளது. இத்தண்டு நேர் மின்வாய் அல்லது கேதோடாக செயல்படுகிறது.

  47. Question 47 of 95
    47. Question

    47) கூற்று (A): கரைசல்களின் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருட்கள் மின்பகுளிகளாகும்.

    கூற்று (B): இவை மின்னூட்டத்தை கடத்தக்கூடிய திறனைப்பெற்றிருக்கும்.

    Correct

    விளக்கம்:

    கரைசல்களின் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருட்கள் மின்பகுளிகளாகும். இவை மின்னோட்டத்தை கடத்தக்கூடிய திறனைப்பெற்றிருக்கும்.

    Incorrect

    விளக்கம்:

    கரைசல்களின் அயனிகளாக மாறும் தன்மை கொண்ட பொருட்கள் மின்பகுளிகளாகும். இவை மின்னோட்டத்தை கடத்தக்கூடிய திறனைப்பெற்றிருக்கும்.

  48. Question 48 of 95
    48. Question

    48) கீழ்க்கண்டவற்றில் மின்கலனில் மின்முனைவாக்கியாக செயல்படுவது எது.

    Correct

    Incorrect

  49. Question 49 of 95
    49. Question

    49) கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்றை தேர்ந்தெடு.

    Correct

    விளக்கம்:

    உலர் மின்கலமானது இயற்கையில் உலர்ந்த நிலையில் காணப்படாது.

    Incorrect

    விளக்கம்:

    உலர் மின்கலமானது இயற்கையில் உலர்ந்த நிலையில் காணப்படாது.

  50. Question 50 of 95
    50. Question

    50) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு எனப்படுவது.

    Correct

    விளக்கம்:

    சுற்றில் எலக்ட்ரான்களின் ஒட்டத்தை உருவாக்கவல்ல வேதிவினைகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பே மின்கல அடுக்காகும்.

    Incorrect

    விளக்கம்:

    சுற்றில் எலக்ட்ரான்களின் ஒட்டத்தை உருவாக்கவல்ல வேதிவினைகளை உருவாக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பே மின்கல அடுக்காகும்.

  51. Question 51 of 95
    51. Question

    51) அனைத்து மின்கல அடுக்குகளும் எத்தனை அடிப்படைப் பாகங்களை கொண்டுள்ளது.

    Correct

    விளக்கம்:

    அனைத்து மின்கல அடுக்குகளும் மூன்று அடிப்படைப் பாகங்களை கொண்டது. ஆனோடு, கேதோடு மற்றும் ஒரு வகையான மின்பகுதிரவம்.

    Incorrect

    விளக்கம்:

    அனைத்து மின்கல அடுக்குகளும் மூன்று அடிப்படைப் பாகங்களை கொண்டது. ஆனோடு, கேதோடு மற்றும் ஒரு வகையான மின்பகுதிரவம்.

  52. Question 52 of 95
    52. Question

    52) லூயி கால்வானி கீழ்க்கண்டவற்றில் எந்த உயிரினத்தை தன் ஆய்விற்கு பயன்படுத்தினார்.

    Correct

    விளக்கம்:

    லூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்தார். தவளையின் காலை இரும்பி வெட்டி கொண்டு தொட்ட போது அதன் கால்களானது துடிக்க ஆரம்பித்தன.

    Incorrect

    விளக்கம்:

    லூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்தார். தவளையின் காலை இரும்பி வெட்டி கொண்டு தொட்ட போது அதன் கால்களானது துடிக்க ஆரம்பித்தன.

  53. Question 53 of 95
    53. Question

    53) லூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்த ஆண்டு.

    Correct

    விளக்கம்:

    1780-ம் ஆண்டு இத்தாலிய நாட்டு இயற்பியலாளர் உயிரியலாளர் மற்றும் தத்துவ மேதையான லூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்தார்.

