நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் Online Test 7th Science Lesson 9 Questions in Tamil

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 7th Science Lesson 9 Questions in Tamil

Time limit: 0

Quiz-summary

0 of 56 questions completed

Questions:

  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  51. 51
  52. 52
  53. 53
  54. 54
  55. 55
  56. 56

Information

நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 7th Science Lesson 9 Questions in Tamil

You have already completed the quiz before. Hence you can not start it again.

Quiz is loading...

You must sign in or sign up to start the quiz.

You have to finish following quiz, to start this quiz:

Results

0 of 56 questions answered correctly

Your time:

Time has elapsed

You have reached 0 of 0 points, (0)

Average score
 
Your score
 
Categories

  1. Not categorized 0%
maximum of 56 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Your result has been entered into leaderboard
Loading
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6
  7. 7
  8. 8
  9. 9
  10. 10
  11. 11
  12. 12
  13. 13
  14. 14
  15. 15
  16. 16
  17. 17
  18. 18
  19. 19
  20. 20
  21. 21
  22. 22
  23. 23
  24. 24
  25. 25
  26. 26
  27. 27
  28. 28
  29. 29
  30. 30
  31. 31
  32. 32
  33. 33
  34. 34
  35. 35
  36. 36
  37. 37
  38. 38
  39. 39
  40. 40
  41. 41
  42. 42
  43. 43
  44. 44
  45. 45
  46. 46
  47. 47
  48. 48
  49. 49
  50. 50
  51. 51
  52. 52
  53. 53
  54. 54
  55. 55
  56. 56
  1. Answered
  2. Review
  1. Question 1 of 56
    1. Question

    1. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.

    a) மாற்றம் என்பது ஒரு பொருளின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ அல்லது அப்பொருளின் வேதிப்பண்புகளில் இயைபில் ஏற்படும் மாற்றமாகவோ இருக்கும்.
    b) நீரினை வெப்பப்படுத்தும் பொழுது அது சூடாகி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீராவியாக மாறுகிறது. இவ்வாறாக நீரின் பருமனில் மட்டும் மாற்றம் ஏற்படுவது இயற்பியல் மாற்றமாகும்.
    c) இரும்பு துருப்பிடித்தல் என்பது இயற்பியல் மாற்றமாகும்.

    Correct

    விளக்கம்:

    மாற்றம் என்பது ஒரு பொருளின் இயற்பியல் பண்புகளில் ஏற்படும் மாற்றமாகவோ அல்லது அப்பொருளின் வேதிப்பண்புகளில் இயைபில் ஏற்படும் மாற்றமாகவோ இருக்கும். நீரினை வெப்பப்படுத்தும் பொழுது அது சூடாகி, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நீராவியாக மாறுகிறது. எனினும், அது நீர் என்ற பொருளாகவே திரவ நிலையிலும், வாயு நிலையிலும் இருக்கின்றது. இவ்வாறாக புதிய பொருள் எதனையும் உருவாக்காமல், நீரின் பருமனில் மட்டும் மாற்றம் ஏற்படுவது இயற்பியல் மாற்றமாகும். இரும்பு துருப்பிடித்தல் என்பது வேதியியல் மாற்றமாகும். இம்மாற்றத்தில் துரு என்ற புதிய பொருள் உருவானதால், இரும்பு பொருள்கள் நிறம், அமைப்பு மற்றும் நிலை ஆகியவற்றில் மாற்றம் அடைந்துள்ளது. இவ்வாறாக, பொருருளின் வேதியியல் இயைபில் ஏற்படும் மாற்றம் வேதியியல் மாற்றமாகும்.

    Incorrect

  2. Question 2 of 56
    2. Question

    2. சுவாசம் என்பது _________ மாற்றமாகும்

    Correct

    Incorrect

  3. Question 3 of 56
    3. Question

    3. வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு

    Correct

    Incorrect

  4. Question 4 of 56
    4. Question

    4. பொருத்துக

    a) உருகுதல் 1. திரவத்திலிருந்து வாயுவிற்கு மாறுவது
    b) ஆவியாதல் 2. வாயுவிலிருந்து திரவத்திற்கு மாறுவது
    c) உறைதல் 3. திண்மத்திலிருந்து திரவத்திற்கு மாறுவது
    d) ஆவி சுருங்குதல் 4. திரவத்திலிருந்து திண்மத்திற்கு மாறுவது

