நீரியல் சுழற்சி Notes 8th Social Science Lesson 7 Notes in Tamil

8th Social Science Lesson 7 Notes in Tamil

7. நீரியல் சுழற்சி

அறிமுகம்

புவியில் நீரின் பங்கு

புவியின் மேற்பரப்பில் காணப்படும் நீரின் கன அளவின் மதிப்பீடு

நீர் ஆதாரம் நீரின் கன அளவு (Cubic miles) மொத்த நீரில் சதவீதம்
பேராழிகள், கடல்கள் மற்றும் குடாக்கள் 321,000,000 96.54
பனிமலைகள், பனியாறுகள், நிலையான உறைபனி 5,773,000 1.74
நிலத்தடி நீர் 5,614,000 1.69
மண்ணின் ஈரப்பதம் 3959 0.001
நிலப்பகுதியில் காணப்படும் நிலத்தடி பனிக்கட்டி 71970 0.022
ஏரிகள் 42320 0.013
வளிமண்டலம் 3095 0.001
சதுப்புநில நீர் 2752 0.0008
ஆறுகள் 509 0.0002
உயிரியல் நீர் 269 0.0001

அவையாவன.

1. மழைப்பொழிவு

2. புவியின் மேற்பரப்பு நீர்

3. நிலத்தடி நீர்

நீரியல் சுழற்சி அல்லது நீர் சுழற்சி

நீர்மயியல் சுழற்சி மூன்று முக்கிய நிலைகளில் நடைபெறுகிறது. அவை

1. ஆவியீர்ப்பு 2. பொழிவு 3. நீர் வழிந்தோடல்

நீர்மயியல் சுழற்சியின் கூறுகள்

நீர்மயியல் சுழற்சியில் 6 முக்கிய கூறுகள் காணப்படுகின்றன. அவையாவன.

Evapotranspiration – ஆவியீர்ப்பு

Condensation – திரவமாய் சுருங்குதல்

Precipitation – பொழிவு

Indiltration – நீர் ஊடுருவல்

Percolation – உட் கசிதல்

Run Off – நீர் வழிந்தோடல்

ஆவியீர்ப்பு (Evapotranspiration)

நீர் ஆவியாதல்

1. காற்றின் வேகம் அதிகரிக்கும் பொழுது

2. வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது

3. ஈரப்பதம் குறையும் பொழுது

4. பூமியில் நீர் நிலைகள் அதிகரிக்கும் பொழுது

நீர் உட்கசிந்து வெளியிடுதல் (Transpiration)

நீர் சுருங்குதல் (Codensation)

நீர் சுருங்குதலின் வகைகள்

பனி, உறைபனி, மூடுபனி, புகைபனி மற்றும் மேகங்கள் ஆகியவை நீர் சுருங்குதலின் உருவங்களாகும்.

அ) பனி (Dev)

நீர்த்துளிகள் புவியின் மேற்பரப்பில் குளிர்ந்த பொருள்களின் மீது படும்பொழுது பனி உருவாகிறது. பொருட்களின் வெப்ப நிலை பனிநிலையின் வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கும் பொழுது பனி உருவாகிறது.

ஆ. உறைபனி (Frost)

குளிர்ந்த பொருட்களின் மேற்பரப்புகளின் மீது நீராவி படிந்து பனிப்படிகங்களாக மாறுவதையே உறைபனி என்கிறோம். அப்பொருட்களின் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே செல்லும் பொழுது இது உருவாகிறது.

இ. அடர் மூடுபனி (Fog)

ஈ. மூடுபனி (Mist)

உ. மேகங்கள் (Clouds)

மழைப்பொழிவு (Precipitation)

மழைப்பொழிவின் வடிவங்கள்

மழை (Rain fall)

நீர் உட்கசிதல் (Percolation)

நீர் வழிந்தோடல் (Run Off)

நீர் வழிந்தோடலின் வகைகள்

மேல்மட்ட மழைநீர் வழிந்தோடல் (Surface runoff)

அடிப்பரப்பு நீர் வழிந்தோடல் (Sub Surface runoff)

அடி மட்ட நீர் ஓட்டம் ( Base flow)

நீரியலை அளக்க உதவும் அலகுகள்

Exit mobile version