    Incorrect

    விளக்கம்:

    1780-ம் ஆண்டு இத்தாலிய நாட்டு இயற்பியலாளர் உயிரியலாளர் மற்றும் தத்துவ மேதையான லூயி கால்வானி பித்தளைக் கம்பியைப் பயன்படுத்தி தவளையை உடற்கூறு செய்தார்.

  54. Question 54 of 95
    54. Question

    54) வோல்டா பற்றிய கூற்றுக்களில் தவறானதை கண்டுபிடி.

    Correct

    விளக்கம்:

    வோல்டா 1791 இல் தனது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

    Incorrect

    விளக்கம்:

    வோல்டா 1791 இல் தனது கண்டுபிடிப்பை வெளியிட்டார்.

  55. Question 55 of 95
    55. Question

    55) மின்சாதனங்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும் இயங்கச் செய்யவும் நிறுத்தவும் பயன்படுவது.

    Correct

    விளக்கம்:

    ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தை பாயச் செய்யவும் நிறுத்தவும் மின்சாவியைப் பயன்படுத்தலாம், வீட்டு மின்சாதனங்களை இயங்கச் செய்யவும், நிறுத்தவும் பல்வேறு வகையான மின்சாவிகளைப் பயன்படுத்தலாம்.

  56. Question 56 of 95
    56. Question

    56) கீழ்க்கண்டகூற்றில் தவறானதை கண்டுபிடி.

    கூற்று (A): மின்கலனின் குறியீட்டில் நீளமான கோடானது எதிர்மின்முனையை குறிக்கும்.

    கூற்று (B): மின்கலனின் குறியீட்டில் குறுகிய கோடானது நேர் மின்முனையை குறிக்கும்.

    Correct

    விளக்கம்:

    மின்கலனின் குறியீட்டில் நீளமான கோடானது நேர் மின்முனையை குறிக்கும். மின்கலனின் குறியீட்டில் குறுகிய கோடானது எதிர்மின் முனையை குறிக்கும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்கலனின் குறியீட்டில் நீளமான கோடானது நேர் மின்முனையை குறிக்கும். மின்கலனின் குறியீட்டில் குறுகிய கோடானது எதிர்மின் முனையை குறிக்கும்.

  57. Question 57 of 95
    57. Question

    57) ஓர் மின்விளக்கு மற்றும் ஓர் மின்கலனை பயன்படுத்தி நாம் எத்தனை மின்சுற்றை உருவாக்கலாம்.

    Correct

    விளக்கம்:

    ஓர் மின்விளக்கு மற்றும் ஓர் மின்கலனை பயன்படுத்தி நாம் ஒரே ஒரு மின்சுற்றை மட்டும் தான் அமைக்க முடியும்.

    Incorrect

    விளக்கம்:

    ஓர் மின்விளக்கு மற்றும் ஓர் மின்கலனை பயன்படுத்தி நாம் ஒரே ஒரு மின்சுற்றை மட்டும் தான் அமைக்க முடியும்.

  58. Question 58 of 95
    58. Question

    58) நமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக இயங்கும் உறுப்பு எது

    Correct

    விளக்கம்:

    நமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக அனைத்து தசைகளும் இயங்கும்.

    Incorrect

    விளக்கம்:

    நமது உடலில் இயற்கையாக உருவாகும் மின் சைகைகளின் துலங்களாக அனைத்து தசைகளும் இயங்கும்.

  59. Question 59 of 95
    59. Question

    59) இரு மின்விளக்குகள் மின்கலன் மற்றும் சாவி ஆகியவற்றை அடுத்தடுத்து இணைக்கப்படும் சுற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது.

    Correct

    விளக்கம்: இரு மின்விளக்குகள் மின்கலன் மற்றும் சாவி ஆகியவற்றை அடுத்தடுத்து இணைக்கப்படும் சுற்று தொடர் இணைப்புச்சுற்று என அழைக்கப்படுகிறது. இச்சுற்றானது மின்விளக்கு மற்றும் மின்கலன் அமைந்திருக்கும் நிலையினை குறிக்கின்றது.