    Correct

    Incorrect

  5. Question 5 of 56
    5. Question

    5. கூற்று (A) : உருகுதல், ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் போன்றவை நிகழ வெப்பம் செலுத்தப்படுவதால் இவை வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்.
    காரணம் (R) : ஒரு வெப்ப உமிழ் நிகழ்வில் மூலக்கூறுகளின் வேகம் குறைவதால், அவை வேகமாக நகரும்

    Correct

    விளக்கம்:

    உருகுதல், ஆவியாதல் மற்றும் பதங்கமாதல் போன்றவை நிகழ வெப்பம் செலுத்தப்படுவதால் இவை வெப்ப கொள் நிகழ்வுகளாகும். ஒரு வெப்ப கொள் நிகழ்வில் மூலக்கூறுகளின் வேகம் அதிகரிப்பதால் அவை வேகமாக நகரும்.

  6. Question 6 of 56
    6. Question

    6. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

    a) ஒரு இயற்பியல் மாற்றம் என்பது பொதுவாக தற்காலிகமானதும், மீளாதன்மை கொண்டதுமாகும்.
    b) இயற்பியல் மாற்றத்தில், புதிய பொருள்கள் ஏதும் உருவாவதில்லை.
    c) இயற்பியல் மாற்றத்தில் பொருளின் வேதியியல் பண்புகளில் எந்த மாற்றமும் நிகழலாம்

    Correct

    விளக்கம்:

    ஒரு இயற்பியல் மாற்றம் என்பது பொதுவாக தற்காலிகமானதும், மீள்தன்மை கொண்டதுமாகும். எடுத்துக்காட்டாக, நீரினை வெப்பப்படுத்தினால், நீராவி கிடைக்கிறது. கிடைத்த நீராவியை குளிரவைக்கும்பொழுது மீண்டும் அதே நீரினைத் திரும்பப் பெற இயலும்.
    இயற்பியல் மாற்றத்தில், புதிய பொருள்கள் ஏதும் உருவாவதில்லை. எடுத்துக்காட்டாக பனிக்கட்டி உருகும் பொழுது நீர் உருவாகிறது. இம்மாற்றத்தில் பனிக்கட்டியிலும் நீரிலும் காணப்படுவது ஒரே பொருளேயன்றி வேறு வேறு பொருள் அல்ல.
    இயற்பியல் மாற்றத்தில் பொருளின் வேதியியல் பண்புகளில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. எடுத்துக்காட்டாக, ஒரு தங்கத்துண்டு ஒன்றினை உருக்கும்பொழுது, திண்ம நிலை தங்கம் மற்றும் திரவ நிலைத் தங்கம் இரண்டிலும் ஒரே வேதியியல் இயைபினைத் கொண்ட தங்கத்துகள்களே காணப்படுகிறது.

  7. Question 7 of 56
    7. Question

    7. ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் ________ எரிபொருள் ________ எரிபொருளாக மாறும். இது ________ மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

    Correct

    Incorrect

  8. Question 8 of 56
    8. Question

    8. எதிர்மறையாக, உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், மூலக்கூறுகளின் வேகம் குறைவதால் அவை மெதுவாக நகரும். இத்தகைய நிகழ்வுகள்

    Correct

    விளக்கம்:

    எதிர்மறையாக, உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், மூலக்கூறுகளின் வேகம் குறைவதால் அவை மெதுவாக நகரும். இத்தகைய நிகழ்வுகள் வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்

    Incorrect

    விளக்கம்:

    எதிர்மறையாக, உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், மூலக்கூறுகளின் வேகம் குறைவதால் அவை மெதுவாக நகரும். இத்தகைய நிகழ்வுகள் வெப்ப உமிழ் நிகழ்வுகளாகும்

  9. Question 9 of 56
    9. Question

    9. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை.

    a) ஒரு பொருளை வெப்பப்படுத்துதல் மூலம் திரவ நிலையிலிருந்து திண்ம நிலைக்கு மாற்றுவது உருகுதல் ஆகும்.
    b) ஒரு பொருளை குளிர்விக்கும் போது திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாற்றுவது நிகழ்வு உறைதல் ஆகும்.
    c) ஆவியாதல் திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகும்.
    d) வாயு நிலையினைச் சுருக்கி நீர்மமாக்கும் நிகழ்விற்கு ஆவியாதல் என்று பெயர்.

