நிலப்பரப்பும் பெருங்கடல்களும் Notes 6th Social Science

6th Social Science Lesson 6 Notes in Tamil

6] நிலப்பரப்பும் பெருங்கடல்களும்

பாஞ்சியா

இது பெருங்கண்டம் எனப்படும். இப்பெருங்கண்ட்த்தைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு பான்தலாசா ஆகும். 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்நிலப்பரப்பு மெதுவாக நகரத் தொடங்கியது. நாளடைவில் கண்டங்களும், பெருங்கடல்களும் தற்போதுள்ள நிலையை அடைந்தன.

இதற்குக் காரணம் புவியினுள் உள்ள வெப்பம் தான்.

சங்க இலக்கியத்தில் நிலவகைப்பாடு

குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த நிலமும்

முல்லை – காடும் காடு சார்ந்த நிலமும்

மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலமும்

நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலமும்

பாலை – மணலும் மணல் சார்ந்த நிலமும்

  1. முதல் நிலை நிலத்தோற்றங்கள் (First order landforms)

நிலச்சந்தி

இரண்டு பெரிய நிலப்பரப்புகளை இணைக்கக் கூடியதும் அல்லது இரண்டு பெரிய நீர்ப்பரப்புகளை பிரிக்கக் கூடியதுமான மிக குறுகிய நிலப்பகுதி நிலச்சந்தி ஆகும்.

  1. இரண்டாம் நிலை நிலத்தோற்றங்கள் (Second order landforms)

மலைகள் (Mountains)

பீடபூமிகள் (Plateaus)

சமவெளிகள் (Plains)

  1. மூன்றாம் நிலை நிலத்தோற்றங்கள் (Third order landforms)

  1. பெருங்கடல்கள் (Oceans)

விண்வெளியில் இருந்து பார்க்கும் போது புவி நீல நிறமாக காட்சியளிக்கும். புவியின் மூன்றில் இரண்டு பங்கு நீர்ப்பரப்பாக உள்ளதே இதற்குக் காரணமாகும். கடல்களும், பெருங்கடல்களும் இந்நீரினைக் கொண்டுள்ளன. பெரும் நீர்ப்பரப்பு, பெருங்கடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நிலத்தால் சூழப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு கடல் எனப்படுகிறது.

புவியில் காணப்படும் ஐந்து பெருங்கடல்களை ஏற்கனவே அறிந்துள்ளீர்கள். அவற்றைப் பற்றி தற்போது காணலாம்.

பசிபிக் பெருங்கடல் (The Pacific Ocean)

அட்லாண்டிக் பெருங்கடல் (The Atlantic Ocean)

இந்தியப் பெருங்கடல் (The Indian Ocean)

தென் பெருங்கடல் (The Southern Ocean)

ஆர்க்டிக் பெருங்கடல் (The Artic Ocean)

Exit mobile version