  60. Question 60 of 95
    60. Question

    60) தொடர் இணைப்புச்சுற்று பற்றிய கூற்றுகளில் தவறானதை கண்டுபிடி.

    Correct

    விளக்கம்:

    ஒரு மின் விளக்கு பழுதானால் மற்றவை ஒளிராது.

    Incorrect

    விளக்கம்:

    ஒரு மின் விளக்கு பழுதானால் மற்றவை ஒளிராது.

  61. Question 61 of 95
    61. Question

    61) பக்க இணைப்புச்சுற்று பற்றிய கூற்றுகளில் சரியானதை கண்டுபிடி.

    Correct

    விளக்கம்: 

    பல கிளைகளுடன் கூடிய மின் இணைப்பு கொண்டது.

    மின் விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்தல்.

    ஒரு விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகள் ஒளிரும்.

    Incorrect

    விளக்கம்: 

    பல கிளைகளுடன் கூடிய மின் இணைப்பு கொண்டது.

    மின் விளக்கு அதிக பிரகாசத்துடன் ஒளிர்தல்.

    ஒரு விளக்கு பழுதானாலும் மற்ற விளக்குகள் ஒளிரும்.

  62. Question 62 of 95
    62. Question

    62) கீழ்க்கண்டவற்றுள் தொடர் இணைப்பு மற்றும் பக்க இணைப்பு இரண்டுக்கும் பொதுவான பண்பை தேர்ந்தெடு.

    Correct

    Incorrect

  63. Question 63 of 95
    63. Question

    63) கூற்று (A): அனைத்து பருப்பொருள்களும் அணு என்ற அடிப்படைத் துகளால் ஆக்கப்பட்டுள்ளது.

    கூற்று (B): அணுவானது மின்னோட்டம் பெற்ற துகள்களை உள்ளடக்கியுள்ளது.

    Correct

    விளக்கம்:

    அனைத்து பருப்பொருள்களும் அணு என்ற அடிப்படைத் துகளால் ஆக்கப்பட்டுள்ளது. அணுவானது மின்னூட்டம் பெற்ற துகள்களை உள்ளடக்கியுள்ளது.

    Incorrect

    விளக்கம்:

    அனைத்து பருப்பொருள்களும் அணு என்ற அடிப்படைத் துகளால் ஆக்கப்பட்டுள்ளது. அணுவானது மின்னூட்டம் பெற்ற துகள்களை உள்ளடக்கியுள்ளது.

  64. Question 64 of 95
    64. Question

    64) கீழ்க்கண்டவற்றுள் தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.

    Correct

    விளக்கம்:

    மின்னோட்டம் எதிர் முனையிலிருந்து நேர் முனைக்கு செல்லும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்னோட்டம் எதிர் முனையிலிருந்து நேர் முனைக்கு செல்லும்.

  65. Question 65 of 95
    65. Question

    65) இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று.

    Correct

    விளக்கம்:

    இரு மின்னோட்டம் செல்லும் கடத்திகளுக்கு இடையே ஏற்படும் மிகக் குறைந்த மின்தடையினால் ஏற்படும் மின்சுற்று குறுக்கு மின்சுற்று ஆகும். வெல்டிங் செய்தல் குறுக்கு மின் சுற்றின் விளைவாக உருவாகும் வெப்பத்தின் நடைமுறைப் பயன்பாடே ஆகும்.

  66. Question 66 of 95
    66. Question

    66) கூற்று (A): ஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாத பல துகள்கள் அங்கும் இங்குமாக உலோகங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் இவை கட்டுறா மின்னூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.

    கூற்று (B): சில நியுட்ரான்கள் இவ்வாறு அமையப்பெற்றிருக்கும்.

    Correct

    விளக்கம்:

    ஒரு குறிப்பிட்ட அணுக்களோடு ஒன்றமையாத பல துகள்கள் அங்கும் இங்குமாக உலோகங்களில் சுற்றிக் கொண்டிருக்கும், இவை கட்டுறா மின்னூட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. சில எலக்ட்ரான்கள் இவ்வாறு அமையப்பெற்றிருக்கும்.