    Correct

    விளக்கம்:

    ஒரு பொருளை வெப்பப்படுத்துதல் மூலம் திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாற்றுவது உருகுதல் ஆகும்.
    ஒரு பொருளை குளிர்விக்கும் போது திரவ நிலையிலிருந்து திண்ம நிலைக்கு மாற்றுவது நிகழ்வு உறைதல் ஆகும்.
    ஆவியாதல் ஒரு மெதுவாக நடைபெறும் நிகழ்வு; மேலும் அது திரவத்தின் புறப்பரப்பில் மட்டுமே நிகழ்வதாகும்
    வாயு நிலையினைச் சுருக்கி நீர்மமாக்கும் நிகழ்விற்கு ஆவி சுருங்குதல் என்று பெயர். ஆவி சுருங்குதல் என்ற நிகழ்வும் இயற்பியல் மாற்றமே.

  10. Question 10 of 56
    10. Question

    10. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

    a) இரும்பு துருப்பிடித்தல் – வேதியியல் மாற்றங்கள்
    b) பட்டாசு வெடித்தல் – வெப்ப உமிழ் நிகழ்வு
    c) பால் தயிராதல் – வேதியியல் மாற்றங்கள்
    d) நொதித்தல் – உயிரியல் மாற்றங்கள்

    Correct

    விளக்கம்:

    மாறுபட்ட வேதியியல் இயைபுடன் புதிய பொருள் உருவாவதோடு, வெப்பமோ, ஒளியோ வெளியிடப்பட்டோ அல்லது பொருள் வேறு பொருளாக மாறுவதே வேதியியல் மாற்றங்கள் எனப்படும். இரும்பு துருப்பிடித்தல், பால்தயிராதல் நொதித்தல், பட்டாசு வெடித்தல் வேதியியல் மாற்றங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்

  11. Question 11 of 56
    11. Question

    11. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

    a) நாக முலாம் பூசுதல் என்பது இரும்பின் மீது மெக்னீசியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒரு படலமாகப் பூசும் முறையாகும்
    b) மெக்னீசியம் ஆக்ஸைடு என்ற சேர்மம் வெண்ணிற சாம்பல்தூள் போல் காணப்படுகிறது.
    c) பால் தயிராதல் என்பது மீளா வினைக்கான எடுத்துக்காட்டு
    d) முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர் எட்வின் பாஸ்டியர்

    Correct

    விளக்கம்:

    இரும்பின் மீது குரோமியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்களை ஒரு படலமாகப் பூசுவதும் துருப்பிடித்தலைத் தடுக்கும் ஒரு மாற்று முறையாகும். இம்முறைக்கு நாக முலாம் பூசுதல் என்று பெயர். மெக்னீசியம் ஆக்ஸைடு என்ற சேர்மம் வெண்ணிற சாம்பல்தூள் போல் காணப்படுகிறது. இது வேதியியல் மாற்றமாகும். பால் தயிராதல் என்பது மீளா வினை. ஏனெனில் தயிரான பின் எம்முறையிலும் மீண்டும் பாலினைப் பெற முடியாது. லூயிஸ் பாஸ்டியர் முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர் ஆவா

  12. Question 12 of 56
    12. Question

    12. பொருத்துக.

    a) இதயத்துடிப்பு 1. வெப்ப உமிழ் மாற்றங்கள்
    b) நிலநடுக்கம் ஏற்படுதல் 2. கால ஒழுங்கு மாற்றங்கள்
    c) மரம் எரியும்பொழுது வெப்பமும்
    ஒளியும் வெளியேறுகிறது 3. வெப்ப ஏற்பு மாற்றங்கள்
    d) நீர் வெப்பத்தை உறிஞ்சி நீராவியாகிறது 4. கால – ஒழுங்கற்ற மாற்றங்கள்

    Correct

    Incorrect

  13. Question 13 of 56
    13. Question

    13. எந்த ஒரு பொருள் ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்துமோ அப்பொருளுக்கு பெயர்

    Correct

    Incorrect

  14. Question 14 of 56
    14. Question

    14. ஒரு வேதியியல் மாற்றம் நிகழத் தகுந்த காரணங்கள்

    Correct

    விளக்கம்:

