சூரியக் குடும்பமும் புவியும் Notes 11th Geography

11th Geography Lesson 2 Notes in Tamil 2. சூரியக் குடும்பமும் புவியும் அறிமுகம் பேரண்டம் என்பது அண்டங்கள், நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் பிற பருப்பொருட்களையும், ஆற்றலையும் கொண்டுள்ள ஒரு பரந்த முடிவற்ற வான்வெளிப் பகுதியாகும். புவியின் தோற்றம் பற்றியக் கோட்பாடு புவியின் தோற்றம் குறித்த ஆதாரமாக பல கோட்பாடுகள் உள்ளன. புவியின் தோற்றம் பற்றிய முந்தைய பிரபலமான வாதங்களில் ஜெர்மன் பேராசிரியர் இம்மானுவேல் கான்ட் (Immauel Kant) என்பவருடையதும் ஒன்றாகும். இதை 1796ஆம் ஆண்டு … Continue reading சூரியக் குடும்பமும் புவியும் Notes 11th Geography