  67. Question 67 of 95
    67. Question

    67) மின்னோட்டம் கடத்தும் பண்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

    Correct

    விளக்கம்:

    மின்னோட்டம் கடத்தும் பண்பின் அடிப்படையில் பொருட்களை மின்கடத்துப் பொருள்கள் மற்றும் காப்பான்கள் அல்லது மின்கடத்தாப் பொருள்கள் அல்லது அரிதிற் கடத்திகள் என இரு வகைப்படுத்தலாம்.

    Incorrect

    விளக்கம்:

    மின்னோட்டம் கடத்தும் பண்பின் அடிப்படையில் பொருட்களை மின்கடத்துப் பொருள்கள் மற்றும் காப்பான்கள் அல்லது மின்கடத்தாப் பொருள்கள் அல்லது அரிதிற் கடத்திகள் என இரு வகைப்படுத்தலாம்.

  68. Question 68 of 95
    68. Question

    68) கூற்று (A): உலோகத்தின் இரு முனைகளுக்கு இடையே மின்னழுத்தம் அளிக்கப்படும் போது கட்டுறா எலக்ட்ரான்கள் ஒரே திசையில் இயக்கப்படுகின்றன.

    கூற்று (B): ஓர் நற்கடத்தியானது அதிக எண்ணிக்கையிலான கட்டுறா எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.

    Correct

    Incorrect

  69. Question 69 of 95
    69. Question

    69) கூற்று (A): தளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள்கள் கடத்திகள் எனப்படும்.

    கூற்று (B): கடத்திகளில் வெளிமின்னழுத்தம் அளிக்கப்படும்போது மின்னூட்டத்தின் இயக்கத்திற்கு மிக அதிக மின்தடையை கடத்திகள் அளிக்கின்றன.

    Correct

    விளக்கம்:

    தளர்வாக பிணைக்கப்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களால் ஆன பொருள்கள் கடத்திகள் எனப்படும். கடத்திகளில் வெளிமின்னழுத்தம் அளிக்கப்படும்போது மின்னூட்டத்தின் இயக்கத்திற்கு மிக குறைந்த மின்தடையை கடத்திகள் அளிக்கின்றன.

  70. Question 70 of 95
    70. Question

    70) கூற்று (A): மின்னோட்டங்களின் ஓட்டமே மின்னூட்டம் ஆகும்.

    கூற்று (B): ஓர் நற்கடத்தியானது மிக குறைந்த மின் கடத்துதிறன் கொண்டதாக இருக்கும்.

    Correct

    விளக்கம்:

    மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும். ஓர் நற்கடத்தியானது மிக அதிக மின் கடத்துதிறன் கொண்டதாக இருக்கும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்னூட்டங்களின் ஓட்டமே மின்னோட்டம் ஆகும். ஓர் நற்கடத்தியானது மிக அதிக மின் கடத்துதிறன் கொண்டதாக இருக்கும்.

  71. Question 71 of 95
    71. Question

    71) கூற்று (A): பெரும்பாலான உலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.

    கூற்று (B): பெரும்பாலான அலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கின்றன.

    Correct

    விளக்கம்:

    பெரும்பாலான உலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கின்றன. பெரும்பாலான அலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.

    Incorrect

    விளக்கம்:

    பெரும்பாலான உலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிக்கின்றன. பெரும்பாலான அலோகங்கள் மின்னோட்டத்தை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.

  72. Question 72 of 95
    72. Question

    72) குறைந்த மின்தடையை கொண்டுள்ள உலோகம்__________

    Correct

    விளக்கம்:

    தாமிரத்தாலான மின் கடத்திகள் மிக குறைந்த மின் தடையைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக தாமிரக் கம்பிகள் வீட்டு மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை கம்பிகள் அதிக மின் தடையைக் கொண்டுள்ள பொருட்களால் சூழப்பட்டு இருக்கும். இந்த பொருட்கள் பொதுவாக நெகிழ்வான பிளாஸ்டிக்கால் செய்யப்படுகின்றன.