    சில வகை பட்டாசுகள் சுவற்றில் அடிக்கும் பொழுதும், சில வகை பட்டாசுகளை கடினமான பொருள்களை வைத்து தட்டும்பொழுதும் வெடிக்கும். எனவே அழுத்தம் தருவதன் முலம் ஒரு வேதியியல் மாற்றத்தினை உருவாக்கலாம். எலுமிச்சை சாற்றினை
    சோடா நீரில் ஊற்றும் பொழுது நுரைத்துப் பொங்கி கார்பன் டைஆக்ஸைடு உருவாவதைக் காண்கிறோம். இரு கரைசலும் கலக்கும் முன் நுரைத்துப் பொங்குதல் நிகழ்வதில்லை. எனவே இரு பொருள்களின் இணைதலும் ஒரு வேதி மாற்றம் நிகழ போதுமானது . அரிசியுடன் தகுந்த அளவு நீரினைச் சேர்த்து, வெப்பப்படுத்தி வேகவைக்கும்பொழுது அரிசியின் தன்மையும், சுவையும் முற்றிலும் மாறிவிடுகிறது. எனவே, வெப்பப்படுத்துதல் என்ற காரணியும் ஒரு வேதி மாற்றம் நிகழ்த்த தகுந்தது.

  15. Question 15 of 56
    15. Question

    15. ____________ என்றவேதிச் சேர்மம் எந்த காரணிக்கும் உட்படாதவரை நீராகவே இருக்கும்.

    Correct

    விளக்கம்:

    நீர் என்றவேதிச் சேர்மம் எந்த காரணிக்கும் உட்படாதவரை நீராகவே இருக்கும்.

    Incorrect

    விளக்கம்:

    நீர் என்றவேதிச் சேர்மம் எந்த காரணிக்கும் உட்படாதவரை நீராகவே இருக்கும்.

  16. Question 16 of 56
    16. Question

    16. திண்மப் பொருள்கள் பெரும்பாலும் முறையில் தூய்மை செய்யப்படுகிறது

    Correct

    விளக்கம்:

    திண்மப் பொருள்களை படிகமாக்குதல் மூலம் தூய்மைப்படுத்தலாம். பெரிய படிகங்களை அதன் கரைசல்களில் இருந்து பெறவும் முடியும். படிகமாக்குதல் என்பது ஒரு பிரித்தெடுக்கும் முறையாகவும் தூய்மையாக்கும் முறையாகவும் திகழ்கிறது.

  17. Question 17 of 56
    17. Question

    17. திண்மம் – திரவக் கலவையில் கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை பிரித்தெடுக்க என்ற நுட்பம் நிகழ்த்தப்படுகிறது.

    Correct

    விளக்கம்:

    ஆவியாதல் என்ற நுட்பத்தினைப் பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திண்மம் – திரவம் கலவையில் இருந்து பிரித்தெடுக்க முடியும்.

    Incorrect

    விளக்கம்:

    ஆவியாதல் என்ற நுட்பத்தினைப் பயன்படுத்தி கரைந்த நிலையில் உள்ள திண்மங்களை அதன் திண்மம் – திரவம் கலவையில் இருந்து பிரித்தெடுக்க முடியும்.

  18. Question 18 of 56
    18. Question

    18. 16 ஆம் நூற்றாண்டிலேயே துருப்பிடித்தலை தவிர்க்கும் உலோகத் தொழில் நுட்பத்தில் இந்திய அறிவியலாளர்கள் சிறந்து விளங்கினர் என்பதற்க்கு சான்று

    Correct

    Incorrect

  19. Question 19 of 56
    19. Question

    19. மீளா வினைக்கான எடுத்துக்காட்டு

    Correct

    விளக்கம்:

    பால் தயிராதல் என்பது மீளா வினைக்கான எடுத்துக்காட்டு. ஏனெனில் தயிரான பின் எம்முறையிலும் மீண்டும் பாலினைப் பெற முடியாது.

    Incorrect

    விளக்கம்:

    பால் தயிராதல் என்பது மீளா வினைக்கான எடுத்துக்காட்டு. ஏனெனில் தயிரான பின் எம்முறையிலும் மீண்டும் பாலினைப் பெற முடியாது.

  20. Question 20 of 56
    20. Question

    20. வேகமாக நிகழும் மாற்றம் நிலையான மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு

    Correct

    விளக்கம்:

    காகிதம் எரிதல் வேகமாக நிகழும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். ஒரு காகிதத்தினை எரிய வைக்கும் பொழுது, அதிலிருந்து கார்பன் டைஆக்ஸைடு, நிர், நீராவி, புகை, சாம்பல் போன்றவை பெறப்படுகிறது. புகை, சாம்பல் போன்றவை பெறப்படுகிறது. காகிதத்தைப் பெறுதல் இயலாது.

  21. Question 21 of 56
    21. Question

    21. ஈஸ்ட்மற்றும் சிலவகை பாக்ட்ரியாக்களினால் சாக்கரைக் கரைசலினை ____________ மற்றும் ____________ ஆக மாறும் நிகழ்விற்கு நொதித்தல் என்று பெயர்.

    Correct

    விளக்கம்:

    ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்களினால் சாக்கரைக் கரைசலினை ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடகவும் மாறும் நிகழ்விற்கு நொதித்தல் என்று பெயர்.

    Incorrect

    விளக்கம்:

    ஈஸ்ட் மற்றும் சிலவகை பாக்டீரியாக்களினால் சாக்கரைக் கரைசலினை ஆல்கஹாலாகவும், கார்பன் டை ஆக்ஸைடகவும் மாறும் நிகழ்விற்கு நொதித்தல் என்று பெயர்.

  22. Question 22 of 56
    22. Question

    22. கூற்று (A) : திரவ நிலை நீர் வெப்பப்படுத்துவதால் அதன் வாயு நிலைக்கு மாறுவது கொதித்தல் எனப்படும்
    காரணம் (R) : நீராவி குளிர்வடைந்து நீராக மாறுவது குளிர்வித்தல் எனப்படும்.

    Correct

    Incorrect

  23. Question 23 of 56
    23. Question

    23. கூற்று (A) : மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
    காரணம் (R) : ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியும்.

    Correct

    விளக்கம்:

    மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு வேதியியல் மாற்றமாகும். ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியாது.

    Incorrect

    விளக்கம்:

    மரக்கட்டையை எரித்து கரியாக்குதல் ஒரு வேதியியல் மாற்றமாகும். ஒரு மரக்கட்டை துண்டினை எரிப்பதால் கிடைக்கும் விளைபொருள்களை எளிதாக மீண்டும் மரக்கட்டையாக மாற்ற முடியாது.

  24. Question 24 of 56
    24. Question

    24. ____________ வேதிமாற்றம் அல்ல.

    Correct

    Incorrect

  25. Question 25 of 56
    25. Question

    25. ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது

    Correct

    Incorrect

  26. Question 26 of 56
    26. Question

    26. பாலில் சர்க்கரையை சேர்ப்பது

    Correct

    Incorrect

  27. Question 27 of 56
    27. Question

    27. கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை
    a) ஒரு வேதியியல் மாற்றத்தின்பொழுது நிற மாற்றம் ஏற்படாது.
    b) ஒலி உண்டாகலாம்.
    c) வெப்பம், ஒளி அல்லது வேறு ஏதேனும் கதிர்வீச்சு வெளியிடப்படாது
    d) வீசும் மணத்தில் மாற்றமோ அல்லது புதிய மணம் உருவாவதோ நிகழலாம்.

    Correct

    விளக்கம்:

    ஒரு வேதியியல் மாற்றத்தின்பொழுது நிற மாற்றம் வெளியிடப்படலாம். ஒலி உண்டாகலாம். வெப்பம், ஒளி அல்லது வேறு ஏதேனும் கதிர்வீச்சு வெளியிடப்படலாம். வீசும் மணத்தில் மாற்றமோ அல்லது புதிய மணம் உருவாவதோ நிகழலாம்.

  28. Question 28 of 56
    28. Question

    28. ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப் பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது

    Correct

    Incorrect

  29. Question 29 of 56
    29. Question

    29. பொருத்துக

    a) நிலக்கரி எரித்தல் 1. துருபிடித்தல்
    b) ஒரு மேற்பரப்பில் ஓவியம் வரைதல் 2. ஆவியாதல்
    c) இரும்பை நீரில் நனைத்தல் 3. வேதியியல் மற்றம்
    d) கடல் நீரிலிருந்து உப்பு 4. துருபிடிப்பதை தடுக்கும்

    Correct

    Incorrect

  30. Question 30 of 56
    30. Question

    30. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை ____________ ஆக வகைப்படுத்தலாம்.