  73. Question 73 of 95
    73. Question

    73) கம்பி சுருளின் வழியே மின்னோட்டம் செல்லும் போது காந்தப்புலம் உருவாகும் விளைவு.

    Correct

    விளக்கம்: கம்பி சுருளின் வழியே மின்னோட்டம் செல்லும் போது காந்தப்புலம் உருவாகிறது.

    Incorrect

    விளக்கம்: கம்பி சுருளின் வழியே மின்னோட்டம் செல்லும் போது காந்தப்புலம் உருவாகிறது.

  74. Question 74 of 95
    74. Question

    74) சிம் கார்டுகள் கணினிகளில் பயன்படுத்தப்படும் சிப்புகள் கீழ்க்கண்ட எந்த குறைகடத்திகளால் ஆனது.

    Correct

    விளக்கம்:

    சிம் கார்டுகள் கணினிகளில் பயன்படுத்தப்படும் சிப்புகளானது சிலிகான் மற்றும் ஜெர்மானியம் போன்ற குறைக்கடத்திகளால் ஆக்கப்பட்டிருக்கும். ஏனெனில் அவற்றின் மின் கடத்துத்திறன் மதிப்பானது நற்கடத்திகள் மற்றும் காப்பான்களுக்கும் இடையில் அமையப்பெற்றிருக்கும்.

  75. Question 75 of 95
    75. Question

    75) மின்னோட்டத்தின் மூன்று மிக முக்கிய விளைவுகளில் பொருந்தாதது எது.

    Correct

    Incorrect

  76. Question 76 of 95
    76. Question

    76) வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது கொண்டிருக்கும் உருகுநிலை.

    Correct

    விளக்கம்:

    வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டது ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    வெப்பமூட்டும் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பொருளானது அதிக உருகுநிலை கொண்டது ஆகும்.

  77. Question 77 of 95
    77. Question

    77) கீழ்க்கண்டவற்றுள் எது நிக்ரோமின் கலவை அல்ல.

    Correct

    Incorrect

  78. Question 78 of 95
    78. Question

    78) கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?

    Correct

    விளக்கம்:

    மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன் ஆகியவை அதிக மின்தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டவையாகும்.

    Incorrect

    விளக்கம்:

    மின்விளக்கு, வெந்நீர் கொதிகலன், மூழ்கும் நீர் கொதிகலன் ஆகியவை அதிக மின்தடை கொண்ட வெப்பமூட்டும் கம்பிச் சுருள் இணைக்கப்பட்டவையாகும்.

  79. Question 79 of 95
    79. Question

    79) கீழ்க்கண்டவற்றுள் மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பாதிக்கும் காரணிகளுல் அல்லாதது எது.

    Correct

    Incorrect

  80. Question 80 of 95
    80. Question

    80) மின்சாதனங்களின் மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு சாதனம்.

    Correct

    விளக்கம்:

    மின் உருகியானது பெரும்பாலான மின்சாதனங்களில் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம் ஆகும். மின் உருகியானது பீங்கானால் உருவாக்கப்படுகிறது. மின் உருகியில் மின் உருகு இழையை இணைப்பதற்காக இரு மின்புள்ளிகளைக் கொண்டிருக்கும் உருகி இழையானது மின் சுற்றில் அதிக பளு ஏற்படும்போது உருகிவிடும்.

  81. Question 81 of 95
    81. Question

    81) மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் மின் உருகியானது பெரும்பாலும் எதனால் உருவாக்கப்பட்டிருக்கும்.

    Correct

    Incorrect

  82. Question 82 of 95
    82. Question

    82) மின் உருகிகளுக்கு மாற்றாக பயன்படுத்தபடுவது எது.

    Correct

    விளக்கம்:

    அதிக இடங்களில் குறு சுற்று துண்டிப்பானானது மின்உருகிகளின் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. குறு சுற்று துண்டிப்பானானது, தானாகவே மின்சுற்றை துண்டிக்கும் பண்பு கொண்டது.