    Correct

    Incorrect

  31. Question 31 of 56
    31. Question

    31. கேக் தயாரிக்க முட்டை அடிப்பது

    Correct

    Incorrect

  32. Question 32 of 56
    32. Question

    32. ____________ ஐ சேர்ப்பதன் மூலம் காய்கறி எண்ணெயிலிருந்து வனஸ்பதி பெறப்படுகிறது

    Correct

    விளக்கம்:

    தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் சேர்க்கப்பட்டு வனஸ்பதி உருவாகிறது

    Incorrect

    விளக்கம்:

    தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் சேர்க்கப்பட்டு வனஸ்பதி உருவாகிறது

  33. Question 33 of 56
    33. Question

    33. திண்மம் மீது வெப்பத்தின் விளைவு கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானவை

    Correct

    Incorrect

  34. Question 34 of 56
    34. Question

    34. கீழ்க்கண்டவற்றுள் எவை இயற்பியல் பண்புகளுள் சரியானவை

    Correct

    விளக்கம்:

    பளபளப்பு, தகடாகும் தன்மை (நெகிழ்வுத்தன்மை) மற்றும் மெல்லிய கம்பிகளாக இழுக்கக்கூடிய பண்பு, (நீளுமை) அடர்த்தி, பாகுத்தன்மை, கரைதிறன், நிறை, பருமன் போன்றவை இயற்பியல் பண்புகளுள் சில

    Incorrect

    விளக்கம்:

    பளபளப்பு, தகடாகும் தன்மை (நெகிழ்வுத்தன்மை) மற்றும் மெல்லிய கம்பிகளாக இழுக்கக்கூடிய பண்பு, (நீளுமை) அடர்த்தி, பாகுத்தன்மை, கரைதிறன், நிறை, பருமன் போன்றவை இயற்பியல் பண்புகளுள் சில

  35. Question 35 of 56
    35. Question

    35. கீழ்கண்டவற்றில்____________ வேதியியல் மாற்றமாகும்.

    Correct

    Incorrect

  36. Question 36 of 56
    36. Question

    36. கீழ்கண்டவற்றில் எவை வெப்பக் கொள் நிகழ்வுகளாகும்

    Correct

    Incorrect

  37. Question 37 of 56
    37. Question

    37. ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால்

    Correct

    Incorrect

  38. Question 38 of 56
    38. Question

    38. ஆவியாதலின் வகைகள் எத்தனை

    Correct

    விளக்கம்:

    ஆவியாதல் இரு வகையில் நிகழும் கொதித்தல் மற்றும் ஆவியாதல், கொதித்தல் வெப்பப்படுத்துதல் மூலமும், ஆவியாதல் இயற்கையிலேயே நிகழும் ஒரு நிகழ்வாகவும் அமைகிறது

    Incorrect

    விளக்கம்:

    ஆவியாதல் இரு வகையில் நிகழும் கொதித்தல் மற்றும் ஆவியாதல், கொதித்தல் வெப்பப்படுத்துதல் மூலமும், ஆவியாதல் இயற்கையிலேயே நிகழும் ஒரு நிகழ்வாகவும் அமைகிறது

  39. Question 39 of 56
    39. Question

    39. நீர் எவ்வளவு குளிர்விக்கும் போது உறைந்து பனிக்கட்டியாகிறது

    Correct

    விளக்கம்:

    திரவ நிலையிலுள்ள நீர் 00C க்கு குளிர்விக்கப்படும்பொழுது, அது உறைந்து பனிக்கட்டியாகிறது.

    Incorrect

    விளக்கம்:

    திரவ நிலையிலுள்ள நீர் 00C க்கு குளிர்விக்கப்படும்பொழுது, அது உறைந்து பனிக்கட்டியாகிறது.

  40. Question 40 of 56
    40. Question

    40. ரேபிஸ் என்ற வெறிநாய்கடிக்கு மருத்துவம் கண்டறிந்தவர்.

    Correct

    விளக்கம்:

    லூயிஸ் பாஸ்டியர் (1822 – 1895) என்ற பிரெஞ்சு வேதியாலர் ஒரு நுண்ணுயிரியலாளரும் ஆவார். இவரே ரேபிஸ் என்ற வெறிநாய்கடிக்கும் மருத்துவம் கண்டறிந்தவர்.

    Incorrect

    விளக்கம்:

    லூயிஸ் பாஸ்டியர் (1822 – 1895) என்ற பிரெஞ்சு வேதியாலர் ஒரு நுண்ணுயிரியலாளரும் ஆவார். இவரே ரேபிஸ் என்ற வெறிநாய்கடிக்கும் மருத்துவம் கண்டறிந்தவர்.

  41. Question 41 of 56
    41. Question

    41. சோடியம் பை கார்பனேட் எலுமிச்சைச் சாற்றில் கலக்கும்பொழுது வெளியேறுவது

    a) சோடியம் சிட்ரேட்
    b) சிட்ரிக் அமிலம்
    c) கார்பன் டைஆக்ஸைடு
    d) நீர்

    Correct

    விளக்கம்:

    சோடியம் பை கார்பனேட் + சிட்ரிக் அமிலம் → சோடியம் சிட்ரேட் + கார்பன் டைஆக்ஸைடு + நீர்

    Incorrect

    விளக்கம்:

    சோடியம் பை கார்பனேட் + சிட்ரிக் அமிலம் → சோடியம் சிட்ரேட் + கார்பன் டைஆக்ஸைடு + நீர்

  42. Question 42 of 56
    42. Question

    42. கூற்று (A) : எலுமிச்சை சாற்றினை சோடா நீரில் ஊற்றும் பொழுது நுரைத்துப் பொங்கி கார்பன் டைஆக்ஸைடு உருவாவதைக் காண்கிறோம்.
    காரணம் (R) : இரு பொருள்களின் இணைதலும் ஒரு வேதி மாற்றம் நிகழ போதுமானது என அறிகிறோம்.

    Correct

    விளக்கம்:

    எலுமிச்சை சாற்றினை சோடா நீரில் ஊற்றும் பொழுது நுரைத்துப் பொங்கி கார்பன் டைஆக்ஸைடு உருவாவதைக் காண்கிறோம். இரு கரைசலும் கலக்கும் முன் நுரைத்துப் பொங்குதல் நிகழ்வதில்லை. எனவே இரு பொருள்களின் இணைதலும் ஒரு வேதி மாற்றம் நிகழ போதுமானது என அறிகிறோம்.

  43. Question 43 of 56
    43. Question

    43. வேதி மாற்றங்களை உருவாக்கும் காரணிகள்

    Correct

    விளக்கம்:

    பொருள்கள் கலத்தல், வெப்பம், ஒளி, மின்சாரம், அழுத்தம் கொடுத்தல் போன்ற சில காரணிகளால் வேதி மாற்றங்களை உருவாக்க முடியும்.

    Incorrect

    விளக்கம்:

    பொருள்கள் கலத்தல், வெப்பம், ஒளி, மின்சாரம், அழுத்தம் கொடுத்தல் போன்ற சில காரணிகளால் வேதி மாற்றங்களை உருவாக்க முடியும்.

  44. Question 44 of 56
    44. Question

    44. கூற்று (A) : சுட்ட சுண்ணாம்புடன் நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறி தெளிந்த சுண்ணாம்பு கால்சியம் ஆக்ஸைடு உருவாகிறது.
    விளக்கம்: இது ஒரு வேதியியல் மாற்றமாகும்

    Correct

    விளக்கம்:

    சுட்ட சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்ஸைடு) நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறி தெளிந்த சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்ஸைடு) உருவாகிறது. இது ஒரு வேதியியல் மாற்றமாகும்.

    Incorrect

    விளக்கம்:

    சுட்ட சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்ஸைடு) நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறி தெளிந்த சுண்ணாம்பு (கால்சியம் ஹைட்ராக்ஸைடு) உருவாகிறது. இது ஒரு வேதியியல் மாற்றமாகும்.

  45. Question 45 of 56
    45. Question

    45. உணவு கெட்டுப்போதல் என்பது ________ மாற்றமாகும்.

    Correct

    விளக்கம்:

    உணவு கெட்டுப்போதல் என்பது வேதியியல் மாற்றம் எனவே மணம் மாறி துர்நாற்றமாவதும் ஒரு வேதி மாற்றத்தினைச் சுட்டும் குறியீடாகும்.

    Incorrect

    விளக்கம்:

    உணவு கெட்டுப்போதல் என்பது வேதியியல் மாற்றம் எனவே மணம் மாறி துர்நாற்றமாவதும் ஒரு வேதி மாற்றத்தினைச் சுட்டும் குறியீடாகும்.