    Incorrect

    விளக்கம்:

    அதிக இடங்களில் குறு சுற்று துண்டிப்பானானது மின்உருகிகளின் மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது. குறு சுற்று துண்டிப்பானானது, தானாகவே மின்சுற்றை துண்டிக்கும் பண்பு கொண்டது.

  83. Question 83 of 95
    83. Question

    83) கான்ஸ் கிறிஸ்டியன் என்பவர் மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கிய ஆண்டு.

    Correct

    விளக்கம்:

    காந்த விளைவு மின்னோட்டத்தின் மற்றொரு விளைவு ஆகும். 1819-ம் ஆண்டு கான்ஸ் கிரிஸ்டியன் என்பவர் மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கினார்.

    Incorrect

    விளக்கம்:

    காந்த விளைவு மின்னோட்டத்தின் மற்றொரு விளைவு ஆகும். 1819-ம் ஆண்டு கான்ஸ் கிரிஸ்டியன் என்பவர் மின்னோட்டத்தின் காந்த விளைவை விளக்கினார்.

  84. Question 84 of 95
    84. Question

    84) மருத்துவமனைகளில் கண் காயங்களில் பொதிந்துள்ள எஃகு அல்லது இரும்புத் துகள்களை நீக்கப் பயன்படுவது.

    Correct

    விளக்கம்:

    மருத்துவமனைகளில் கண் காயங்களில் பொதிந்துள்ள எஃகு அல்லது இரும்புத் துகள்களை நீக்கப் பயன்படுவது. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்சார மணி, பளு தூக்கி மற்றும் தொலைபேசி போன்ற பல்வேறு சாதனங்களில் மின்காந்தங்கள் பயன்படுகின்றன.

  85. Question 85 of 95
    85. Question

    85) தொலைபேசியின் கேட்பானில் பொருத்தப்பட்டுள்ள கம்பிச்சுருளுடன் இணைக்கப் பட்டிருப்பது.

    Correct

    Incorrect

  86. Question 86 of 95
    86. Question

    86) தாமஸ் ஆல்வா எடிசன், சிறுவயதில் கீழ்க்கண்ட எந்த நோயால் பாதிக்கப்பட்டார்.

    Correct

    விளக்கம்:

    தாமஸ் ஆல்வா எடிசன், சிறுவயதிலேயே ஸ்கார்லட் என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு வயதில்தான் அமெரிக்காவில் உள்ள போர்ட் ஹீரன் பள்ளிக்குச் சென்றார்.

    Incorrect

    விளக்கம்:

    தாமஸ் ஆல்வா எடிசன், சிறுவயதிலேயே ஸ்கார்லட் என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எட்டு வயதில்தான் அமெரிக்காவில் உள்ள போர்ட் ஹீரன் பள்ளிக்குச் சென்றார்.

  87. Question 87 of 95
    87. Question

    87) தாமஸ் ஆல்வா எடிசனின் தாயார் ஒரு

    Correct

    விளக்கம்:

    சிறுவயதிலேயே காதுகேட்கும் திறன் குறைவாக இருந்தது. அதனால் ஒரு நாள் ஆசிரியர் அவரை கடுமையாக திட்டியதால் அவர் பள்ளியிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டார். பள்ளி ஆசிரியரான எடிசனின் தாயார் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே அவருக்கு பள்ளிப்பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

  88. Question 88 of 95
    88. Question

    88) இயற்கை மற்றும் சோதனைத் தத்துவம் என்ற நூலின் ஆசிரியர்.

    Correct

    விளக்கம்:

    தாமஸ் ஆல்வா எடிசன் தமது ஏழாவது வயது முதல் வீட்டில் பயன்படுத்தும் மின்சாதனங்களின் மீது எடிசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 9 வயதில் ர்ச்சர்டு பார்க்கர் எழுதிய ‘இயற்கை மற்றும் சோதனைத் தத்துவம்’ என்ற நூலைப் படித்து முடித்தார். 21 ஆம் வயதில், ‘மின்சக்தியின் சோதனை ஆராய்ச்சிகள்’ என்ற பகுதியை ஆழ்ந்து படித்தார்.

  89. Question 89 of 95
    89. Question

    89) தாமஸ் ஆல்வா எடிசனின் முதல் கண்டுபிடிப்பு எது தொடர்பானது.

    Correct

    விளக்கம்:

    முதன்முதலில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது. அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் புகழ்பெற்றவர் எடிசன். இவரது முதல் கண்டுபிடிப்பு மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளேயாகும்.

  90. Question 90 of 95
    90. Question

    90) ஒலிவரைவியை (கிராமஃபோன்) தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த ஆண்டு.

    Correct

    விளக்கம்:

    1877-ம் ஆண்டு எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்த தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி(கிராமஃபோன்) ஆகும்.

    Incorrect

    விளக்கம்:

    1877-ம் ஆண்டு எதிர்பாராதவாறு, எடிசன் கண்டு பிடித்த தொழில்நுட்ப முன்னோடிச் சாதனம், ஒலிவரைவி(கிராமஃபோன்) ஆகும்.

  91. Question 91 of 95
    91. Question

    91) எடிசன் 1879-ல் கண்டுபிடித்த முதல் மின் விளக்கில் பயன்படுத்திய கம்பிச்சுருள்.

    Correct

    விளக்கம்: பிளாட்டினம் கம்பிச்சுருளை வெற்றிடக்குமிழி ஒன்றில் உபயோக்த்துக் கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்தார். இதுதான் எடிசன் 1879 ஆம் ஆண்டு கண்டுபிடித்த முதல் மின் விளக்கு.

    Incorrect

    விளக்கம்: பிளாட்டினம் கம்பிச்சுருளை வெற்றிடக்குமிழி ஒன்றில் உபயோக்த்துக் கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்தார். இதுதான் எடிசன் 1879 ஆம் ஆண்டு கண்டுபிடித்த முதல் மின் விளக்கு.

  92. Question 92 of 95
    92. Question

    92) எடிசன் கண்டுபிடித்த விரைவில் எரியக்கூடிய மின் விளக்கு காட்சி படுத்தப்பட்ட ஆண்டு.

    Correct

    விளக்கம்:

    எடிசன் விரைவில் எரியக்கூடிய மின் விளக்கினைக் கண்டுபிடித்தார். இது 1897-ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது.

    Incorrect

    விளக்கம்:

    எடிசன் விரைவில் எரியக்கூடிய மின் விளக்கினைக் கண்டுபிடித்தார். இது 1897-ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது.

  93. Question 93 of 95
    93. Question

    93) கினெடாஸ்கோப் என்ற படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கியவர்.

    Correct

    விளக்கம்:

    கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச்சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்றவைத்து, உருப்பெருக்கியின் வழியாகப பேசும் படங்களைத் திரைப்பட படப்பிடிக்காக 1891 ஆம் ஆண்டு பதிவு செய்தார்.

  94. Question 94 of 95
    94. Question

    94) சுதந்திர தேவி சிலை எங்கு அமைந்துள்ளது.

    Correct

    விளக்கம்:

    எடிசன் மறைந்த அன்று நியூயார்க் நகரிலுள்ள சுதந்திர தேவி சிலையின் கையில் இருந்த தீப்பந்தம் ஒளியிழந்தது. சிக்காக்கோ, பிராட்வே வீதிகளில் உள்ள விளக்குகள் (பயணப் போக்கு விளக்குகள்) தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன.

  95. Question 95 of 95
    95. Question

    95) தாமஸ் ஆல்வா எடிசனின் காலம்.

    Correct

    Incorrect

Leaderboard: மின்னோட்டவியல் Online Test 7th Science Lesson 8 Questions in Tamil

maximum of 95 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Exit mobile version