  46. Question 46 of 56
    46. Question

    46. 2Mg + O2 →

    Correct

    விளக்கம்:

    மக்னீசியம் + ஆக்ஸிஜன் → மெக்னீசியம் ஆக்ஸைடு

    Incorrect

    விளக்கம்:

    மக்னீசியம் + ஆக்ஸிஜன் → மெக்னீசியம் ஆக்ஸைடு

  47. Question 47 of 56
    47. Question

    47. Fe + 3O2 + 2H2O →

    Correct

    விளக்கம்:

    இரும்பு + ஆக்ஸிஜன் + நீர் → துரு

    Incorrect

    விளக்கம்:

    இரும்பு + ஆக்ஸிஜன் + நீர் → துரு

  48. Question 48 of 56
    48. Question

    48. ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ________ மாற்றமாகும்.

    Correct

    Incorrect

  49. Question 49 of 56
    49. Question

    49. காகிதம் எரியும் போது அதிலிருந்து பெறப்படுவது

    Correct

    Incorrect

  50. Question 50 of 56
    50. Question

    50. திரவ பொருள்களை வெப்பப்படுத்தும் போது அதன் பண்புகள் யாவை?

    Correct

    Incorrect

  51. Question 51 of 56
    51. Question

    51. வாயு பொருள்களை வெப்பப்படுத்தும் போது அதன் பண்புகள் யாவை?

    Correct

    Incorrect

  52. Question 52 of 56
    52. Question

    52. ஒரு பொருள் குளிரூட்டும்போது எது அப்படியே இருக்கும்

    Correct

    விளக்கம்:

    ஒரு பொருளை வெப்பப்படுத்துவதாலோ அல்லது அப்பொருள் குளிர்விப்பதாலோ, அப்பொருளானது விரியும் அல்லது சுருங்குமேயன்றி, அந்தப் பொருளின் நிறையில் எந்த மாற்றமும் அடைவதில்லை.

    Incorrect

    விளக்கம்:

    ஒரு பொருளை வெப்பப்படுத்துவதாலோ அல்லது அப்பொருள் குளிர்விப்பதாலோ, அப்பொருளானது விரியும் அல்லது சுருங்குமேயன்றி, அந்தப் பொருளின் நிறையில் எந்த மாற்றமும் அடைவதில்லை.

  53. Question 53 of 56
    53. Question

    53. ஒரு குவளை தண்ணீரை சூடாக்கும் போது அதன் அளவு

    Correct

    விளக்கம்:

    ஒரு குவளை தண்ணீரை சூடாக்கும் போது அதன் அளவு அதிகரிக்கும் குளிர்விக்கும் போது அதன் அளவு குறையும்

    Incorrect

    விளக்கம்:

    ஒரு குவளை தண்ணீரை சூடாக்கும் போது அதன் அளவு அதிகரிக்கும் குளிர்விக்கும் போது அதன் அளவு குறையும்

  54. Question 54 of 56
    54. Question

    54. ஒரு திரவத்தை குளிர்வித்தவுடன் துகள்கள் அதன் ஆற்றலை

    Correct

    விளக்கம்:

    ஒரு திரவத்தை குளிர்வித்தவுடன் துகள்கள் அதன் ஆற்றலை இழந்து குறைந்த வீரியத்துடன் அதிர்வுறும்

    Incorrect

    விளக்கம்:

    ஒரு திரவத்தை குளிர்வித்தவுடன் துகள்கள் அதன் ஆற்றலை இழந்து குறைந்த வீரியத்துடன் அதிர்வுறும்

  55. Question 55 of 56
    55. Question

    55. ஆப்பிள் துண்டை காற்றில் வைக்கப்படும் போது அது எந்த வண்ணத்தில் மாறுகிறது

    Correct

    விளக்கம்:

    நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை நாம் உடனடியாக உண்ணாமல் வைத்திருந்தால் பழுப்பு நிறமாக மாறிவிடும்

    Incorrect

    விளக்கம்:

    நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை நாம் உடனடியாக உண்ணாமல் வைத்திருந்தால் பழுப்பு நிறமாக மாறிவிடும்

  56. Question 56 of 56
    56. Question

    56. நீரில் குளுகோஸை கரைப்பது

    Correct

    Incorrect

Leaderboard: நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் 7th Science Lesson 9 Questions in Tamil

maximum of 56 points
Pos. Name Entered on Points Result
Table is loading
No data available
Exit mobile version